Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ விளையாட்டில் SHR 230 அடிப்ப‌தே சந்தேக‌ம்

போன‌ விளையாட்டில் 286 அது இமைய‌ ம‌லை ஸ்கோர்😁......................................

  • Replies 3.3k
  • Views 98.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

பெரிதாக பள்ளிக்கூடத்தில் கனகாலம் குப்பை கொட்டாததால் (இடைநிலை கல்வியோடு முடிந்து விட்டது) இந்த ராங்குகளில் ஏனோ ஆர்வம் ஏற்படவில்லை.

நான் எப்போதும் இறுதியாகவே வருவேன் அது தொடர்பில் எந்த வித உணர்வும் ஏதோ இருப்பதில்லை.🤣

ஆனால் சுவாரசியத்திற்காக எழுதுவதுண்டு நிங்களும் அவ்வாறே சுவாரசியத்திற்காக கூறுகிறீர்கள், ஆனால் பையன் இறுதியாக நடந்த சாம்பியன் கிண்ண சாம்பியன், அவரை இறுதியாக வந்த என்னுடன் இணைத்து விட்டீர்களே இது நியாயமா?🤣

செம்பாட்டான், எப்பொதும் தமிழன், கந்தப்பு, கோசான் என பலர் எங்களை விட விபரம் புரிந்தவர்கள் இருக்க எங்களை மட்டும் நீங்கள் குறிப்பிட்டுள்ளதனை உன்னிப்பாக கவனிக்கின்றோம்.🤣

ஆனால் இந்த போட்டிகளில் கலந்து கொண்ட பின் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தொடங்கியுள்ளேன்.

திருவாளர் வசி அவர்களே, தன்னடக்கம் இருக்கலாம் அதற்காக இவ்வளவு அடக்கம் தேவை இல்லை. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நுட்பமாக அலசக்கூடியவர் நீங்கள். அதை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

குப்பை கொட்டுவதற்கு நாங்கள் கொஞ்சம் பேர் இங்கே இருக்கின்றோம். நாங்கள் அந்தத் திணைக்களத்தைப் பார்த்துக் கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவிசேக் சர்மா என்ன‌ தான் செய்கிறார் ஒன்றும் புரிய‌ வில்லை.........................

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவாறு 190 அடித்துவிட்டினம். வந்த எல்லோரும் அடித்து துவைப்பதற்காக வந்து, உருப்படியாக ஒரு உடுப்பையும் தோய்க்கவில்லை. ஒரே ஒருவர் கடைசி பந்து பரிமாற்றம் வரையும் நின்று இருந்தாலும் ஒரு 220 அடித்து இருக்கலாம்.

பார்ப்போம் LSG எப்படி துரத்த போகிறார்கள் என்று.

சர்துல் இப்போது ஊதா தொப்பியை பெற்றுக் கொண்டுள்ளார். அடி விழுந்தாலும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். நான்கு விக்கெட் அவரின் கணக்கில்.

3 minutes ago, வீரப் பையன்26 said:

அவிசேக் சர்மா என்ன‌ தான் செய்கிறார் ஒன்றும் புரிய‌ வில்லை.........................

இந்த முறை எல்லா சர்மாவும் அடித்து வெளுக்கினம். இவரும் ஏதேனும் செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, செம்பாட்டான் said:

ஒருவாறு 190 அடித்துவிட்டினம். வந்த எல்லோரும் அடித்து துவைப்பதற்காக வந்து, உருப்படியாக ஒரு உடுப்பையும் தோய்க்கவில்லை. ஒரே ஒருவர் கடைசி பந்து பரிமாற்றம் வரையும் நின்று இருந்தாலும் ஒரு 220 அடித்து இருக்கலாம்.

பார்ப்போம் LSG எப்படி துரத்த போகிறார்கள் என்று.

சர்துல் இப்போது ஊதா தொப்பியை பெற்றுக் கொண்டுள்ளார். அடி விழுந்தாலும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். நான்கு விக்கெட் அவரின் கணக்கில்.

இந்த முறை எல்லா சர்மாவும் அடித்து வெளுக்கினம். இவரும் ஏதேனும் செய்வார்.

மாறன் அக்காவின் மூஞ்சியே..இன்று விடியவில்லை..பக்கத்தில் இருக்கிற பொண்ணு நல்லா சிரிக்கிறா...அவ்வவோடை மகளா..

கமின்ஸ்க்கு காசு காம்மிதானே...மட்டையடியில் காட்டுகிறார்...

சர்த்துலு இந்த மச்சில் 4 விக்கட் எடுத்து ...இந்தியன் ரீமுக்கு போக ரெடியாகிறார் போலை

பாவம் ரிசப்பந்து..இந்த மச்சிலும் வெல்லாவிட்டால் ரீம் ஓனர் ..கிரவுண்டிலை வைத்தே துரரத்தி விடுவார் போலை இருக்கு

பார்ப்பம் மட்டையடிலை எப்படியென்று..

