Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌசர் அவர்களால் நேற்றையதினம் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது புத்தக நிலையத்தில் நடந்த 'தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகளும் கலந்துரையாடலும்' என்ற கருப்பொருளிலான உரையாடல்நி நிகழ்வு தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு குழுவினர் அந்த நிகழ்வு பற்றியும் பெரியார் பற்றியும் இழிவுபடுத்திக் கத்தியதுடன் ஏற்பாட்டார்கள் நிகழ்வைத் தொடங்க அனுமதிக்காதவகையில் கத்திக் கொண்டிருந்தார்கள்.

கூட்டம் முடியும்போது உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர் பௌசர் திரும்பத்திரும்பச் சொன்னபோதும் செவிசாய்க்காமல் தொடர்ந்து பெரியாரை திட்டியபடியும் கூட்டத்தை நடத்தமுடியாது என்றும் கூச்சலெழுப்பிக் குழப்பினர்.

எவ்வளவோ தடவை அமைதியைப் பேணுமாறு கேட்டபோதும் அதைக்  கேட்காது அவர்கள் அட்டகாசம் செய்ததை அடுத்து அவர்களைப், பொலிசாரை அழைத்துப் பலவந்தமாக அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

ஆனால், இதில் பலமாகக் கத்தித் தன்னை தீவிரமான ஒருவராகக் காட்டிக்கொண்ட ஒரு நபர் அது பற்றித் தனது முகநூலில் எந்தவித வெக்கமுமின்றி, 'வீரம் ததும்ப' இவ்வாறு பதிவிட்டிருந்தார்: 

'கிழக்கு இலண்டனில் திராவிடர்களால் தமிழர்கள் என்ற போர்வையில்  புத்தக அறையில் 7 நபர்களுடன் நடக்கவிருந்த ஈர வெங்காயம் இராமசாமியின் கல்யாணக் கொண்டாட்டம் தமிழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் விளம்பரப் பலகையும் அகற்றப்ப்பட்டது'!. என்றும்,  'பொலிஸ் வந்து கூட்டத்தை நிப்பாட்டிட்டுப் போட்டுப் போனவன்' என்றும்  பச்சைப் பொய்யைப் பெருமையாக பதிவுசெய்திருந்தார். உண்மையில்  பெரியாரின் பாசையில் சொல்வதானால் அங்கு இவர்கள் வந்து கத்தியதன் மூலம் ஒரு 'வெங்காயமும்'புடுங்கப்படவில்லை. உண்மையில் பொலிசார் விரட்ட ஓடித் தப்பி ஊரைப்பேய்க்காட்டவும் தமது வீரத்தைப் பறை சாற்றவும் இப்படி ஒரு பச்சைப் பொய் முகநூல் பதிவொன்றை இட்டதைத் தவிர இவர்கள் வேறெதையும் சாதிக்கவில்லை. திட்டமிட்டபடி கூட்டம் நடந்து முடிந்தது.

இந்த ஒன்றே போதும், பெரியார் யார், அவரை எதிர்த்து அரசியல் பிழைப்பு நடாத்தப் புறப்பட்டுள்ள இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள!
பெரியார் இருக்கும் போது மட்டுமல்ல, இறந்து இத்தனையாண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய அயோக்கிய அரசியல் வெறியர்களுக்கு இன்னமும் அச்சமூட்டும் ஒருவராகத்தான் இருக்கிறார்!

https://www.facebook.com/vickneaswaran.sk/videos/1130441498822683/?app=fbl

Edited by வைரவன்

  • வைரவன் changed the title to பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
  • கருத்துக்கள உறவுகள்

"சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்"

சரியான தலைப்பு 

மேற்படி நபரைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவர் ஒரே கொதிநிலையில் இருக்கும், ஆங்கிலம் 200-300 சொற்களை மட்டுமே வைத்து ஓட்டும், வீட்டுக்கு உபத்திரவம் தரும், பேசும் பொழுது தூசனம் பாவிக்கும் ஒருவராக இருப்பார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகிடி said:

நன்றி சகோ

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்

இது பற்றி விபரமாக இங்கே உள்ளது 👍 

நான் இப்போ தான் காண்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வைரவன் said:

பௌசர் அவர்களால் நேற்றையதினம் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது புத்தக நிலையத்தில் நடந்த 'தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகளும் கலந்துரையாடலும்' என்ற கருப்பொருளிலான உரையாடல்நி நிகழ்வு தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு குழுவினர் அந்த நிகழ்வு பற்றியும் பெரியார் பற்றியும் இழிவுபடுத்திக் கத்தியதுடன் ஏற்பாட்டார்கள் நிகழ்வைத் தொடங்க அனுமதிக்காதவகையில் கத்திக் கொண்டிருந்தார்கள்.

கூட்டம் முடியும்போது உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர் பௌசர் திரும்பத்திரும்பச் சொன்னபோதும் செவிசாய்க்காமல் தொடர்ந்து பெரியாரை திட்டியபடியும் கூட்டத்தை நடத்தமுடியாது என்றும் கூச்சலெழுப்பிக் குழப்பினர்.

