Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாம கொட்டிய குப்பை எல்லாம் வீணா கோபால் வீணா.

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

அப்ப நாம கொட்டிய குப்பை எல்லாம் வீணா கோபால் வீணா.

2025க்கான‌ ஜ‌பிஎல் பின‌ல் முடிவு தெரியும் ஆனால் அத‌ற்க்கு இன்னும் சில‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌லாம்

நாளைக்கு ம‌ற்ற‌ நாட்டு கிரிக்கேட் வாரிய‌ங்க‌ள் த‌ங்க‌ட‌ வீர‌ர்க‌ளை நாடு திரும்ப‌ சொன்னால் ஜ‌பிஎல் த‌ள்ளி போகும் நிலை வ‌ரும்...................பாக்கிஸ்தான் PSL ர‌த்து ஆகி விட்ட‌து

அவுஸ்ரேலியா கிரிக்கேட் வாரிய‌ம் த‌ங்க‌ட‌ வீர‌ர்க‌ளை த‌ங்க‌ட‌ நாட்டுக்கு வ‌ரும் ப‌டி நாளைக்கு அறிக்கை விட‌க் கூடும் அதே போல் இங்லாந் வீர‌ர்க‌ளுக்கும்.....................

போட்டி முடிவு டுபாயில் வைத்து தான் தெரியும் என‌ நினைக்கிறேன்............................

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா க‌தைச்சு தீர்க்க‌ வேண்டிய‌ பிர‌ச்ச‌னையை போர் மூல‌ம் தான் முடிப்போம் என்று இந்தியா தான் வெளிக்கிட்ட‌வை.....................இப்ப‌ அதிக‌ இந்திய‌ ம‌க்க‌ள் விரும்பி பார்க்கும் ஜபிஎல்லுக்கு கூட‌ இந்த‌ போர் பெரும் த‌டையாக‌ வ‌ந்து அமைந்து விட்ட‌து.......................

பாக்கிஸ்தான் த‌லைந‌க‌ர‌ம் லாகூர‌ இந்தியா தாக்கினால்

பாக்கிஸ்தான் டெல்லிய‌ தாக்குவின‌ம் அழிவு வேறு மாதிரி இருக்கும்.......................சொந்ந்த‌ நாட்டு மீன‌வ‌னை சிங்க‌ள‌வ‌ன் சுடும் போது வ‌ராது வீர‌ம் க‌ஸ்மீரில் ம‌ட்டும் வ‌ந்து விட்ட‌து ☹️..............................

  • கருத்துக்கள உறவுகள்

பையனைக்கண்டது மகிழ்ச்சி!பையன் கொலிடே நின்ற நேரம் செம்பா பதிவுகளைப் போட்டு பதிவுகளில் முன்னணியில் நிற்கிறார். பையன் வந்தாச்சு. இனி பையனுக்கும் செம்பாவுக்கும் தான் போட்டி எவரை எவர்வெல்லுவாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கும் பாக்கிஸ்தான் இந்தியாவைத் தாக்கும் என்ற காரணத்தால் லக்னோவில் நடைபெற இருக்கும் பெங்களூருக்கு எதிரான விளையாட்டு இடை நிறுத்தப்படும்.

இதை நான் ஆமோதித்து வரவேற்கின்றேன் 🙂

ஆனால் ஹைதராபாத்தில் கல்கத்தா ஆடும் பொது மட்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விளையாட்டு நடைபெறும் என்றால் 😇

மீண்டும் போராட்டம் வெடிக்கும்..... 😂

மழையும் வராது வெய்யிலில் எல்லோரும் காய்ந்து வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புலவர் said:

பையனைக்கண்டது மகிழ்ச்சி!பையன் கொலிடே நின்ற நேரம் செம்பா பதிவுகளைப் போட்டு பதிவுகளில் முன்னணியில் நிற்கிறார். பையன் வந்தாச்சு. இனி பையனுக்கும் செம்பாவுக்கும் தான் போட்டி எவரை எவர்வெல்லுவாரோ?

கிட்ட‌ த‌ட்ட‌போட்டி தொட‌ங்கின‌தில் இருந்து 10 நாள் வ‌ரை 4புள்ளியோட‌ நின்றேன் இப்போது 50 புள்ளி

கைவ‌ச‌ம் கூட‌ 10புள்ளி இருப்ப‌தால் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ அவ‌மான‌ தோல்வியில் இருந்து த‌ப்பியாச்சு அண்ணா...................

