Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

இஞ்ச.... இண்டைக்கு வென்றால் நீங்கள் முதல்வர். நான் துணை முதல்வராகலாம். பரஷ்பரம் உதவினா, சேர்ந்தே போகலாம். என்ன சொல்றீங்கள்.

நாங்க கவரிமான் பரம்பரை.

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தே: இரண்டாவது பந்துப் பரிமாற்றத்திலேயே இரு சொதப்பல்கள். பந்தை ஏந்தாமல் விட்டது. பந்தை முறையாகத் தடுக்காமல் நான்கு ஓட்டங்களைக் கொடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நாங்க கவரிமான் பரம்பரை.

பார்த்தால் தெரியாவிலியா 😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

இரண்டும் கலந்த ஆடுகளங்கள் ஒரு சரியான சமச்சீரான ஆடுகளமாக காணப்படும்.

👍.............

இவ்வளவு நுணுக்கங்களா................ ஆச்சரியமாக இருக்கின்றது.

இங்கு விளையாடப்படும் பேஸ்பால் கிரிக்கெட்டின் சாயல் கொண்டது. ஆனால் இந்த நுணுக்கங்கள் குறைவானது........

  • கருத்துக்கள உறவுகள்

PBKS vs GT, 5th Match at Ahmedabad, IPL, Mar 25 2025 - Live Cricket Score

Innings break

5th Match (N), Ahmedabad, March 25, 2025, Indian Premier League

PrevNext

Punjab Kings FlagPunjab Kings

(20 ov) 243/5

Gujarat Titans FlagGujarat Titans

GT chose to field.Stats view

Current RR: 12.15

 • Last 5 ov (RR): 87/1 (17.40)

forecasterWin Probability:PBKS 86.36% • GT 13.64%

என்னா அடியிது! போறவன் வாறவனெல்லாம் ராஷித் கானுக்கும் சிராஜுக்கும் போட்டு தாக்கிறாங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்க எல்லாரும். ஏதாவது சொல்லுங்கப்பு. இப்பிடிப் பதுங்கினா..... வாங்கப்பு வாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

PBKS vs GT, 5th Match at Ahmedabad, IPL, Mar 25 2025 - Live Cricket Score

Innings break

5th Match (N), Ahmedabad, March 25, 2025, Indian Premier League

PrevNext

Punjab Kings FlagPunjab Kings

(20 ov) 243/5

Gujarat Titans FlagGujarat Titans

GT chose to field.Stats view

Current RR: 12.15

 • Last 5 ov (RR): 87/1 (17.40)

forecasterWin Probability:PBKS 86.36% • GT 13.64%

என்னா அடியிது! போறவன் வாறவனெல்லாம் ராஷித் கானுக்கும் சிராஜுக்கும் போட்டு தாக்கிறாங்கள்!!

அனுப‌வ‌மான‌ வீர‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடிச்சு 230 தாண்டி விட்டின‌ம்

ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு முன்னைய‌ கால‌ங்க‌ளில் அடிப்ப‌து சிர‌ம‌ம்

இந்தியா மைதான‌ம் என்றாலும் ச‌ரி ம‌ற்ற‌ நாட்டு மைதான‌ங்க‌ள் என்றாலும் ச‌ரி ந‌ல்லா ப‌ந்து போடுவார் , இப்ப‌ இவ‌ரின் ப‌ந்துக்கு ந‌ல்லா அடி விழுது

ப‌ழைய‌ ப‌டி ப‌ந்தை சுழ‌ட்டி போட‌ ர‌சித் ஹான் முய‌ற்ச்சி செய்ய‌னும்

இல்லையேன் , குஜ‌ராத் அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ ர‌சித் ஹானை க‌ல‌ட்டி விடுவின‌ம்................................

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

5th Match (N), Ahmedabad, March 25, 2025, Indian Premier League

Punjab Kings FlagPunjab Kings 243/5

Gujarat Titans FlagGujarat Titans (8/20 ov, T:244) 82/1

GT need 162 runs in 72 balls

Current RR: 10.25 • Required RR: 13.50

 • Last 5 ov (RR): 65/1 (13.00)

Win Probability:GT 8.91% • PBKS 91.09%

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ஞ்சாப் ஈசியா வெல்ல‌ போகுது.................

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் க‌ப்ட‌ன் ப‌ட்ல‌ர் ஆமை வேக‌த்தில் விளையாடுகிறார் ஹா ஹா என‌க்கு மிக‌வும் பிடிச்ச‌ வீர‌ர் இள‌மையில் ந‌ல்லா அடிச்சு ஆடினார் வ‌ய‌து போக‌ போக‌ விளையாட்டின் வேக‌ம் முன்பு போல் இல்லை , த‌மிழ‌க‌ வீர‌ர் சேய் சுத‌ர்ச‌ன் வேக‌மாக‌ அடிச்சு ஆடி ர‌ன்ஸ் கூட்டுகிறார்...........................................