எவ்வளவோ தடவை அமைதியைப் பேணுமாறு கேட்டபோதும் அதைக்  கேட்காது அவர்கள் அட்டகாசம் செய்ததை அடுத்து அவர்களைப், பொலிசாரை அழைத்துப் பலவந்தமாக அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

ஆனால், இதில் பலமாகக் கத்தித் தன்னை தீவிரமான ஒருவராகக் காட்டிக்கொண்ட ஒரு நபர் அது பற்றித் தனது முகநூலில் எந்தவித வெக்கமுமின்றி, 'வீரம் ததும்ப' இவ்வாறு பதிவிட்டிருந்தார்: 

'கிழக்கு இலண்டனில் திராவிடர்களால் தமிழர்கள் என்ற போர்வையில்  புத்தக அறையில் 7 நபர்களுடன் நடக்கவிருந்த ஈர வெங்காயம் இராமசாமியின் கல்யாணக் கொண்டாட்டம் தமிழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் விளம்பரப் பலகையும் அகற்றப்ப்பட்டது'!. என்றும்,  'பொலிஸ் வந்து கூட்டத்தை நிப்பாட்டிட்டுப் போட்டுப் போனவன்' என்றும்  பச்சைப் பொய்யைப் பெருமையாக பதிவுசெய்திருந்தார். உண்மையில்  பெரியாரின் பாசையில் சொல்வதானால் அங்கு இவர்கள் வந்து கத்தியதன் மூலம் ஒரு 'வெங்காயமும்'புடுங்கப்படவில்லை. உண்மையில் பொலிசார் விரட்ட ஓடித் தப்பி ஊரைப்பேய்க்காட்டவும் தமது வீரத்தைப் பறை சாற்றவும் இப்படி ஒரு பச்சைப் பொய் முகநூல் பதிவொன்றை இட்டதைத் தவிர இவர்கள் வேறெதையும் சாதிக்கவில்லை. திட்டமிட்டபடி கூட்டம் நடந்து முடிந்தது.

இந்த ஒன்றே போதும், பெரியார் யார், அவரை எதிர்த்து அரசியல் பிழைப்பு நடாத்தப் புறப்பட்டுள்ள இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள!
பெரியார் இருக்கும் போது மட்டுமல்ல, இறந்து இத்தனையாண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய அயோக்கிய அரசியல் வெறியர்களுக்கு இன்னமும் அச்சமூட்டும் ஒருவராகத்தான் இருக்கிறார்!

https://www.facebook.com/vickneaswaran.sk/videos/1130441498822683/?app=fbl

சீமான் ஆதரவாளர்கள் ஒருவரையும் இங்கால காணவில்லை. "தொண்டையில் முள்ளா" அல்லது "மௌனம் சம்மதம்" என்ற நிலையா தெரியவில்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோட்டில்  பாஜக வின் வாக்குகளை சேர்த்தும் கட்டுப்பணம் கிடைக்கவில்லை என்பதை  அறிந்த “நாம் தற்குறிகள்” தம்பிகளால் அதை பொறுக்க முடியாமல் ஒரு சிறிய கலந்துரையாடலுக்கு சென்று  காட்டுமிராண்டிகள் போல் கத்தி அந்த கலந்துரையாடலை நடத்த விடாமல் சீமானை போலவே காட்டு கத்து கத்தி குழப்ப முயன்று,  காவற்துறையால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். 

அது ஒரு  சிறிய கலந்துரையாடல். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமக்கு மன வளர்சசியோ அறிவு வளர்ச்சியோ இல்லை என்பதை கூட உணரும் அறிவு இவர்களுக்கு இல்லை போலிருக்கிறது.  தாம் வாழும் நாட்டில் இனவாதத்தால் பாதிக்கப்பட்டு இங்கு வந்துள்ளோம் என்ற அறிவு கூட இல்லாமல் படு மோசமான இனவெறியை கக்கியுள்ளது  இந்த சீமானின் காட்டுமிராண்டி கூட்டம். 

சிங்கள இனவாதத்தை பற்றி பேசும் அருகதை இந்த சீமானின் இனவாதிகளுக்கு கிடையாது. சிங்கள இனவாதிகளை விட ஆயிரம் மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அதனால் தன் இந்த காட்டு மிராண்டிகளை மானசீகமாக ஆதரிக்கின்றனர். 

Edited by island

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

உங்களுக்கு பிஸ்கட்டுகளின்

சிவப்பு புள்ளிகள் நிச்சயமாக

கிடைக்க போகுது

பி.கு:

பிஸ்கட்டின் தமிழ் உச்சரிப்பை

நான் பாவிக்க கூடாதாம் 

நிர்வாகம் சொல்லியிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் @பகிடி சீமானை ஆதரிக்கும் புலம் பெயர் நாம்தற்குறிகள் யார் என்பதை…

பெற்றதாயை தூசணத்தால் பேசும் தற்குறிகள்…என ஆரம்பித்து ஒரு நீண்ட லிஸ்ட் போட்டிருப்பார்.

