Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க வேற

இவ்வளவு காலத்துக்கும் இப்போது தான் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

ஓ அப்பிடியா. வரலாறு முக்கியம் அமைச்சரே என்று சொல்வது இதுதானோ.

7 hours ago, goshan_che said:

96 உலக கோப்பை இறுதி ஆட்டம் நினைவிருக்கும். வார்ண் பந்தை துணியால் ஒத்தி ஒத்தி போடுவார். அப்படி இருந்தது பனிப்பொழிவு (அந்த மேட்சில் அவுசுக்கு ஆடிய ரைபில், இந்த தொடரில் அம்பயர்).

அதன் பின் நடந்த இன்னொரு தொடரிலும் இறுதி ஆட்டத்தில் பனி பெரும் பங்கு வகித்தது.

லாகூரின் எந்த மேட்சிலும் இந்த தொடரில் அவ்வளவு பனிப்பொழிவு இல்லை.

ஆனால் அந்த மேட்ச் நடந்தது மார்ச் மாதம் நடுப்பகுதியில்.

ஒருவேளை மார்ச்சை நெருக்க பனிபொழிவு கூடக்கூடும்.

நண்பரிடம் கேட்டுபாருங்கள்.

கொசுறு

லாகூர் இப்போதும் பஞ்சாபில்தான் உள்ளது. Pakistani Punjab.

1992 செமிபைனலை நினைச்சா இப்பவும் ரத்த கண்ணீர் வரும்😭

ஒரு பந்தில 24 ஓட்டங்கள் என்றால் ரத்தம் வராம..... உண்மையிலேயே துரதிஷ்டசாலிகள் என்றால் அவர்கள்தான். எத்தனை தடவை.

2 hours ago, vasee said:

காணொளி

அவுஸ்ரேலியாவிற்கு ஆப்கானிஸ்தான் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை, அவுஸ்ரேலியாவின் தற்போதய குறி இந்தியாதான் அதற்கு அவர்கள் தயாராக கூடும்.

அரையிறுதி போட்டிக்கு அவுஸ்ரேலியாவும் தென்னாபிரிக்காவும் தெரிவாகும்.

அவ்வளவு இலகுவாக இருக்காது. சென்ற உலகக்கிண்ணத்தில நடந்தது தெரியும்தானே. மெக்ஸ்வல் என்ட ஒருத்தன் தனியாளா செய்த செய்கை அப்பிடி. ஆப்கானிஸ்தான் ஓரளவு அதே அணிதான் இம்முறையும்.

  • Replies 1.3k
  • Views 38.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

அவ்வளவு இலகுவாக இருக்காது. சென்ற உலகக்கிண்ணத்தில நடந்தது தெரியும்தானே. மெக்ஸ்வல் என்ட ஒருத்தன் தனியாளா செய்த செய்கை அப்பிடி. ஆப்கானிஸ்தான் ஓரளவு அதே அணிதான் இம்முறையும்.

lightning never strikes twice, இது ஒரு நிகழ்தகவான விடயம், அவுஸ்ரேலியா கடந்த வருடம் தப்பிவிட்டது இந்த வருடம் இங்கிலாந்து மாட்டிவிட்டது, ஒரு வருடத்திற்கு ஒன்றுதான், அதனால் நாளைய போட்டி ஆப்கானிஸ்தானின் இறுதி போட்டியாக அமைந்துவிடும்.🤣

லாகூரில் நாளை காலை மழை உள்ளது, ஆனால் மாலையில் மழை இல்லை என வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது, அதனால் ஆப்கானிஸ்தான் தப்ப முடியாது.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இனி மீள முடியாது சரி வென்றால் மகிழ்ச்சி தோத்த்தால் பயிறட்சி .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டம் மழையால் தடைப்பட்டால் பாகிஸ்தான்தான் அந்த குரூப்பில் கடைசி! 😲