  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் அணியில்

இர‌ண்டு த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ திற‌மைய‌ ச‌ரியாக‌ காட்டி விட்ட‌ன‌ர்

சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ச‌ய் கிஷோர் , ம‌ட்டை அடி வீர‌ர் ச‌ய் சுத‌ர்ச‌ன்..................................

ம‌ற்ற‌துக‌ள் சோத்து மூட்டைய‌ல்..............ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாடின‌

இந்தியா வீர‌ர் (மொக‌ம்ட் சின்ராஜ்) தென்( ஆபிரிக்கா வீர‌ர் ர‌பபாட‌ ) (அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ர‌சித் ஹான் )

இவ‌க‌ள் தான் தோல்விக்கு கார‌ணம் , கிரிக்கேட்டில் ஒரு கைச்சை விட்டால் கூட‌ அணிக்கு பாத‌க‌ம்...................243ர‌ன்ஸ் சின்ன‌ ஸ்கோர் கிடையாது பெரிய‌ ஸ்கோர்

அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பி விட்டின‌ம் மீண்டும் முட்டை..........................

  • கருத்துக்கள உறவுகள்

இவ்லோகத்திலே என்ன நடந்துகொண்டு இருக்கின்றது என்பது அடியேனுக்குப் புரியவில்லை. ஞான் தெரிவில், முதல் ஜந்துமே சரியாக. இப்பிடியே போனால் இந்த பிஞ்சு மனசு தாங்குமா.

ஆனால்

சுகம்மா இருக்கு

இப்பொழுது எல்லோரும் வரிசை கட்டி வரலாம். அங்க இங்க பட்டுடும். கவனமாப் பாத்து வாங்க.

24 minutes ago, வீரப் பையன்26 said:

ஒரு மாற்றத்துக்கு பஞ்சாப் என்ன செய்தவை என்று சொல்லிப் பாருங்க. மனதுக்கு இனிமையா இருக்கும். 🥰

உங்களுக்கு சசாங்க் சிங்கப் பற்றி தெரியேல போல. போன வருட ஜபில்லில் என்ன செய்தார் என்று பார்த்தா எல்லாம் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

PBKS vs GT, 5th Match at Ahmedabad, IPL, Mar 25 2025 - Live Cricket Score

Innings break

5th Match (N), Ahmedabad, March 25, 2025, Indian Premier League

PrevNext

Punjab Kings FlagPunjab Kings

(20 ov) 243/5

Gujarat Titans FlagGujarat Titans

GT chose to field.Stats view

Current RR: 12.15

 • Last 5 ov (RR): 87/1 (17.40)

forecasterWin Probability:PBKS 86.36% • GT 13.64%

என்னா அடியிது! போறவன் வாறவனெல்லாம் ராஷித் கானுக்கும் சிராஜுக்கும் போட்டு தாக்கிறாங்கள்!!

ஏன்னா அவன் நம்ம பஞ்சாப். உண்மையிலேயே சிரேயாஸின் ஆட்டம் செம ஆட்டம். இவ்வளவு இலகுவாக ஆறு அடிக்கிறார்.

பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. அவருடைய துடுப்பில் இருந்து செல்லும் பந்தின் சத்தம் sound of the bat, மிகவும் இனிமையாக காதில் வந்து பாய்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

19 பேர்கள் குஜராத்துக்காக நின்றிருக்கின்றார்கள்.............. நாங்க தனிமரம் கிடையாது........... நாங்க ஒரு தோப்பு..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

👍.............

இவ்வளவு நுணுக்கங்களா................ ஆச்சரியமாக இருக்கின்றது.

இங்கு விளையாடப்படும் பேஸ்பால் கிரிக்கெட்டின் சாயல் கொண்டது. ஆனால் இந்த நுணுக்கங்கள் குறைவானது........

Pitch making is an art என்று சொல்லுவினம். அதை திறம்பட செய்பவர்கள் மிகவும் குறைவு. விதவிதமான ஆடுகளங்கள். முக்கியமாக மண்ணும் அதன் ஈரப்பதனும்தான் பிரதான காரணிகள்.

உதை பந்தாட்டத்திலும் இதே போல் தான் ஆனால் கிரிக்கெட் போல் நுணுக்கங்கள் இல்லை.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

நாங்க கவரிமான் பரம்பரை.

அப்பவே கேட்டேன். யார் கேக்கிறா.

அது சரி, எங்கே அந்த கானா வரி மான்

19 hours ago, vasee said:

CPR🤣

செம்பாட்டான் இன்றைய போட்டி முடிவில் உங்களுக்கு முதலுதவி வழங்க தயாராகவுள்ளோம்.🤣

முதலுதவி என்று ஏதோ சொன்னீங்கள்.