தேடி தேடி பார்த்தேன் காணவில்லை.

இங்கே அதை இணைப்பது சாலப்பொருத்தமாக இருக்கும்.

எவருக்கும் முடிந்தால் இணைத்து விடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

அண்மையில் @பகிடி சீமானை ஆதரிக்கும் புலம் பெயர் நாம்தற்குறிகள் யார் என்பதை…

பெற்றதாயை தூசணத்தால் பேசும் தற்குறிகள்…என ஆரம்பித்து ஒரு நீண்ட லிஸ்ட் போட்டிருப்பார்.

தேடி தேடி பார்த்தேன் காணவில்லை.

இங்கே அதை இணைப்பது சாலப்பொருத்தமாக இருக்கும்.

எவருக்கும் முடிந்தால் இணைத்து விடவும்.

வாசகர் இலகு கருதி இதை திருத்தங்களுடன் மீள் பிரசுரம் செய்கிறேன்.

கீழே உள்ள லிஸ்டில் தாம் இருப்பதாக கருதுவோர் முறையிட்டால் - லிஸ்ட் மீள் பரிசீலனை செய்யப்படும்.

————

வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில்  நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில்  ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும்   வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான்.

(C) - @பகிடி

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரிய சிந்தனையாளர் பிரபு அவர்களின் முகநூலில் இருந்து..

புத்தகங்களும் சில கோழி முட்டைகளும் – நிகழ்வின் முதல் பகுதி

இலண்டனில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வரும் தோழர்கள் இணைந்து, “பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள்” குறித்த ஒரு உரையாடலை கடந்த சனிக்கிழமை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளோம் என்பதை முதலில் பெருமையுடன் பகிர்கின்றோம். 

இந்த நிகழ்வு தடுத்த நிறுத்தப்பட்டதாகப் பொய்யான் பிரச்சாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் தாங்கள் இந்த நிகழ்வை தடுத்து நிறுத்தி வெற்றிக் கண்டுவிட்டதாகவே கூச்சலிடுகின்றனர். ஒரு சனநாயகமற்ற தன்மையை மேற்கோள்காட்டி அதுவே தங்களது வெற்றியென கூறும் இவர்கள் யார்? வேறு யார் சீமானின் ஆட்கள்தாம்.
இலண்டனில் உள்ள பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் மற்றும் தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்புகள் இணைந்து

தமிழர் தலைவர் – தந்தை பெரியார்
மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள் – விளக்கமும் உரையாடலும்  

என்ற தலைப்பில் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். இலங்கைச் சார்ந்த தோழர்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த தோழர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சமகால அரசியல் சூழலில் பெரியாரிய சிந்தனைகள் குறித்து உரையாடுவது தங்களது கடமை என்ற நிலைப்பாட்டில் நண்பர்கள் ஒன்றுகூடினோம் என்றே சொல்ல வேண்டும். நிகழ்வில் எம். பெளசர் (பதிப்பாளர், செயற்பாட்டாளர்- இலங்கை), கல்வியாளரும் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான மலையகத்தின் பதுளைப் பகுதியைச் சேர்ந்த மு.நித்தியானந்தம் அவர்கள், நித்தியானந்தம் தோழரின் துணைவியார் மீனா அவர்கள், சிறார் எழுத்தாளர் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர் பிரபு அவர்கள், ராகவன்  (பெரியார், அம்பேத்கர் ஈடுபாட்டாளர்-  செயற்பாட்டாளர்- இலங்கை),  மயூரன் (பெரியாரிய செயற்பாட்டாளர்- இலங்கை) , தோழர் வேலு(இடதுசாரி செயற்பாட்டாளர்-தமிழ்நாடு) அவர்கள், தோழர் பாரதி அவர்கள் அங்கு கூடியிருந்தோம்.

நிகழ்வு தொடங்கும் நேரத்தில் கும்பலாக(20-25 நபர்கள்) அந்தப் புத்தக அரங்கில் வந்து அமர்ந்துகொண்டு நக்கல் செய்யும் தொணியில் பேசிக்கொண்டிருந்தனர். அனுமதிகூட கோரமால் அங்கு தங்களது போனில் வீடியோவும் எடுத்தனர். “தமிழர் தலைவர்” என்ற தலைப்பின் மீது தங்களுக்கு விமர்சனம் இருப்பதாகவும் அதுகுறித்து உரையாட வந்துள்ளதாகவும் கூறினர்.
நிகழ்வின் ஏற்பாடுகளை நாங்கள் தொடர, அவர்கள் எங்களது செயல்களை கிண்டல் செய்யும் தொணியில் பேசிவந்ததை நாங்கள் ஆரம்பம் முதலே எச்சரித்துக் குறிப்பிட்டோம். நாங்கள் நடத்தும் இலக்கிய நிகழ்விற்கும் அல்லது அரசியல் சார்ந்த உரையாடல் நிகழ்விறகும் எந்த ஒரு நிகழ்விற்கும் ஒரு ஒழுங்கியல் உண்டு என்பதையும் அதனை இந்த நிகழ்விலும் நாங்கள் கடைப்பிடிப்போம் என்று அறிவித்தோம். இன்றைய நிகழ்வில் ஐந்து ஆளுமைகள் வெவ்வேறு தலைப்புகளில் பேச இருக்கின்றனர், உரைகளில் எந்த ஒரு குறிக்கீடும் இருக்க கூடாது என்றும், உரை முடிந்த பிறகு கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கப்படும், அதில் ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு மட்டும் இடமளிப்போம் என்ற அறிவிப்போடு நிகழ்வைத் தொடங்கினோம்.

