Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
NATIONAL PEOPLE'S POWER
66.48%
NPP1,888,267
NATIONAL PEOPLE'S POWER
  • 101 needed for majority
  • 12 Seats
 
SAMAGI JANA BALAWEGAYA
15.89%
SJB451,341
SAMAGI JANA BALAWEGAYA
  • 111 needed for majority
  • 2 Seats
 
NEW DEMOCRATIC FRONT.19%
NDF147,429
NEW DEMOCRATIC FRONT
  • 113 needed for majority
  • 0 Seats
3.68%SLPP104,544SRI LANKA PODUJANA PERAMUNA
  • 111 needed for majority
  • 2 SeatsSARVAJANA BALAYA
1.94%
SB54,967
SARVAJANA BALAYA
 
  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, alvayan said:

நீங்கள் அனுரவின்ர ஆளெல்லே..  முன்னமே அவர் சொல்லியிருப்பார்..🙃

🤣..........

இந்த தொகுதியில் நான் டக்ளஸிற்க்காக வாக்குக் கேட்டிருந்தேன்...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, வாத்தியார் said:

இதுவரை வெளி வந்த வாக்குக்களின் எண்ணிக்கை  அடிப்படையில் திசை காட்டி முன்னிலையில் இருந்தாலும்
இனி வரும் முடிவுகள் திசை காட்டிக்குப் பெரும் அளவில் உதவாது
ஆனாலும் தேசிய பட்டியலுக்கு உதவலாம்
கிட்டத்தட்ட 50  விகித வாக்குகள் திசை காட்டிற்கு கிடைக்கலாம்

சுமந்திரனின் அரசியல் தமிழர்களை ஒரே நாடு ஒரே மக்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது😧

 

அடுத்தடுத்த தொகுதிகளில் கிளிநொச்சி போல் திசை காட்டி பின்னடையும் என நம்புவோம்.

 

 

👆அம்பாந்தோட்டை. இறுதி முடிவு

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, ரசோதரன் said:

🤣..........

இந்த தொகுதியில் நான் டக்ளஸிற்க்காக வாக்குக் கேட்டிருந்தேன்...........

நீங்கள் அங்கு கூட்டத்தில் பேசும்போது...நேரில் இருந்து கேட்டனான் அய்யா..😁

Edited by alvayan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Error.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

அப்படியே பேசி தாளிச்சுட்டாலும்…

அது கறிவேப்பிலை போடாத தாளிப்பாய் இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, goshan_che said:

முந்தி கம்யூனிஸ்டுகள் பற்றி சொல்வார்கள் - சங்ஹாயில் மழை அடித்தால் சங்கானையில் குடைபிடிப்பார்களாம்.

அடிக்கும் அலைக்கு காரணம் அனுர மீதான கவர்ச்சி + தமிழ் தேசிய கட்சிகளின் கவுச்சி.

பொதுவாக சில மாற்றங்கல் உலகெங்கும் ஏற்பட்டுள்ளது அது இந்த இரண்டு பிரதான கட்சி ஆதிக்கங்கள் இருந்து மூன்றாவதாக புதிய சக்தி உருவாகுதல். இந்த நிலை மாற்றம் இலங்கையில் மட்டுமல்ல மேற்கு நாடுகளிலும் நிகழுகிறது, இந்த புதிய மாற்றம் உலக போக்கில் இப்போதய அம்சமாக இருக்கலாம்.

எமது அரசியல்வாதிகள் நான் கேள்விப்பட்ட வரை ஊழல்கள்தான் செய்தார்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள் தங்களுக்கு சேவை செய்தார்கள், அவர்களை அடித்து துரத்தாமல் விட்டளவில் அவர்கள் சந்தோசப்பட வேண்டியதுதான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, goshan_che said:

அப்படியே பேசி தாளிச்சுட்டாலும்…

அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது ஒரே மங்கலாக இருக்கின்றது..... நான் அநுரவைச் சொல்லவில்லை............ எங்களைத்தான் சொல்லுகின்றேன்........... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது ஒரே மங்கலாக இருக்கின்றது..... நான் அநுரவைச் சொல்லவில்லை............ எங்களைத்தான் சொல்லுகின்றேன்........... 

