Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ipl2025.webp?resize=640%2C360&ssl=1

எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில்,  ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது .

நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431182

😂

இன்று ந‌ட‌ந்த‌ போட்டி ப‌ஞ்சாப் மானில‌த்தில்

பாக்கிஸ்தான் 4ரோன் தாக்குத‌ல‌ ப‌ஞ்சாப் மீது ந‌ட‌த்த‌........... விளையாட்டை உட‌ன‌ நிறுத்தி விட்டு லையிட்டை நிப்பாட்ட‌ சொல்லி இருக்குது அர‌சு................ஆனால் உல‌கிற்க்கு வேறு மாதிரி பொய்யை இந்தியா அவுட்டு விட்டு இருக்கு................போர‌ போக்கை பார்த்தால்

IPL பாக்கிஸ்தானில் ந‌ட‌க்கும் PSL போட்டி ந‌ட‌க்காது போல் தெரிகிற‌து

ம‌ற்ற‌ நாட்டு கிரிக்கேட் வாரிய‌ம் த‌ங்க‌ட‌ வீர‌ர்க‌ளை த‌ங்க‌ட‌ நாட்டுக்கு திரும்பி வ‌ரும் ப‌டி அழைத்தாலும் அழைக்க‌ கூடும்.............................

40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னதான் வெளில திட்டினாலும் இந்தியா இந்தப்போரில் வெல்லவேணும் எண்டு எட்டி எட்டி நியூஸ் எல்லாம் பாத்துக்கொண்டிருக்கிறன்.. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்… பாகிஸ்தனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்.. ஆனா இந்தியா.. அதுவும் தமிழ்நாடு எங்கள் வாழ்வோடு பிரிக்கமுடியாதது..

மற்றது அடிப்படைவாத சோனி உலகத்தில் எந்த மூலையிலும் வெல்லக்கூடாது.. உலக அமைதிக்கே கேடு அவர்கள்.. அதுவும் ஒரு பைத்தியக்கார மதவெறியர்களிடம் அணுகுண்டு இருப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தானது.. மேற்குலக நாடுகள் மட்டும் பலமானதாக இல்லை என்றால் இந்த சோனி நாடுகள் முஸ்லீம் அல்லாத நம்மை எல்லாம் காபீர்கள் என்று எப்பவோ கொன்று புதைத்து அங்கு புல்பூண்டு முளைத்திருக்கும்.. புலிகள் இதில் கெட்டிக்காரர்கள்..

ஜெய்கிந்..😆

மே 18க்கு இன்னும் சில‌ நாட்க‌ள் தான் இருக்கு

அப்ப‌டியே 2009க‌ளில் ந‌ட‌ந்த‌ கொடுமைக‌ளை ம‌றுப‌டியும் ஒருக்கா நினைச்சு பாருங்கோ..........................அந்த‌ இன‌ அழிப்பு எந்த‌ நாட்டால் ந‌ட‌ந்த‌து என்று....................

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அமத்தி வாசிங்க அண்ணை, ஏற்கனவே த.வி.பு மீதான தடைக்கு புலம்பெயர் ஆதரவாளர்களின் இந்திய எதிர்ப்பையும் காரணமாக குறிப்பிட்டவர்கள்.

உவர் @தமிழ் சிறியர் வேலையால வந்து தனது கொதியுக்கு எதையாவது எழுதிவிட்டு போய்விடுவார். வாருங்கோ நாங்களாவது அமத்தி வாசிப்பம் @ஏராளன்

இல்லாவிட்டால் நாளைக்கு இந்திய தூதரகத்துகாரர் உள்ளுக்க போக வீசா தரமாட்டம் என்று சொன்னாங்கள் என்றால் எப்படி மனுசி, பிள்ளைகளோட போய் தாஜ்மகால் பார்க்கிறது. ஊட்டிக்கு போறது. கோயில் தரிசனம் எல்லாம் செய்யிறது. பாவங்களை அங்கபோய்த்தானே கழுவியிட்டு வர வேணும். அவங்கள் இன்றைக்கு சண்டை பிடிப்பாங்கள். நாளைக்கு ஒன்றாக கிரிக்கெட் மச் விளையாடுவாங்கள். ஆனால் எங்களுக்கு உள்ளது ஒரு பாஸ்போர்ட் தானே. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் பொய்யை அள்ளி கொட்டுவ‌தில் முத‌ல் இட‌ம்......................................

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நியாயம் said:

உவர் @தமிழ் சிறியர் வேலையால வந்து தனது கொதியுக்கு எதையாவது எழுதிவிட்டு போய்விடுவார். வாருங்கோ நாங்களாவது அமத்தி வாசிப்பம் @ஏராளன்

இல்லாவிட்டால் நாளைக்கு இந்திய தூதரகத்துகாரர் உள்ளுக்க போக வீசா தரமாட்டம் என்று சொன்னாங்கள் என்றால் எப்படி மனுசி, பிள்ளைகளோட போய் தாஜ்மகால் பார்க்கிறது. ஊட்டிக்கு போறது. கோயில் தரிசனம் எல்லாம் செய்யிறது. பாவங்களை அங்கபோய்த்தானே கழுவியிட்டு வர வேணும். அவங்கள் இன்றைக்கு சண்டை பிடிப்பாங்கள். நாளைக்கு ஒன்றாக கிரிக்கெட் மச் விளையாடுவாங்கள். ஆனால் எங்களுக்கு உள்ளது ஒரு பாஸ்போர்ட் தானே. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.

