Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: எதிர் நீச்சலடி
படம்: எதிர்நீச்சல்
இசை: அனுருத்
பாடியவர்கள்: அனுருத், Yo Yo Honey Singh, Hiphop Tamizha Adhi
 
 
 
  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2013 தில்லுமுல்லு படத்தில் இருந்து மூன்று தலைமுறை பாடகர்கள் பாடிய பாடல்

 

 

 

http://youtu.be/0JpdOy6s9AQ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: ஐயையோ என் உசிருக்குள்ளே
படம்: பருத்தி வீரன்
இசை:
யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்:
மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா
எழுதியவர்:
சினேகன்
 
பெரியவர்:
ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே..
 
ஒத்தப் பன ஓரத்துல, செத்த நேரம் ஒம்மடியில்,
தல வச்சு சாஞ்சிக்கிறேன்,
சங்கதிய சொல்லித்தரேன், வாடி.. நீ வாடி..!
பத்துக்கண்ணு பாலத்துல, மேச்சலுக்குக் காத்திருப்பேன்,
பாச்சலோட வாடி புள்ள,
கூச்சம் கீச்சம் தேவயில்ல, வாடி.. நீ வாடி..!
 
ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே..
 
செவ்வெளநீ சின்னக்கனி,,
உன்ன, செறையெடுக்கப் போறேன் வா நீ..
 
பெண்:
ஐயையோ..
என் உசுருக்குள்ள தீய வச்சான், ஐயையோ..
என் மனசுக்குள்ள நோயத் தச்சான், ஐயையோ..!
 
ஆண்:
சண்டாளி உன் பாசத்தாலே,, நானும்,
சுண்டெலியா ஆனேன் புள்ள..!
 
பெண்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல,,
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!
 
ஐயையோ..
என் வெக்கம் பத்தி வேகுறதே, ஐயையோ..
என் சமஞ்ச தேகம் சாயிறதே, ஐயையோ..!
 
ஆண்:
அரளி வெத வாசக்காரி,,
ஆளக் கொல்லும் பாசக்காரி,,
என் ஒடம்பு நெஞ்சக் கீறி,, நீ,
உள்ள வந்த கெட்டிக்காரி..!
 
ஐயையோ..
என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே, ஐயையோ..
என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே, ஐயையோ..!
 
பெண்:
ஹே.... ஹேஹேஹ.. ஹே.... ஹேஹேஹ.. 
 
ஹஹா... ஹ...ஹ..அ..
 
கல்லுக்குள்ள தேரை போல,
கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா..?
காலச் சுத்தும் நெழலைப் போல,
பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா..?
 
யுவன்:
ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ..
ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ..
 
பெண்:
ஐயனாரப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா..
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா?
நான் வாடாமல்லி.. நீ போடா அல்லி..
 
ஆண்:
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே,
நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. ஏ (தொரட்டி..)
 
சண்டாளி உன் பாசத்தாலே,,
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள,,
 
பிண்ணனியில் பெரியவர்:
(ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே)
 
பெண்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல,,
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!
 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல் :  நீயா பேசியது
படம் :  திருமலை
பாடியவர் :  சங்கர் மகாதேவன்
இசை : வித்தியாசாகர்
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்  : ஆனந்த யாழை 
படம் : தங்க மீன்கள்
இசை : யுவன்
பாடியவர் : சிறிராம் பார்த்தசாரதி
வரிகள் : நா. முத்துக்குமார்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்  : சுட சுட தூறல் 
படம் : கேடி பில்லா கில்லாடி ரங்கா
இசை : யுவன்
பாடியவர் : யுவன்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: போ நீ போ
படம்: மூன்று
பாடியவர் :மோகிற்
இசை: அனுருத்
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: இன்னும் கொஞ்ச நேரம்
படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஸ், சுவேதா மேனன்
 
 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: நெஞ்சே நெஞ்சே
படம்: எங்கேயும் காதல்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா , சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காற்றிலே நடந்தேனே
படம்: ஆதி பகவான்
பாடியவர்கள்: உதித் நாராயணன்
 
 

நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச

சம கம மப கரி சநிநி நிச

ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச

தச தசசநி ரிக மதமதமம...