அனுர வெற்றியை தலையில் தூக்கி வைத்து தாண்டவமாடுவார்...எங்கடையள் எல்லோரும் பாஸ்போட் ஆபிசில் லைனில் நிற்பினம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, alvayan said:

நீங்கள் அங்கு கூட்டத்தில் பேசும்போது...நேரில் இருந்து கேட்டனான் அய்யா..😁

அந்த நாளிலேயே உங்களை ஶ்ரீதர் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போகாமல் விட்டார்களே என்று இப்ப சந்தோசப்படுங்கள்............. நான் ஶ்ரீதர் தியேட்டர் போகாமல் அன்றொரு நாள் தப்பியது அருந்தப்பு..............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, vasee said:

 

எமது அரசியல்வாதிகள் நான் கேள்விப்பட்ட வரை ஊழல்கள்தான் செய்தார்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள் தங்களுக்கு சேவை செய்தார்கள், அவர்களை அடித்து துரத்தாமல் விட்டளவில் அவர்கள் சந்தோசப்பட வேண்டியதுதான்.

இது நித‌ர்ச‌ன‌ உண்மை.....................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ரசோதரன் said:

அந்த நாளிலேயே உங்களை ஶ்ரீதர் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போகாமல் விட்டார்களே என்று இப்ப சந்தோசப்படுங்கள்............. நான் ஶ்ரீதர் தியேட்டர் போகாமல் அன்றொரு நாள் தப்பியது அருந்தப்பு..............🤣.

காலி பூசாமுகாமில் 40 நாள் கழித்தைவிட...தியேட்டர் அப்பிடி என்ன செய்திருக்கும்... மண்டையில் ஒரு போடல்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, ரசோதரன் said:

அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது ஒரே மங்கலாக இருக்கின்றது..... நான் அநுரவைச் சொல்லவில்லை............ எங்களைத்தான் சொல்லுகின்றேன்........... 

1. இந்த அலையில் தப்பி பா ஊ ஆகும் அத்தனை தமிழ் தேசிய கட்சி எம்பிகளும், உடனடியாக ஒரு குறைந்தபட்ச பொது வேலை திட்டதின் கீழ் ஒன்று சேர்ந்து, ஒரே அணியாக செயல்படும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும்.

2. இந்த எம்பிகள் அமைப்பு புலம்பெயர் தமிழ் எம்பிகள், நகரசபை உறுபினர்களை இணைத்து ஒரு சர்வதேச அமைப்பை, குறைந்த பொது வேலை திட்டத்தின் கீழ் ஸ்தாபிக்க வேண்டும்.

3. புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் தமிழ் தேசிய அரசியலை வினைதிறனுடன் இவ்விரு அமைபுகளும் முன்னெடுக்க வேண்டும்.

 

கப்பல் கவிழ்ந்த பின் life boat இல் ஏறும் முயற்சி இது. இப்போதும் இதையும் செய்யாவிட்டால். மூழ்குவதை தவிர வேறு வழியில்லை.

சும், ஶ்ரீ, கஜேஸ், விக்கி, 55 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் அரசியல் ஒய்வை அறிவிக்க வேண்டும்.

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரசோதரன் said:

அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது ஒரே மங்கலாக இருக்கின்றது..... நான் அநுரவைச் சொல்லவில்லை............ எங்களைத்தான் சொல்லுகின்றேன்........... 

இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள்
அதற்கு இணங்க மக்கள் வாழட்டும்

நான் பிறந்த வீட்டில்,  அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரிகள் பலரும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இல்லாத அறிவா எங்களிடம் இருக்கின்றது .

