Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

அவர்கள் கொண்டு வந்து இவர்களின் வாயில் ஊத்தி விட்டார்களா??

சும்மா மற்றவர்கள் மீது பழி போட்டு விட்டு தப்பிக்க கூடாது.

பிரென்சில் இல்லாத மதுவா? அந்த பக்கமே சென்றதில்லை. 

அனுபவஸ்தர் இப்படி மேலெழுந்த விதமாகக் கதைக்கக் கூடாது. 

சுய கட்டுப்பாட்டிற்கும் easy access க்கும் இடையிலான வேறுபாடு தெரியாத ஆள் தாங்கள் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

48 ஆவது நிமிடத்தில் பாருக்கான(Bar) கேள்வி உதயனால் கேட்கப்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

48 ஆவது நிமிடத்தில் பாருக்கான(Bar) கேள்வி உதயனால் கேட்கப்டுகிறது.

யாம் ஏற்கனவே மேலே கூறியதைத்தான் சிறீதரன் MP யும் சொல்கிறார். சவால் விடுகிறார்.  

""ஏலுமென்றால் நிரூபியுங்கள் பார்ப்போம் ""

நான் ஒருபோதும்  எவருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்று அவரால் கூற முடியவில்லை.  இறுதியில் இன்னுமொன்றையும் மறைமுகமாகச் சொல்கிறார். ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்ட கிளிநொச்சி க்கு இந்தத் தொகையில்  liquor bar என்பது அதிகம் அல்ல. ஆனால் bar ன் அடர்த்தி கிளிநொச்சி நகரப் பகுதியில் அதிகமாக  அமைந்துள்ளது. அதுதான் பிரச்சனை என்கிறார். 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தம்பட்டமடித்த யாழ் களத்தினர் ஓட்டைச் சிரட்டையில் தண்ணீரை நிரப்பி அதற்குள் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளலாம். அவர்களின் சாயம் கழன்றதுதான் மிச்சம். 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

சும் குஞ்சுகள் நாக்கை பிடுங்கிச் சாகலம்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

சும் குஞ்சுகள் நாக்கை பிடுங்கிச் சாகலம்

என்ன இப்புடி பொசுக்கென்று போட்டுடைச்சுவிட்டீர் ? சாயம் கழன்றுவிட்டது என்றவுடன் மீரா தன்னையறியாமலேயே தன்னை அடையாளம் காட்டிவிட்டார்

,....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

யாம் ஏற்கனவே மேலே கூறியதைத்தான் சிறீதரன் MP யும் சொல்கிறார். சவால் விடுகிறார்.  

""ஏலுமென்றால் நிரூபியுங்கள் பார்ப்போம் ""

நான் ஒருபோதும்  எவருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்று அவரால் கூற முடியவில்லை.  இறுதியில் இன்னுமொன்றையும் மறைமுகமாகச் சொல்கிறார். ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்ட கிளிநொச்சி க்கு இந்தத் தொகையில்  liquor bar என்பது அதிகம் அல்ல. ஆனால் bar ன் அடர்த்தி கிளிநொச்சி நகரப் பகுதியில் அதிகமாக  அமைந்துள்ளது. அதுதான் பிரச்சனை என்கிறார். 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தம்பட்டமடித்த யாழ் களத்தினர் ஓட்டைச் சிரட்டையில் தண்ணீரை நிரப்பி அதற்குள் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளலாம். அவர்களின் சாயம் கழன்றதுதான் மிச்சம். 

😏

எந்தத் திருடனும் நீ திருடன் தானா என்று கேட்டால் ஒத்துக்கொள்ளமாட்டான்! இருக்கு என்ன விந்தை இருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

எந்தத் திருடனும் நீ திருடன் தானா என்று கேட்டால் ஒத்துக்கொள்ளமாட்டான்! இருக்கு என்ன விந்தை இருக்கின்றது!

அவரை விடுங்கள். அவர் சராசரி அரசியல்வாதி என்று நிரூபித்து பல காலம் ஆகிவிட்டது. 

அவருக்கு வெள்ளையடிப்வர்களது அட்டகாசம்தான் சகிக்க முடியவில்லை. 

😏

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் குரூப்புக்கு.... கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்  
தமிழில் சொல்லியுள்ளதையும்  வாசித்து விளங்க  முடியவில்லை,  
காணொளியில் சொல்வதையும்... கேட்டு, கிரகிக்க முடியவில்லை. 

ஆதாரத்தை திரட்டிக் கொண்டு வாங்கோ... என்றால், அதற்கும்  "வக்கு"  இல்லை. 😂
சும்மா...
"வள், வள்"   என்று குலைத்துக் கொண்டு நிற்கிறார்கள்.
அப்ப... அவர்களுக்கு கடைசி முயற்சியாக, சிங்களத்தில் சொல்லிப் பார்ப்போம். 🤣
 
//පාර්ලිමේන්තුවට තේරී පත් වූ පසුවත් මම දේශපාලනයෙන් සමුගන්නවා ඔබ මත්පැන්වලට අවසර දෙන බව තහවුරු කළොත්. අසත්‍ය ප්‍රචාරවලට එරෙහිව ජනතාව දැනුවත් විය යුතු බව පාර්ලිමේන්තු මන්ත්‍රී ශිවඥානම් ශ්‍රීතරන් මහතා පැවසීය.// 😎

இதுகும்.... உங்களுக்கு புரியாவிட்டால், 
வேறை, ஏதோ... பிரச்சினை இருக்குது என்று நினைக்கின்றேன்.