இந்தியா என்றாலே 2009க்கு பிற‌க்கும் அத‌ற்க்கு முத‌லும் ப‌ல‌ருக்கு பிடிக்காத‌ நாடு

இந்திய‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ஆனால் ஆட்சியாள‌ர்க‌ள் ச‌ரி இல்லை , இதை தான் என்னால் சொல்ல‌ முடியும்...................த‌னிப்ப‌ட்ட‌ முறையில் என‌க்கு கூட‌ இந்தியா நாட்டை பிடிக்காது..........................எல்லாம் 2009க்கு பின்

ராஜிவ் ப‌டை செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் என‌க்கு தெரியாது , ஆனால் அவ‌ர் செய்த‌து அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ம்

30க்கு குறைவான‌ இந்திய‌ர்க‌ள் பாக்கிஸ்தான் தீவிர‌வாதிக‌ளால் சுட்டு கொன்ற‌துக்கு இப்ப‌டி துடிக்கும் இந்திய‌ அர‌சு

அமைதிப் ப‌டை என்ர‌ பெய‌ரில் வ‌ந்து செய்த‌ கொடுமைக‌ளை எம் முன்னோர்க‌ள் எங்க‌ளுக்கு சொன்ன‌ போது எங்க‌ளுக்கு எப்ப‌டி இருந்து இருக்கும்.......................................

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் ஊட‌க‌ங்க‌ள் தான் உண்மையை உள்ள‌ ப‌டியே சொல்லுகின‌ம்

ச‌ங்கி கூட்ட‌ம் இந்தியா ஆகோ ஊ கோ என்று விப‌ர‌ம் தெரியாம‌ துள்ளி குதிக்கின‌ம்.......................

லாகூர் க‌ராச்சிய‌ இந்தியா தாக்க‌ போகுது என்று ஊட‌க‌த்தில் அவுட்டு விடுகின‌ம்

லாகூருக்கு இந்தியா விமான‌ம் போனால் அந்த‌ விமான‌ம் இந்தியா திரும்பாது..........................................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

அதிலை 5 பரலோகம் போட்டுதாம். இவர்கள்... இஸ்ரேல், ரஷ்யா மாதிரி தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கலாம் என்று நினைத்து இருப்பார்கள். பாகிஸ்தான் ஏற்கெனவே எல்லாவற்றையும் எதிர்பார்த்து நிர்மூலமாக்கி விட்டார்கள். இனி இந்தியா... தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் வெளியில் நடமாட வேண்டும்.

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னதான் வெளில திட்டினாலும் இந்தியா இந்தப்போரில் வெல்லவேணும் எண்டு எட்டி எட்டி நியூஸ் எல்லாம் பாத்துக்கொண்டிருக்கிறன்.. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்… பாகிஸ்தனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்.. ஆனா இந்தியா.. அதுவும் தமிழ்நாடு எங்கள் வாழ்வோடு பிரிக்கமுடியாதது..

மற்றது அடிப்படைவாத சோனி உலகத்தில் எந்த மூலையிலும் வெல்லக்கூடாது.. உலக அமைதிக்கே கேடு அவர்கள்.. அதுவும் ஒரு பைத்தியக்கார மதவெறியர்களிடம் அணுகுண்டு இருப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தானது.. மேற்குலக நாடுகள் மட்டும் பலமானதாக இல்லை என்றால் இந்த சோனி நாடுகள் முஸ்லீம் அல்லாத நம்மை எல்லாம் காபீர்கள் என்று எப்பவோ கொன்று புதைத்து அங்கு புல்பூண்டு முளைத்திருக்கும்.. புலிகள் இதில் கெட்டிக்காரர்கள்..

ஜெய்கிந்..😆

பகைவனை விட துரோகி ஆபத்தானவன். இந்தியா துரோகி.

1 hour ago, நியாயம் said:

உவர் @தமிழ் சிறியர் வேலையால வந்து தனது கொதியுக்கு எதையாவது எழுதிவிட்டு போய்விடுவார். வாருங்கோ நாங்களாவது அமத்தி வாசிப்பம் @ஏராளன்

இல்லாவிட்டால் நாளைக்கு இந்திய தூதரகத்துகாரர் உள்ளுக்க போக வீசா தரமாட்டம் என்று சொன்னாங்கள் என்றால் எப்படி மனுசி, பிள்ளைகளோட போய் தாஜ்மகால் பார்க்கிறது. ஊட்டிக்கு போறது. கோயில் தரிசனம் எல்லாம் செய்யிறது. பாவங்களை அங்கபோய்த்தானே கழுவியிட்டு வர வேணும். அவங்கள் இன்றைக்கு சண்டை பிடிப்பாங்கள். நாளைக்கு ஒன்றாக கிரிக்கெட் மச் விளையாடுவாங்கள். ஆனால் எங்களுக்கு உள்ளது ஒரு பாஸ்போர்ட் தானே. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.