நேற்று சென்னை கே கே ஆர‌ வென்று கே கே ஆரையும் வெளி ஏற்றி விட்ட‌து ,

நான் தெரிவு செய்த‌ முத‌ல் நாங்கு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் கீழ‌ நிக்கின‌ம் மும்பைய‌ த‌விர்த்து

இந்த‌ ஜ‌பிஎல் எதிர் பார்த்த‌ மாதிரி அமைய‌ வில்லை😁..............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

2025க்கான‌ ஜ‌பிஎல் பின‌ல் முடிவு தெரியும் ஆனால் அத‌ற்க்கு இன்னும் சில‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌லாம்

நாளைக்கு ம‌ற்ற‌ நாட்டு கிரிக்கேட் வாரிய‌ங்க‌ள் த‌ங்க‌ட‌ வீர‌ர்க‌ளை நாடு திரும்ப‌ சொன்னால் ஜ‌பிஎல் த‌ள்ளி போகும் நிலை வ‌ரும்...................பாக்கிஸ்தான் PSL ர‌த்து ஆகி விட்ட‌து

அவுஸ்ரேலியா கிரிக்கேட் வாரிய‌ம் த‌ங்க‌ட‌ வீர‌ர்க‌ளை த‌ங்க‌ட‌ நாட்டுக்கு வ‌ரும் ப‌டி நாளைக்கு அறிக்கை விட‌க் கூடும் அதே போல் இங்லாந் வீர‌ர்க‌ளுக்கும்.....................

போட்டி முடிவு டுபாயில் வைத்து தான் தெரியும் என‌ நினைக்கிறேன்............................

மற்றநாட்டு வாரியங்கள் வாய் திறவாது என்றே நினைக்கிறேன். இதில் விளையாடுபவர்களை வாரியங்கள் அவ்வளவுக்குக் கட்டுப் படுத்துவதில்லை. அதோட BCCIன் கரம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, செம்பாட்டான் said:

மற்றநாட்டு வாரியங்கள் வாய் திறவாது என்றே நினைக்கிறேன். இதில் விளையாடுபவர்களை வாரியங்கள் அவ்வளவுக்குக் கட்டுப் படுத்துவதில்லை. அதோட BCCIன் கரம்.

பாப்போம் நில‌மை எப்ப‌டி போகுது என்று..................என்னை கேட்டால் இது இந்தியா முன் வ‌ந்து ஆர‌ம்பிச்ச‌ போர்.......................

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புலவர் said:

பையனைக்கண்டது மகிழ்ச்சி!பையன் கொலிடே நின்ற நேரம் செம்பா பதிவுகளைப் போட்டு பதிவுகளில் முன்னணியில் நிற்கிறார். பையன் வந்தாச்சு. இனி பையனுக்கும் செம்பாவுக்கும் தான் போட்டி எவரை எவர்வெல்லுவாரோ?

என்ன புலவரே. இப்பிடிக் கவி பாடிவிட்டீங்களே. மக்கள் நாம் என்ன செய்வோம். 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

பையனைக்கண்டது மகிழ்ச்சி!பையன் கொலிடே நின்ற நேரம் செம்பா பதிவுகளைப் போட்டு பதிவுகளில் முன்னணியில் நிற்கிறார். பையன் வந்தாச்சு. இனி பையனுக்கும் செம்பாவுக்கும் தான் போட்டி எவரை எவர்வெல்லுவாரோ?

போட்டி த‌டையின்றி ந‌ட‌ந்தால் இன்னும் இர‌ண்டு கிழ‌மையில் முடிந்து விடும்......................வார‌ கிழ‌மையோட‌ ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடிந்து விடும் அண்ணா....................இந்த‌ போர் தான் இடைஞ்ச‌ல்..............................

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் குரு

எங்கை நான் இதுக்கை இருந்து போன‌தில் இருந்து உங்க‌ளை காண‌ வில்லை

உற‌வுக‌ள் எழுதின‌தை மேல் ஓட்ட‌மாய் வாசித்தேன் உங்க‌ட‌ ப‌திவுக‌ளை பெரிசா காண‌ வில்லை.................இந்த‌ முறை கைய‌ முறிச்சிட்டிங்க‌ளோ😁.......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

குழ‌ப்ப‌ம் நிறைந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரா முடிய‌ போகுது....................மீதி இருக்கும் போட்டிக‌ள் ந‌ட‌க்குமோ தெரியாது

போர் உச்ச‌த்தை தொட்டால் வெளி நாட்டு வீர‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் கிரிக்கேட் வாரிய‌ம் நாடு திரும்ப‌ சொல்லுவின‌ம்

சில‌து டுபாய்க்கு மாற்ற‌ப் ப‌ட‌லாம் போட்டிக‌ள்..................................