மபமபதபப...

http://tamilmn.com/2012/Aadhibhagavan_2012/Kaatriley Nadanthene - Www.Tamilkey.Com.mp3

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன்

மெய்யோ பொய்யோ தோனவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன்

விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்

உன்னில் உன்னில் மூழ்கினேன்

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

உயிரே உயிரே ரெண்டானதே... ஓ...

இளமை உடைந்து திண்டாடுதே... ஓ...

பாறை கரைந்து பாலானதே

பார்வை நான்கும் கொண்டாடுதே

வானம் எந்தன் தலைதட்டுதே

வார்த்தை என்னுள் கவிகட்டுதே

நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன்

மூச்சு காற்றிலே நுழைந்தாயே

பூச்சு போட்டுகள் திறந்தாயே

நீ யாரடா தேடினேன் முகவரிதானே

வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே

சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா

ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா

ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்

மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன்

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச

சம கம மப கரி சநிநி நிச

ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச

தச தசசநி ரிக மதமதமம...

மபமபதபப...

Edited by nunavilan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: நெஞ்சம் எனும் ஊரினிலே
படம்: ஆறு
இசை: தேவி சிறி பிரசாத்
பாடியவர்கள்:சிறினிவாஸ் & கல்பனா
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மஞ்சள் பூசும் வானம்

படம்: friends

 

 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: லவ்வுக்கு யேஸ்
படம்: தீயாய் வேலை செய்யணும் குமாரு
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: மெல்ல பூக்குதே
படம்:புத்தகம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: உன்னை உன்னை
படம்: அம்பிகாபதி
பாடல் வரிகள் : வைரமுத்து 
இசை : A R ரஹ்மான்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: வாங்கண்ணா வணக்கங்கண்ணா
படம்: தலைவா
பாடியவர் : விஜய்
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: அன்னையின் கருவில்
படம்: ஹரிதாஸ்
பாடியவர்: சங்கர் மகாதேவன்
இசை:எஸ்.விஜய் அன்ரனி
 

Edited by nunavilan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: வெள்ளை மயில்
படம்: சமர்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கால் முளைத்த பூவே
படம்: மாற்றான்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
 
 
http://www.ezsharex.com/40aw545161 34/0aw 0020181084r3/TamilBeat.Com - Kaal Mulaitha Poovae.mp3

பாடியவர்கள்:ஜாவிட் அலி,மஹாலக்ஷ்மி ஐயர் 

பாடல்: மதன் கார்க்கி

கால் முளைத்த பூவே

என்னோடு பலே ஆட வா வா!

வோல்கா நதி போலே

நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்

இதழ்களில் கண்டேனே!

சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்

விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே

இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே

உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே

எரியும் வெறியை தெறித்தாய்.

நிலவுகள் தலைகள் குனிந்ததே

மலர்களின் மமதை அழிந்ததே

கடவுளின் கடமை முடிந்ததே

அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?

மமதை அழிந்ததோ?

கடமை முடிந்ததோ?

பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்

தொலைவதுபோலே உணருகிறேன்

இடையினிலே திணறுகிறேன்

கனவிதுதானா… வினவுகிறேன்.

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே

இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே

உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே

எரியும் வெறியை தெறித்தாய்.

இரவெலாம் நிலவு எரிகையில்

திரிகளாய் விரல்கள் திரியுதே!

அருகிலே நெருங்கி வருகையில்

இளகியே ஒழுக்கம் உருகுதே!

நிலவு எரிகையில்

விரல்கள் திரியுதோ?

நெருங்கி வருகையில்

ஒழுக்கம் உருகுதோ?

எனை ஏனோ... உருக்குகிறாய்

நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்

இடைவெளியை சுருக்குகிறாய்

இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!

அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்

இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்

உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்

எரியும் வெறியை தெறித்தாய்

 
 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் தெரிவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்:காதல் செய்தால் பாவம்
படம் : மௌனம் பேசியதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
 
 
சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என்விழியில் வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா…
உனை காதல் செய்வதே தவறா…
 
உயிரே…. உயிரே….
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய்…
மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்….
மொழியாக இருந்தேனே… உன்னால் இசையாக மலர்ந்தேனே…
உயிரோடு கலந்தவள் நீதான் .. ஹே பெண்ணே..
கனவாகி கலைந்ததும் எனோ.. சொல் கண்ணே..
 