இஸ்ரேல் ஹ‌மாஸ் ப‌ல‌ஸ்தீன‌ பிர‌ச்ச‌னையில் கூட‌ பாக்கிஸ்தான் மூக்கை நுழைக்க‌ வில்லை வெறும‌ன‌ வேடிக்கை தான் பார்த்தார்க‌ள்.....................ஈரான் ம‌த‌வெறி பிடிச்ச‌ நாடு அதில் மாற்றுக் க‌ருத்தில்லை....................பாக்கிஸ்தானில் ப‌ல‌ ம‌த‌ங்க‌ள் இருக்கு அங்கு அவ‌ர‌வ‌ர் ம‌த‌த்தை ம‌க்க‌ள் வ‌ழிப‌டுகின‌ம் நூற்றுக்கு 87விழுக்காடு முஸ்லிம் மீத‌ம் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ள்......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதுவும் தமிழ்நாடு எங்கள் வாழ்வோடு பிரிக்கமுடியாதது..

அதனால்தான் பாஸ் சொல்லுறம்…

வட இந்தியா பழையபடி மொகாலயா ஆகட்டும்…

சேரர் வராட்டில் போகட்டும்…

நாங்கள் அகண்ட சோழம் காண்போம்🤣.

பிகு

பகிடிக்கு இல்லை…நான் கார்கில் போர் நேரம் தமிழ் நாட்டில் இருந்தேன். போர் நடப்பதை டீவியில்தான் காண முடிந்தது.

இது பட்டர் நாண் vs நெய் சப்பாத்தி சண்டை.

இதில் நாம் தசை ஆட ஏதும் இல்லை.

அதேபோல் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்ல. அவர்கள் தம்மை தமிழாராகவே உணர்வோர்.

எளிய சங்கிகள் கொழுப்பெடுத்து காஸ்மீரை ஆக்கிரமித்தால் அடிப்பாந்தானே. அதற்காக தமிழ் நாட்டு முஸ்லிம்களை யாரும் அந்நியப்படுத்த கூடாது.

2 hours ago, வீரப் பையன்26 said:

இன்று ந‌ட‌ந்த‌ போட்டி ப‌ஞ்சாப் மானில‌த்தில்

பாக்கிஸ்தான் 4ரோன் தாக்குத‌ல‌ ப‌ஞ்சாப் மீது ந‌ட‌த்த‌........... விளையாட்டை உட‌ன‌ நிறுத்தி விட்டு லையிட்டை நிப்பாட்ட‌ சொல்லி இருக்குது அர‌சு................ஆனால் உல‌கிற்க்கு வேறு மாதிரி பொய்யை இந்தியா அவுட்டு விட்டு இருக்கு................போர‌ போக்கை பார்த்தால்

IPL பாக்கிஸ்தானில் ந‌ட‌க்கும் PSL போட்டி ந‌ட‌க்காது போல் தெரிகிற‌து

ம‌ற்ற‌ நாட்டு கிரிக்கேட் வாரிய‌ம் த‌ங்க‌ட‌ வீர‌ர்க‌ளை த‌ங்க‌ட‌ நாட்டுக்கு திரும்பி வ‌ரும் ப‌டி அழைத்தாலும் அழைக்க‌ கூடும்...........

ராவல் பிண்டி ஸ்டேடியத்தை இன்று பகல் இந்தியா தாக்கியது.

நான் யாழ்கள போட்டியில் வெல்ல போவதை தடுக்க இரு நாடுகளும் சதி செய்கிறன. 🤣

57 minutes ago, வீரப் பையன்26 said:

லாகூருக்கு இந்தியா விமான‌ம் போனால் அந்த‌ விமான‌ம் இந்தியா திரும்பாது......

நீங்க வேற.. இந்திய எல்லைக்குள் 300 கிமி உள்ள நிண்டதையே பொசுக்கி போட்டாங்கள்.

இதுக்க லாகூர் போய்ட்டாலும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கராச்சி துறைமுகம் மீது தாக்குதல் : களமிறங்கிய கடற்படை!

9 May 2025, 2:34 AM

karachinew.jpg

பாகிஸ்தானுடனான போர் அதிகரித்து வரும் நிலையில், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பல்வேறு ஊடக தகவல்களின் படி, தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ள துறைமுகப் பகுதிக்கு அருகில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.  அதாவது இந்திய கடற்படை பாகிஸ்தானின் முக்கிய  கடற்படை தளமான கராச்சி துறைமுகம் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும்  இதனால் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 

1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராக நேரடிப் போர்முனையைத் தொடங்கியிருக்கிறது. 

மும்பையில் இருந்து செயல்படும் இந்திய கடற்படையின் மேற்கு பிரிவு முழுமையாக களமிறங்கியுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடந்தால்,  பதிலடிக்கு தயாராக இருப்பதாக கடற்படை கூறியுள்ளது.

https://minnambalam.com/attack-on-karachi-port-navy-intervenes/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதனால்தான் பாஸ் சொல்லுறம்…

வட இந்தியா பழையபடி மொகாலயா ஆகட்டும்…

சேரர் வராட்டில் போகட்டும்…

நாங்கள் அகண்ட சோழம் காண்போம்🤣.

பிகு

பகிடிக்கு இல்லை…நான் கார்கில் போர் நேரம் தமிழ் நாட்டில் இருந்தேன். போர் நடப்பதை டீவியில்தான் காண முடிந்தது.

இது பட்டர் நாண் vs நெய் சப்பாத்தி சண்டை.

இதில் நாம் தசை ஆட ஏதும் இல்லை.

அதேபோல் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்ல. அவர்கள் தம்மை தமிழாராகவே உணர்வோர்.