அதுக்கு.... வைத்தியம் பார்க்க குணமாகி விடும். 😂
animiertes-gefuehl-smilies-bild-0001 வாங்கோ.... வந்து, வண்டியில  ஏறுங்கோ...  பேசிக்  கொண்டே   போகலாம்.  animiertes-gefuehl-smilies-bild-0090

Rafic on X: "@HRajaBJP சரி வாங்க பேசிட்டே போகலாம் 😂  https://t.co/J8o6DAvh7g" / X

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

48 ஆவது நிமிடத்தில் பாருக்கான(Bar) கேள்வி உதயனால் கேட்கப்டுகிறது.

பதில்:

அப்பன் குதிருக்குள் இல்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பார் அனுமதிப் பத்திரம் ஆராலை கொடுக்கப்பட்டது அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை வெளியிடவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

திருடன், திருடன் பிடி பிடி என்று முன்னுக்கு கத்திக்கொண்டு ஓடுவானாம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

குடுக்கச் சொன்னது சிறீ இல்லை என்றால்??? என்ன நடக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, வாலி said:

இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பார் அனுமதிப் பத்திரம் ஆராலை கொடுக்கப்பட்டது அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை வெளியிடவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

பார் போமிற் விடயம் வெளியே வராது என்று சிறிதரன் உறுதியாக நம்புகிறார் போல. ஒன்றும் தெpரியாத வர் மாதிரி தீரமானத்தை முன்மொழிகிறார்.அறிக்கை யில் வரவேண்டும் டஎன்கிறார். குறிப்பு எடுக்கச் சொல்லுறார்.ஆள் ரொம்ப நல்லவரப்பா! பார்மிட்டுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பு இல்லையப்பா என்று சனம் சொல்லிற அளவுக்கு சிறியர் இன்றைய கூட்டத்தில் நடந்துள்ளார். 2கோடி வாங்கிவில்லை என்றுசவால; விட்ட மாதிரி இதுவும் கடந்து போகும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, RishiK said:

குடுக்கச் சொன்னது சிறீ இல்லை என்றால்??? என்ன நடக்கும்? 

அவரை பார் சிறிதரன் என்று அழைப்பதனை நிறுத்திவிடுவோம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

22.30 ல் அரச அதிகாரியால் சொல்லப்படும் விடயம்தான் சிறீதரனின் பிடி. 😁

1 hour ago, RishiK said:

குடுக்கச் சொன்னது சிறீ இல்லை என்றால்??? என்ன நடக்கும்? 

கொடுக்க சிபாரிசு செய்தது சிறீதரன்தான் என்றால் என்ன  நடக்கப்போகிறது? 

1 hour ago, புலவர் said:

பார் போமிற் விடயம் வெளியே வராது என்று சிறிதரன் உறுதியாக நம்புகிறார் போல. ஒன்றும் தெpரியாத வர் மாதிரி தீரமானத்தை முன்மொழிகிறார்.அறிக்கை யில் வரவேண்டும் டஎன்கிறார். குறிப்பு எடுக்கச் சொல்லுறார்.ஆள் ரொம்ப நல்லவரப்பா! பார்மிட்டுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பு இல்லையப்பா என்று சனம் சொல்லிற அளவுக்கு சிறியர் இன்றைய கூட்டத்தில் நடந்துள்ளார். 2கோடி வாங்கிவில்லை என்றுசவால; விட்ட மாதிரி இதுவும் கடந்து போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரனுக்கும், சிறிதரன் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பான விடயம், இந்த சிபார்சு விடயத்தில் ஆவண ஆதாரம் - paper trail என்று எதுவும் இருக்காது. இதை கோசானும், அக்னியும் ஏற்கனவே இன்னொரு திரியில் விளக்கியிருக்கிறார்கள். இன்று மது வரி அதிகாரியும் உறுதி செய்திருக்கிறார். 

ஆச்சரியமான விடயம்: சிறியரால் "மதுபான அனுமதிக்கு சிபார்சு செய்தீர்களா?" என்ற கேள்விக்கு "இல்லை" என்று பதில் சொல்ல முடியவில்லை😂. சுத்தி வளைத்து எங்கெல்லாமோ போய் வருகிறார். அதைக் கேட்கும் போதே "சொல்லாமலே" பதில் கிடைத்து விடுகிறது.

இப்படியான கள்ளர்களுக்கு நித்திக்குச் செய்தது போல மறைத்து வைக்கும் கமெராக்கள் மூலம் sting operation தான் சரிவரும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.