Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இப்பொழுதே முதல் இடத்தில் 20 புள்ளிகளுடன் இருக்கிறார். வாழ்த்துகள் கிருபன்.

  • Replies 182
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண

  • goshan_che
    goshan_che

    முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20

  • செம்பாட்டான்
    செம்பாட்டான்

    பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டும

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று அவுஸ்ரேலியாவை துடுப்பெடுத்தாடப் பணித்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

தென்னாபிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று அவுஸ்ரேலியாவை துடுப்பெடுத்தாடப் பணித்துள்ளார்கள்

ஆஹா, செம்பாட்டானுக்கு தொடக்க நாளே இரண்டு முட்டையா??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

ஆஹா, செம்பாட்டானுக்கு தொடக்க நாளே இரண்டு முட்டையா??

முற்று முழுதாக முட்டை கிடைக்க சந்தர்ப்பம் மிக மிக அதிகம். கோசான் செய்து வைத்த வேலை அப்பிடி.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கந்தப்பு said:

கிருபன் இப்பொழுதே முதல் இடத்தில் 20 புள்ளிகளுடன் இருக்கிறார். வாழ்த்துகள் கிருபன்.

ஆறு பேருக்கு 20 புள்ளிகள் போல.

கோசான்தான் மிச்சத்தைச் சொல்ல வேண்டும். அவர் ஒன்றும் சொல்லாவிடில், இத்தோடு நிறுத்திக் கொள்ளுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செம்பாட்டான் said:

ஆறு பேருக்கு 20 புள்ளிகள் போல.

கோசான்தான் மிச்சத்தைச் சொல்ல வேண்டும். அவர் ஒன்றும் சொல்லாவிடில், இத்தோடு நிறுத்திக் கொள்ளுவம்.

அவர் இப்பத்தான் கூகிள் சீட் போடுறதைப்பற்றி யோசிக்கிறார்போல!!😜

  • கருத்துக்கள உறவுகள்

LUNCH

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

Day 1 - Session 1: South Africa chose to field.

Australia FlagAustralia

(23.2 ov) 67/4

Current RR: 2.87

 • Min. Ov. Rem: 65.4

 • Last 10 ov (RR): 34/2 (3.40)

South Africa FlagSouth Africa

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

போட்டி இன்னும் ஒரு மணி நேரத்தில். கோசான் மேடைக்கு வரவும்.

பட்டியல காட்ட மாட்டியல் போல.

நாளின் முடிவில் புள்ளிகள் வெளிவரும்.

அடியார்கள் அமைதி காக்கவும்🤣.

என்னதான் வெய்யில் அடித்தது எண்டாலும் லோர்ட்ஸ் ஆடுகளம் வழமைபோல் ஆரம்பநாளில் முதல் செசனில் பந்து வீசும் அணிக்கு சார்பாகவே அமைந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

ஆறு பேருக்கு 20 புள்ளிகள் போல.

இதை தகவலறிந்த வட்டாரங்கள் ஆமோதிக்கின்றன🤣.

மேலும் இருவர் double omelette சாப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

Live

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

Australia FlagAustralia

(52.5 ov) 199/7

South Africa FlagSouth Africa

Day 1 - Session 3: South Africa chose to field.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல்.

பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்.


வீரப்பையன் 10 (7)

ஏராளன் 10 (8)

கிருபன் 20 (1) 🪑

புலவர் 10 (9)

சுவி 20 (2)

நுணாவிலான்  00 (16) 🐥

ஈழப்பிரியன் 20 (3)

வசி 10 (10)

வாத்தியார் 10 (11))

செம்பாட்டான் 00 (17) 🐥

அல்வாயான் 10 (12)

வாதவூரான் 20 (4)

ரசோதரன் 20 (5)

பிரபா 10 (13)

எப்போதும் தமிழன் 20 (6)

கோஷான் 10 (14)

கந்தப்பு 10 (15)

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வேகப்பந்து வீச்சாளர்களின் நாள். 13 விக்கட்டுகளை அள்ளினார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

வேகப்பந்து வீச்சாளர்களின் நாள். 13 விக்கட்டுகளை அள்ளினார்கள்.

ஓம்…

ஆனால் ஹெட்டும், ஸ்மித்தும், கேரியும் விக்கெட்டை தானமாக வழங்கி இராவிட்டால் நாளை லஞ்ச் வரை அவுஸ் ஆடி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

5 minutes ago, goshan_che said:

முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல்.

பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்.


வீரப்பையன் 10 (7)

ஏராளன் 10 (8)

கிருபன் 20 (1) 🪑

புலவர் 10 (9)

சுவி 20 (2)

நுணாவிலான்  00 (16) 🐥

ஈழப்பிரியன் 20 (3)

வசி 10 (10)

வாத்தியார் 10 (11))

செம்பாட்டான் 00 (17) 🐥

அல்வாயான் 10 (12)

வாதவூரான் 20 (4)

ரசோதரன் 20 (5)

பிரபா 10 (13)

எப்போதும் தமிழன் 20 (6)

கோஷான் 10 (14)

கந்தப்பு 10 (15)

  • கிருபன் 20 (1) 🪑
    சுவி 20 (2)
    ஈழப்பிரியன் 20 (3)
    வாதவூரான் 20 (4)
    ரசோதரன் 20 (5)
    எப்போதும் தமிழன் 20 (6)
    வீரப்பையன் 10 (7)
    ஏராளன் 10 (8)
    புலவர் 10 (9)
    வசி 10 (10)
    வாத்தியார் 10 (11))
    அல்வாயான் 10 (12)
    பிரபா 10 (13)
    கோஷான் 10 (14)
    கந்தப்பு 10 (15)
    நுணாவிலான்  00 (16) 🐥
    செம்பாட்டான் 00 (17) 🐥

எங்கள் தலைவன் கிருபன். அணி திரள்வோம்

Edited by செம்பாட்டான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:
  • கிருபன் 20 (1) 🪑
    சுவி 20 (2)
    ஈழப்பிரியன் 20 (3)
    வாதவூரான் 20 (4)
    ரசோதரன் 20 (5)
    எப்போதும் தமிழன் 20 (6)
    வீரப்பையன் 10 (7)
    ஏராளன் 10 (8)
    புலவர் 10 (9)
    வசி 10 (10)
    வாத்தியார் 10 (11))
    அல்வாயான் 10 (12)
    பிரபா 10 (13)
    கோஷான் 10 (14)
    கந்தப்பு 10 (15)
    நுணாவிலான்  00 (16) 🐥
    செம்பாட்டான் 00 (17) 🐥

தன்ர பெயரை லிஸ்டில தானே கீழ கொண்டு போய் போட்ட மனசு இருக்கே…

அதான் கடவுள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

தன்ர பெயரை லிஸ்டில தானே கீழ கொண்டு போய் போட்ட மனசு இருக்கே…

அதான் கடவுள் 🤣

எப்பிடி எங்க தொடங்கிறது முக்கியம் இல்லை. எப்பிடி எங்க முடிக்கிறதுதான் நம்ம இலக்கு.

அதோட தலைவன் கிருபன் என்டா, என்ன நடந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே

  • கருத்துக்கள உறவுகள்
  1. கிருபன் 20

  2. சுவி 20

  3. ஈழப்பிரியன் 20

  4. வாதவூரான் 20

  5. ரசோதரன் 20

  6. எப்போதும் தமிழன் 20

  7. வீரப்பையன் 10

  8. ஏராளன் 10

  9. புலவர் 10

  10. வசி 10

  11. வாத்தியார் 10

  12. அல்வாயான் 10

  13. பிரபா 10

  14. கோஷான் 10

  15. கந்தப்பு 10

  16. நுணாவிலான்  00

  17. செம்பாட்டான் 00

24 minutes ago, செம்பாட்டான் said:

  • கிருபன் 20 (1) 🪑
    சுவி 20 (2)
    ஈழப்பிரியன் 20 (3)
    வாதவூரான் 20 (4)
    ரசோதரன் 20 (5)
    எப்போதும் தமிழன் 20 (6)
    வீரப்பையன் 10 (7)
    ஏராளன் 10 (8)
    புலவர் 10 (9)
    வசி 10 (10)
    வாத்தியார் 10 (11))
    அல்வாயான் 10 (12)
    பிரபா 10 (13)
    கோஷான் 10 (14)
    கந்தப்பு 10 (15)
    நுணாவிலான்  00 (16) 🐥
    செம்பாட்டான் 00 (17) 🐥

எங்கள் தலைவன் கிருபன். அணி திரள்வோம்

மேலுள்ளவாறு போட்டால் எங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும் ஆண்டவரே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:
  1. கிருபன் 20

  2. சுவி 20

  3. ஈழப்பிரியன் 20

  4. வாதவூரான் 20

  5. ரசோதரன் 20

  6. எப்போதும் தமிழன் 20

  7. வீரப்பையன் 10

  8. ஏராளன் 10

  9. புலவர் 10

  10. வசி 10

  11. வாத்தியார் 10

  12. அல்வாயான் 10

  13. பிரபா 10

  14. கோஷான் 10

  15. கந்தப்பு 10

  16. நுணாவிலான்  00

  17. செம்பாட்டான் 00

மேலுள்ளவாறு போட்டால் எங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும் ஆண்டவரே!