நிகழ்வின் தொடக்கவுரையை எம். பெளசர் (பதிப்பாளர், செயற்பாட்டாளர்- இலங்கை) அவர்கள் தொடங்கியதுமே, நிகழ்வை “அகவணக்கம்” செய்து தொடங்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். நிகழ்வின் ஏற்பாட்டளர்களான தோழர்கள் அனைவரும் “இது நாங்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வு, இதை நாங்கள் எங்கள் வழியிலே வழிநடுத்துவோம்” என்று பதிலை கூறியபோதும். அவர்களது அகவணக்கத்தை உரக்க கூற முயறிசித்தனர். ஆனால் அதனை நாங்கள் அனுமதிக்கவில்லை. இதனிலிருந்து அவர்களது கூச்சல் தொடங்கியது. 

வந்தவர்கள்  தங்களை சீமானின் நாம் தமிழர் ஆதரவாளர்களான ஈழ தமிழர்கள் என்றனர். இந்த நிகழ்வை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அவர்கள் அங்கு வந்திருந்தனர். சீமானின் சமீபத்தின் பெரியாரிய அவதூற்களின் மறு ஒளிப்பரப்பு செய்யும் வேலைக்காகவே அவர்கள் அங்கு வந்திருந்தனர்.
உண்மையில் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களின் காட்சியே அவர்களது நோக்கங்களைச் சற்று ஆட்டம் அடைய வைத்தன என்றே சொல்ல வேண்டும். 
அக வணக்கம் வைக்காத நீங்கள் தமிழரா? இந்ந்தப் பெரியார் தமிழரா? என்ற கூச்சலிட ஆரம்பித்தனர். தமிழராகிய எங்களுக்கு பெரியார் தலைவரே என்று நாங்கள் பேச. அவர்கள் பிறப்பின் கூறுகளை ஆராயத் தொடங்கிவிட்டனர். ஒருவரை மலையாளி என்றும்,  ஒருவரை தெலுங்கர் என்றும், “சரியான தமிழச்சிக்கும் தமிழனகுக்கும் பிறந்த” என்ற சீமானின் அந்த நாகரீகமற்ற பேச்சுகளை மட்டுமல்லை தூய்மைவாதம் இனவாதம் என அவர்கள் எந்தவித அடிப்படை நாகரீகமுமின்றி கத்த ஆரம்பித்தனர்.

அங்கிருந்த பேச்சாளர்கள் யார்? மூத்த எழுத்தாளர், மலையக மக்களுக்கு செயல்படும் மு. நித்தியானந்தம் போன்றவர்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 
பெரியார் வேசி என்கிறார்…நீங்கள் எல்லாம் தமிழரா என்ற ஒரே கூச்சலிட, அந்த கூட்டத்திடம் மனுதர்மம் என்று நாங்கள் நிதானமாகக் கூறியது எதுவும் அவர்கள் காதுகளுக்கு எட்டவில்லை.

நமது குழிவிலிருந்த பெண் தோழர்கள் விடாது அவர்களை எதிர்த்து பேசியதையும் அவர்களால் பொறுத்துகொள்ள இயல்வில்லை. இறுதியில் பெண்கள் மீதான வசைச் சொல்லையும் நடத்தைகளுமே அவர்களிடமிருந்தது.

நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த சில பார்வையாளர்களை இந்தக் கூட்டம் உள்ளே நுழையவிடாமல் வெளியிலே நிறுத்தியுள்ளனர். நிறுத்தியவர்களிடம் முட்டைகள் இருந்ததாகவும் நண்பர்கள் எங்களுடன் பகிர்ந்தனர். 
நாங்கள் பலநூறு புத்தகங்களுடன் உரையாட காத்திருக்க அவர்களிடமோ சில கோழி முட்டைகளே இருந்தன என்பதே நிதர்சனம். தமிழ் மொழி மீது யார் அக்கறைக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதில் பங்குபெறுபவர்க்களின் தமிழ் பங்களிப்பு என்ன? என எதையும் இந்தக் கூட்டம் அறிந்திருக்காத போது, பெரியாரின் எழுத்துகளை இவர்கள் எங்கு அறிந்திருக்க முடியும்.