மௌனம் பேசியதே…
உனக்கது தெரியலயா..
காதல் வார்தைகளை..
கண்கள் அறியலயா…
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்…
விடை தேடும் மாணவன் ஆனேன்..
என்விடையும் நீயென…
வந்தாயே.. என் வழியில்..
காதல் தந்தாயே… உன் மொழியில்…
 
என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்..
உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்…
கண்கள் உள்ளவரை… காதல் அழிவதில்லை…
பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை…
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்:ஒரு வெட்கம் வருதா வருதா
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: நீயே சொல்
படம்: பொல்லாதவன்
இசை: ஜி.வி.பிரகாஸ்
பாடியவர்கள்: சுனிதா பாரதி & பெனி தயாள்
 
 
 
 
நீயே சொல்
உன் முதம் விழுந்து
மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
தீயும் மரையும?
 
நீயே சொல்
உன் முதம் விழுந்து
மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
உன் தீயும் மரையும?
 
விதைகளில் உள்ள பழங்களை
எண்ண முடியது
விழிகளில் உள்ள கனவுகள்
சொல்லி குறையாது
 
பூமியில் சேர்ந்த இடங்களில்
நதிகள் கிடையது
காதலி பல இடங்களில்
விதிகள் கிடையது
 
ஒஹ்ஹ்..
 
நீயே சொல்
என் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
என் எசில் விழுந்து
உன் தீயும் அணையும?
 
நீயே சொல்
என் முதம் விழுந்து
உம் மோகம் அடங்கும
நீயே சொல்
என் எசில் விழுந்து
உன் தீயும் அணையும?
 
===
 
போர்வைக்குள் பூ பூக்க
வெய்க வா வா
வேர்வைக்குள்
விவசாயம் செய்ய வா வாஅ
 
மஞ்சதை பறிமாற வேண்டும் வா வா
மரியதை தெரியத முதம் தா தா
 
கட்டில் மேல் என்ன பண்பாடு
காதல காதல் வேர்கள் தொடு தொடு
 
நூரு முறை தொட்டு வைகிரேன்
நுனி நாகில் தோட்டு வைகிரேன்
உயிர் மட்டும் விட்டு வைகிரேன்
கண்ண் தூங்கமல் விடிய வைகிரேன்
 
அசதை விலக வைகிராய்
வெட்கதை கரைய வைகிராய்
ஆடைகளை நெகிழ வைகிராய்
இனிமேல் இணைக்கம் செய்
முதாட
 
நீயே சொல்
என் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
என் எசில் விழுந்து
உன் தீயும் அணையும?
 
நீயே சொல்
என் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
என் எசில் விழுந்து
உன் தீயும் அணையும?
 
===
 
உடலை போல் அழகான பண்டம் இல்லை
உதவாத பாகங்கள் இங்கு இல்லை
 
வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை
 
மூங்கில் நீர் பருகும் முயல் பொலே
உனது உடல் மீது
உததும் பறவுதூஊ
 
இப்படியே உயிரும் இனிக்கும
இவ்விதமே சொர்கம் கிடைக்கும
இக்கணமே செது விடடும
உன் ஜீவன் அவள் வலி பொறுக்கும
 
இது போலே சமயம் வாய்க்கும
என் மடியில் இமையும் சரியும
என் உயிரில் மலைகள் உருகும
பூமி கடந்து எங்கு போவம
 
நீயே சொல்
உன் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
உன் தீயும் மறையும?
 
நீயே சொல்
உன் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
உன் தீயும் மறையும?
 
விதைகளில் உள்ள பழங்களை
எண்ண முடியது
விழிகளில் உள்ள கனவுகள்
சொல்லி குறையாது
 
பூமியில் சேரும் இடங்களில்
நதிகள் கிடையது
காதலி பல இடங்களில்
விதிகள் கிடையது
 
லெதத் த ??
உன் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
உன் தீயும் மறையும?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: இது காதலா
படம்: துள்ளுவதோ இளமை
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: சீ சீ சீ
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.