Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2025 at 04:09, goshan_che said:

இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது?

  1. மாலைமாற்றிய திருமண உறவு

  2. மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு

  3. இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு

  4. உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex).

இதில் தம்மிடையே இருந்த உறவு 1 +2 என்கிறார் விஜி அண்ணி.

சீமான் தன் நிலைப்பாட்டை சொன்னால் - அதன் பின் மேலும் இரெண்டு கேள்விகள், அதற்குரிய சாட்சியங்களை பார்த்து, வழக்கை முடிக்கலாம்.

சீமான் மட்டும் அல்ல, சீமானுக்கா யாழில் வக்காலத்து வாங்கும் எவரும் மேலே உள்ள நாலில், எது சீமானின் உறவு என்ற கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.

இந்தக்கேள்விகளுக்கு விஜயலஷ்மியே ஒரு கன்னட சேனலுக்கு பதில் சொல்லியிருக்கிறார். Timestamp (20:30)

நான் சீமானுக்கு ரைட் ஹேண்டாக இருந்தேன் என்று.

இதை வைத்துப்பார்த்தால் நீங்கள் புது சொய்ஸ் ஒன்று கொடுக்கவேண்டி வரும் ( ரைட் ஹான்டாக இருந்தார் எனும் சொய்ஸ்). அந்த சேனலுக்கு திருமணம் செய்து மாலைமாற்றி இருந்தால் நான் அவரை திருமணம் செய்திருந்தேன் நான் தான் சட்டபூர்வ மனைவி என்று சொல்லியிருக்கலாம். அதன் பிறகு இருவரும் வேறு சாதி என்பதால் மனமொத்து பிரிந்துவிட்டோம் என்பது போல சொல்கிறார். இப்போது ரைட் ஹாண்டின் மீனிங் என்ன என்பதை விஜயலக்ஷ்மியிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும்.

அண்ணை கீழே உள்ள பேட்டியில் நமது இரண்டாம் கண்ணகி தனது வாயாலே நான் சீமான் மாமாவுக்கு ஒரு Loyal Escort என்று வேற சொல்லுது. (TimeStamp 10:58)

நானும் எனது அரை குறை ஆங்கில அறிவை வச்சு நோண்டினால் அதன் அர்த்தம் இப்படி வருது

A call girl or female escort is a prostitute who (unlike a street walker) does not display her profession to the general public, nor does she usually work in an institution like a brothel, although she may be employed by an escort agency. The client must make an appointment, usually by calling a telephone number. Call girls often advertise their services in small ads in magazines and via the Internet, although an intermediary advertiser, such as an escort agency, may be involved in promoting escorts, while, less often, some may be handled by a pimp. Call girls may work either incall, where the client comes to them, or outcall, where they go to the client. Some porn stars are known to escort as well.

Disclaimer: இந்த கர்மா ,குருமா எல்லாவற்றிலும் எனக்கு பங்கில்லை. கண்ணகியின் Copycat விஜயலக்ஷ்மி வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களை நான் fact check செய்துள்ளேன் அம்புட்டுத்தே

By the statement of Vijayalkshmi, hereafter Vijayalkshmi விஜி அண்ணி எனும் மதிப்புமிக்க பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு Female Escort விஜி என்று எங்களால் அனுப்புடன் அழைக்கப்படுவார். மற்றபடிக்கு நீங்கள் நான் மேலே சொல்லியுள்ள தெரிவுகளை உட்சேர்க்காதவிடத்து Female Escort விஜியிற்கும் அண்ணன் சீமானுக்குமான உறவாக தெரிவு நான்கை டிக்கடித்து நிறைவு செய்கிறேன்

Edited by அக்னியஷ்த்ரா
Additional Proof

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை என்னவென்றால் பெண்கள் தினத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்தாராம் 🤣 பிசாசு வேதம் ஓதியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்பதை விஜயலக்ஷ்மியிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும்.

நிச்சயமாக அதற்கு வழக்கு நடக்க வேண்டும்.

நான் ஒரு போதும் விஜி அண்ணி முழுக்க முழுக்க உண்மை சொல்வதாகவோ, அவரின் கதையில் குழப்பங்கள் இல்லை என்றோ சொன்னதில்லை.

ஆனால் இவை எல்லாமும் வழக்காடு மன்றில் விசாரித்து தீர்க்கபட வேண்டியன.

மீடியாவில் அல்ல.

