Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அதிமுக+பாஜக  வாக்காளர் அநேகர்  திமுக வுக்கு போடவில்லை.

அதிமுக கடந்த முறை பெற்;ற வாக்குகள்  46000 அதில் வாக்களிக்காத 15000+5000 நோட்டா அனைத்த்தும் அதிமுகவாக்குகள் என்று வைத்துக்கொண்டாலும் மிகுதி 26000 வாக்குகளில் 14000 வாக்குகள்  நாதக வுக்கு விழுந்தது என்று எடுத்துக் கொண்டாலும் மிகுதி 12000 வாக்குகள் எங்கே. குறிப்பு இங்கே பிஜேபிக்கு விழுந்த வாக்குகள் செர்க்கப்பட வில்லை. அந்த வாக்குகளும் எங்கே எல்லாம் திமுகவுக்குத்தானே விழுந்திருக்கிறது.

  • Replies 113
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இசைக்கலைஞன்
    இசைக்கலைஞன்

    இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது. 2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

  • பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை.  இதன்படி பார்ததால்  பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று   அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின்

  • Sasi_varnam
    Sasi_varnam

    சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி எப்படியும் பாஜகவால் உடைக்கப்படும்.  பாஜக பின்னால் நேர்மையாகப் போவது பினாமிகள் பின்னால் ஒளிவதை விட நல்லது. அண்ணாமலையை புலிக்கொடியை ஆட்டவைத்தால் நமக்குத் தீர்வு கட்டாயம் கிடைக்கும் மக்களே😄

இதுக்கு அதிக வாய்புள்ளது.

சீமான் இப்படி👇 பிளேட்டை மாத்த கூடும்

1.  தாமரை மலர்ந்தால் தமிழீழம் மலரும் என மோடி என்னிடம் கூறினார் அதனால்தான் கூட்டணி.

2. திராவிட கட்சிகளை என்னால் தனித்து வெல்ல முடியவில்லை - ஆகவே திராவிடத்தை வீழ்த்த எனக்கு வேறு தெரிவு ஏதும் இல்லை. 

3. இது வெறும் தொகுதி உடன்படிக்கை. தேர்தல் கூட்டு அல்ல.

4. நாம் அதிமுகவோடுதான் கூட்டு, அதிமுக பிஜேபியோடு கூட்டு ( வைக்கோ காங்கிரஸ் கூட்டை இப்படி முன்பு நியாயப்படுத்தியவர் என நினைக்கிறேன்)

5. இன்னும் ஏதாவது ஒரு அரிய வகை உருட்டு

——-

அதிமுக என்ன செய்யும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

சீமானின் தொடர் பெரியார் தாக்குதல் - அவரை ஒரு toxic asset ஆக்கி விட்டதை இந்த தேர்தல் காட்டுவதாக நான் நினைக்கிறேன்.

எனவே பிஜேபி கூட ஓக்கே ஆனால் சீமான் வேண்டாம் என எடப்பாடி முடிவு செய்யலாம். 

அல்லது சிவசேனா, நிதீஸ்குமாரை பீஜேபி எப்படி சாப்பிட்டது என உணர்ந்து பிஜேபி கூட்டை கூட தவிர்க்கலாம்(ஏலவே எடப்பாடி செய்ததுதான்) .

அல்லது அதிமுக +தவெக+பாமக+தேமுதிக என ஒரு வலுவான கூட்டணியை அமைக்கலாம்.

இப்படி ஒரு எதிர்கட்சி கூட்டு அமைந்தால்….

பாஜக, நா த க 2%-6% க்குள் முடக்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

ஏற்கனவே பாஜகவோடு  அனைத்து திராவிடக்கட்சிகளும் கூட்டணி அமைத்த கட்சிகள்தான் .அதில் முதலில் திமுக கூட்டணியில்தான் தமிழகத்தில் பாஜக க்கு வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. 2 பேரும்  சேர்ந்து மத்தியிலும் கூட்டணி அமைத்து மந்திரிசபையிலும் இடம்பிடித்த திருட்டுத்திமுக இப்போது சீமானை ஆதரித்தால்  பாஜக உள்ளே வந்திடும் என்று பிளேட்டை மாற்றிப் போடுகிறார்கள். மறுபடியும் பாஜக வோடு கூட்டணி சேர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அமைச்சரவை சுகத்தை அனுபவித்து பல ஆண்டுகளாயிற்று காங்கிரஸ் மீண்டும் எழும்ப முடியாமல் கிடக்கிறது. இப்படி பாஜகவின் முதல்கூட்டாளிகளை விட்டு விட்டு இன்னும் யாருடனும் கூட்டணிவைக்காத நாம்தமிழரை; பாஜகவின் B ரீம் என்று எப்படி ஆருடம் கூறுகிறீர்கள் சண் நியூஸ்  கேட்டு கேட்டு அவர்களின் குரலாகடவே மாறிவிட்டீர்கள் பிளேட்டை அடிக்கடி மாற்றுவது திமுகதான்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புலவர் said:

அதிமுக கடந்த முறை பெற்;ற வாக்குகள்  46000 அதில் வாக்களிக்காத 15000+5000 நோட்டா அனைத்த்தும் அதிமுகவாக்குகள் என்று வைத்துக்கொண்டாலும் மிகுதி 26000 வாக்குகளில் 14000 வாக்குகள்  நாதக வுக்கு விழுந்தது என்று எடுத்துக் கொண்டாலும் மிகுதி 12000 வாக்குகள் எங்கே. குறிப்பு இங்கே பிஜேபிக்கு விழுந்த வாக்குகள் செர்க்கப்பட வில்லை. அந்த வாக்குகளும் எங்கே எல்லாம் திமுகவுக்குத்தானே விழுந்திருக்கிறது.

போனமுறை அதிமுக கூட்டணியில் பிஜேபி இருந்தது ஆகவே நான் மேலே சொன்ன கணக்கில் இரெண்டும் சேர்த்தி.

இரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் நீங்கள் மேலே சொன்னது போல் இரு தேர்தல்களை ஒப்பிட முடியாது.

Trends ஐ வைத்து தோராயமாகத்கான் கணக்கு பார்க்கலாம்.

அதே போல் சில safe assumptions - உதாரணமாக கொள்கைரீதியாக - பிஜேபி/பிராமண/நாதக வாக்கு வங்கி திமுக வுக்கு வாக்களிக்காது.

ஆகவே இந்த தேர்தலில் நாதக எடுத்த 14,000 ஐ கணக்கு பார்க்கும் போது இவர்களைத்தான் முதலில் கூட்ட வேண்டும்.

30,000, 50,000, 65000 என போகும் போதுதான் அதிமுக வாக்குகளை பெரும் அளவில் நாதக கவர்கிறது என கருதலாம்.

70,00, 80,000 என போகும் போது நடு நிலைவாக்காளரையும்….

80,000 மேல் போகும் போது முன்னைய திமுக வாக்காளரையும் கவர்கிறது என கருதலாம்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

ஏற்கனவே பாஜகவோடு  அனைத்து திராவிடக்கட்சிகளும் கூட்டணி அமைத்த கட்சிகள்தான் .அதில் முதலில் திமுக கூட்டணியில்தான் தமிகத்தில் பாஜக க்கு வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. 2 பேரும்  சேர்ந்து மத்தியிலும் கூட்டணி அமைத்து மந்திரிசபையிலும் இடம்பிடித்த திருட்டுத்திமுக இப்போது சீமானை ஆதரித்தால்  பாஜக உள்ளே வந்திடும் என்று பிளேட்டை மாற்றிப் போடுகிறார்கள். மறுபடியும் பாஜக வோடு கூட்டணி சேர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அமைச்சரவை சுகத்தை அனுபவித்து பல ஆண்டுகளாயிற்று காங்கிரஸ் மீண்டும் எமுழ்ப மடியாமல் கிடக்கிறது. இப்படி பாஜகவின் முதல்கூட்டாளிகளை விட்டு விட்டு இன்னும் யாருடனும் கூட்டணிவைக்காத நாம்தமிழரை; பாஜகவின் B ரீம் என்று எப்படி ஆருடம் கூறுகிறீர்கள் சண் நியூஸ்  கேட்டு கேட்டு அவர்களின் குரலாகடவே மாறிவிட்டீர்கள் பிளேட்டை அடிக்கடி மாற்றுவது திமுகதான்.

நீங்கள் அதே பழைய “திமுக மட்டும் என்ன திறமா” லாஜிக்கில் இறங்கி விட்டீர்கள்.