அங்கு நடந்த அனைத்தும் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தின் சனநாயகத்தன்மையற்ற போக்கிற்கு அவர்களது உடல்மொழியும், கூச்சலும் கூப்பாடும் சாட்சியாக இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

அவர்களின் அடாவடித் தனத்தினை நமது தோழர்கள் மிகுந்த பக்குவமாகக் கையாண்டிருப்பதும் அந்த வீடியோவிலையே இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் மனித மாண்பின் எல்லைகளை மதித்து நடந்த நமது தோழர்கள் சனநாயக முறையிலே இந்தக் கூட்டத்தைக் கையாண்டோம். இலண்டன் காவல் துறையினருக்கு தகவல் அளித்தோம். காவல் துறையினர் அங்கு வரும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. 

காவல்துறை வந்தபிறகான அவர்களது உடல்மொழி முற்றிலும் மாறியிருப்பதையும் கவனிக்க முடியும். காவல்துறையும் புத்தகங்களோடு நாங்கள் இருப்பதைப் பார்த்ததுமே கூச்சிலிடுபவர்களை விலக்கினர்.  அதில் சீமான் குழுவில் ஒருவர் தான் நிகழ்வு ஒருங்கிணப்பாளரின் நண்பர் என காவல்துறையிடம் கூறுவதையும் கவனிக்க முடியும்.
காவல்துறையினர் எங்களிடம் விசாரித்த போதும், சமூகவியல் சார்ந்து உரையாடும் வாசகர் வட்டத்தின் எங்களது உரையாடலை தொடர்ந்த நடத்தவே நாங்கள் முற்படுகிறோம் என்றதும். அவர்கள் அவர்களை வெளியே அனுப்பினர். அதன்பிறகு எங்களது நிகழ்வு திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது. 

ஆனால் சனநாயகத்தின் எந்தவித அடிப்படை மாண்பையும் அறியாத இந்தக் கூட்டத்தின் போக்கு அவர்களின் கூச்சலோ எங்களது நிகழ்வை தடுக்கவில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம்.

எங்கள் தலைவர்..தமிழர் தலைவர் பெரியார் குறித்து நாங்கள் மட்டுமல்லை உலகத்திலும் இன்னும் ஆயிரக்கணக்கான தோழர்கள் உரையாட வரப்போகிறார்கள் என்ற அறிவிப்போடு இந்தப் பகிர்வை நிறைவு செய்கிறேன்.
 
https://www.facebook.com/share/15qQVghJxC/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2025 at 23:49, கிருபன் said:

பெரியாரை தமிழர் தலைவர் என்று சொல்லுவது எனக்கு ஏற்புடையது அல்ல. எந்த இனத்துக்கு யாரும் காலா காலத்துக்கும் தலைவராக இருக்க முடியாது. 

மற்றப்படி அவரை தூக்கிப் பிடிப்பது அவரின் பங்காளிப்பினால் ஈர்க்கப்பட்டோரின் சுய விருப்பம். 

தாங்கிக் கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால் தமிழ் நாட்டில் பன்றிக்கு பூநூல் கட்டிய, பெண்களின் தாலி அறுத்த, கடவுள் இல்லை என்று சொன்னவரையே கடவுளாக்கிய, UNESCO விருது கொடுத்ததாக பொய் சொன்ன, ஓடிப் போய்க் கலியாணம் செய்வதை புரட்சி ஆக்கிய, பாலியல் விடுதலையே சமூக விடுதலை என்று முழங்கிய கூட்டத்தின் முன் எங்கட லூசுகள் அவமானப்படுத்தப்பட்டு கூனிக் குறுகிப் போனது தான். இந்த கழுசறைக் கூட்டம் எங்கள் மானத்தைக் காவு வாங்குகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எப்பவும் தன் சிந்தனையில் நம்பிக்கை இல்லை. அடுத்தவன் மீது சவாரி செய்வதிலேயே பிரியம். இன்னும் எத்தனை காலம் தான் கன்னட ஈ வே ராவை தூக்கிச் சுமக்கப் போகிறாய்ங்களோ.. சுய இலாபத்துக்கும் சுய விளம்பரத்துக்கும்.  ஈ வே ரா  தமிழ் மொழியை இகழ்ந்த ஒரு கன்னட வெறியர் அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nedukkalapoovan said:

தமிழனுக்கு எப்பவும் தன் சிந்தனையில் நம்பிக்கை இல்லை. அடுத்தவன் மீது சவாரி செய்வதிலேயே பிரியம். இன்னும் எத்தனை காலம் தான் கன்னட ஈ வே ராவை தூக்கிச் சுமக்கப் போகிறாய்ங்களோ.. சுய இலாபத்துக்கும் சுய விளம்பரத்துக்கும்.  ஈ வே ரா  தமிழ் மொழியை இகழ்ந்த ஒரு கன்னட வெறியர் அவ்வளவு தான்.

நாம் தமிழர் கட்சியின் ஆரம்பகாலத்திலேயே சொல்லி விட்டார்கள். தகப்பன் என்னை பெற்றவனாக இருக்கவேண்டும். எம் தலைவன் எம் இனத்தவனாக இருக்கவேண்டும் என்று. அன்றிலிருந்தே இது தொடர்கிறது. 