எளிய சங்கிகள் கொழுப்பெடுத்து காஸ்மீரை ஆக்கிரமித்தால் அடிப்பாந்தானே. அதற்காக தமிழ் நாட்டு முஸ்லிம்களை யாரும் அந்நியப்படுத்த கூடாது.

ராவல் பிண்டி ஸ்டேடியத்தை இன்று பகல் இந்தியா தாக்கியது.

நான் யாழ்கள போட்டியில் வெல்ல போவதை தடுக்க இரு நாடுகளும் சதி செய்கிறன. 🤣

நீங்க வேற.. இந்திய எல்லைக்குள் 300 கிமி உள்ள நிண்டதையே பொசுக்கி போட்டாங்கள்.

இதுக்க லாகூர் போய்ட்டாலும்.

இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ர‌ப்புவ‌து அவ‌தூறு செய்திக‌ள்.....................

பாக்கிஸ்தானை இப்போது உள்ள‌ சூழ‌லில் கிரிக்கேட்டில் வேனும் என்றால் இந்தியா வெல்ல‌லாம் , போரால் பாக்கிஸ்தானை இந்தியாவால் வெல்ல‌ முடியாது

அது ச‌ரி த‌மிழ‌க‌ மீன‌வ‌னை சிங்க‌ள‌வ‌ன் சுட்டு கொலை செய்தால் டெல்லி ம‌த்திய‌ அர‌சு ர‌சிக்கும்..............க‌ஸ்மீரில் 30உயிர் போன‌தால் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கும்..........................கால‌க் கொடுமை

இதை எல்லாம் பார்த்து கொண்டு த‌மிழ் நாட்டு த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌மே அவைக்கு பெரிய‌ ம‌ன‌சு பிரோ😁....................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

கராச்சி துறைமுகம் மீது தாக்குதல் : களமிறங்கிய கடற்படை!

9 May 2025, 2:34 AM

karachinew.jpg

பாகிஸ்தானுடனான போர் அதிகரித்து வரும் நிலையில், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பல்வேறு ஊடக தகவல்களின் படி, தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ள துறைமுகப் பகுதிக்கு அருகில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.  அதாவது இந்திய கடற்படை பாகிஸ்தானின் முக்கிய  கடற்படை தளமான கராச்சி துறைமுகம் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும்  இதனால் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 

1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராக நேரடிப் போர்முனையைத் தொடங்கியிருக்கிறது. 

மும்பையில் இருந்து செயல்படும் இந்திய கடற்படையின் மேற்கு பிரிவு முழுமையாக களமிறங்கியுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடந்தால்,  பதிலடிக்கு தயாராக இருப்பதாக கடற்படை கூறியுள்ளது.

https://minnambalam.com/attack-on-karachi-port-navy-intervenes/

இதுக்கு எதிர் வினை உண்டு

பாக்கி திருப்பி அடிக்கும் போது தெரியும்..................பாக்கிஸ்தானின் இர‌ண்டாவ‌து பெரிய‌ ந‌க‌ர‌ம் க‌ராச்சி ......................இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளில் சொல்லுகின‌ம் பாக்கிஸ்தான் த‌லைந‌க‌ர‌ம் லாகூர‌ இந்தியா தாக்கும் என்று....................வ‌ட்டியும் குட்டியுமா பார்க் தாக்கும் போது டெல்லி அதிரும்.................

அல்லா அக்ப‌ட் 😁

வெல்ல‌ட்டும் பாக்கிஸ்தான்😁👍💪................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அடிப்படைவாத சோனி உலகத்தில் எந்த மூலையிலும் வெல்லக்கூடாது.. உலக அமைதிக்கே கேடு அவர்கள்.. அதுவும் ஒரு பைத்தியக்கார மதவெறியர்களிடம் அணுகுண்டு இருப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தானது.. மேற்குலக நாடுகள் மட்டும் பலமானதாக இல்லை என்றால் இந்த சோனி நாடுகள் முஸ்லீம் அல்லாத நம்மை எல்லாம் காபீர்கள் என்று எப்பவோ கொன்று புதைத்து அங்கு புல்பூண்டு முளைத்திருக்கும்

நூறு வீதம் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250509-004931-Chrome.jpg

😁😁😁😁😁😁😁😁😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கராச்சி செய்தி பொய் போல இருக்கிறது.

நான் இதுவரை கண்ட போர்களில் பொய் செய்தியை இரு பக்கமும் இப்படி பரப்பி கண்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
13 minutes ago, goshan_che said:

கராச்சி செய்தி பொய் போல இருக்கிறது.

நான் இதுவரை கண்ட போர்களில் பொய் செய்தியை இரு பக்கமும் இப்படி பரப்பி கண்டதில்லை.

உண்மை இந்திய ஊடகங்களே அச்செய்தியை திருப்பிப் பெற்றுவிட்டன.

இந்தியன் சாகின்ற காணக்கிடைக்கா கண்கொள்ளாக்காட்சி

கண்டு மகிழுங்கள்😍🤣

எத்தனை ஆயிரம் தமிழ்ப்பெண்களை வன்புணர்ந்தவங்கள்😡

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

கராச்சி செய்தி பொய் போல இருக்கிறது.

நான் இதுவரை கண்ட போர்களில் பொய் செய்தியை இரு பக்கமும் இப்படி பரப்பி கண்டதில்லை.