இதை ஒளிந்து நிண்டு -1 போடும் வீர பையனுக்கு ரசோ அண்ணை அண்மையில் தெளிவாக விளக்கி இருந்தார்.

உண்மையில் நீங்கள் முன்வைக்கும் இந்த “ திமுக திறமா” தர்க்கம் நா த கவை சிறுமை படுத்துவது.

உங்கள் நிலைப்பாடு என்ன? திமுகதான் பீஜேபி என்ற நச்சை முதன் முதலில் தமிழ் நாட்டில் கூட்டணி வைத்து உள்ளே கொண்டு வந்தது.

இதை நான் முழுமையாக ஒத்து கொள்கிறேன்.

ஆனால் நீங்கள் எங்கே சறுக்குகிறீர்கள் என்றால்….

சீமானும் திமுக போல் பிஜேபி நஞ்சை உள்வாங்க போகிறார் என நாம் சொன்னால்….

நீங்கள் அதை முற்றாக மறுக்க வேண்டும்.

ஆனால் - நீங்கள் திமுக செய்ததே நாம் ஏன் செய்ய கூடாது என்கிறீர்கள்.

இது எதை நிறுவுகிறது….

நான் சொல்வது போல், கருணாநிதி போன்ற சுயலாபத்துக்காக நஞ்சை விதைக்கும் கயவந்தான் சீமானும் என்பதை அல்லவா?

#சின்ன கருணாநிதி

  • கருத்துக்கள உறவுகள்

17 minutes ago, goshan_che said:

பாஜக, நா த க 2%-6% க்குள் முடக்கப்படலாம்.

இன்னும் 15 மாதங்கள் பொறுத்திருப்போம். 

20 minutes ago, goshan_che said:

அல்லது அதிமுக +தவெக+பாமக+தேமுதிக என ஒரு வலுவான கூட்டணியை அமைக்கலாம்.

இப்படி ஒரு எதிர்கட்சி கூட்டு அமைந்தால்…

இது ஒரு வலுவான கூட்டணிதான் இப்படிக் சகூட்டணி அமைவதை விரும்புகிறேன். திமுகவை வீழத்துவதே முதல் வியூகம்.

இதில் அதிமுக +பாமக வாக்கு வங்கி  தேதிமுக வாக்குவங்கி என்னவென்றே தெpயாது. விஜை பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் அது வாக்கு வங்கியாக மாறுமா என்பதை சொல்ல முடியாது. நாதக தனது வாக்குவங்கியை நிரூபித்திருக்கிறது. அது மட்டும் தான் வாக்கு வங்கியைச் சொந்தம் கொண்டாட திராணியுள்ள கட்சி. 10 கட்சி கூட்டணி போட்ட திமுக கூட தனது வாக்கு வங்கி இதுதான் என்று உரிமை கூற முடியாது. விஜை தனித்துப் போட்டியிட்டு வாங்கு வங்கியை நிரூபிக்கும்வரை மூட்டணிக்கட்சிகளின் முதுகில் ஏறி சவாரிசெய்யும் தமிழக காங்கிரஸ் வாக்கு வங்கி போல கற்பனையான வாக்கு வங்கிதான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

இன்னும் 15 மாதங்கள் பொறுத்திருப்போம். 

தயவு செய்து small print ஐ வாசிக்கவும்🤣.

நா த க, பாஜக தனி தனியா அல்லது இருவரும் சேர்ந்து கேட்டால்தான் இந்த நிலை வரலாம் என நான் நினைக்கிறேன்.

One week is a long time in politics என்பார்கள். 15 மாதத்தில் எதுவும் நிகழலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

[சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார்.]

இந்த தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். அதில் பிரபாகரன் வென்றுள்ளார் என்று சொல்லி இருக்கின்றாராம் சீதாலட்சுமி.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இதை நான் முழுமையாக ஒத்து கொள்கிறேன்.

ஆனால் நீங்கள் எங்கே சறுக்குகிறீர்கள் என்றால்….

சீமானும் திமுக போல் பிஜேபி நஞ்சை உள்வாங்க போகிறார் என நாம் சொன்னால்….

நீங்கள் அதை முற்றாக மறுக்க வேண்டும்.

ஆனால் - நீங்கள் திமுக செய்ததே நாம் ஏன் செய்ய கூடாது என்கிறீர்கள்.