ஆரம்பத்தில் இருந்தே இதனை ஈழத் தமிழர்கள் நாம் விலத்தி நடப்போம் என்று எழுதினேன். எமக்கு தமிழகத்தில் எல்லோரும் தேவை. 

அதை நான் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். மாறாக திமுக அதிமுக காங்கிரஸ் விசிக மதிமுக மற்றும் அனைத்து தமிழக கட்சிகள் மற்றும் தலைவர்களை கழுவி கழுவி கழுவி கழுவி ஊத்த என்னிடம் நிறையவே முதுகில் குத்து வாங்கிய வரலாறுகள் உள்ளன. ஆனால் அதை நான் ஒரு போதும் செய்ய போவதில்லை. தூரப் பயணம் இது.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2025 at 06:49, கிருபன் said:

காவல்துறை வந்தபிறகான அவர்களது உடல்மொழி முற்றிலும் மாறியிருப்பதையும் கவனிக்க முடியும்.

On 11/2/2025 at 06:49, கிருபன் said:

அதில் சீமான் குழுவில் ஒருவர் தான் நிகழ்வு ஒருங்கிணப்பாளரின் நண்பர் என காவல்துறையிடம் கூறுவதையும் கவனிக்க முடியும்.

இவர்கள்

பேடிகள்,  

ஆண்மையற்றவர்கள்,

பெண் வெறுப்பாளர்கள்,

என நான் மேலே எழுதியதை இந்த கூற்றுக்கள் ஆமோதிக்கிறன.

இந்த கஞ்சாகுடுக்கிகளை எல்லாம் கனம் பண்ணத்தேவையில்லை.

On 11/2/2025 at 06:49, கிருபன் said:

நமது குழிவிலிருந்த பெண் தோழர்கள் விடாது அவர்களை எதிர்த்து பேசியதையும் அவர்களால் பொறுத்துகொள்ள இயல்வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

தமிழனுக்கு எப்பவும் தன் சிந்தனையில் நம்பிக்கை இல்லை. அடுத்தவன் மீது சவாரி செய்வதிலேயே பிரியம். இன்னும் எத்தனை காலம் தான் கன்னட ஈ வே ராவை தூக்கிச் சுமக்கப் போகிறாய்ங்களோ.. சுய இலாபத்துக்கும் சுய விளம்பரத்துக்கும்.  ஈ வே ரா  தமிழ் மொழியை இகழ்ந்த ஒரு கன்னட வெறியர் அவ்வளவு தான்.

"தமிழ் காட்டு மிராண்டி மொழி" என்ற பின்னணியை வெட்டி விட்ட பெரியார் வாசகத்தை, கூகிள் துணுக்கை திரும்பவும் இங்கே தூக்கி வருகிறீர்கள் போல! இந்த "சருவச் சட்டி" 😎யெல்லாம் பல பேர் சேர்ந்து போட்டு மிதிச்சு முடிஞ்சுது, நீங்கள் இப்ப தான் புதிதாகப் பாக்கிறியள் போல!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

நாம் தமிழர் கட்சியின் ஆரம்பகாலத்திலேயே சொல்லி விட்டார்கள். தகப்பன் என்னை பெற்றவனாக இருக்கவேண்டும். எம் தலைவன் எம் இனத்தவனாக இருக்கவேண்டும் என்று. அன்றிலிருந்தே இது தொடர்கிறது. 

ஆரம்பத்தில் இருந்தே இதனை ஈழத் தமிழர்கள் நாம் விலத்தி நடப்போம் என்று எழுதினேன். எமக்கு தமிழகத்தில் எல்லோரும் தேவை. 

அதை நான் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். மாறாக திமுக அதிமுக காங்கிரஸ் விசிக மதிமுக மற்றும் அனைத்து தமிழக கட்சிகள் மற்றும் தலைவர்களை கழுவி கழுவி கழுவி கழுவி ஊத்த என்னிடம் நிறையவே முதுகில் குத்து வாங்கிய வரலாறுகள் உள்ளன. ஆனால் அதை நான் ஒரு போதும் செய்ய போவதில்லை. தூரப் பயணம் இது.

😂 யாருடைய விருதுக்காக இப்படி நடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை! 

தமிழகத்தில் எல்லோரும் தேவையென்றால், தமிழகத்தில் பல திராவிடக் கட்சிகளின் அடையாளமாக இருக்கும் பெரியாரைப் பற்றி போலித் தரவுகளையும் பொய்களையும்  வைத்துக் கொண்டு வசவுகள் எறியும் சீமான் குழுவை அல்லவா நீங்கள் கண்டிக்க வேண்டும்? தனது போலித் தரவுகளில் "பிரபாகரன் தெளிவூட்டினார்" என்று ஈழத்தமிழர்களை இழுத்து விட்ட சாக்கடை அரசியல் வாதியை அல்லவா கண்டிக்க வேண்டும்? 