Trial by media அல்ல. Trial by a court of law தான் தேவை. என் அதிகபட்ச கோரிக்கை இதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

நானும் எனது அரை குறை ஆங்கில அறிவை வச்சு நோண்டினால் அதன் அர்த்தம் இப்படி வருது

A call girl or female escort is a prostitute who (unlike a street walker) does not display her profession to the general public, nor does she usually work in an institution like a brothel, although she may be employed by an escort agency. The client must make an appointment, usually by calling a telephone number. Call girls often advertise their services in small ads in magazines and via the Internet, although an intermediary advertiser, such as an escort agency, may be involved in promoting escorts, while, less often, some may be handled by a pimp. Call girls may work either incall, where the client comes to them, or outcall, where they go to the client. Some porn stars are known to escort as well.

இது நமது டிசைன் என நினைக்கிறேன். எமக்கிடையான தர்கங்கள் பலதை போல இதுவும் ஆங்கிலத்தில் ஒரு சொல், பல அர்த்தத்தில் வந்து முடிகிறது.

நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை. ஆனால் escort எந்த சொல்லுக்கு பல அர்த்தம் உள்ளது.

அதில் ஒன்று உற்ற துணை அல்லது பாதுகாவலர்.

குறிப்பாக விசுவாசமான எஸ்கோர்ட் ஆக இருந்தேன் (loyal escort) எனும் போது அது பாலியல்தொழிலாளி என்ற அர்த்தத்தில் வராது.

Dictionary

Definitions from Oxford Languages · Learn more

noun

noun: escort; plural noun: escorts

/ˈɛskɔːt/

  1. a person, vehicle, or group accompanying another for protection or as a mark of rank.

    "a police escort"

    Similar:

    guard

    bodyguard

    protector

    safeguard

    defender

    custodian

    attendant

    guide

    chaperone

    retainer

    aide

    assistant

    personal assistant

    right-hand man

    right-hand woman

    lady in waiting

    duenna

    equerry

    squire

    entourage

    retinue

    suite

    train

    cortège

    attendant company

    caravan

    protection

    defence

    convoy

    minder

    • a man who accompanies a woman to a particular social event.

      "Louise and her escort were given the best table"

      Similar:

      companion

      partner

      beau

      attendant

      date

    • a person who may be hired to accompanysomeone to a social event.

      "an escort agency"

      Similar:

      paid companion

      hostess

      male escort

      gigolo

      geisha (girl)

      sing-song girl

      courtesan

    • a sex worker who arranges to meet clients by appointment rather than working in a brothel or on the street.

verb

verb: escort; 3rd person present: escorts; past tense: escorted; past participle: escorted; gerund or present participle: escorting

/ɪˈskɔːt,ɛˈskɔːt/

  1. accompany (someone or something) somewhere as an escort.

    "he escorted her back to her hotel"

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த கர்மா ,குருமா எல்லாவற்றிலும் எனக்கு பங்கில்லை. கண்ணகியின் Copycat விஜயலக்ஷ்மி வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களை நான் fact check செய்துள்ளேன் அம்புட்டுத்தே

By the statement of Vijayalkshmi, hereafter Vijayalkshmi விஜி அண்ணி எனும் மதிப்புமிக்க பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு Female Escort விஜி என்று எங்களால் அனுப்புடன் அழைக்கப்படுவார். மற்றபடிக்கு நீங்கள் நான் மேலே சொல்லியுள்ள தெரிவுகளை உட்சேர்க்காதவிடத்து Female Escort விஜியிற்கும் அண்ணன் சீமானுக்குமான உறவாக தெரிவு நான்கை டிக்கடித்து நிறைவு செய்கிறேன்

இரெண்டு விடயம்

  1. மேலே தெளிவாக escort என்ற சொல்லின் 3 வேறுபட்ட அர்த்தங்களில் ஒன்றுதான் பாலியல் தொழிலாளி என்பதை சொல்லி உள்ளேன். ஆகவே இதை வைத்து - நீங்கள் சொன்னது போல டிக் அடிக்க முடியாது.

  2. அப்படியே ஆயினும் - இந்த விளக்கத்தை சீமான், கோர்ட்டில் சொல்ல வேண்டும். அதை கோர்ட் ஏற்பின் அவரை விடுதலை செய்யும்.

ஆக கோர்ட் விசாரிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த கர்மா ,குருமா எல்லாவற்றிலும் எனக்கு பங்கில்லை

இல்லை நீங்கள் விஜியை பற்றி கண்ணால் காணாததை, அங்கே போனார் இங்கே போனார் என பட்டியல் இடவில்லை. ஆகவே விஜி சாபம் உங்களை தாக்காது🤣.