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

7th Match (N), Hyderabad, March 27, 2025, Indian Premier League

Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad 190/9

Lucknow Super Giants FlagLucknow Super Giants (5/20 ov, T:191) 66/1

LSG need 125 runs in 90 balls.

Current RR: 13.20 • Required RR: 8.33

Win Probability:LSG 77.73% • SRH 22.27%

  • கருத்துக்கள உறவுகள்

பூரனுக்கு ஒரு தத்து கழிந்ததோடை....பூந்து விளையாடுகிறான்

போதாக்குறைக்கு மாஸ் மாசுகாட்டுகிறார்...மாறனுக்கு இன்றைய பலன் பிழைபோல..

சமியின் போலுக்கு 6 தான் பறக்குது..

  • கருத்துக்கள உறவுகள்

Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad 190/9

Lucknow Super Giants FlagLucknow Super Giants (8.4/20 ov, T:191) 120/2

LSG need 71 runs in 68 balls.

Current RR: 13.84 • Required RR: 6.26

 • Last 5 ov (RR): 78/1 (15.60)

Win Probability:LSG 94.26% • SRH 5.74

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

ஒருவாறு 190 அடித்துவிட்டினம். வந்த எல்லோரும் அடித்து துவைப்பதற்காக வந்து, உருப்படியாக ஒரு உடுப்பையும் தோய்க்கவில்லை. ஒரே ஒருவர் கடைசி பந்து பரிமாற்றம் வரையும் நின்று இருந்தாலும் ஒரு 220 அடித்து இருக்கலாம்.

பார்ப்போம் LSG எப்படி துரத்த போகிறார்கள் என்று.

சர்துல் இப்போது ஊதா தொப்பியை பெற்றுக் கொண்டுள்ளார். அடி விழுந்தாலும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். நான்கு விக்கெட் அவரின் கணக்கில்.

இந்த முறை எல்லா சர்மாவும் அடித்து வெளுக்கினம். இவரும் ஏதேனும் செய்வார்.

நிக்ல‌ஸ் பூரான்ட‌ அடி சூப்ப‌ர்..............மீண்டும் முட்டை

கோதாரி பிடிச்ச‌ 4புள்ளியோட‌ தொட‌ர்ந்து நிக்கிறேன்.......................................................................

  • கருத்துக்கள உறவுகள்

பூரான் புரட்டி எடுத்தார். என்னா அடி. ஆறெல்லாம் பறபற என்று பறக்குது. இறுதியில் மிக இலகுவான வெற்றியாக முடிந்தது.

10 புள்ளிகளிலேயே தங்கி விட்டேன் போலிருக்கிறது. இனி எல்லாரும் முன்னே வரலாம் போல. நாம ஒதுங்கியே இருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025 இன் 07வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இரு விக்கெட்டுகளை மூன்றாவது ஓவரில் இழந்திருந்தும் ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான 47 ஓட்டங்களுடன் அனிகெற் வேர்மாவின் ஐந்து சிக்ஸர்களுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிச்செல் மார்ஷினதும் மின்னல் அடி நிக்கொலஸ் பூரனினது 70 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0396.jpeg

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை வெள்ளி 28 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

CSK எதிர் RCB

18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • சுவி

  • செம்பாட்டான்

  • ரசோதரன்

  • நந்தன்

  • அகஸ்தியன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?ghost_1f47b.gif

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

கோசானும் பழையபடி சுமைதாங்கியாக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவி

செம்பாட்டான்

ரசோதரன்

நந்தன்

அகஸ்தியன்

@செம்பாட்டான்

images-2.jpg

தெய்வ‌மே தொட‌ர் முட்டை😁...............................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வீரப் பையன்26 said:

images-2.jpg

தெய்வ‌மே தொட‌ர் முட்டை😁...............................

இங்கை மட்டும் முட்டைக்கு குறைவில்லை

அமெரிக்காவில் இன்னும் தட்டுப்பாடு 😃

நாளைக்கு சென்னை வெல்ல வாய்ப்புக் குறைவு என்று ஒரு கதை உலவுகின்றது

வீரப்பையன் உங்கள் நிலைப்பாடு என்ன சொல்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

கோசானும் பழையபடி சுமைதாங்கியாக இருக்கிறார்.

நன்றிங்க. தனிய மேல நிற்க பயம்ம்ம்மாக் கிடக்கு.

கோசானுக்கு உதவியா இன்னும் ஜந்துபேர் இருக்கினம். அவர் தனிய தாங்கத் தேவையில்லை.

4 hours ago, வாத்தியார் said:

இங்கை மட்டும் முட்டைக்கு குறைவில்லை

அமெரிக்காவில் இன்னும் தட்டுப்பாடு 😃

நாளைக்கு சென்னை வெல்ல வாய்ப்புக் குறைவு என்று ஒரு கதை உலவுகின்றது

வீரப்பையன் உங்கள் நிலைப்பாடு என்ன சொல்கின்றது

வாய்ப்பில்லை ராசா என்று எப்போதும் தமிழன் வருவார் பாருங்க.