ந‌ண்பா அப்ப‌வும் நினைச்சேன் நாளையான் போட்டி ந‌ட‌க்காது என்று அதே போல் ந‌ட‌ந்து விட்ட‌து............................

பாகிஸ்தானில் நடக்கும் PSL தொடர்தான் துபாய்க்கு மாற்றப்படுகிறது. (லாகூர் போன்ற இடங்கள் காஷ்மீருக்கு கிட்ட இருப்பதினால் ). இந்தியா தாக்கிய ட்ரோன் ராவல்பிண்டி மைதானத்தில் விழுந்ததினால் கராச்சி பெஷாவர் இடையிலான போட்டி பிற்போடப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார்கள்.

ஐபிஎல் தொடர் தொடர்ந்து இந்தியாவில் நடக்கும். டெல்லி பஞ்சாப் போட்டி நடைபெற்ற தர்மசாலா என்ற இடம் காஷ்மீர், பாகிஸ்தான் அருகில் இருப்பதினால் பாகிஸ்தானின் தாக்குதல் நடக்கும் என்பதினால் நேற்றைய போட்டி இடை நிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் நடைபெறவுள்ள மும்பாய் பஞ்சாப் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 hour ago, செம்பாட்டான் said:

மற்றநாட்டு வாரியங்கள் வாய் திறவாது என்றே நினைக்கிறேன். இதில் விளையாடுபவர்களை வாரியங்கள் அவ்வளவுக்குக் கட்டுப் படுத்துவதில்லை. அதோட BCCIன் கரம்.

மற்ற நாட்டு வாரியங்களுக்கு ஐபிஎல்இல் அவர்களது வீரர்கள் விளையாடுவதால் BCCI மூலம் குறிப்பிட்ட நிதி கிடைக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

@ரசோதரன் குரு

எங்கை நான் இதுக்கை இருந்து போன‌தில் இருந்து காண‌ உங்க‌ளைகாண‌ வில்லை

உற‌வுக‌ள் எழுதின‌தை மேல் ஓட்ட‌மாய் வாசித்தேன் உங்க‌ட‌ ப‌திவுக‌ளை பெரிசா காண‌ வில்லை.................இந்த‌ முறை கைய‌ முறிச்சிட்டிங்க‌ளோ😁............................

🤣.................

பையன் சார், உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மிகவும் சந்தோசம். பயணம் மிக்க நன்றாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

முறிந்த கை சரியாகிவிட்டது. அதன் பிறகு ஒரு முறிவும் இன்னும் வரவில்லை..................🤣.

ஆனாலும் சில நாட்களாக எங்கும் எதுவும் எழுதவில்லை. மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும்............ இப்பொழுது நீங்களும் வந்து விட்டபடியால், ஒரு உற்சாகம் வந்தது போல இருக்கின்றது............👍.

நான் சென்னை அணி வெல்லுவார்கள் என்று தெரிவு செய்திருக்கவில்லை, ஆனாலும் அவர்கள் இப்படி தோற்பது சகிக்க முடியாமல் இருக்கின்றது. மற்றபடி பல போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தன.

என்னுடைய கிளிச்சாத்திர தெரிவுகளும் பரவாயில்லை என்ற அளவில் போய்க் கொண்டிருக்கின்றன....................🤣.

ஆனாலும் சனி, ஞாயிறுகளில் நடக்கும் போட்டிகளில் கிளியின் தெரிவுகள் படு மோசம். முக்கால்வாசி பிழை...........................😜.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வீரப் பையன்26 said:

உற‌வுக‌ள் எழுதின‌தை மேல் ஓட்ட‌மாய் வாசித்தேன் உங்க‌ட‌ ப‌திவுக‌ளை பெரிசா காண‌ வில்லை.................இந்த‌ முறை கைய‌ முறிச்சிட்டிங்க‌ளோ

வீட்டில முறித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

ஒரு புள்ளிகளும் இல்லைப் போல கிடக்கு. Cricinfoதளத்தில் அதே புள்ளிகளோடதான் நிற்கினம்.