நான் எங்கே சொன்னேன்? ஆதாரத்தை இணையுங்கள். திமுக கூடணியோடு சேர்ந்த முன்னுதாரணம் இருக்கிறது. நாதக கூட்டணி சேரந்த வரலாற்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.. நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு திமுக பாஜகவோடுகூட்டணி வைக்கலாம் நாம் தமிழர் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாதா என்று கூறுகிறீர்கள். பாஜகவோடு அல்லது வேறு எந்தக் கட்சியோடு கூட்டணி  என்று நாம்தமிழர் கட்சி கூறியது என்று ஒரு ஆதாரத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

இதில் அதிமுக +பாமக வாக்கு வங்கி  தேதிமுக வாக்குவங்கி என்னவென்றே தெpயாது. விஜை பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் அது வாக்கு வங்கியாக மாறுமா என்பதை சொல்ல முடியாது. நாதக தனது வாக்குவங்கியை நிரூபித்திருக்கிறது. அது மட்டும் தான் வாக்கு வங்கியைச் சொந்தம் கொண்டாட திராணியுள்ள கட்சி. 10 கட்சி கூட்டணி போட்ட திமுக கூட தனது வாக்கு வங்கி இதுதான் என்று உரிமை கூற முடியாது. விஜை தனித்துப் போட்டியிட்டு வாங்கு வங்கியை நிரூபிக்கும்வரை மூட்டணிக்கட்சிகளின் முதுகில் ஏறி சவாரிசெய்யும் தமிழக காங்கிரஸ் வாக்கு வங்கி போல கற்பனையான வாக்கு வங்கிதான் 

ஆனால் நாதக ஒரு உள்ளூராட்சி சபையை கூட கைப்பற்றியதில்லை. ஒரே ஒரு வேட்பாளர் வென்றார் அவரும் சில மாதங்களில் திமுக வுக்கு ஓடி விட்டார்.

ஆனால் மக்கள் இயக்கமாகவே, விஜை நேரடியாக ஆதரிக்காமல் கணிசமன வெற்றியை உள்ளூராட்ச்சி தேர்தலில் அடைந்தார்கள்.

சீமானின் வாக்கு வங்கி மறுக்க முடியாதது. ஆனால் அது தனியாக நிற்கும் போதுதான்.

வாக்கு வங்கி அப்படியே கூட்டணியில் தொடரும் என்பதும் இல்லை.

அதை விட முக்கியமான விசயம் - சீமான் கொடுக்கும் அதே பொருளை விஜையும் கொடுப்பதுதான்.

இருவருமே அரிசி விற்கிறார்கள். சீமானின் அரிசியில் அநாகரீகம், கொள்கை பல்டி என பல கற்கள் உள்ளன, ஆனால் விஜையின் அரிசி ஒப்பீட்டளவில் தூய்மையாக தெரிகிறது.

ஒரே விலைதான். நுகர்வோர் எங்கே போவார்கள் என்பதை கணிப்பது கடினம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

One week is a long time in politics என்பார்கள். 15 மாதத்தில் எதுவும் நிகழலாம்.

இது உண்மைதான் காங்கரஸ் .விசிக திமுகவைக் கழட்டி விட்டு அதிமுக தவெக பாமக தேதிமுக ;என்ற வலுவான கூட்டணி அமைப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. சீற் பேரத்தில் இப்படியான தாவல்கள் நடக்கும்.வைகோ கூட தாவுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இருவருமே அரிசி விற்கிறார்கள். சீமானின் அரிசியில் அநாகரீகம், கொள்கை பல்டி என பல கற்கள் உள்ளன, ஆனால் விஜையின் அரிசி ஒப்பீட்டளவில் தூய்மையாக தெரிகிறது.

இல்லையே விஜை தன் கொள்கை விளக்க உரையை நிகழத்தும் மட்டும் சீமான் விஜையை அரவணைத்தார். விஜை  திராவிடத் தேசியம் தமிழ்த்தேசியம் என்று இரண்டு தோணியில் கால்வைத்து பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொன்ன மறுநாளே அவர் விஜையை விமர்சிக்கத் தொடங்கினார். அதன் பின்னர்தான் அலின் கொள்கைத்தலைவர் பெரியாரைக் கிழித்துத் தொங்க விட்டார். பெரியார் பிறந்த மண்ணிணில் பெரியாரை அடித்துத் துவைத்துப் பெற்ற வாக்குகள்தான் இந்தப் 14000. இந்தப் 16 வீத வாக்குகள் 10 கட்ச கூட்ணி போட்டு பெற்ற வாக்குகள் கிடையாது  10 கட்சிகளையும் தனித்து நின்நறு பந்தாடிப் பெற்ற வாக்குகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புலவர் said:

