முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
By
ஏராளன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்இது நான் எதிர்பார்த்தது, சிறிய ராணுவம் டமாஸ்கஸ் ஐ சுற்றி ராணுவ இரும்பு கூட்டை இருக்கிறது என்று சொல்லும் போது, ஆனால் எதிர்ப்பு டமாஸ்கஸ் இந்த அயலில் வந்த போது. மருவளமாக அலப்போ, ஹோமோஸ் என்று விழுந்தபோது, அப்படியே அந்த முன்னேற்றம் டாம்ஸக்ஸ் ஐ நோக்கியே, அசாத் எதிர்ப்பு மேற்கு பக்கமாக செல்லவில்லை , இங்கேயே ருசியா இராணுவ, கடல் படை தளங்கள் உள்ளது. ருசியா தளங்கள் அப்படியே இருக்கிறது. அதை நோக்கியே அசாத்தின் flight உம் சென்றதாக பிபிசி சொல்கிறது. நிச்சயமாக பேசித் தான் முடிக்கப்பட்டு இருக்கிறது - ரசிய விட்டுக்கொடுத்த தோற்றம், அதன் நலன்கள் பாதிப்பு இல்லை என்பதால். ருசியா இநக்கிய பின், ஈரானுக்கு தெரிவு இல்லை. bbc: https://www.bbc.co.uk/news/articles/cqx89reeevgo
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்சிரியா இன்னொரு லிபியாவாக மாறவே வாய்ப்புக்கள் உள்ளன. ஏனெனில் சிரியாவில் பல தரப்புக்கள் பங்குபிரித்து வைத்துள்ளன. குர்திஸ் படைகள் மீது இஸ்லாமியப் படைகள் தாக்குதலைத் தொடுத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஐ.நா. அல்லது அரபுநாடுகளின் அமைதிப்படை போய் உள்நாட்டு யுத்தம் வராமல் பார்க்கவேண்டும். ஆசாத் நாட்டைவிட்டு ஓடியதில் மிக்க சந்தோஷம். அப்படியே ரஷ்யாவின் கடற்படை, விமானப்படைத் தளங்களும் நீக்கப்பட்டால் இரட்டிப்பு சந்தோஷம் கிட்டும்.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்மேலதிக தகவல் ஏதேனும் உள்ளதா? கிளர்ச்சியாளர்கள்+பயங்கரவாதிகளின் நகர்வு முன்கூட்டியே பல தரப்பினராலும் பேசி முடிக்கப்பட்டதாதத் தெரிகிறது. ஈரான, ஹிஸ்புல்லா,? ரஸ்யா உட்பட எந்த நாடும் அமைப்பும் குறிப்பிடத்தக்க எதிர்வினையாற்றவில்லை.
-
சுமந்திரன்தான் இயங்க விடாமல் முடக்கியவர் என்று கூறுவதற்கு தங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது ? ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை என்கிற கதையாக இருக்கக் கூடாது.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்ருசியாவோ (அல்லது அமெரிக்காவோ) ஆட்சியாளரை பற்றி ஒரு எல்லை வரைக்கும் தான் கவனம் - அவர்களின் நலன் பாதுகாக்கப்படும் வரை. இந்த அசாத் எதிர்ப்பு (உண்மையில் பயங்கரவாத) பகுதி, ருஷ்யாவின் முக்கிய தரை, கடல் படை தளங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாளர்கள் போல இருக்கிறது. அனால் அசத்துக்கு, ருசியாவின் ஒரு கடப்பாடு உள்ளது. சிரிய யுத்தம் தொடங்கியது, சிறியவை மேற்கு திட்டமிட்டு சின்னாபின்னமாகியது, 9 பில்லியன் டாலர் பணத்தை 2 மணி நேரத்தில் cia அசாத் இடம் இருந்து கைப்பற்ற முடியததால். அந்த பணத்தை ஸத் ரஷ்யாவுக்கு மாற்றி விட்டார் அந்த குறுகிய காலத்த்தில். ஆசாத்தின் குடும்பம் ரஷ்யாவுக்கே சென்றுள்ளது என்பதும்.
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts