Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nunavilan said:

பாலியல் வல்லுறவு

Sexual Assault வேறு rape வேறு.

இரு வேறுபட்ட குற்றங்கள்.

SA ஐ விட ரேப் கடினமான குற்றம், தண்டனையும் கூட.

பாலியல் வல்லுறவு என்றால் ரேப்.

நான் நினைக்கிறேன் SA ஐ தமிழில் பாலியல் வன்கொடுமை என்பார்கள் என.

சீமான் மீது விஜி அண்ணி சொன்னது rape (obtaining consent through deception - promise of marriage) குற்றசாட்டு.

  • Replies 71
  • Views 3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்..

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இலங்கை அரசினர் இன அழிப்பு , இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த வன்கொடுமை இரண்டையும் நாங்கள் மட்டுமல்ல உலகமே பக்கத்தில் படுத்துக்கிடந்து பார்த்தது.. ஏனெனில் இது ஒரு பெட் ரூமுக்குள் இரண்டு பேருக்கு நடுவே மட

  • goshan_che
    goshan_che

    இது சட்ட நடைமுறைதான். Ex parte அல்லது without notice application என சொல்வார்கள். ஒரு வழக்கில் மறு பகுதியின் நியாயத்தை கேட்காமல் ஒரு தடையுத்தரவு (injunction) கொடுப்பது. இங்கே தமிழ் நாடு அரசுக்கு - பதில

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்களன் ஒரு பாலியல் தொழிலாளியிடம் சென்று தன் காமவேட்கையினை தீர்த்துக்கொள்ளுமளவு அண்ணனின் பாலியல் ஒழுக்கம் இருந்திருக்கின்றது. அந்தளவு ஒழுக்கம் நிறைந்த மலையாள மேன்மக்கள் குடியில் இருந்து அண்ணண் வந்திருக்கின்றார். இதுகிள்ள பள்ளிக்கு கட்டடித்துவிட்டு கள்ளும் குடித்து வந்திருக்கின்றார். அந்தளவுக்கு ஒழுக்கமுள்ள மேன்மகன்!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2025 at 11:08, செவ்வியன் said:

அண்ணனுக்கு பின்புலம் பெரும்பலம். இனிதான் அண்ணனோட ஆட்டத்தை பாக்கபோறீங்க.

அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.. நம் கனவு அண்ணன் தயவால் பலிக்கும்🥳

  • கருத்துக்கள உறவுகள்

(நீங்கள் அருணாவை ஆதரித்தபோது, சீமானை ஆதரிப்பதும் அவர்களை வெளிகொணரும் ஒரு spy ops என்பதை இப்போ நான் நம்ப தலைப்படுகிறேன்.)

ஏன் சகோ

எத்தனை திரிகளுக்கு ஆதாரமற்ற இவற்றை காவப் போகிறீர்கள்? இது போன்ற செயல்களால் பல பழைய உறவுகள் இங்கே எழுதுவதை நிறுத்தி விட்டனர். யாழ் களத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறீர்கள்?

இப்போது 90 வீதம். விரைவில் 100வீதம் நீங்கள் மட்டும் தான் இங்கே எழுதிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2025 at 14:48, பாலபத்ர ஓணாண்டி said:

கொஞ்சிக் குலாவுவதற்கு பேர் பாலியல் பலாத்காரமா..?

அப்போ இவ்வளவு நாளும் நாம எல்லாம் வீட்டில் பாலியல் பலாத்காரமா பண்ணீட்டு இருந்திருக்கிறோம்..?

இல்லை அது கணவன் மனைவி உறவு ஆனால் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு நான் உன்னை திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை அளித்து அந்த பெண்ணின் சம்மததுடன். கட்டிபிரண்டு பல தடவைகள் பல மாதங்களாக உடலுறவு கொண்ட பின். திருமணம் செய்யமுடியவில்லை முடியாது என்று சொன்னால் அது பாலியல் பாலியல் வல்லுறவு ஆகும் பெண்ணிடம் பெற்ற சம்மதம் திருமணம் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும் திருமணம் செய்யவில்லை என்றால் பெண் சம்மதிக்கவில்லை என்று தான் பொருள் எனவே… அது பாலியல் வல்லுறவு தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2025 at 15:31, goshan_che said:

ஏன் என்றால்…கலியாணம் முடிப்பதாக ஏமாற்றித்தான், லிவிங்டு கெதர், கொஞ்சி குலாவுதல் சகலதுக்கும் இசைவு பெறப்பட்டது, அதாவது obtained consent through deception என்பதே விஜி அண்ணி வாதம்.

நீதிமன்றம் தான் இதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .....நீங்கள் இல்லை 🤣

சீமான் நீதிமன்றம் வேண்டாம் என்கிறார் என்றால் சீமான் குற்றவாளி ஆவார் எனவே… விசாரணை தேவையில்லை என்பது நான் குற்றவாளி என்பதற்கு சமன் ஆகும் ஆகவே கயல்விழியை விவாகரத்து செய்து விட்டு விஜி யை திருமணம் செய்வது சிறப்பு 🤣🤣.

சீமானுக்கு பின்னாலும். முன்னாலும். 24 மணிநேரமும் திரிந்தவர்கள். இருந்தால் சாட்சி சொல்லலாம் அதுவும் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் முடியுமா ???

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சிலர் இருப்பார்கள்.. நல்ல ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்.. வாக்குவாதம் எஙகையோ போய்க்கொண்டிருக்கும்.. திடீர் எண்டு நடுவில் புகுந்து வாக்குவாதத்தின் ஆரம்பத்தில் கதைக்கப்பட்டதைப்பற்றி முதல்ல இருந்து ஆரம்பிப்பார்கள்..

அதேபோல் முன்னர் விடிய விடிய ராமயண கதாபிரசங்கம் நடக்குமாம்.. விடிய கதை எல்லாம் முடிஞ்சு சனம் வீட்ட போற கட்டத்தில கூட்டதில இருந்து ஒருத்தன் ஒழும்பி தான் சீரியசா கதைப்பதாக நினைத்துக்கொண்டு ராமன் சீதைக்கு என்ன முறை என்பானாம்..

இப்படிப்பட்டவர்களை ஊரில் விளக்கம்கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள்..

ஜயா சாமி.. நான் ஒரு விளக்கம் கெட்டவன்.. என்னால் சிலருக்கு பதில் அளிக்க முடியாது.. என்ன விட்டுருங்க.. நான் பாவம்..🤣🤣🤣🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்ர ஓணாண்டி said:

கொஞ்சிக் குலாவுவதற்கு பேர் பாலியல் பலாத்காரமா..?

பாலபத்ர ஓணாண்டி யாழ்களத்தில் உள்ள சிறந்த பகுத்தறிவாளர்களில் ஒருவர். சீமான் என்கின்ற இனவெறியர், தமிழ்நாட்டு AFD பெண்இன விரோதியும் காமவெறியர் மாபெரும் பொய்புழுகருமான சீமான் அவரையே தனக்கு பிரசாரம் செய்பவராக மாற்றி வைத்துள்ளார். சீமான் விஷத்தை விதைப்பதால் ஏற்படும் மோசமான பாதிப்புக்களில் இதுவும் ஒன்று.☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

சீமான் நீதிமன்றம் வேண்டாம் என்கிறார் என்றால் சீமான் குற்றவாளி ஆவார் எனவே… விசாரணை தேவையில்லை என்பது நான் குற்றவாளி என்பதற்கு சமன் ஆகும் ஆகவே கயல்விழியை விவாகரத்து செய்து விட்டு விஜி யை திருமணம் செய்வது சிறப்பு 🤣🤣.

இதை நான் ஆமோதிக்கிறேன்

அண்ணி விஜயலட்சுமி பாதிக்கபட்டவர், முதலாவதாக வந்தவர், தமிழ்கலாச்சாரபடி முதல் அண்ணிகே முதல் மரியாதை அவா தமிழிச்சி என்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பாலபத்ர ஓணாண்டி said:

கொஞ்சிக் குலாவுவதற்கு பேர் பாலியல் பலாத்காரமா..?

பாலபத்ர ஓணாண்டி யாழ்களத்தில் உள்ள சிறந்த பகுத்தறிவாளர்களில் ஒருவர். சீமான் என்கின்ற இனவெறியர், தமிழ்நாட்டு AFD பெண்இன விரோதியும் காமவெறியர் மாபெரும் பொய்புழுகருமான சீமான் அவரையே தனக்கு பிரசாரம் செய்பவராக மாற்றி வைத்துள்ளார். சீமான் விஷத்தை விதைப்பதால் ஏற்படும் மோசமான பாதிப்புக்களில் இதுவும் ஒன்று.☹️

இந்த விடயத்தில் சீமான் மீது வெறுப்போ விருப்போ இல்லாமல் பகுத்தறிந்து சிந்தித்ததால் தான் நான் இப்படி பேசிக்கொண்டிருக்கிறேன் தோழர்..

இப்பொழுது சீமான் விஜயலட்சுமி இருவரையும் மறந்துவிடுவோம்..

ஒரு ஆண் ஒரு பெண் என்றே வைத்துக்கொள்வோம்..

இந்த ஆணும் பெண்ணும் சிலகாலம் உறவில்(சேர்ந்து வாழ்தல்(living together) இல் இருக்கிறார்கள்.. பின்னர் பிரிந்துவிட்டார்கள்..

பெண் சொல்கிறார் திருமணம் செய்வதாக சொன்னார் என்று..

பின் அந்தப்பெண் வழக்கை வாபஸ் வாங்குகிறார்.. பின் வழக்கு.. பின் வாபஸ் இப்படி தொடர்கிறது..

ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் ஊரில் இருப்பவர்களுக்கு இருவருக்கும் நடுவில் நிகழ்ந்தது என்ன என்பது தெரியாது.. ஒரே ஒரு வீடியோ இருக்கிறது.. அது சேர்ந்து வாழும் இருவர் கொஞ்சிக்குலாவிவது..

உலகத்தில் இருக்கும் எல்லா சேர்ந்து வாழ்பவர்களுக்கு நடுவிலும் இது நிகழும்.. சேர்ந்து வாழ்பவர்கள் யாரும் மூஞ்சைய உர் எண்டு வைத்துக்கொண்டு சேர்ந்து வாழப்போவதில்லை.. அப்படி ஒரு கட்டம் வரும்போது பிரிந்து விடுவார்கள்..

ஆனால் இந்த ஆணின் செயற்பாடுகள் பிடிக்காத இந்த ஆணின் மேல் ஏற்கனவே விமர்சனங்களைவைக்கும் சிலர் இந்த ஒரு வீடியோவை மட்டும் வைத்துக்கொண்டு இந்த ஆணை பாலியல் குற்றவாளி பாலியல் குற்றவாளி என்று தமது வன்மத்தை காட்டி தீர்த்துக்கொளளும்போது பகுத்தறிவு இருந்தால் நீதிமன்றம் முடிவு செய்யட்டும் நாம் யார் என்று எடுத்து சொல்வதுதான் பகுத்தறிவு உள்ளவர்கள் செய்யவேண்டியது..

அதை விட்டிட்டு நாமும் அவர்களுடன் சேர்ந்து நமது வன்மத்தை தீர்த்துக்கொள்ள அவர்களை உபயோகிப்பது அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதற்கு அந்த பெண்ணின் மேல் கொண்ட அனுதாபம் காரணமாக தெரியவில்லை. இந்த ஆணை கழுவி ஊத்த வேறு வழிகள் கிடைக்காதபோது.....?

அத்துடன் சீமானுடன் அவரை சேர்த்து வைக்கவா அண்ணி அண்ணி என்று பாசமழை???? அவரது குடும்பத்தை பிரிக்க.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தீர்த்துக்கொளளும்போது பகுத்தறிவு இருந்தால் நீதிமன்றம் முடிவு செய்யட்டும் நாம் யார் என்று எடுத்து சொல்வதுதான் பகுத்தறிவு உள்ளவர்கள் செய்யவேண்டியது..

இதை தான் நாங்களும் சொல்கிறோம் வாருங்கள்… நீதிமன்றத்துக்கு என்று,...ஆனால்

சீமான் தான் வர முடியாது என்னை விசாரிக்க கூடாது என்கிறார்,.அது தான் இந்த வழக்கு விசாரிக்க கூடாது என்று தடையை நீதிமன்றத்தின் மூலம் வேண்டுகிறார் ஏன். வேண்டுகிறார் ??????? பிறகு எப்படி நீதிமன்றம் முடிவு செய்யும் ????

யாழ்ப்பாணதில். நான் சிறுவனாக இருந்த காலத்தில் நாலு விடத்தல். பயல்கள். ஒரு அழகிய இளம்பெண்ணை கடத்திக்கொண்டு போய் மாறி மாறி உடலுறவு கொண்டுவிட்டார்கள். அந்த பெண் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் பெற்றோர் மிகுந்த கவலைப்பட்டு அழுதுகொண்டே பொலிஸ் இல் முறைபாடு செய்கிறார்கள் பொலிஸார் வழக்கை நீதிமன்றத்தில் பரப்படுதுகிறார்கள். அந்த ப் பயல்கள். யாழ்ப்பாணத்தில். ஏன் இலங்கையில் பிரபல சட்டத்தரணி ஜி ஜி பொன்னம்பலத்தை பெரும் தொகை பணத்தை கொடுத்து பிடித்தார்கள். பொன்னார். சொல்லி விட்டார் கவலைப்பட வேண்டாம் நான் வென்று தருவேன் என்று வழக்கும். விசாரணைக்கு வந்தது பொன்னம்பலம் பெண்ணை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி இடம் அனுமதி கோரி. பெற்று அந்த. அபலைப். பெண்ணை ஒரே ஒரு கேள்வி கேட்டார் அதாவது நீங்கள் காரில் ஏறும் போது இடது பாதத்தையா ??? அல்லது வலது பாதத்தையா??? முதலில் எடுத்து வைத்தீர்கள் என்று இந்த சூழ்ச்சியை விளக்கி கொள்ளதா. பெண் வலம் என்று பதிலளித்து விட்டாள். உடனே பொன்னம்பலம் நீதிபதிக்கு சொன்னார் கனம். நீதிபதி அவர்களே இந்த பெண் வலது பாதத்தை எடுத்து வைத்து காரில் ஏறியமையால். இவரும் விரும்பி தான் சென்று உள்ளார் என்று வழக்கின் தீர்ப்பு இது வல்லுறவு இல்லை என்று தீர்க்கப்பட்டது ....ஆனால் உண்மை அதுவல்ல

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் ஊரில் இருப்பவர்களுக்கு இருவருக்கும் நடுவில் நிகழ்ந்தது என்ன என்பது தெரியாது

உண்மை நிச்சயமாக உண்மை ஆகையால் பெண் குற்றவாளி இல்லை அதேசமயம். சுற்றவாளியுமில்லை இதோ போல் ஆணும் குற்றவாளி இல்லை சுற்றவாளியுமில்லை வாருங்கள்… நீதிமன்றம் என்று பெண் அழைக்கிறாள் .....ஆண். வர மாறுக்கிறார். ஆகையால் ஆண். குற்றவாளி என்று சந்தேகம் வரும் வரவேண்டும் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் எப்படி ஆண். குற்றமற்றவன். என்று வாதிட. முடியும் ???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படிப்பட்டவர்களை ஊரில் விளக்கம்கெட்டவர்கள் என்று சொல்லுவார்க

உண்மை தான் இந்த சீமான் ஏன் நீதிமன்றம் வேண்டாம் என்பதற்கு எவரும் பதில்கள் தரவில்லை இங்கே அவர் குற்றவாளி என்று தான் கதைக்கிறோம். அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்கிறோம் இதற்கு பதிலளிக்க முடியவில்லை ...ஆனால் ஊர் ஊர்துழவரங்களை எல்லாம் கொண்டு வந்து சம்பந்தமில்லாமல் கொட்டுகிறீர்கள் தேவையா ?? கேள்வி சீமான் வழக்கை ஏன். எதிர் கொள்ள முடியாது ????

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2025 at 14:31, goshan_che said:

ஏன் என்றால்…கலியாணம் முடிப்பதாக ஏமாற்றித்தான், லிவிங்டு கெதர், கொஞ்சி குலாவுதல் சகலதுக்கும் இசைவு பெறப்பட்டது, அதாவது obtained consent through deception என்பதே விஜி அண்ணி வாதம்.

இந்த வாதம் சட்டத்துக்கு முன் நிலைக்குமா?

நிச்சயமாக இல்லை.

அப்படியானால் 99.9% பேசி முடிக்கப்படாமல் கைவிடப்படும் கலியாணங்கள், அதுவும் நிச்சயித்த (இதுவும் பகிரங்கமாக நடப்பது) பின்

(இது எமது கலாசாரம் வழியாக சட்டத்தில் எடுபடும், எமது கோயில் பகிரங்க திருமணமே சட்டத்தில் திருமணம், இது கலாசாரத்தால்).

எல்லாம், பாலியல் வன்கொடுமை என்று வரும்.

பெண் சொல்வது எமது கலாசாரத்துக்கு முரண், அதை செய்யும் போது பெண் அதில் இல்ல ஆபத்துகளை அறிந்து கொண்டே விரும்பி நடந்த்து கொண்டர் என்றே வரும்.

நீங்கள் சொல்வது சீமானைத் தாக்க அது வேறு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

யாழ்ப்பாணதில். நான் சிறுவனாக இருந்த காலத்தில் நாலு விடத்தல். பயல்கள். ஒரு அழகிய இளம்பெண்ணை கடத்திக்கொண்டு போய் மாறி மாறி உடலுறவு கொண்டுவிட்டார்கள். அந்த பெண் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் பெற்றோர் மிகுந்த கவலைப்பட்டு அழுதுகொண்டே பொலிஸ் இல் முறைபாடு செய்கிறார்கள் பொலிஸார் வழக்கை நீதிமன்றத்தில் பரப்படுதுகிறார்கள். அந்த ப் பயல்கள். யாழ்ப்பாணத்தில். ஏன் இலங்கையில் பிரபல சட்டத்தரணி ஜி ஜி பொன்னம்பலத்தை பெரும் தொகை பணத்தை கொடுத்து பிடித்தார்கள். பொன்னார். சொல்லி விட்டார் கவலைப்பட வேண்டாம் நான் வென்று தருவேன் என்று வழக்கும். விசாரணைக்கு வந்தது பொன்னம்பலம் பெண்ணை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி இடம் அனுமதி கோரி. பெற்று அந்த. அபலைப். பெண்ணை ஒரே ஒரு கேள்வி கேட்டார் அதாவது நீங்கள் காரில் ஏறும் போது இடது பாதத்தையா ??? அல்லது வலது பாதத்தையா??? முதலில் எடுத்து வைத்தீர்கள் என்று இந்த சூழ்ச்சியை விளக்கி கொள்ளதா. பெண் வலம் என்று பதிலளித்து விட்டாள். உடனே பொன்னம்பலம் நீதிபதிக்கு சொன்னார் கனம். நீதிபதி அவர்களே இந்த பெண் வலது பாதத்தை எடுத்து வைத்து காரில் ஏறியமையால். இவரும் விரும்பி தான் சென்று உள்ளார் என்று வழக்கின் தீர்ப்பு இது வல்லுறவு இல்லை என்று தீர்க்கப்பட்டது ....ஆனால் உண்மை அதுவல்ல

இதுவும், 2 (யானை) நெருப்பு பெட்டியும் வழக்கு பொதுவாக ஜிஜி இன் திறமையை விளக்க சொல்லப்படுபவை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் ஊரில் இருப்பவர்களுக்கு இருவருக்கும் நடுவில் நிகழ்ந்தது என்ன என்பது தெரியாது.. ஒரே ஒரு வீடியோ இருக்கிறது.. அது சேர்ந்து வாழும் இருவர் கொஞ்சிக்குலாவிவது..

உலகத்தில் இருக்கும் எல்லா சேர்ந்து வாழ்பவர்களுக்கு நடுவிலும் இது நிகழும்.. சேர்ந்து வாழ்பவர்கள் யாரும் மூஞ்சைய உர் எண்டு வைத்துக்கொண்டு சேர்ந்து வாழப்போவதில்லை.. அப்படி ஒரு கட்டம் வரும்போது பிரிந்து விடுவார்கள்..

ஆனால் இந்த ஆணின் செயற்பாடுகள் பிடிக்காத இந்த ஆணின் மேல் ஏற்கனவே விமர்சனங்களைவைக்கும் சிலர் இந்த ஒரு வீடியோவை மட்டும் வைத்துக்கொண்டு

ஆம், நிச்சயமாக.

இது அடுத்தது படங்களில் நடிப்பது, ஆணோ, பெண்ணோ, நடிப்பின் சேர்ந்து இருந்தான் கால நீளம், கூடி நடித்த, இருந்த தன்மை போன்றவற்றால், உறவு உருவாக்கப்பட்டு விட்டது என்ற வாதம் வரும்.

மற்றும், பேசி செய்யும் கலியாணங்கள் போன்றவற்றின் மீதான தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டும்.

இவை போன்றவற்றை கருத்தில் கொண்டே (நான் நினைக்கிறேன்), உயர் நீதி மன்றம், ex parte என்றாலும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இங்கே அவர் குற்றவாளி என்று தான் கதைக்கிறோம்.

சட்டத்தை விட்டாலும், தார்மீக அடிப்படையில் செய்த குற்றம் என்ன?

பெண்ணே சொல்கிறார் விரும்பித்தான் செய்தேன் என்று.

அதன் பின், என்ன குற்றம்?

பெண் சொல்லும் திருமணம் செய்யும் வாக்குறுதி என்பது கொடுக்கப்பட்டு இரு தாலும், buyer be aware என்று அரசே எச்சரித்த்து, அதுக்கு ஏற்றவாறு சட்டம் இயற்றும் காலத்தில் காலத்தில், அதை அவர் ஏற்று கொண்டு இருந்தால் (உறவு கொண்டு இருந்தால்), அதில் உள்ள ஆபத்துகளை அறிந்தே ஏற்றுக்கொண்டு, உறவு கொண்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

பெண்ணே சொல்கிறார் விரும்பித்தான் செய்தேன் என்று

ஆமாம் நிச்சியமாக அதாவது திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி

இதில் எங்களுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் உண்டு” .......எனவே… நீதிமன்றத்தில் இது விசாரிக்கப்பட வேண்டும் ஆனால் சீமான் இதனை நீதிமன்றம் விசாரிக்கபடாது என்கிறார் அது மட்டுமல்ல தடையையும். வங்கி விட்டார் அந்த பெண் நான் சுற்றவாளி என்று எங்கே போய் நிறுவ முடியும் ??? எனக்கு தெரிய பல பெண்கள் திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி திருமணத்துக்கு முன். உடலுறவு கொண்டுள்ளார்கள் ..வயற்றில். மூன்று நான்கு மாதம் பிள்ளையுடன் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்கள். அவர்கள் நேர்மையான ஆண்கள் சீமான் போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் சீமான் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் விரும்பி தானே என்னுடன் வந்து படுத்தாய். என்று கேட்கிறார். .....இங்கே யாழ் கள உறவுகள் சீமான் அவளுடன் படுக்கவில்லை என்று அடித்து சொல்கிறார்கள் ஏன் சொல்ல வேண்டும் ???

இந்த பெண் ஏழு தடவைகள் கரு. கலைத்து உள்ளார் அது ஒரு பிழையான. விடயம்

ஜேர்மனியில் பிள்ளையை பெத்து போட்டு மாத மாதம் ஆயிரமாயிரம் ஆக. 18. வருடங்களுக்கு பணம் கறப்பார்கள். ஜேர்மனியில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு” இந்தியாவில் பிறந்ததாக பெண்கள் கவலைப்பட வேண்டும் அதுவும் சீமான் போன்ற ஓடு காலிகள். உள்ள நாட்டில்

சீமானை ஆதரிப்பவர்கள் ஏன் அவர் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று தடை வேண்டினார் என்பதை விளங்குங்கள். நான் குற்றவாளி இல்லை என்பதை நிறுவ முடியாத ???? இப்படி ஒருவனை தமிழர்கள் தலைவன் என்று ஏற்பது சுத்த மோஷம். ....அதுவும் இலங்கை தமிழர்கள் பிரபாகரனை தலைவர் என்று எற்றுக்கொண்டவர்கள். இவர்கள் பிரபாகரனுக்கு செய்யும் துரோகம் தெரிந்து கொண்டு செய்யும் துரோகம் ஆகும் நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இந்த வாதம் சட்டத்துக்கு முன் நிலைக்குமா?

நிச்சயமாக இல்லை.

அப்படியானால் 99.9% பேசி முடிக்கப்படாமல் கைவிடப்படும் கலியாணங்கள், அதுவும் நிச்சயித்த (இதுவும் பகிரங்கமாக நடப்பது) பின்

(இது எமது கலாசாரம் வழியாக சட்டத்தில் எடுபடும், எமது கோயில் பகிரங்க திருமணமே சட்டத்தில் திருமணம், இது கலாசாரத்தால்).

எல்லாம், பாலியல் வன்கொடுமை என்று வரும்.

பெண் சொல்வது எமது கலாசாரத்துக்கு முரண், அதை செய்யும் போது பெண் அதில் இல்ல ஆபத்துகளை அறிந்து கொண்டே விரும்பி நடந்த்து கொண்டர் என்றே வரும்.

நீங்கள் சொல்வது சீமானைத் தாக்க அது வேறு விடயம்.

இது பற்றி நாதத்துடன் - விஜி அண்ணி 2ம் முறை புகார் கொடுத்த போதே விரிவாக அலசியுள்ளேன்.

நீங்கள் மேலே சொல்லுவது, மேற்கு நாட்டு சட்ட அடிப்படையில் சரி வரும். மேற்கு நாடு ஒன்றில் சீமான் மீது இந்த வழக்கு போடப்பட்டிருந்தால் அது பொலிஸ் விசாரணையோடு கைவிடப்பட்டிருக்கும். இங்கேயும் obtaining deception by consent உள்ளது. உதாரணமாக நான் ஒரு பெண்ணை நாந்தான் Brad Pitt என நம்பவைத்து அவருடன் உடலுறவு கொண்டால் -அது மேற்கிலும் ரேப்தான்.

ஆனால் லிவிங் டு கெதர், திருமணம் என்பதை இந்திய சட்டம் மேற்குநாடுகள்/இலங்கை போல் பார்பதில்லை.

அதிகம் விளக்காமல் கீழே ஒரு பிபிசி கட்டுரையை பகிர்கிறேன்.

Why India sees sex on false promise of marriage as rape

19 April 2019

A representational photo of a couple at a beach in India.

Getty Images

  • Geeta Pandey

  • BBC News, Delhi

If a man goes back on his promise to marry a woman, can sex between consenting adults then be considered rape?

The Indian Supreme Court recently answered this question with a "yes".

In a significant verdict, the court upheld a trial court order convicting a doctor of rape in the central state of Chhattisgarh because he had a consensual sexual relationship with a woman after he'd promised to marry her, but then went back on his word and married someone else.

Judges L Nageswara Rao and MR Shah said the woman gave her consent because she believed that the doctor intended to marry her, therefore, it could not be regarded as consent.

India is still largely conservative when it comes to matters of sex and sexuality. Virginity is prized and a woman who's known to have had pre-marital sex may find it hard to get married.

The judges said that the accused had a "clear intention" not to marry her, adding that "sexual intercourse under total misconception cannot be treated as consent". Though the top court reduced the 10-year prison term awarded by the trial court to seven, the judges said that he "must face the consequences of the crime committed by him".

This is not a rare case - according to the government's crime data for 2016, police recorded 10,068 similar cases of rape by "known persons on promise to marry the victim". In 2015, that number was 7,655.

Presentational grey line

A few recent cases involving 'breach of promise to marry'

Presentational grey line

The Supreme Court judges advised the trial courts to "very carefully examine whether the man actually wanted to marry the victim or had malafide motives from the start and had made a false promise only to satisfy his lust".

This essentially means that if a man can prove that he intended to marry the woman but changed his mind later, then it's not rape. It's only considered rape if it's established that he had dubious intentions from the start.

Now as "intention" is not easy to prove, it leaves such cases to the discretion of judges and also concerns that the law can be misused.

In fact, perturbed by the high number of such cases, Justice Pratibha Rani of Delhi High Court said in 2017 that women use rape laws for "vendetta" when a relationship sours.

"This court had observed on [a] number of occasions that the number of cases where both persons, out of their own will and choice, develop consensual physical relationship, when the relationship breaks up due to some reason, the women use the law as a weapon for vengeance and personal vendetta.

"They tend to convert such consensual acts as incidents of rape maybe out of anger and frustration, thereby defeating the very purpose of the provision. This requires a clear demarcation between the rape and consensual sex, especially in the case where complaint is that consent had been given on promise of marriage," the judge said.

Presentational grey line

Read more from Geeta Pandey

Presentational grey line

Many Indians believe rape laws should not be used to regulate intimate relationships, especially in cases where women have agency and are entering a relationship by choice.

Many in the judiciary, too, seem to share this opinion and, that to some extent, explains why the conviction rate in such cases is very low and most cases lead to acquittal.

In 2016, the Bombay High Court also observed that an educated adult woman who had a consensual sexual relationship cannot later allege rape when the relationship sours.

Mumbai-based senior lawyer and activist Flavia Agnes, however, argues that what we need to remember is that many of these complaints come from socially disadvantaged and poor women in rural areas who are often lured into sex by men on false promises of marriage and then dumped as soon as they get pregnant. She adds that under the present legal system, the rape law may be the only recourse they have to claim damages or even maintenance.

That's why she suggests a separate section under the rape law to deal with these cases where instead of harsh jail terms, the deceiving men could be made to pay damages, maintenance and future security for the child.

மேலே உள்ளது 2019 இல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு ஆனால் இதற்கு முன்பே - திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி உடல் உறவு செய்வது ரேப்தான் என்ற முடிவு பல இந்திய கீழ் கோர்ட்டுகளால் எடுக்கப்பட்டுள்ளது.

பிகு

  1. பலர் இங்கே சீமான் என்ன செய்தாலும் ஆதரிப்பார்கள் என்பது உண்மை எனிலும் - உண்மையாகவே இந்திய ரேப் சட்டம், மேற்கு/இலங்கை சட்டத்துடன் எப்படி வேறுபடுகிறது என்பதை விளங்கி கொள்ளாமையும் - இது பொய் வழக்கு என அவர்கள் நினைக்க ஏதுவாக அமைகிறது என நினைக்கிறேன். ஆனால் நான் முடிந்தளவு இந்த வேறுபாட்டை விளக்கி எழுதி உள்ளேன். உண்மை என்றாலும் கோஷான் சொன்னால் ஏற்கமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்தவர்கள் அதே பாணியில் இதையும் அணுக கூடும்.

  2. நீங்கள் சொல்வது போல் - இந்த புகார் இந்திய சட்ட படி செல்லாது எனில் - சென்னை ஹைகோர்ட்டோ, அல்லது உச்ச நீதி மன்றோ இதை நேரடியாகவே “no case to answer” என டிஸ்மிஸ் பண்ணி இருக்கும்.

  3. ஆனால் வழக்கு நடந்தால் சீமான் இதை இரு வகையில் எதிர்கொள்ளலாம் (defence).

  4. ஒன்று - நான் விஜியிடன் லிவிங் டு கெதரில் இருந்தேன் - அப்போது திருமணம் முடிப்பதுதான் என் எண்ணம் ஆனால் பின்னாளில் எமக்குள் ஏற்பட்ட பிணக்கு அதை முடியாமல் ஆக்கி விட்டது. ஆகவே உடலுறவு வைக்கும் போது எனக்கு ஏமாற்றும் எண்ணம் (intention) இருக்கவில்லை.

  5. இரெண்டு -இப்போ சீமான் சொல்வது போல் - விஜி ஒரு பாலியல் தொழிலாளி. நான் அவரிடம் கொண்ட உறவு அப்படியானதே.

இதில் முதலாவது மிக வலுவான டிவென்சாக இருக்கும். ஆனால் அது போதுமான டிவென்சா என சாட்சிய அடிப்படையில் கோர்ட் முடிவு செய்யும்.

அதற்கு வழக்கு நடக்க வேண்டும்.

