Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, satan said:

ஏங்கோ, இந்நாளில் விடுதலைப்புலிகள் இயங்குகின்றனரா? அல்லது அவர்களை நீங்கள்  உருவாக்குகிறீர்களா? உங்களுக்கு, புலிகளுக்கும் விசுவாசத்தை காட்ட வேண்டும். அதே நேரம் சுமந்திரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும். ஒரு தோணியில் காலை வைத்து பயணியுங்கள்.

சிலவற்றை நாம் மீண்டும் மீண்டும் கிளற மாட்டோம். அவற்றை நாமே வெளியே கொண்டு வந்து காவித் திரிந்து எம் சகோதரர்களுக்கு எமக்காக உயிர் வந்தவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ள மாட்டோம். இது தான் நாம் அவர்களுக்காக செய்யக்கூடிய மிகக்குறைந்த செயல். மாறாக ஒரு குற்றச்சாட்டு அதிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை காவி சேறுபூசுவது????

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Posted

 

தோல்வியை அரசியல் ஓய்வாக கருதவில்லை

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Kapithan said:

5) கிறீஸ்தவர் என்று இவருக்கு எதிராக முரண்டுபிடிப்பது எல்லோரும் அல்ல. யாழ் களத்தில் மீரா போன்ற மிகச் சிலரே மத அடிப்படையில் சுமந்திரனை எதிர்க்கிறார்கள். இன்னும் கொஞ்சம் ஆட்கள் சும் மின் "வாய்ப்பிழை" காரணமாக அவரை எதிர்க்கிறார்கள. ஓரிருவர் நான்  அவருக்கு முன்புதான் ஆதரவளித்தேன் இப்போது இல்லை (🤣) என்கிறார்கள். குசா போன்ற சிலர் நிதானமாக யோசித்து பிழை என்றால் பிழை என்கிறார்கள். சரி என்றால்  சரி என்கிறார்கள்.  இங்கே கூறப்பட்ட மதம் சார்ந்து எதிர்ப்பவர்களைத்தான் மூர்க்கமாக எதிர்க்கிறேன். இரண்டாவது வகையினரின் தான்தோன்றித்தனமான சும் எதிர்ப்பை நையாண்டி செய்கிறேன். மற்றய தரப்பினரது கருத்துக்களுக்கு மனதார மதிப்பளிக்கிறேன். அவர்களது கருத்துக்களுடன் மிகப் பெருமளவு முரண்பாடு எனக்கு இல்லை. 

 

கிறீஸ்தவரா???? மத அடிப்படையா? உங்க அரிப்பிற்கு என்னிடம் சொறிய வேண்டாம்.

அங்கால போய் பேரப்பிள்ளைகளை படிக்க வையுங்க.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, MEERA said:

கிறீஸ்தவரா???? மத அடிப்படையா? உங்க அரிப்பிற்கு என்னிடம் சொறிய வேண்டாம்.

அங்கால போய் பேரப்பிள்ளைகளை படிக்க வையுங்க.

 

சாரி மீரா,...

ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீருவிலில் மழையிலும் புயலிலும் மாவீரர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தியதும், 

புயல் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நேரடியாக வந்த இலங்கையின் புதிய அமைச்சரை கொண்டாடுவதும் ஒரே மக்கள் தான்.

வல்வை நகரசபையில் டக்ளஸிற்கும் உறுப்பினர்கள் இருந்தார்கள்.  

என்ன தான் நடக்குது, மக்கள் எந்தப் பக்கம், இங்கு எது தான் உண்மையில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்று பார்த்தால், இன்று அங்கு மக்கள் உணர்வுகளுடன் உயிர் வாழ எது வழியோ அதை மட்டுமே தேடிப் போகின்றார்கள்...........  

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கின் வசந்தத்தின் வேட்டி நாளுக்குநாள் உரியப்படுகிறது. வேலைவாய்ப்பு என்று கூறி அவர்களின் சம்பளங்களை வாங்கி உறிஞ்சியதும், ஜமீன்தார் வாழ்க்கை வாழ்ந்ததும் இப்போ வெளிவருகிறது. லஞ்சம் வாங்கிக்கொண்டு, அறிவில்லாத பண்பில்லாதவர்களை வேலைக்கமர்த்தி சீர்கேடுகளை உருவாக்கி மக்களை அலைக்கழித்தவர்கள் இவரால் நியமனம் பெற்றவர்களே. இவர்களெல்லாம் பணியில் இருந்து நிறுத்தி வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும்! லஞ்சம் கொடுத்தவன் வாங்கவே செய்வான். இதுகள் சேவை செய்யுதுகளாம் மக்களுக்கு. இவர் திரட்டிய பணமெல்லாம் பறிமுதல் செய்து ஓட விடவேண்டும், செய்த  கொலைகளுக்கு விசாரணை செய்து ஆயுள் முழுவதும் உள்ளே களி தின்ன விடவேண்டும். ஆனால் இவர் செய்த கொலைகள் இவரை சும்மா விடுமா? அதுசரி, யாரிடமோ நஷ்ட்டம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போகிறேன் என்றாரே, போட்டாரோ?  போடமாட்டார்.  இவர் முதலில் இறங்கினால், இவருக்கெதிராக பல கொலை கொள்ளை வழக்குகள் பதிவாகும். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.