த‌மிழ் பொக்ஸ்ச‌ம் விக்கி

இவ‌ன்ட‌ தொல்லை தாங்க‌ முடிய‌ல‌

க‌ண்ட‌ மேனிக்கு இந்தியா அதை செய்து விட்ட‌து இதை செய்து விட்ட‌து என்று அடிச்சு விடுகிறார் 😁

இந்தியாவின் இழ‌ப்புக‌ளை சொல்ல‌ மாட்டார்...................சும்மா இர‌ண்டு குண்டை தூக்கி போட்டு விட்டு அதுக்கு பெய‌ர் ஆப்பரேசன் சிந்தூர்😁...............................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

நாளைக்கு இந்திய தூதரகத்துகாரர் உள்ளுக்க போக வீசா தரமாட்டம் என்று சொன்னாங்கள் என்றால் எப்படி மனுசி, பிள்ளைகளோட போய் தாஜ்மகால் பார்க்கிறது. ஊட்டிக்கு போறது. கோயில் தரிசனம் எல்லாம் செய்யிறது. பாவங்களை அங்கபோய்த்தானே கழுவியிட்டு வர வேணும். அவங்கள் இன்றைக்கு சண்டை பிடிப்பாங்கள். நாளைக்கு ஒன்றாக கிரிக்கெட் மச் விளையாடுவாங்கள். ஆனால் எங்களுக்கு உள்ளது ஒரு பாஸ்போர்ட் தானே. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.

நீங்கள் சொல்வது சரி தான். பாவப்பட்ட முதலாவது புலம்பெயர்ந்த ஈழ தலைமுறை என்று கிருபன் அய்யா ஒரு கட்டுரை இணைத்துள்ளார். ஈழ கிறிஸ்தவ தலைமுறை பாவங்களை கழுவ என்று இஸ்ரேல் செல்ல இந்து தலைமுறை இந்திய கோவில்கள் காசி என்று தங்களது பாவங்களை கழுவ செல்கின்றனர் நல்ல வசதியாக வெளிநாடுகளில் இருக்கிறர்கள் அதனால் போய் வருகின்றார்கள் அதற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் பொக்ஸ்ச‌ம் விக்கி

இவ‌ன்ட‌ தொல்லை தாங்க‌ முடிய‌ல‌

க‌ண்ட‌ மேனிக்கு இந்தியா அதை செய்து விட்ட‌து இதை செய்து விட்ட‌து என்று அடிச்சு விடுகிறார் 😁

இந்தியாவின் இழ‌ப்புக‌ளை சொல்ல‌ மாட்டார்...................சும்மா இர‌ண்டு குண்டை தூக்கி போட்டு விட்டு அதுக்கு பெய‌ர் ஆப்பரேசன் சிந்தூர்😁...............................

கிட்டதட்ட சகல, பெரிய, சிறிய மீடியாக்கள், யூடியூப்பர் எல்லாரும் இதேதான் நிலை.

ஒரு நாடே மங்குனிகளாக இருக்கிறார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்ஷ் இ முகமது என்ற பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் பற்றிய ஒரு கட்டுரை இந்திய ஊடகங்களில் வந்திருந்தது. அந்தக் கட்டுரையை வாசித்த பின், இந்தியா எந்த வகையிலும் ஒரு போருக்கு தயாரான, ஆளுமை உள்ள நாடாகத் தெரியவில்லை. யாராவது இலங்கை போன்ற இளைத்தவர்கள் கிடைத்தால் மட்டுமே இந்தியாவால் மார்தட்டிக் கொள்ள முடியும் போல. மற்றபடி இந்திய அரசுக்கோ, ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இது இன்னுமொரு சினிமாவே.

இவர்கள் இப்படியே இருந்தால், யாராவது வந்து இவர்களை நொறுக்கித் தள்ளப் போகின்றார்கள்................🫣.

  • கருத்துக்கள உறவுகள்

495384954_1106891881475783_3073361740549

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கராச்சி செய்தி பொய் போல இருக்கிறது.

நான் இதுவரை கண்ட போர்களில் பொய் செய்தியை இரு பக்கமும் இப்படி பரப்பி கண்டதில்லை.

ரஷ்யாவில் இருந்து படித்திருப்பார்கள்!

பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை முறியடித்த இந்தியா - விடிய விடிய நடந்தது என்ன?

புதுடெல்லி: இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.

ஜம்மு எல்லை பகுதியில் வியாழக்கிழமை இரவு அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல பாகிஸ்தான் விமானப் படையின் எப்ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. முன்னெச்சரிக்கையாக ஜம்மு மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதிகள் இருளில் மூழ்கின.

ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து வீழ்த்தியதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தானின் 50 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்திய ராணுவம்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘ஜம்மு, பதன்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை 8.20 மணி அளவில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் முயற்சியை நடத்தியது. எல்லைப் பகுதியில் இருந்து இந்த முயற்சி நடந்தது. அந்த முயற்சி, நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு (SOP) ஏற்ப முறியடிக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தயார் நிலையில் உள்ளது’ என்று தெரிவித்தது.