நீங்கள் அவர் சொன்ன ஒன்றை உங்களுக்கு புரிந்த வகையில் முன் வைத்தீர்கள்.

உங்கள் விளக்கம் தவறானது. ஆனால் இதில் தார்மீக கேடு ஏதும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நான் சீமானுக்கு ரைட் ஹேண்டாக இருந்தேன் என்று.

இதை பற்றி எழுத மறந்து விட்டேன்.

பாலா அண்ணையை எப்போதும் தலைவரின் ரைட்ஹாண்ட் மேன் என்றே விபரிப்பார்கள்.

அதாவது ஒரு மனிதரின் வலது கரம் எப்படி அவருக்கு ஒத்தாசையாக இருக்கிறதோ அப்படி இருக்கும் ஒரு நெருங்கிய உறவு.

மேலே விஜி சொன்னது எல்லாமுமே ஒன்றுதான் -

நான் சீமானுக்கு ரைட்ஹாண்டாக, ஒரு ஒத்தாசையாளராக (எஸ்கோர்ட்) இருந்தேன் என்பதே அது.

இதை நான் பாலியல் தொழிலாளியாக இருந்தேன் என அர்த்தம் கொள்ளமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இங்கே சிங்கையில் Female Escort என்னும் சொல் Elite level பாலியல் தொழிலாளி ஒருவர் pros, call girl போன்ற கேவலமான சொற்பதங்களை மறைக்க பயன்படுத்தும் ஒரு disguise word. அதாவது dedicated high profile clients வைத்திருக்கும் ஒருவர் தனது விவகாரமான தொழிலை கௌரவமாக வெளியே சொல்ல உபயோகிக்கும் சொல்( Sugar daddy, sugar baby போல) .

நான் ஏனைய நாடுகளில் இந்த சொற்பிரயோகம் பற்றி தேடும்போது கூட இது பலான தொழிலை கௌரவமாக வெளியே சொல்ல பாவிக்கப்படும் சொல் என்றே கூகிள் ஆண்டவர் காட்டுகிறார். இப்போது Escort விஜி இந்த அர்த்தத்தத்தில் சொல்லவில்லை என்று நீங்கள் எப்படி முடிவுக்கு வந்தீர்கள் ...? ஒரு வேளை நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும் ரைட் ஹாண்ட், எஸ்கார்ட் எனும் சொற்கள் மாலைமாற்றி திருமணம் செய்த மனைவி என்பதற்கு மாற்றாக உபயோக்கிக்க முடியாதல்லவா.

  1. Escort என்பதற்கு நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் பொருள் இல்லவே இல்லை என நான் சொல்லவில்லை. மூன்று அர்த்தங்களில் அதுவும் ஒன்று என்றே சொல்கிறேன். மூன்றும் சம அளவு பாவனையில் உள்ள சொற்கள். உதாரணம் ஒருவருக்கு கொடுக்கபடும் பொலிஸ்பாதுகாப்பை, police escort என சர்வசாதாரணமாக சொல்லுவார்கள்.

  2. அந்த முடிவுக்கு நான் வர காரணம் - தான் ஒரு பாலியல் தொழிலாளி என டிவி பேட்டியில் வெளிப்படையாக யாரும் ஒத்து கொள்ள வாய்ப்பு குறைவு, அப்படி அந்த பேட்டியில் ஒத்து கொண்டிருந்தால் -அத்தோடு வழக்கு ஒன்றும் இல்லை என ஆகி விட்டிருக்கிம். நெறியாளரும் அப்படியே விட்டிருக்க மாட்டார். விஜி அண்ணி அப்படி வேறு எங்கும் சொல்லவில்லை, அண்மையில் அண்ணன் அப்படி சொன்ன போது கெம்பி எழுந்தார். அந்த “ரைட் ஹாண்ட்” சொற்பதம். அதுவும் நான் எஸ்கோர்ட்டுக்கு எடுக்கும் அர்த்தத்தோடுதான் ஒத்து போகிறது. அதே போல் loyal escort என்ற பதமும். விசுவாசமான-பாலியல் தொழிலாளி, என்பதை விட, விசுவாசமான-உதவியாளர் என்பதே ஒத்துபோகிறது. ஆகவே சூழவைமை பார்க்கும் போது நான் சொல்லும் அர்த்தத்தில் அமையத்தான் வாய்ப்பு மிக அதிகம்.