அத திருப்பித் திருப்பிப் போடுறதில அவ்வளவு மகிழ்ச்சி. 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

அதோட தலைவன் கிருபன் என்டா, என்ன நடந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே

1 hour ago, செம்பாட்டான் said:
  1. கிருபன் 20

  2. சுவி 20

  3. ஈழப்பிரியன் 20

  4. வாதவூரான் 20

  5. ரசோதரன் 20

  6. எப்போதும் தமிழன் 20

கிருபர் ஜீ க்குப் பின்னால் நிற்பவர்கள் ஒன்றில் முன்னால் நிற்பவர்களை அழைத்துக் கொண்டு பின்னே செல்பவர்கள் அல்லது முன்னாலே நிற்பவரைத் தள்ளிக் கீழே வீழ்த்துபவர்கள். 😇

எது நடந்தாலும் கிருபன் ஜீக்கு ஆபத்து தான் 🤣

என்ன நடக்குது என்று பாப்போம் 😅 .

  • கருத்துக்கள உறவுகள்

மேக மூட்டமாக இருந்தமையாலா தென்னாபிரிக்கா பந்து வீச்சை தெரிவு செய்த்தது?

வேலை கடுமையாக இருந்தமையால் இடையில் ஒரு சிறிது நேரம் மட்டுமே பார்க்கமுடிந்தது, இரண்டாம் நாள் தேனீர் இடைவேளை வரையாவது தென்னாபிரிக்க துடுப்பாடாவிட்டால் போட்டியில் இலகுவாக தோற்றுவிடும்.

இந்த ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு காயும் போது சமச்சீரற்று காயும் போது பந்து வெவ்வேறு உயரத்தில் எழுந்து வரும், பொதுவாக முதலாவது இனிங்ஸ் கடினமாக இருந்தாலும் முதல் துடுப்பாடவே விரும்புவர் ஏனெனில் 4 ஆவது இனிங்ஸ் மிகவும் கடினமாகிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:
  1. கிருபன் 20

  2. சுவி 20

  3. ஈழப்பிரியன் 20

  4. வாதவூரான் 20

  5. ரசோதரன் 20

  6. எப்போதும் தமிழன் 20

  7. வீரப்பையன் 10

  8. ஏராளன் 10

  9. புலவர் 10

  10. வசி 10

  11. வாத்தியார் 10

  12. அல்வாயான் 10

  13. பிரபா 10

  14. கோஷான் 10

  15. கந்தப்பு 10

  16. நுணாவிலான்  00

  17. செம்பாட்டான் 00

மேலுள்ளவாறு போட்டால் எங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும் ஆண்டவரே!

ஆண்டவரே எண்டு சொல்லி போட்டு விளக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கலாமா🤣

2 hours ago, செம்பாட்டான் said:

அத திருப்பித் திருப்பிப் போடுறதில அவ்வளவு மகிழ்ச்சி. 😁

ஐயோ நம்ம மனம் வேற அங்கேயே போகுதே🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

மேக மூட்டமாக இருந்தமையாலா தென்னாபிரிக்கா பந்து வீச்சை தெரிவு செய்த்தது?

ஓம்…பொதுவாகவே லோர்ட்சில் முதல் நாள் முதல் பேட்டிங் விரும்பபடுவதில்லை. அத்தோடு இன்று மேகமூட்டம் வேறு.

ஆனாலும் ஆரம்ப ஆட்டக்காரர்கள், 1 டவுனை தவிர அடுத்து வீழந்த 3 விக்கெட்டும் shot selection தவறியதாலே அவுட் ஆகின.

இரெண்டாவதாக பேட்டிங் எடுத்ததின் பிரதிகூலம், 4 வதாக பேட் பண்ண வேண்டி வரும்.

முதல் இனிங்சில் சறுக்கினாலும், அவுசின் பேட்டிங் வரிசை, தென்னாபிரிகாவினதிலும் வலிமையானகாக தெரிகிறது.