நீங்கள் கண்டிக்காமல் இருக்கக் காரணம் அவர் புலிக்கொடியையும் பிரபாகரன் படத்தையும் தாங்கியிருக்கிறார் என்பது மட்டும் தான். இப்போது கூட இந்தத் திரியில் றௌடிகளைக் கண்டிக்க உங்களால் இயலவில்லை. மாறாக றௌடிகள் செய்ததை மறைத்து, நிகழ்வை நடத்தியவர்களைக் குறை சொல்லும் ஒரு பதிவை மட்டும் தான் உங்களால் போட முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

அது உங்கள் நிலைப்பாடு.

உங்கள் நிலைப்பாட்டுக்காக நான் எதற்காக யாரையும் கண்டிக்க வேண்டும்??

திராவிடம் என்பதை தமிழர்கள் மட்டுமே பின்பற்றி அது எமக்கு அழிவு மற்றும் முதுகில் குத்துதலை மட்டுமே தந்தது. அதை விட்டெறிந்த மற்றவர்கள் தத்தமது தனித்துவமாக பலமாக உள்ளபோது....

தமிழர்கள் தமிழ்த் தேசியமாக ஒன்றாகாமல் தமிழருக்கு பலமில்லை விடிவில்லை. இது எனது நிலைப்பாடு. 

அதற்காக தமிழகத்தில் யாரையும் புகைக்க வேண்டியது இல்லை அந்தளவுக்கு பலமும் எம்மிடம் இல்லை. அதை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். 

(மரியாதையான சொற்களுடன் நீங்கள் தொடர்ந்தால் பதில் தொடர்வேன்.)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

திரியின் பேசு பொருளான றௌடிகளை விட மரியாதைக் குறைவான சொற்களையா நான் பாவித்து விட்டேன் என்கிறீர்கள்? எந்தச் "சொல்" ?

உங்கள் நிலைப்பாடு என்று நீங்கள் சொல்லியிருப்பது ஒரு "முகமூடி" என்று தான் நான் சொல்கிறேன். அது தான் என் நிலைப்பாடு.

சீமான் அணி எப்படி ஈழத்தமிழர்களை திராவிட அமைப்புகளோடு - அதுவும் தமிழகத்தில் பலமாக இருக்கும் திராவிட அமைப்புகளோடு - தன் சொந்த பதவி ஆசைக்காக மோத விட்டிருக்கிறது என்று எவ்வளவு காலமாக இங்கே சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது?

அந்த "ஆப்பைப் பார்க்க மாட்டேன்" என்று நீங்கள் கண்ணை  மூடிக் கொண்டு, நான் ஏதோ என் நிலைப்பாட்டிற்காக உங்களைச் செயல் படக் கேட்பதாக போக்குக் காட்டியிருக்கிறீர்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Justin said:

திரியின் பேசு பொருளான றௌடிகளை விட மரியாதைக் குறைவான சொற்களையா நான் பாவித்து விட்டேன் என்கிறீர்கள்? எந்தச் "சொல்"

இவர்கள் பாரவையில்,  தேசிய செயற்பாட்டாளர்கள், சீமானின் தறுதலைகள் எந்த கேவலமான  சொல்லை பாவித்தாலும் அது வணக்கத்துக்குரிய சொல்லாகவே கருதுவர். அதனால் தான் அந்த  அந்த கூட்டதில் கத்திய அந்த ரவுடி காட்டுமிராண்டிக் கூட்டதை கண்டிக்காமல்,  நாகரீகமாக கருத்து வைத்த  உங்களை மீது கண்டிப்பு.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

திரியின் பேசு பொருளான றௌடிகளை விட மரியாதைக் குறைவான சொற்களையா நான் பாவித்து விட்டேன் என்கிறீர்கள்? எந்தச் "சொல்" ?

உங்கள் நிலைப்பாடு என்று நீங்கள் சொல்லியிருப்பது ஒரு "முகமூடி" என்று தான் நான் சொல்கிறேன். அது தான் என் நிலைப்பாடு.

சீமான் அணி எப்படி ஈழத்தமிழர்களை திராவிட அமைப்புகளோடு - அதுவும் தமிழகத்தில் பலமாக இருக்கும் திராவிட அமைப்புகளோடு - தன் சொந்த பதவி ஆசைக்காக மோத விட்டிருக்கிறது என்று எவ்வளவு காலமாக இங்கே சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது?

அந்த "ஆப்பைப் பார்க்க மாட்டேன்" என்று நீங்கள் கண்ணை  மூடிக் கொண்டு, நான் ஏதோ என் நிலைப்பாட்டிற்காக உங்களைச் செயல் படக் கேட்பதாக போக்குக் காட்டியிருக்கிறீர்கள்😂!

அவர்கள் ஒரு கூட்டத்தின் நடுவே பேசினார்கள். உங்கள் தலைவர் அவர் என்று சொல்லலாம் ஆனால் தமிழர்களின் தலைவர் அவர் என்பதை மறுத்திருக்கிறார்கள். அது அவரவர் நிலைப்பாடு. ஆனால் அவர்கள் பாவித்த சொற்களை வைத்து அவர்களை காட்டுமிராண்டிகள் காவாலிகள் என்று வகைப்படுத்த நாம் யார்?