பாவம் டெல்லி. அடுத்தடுத்து இரு போட்டிகள் முடியாமல் போய்விட்டது. SRHஓடு மழை. இன்று இது.

ஆனால் ஐபிஎல் வெப்தளத்தில் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

ஆனால் ஐபிஎல் வெப்தளத்தில் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஓ அப்பிடியா. Cricinfo வர வர மோசம். இந்தியாவத்தான் தூக்கிப் பிடிப்பாங்கள். இந்தியாவில ஏதேன் என்டா கப்சிப்.

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, கந்தப்பு said:

மற்ற நாட்டு வாரியங்களுக்கு ஐபிஎல்இல் அவர்களது வீரர்கள் விளையாடுவதால் BCCI மூலம் குறிப்பிட்ட நிதி கிடைக்கிறது

ஓ அப்பிடி வேற நடக்குதா. அப்பிடி என்டா அவங்கள் ஏன் கூப்பிடப் போறாங்கள். உங்களுக்கு IPL தலைகீழாத் தெரியும் போல. எல்லாத்துக்கும் பதில் சரியா வைத்திருக்கிறீர்கள்.

மேற்குப் பக்கமா இருக்கிற இடங்கள்தான் இப்போதைக்கு ஆபத்து. வேற இடங்களில போட்டிகளை நடத்தாலாம் தானே. எல்லாப் போட்டியையும் சென்னையிலோ ஹைதராபாத்திலோ நடத்தலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

🤣.................

பையன் சார், உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மிகவும் சந்தோசம். பயணம் மிக்க நன்றாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

முறிந்த கை சரியாகிவிட்டது. அதன் பிறகு ஒரு முறிவும் இன்னும் வரவில்லை..................🤣.

ஆனாலும் சில நாட்களாக எங்கும் எதுவும் எழுதவில்லை. மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும்............ இப்பொழுது நீங்களும் வந்து விட்டபடியால், ஒரு உற்சாகம் வந்தது போல இருக்கின்றது............👍.

நான் சென்னை அணி வெல்லுவார்கள் என்று தெரிவு செய்திருக்கவில்லை, ஆனாலும் அவர்கள் இப்படி தோற்பது சகிக்க முடியாமல் இருக்கின்றது. மற்றபடி பல போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தன.

என்னுடைய கிளிச்சாத்திர தெரிவுகளும் பரவாயில்லை என்ற அளவில் போய்க் கொண்டிருக்கின்றன....................🤣.

ஆனாலும் சனி, ஞாயிறுகளில் நடக்கும் போட்டிகளில் கிளியின் தெரிவுகள் படு மோசம். முக்கால்வாசி பிழை...........................😜.

வார இறுதிக்கும் கிளிக்கும் ஏதோ எட்டாத பொருத்தம் போல இருக்கிறது, நேற்று டெல்லியினை தெரிவு செய்துவிட்டேன் ஆனால் பலமான பஞ்சாப் அணியுடன் தாங்காது என நினைத்துக்கொண்டிருந்த போது எப்போதும் தமிழன் நாணய சுழற்சியில் வெல்லும் அணி வெல்லும் என தெரிவித்தார், பொதுவாக அவர் அதனை கூறும்போது அதற்கெதிராக நிகழ்வதனை அவதானித்துள்ளேன் பஞ்சாப் நாணய சுழற்சியில் வென்ற போது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது டெல்லி வென்றுவிடும் என ஆனால் 10 ஓவர்களில் 122 அடித்த போது எனக்கு எப்போது தமிழன் கிளிச்சாத்திரத்தில் இருந்த நம்பிக்கை போய்விட்டது ஆனால் போட்டியினை நிறுத்தி எனது 2 புள்ளிகளை காப்பாற்றிவிட்டார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

ஆனால் ஐபிஎல் வெப்தளத்தில் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இல்லைங்க. அங்கேயும் அதேமாதிரித்தான் தெரியுது. பஞ்சாப் 15 புள்ளிகளுடனும் டெல்லி 13 புள்ளிகளோடும் நிற்கினம். அந்த ஒரு புள்ளி முக்கியமெல்லோ.

ஒருக்கா என்ன என்டு கேளுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, செம்பாட்டான் said:

ஓ அப்பிடி வேற நடக்குதா. அப்பிடி என்டா அவங்கள் ஏன் கூப்பிடப் போறாங்கள். உங்களுக்கு IPL தலைகீழாத் தெரியும் போல. எல்லாத்துக்கும் பதில் சரியா வைத்திருக்கிறீர்கள்.