நலம் நலம் அறிய ஆவல்

நான் இங்கு சுகமே

நீங்க அங்கு சுகமா

  • கருத்துக்கள உறவுகள்

23 minutes ago, செம்பாட்டான் said:

உதை பந்தாட்டத்திலும் இதே போல் தான் ஆனால் கிரிக்கெட் போல் நுணுக்கங்கள் இல்லை.

கண்டியில் சில வருடங்கள் உதைபந்தாட்டம் விளையாடியிருக்கின்றேன். ரக்பி மற்றும் உதைபந்தாட்டம் இரண்டுக்கும் ஒரே மைதானம் தான். சில நாட்களில் ரக்பி போட்டி முதல் நடக்கும், பின்னர் உதைபந்தாட்டப் போட்டி................... மழை பெய்யும் நாட்களில் ரக்பி முடிந்த பின் முழு ஆடுகளமுமே உழுத சேற்று வயல் போல இருக்கும். தரையில் படுகின்ற, விழுகின்ற பந்துகள் அதன் இஷ்டத்திற்கு எந்தப் பக்கமும் தெறிக்கும்..........

பயிற்சியாளர் கத்துவார், 'டேய்............. முதலில் பந்தைக் கணியடா.........' என்று, அவர் தமிழ் தான், பழைய இலங்கை அணி வீரர்.......... சேத்துக்குள்ள என்னத்தை கணிக்கின்றது..........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, செம்பாட்டான் said:

அது சரி, எங்கே அந்த கானா வரி மான்

பிறசன் சேர்.

முதலமைச்சரை மரியாத கூப்பிடோணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025 இன் 05வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியன்ஷ் ஆர்யா, ஷஷாங் சிங், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் மின்னல் துடுப்பாட்டங்களால் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை நோக்கி சாய் சுதர்சன், ஜொஸ் பட்லர், சுப்மன் கில், ஷேர்ஃபான் ரதஃபோட் போன்றோரின் வேகமான ஆட்டங்களால் போயிருந்தும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 4 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

image.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை புதன் 26 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

RR எதிர் KKR

09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • தமிழ் சிறி

  • குமாரசாமி

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • கந்தப்பு

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • கிருபன்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்

23வது இடத்தை தம்பி ஏற்றுக் கொண்டு @ஏராளன் சுமைதாங்கியாக உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்

முதல்வருக்கு வாழ்த்துக்கள்... என்ன பிரியன் சார் ..இதைதான் சொல்லுரதோ...குருட்டு லக்கு..மாட்டன் மாட்டன் என்றிருந்த மனுசனை.வரிந்து இழுத்துவந்து போட்டியிலை பன்ங்குபெறவைத்தால் ..மனுசன்..ரணிலின் லெவெலில் நிக்குது😁

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

இவ்லோகத்திலே என்ன நடந்துகொண்டு இருக்கின்றது என்பது அடியேனுக்குப் புரியவில்லை. ஞான் தெரிவில், முதல் ஜந்துமே சரியாக. இப்பிடியே போனால் இந்த பிஞ்சு மனசு தாங்குமா.

ஆனால்

சுகம்மா இருக்கு

இப்பொழுது எல்லோரும் வரிசை கட்டி வரலாம். அங்க இங்க பட்டுடும். கவனமாப் பாத்து வாங்க.

போதைக்கு அடிமையாவது இப்படித் தான்.

ரூ லேற்.

6 minutes ago, alvayan said:

முதல்வருக்கு வாழ்த்துக்கள்... என்ன பிரியன் சார் ..இதைதான் சொல்லுரதோ...குருட்டு லக்கு..மாட்டன் மாட்டன் என்றிருந்த மனுசனை.வரிந்து இழுத்துவந்து போட்டியிலை பன்ங்குபெறவைத்தால் ..மனுசன்..ரணிலின் லெவெலில் நிக்குது😁

ரணில் படுறபாடு தெரியும் தானே?

மரதன் ஓட்டப் போட்டியில் முயல் மாதிரி ஓடி பின்னர் படுத்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் பஞ்சாப் ஐயரை 100 அடிக்க விடாமல் ஒருத்தன் தடுத்துவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

முதல்வருக்கு வாழ்த்துக்கள்... என்ன பிரியன் சார் ..இதைதான் சொல்லுரதோ...குருட்டு லக்கு..மாட்டன் மாட்டன் என்றிருந்த மனுசனை.வரிந்து இழுத்துவந்து போட்டியிலை பன்ங்குபெறவைத்தால் ..மனுசன்..ரணிலின் லெவெலில் நிக்குது😁

என‌து யாழ்க‌ள‌ போட்டி அனுப‌வ‌த்தில் சொல்லுகிறேன்

எப்ப‌வும் பின்னுக்கு நிப்பேன் போட்டி முடிவில் 10க்குள் நிப்பேன்........................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.