அதற்கு சீமான் வழக்கை முடக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.

பிகு பிகு

  1. மேலே சீமானுகு கொடுத்த ஆலோசனைக்கு திரள் நிதியில் கொஞ்சத்தை எனக்கும் விசிறி விட ஆவன செய்தால் புண்ணியமாக போகும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

(நீங்கள் அருணாவை ஆதரித்தபோது, சீமானை ஆதரிப்பதும் அவர்களை வெளிகொணரும் ஒரு spy ops என்பதை இப்போ நான் நம்ப தலைப்படுகிறேன்.)

ஏன் சகோ

எத்தனை திரிகளுக்கு ஆதாரமற்ற இவற்றை காவப் போகிறீர்கள்? இது போன்ற செயல்களால் பல பழைய உறவுகள் இங்கே எழுதுவதை நிறுத்தி விட்டனர். யாழ் களத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறீர்கள்?

இப்போது 90 வீதம். விரைவில் 100வீதம் நீங்கள் மட்டும் தான் இங்கே எழுதிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா????

நீங்கள் எப்போ….

சீமானை எதிர்த்து இங்கே எழுதுபவர்கள், புலிகளுக்கு எதிராக முன்னர் வேலை செய்தவர்கள், தமிழ் தேசியத்தின் எதிரிகள், இவர்கள் சீமானை எதிர்பதே அவர் தலைவர் படத்தை போட்டது சகியாமல்தான்..

என்ற ஆதாரமற்ற அவதூறை கைவிடுகிறீர்களோ…

அன்றே நானும் இதை கைவிடுவதாக உள்ளேன்.

பிறகு சதவீத கணக்கை பார்க்கலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

ஆமாம் நிச்சியமாக அதாவது திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி

இதில் எங்களுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் உண்டு” .......எனவே… நீதிமன்றத்தில் இது விசாரிக்கப்பட வேண்டும் ஆனால் சீமான் இதனை நீதிமன்றம் விசாரிக்கபடாது என்கிறார் அது மட்டுமல்ல தடையையும். வங்கி விட்டார் அந்த பெண் நான் சுற்றவாளி என்று எங்கே போய் நிறுவ முடியும் ??? எனக்கு தெரிய பல பெண்கள் திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி திருமணத்துக்கு முன். உடலுறவு கொண்டுள்ளார்கள் ..வயற்றில். மூன்று நான்கு மாதம் பிள்ளையுடன் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்கள். அவர்கள் நேர்மையான ஆண்கள் சீமான் போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் சீமான் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் விரும்பி தானே என்னுடன் வந்து படுத்தாய். என்று கேட்கிறார். .....இங்கே யாழ் கள உறவுகள் சீமான் அவளுடன் படுக்கவில்லை என்று அடித்து சொல்கிறார்கள் ஏன் சொல்ல வேண்டும் ???

இந்த பெண் ஏழு தடவைகள் கரு. கலைத்து உள்ளார் அது ஒரு பிழையான. விடயம்

ஜேர்மனியில் பிள்ளையை பெத்து போட்டு மாத மாதம் ஆயிரமாயிரம் ஆக. 18. வருடங்களுக்கு பணம் கறப்பார்கள். ஜேர்மனியில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு” இந்தியாவில் பிறந்ததாக பெண்கள் கவலைப்பட வேண்டும் அதுவும் சீமான் போன்ற ஓடு காலிகள். உள்ள நாட்டில்

சீமானை ஆதரிப்பவர்கள் ஏன் அவர் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று தடை வேண்டினார் என்பதை விளங்குங்கள். நான் குற்றவாளி இல்லை என்பதை நிறுவ முடியாத ???? இப்படி ஒருவனை தமிழர்கள் தலைவன் என்று ஏற்பது சுத்த மோஷம். ....அதுவும் இலங்கை தமிழர்கள் பிரபாகரனை தலைவர் என்று எற்றுக்கொண்டவர்கள். இவர்கள் பிரபாகரனுக்கு செய்யும் துரோகம் தெரிந்து கொண்டு செய்யும் துரோகம் ஆகும் நன்றி வணக்கம்

நான் இதை முன்பும் எழுதியுள்ளேன்.

உங்கள் விடயங்களை பகுத்தறியும் திறன் அபரிமிதமானது, ஆச்சரியமூட்டும் வகையிலானது.

ஆங்கிலத்தில் clarity of thought என்பார்கள். தமிழில் “தெளிந்த எண்ணம்” என்பது இந்த பதத்தின் முழு அர்த்தத்தையும் கொண்டுவராது.

இது உங்களுக்கு ஒரு இயற்கையான வரம் என நினைக்கிறேன்.

எந்த சட்டவிளக்கமும் தேவைபடாமல் - பொயிண்டை பிடித்துவிட்டீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.