  • கருத்துக்கள உறவுகள்

481091314_1037154208444740_6075434883460

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இன்றைய ஆட்டம் மழையால் தடைப்பட்டால் பாகிஸ்தான்தான் அந்த குரூப்பில் கடைசி! 😲

ABANDONED

9th Match, Group A (D/N), Rawalpindi, February 27, 2025, ICC Champions Trophy

PrevNext

Pakistan FlagPakistan

Bangladesh FlagBangladesh

Match abandoned without a ball bowled

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

lightning never strikes twice, இது ஒரு நிகழ்தகவான விடயம், அவுஸ்ரேலியா கடந்த வருடம் தப்பிவிட்டது இந்த வருடம் இங்கிலாந்து மாட்டிவிட்டது, ஒரு வருடத்திற்கு ஒன்றுதான், அதனால் நாளைய போட்டி ஆப்கானிஸ்தானின் இறுதி போட்டியாக அமைந்துவிடும்.🤣

லாகூரில் நாளை காலை மழை உள்ளது, ஆனால் மாலையில் மழை இல்லை என வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது, அதனால் ஆப்கானிஸ்தான் தப்ப முடியாது.🤣

இப்போது ஆப்கானின் வெற்றியை அதிர்ச்சி என்று கூறமுடியது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக விளையாடுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான ஒன்பதாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது.

shakib-al-hasan-shakib.gif

 rain-raining.gif

எனவே யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோருக்கும் மழை முட்டைகளைப் பொழிந்துள்ளது!

யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):

image.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (28 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர்

AFG எதிர் AUS

ஒரே ஒருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் மற்றைய 23 பேரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும்  கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

எப்போதும் தமிழன்

இப்போட்டியில் 23 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது ஆப்கானிஸ்தார் இங்கிலாந்து அணிக்கு கொடுத்த அதிர்ச்சி போன்று அவுஸ்திரேலியா அணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அரையிறுதிக்கு முன்னேறுமா?

james-faulkner-faulkner.gif

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

இப்போது ஆப்கானின் வெற்றியை அதிர்ச்சி என்று கூறமுடியது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக விளையாடுகிறார்கள்.

உண்மைதான்!

ஆப்கன் அணியுடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணியே அனுபவமற்ற புதிய அணி, ஆனால் அவுஸ்ரேலிய அணி முக்கிய போட்டிகளில் அனுபவமான அணியினை போல அழுத்தங்களை எதிர்கொள்ளகூடிய அணி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (28 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர்

AFG எதிர் AUS

ஒரே ஒருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் மற்றைய 23 பேரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும்  கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

எப்போதும் தமிழன்

இப்போட்டியில் 23 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது ஆப்கானிஸ்தார் இங்கிலாந்து அணிக்கு கொடுத்த அதிர்ச்சி போன்று அவுஸ்திரேலியா அணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அரையிறுதிக்கு முன்னேறுமா?

james-faulkner-faulkner.gif

எப்போதும் தமிழன்தானே இப்போ முன்னுக்கு. அவரே முன்னாடி போகட்டும்.

ஆப்கான் அடிக்கிறான். அவுஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிறான்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, செம்பாட்டான் said:

ஓ அப்பிடியா. வரலாறு முக்கியம் அமைச்சரே என்று சொல்வது இதுதானோ

இது எதிர் கட்சிகளின் அவதூறு உறவே.

நம்ப வேண்டாம்🤣

15 hours ago, சுவைப்பிரியன் said:

இனி மீள முடியாது சரி வென்றால் மகிழ்ச்சி தோத்த்தால் பயிறட்சி .

பிறகு சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு எங்களை பழி சொல்லுங்கோ🤣

நாளைக்கு அவுஸ் வென்றால்….

அன்புமணி ஆகிய நான்….🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாளைக்கு அவுஸ் வென்றால்….