இங்கே சக கள உறவுகளை இந்த பரந்த இணைய வெளியில் நீங்கள் பாவித்து கேலி செய்யும் சொற்களோடு ஒப்பிட்டால் அவர்கள் துளி கூட கிட்ட வரமுடியாது. அப்படியானால் உங்களுக்கு என்ன பெயர்???

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

எங்கிருந்து இந்த கௌதமருக்கு இணையான "நடுநிலை" யைப் பெற்றீர்கள் திடீரென😂?

எங்கள் சமூகத்தில் நடக்கும் ஒரு நிகழ்வில் றௌடித்தனம் செய்யும் றௌடிகளை லண்டன் பொலிஸ் தான் தட்டிக் கேட்க வேண்டி வந்திருக்கிறது! எதனால்? "நாம யாரு கேட்க?" என்ற உங்கள் திடீர் பௌத்த ஞான வாதம் தான் காரணமென நினைக்கிறேன்! ஆனால், இது கூட செவாலியர் நடிப்பு என்று தான் நான் கருதுகிறேன்! உண்மைக் காரணம் "நம் பக்தியின் பக்கம் றௌடிகள் நிற்கிறார்கள்!" என்பது தான் என நினைக்கிறேன்!

இந்த முள்ளப் பன்னி, காட்டுப் பன்னி, பாம்பன் குழுவெல்லாம் பாவிக்கிற அளவு சொற்களை விட தீவிரமான சொற்களை நான் களத்தில் பாவித்தேன் என்று கூசாமல் பொய் பரப்பும் அளவுக்கு றௌடிகளின் விசிறியாகி விட்டீர்கள்😂! அச்சொற்களை நான் பாவித்த  சமயங்களில் ஏன் முறையிடாமல் இருந்தீர்கள்? "பௌத்த ஞானம்😂?"

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நீங்கள் மேலே குறிப்பிட்ட மற்றும் நீங்களும் சேர்ந்ததே என் இனம் என்ற பட்டறிவு தாராளமாக உள்ளது. உங்கள் நிலைப்பாடுகளை நான் ஏற்பது போன்று நீங்களும் நடப்பீர்கள் என்று நம்பிக்கையுடன. நன்றி. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

"தமிழ் காட்டு மிராண்டி மொழி" என்ற பின்னணியை வெட்டி விட்ட பெரியார் வாசகத்தை, கூகிள் துணுக்கை திரும்பவும் இங்கே தூக்கி வருகிறீர்கள் போல! இந்த "சருவச் சட்டி" 😎யெல்லாம் பல பேர் சேர்ந்து போட்டு மிதிச்சு முடிஞ்சுது, நீங்கள் இப்ப தான் புதிதாகப் பாக்கிறியள் போல!

கன்னட ஈவே ரா திராவிடப் பொய்யர்களுக்கு எப்படி தந்தை.. பெரியார் ஆனார் என்று ஈவே ராவுக்கு சீமான் சொம்பு தூக்கிய காலத்தில் இருந்தே இதே யாழில் பக்கம் பக்கமாக விவாதிச்சு முடிஞ்சுது. இப்ப சீமானுக்கு  தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் தெளிவே போதும். இதுக்கு மேல் இந்தக் காலத்தின் இந்தச் செல்லாக் காசுகளை பற்றி விவாதித்து ஒரு பயனும் இல்லை. 

இதற்காகவே யாழில் முன்னர் மட்டுறுத்தினராக இருந் த இளைஞன்.. வலைஞன் நமக்கு அதிக தண்டனைப் புள்ளிகளை வழங்கினவர். அவரும் ஒரு ஈ வே ரா விசுவாசியாக தன்னைக் காட்டுக்கொண்டிருந்ததால். அது வேற கதை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்பேக்க கிழவன் செத்து 37 வரியம்.

இப்ப கிழவன் செத்து 52 வரியம்.

அப்பேல இருந்து ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த தாய் மொழியை காட்டுமிராண்டின்னு விளித்தவன் முன் காட்டுமிராண்ன்டிகளாக இருப்பதில் என்ன தவறு.

கன்னட தேசத்தில் போய் அவன் போற்றும் மொழியை காட்டுமிராண்டி என்று சொல்லி.. தந்தை... பெரியார் பட்டங்களை எவனாவது ஒரு தமிழன் வாங்கி வரட்டும் பார்க்கலாம். சீமானின் தம்பிகளை காட்டுமிராண்டி என்று வசனம் எழுதுபவர்கள்.. பேசுபவர்கள்.

எல்லாப் போலிகளையும் இழிச்ச வாய் தமிழனிடத்தில் தான் விதைக்கலாம். தமிழனை மட்டும் தான் அந்நியன் ஆளலாம். ஆனால் மற்ற எல்லாரையும் அவரவர் இனம் தான் மொழிதான் ஆளலாம். சாபக்கேடு தமிழனே இதுக்கு காவடி தூக்கித் திரிவது தான்.

Edited by nedukkalapoovan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.