நான் எங்கே சொன்னேன்? ஆதாரத்தை இணையுங்கள். திமுக கூடணியோடு சேர்ந்த முன்னுதாரணம் இருக்கிறது. நாதக கூட்டணி சேரந்த வரலாற்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.. நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு திமுக பாஜகவோடுகூட்டணி வைக்கலாம் நாம் தமிழர் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாதா என்று கூறுகிறீர்கள். பாஜகவோடு அல்லது வேறு எந்தக் கட்சியோடு கூட்டணி  என்று நாம்தமிழர் கட்சி கூறியது என்று ஒரு ஆதாரத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் என்பது உங்களை தனிப்பட்டு அல்ல - இந்த “திமுக திறமா” வாதத்தை முன்வைப்போர் பற்றி.

நீங்கள் இன்னொரு திரியில் பிஜேபி கூட்டணிக்கு போனால் நாதக ஆதரவை விலக்கி கொள்வேன் என எனக்கு கூறியது தெரியும்.

நான் எவரும் பி ஜே பி யோடு கூட்டணி வைக்க கூடாது என்பவன். முன்பு வைத்ததும் மகா பிழை என்பவன்.

ஆதாரம் -  நாம் தமிழர் என்பது அரசியல் கட்சி என்பதற்கு அப்பால் - இந்திய ஒருமைபாட்டுக்கு தமிழ் தேசியத்தால் வரும் ஆபத்தை தவிர்க்க, மடைமாற்ற செயல்படும் RAW வின் intelligence asset என்பதே எனது வாதம்.

இதற்கு சுப முத்துகுமார் கொலை முதல் பல சந்தர்சாட்சியங்களை யாழில் தந்துள்ளேன்.

என்னை பொறுத்தமட்டில் சீமான் மனதால் சங்கி அல்ல. அவர் ரோவின் ஆளுகைக்கு உட்பட்டவர். வியாபாரி. பிஜேபி, காங்கிரஸ் யார் ரோவின் எஜமானார்களாக இருக்கிறார்களோ அவர்கள் சொல்படி ஆடுவதை தவிர சீமானுக்கு வேறு தெரிவு இல்லை.

ஆகவே இதுவரை நாம் தமிழர் பிஜேபி யோடு கூட்டணி வைப்போம் என அறிவிக்கவில்லை என்பது உண்மையே.

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், பெரியாரை மேடையில் ஏற்றி, அவர் இயக்கத்தின் வழி காட்டி என ஆரம்பித்த சீமான், பிஜேபி ஆட்சிக்கு வந்த பின் கொஞ்சம், கொஞ்சமாக நிலை மாறி, இன்று பெரியாரை ஈ வே ரா எனவும், எச் ராஜாவை பேரறிஞர் எனவும் சொல்ல ஆரம்பித்துள்ளார் என்பதை பார்க்கும் போது -அவர் ஒரு பொம்மை என்பது அவரை ஆட்டும் நூல் டெல்லியில் உள்ளது என்பதும், டெல்லியில் இருப்போரின் வசதிக்கு ஏற்ப அரசியல் செய்வதை தவிர சீமானுக்கு வேறு வழியில்லை என்பதும் புரியும்.

13 minutes ago, புலவர் said:

பெரியார் பிறந்த மண்ணிணில் பெரியாரை அடித்துத் துவைத்துப் பெற்ற வாக்குகள்தான் இந்தப் 14000. 

மறுபடியும் உங்கள் புத்தியை நீங்களே ஏளனம் செய்கிறீர்கள்.

15% வாக்கு, வாக்காளர் பெரியாரை அடித்து துவைத்தது என்றால்….

85% வாக்கு பெரியாரை துதிக்கும் வாக்காளர் என்பதா?

அதனால்தான் யாழ்பாணத்தில் டக்லசுக்கு விழும் வாக்குகளை உதாரணம் காட்டினேன்.

தலைவர் கூட்டமைப்பே வழி நடத்திய தேர்தல்களில் கூட இதை ஒத்த சதவீதம் டக்ளசுக்கு போட்டது.