சம்பாவில் 11 மணிக்கு தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இரவு 11 மணி அளவில் வரிசையாக பல ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அந்த தாக்குதலை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. இந்த தாக்குதலை எல்லையோர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடிந்ததும் அங்கு மக்கள் நடமாட்டம் வழக்கம்போல தொடங்கியுள்ளது. இதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

ராஜஸ்தானில் அவசர நிலை: ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப் படை நடுவானில் அழித்தது. மேலும், ஜெய்சல்மர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் விமானி கைது: ராஜஸ்தானின் ஜெய்சல்மர் எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தில் இருந்து விமானி வெளியேறி தப்பிச் செல்ல முயன்றார். அவரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை இரவு உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் துறை தலைவர், உளவுத்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ராஜஸ்தானில் சிவப்பு எச்சரிக்கை அவசர நிலையை அமல்படுத்த முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டார். இதன்படி ராஜஸ்தான் முழுவதையும் உஷார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் கவுரவ் அகர்வால் கூறும்போது, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை எரிய செய்யக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

24 விமான நிலையங்கள் மூடல்: பாகிஸ்தான் உடனான மோதல் முற்றிய நிலையில், பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், சிம்லா, கங்கரா, பட்டிண்டா, ஜெய்சல்மர், ஜோத்பூர், பிகானேர், ஹல்வாரா, பதன்கோட், ஜம்மு, லே, முன்ட்றா, ஜாம்நகர், ஹிராசர் (ராஜ்கோட்), போர்பந்தர், கேஷோத், கண்ட்லா, புஜ் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மேம்பாடு: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்ட காரணத்தால் பயணிகள், தங்களது புறப்பாட்டுக்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்னதாக விமான நிலையத்துக்கு வருமாறு பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சமூக வலைதளத்தில் அறிவுறுத்தி உள்ளன.

ஜம்மு விரைந்த உமர் அப்துல்லா: ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு பகுதிக்கு இன்று காலை புறப்பட்டுள்ளார். ‘கள சூழலை அறிய தற்போது ஜம்முவுக்கு விரைகிறேன். நேற்று இரவு ஜம்மு மற்றும் இதர பகுதிகளில் பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்கள் தோல்வியடைந்தன’ என எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

அமிர்தசரஸ் நிலவரம் என்ன? - பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸையும் வான்வழியாக தாக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு நேற்று இரவு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இந்நிலையில், மக்கள் வீட்டுக்குள் இருக்கவும், ஜன்னல் அருகில் இருக்க வேண்டாம் என்றும், திரைச்சீலைகளை இறக்கி வைக்கவும் அமிர்தசரஸில் உள்ள அரசு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நமது பாதுகாப்புப் படை பணியில் உள்ளது. நிலைமை சரியானதும் அந்தச் செய்தியை அறிவிக்கிறோம் என அமிர்தசரஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஆக்ரா, அமிர்தசரஸில் உச்சகட்ட பாதுகாப்பு: தலைநகர் டெல்லி மற்றும் அங்கு அமைந்துள்ள இந்தியா கேட் பகுதி, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மேற்கு கடலோர பகுதியான மும்பை, சூரத் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் துறைமுகத்தில் உள்ள கப்பல்களின் இயக்கம் குறித்தும் அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அவசர ஆலோசனை: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்வது குறித்து இதில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதனிடையே, ‘எல்லையில் பதற்றத்தை குறைப்பதா, வேண்டாமா என முடிவு எடுப்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது’ என்று வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

https://www.hindutamil.in/news/india/1360984-india-foils-pakistan-airstrike-attempts-what-happened-from-dusk-to-dawn-explained-1.html

  • கருத்துக்கள உறவுகள்+
17 minutes ago, கிருபன் said:

முழுப் பொய் ... கூசாமல் வடக்கன் பொய் சொல்றான்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

இல்லாவிட்டால் நாளைக்கு இந்திய தூதரகத்துகாரர் உள்ளுக்க போக வீசா தரமாட்டம் என்று சொன்னாங்கள் என்றால் எப்படி மனுசி, பிள்ளைகளோட போய் தாஜ்மகால் பார்க்கிறது. ஊட்டிக்கு போறது. கோயில் தரிசனம் எல்லாம் செய்யிறது. பாவங்களை அங்கபோய்த்தானே கழுவியிட்டு வர வேணும். அவங்கள் இன்றைக்கு சண்டை பிடிப்பாங்கள். நாளைக்கு ஒன்றாக கிரிக்கெட் மச் விளையாடுவாங்கள். ஆனால் எங்களுக்கு உள்ளது ஒரு பாஸ்போர்ட் தானே. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.

நான் 2000 இல் வைத்தியத்திற்காக விசாவிற்கு விண்ணப்பித்து தரவில்லை. 6 மாதம் கழித்து முன்னாள் பா.உ துரைராஜசிங்கம்(மட்டு) நேரடியாக அழைத்துச் சென்று விசா பெற்றுத் தந்தார். பின்னர் 2009 இல் விண்ணப்பித்தும் தரவில்லை. 2018 இல் அயலூர் தம்பி ஒருவர் தூதரகத்தில் பணியாற்றுகிறான், அவனூடாக முயன்று விசா பெற்றாலும் தனிப்பட்ட காரணங்களால் போகமுடியவில்லை. அப்போது தான் அவன் சொன்னான் என்னை தடைப்பட்டியலில்(black list ) போட்டுள்ளதாக!!! (ஒரு தரம் வெரித்தாஸ் தமிழ் வானொலிக்கு சொந்தப் பெயர் முகவரி போட்டு ஜெகத் கஸ்பார் அவர்களை பாராட்டி கடிதம் போட்டிருந்தேன்)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் தடுக்க முடியாதது ஏன்?

ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல் விமானங்களைக் கண்டறியும் ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டுள்ளன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல் விமானங்களைக் கண்டறியும் ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டுள்ளன

கட்டுரை தகவல்

  • எழுதியவர், இமாத் காலிக்

  • பதவி, பிபிசி உருது

  • இஸ்லாமாபாத்திலிருந்து

  • 8 மே 2025

இஸ்ரேலின் புகழ்பெற்ற வான் பாதுகாப்பு அமைப்பான 'Iron Dome' அல்லது 'David's Sling' பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இது, மேம்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்பாக கருதப்படுகிறது.

ஏவுகணைத் தாக்குதல் இரானில் இருந்து வந்தாலும் சரி, ஹமாஸ் ஏவிய ராக்கெட் தாக்குதலாக இருந்தாலும் சரி அவை இஸ்ரேலிய வான்வெளியில் நுழைந்தவுடன், தானியங்கி பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் நடுவானிலேயே அழிக்கப்படுகின்றன.

போரின்போது ஒரு நாட்டுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தப் பாதுகாப்பு அமைப்பில், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், தாக்குதல் விமானங்களைக் கண்டறிந்து கண்காணிக்க ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்கள் இருக்கும்.

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்', பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் பல இடங்களை குறிவைத்தது.

'பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்' இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது.

இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. நிலம், வான், கடல் மற்றும் கடலுக்கு அடியில் இருந்தும் இதனை ஏவ முடியும் (கோப்புப் படம்)

பஹல்காமில் 26 பேரை கொன்ற தீவிரவாத நடவடிக்கைக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது.

மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை நீடித்த இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள மசூதிகள் மற்றும் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.

ஆனால், 'பயங்கரவாத கட்டமைப்புகளை' மட்டுமே குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது. இருந்தபோதிலும், தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் செளத்ரி, ஆறு இடங்களில் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்தம் 24 தாக்குதல்களை இந்தியா நிகழ்த்தியதாகக் கூறினார்.

இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை போர் விமானங்கள் ஐந்தையும், 25 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது

பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தக் கூற்றை பிபிசி சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்துவது முதல்முறையல்ல. 2022 மார்ச் மாதத்தில், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சன்னு நகருக்கு அருகில் விழுந்தது. அதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறியிருந்தது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு விரிவான தகவல்களை வழங்கிய பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பாபர் இப்திகார், தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்த 'இந்திய ஏவுகணை' தரையிலிருந்து ஏவப்படும் சூப்பர்சோனிக் ஏவுகணை என்று கூறியிருந்தார்.

மேலும், அந்த ஏவுகணை ஒரு சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை என்றும், ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பாகிஸ்தான் கூறியது.

இந்த ஏவுகணையானது, பாகிஸ்தான் எல்லைக்குள் மூன்று நிமிடங்கள் 44 வினாடிகள் இருந்ததாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணித்த பிறகு செயலிழந்ததாக கூறப்பட்டது.

இந்தியாவின் சிர்சா நகரத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பிற்குள் அது வந்துவிட்டதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த ஏவுகணை ஏவப்பட்டது முதல் செயலிழந்தது வரையிலான செயல்பாடு முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.

பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளின் பாதுகாப்பு உபகரணக் கொள்முதல் அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளின் பாதுகாப்பு உபகரணக் கொள்முதல் அதிகரிப்பு (கோப்புப் படம்)

பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு..

2019 முதல், இரு நாடுகளும் புதிய பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியுள்ளன. இந்திய விமானப்படையிடம் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன.

இந்தியாவின் அண்மைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டு ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது. ஆனால் இதற்கு இந்தியா எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து குறைந்தது 20 நவீன J-10 போர் விமானங்களை வாங்கியுள்ளது என்றும், அவை PL-15 ஏவுகணைகளைக் கொண்டவை என்றும் லண்டனை தளமாகக் கொண்ட International Institute of Strategic Studies தெரிவித்துள்ளது.

வான் பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2019ம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 எனப்படும் விமானங்களை அழிக்கும் ஏவுகணை அமைப்பை வாங்கியது. பாகிஸ்தான் சீனாவிடமிருந்து HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது.

ரேடியோ பாகிஸ்தானின் கூற்றுப்படி, பாகிஸ்தான் விமானப்படையின் வான் பாதுகாப்பு திறன்களில் 'மேம்பட்ட வான்வழி தளங்கள், அதிக உயரம் முதல் நடுத்தர உயரம் வரையிலான வான் பாதுகாப்பு அமைப்பு, ஆளில்லா போர் விமானம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், விண்வெளி, சைபர், மின்னணு போர் உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உபகரணங்களும் உள்ளதாக பாகிஸ்தான் விமானப்படையின் அண்மை அறிக்கை கூறுகிறது.

ஆனால் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு, சில முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளன.

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிலிருந்து வரும் ஏவுகணைகளை குறிப்பிடத்தக்க அளவில் இடைமறிக்கும் திறன் கொண்டவையா? இந்தியாவிலிருந்து வரும் ஏவுகணைகளை பாகிஸ்தானால் ஏன் நடுவானில் அழிக்க முடியவில்லை?

