Jump to content

Recommended Posts

Posted
பாடல்: ஓர் மிருகம்
படம்: பரதேசி
பாடிவர்கள்-பிரசன்னா & பிரகதி
இசை: ஜி.வி. பிரகாஸ்
வரிகள்: வைரமுத்து
 
 
Posted
பாடல்: ஏய் உன்னை  தான்
படம்:கண்ணா லட்டு தின்ன ஆசையா
பாடிவர்கள்- சுசித்திரா, ராகுல் நம்பியார், நவீன்
இசை: தமன்.s
 
Posted (edited)
பாடல்: அகலாதே அகலாதே
படம்: சேட்டை
இசை: தமன்.எஸ்
 
 
Edited by nunavilan
Posted
பாடல்:சாய்ந்து சாய்ந்து( edited verson)
இசை: இசைஞானி
 
Posted
பாடல்:வெண்ணிலவே தரையில் இறங்கி
படம்:துப்பாக்கி
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிகரன் & பம்பாய் ஜெயசிறி
 
 
வெண்ணிலவே தரையில் உதித்தாய் 
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் 
வெண்ணிலவே தரையில் உதித்தாய் 
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் 
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் 
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன் 
 
வெண்ணிலவை விழியில் பிடித்தாய் 
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் 
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் 
உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன் 
 
அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?
அருகே வந்தால் பூ கம்பம் தானா ?
தீயா நீரா தீராத மயக்கம் 
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும் 
மடைதிட எறிந்திடும் பெண்தேகம் அதிசயம் 
 
வெண்ணிலவே தரையில் உதித்தாய் 
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் 
 
ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய் 
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய் 
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன் 
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன் 
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும் 
 
வெண்ணிலவே தரையில் உதித்தாய் 
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் 
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் 
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
Posted
பாடல்:அன்னையின் கருவில்
படம்:ஹரிதாஸ்
இசை: விஜய் அன்ரனி
பாடியவர் : சங்கர் மகாதேவன்
 
Posted
பாடல்:பொலிஸ்
படம்:ஹரிதாஸ்
இசை: விஜய் அன்ரனி
பாடியவர் : பிரபு 
 
Posted
பாடல்: மதிவதனி
படம் : கண் பேசும் வார்த்தைகள்
 
Posted
பாடல்: தக்க தையா
படம் : அலெக்ஸ் பாண்டியன்
 
 
Posted
 
பாடல்: மஞ்சள் பூசும் வானம்
படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தேவன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி
 
 
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சு பேசும் தட்டை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவில் மாலை ஒன்றாய் கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன் மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவை நானம் ஒழிக ஒழிக
(மஞ்சள் பூசும்..)
 
கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
(மஞ்சள் பூசும்..)
 
தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே காதல் உடைந்தது
ஓ காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது
மூடும் கண்கள் எப்போதும் காற்றில் காண்பதில்லை
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் இண்வழி
சொல்லும் சொல்லின் நழ்வழி
(மஞ்சள் பூசும்..)
 
 
 
Posted

பாடல்: தவம் ஒன்று  செய்தேனே

படம்: abcd

இசை: டி.இமான்
 
 