குறைந்த பட்சம் முதல் இனிங்சில் 300 ஐ நெருங்காவிடில் தெ.ஆ 4ம் இனிங்சில் 250+ அடித்து வெல்ல வேண்டி வரலாம். கஸ்டமாய் இருக்கும்.

அநேகமாக முடிவு வருவது உறுதி என நினைக்கிறேன். 3 ம் நாள் சில சமயம் மழை தூறலாக பெய்யலாம். ஆனால் பாதிக்காது.

போட்டி சம நிலை என போட்டவர்களுக்கு 20 புள்ளிகள் லம்பாக போக போகுதோ?

1 hour ago, வாத்தியார் said:

எது நடந்தாலும் கிருபன் ஜீக்கு ஆபத்து தான் 🤣

பயத்தில ஆள் இந்த பக்கம் வரவே இல்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

மேக மூட்டமாக இருந்தமையாலா தென்னாபிரிக்கா பந்து வீச்சை தெரிவு செய்த்தது?

வேலை கடுமையாக இருந்தமையால் இடையில் ஒரு சிறிது நேரம் மட்டுமே பார்க்கமுடிந்தது, இரண்டாம் நாள் தேனீர் இடைவேளை வரையாவது தென்னாபிரிக்க துடுப்பாடாவிட்டால் போட்டியில் இலகுவாக தோற்றுவிடும்.

இந்த ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு காயும் போது சமச்சீரற்று காயும் போது பந்து வெவ்வேறு உயரத்தில் எழுந்து வரும், பொதுவாக முதலாவது இனிங்ஸ் கடினமாக இருந்தாலும் முதல் துடுப்பாடவே விரும்புவர் ஏனெனில் 4 ஆவது இனிங்ஸ் மிகவும் கடினமாகிவிடும்.

அவர்கள் பந்து வீச்சை நம்பினார்கள். அது போலவே அவுஸ்திரேலியா சுருண்டது.

நாளைக்குத்தான் தெரியும் எத்தனை ஓட்டங்கள் அடிக்கப் போகினம் என்று. நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தது அவர்களுக்குப் பின்னடைவு. டெம்பா நிக்கிறபடியா, கொஞ்சம் நம்பிக்கை இருக்கு.

நாளைக்குப் பந்து பெரிசா திரும்பாது என்று நினைக்கிறேன். முதல் பத்துப் பரிமாற்றத்துக்கு தப்பினால், பிறகு நின்று ஆடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய தகவல்

3ம் நாள் இரவு இடியுடன் கூடிய மழைக்கு வாய்புண்டாம்.

நான் 4ம் நாள் டிக்கெட் வாங்கும் போதே நினைத்தேன்🤣.

ஒன்றில் மழை குழப்பும் அல்லது 3ம் நாளே நேட்ச் கிட்டதட்ட முடிந்து விடும் போல உள்ளது😔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

அவர்கள் பந்து வீச்சை நம்பினார்கள். அது போலவே அவுஸ்திரேலியா சுருண்டது.

நாளைக்குத்தான் தெரியும் எத்தனை ஓட்டங்கள் அடிக்கப் போகினம் என்று. நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தது அவர்களுக்குப் பின்னடைவு. டெம்பா நிக்கிறபடியா, கொஞ்சம் நம்பிக்கை இருக்கு.

நாளைக்குப் பந்து பெரிசா திரும்பாது என்று நினைக்கிறேன். முதல் பத்துப் பரிமாற்றத்துக்கு தப்பினால், பிறகு நின்று ஆடலாம்.

பொதுவாக 2ஆம் நாள் இலகுவாகவும் 3 ஆம் நாள் ஒப்பீட்டளவில் ஓரளவு இலகுவாகவும் அதன் பின்னர் நிலமை கடினமாகவும் மாறிவிடும், அதனால் 2 ஆம் நாளின் பெரும்பகுதியினை தென்னாபிரிக்கா முழுமையாக விளையாடினால் தென்னாபிரிக்கா வெல்ல வாய்ப்பு நிறைய உள்ளது, 2 ஆம் நாளும் மேக மூட்டமாக இருந்தால் தென்னாபிரிக்காவின் நிலை கடினமாகிவிடும், ஆனால் தற்போது கூட தென்னாபிரிக்கா நிலை கடினமாகவே உள்ளது, வெற்றி வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.