மேற்குப் பக்கமா இருக்கிற இடங்கள்தான் இப்போதைக்கு ஆபத்து. வேற இடங்களில போட்டிகளை நடத்தாலாம் தானே. எல்லாப் போட்டியையும் சென்னையிலோ ஹைதராபாத்திலோ நடத்தலாமே.

போட்டியினை நிறுத்தி விடுவார்கள், இந்த போரெல்லாம் ஒரு அரசியல் ஸ்டன்ட், மக்களின் கவனத்தைனை போரில் குவிய வைப்பதற்காக ஐ பி எல் இனை நிறுத்திவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

வார இறுதிக்கும் கிளிக்கும் ஏதோ எட்டாத பொருத்தம் போல இருக்கிறது, நேற்று டெல்லியினை தெரிவு செய்துவிட்டேன் ஆனால் பலமான பஞ்சாப் அணியுடன் தாங்காது என நினைத்துக்கொண்டிருந்த போது எப்போதும் தமிழன் நாணய சுழற்சியில் வெல்லும் அணி வெல்லும் என தெரிவித்தார், பொதுவாக அவர் அதனை கூறும்போது அதற்கெதிராக நிகழ்வதனை அவதானித்துள்ளேன் பஞ்சாப் நாணய சுழற்சியில் வென்ற போது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது டெல்லி வென்றுவிடும் என ஆனால் 10 ஓவர்களில் 122 அடித்த போது எனக்கு எப்போது தமிழன் கிளிச்சாத்திரத்தில் இருந்த நம்பிக்கை போய்விட்டது ஆனால் போட்டியினை நிறுத்தி எனது 2 புள்ளிகளை காப்பாற்றிவிட்டார்கள்🤣.

நாம ஒரு கட்சி வசி. எனக்கும் இப்ப அந்த இரண்டு பேரோடையும் ஒன்றாகச் சேராதபடியா கொஞ்சப் புள்ளிகள் வருது. ஆனாலும் ஆராவது ஒருவர் சோடியாத்தான் வாரார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

இல்லைங்க. அங்கேயும் அதேமாதிரித்தான் தெரியுது. பஞ்சாப் 15 புள்ளிகளுடனும் டெல்லி 13 புள்ளிகளோடும் நிற்கினம். அந்த ஒரு புள்ளி முக்கியமெல்லோ.

ஒருக்கா என்ன என்டு கேளுங்க.

Tata ipl App இல் ( The official IPL App) பஞ்சாப் 16 , டெல்லி 14 புள்ளிகளுடன் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, செம்பாட்டான் said:

ஓ அப்பிடி வேற நடக்குதா. அப்பிடி என்டா அவங்கள் ஏன் கூப்பிடப் போறாங்கள். உங்களுக்கு IPL தலைகீழாத் தெரியும் போல. எல்லாத்துக்கும் பதில் சரியா வைத்திருக்கிறீர்கள்.

மேற்குப் பக்கமா இருக்கிற இடங்கள்தான் இப்போதைக்கு ஆபத்து. வேற இடங்களில போட்டிகளை நடத்தாலாம் தானே. எல்லாப் போட்டியையும் சென்னையிலோ ஹைதராபாத்திலோ நடத்தலாமே.

பிசிசிஐ, வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்தின் 10% ஐ அவர்களின் நாட்டின் தேசிய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது.

Fox Sports
No image preview

Australia stars in contract dispute after Cricket Austral...

Players protest against IPL cash grab
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கந்தப்பு said:

Tata ipl App இல் ( The official IPL App) பஞ்சாப் 16 , டெல்லி 14 புள்ளிகளுடன் இருக்கிறது.

இப்பத்தான் நிம்மதியா இருக்கு. நான் நினைச்சன் இப்பிடி போட்டி நிப்பாட்டுப்பட்டால் புள்ளி இல்லையென்று. Playoffக்குப் போறதுக்கு அந்த ஒரு புள்ளி எவ்வளவு முக்கியம்.

பஞ்சாப் இன்னும் ஒரு போட்டி வென்றால் காணும் என்று நினைக்கிறன். டெல்லி இருக்கிற இரண்டையும் வெல்லவேணும். குஜராத்தும். மும்பையும். வெல்லுவினமா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.