முட்டை படத்தைப் போட்டா சரியா. முட்டை வரும்போது நாமளும் பொரிச்ச முட்டையாக் குடுப்பம்.

5 hours ago, வீரப் பையன்26 said:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவி

செம்பாட்டான்

ரசோதரன்

நந்தன்

அகஸ்தியன்

@செம்பாட்டான்

images-2.jpg

தெய்வ‌மே தொட‌ர் முட்டை😁...............................

இப்ப எத்தினை தொடர் முட்டை வாங்கினேல். உங்களுக்கு நீங்களே குடுத்துக் கொள்ளுறீங்கள் போல. படத்த அழிக்காம வைத்திருங்க. அடிக்கடி பார்த்துக்கலாம். 😁

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

நாளைக்கு சென்னை வெல்ல வாய்ப்புக் குறைவு என்று ஒரு கதை உலவுகின்றது

வாத்தியாரே..நம்ம பேவரிட் சி.எஸ்.கே என்பதால் நானும் ஓடி ஒடி செய்திபார்த்தென்...கேரளா பொடிபிள்ளை சாத்திரியும் ஆர்.சி.பி தான் வெல்லும் என்ற மாதிரி சொல்லுறார்...அதிலையும் ஒரு ஹைலைட் 1 ரன்னால் தான் வெல்லுவினமாம்...மூக்கிய குறிப்பாக இதய நோயாளிகள் அந்த கடைசி னிமிடத்தை பார்க்க வேண்டாமாம் ...இது எப்படி இருக்கு சார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

கோசானுக்கு உதவியா இன்னும் ஜந்துபேர் இருக்கினம். அவர் தனிய தாங்கத் தேவையில்லை.

அஞ்சுபேர் போட்டி முடிவிலும் வீர தீர சூரனோடு கூட்டமாகத்தான் நிற்பினம் 😜

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவின் முன்ன‌னி வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் சொல்வ‌து மிக‌ சரி......................

திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கு இந்திய‌ தேசிய‌ அணியில் இட‌ம் பிடிக்காத‌ வீர‌ர்க‌ள் கூட‌ ப‌ந்து வ‌ரும் போது ம‌ட்டைய‌ சும்மா தூக்க‌ ப‌ந்து சிக்ஸ்சுக்கு போகுது

இத‌னால் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் அதிக‌ம் விம‌ர்சிக்க‌ப் ப‌டுவின‌ம்................பிச் ம‌ட்டைக்கு சாத‌க‌மாய் அமைத்து விட்டு திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ கூடாது..........................

Screenshot-20250328-090152-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பையா உங்களுக்கு எதிராக வாக்களித்த அண்ணனின் நிலமை எப்படி இருக்கு ........!

adhirchi-vivek.gif

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, செம்பாட்டான் said:

பூரான் புரட்டி எடுத்தார். என்னா அடி. ஆறெல்லாம் பறபற என்று பறக்குது. இறுதியில் மிக இலகுவான வெற்றியாக முடிந்தது.

10 புள்ளிகளிலேயே தங்கி விட்டேன் போலிருக்கிறது. இனி எல்லாரும் முன்னே வரலாம் போல. நாம ஒதுங்கியே இருப்போம்.

நேற்று சன் ரைசேர்ஸ் இற்கு அதிஷ்டமில்லாத நாள். இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லா விளையாட்டிலும் இருக்கிறது! இஷான் கிஷான், ஹென்றிக் க்ளாஸானின் ஆட்டமிழப்பு விதங்களை பார்த்தாலே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மைதான‌த்தில் 175ர‌ன்ஸ்ச‌ தாண்ட‌ வாய்ப்பில்லை

165 இருந்து 175 ர‌ன்ஸ் அடிக்க‌ வாய்ப்பு இருக்கு................

175ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்.............................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

தென் ஆபிரிக்காவின் முன்ன‌னி வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் சொல்வ‌து மிக‌ சரி......................

திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கு இந்திய‌ தேசிய‌ அணியில் இட‌ம் பிடிக்காத‌ வீர‌ர்க‌ள் கூட‌ ப‌ந்து வ‌ரும் போது ம‌ட்டைய‌ சும்மா தூக்க‌ ப‌ந்து சிக்ஸ்சுக்கு போகுது

இத‌னால் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் அதிக‌ம் விம‌ர்சிக்க‌ப் ப‌டுவின‌ம்................பிச் ம‌ட்டைக்கு சாத‌க‌மாய் அமைத்து விட்டு திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ கூடாது..........................

Screenshot-20250328-090152-Chrome.jpg

ரபாடா நம்மாளு. நான் சொன்ன அதையேதான் அவரும் சொல்றார்.

நமக்கென்ன. அவங்க என்ன செய்தாலும், நமக்கு இங்க புள்ளியா இல்லையா என்பதுதான் பிரச்சினை. அந்த ஆறு சுமைதாங்கிகளின் நிலைமை என்ன என்பதுதான் எங்கள் கவலையே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.