அங்கிருக்கும்  மக்கள் தயார் 

நாங்கள் தான் இன்னும் எதோ ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றோம்

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, vasee said:

 

எமது அரசியல்வாதிகள் நான் கேள்விப்பட்ட வரை ஊழல்கள்தான் செய்தார்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள் தங்களுக்கு சேவை செய்தார்கள், அவர்களை அடித்து துரத்தாமல் விட்டளவில் அவர்கள் சந்தோசப்பட வேண்டியதுதான்.

இந்த உண்மைதான்..மிதுதான் இந்த தேர்தலின் வெளிப்பாடு....இதுகாணாது துரத்தி துரத்தி அடித்திருக்க வேண்டும்...ஆனால் மறுபுறத்தில் அனுராவால் ஏற்படப்போகும்  ஏமாற்றத்தையும் சகிக்கத் தயாராக வேண்டும்

Edited by alvayan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, goshan_che said:

டக்லசை என்னதான் எள்ளி நகையாடினாலும், எந்த அலையிலும் ஒரு தொகுதியையாவது தக்க வைக்க முடிகிறது அவரால்.

தீவகம் தேசியமக்கள் சக்தியை 3வது இடத்திற்கு பின்தள்ளி ஒரு தமிழ்கட்சிக்கு வாக்களித்திருக்கிறது என்று திருப்தி அடைய வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வாத்தியார் said:

இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள்
அதற்கு இணங்க மக்கள் வாழட்டும்

👍............

நீங்கள் சொல்வது சரியென்றே எனக்கும் படுகின்றது. இந்த தேர்தல்களின் முன்னர் கூட எனக்கு இப்படியான ஒரு எண்ணமே இருந்தது.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ரசோதரன் said:

அந்த நாளிலேயே உங்களை ஶ்ரீதர் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போகாமல் விட்டார்களே என்று இப்ப சந்தோசப்படுங்கள்............. நான் ஶ்ரீதர் தியேட்டர் போகாமல் அன்றொரு நாள் தப்பியது அருந்தப்பு..............🤣.

இது எப்ப‌ ந‌ட‌ந்த‌து குருநாதா.............1994க‌ளில் சிரீதர் தியேட்டர் அருகில் ஓடி விளையாடி வ‌ள‌ந்த‌ நான்................ 

 

அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் தாய‌க‌ ப‌ட‌ங்க‌ள் தொட‌ர்ந்து ஓடும்

அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் 

 

( உறங்காத கண்மணிகள்)

(பிஞ்சு ம‌ன‌ம் )

இந்த‌ இர‌ண்டு ப‌ட‌மும் அங்கு தான் பார்த்தேன்.................10ரூபாய் திக்கேட் அப்பேக்க‌🙏🥰........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வாத்தியார் said:

இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள்
அதற்கு இணங்க மக்கள் வாழட்டும்

நான் பிறந்த வீட்டில்,  அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரிகள் பலரும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இல்லாத அறிவா எங்களிடம் இருக்கின்றது .

அங்கிருக்கும்  மக்கள் தயார் 

நாங்கள் தான் இன்னும் எதோ ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றோம்

ஓம் மறுப்பதற்கில்லை.

நான் எழுதிய போரின் மூன்றாம் அத்தியாயமும் அவர்களால் வெல்லப்படும் போது. நாம் இவ்வாறு ஒதுங்குவதே இயற்கையான முடிவாக அமையப்போகிறது.

ஆனால் ஒட்டு மொத்த வடகிழக்கு என எடுப்பின் இன்னும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக எனக்கு படுகிறது.

5 minutes ago, புலவர் said:

தீவகம் தேசியமக்கள் சக்தியை 3வது இடத்திற்கு பின்தள்ளி ஒரு தமிழ்கட்சிக்கு வாக்களித்திருக்கிறது என்று திருப்தி அடைய வேண்டியதுதான்.

உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழப்பாண மாவட்தில் தேசியமக்கள் சக்திக்கு 2 தமிழரவுக்கட்சிக்கு 1 அகில இலங்கைத்தமிழ்க்காங்கிரசுக்கு 1 வைத்தியர் அர்சுனாவுக்கு 1 சங்குக்கு 1 என்று உத்தியோகப்பற்றற்ற செய்தி வந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

இது எப்ப‌ ந‌ட‌ந்த‌து குருநாதா.............1994க‌ளில் சிரீதர் தியேட்டர் அருகில் ஓடி விளையாடி வ‌ள‌ந்த‌ நான்...............

இது இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில், பையன் சார். 1987, 88, 89ம் ஆண்டுகளில்............. சில இயக்கங்கள் பொடியன்கள், இளைஞர்களை  பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். என்னையும் ஒரு நாள் பிடித்தார்கள். பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்தேன் என்றபடியால் என்னை கூட்டிக் கொண்டு போகவில்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் காங்கேசன்துறை, கோப்பாய் மற்றும் உடுப்பிட்டி ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து ஏனைய தொகுதிகளின் அடிப்படையில்
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்து ஆசனங்கள் பெரும்பாலும், தேசிய மக்கள் சக்தி 2, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சுயேச்சைக் குழு 17- ஊசி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியனவற்றுக்கு தலா ஒன்று என்ற வகையில் அமையலாம்.
தேசிய மக்கள் சக்தி - 59,688
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 53,250
சுயேச்சைக் குழு - 17 - ஊசி - 21,433
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 20,473
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி - 15,461
ஈ.பி.டி.பி. - 14,530
தமிழ் மக்கள் கூட்டணி - மான் - 10,600
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

ஆனால் ஒட்டு மொத்த வடகிழக்கு என எடுப்பின் இன்னும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக எனக்கு படுகிறது.

இனப்பிரச்சனைக்கு முன்னர் வகுப்பு வாதம் களையப்பட வேண்டும்
தொழில் ரீதியான வேறுபாடுகள் களையப்பட வேண்டும்
பெண்கள் மீதான அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும்

இப்படி நிறையவே தங்களுக்குள் தீர்க்கப்படாத அவலங்களை

 தேசியம் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொண்டு இனப்பிரச்சனைக்கான   தீர்வை மற்றவர்களிடம்
இருந்து எதிர்பார்க்க முடியாது

.இதுவரை எந்த ஒரு மேட்டுக் குடி
 அரசியல்வாதியும் யோசிக்கவில்லையே
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Polonnaruwa Final


Jathika Jana Balawegaya

159,010 seats-2.png - 4

Jathika Jana Balawegaya 
68.67%68.67% Order
Samagi Jana Balawegaya

43,822 seats-2.png - 1

Samagi Jana Balawegaya 
18.92%18.92% Order
Sarvajana Balaya

8,587 seats-2.png - 0

Sarvajana Balaya 
3.71%3.71% Order
New Democratic Front

5,153 seats-2.png - 0

New Democratic Front 
2.23%2.23% Order
Sri Lanka Podujana Peramuna

4,646 seats-2.png - 0

Sri Lanka Podujana Peramuna 
2.01%2.01% Order
Generic placeholder image

10,341 seats-2.png - 0

Other 
0.45%0.45% Order



 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, புலவர் said:

யாழப்பாண மாவட்தில் தேசியமக்கள் சக்திக்கு 2 தமிழரவுக்கட்சிக்கு 1 அகில இலங்கைத்தமிழ்க்காங்கிரசுக்கு 1 வைத்தியர் அர்சுனாவுக்கு 1 சங்குக்கு 1 என்று உத்தியோகப்பற்றற்ற செய்தி வந்திருக்கிறது.

இது சரியாயின்,

இவர்கள் பிரிந்து நின்றதால் அவர்கள் போனசை எடுத்துள்ளாகள்.

அப்படியாயின் முந்திய கணிப்பின்படி அங்கயன்+போனஸ் எண்டுதான் எடுக்க வேணும்.

தமிழரசுக்கு 1 எனில் சும் அவுட்?

ஆனால் பொன்னம்பலம் அரங்கக்தில் இருக்கும் வரை ஒற்றுமைக்கு வழியில்லை.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.