பாகிஸ்தான், கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாகக் கூறுகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தான், கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாகக் கூறுகிறது (கோப்புப் படம்)

ஏவுகணைகளை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்க முடியுமா?

தரையிலிருந்து ஏவப்படும் குறுகிய தூர, நடுத்தர தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளையும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை ஏர் மார்ஷல் இக்ரமுல்லா பாஹ்டி பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட HQ-16FE உட்பட பாகிஸ்தான் தனது பாதுகாப்பு அமைப்பில் பல ஏவுகணை அமைப்புகளை இணைத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு நவீன பாதுகாப்பு ஏவுகணை அமைப்புத் திறனை வழங்குகிறது. தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் போர் கப்பல்களைத் தாக்க இவை பயனுள்ளதாக இருக்கும்.

இருப்பினும், வானிலிருந்து தரையை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையிலான பாதுகாப்பு அமைப்பு எதுவும் இல்லை.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்தியா, தனது ஏவுகணைகளை வானிலிருந்து ஏவியதா அல்லது தரையிலிருந்து ஏவியதா என்பது தெரியவில்லை.

உலகில் இதுவரை எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை என்று பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் மூத்த அதிகாரி அதில் சுல்தான் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான், இந்தியா போல் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ளும் நாடுகள் எப்படி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

அதிலும் வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைத் தாக்குதல்களை 100 சதவீதம் நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என்று அவர் கூறுகிறார்.

ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் ஏவுகணைகளைத் தடுக்க எந்தவொரு பாதுகாப்பு அமைப்பின் திறனுக்கும் வரம்பு இருக்கும் என அதில் சுல்தான் கூறுகிறார்

நவீன பாதுகாப்பு அமைப்புகள் பயனுள்ளவைகளாக இருந்தாலும், 2,500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள கிழக்கு எல்லையில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவது சாத்தியமில்லை என்கிறார் அவர்.

''உண்மையில் முழுமையான பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படவேண்டும் என்றால், பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகும். அவ்வளவு செலவு செய்து பாதுகாப்பு அமைப்பை நிறுவினாலும், எல்லைகள் அருகாமையில் இருப்பதால் அவை மிகவும் பயனளிக்காது'' என்று அதில் சுல்தான் கூறுகிறார்.

வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்துவது கடினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் அண்மைத் தாக்குதல்களில், ஏவுகணைகள் வானில் இருந்து தரைக்கு ஏவப்பட்டிருக்கலாம் என்றும், தற்போது ஏவுகணைகள் மிகவும் நவீனமாகிவிட்டன என்றும் பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை ஏர் மார்ஷல் இக்ரமுல்லா பாஹ்டி கூறினார்.

"ஏவுகணைகளின் வேகம் மிகவும் அதிகமாகிவிட்டது. மிக் 3 மணிக்கு 3,675 கிமீ செல்கிறது என்றால், மிக் 9 மணிக்கு 11,025 கிமீ வரை செல்லக்கூடியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட எந்த நாடும் அத்தகைய அதிவேக ஏவுகணையை இடைமறிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை" என்று அவர் கூறினார்.

வான்வழி ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிப்பதில் மற்றொரு சிரமமும் உள்ளது. அவை பறக்கும் நேரம் மிகவும் குறைவாக இருப்பதால், எதிர்வினையாற்றுவதற்கான நேரமும் அதைவிடக் குறைவாகவே இருக்கும். மாறாக, தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளின் பறக்கும் காலம் அதிகமாக இருப்பதால் அவற்றை இடைமறிக்க முடியும் என்று இக்ரமுல்லா பாஹ்டி கூறுகிறார்.

நிலம் வழியாக இணைந்துள்ள நாடுகளிடம் இருந்து வரும் தாக்குதல்களை உலகில் உள்ள எந்தவொரு பாதுகாப்பு அமைப்பும் 100 சதவீதம் தடுக்க முடியாது என்று அதில் சுல்தான் கூறினார்.

இருப்பினும், பாதுகாப்பு அமைப்புகளால் இழப்புகளைக் குறைக்க முடியும் என்று சொல்லும் அவர், தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம் என்றும் சொல்கிறார் அவர்

'' ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்து வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் ஏவப்பட்டால், அவற்றை ரேடாரில் அடையாளம் கண்டு உடனடியாக செயல்படுவது கடினமாகிவிடும். அதேசமயம், தரையிலிருந்து ஏவும் ஏவுகணைகள் அல்லது கப்பல் ஏவுகணைகளை கண்காணிப்பதும், எதிர்ப்பதும் எளிதானது. வான்வெளியில் போர் விமானங்கள் மோதிக் கொண்டால் அது மிகவும் மாறுபட்ட சூழ்நிலையாக இருக்கும்'' என்று அதில் சுல்தான் கூறினார்.

"தரையிலிருந்து வரும் ஏவுகணைகளை பொறுத்தவரை ஏவுகணைகளின் திறன், சாத்தியமான பாதைகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் வான்வழிப் தாக்குதலில், எங்கிருந்து தாக்குதல் வரும், எதுபோன்ற தாக்குதல் வரும் என்பது நமக்குத் தெரியாது. எல்லா பக்கங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy3jdq0jveo

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் அடிச்ச‌ ஒரே அடியோட‌ ஜ‌பிஎல் போட்டி நிறுத்தி வைப்பு ஹா ஹா............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.