அந்த வாக்குகள் பிரபாகரனை அடித்து துவைத்து பெற்ற வாக்குகளா? இல்லைத்தானே.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

இந்தப் 16 வீத வாக்குகள் 10 கட்ச கூட்ணி போட்டு பெற்ற வாக்குகள் கிடையாது  10 கட்சிகளையும் தனித்து நின்நறு பந்தாடிப் பெற்ற வாக்குகள்.

15%

 கூட்டணி இல்லை. ஆனால் இரு குதிரை ரேஸ்.

இதே தொகுதியில் நான்குமுனை போட்டியில் நாதக எடுத்தது 10,000. 

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். அதில் பிரபாகரன் வென்றுள்ளார் என்று சொல்லி இருக்கின்றாராம் சீதாலட்சுமி.

மீண்டும், மீண்டும் ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டின் பெரும்பான்மையான மக்களோடு தீராபகையை மூட்டி விட, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

இதுதான் இவர்களின் முதன்மை நோக்கம்.

இதை அடைய பாவிக்கும் கருவிதான் தேர்தல், கட்சி, அரசியல் எல்லாமுமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

ஏற்கனவே பாஜகவோடு  அனைத்து திராவிடக்கட்சிகளும் கூட்டணி அமைத்த கட்சிகள்தான் .அதில் முதலில் திமுக கூட்டணியில்தான் தமிழகத்தில் பாஜக க்கு வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. 

தவறு, பாஜக தனித்தே முதன் முதலில் ஒரு சட்டமன்ற தொகுதியை வென்றது. கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவுவனேயே 1998 பாராளுமன்ற தேர்தலில் அமைத்து 5 தொகுதிகளை வென்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

[சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார்.]

இந்த தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். அதில் பிரபாகரன் வென்றுள்ளார் என்று சொல்லி இருக்கின்றாராம் சீதாலட்சுமி.

இந்தம்மா அடுத்த தேர்தலில் செந்தமிழன் அண்ணாவின் கட்சியில் நிற்பாங்களோ தெரியல!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

[சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார்.]

இந்த தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். அதில் பிரபாகரன் வென்றுள்ளார் என்று சொல்லி இருக்கின்றாராம் சீதாலட்சுமி.

அங்கு பெரியாரை மட்டும் வைத்தோ அல்லது பிரபாகரனை மட்டும் வைத்தோ ஓட்டு வாங்கி வெல்லமுடியாது. இவ்வாறு சொல்வது அத்தலைவர்களை செல்லாக்காசாக காட்டி அவர்கள் பின்னுள்ள கொள்கைகளை தாழ்த்தும் முயற்சியே.

பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவர் நேரடியாக ஆதரித்த கட்சிகள், வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.ஈழத்தில் பிரபாகரனை ஆதரித்தவர்களும் தோல்வி அடைந்துள்ளனர், எதிர்த்தவர்களும் வெற்றி அடைந்துள்ளனர், அதற்காக மக்கள் பிரபாகரனை தூக்கி எறிந்துவிட்டனர் என கொள்ளமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு முன்பே தெரிந்த ஒரு சுவாரசியமற்ற தேர்தலில் ஒரே சுவாரசியம் சின்ன சங்கி கட்சி கட்டுத் தொகை பெறுமா பெறாதா என்பதே. கடைசி வரை திக்..திக்... நிமிடங்கள்.

முடிவில் எல்லாம் நலமே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

இந்தம்மா அடுத்த தேர்தலில் செந்தமிழன் அண்ணாவின் கட்சியில் நிற்பாங்களோ தெரியல!

 செந்தமிழன் அண்ணாவின் கட்சிக்கு பிரசாரம் செய்ய ஆவது வருவாரா😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

இது உண்மைதான் காங்கரஸ் .விசிக திமுகவைக் கழட்டி விட்டு அதிமுக தவெக பாமக தேதிமுக ;என்ற வலுவான கூட்டணி அமைப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. சீற் பேரத்தில் இப்படியான தாவல்கள் நடக்கும்.வைகோ கூட தாவுவார்.

இதற்கு இனி சந்தர்ப்பம் வராமல் விசிக கட்சியில் இருந்து விலகிய ஒருவரை தனது கட்சிக்குள் எடுத்து முக்கிய பொறுப்பும் கொடுத்து தனக்கு தானே குழி வெட்டிவிட்டார் விஜய். அது இனி இவரை விழுங்குவதே திரைக்கதை.....