  3. நான் எடுக்கும் அர்த்தத்தில்தான் சொன்னார் என்பதை விட, நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் சொல்லி இருக்க வாய்பில்லை என்பதே என் நிலைப்பாடு.

  4. ஆம் ரைட்ஹாண்ட் டாக இருந்தேன் = மாலை மாற்றினேன் என கொள்ளமுடியாது. ஆனால் என்ன நடந்தது என்பதை கோர்ட்தான் தீரவிசாரிக்க வேண்டும்.

  5. தமிழில் “எல்லாமுமாக இருந்தேன்” என்பார்கள். ஒரு காலத்தில் ஜெ-எம்ஜிஆர் போல பின் ஜெ-சசி போல. அப்படி இருந்தேன் என்பதைதான் இந்த பேட்டிகளில் விஜி குறிப்பிடுகிறார். அது உண்மையா, பொய்யா என்பதை கோர்ட் மட்டுமே முடிவு செய்யலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

இதை பற்றி எழுத மறந்து விட்டேன்.

பாலா அண்ணையை எப்போதும் தலைவரின் ரைட்ஹாண்ட் மேன் என்றே விபரிப்பார்கள்.

அதாவது ஒரு மனிதரின் வலது கரம் எப்படி அவருக்கு ஒத்தாசையாக இருக்கிறதோ அப்படி இருக்கும் ஒரு நெருங்கிய உறவு.

மேலே விஜி சொன்னது எல்லாமுமே ஒன்றுதான் -

நான் சீமானுக்கு ரைட்ஹாண்டாக, ஒரு ஒத்தாசையாளராக (எஸ்கோர்ட்) இருந்தேன் என்பதே அது.

இதை நான் பாலியல் தொழிலாளியாக இருந்தேன் என அர்த்தம் கொள்ளமுடியாது.

பாலியல் தொழிலாளர்கள் கற்பம். தரிப்பார்களா. ??? அதுவும் 7. தடவைகள் ..நம்ப முடியவில்லை எனவே… ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பாலியல் தொழிலாளர்கள் கற்பம். தரிப்பார்களா. ??? அதுவும் 7. தடவைகள் ..நம்ப முடியவில்லை எனவே… ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்

அது வாடிக்கையாளரின் பசையை பொறுத்தது.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பாலியல் தொழிலாளர்கள் கற்பம். தரிப்பார்களா. ??? அதுவும் 7. தடவைகள் ..நம்ப முடியவில்லை எனவே… ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்

அதை விட முக்கியமான கேள்வி…

பாலியல் தொழிலாளி என தெரிந்தும் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் அறிவார்ந்தவர்கள் யாரும் களம் இறங்குவார்களா?

ஷொகேப் அக்தார் bowlingக்கு pads கட்டாமல் பேட் பண்ணபோகலாமா எண்டு பழமொழி கூட உள்ளது.

பிகு

இங்கே சீமானியர்களை நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் கொடுத்த பதிலை வைத்து ஒரு சின்ன விளக்கம் கொடுக்க வேண்டும்.

இன்னும் ஓணாண்டியார் மட்டும் மிசிங். அவரும் பதிலை சொல்லி விட்டால், சாம்பலை கரைத்து விடலாம்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அது வாடிக்கையாளரின் பசையை பொறுத்தது.

நல்ல பதில்,.ஒரு வாடிக்கையாளன் விபசாரி. ஒருத்தியை தாயாகவும் மாற்றுவாராகவிருந்தால். அவர் அந்த நபர் அவளுடைய கணவர் ஆவார்

ஏனென்றால் அவள் இதன் மூலம் தொழிலையும். வாரிமானத்தையும். இழக்கிறாள்.

எனவே அந்த குழந்தையின் தந்தை தாயினதும். பிள்ளையினதும். பொறுப்பை வாழ்க்கை… செலவையெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டும்

ஒரு பாலியல் தொழிலாளியை வாடிக்கையாளர்கள் தொழில் இழக்க செய்வது வன்முறை ஆகும் அவர் தனது பசையை தன்னுடன் எடுத்து செல்ல வேண்டும் 🤣. அந்த பசை குழந்தையாக. உருவாகுமானால். அவர் தந்தை ஆவார் குழந்தையின் தாய் அவரின் மனைவி ஆவாள். எனவே… சீமான் விஜியின். சட்டப்பூர்வமான. முதலாவது கணவர் ஆவார்

குறிப்பு,.எதிர்கருத்துகள். வரவேற்கப்படுகின்றன… 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.