அன்புமணி ஆகிய நான்….🤣

2 hours ago, செம்பாட்டான் said:

எப்போதுள் தமிழன்தானே இப்போ முன்னுக்கு. அவரே முன்னாடி போகட்டும்.

ஆப்கான் அடிக்கிறான். அவுஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிறான்.

செம்பாட்டான் உங்கள் பேராசைக்கு குறுக்கே கோசான் உள்ளார் (கோசானின் ஆசை).🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாளைக்கு அவுஸ் வென்றால்….

அன்புமணி ஆகிய நான்….🤣

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை மழை இல்லையாம். அப்புறமென்ன

ஆப்கானிஸ்த்தானா அவுஸ்திரேலியாவா

எப்போதும் தமிழனா கோசானா

காத்திருங்கள். முடிவு விரைவில்

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

10th Match, Group B (D/N), Lahore, February 28, 2025, ICC Champions Trophy

Afghanistan FlagAfghanistan (36.6/50 ov) 186/6

Australia FlagAustralia

Afghanistan chose to bat

Current RR: 5.02 • Last 5 ov (RR): 26/2 (5.20)

Live Forecast:AFG 266

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

10th Match, Group B (D/N), Lahore, February 28, 2025, ICC Champions Trophy

Afghanistan FlagAfghanistan (50 ov) 273

Australia FlagAustralia

Afghanistan chose to bat

Current RR: 5.46 • Last 5 ov (RR): 43/3 (8.60)

Win Probability:AFG 36.35% • AUS 63.65%

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அன்புமணி ஆகிய நான்

தம்பி அன்புமணி

முதலமைச்சர் பதவி மணக்குது.

மேளதாளங்களுக்கு ஓடர் கொடுத்துட்டு காவல் இருக்கிறோம்.

ஆனால் எந்த மேளம் என்று கேட்கக் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, செம்பாட்டான் said:

இதுவரை மழை இல்லையாம். அப்புறமென்ன

ஆப்கானிஸ்த்தானா அவுஸ்திரேலியாவா

எப்போதும் தமிழனா கோசானா

காத்திருங்கள். முடிவு விரைவில்

ஆப்கானிஸ்தான் அடித்த ரண்ஸ் காணாது!

கோஷானுக்கு ஒரு நாள் முதல்வர் பதவி நிச்சயம்😁

@வீரப் பையன்26 ஐ இந்தப் பக்கம் காணவில்லை!

ஐபில் வேறு தொடங்குகின்றது! இன்னொரு போட்டித்திரி திறக்க பையன் வந்து ஆதரவைத் தரவேண்டும்☺️

  • கருத்துக்கள உறவுகள்

மழை வந்து போட்டி தடைப்பட்டுள்ளது. மீண்டும் ஆரம்பிக்கும் போல. அனேகமா குறுகிய போட்டியா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மழை என் பதவி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டது 🤣🤣🤣.

அன்பு மணியை மேற்கோள் காட்டும் போதே நினைச்சேன் அசிங்கபடும்படி ஆகும் என்று🤣🤣🤣

இந்தா ஆயிடுச்சே🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

மழை என் பதவி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டது 🤣🤣🤣.

அன்பு மணியை மேற்கோள் காட்டும் போதே நினைச்சேன் அசிங்கபடும்படி ஆகும் என்று🤣🤣🤣

இந்தா ஆயிடுச்சே🤣

நாமழும் பின்னாலதான் நிக்கிறம். எங்களையும் கூட்டிக்கொண்டு போறது. தனிய போக நினைக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

நாமழும் பின்னாலதான் நிக்கிறம். எங்களையும் கூட்டிக்கொண்டு போறது. தனிய போக நினைக்கப்படாது.

கீழே போகும் போது கட்டாயம் கூட்டிப்போவேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கீழே போகும் போது கட்டாயம் கூட்டிப்போவேன்🤣

நம்பி வாங்க. ஆனா நம்பாதீங்க.😁

Edited by செம்பாட்டான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.