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புலவர் said:

அதிமுக கடந்த முறை பெற்;ற வாக்குகள்  46000 அதில் வாக்களிக்காத 15000+5000 நோட்டா அனைத்த்தும் அதிமுகவாக்குகள் என்று வைத்துக்கொண்டாலும் மிகுதி 26000 வாக்குகளில் 14000 வாக்குகள்  நாதக வுக்கு விழுந்தது என்று எடுத்துக் கொண்டாலும் மிகுதி 12000 வாக்குகள் எங்கே. குறிப்பு இங்கே பிஜேபிக்கு விழுந்த வாக்குகள் செர்க்கப்பட வில்லை. அந்த வாக்குகளும் எங்கே எல்லாம் திமுகவுக்குத்தானே விழுந்திருக்கிறது.

புலவர், நடந்தது தேர்தலே அல்ல. மேற்கு நாடுகளை நினைத்து களம் தெரியாமல் அவலை மென்றுகொண்டு இருப்பார்கள். உண்மை வேறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, இசைக்கலைஞன் said:

புலவர், நடந்தது தேர்தலே அல்ல. மேற்கு நாடுகளை நினைத்து களம் தெரியாமல் அவலை மென்றுகொண்டு இருப்பார்கள். உண்மை வேறு.

தேர்தலே இல்லாத தேர்தலில்தான் இத்தனை வருசமா, இத்தனை தேர்தல்களாக முக்கி முக்கி நாதக போட்டியிட்டு கட்டுகாசை இழக்கிறதா?

Doing the same thing again and again and expecting a different result is the definition of insanity. 
 
தாம் வெல்லவே முடியாத தேர்தல்…இது தேர்தலே அல்ல என தெரிந்தும்…அத்தனை தொகுதியிலும் அத்தனை தேர்தலிலும் ஏன் போட்டி?

சீமானுக்கு insanity யா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

தத்தமது மன ஆறுதலுக்காக சொல்லிக்கொள்கிறார்கள்,  தயவு செய்து அவர்கள் மனதிடத்தை குழைக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

தத்தமது மன ஆறுதலுக்காக சொல்லிக்கொள்கிறார்கள்,  தயவு செய்து அவர்கள் மனதிடத்தை குழைக்காதீர்கள்.

இத்தனை ஆயிரம் வாக்குகளை பெரியாரை எதிர்த்தபடி அவரது மண்ணில் எடுத்திருப்பதால் யார் குழம்பி நின்று மனதிடம் குழம்பித்தடுமாறுகிறார்கள் என்று இங்கே எழுதும் எல்லோருக்கும் புரியும். மக்கள் தீர்ப்புக்களை கொஞ்சமேனும் கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்து வையுங்கள். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை. 

இதன்படி பார்ததால்  பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று   அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின் கணிப்பின்படி 114000 வாக்குகள் பெரியாருக்கும்,  24000 வாக்குள் மட்டுமே பிரபாகரனுக்கு என்று எடுக்கலாமா? இதை தானே ஈழ அரசியல் உதாரணத்துடன் கோசான்  @goshan_che  தெளிவாக விளக்கி இருந்தார்.  

இங்கு தெளிவான செய்தி   பெரியாரோ பிரபாவோ இல்லை. சீமான் கும்பலின் நச்சு விதைகளை தூவும் அயோக்கிய அரசியலை தமிழ் நாட்டு மக்கள் என்றுமே ஏற்று கொள்ள போவதில்லை என்பதே செய்தி. சீமான் கும்பல் (விசிலடிச்சான் குஞ்சுகள்) திருந்தாவிட்டால் இப்படியே சீமான் தான்  சாகும்வரை தனது தற்குறி தம்பிகளை ஏமாற்றி பணவேட்டை நடத்தி பலன் பெறுவது தான் சீமான் என்ற அரசியல்வாதியின் வாழ்ககை. அந்த கும்பலின் அரசியல் ஒரு சிறு கூட்டத்தோடு அடங்கி விடும்.  தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையில் இனவாத நச்சு விதைகளை தமிழர்களிடையே விதைக்கும் சீமான் கும்பலுக்கு நடு மண்டையில் போட்ட ஈரோடு வாக்காளர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.