தவம் ஒன்று செய்தேனே வரம் நூறு தந்தாயே

பக்தையின் வேண்டுகோள் இணங்க

தவம் ஒன்று செய்தேனே வரம் நூறு தந்தாயே

பக்தையின் வேண்டுகோள் இணங்க

ஆ...ஆ...உறங்க தலையணை கேட்கும் நெஞ்சமே

கிடைத்த பிறகதில் தூக்கம் கொஞ்சமே

போதுமே இது போதுமே ஆசைகள் நிறைவேறுமே

தவம் ஒன்று செய்தேனே வரம் நூறு தந்தாயே

பக்தையின் வேண்டுகோள் இணங்க

நீண்ட தனிமை...தீண்டும் இளமை

நல்ல செய்தி வந்தால் நண்பர்களை கூட்டி

கொண்டாடித்தான் தீர்த்து விடு

கெட்ட செய்தி என்றால் வைத்துக்கொள்ள வேண்டாம்

என்னிடத்தில் சேர்த்து விடு

யாரும் வாராத் தீவென்றாய் தண்ணீராகி நான் வந்தேன்

உன்னைச் சுற்றி சுற்றி சுற்றி இருப்பேன்

இது நீண்ட தனியை நமை தீண்டும் இளமை

ஓ எத்தனை நாள் எங்கே நீ போயிருந்தாய் அன்பே

போதுமே இது போதுமே ஆசைகள் நிறைவேறுமே

தவம் ஒன்று செய்தாயே வரம் நூறு தந்தேனே

பக்தையின் வேண்டுகோள் இணங்க

தேடல் முடிவில்...சேர்த்த புதையல்

கோபம் ஆசை எல்லாம் கடிதத்தில் கொட்டி

நூறு நூறாய் சேர்த்திருந்தேன்

முகம் ஒன்றும் இல்லா முகவரி இல்லா

ஆணுக்கென்று வைத்திருந்தேன்

வெட்கத்துடன் போராடி வெந்நீருக்குள் நீராடி

வேர்த்து வேர்த்து கொட்டும் வெள்ளி நிலவு

உன் தேடல் முடிவில் வந்து சேர்ந்த புதையல்

என் வீட்டுக்குள்ளே உன்னை நான் பூட்டி வைத்துக்கொள்வேன்

போதுமே இது போதுமே ஆசைகள் நிறைவேறுமே

தவம் ஒன்று செய்தேனே வரம் நூறு தந்தாயே

பக்தையின் வேண்டுகோள் இணங்க

தவம் ஒன்று செய்தாயே வரம் நூறு தந்தேனே

பக்தையின் வேண்டுகோள் இணங்க

ஆ...ஆ மலரின் தலையினை தென்றல் கோதிடும்

மனதின் வலிகளும் மெல்ல ஆறிடும்

போதுமா இது போதுமா...வேண்டுமே இன்னும் வேண்டுமே

 

Posted
பாடல்: பொத்தி வைச்ச ஆசை தான்
படம்: அன்னக்கொடியும் கொடிவீரனும்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஸ்
 
 
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இணைப்புக்கு நன்றி நுணா. அருமையான மெலடி பாடல். பிரியதர்சினியும்  G. V.  பிரகாஷும் நன்றாக பாடியிருக்கிறார்கள், இசையமைப்பாளர் G. V. பிரகாஷுக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள்!

 

Edited by யாழ்வாலி
  • Like 1
Posted
பாடல் : இச்சு இச்சென்னு
இசை : வெடி 
 
Posted
பாடல்:குறு குறு
படம்: வத்திக்குச்சி
இசை: ஜிப்ரன்
பாடியவர்: சுந்தர் நாராயண ராவ்
 
  • 2 weeks later...
  • 2 weeks later...
Posted
பாடல்:வெளிச்ச பூவே வா
படம்:எதிர் நீச்சல்
 
Posted
பாடல்:கொஞ்சும் கிளி
படம்:கேடி பாலா கில்லாடி ரங்கா
பாடியவர்: வேல்முருகன்
இசை: யுவன்
வரிகள்: யுகபாரதி
 
  • 3 weeks later...
Posted
பாடல்: சண்டை கோழி
படம்: ஆயுத எழுத்து
இசை: இசைப்புயல்
பாடியவர்கள்: மதுசிறி & இசைப்புயல்
 
Posted (edited)
பாடல்: வெளிச்ச பூவே
படம்: எதிர் நீச்சல்
இசை: அனுருத்
பாடியவர்கள்:  Mohit Chauhan, Shreya Ghoshal
 
 

 

 

Edited by nunavilan
Posted

படம் : குட்டி புலி (2013)

இசை : M. ஜிப்ரான்

பாடியவர்கள் : பத்மலதா, கௌசிகி சக்கரபார்தி

பாடல் வரிகள் : வைரமுத்து

 

 

 

 

 

 

அருவாகாரன்... அழகன் பேரன்...

அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்

ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...

ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்

இரை வைத்து சிக்காத பறவ போல

என் கையில் சிக்கலையே இளையன் காளை

ஓடும் நீரு காடு கரையும் கூட வார நிழல போல

அருவாகாரன்... அழகன் பேரன்...

அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்

ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...

ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்

ஆ... ஆ... ஆ... ஆ...

கிறுகிறு கிறுவென வருகுது ஒரு கீழ் பார்வ பாக்கையில

விறுவிறு விறுவென உருகுது மனம் வேரசா நீ போகையில

போகுதே உயிர் பாதியிலே

போ.. போ..  போகுதே உயிர் பாதியிலே

வெடவெட வெடவென விறு விறுவென மேற்காத்து வீசயில

மடமட மடவென சரியுது ஒரு மாராப்பு ஆசையில

பூக்கவா உன் சாலையில

தங்கம் நான் என்ன தேய்க்க வா

தாலியில் கட்டி மேய்க்க வா

ஏங்கும் நெஞ்ச வாங்கி கொள்ள வாடா வாடா

அருவாகாரன்... அழகன் பேரன்...

அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்

ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...

ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்

பட படவென பொளம்புது பொண்ணு பனங்காட்டு மழையாக

நழுவுது ஒதுங்குது பதுங்குது மனம் நரி கண்ட நண்டாக

ஓடுதே உயிர் நீராக...

கருவிழி கிறங்குது மயங்குது சிறு கண் பாரு நேராக

கல கலவென ஒரு சொல்லு சொல்லு யார் பாக்க போறாக

தேயுதே உடல் நாராக....

தே... தே... தேயுதே உடல் நாராக

கோணலாய் மனம் ஆனதே

நாணலாய் அது சாயுதே

ஆன்னாகயிரில் தாலி கட்ட வாடா வாடா

அருவாகாரன்... அழகன் பேரன்...

அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்

ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...

ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்

இரை வைத்து சிக்காத பறவ போல

என் கையில் சிக்கலையே இளையன் காளை

ஓடும் நீரு காடு கரையும் கூட வார நிழல போல

 

 

 

Posted (edited)
பாடல்: ஓடும் உனக்கிது
படம்: யாரடா மகேஸ்
 
 
Edited by nunavilan
Posted (edited)
பாடல்: காதல் ராசா நான்
படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
 
Edited by nunavilan



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.