Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை பெய்வ‌தால் விளையாட்டு 20ஓவ‌ர் என‌ அறிவித்து இருக்கின‌ம்

சில‌து இன்னும் குறைக்க‌ கூடும்😉...............

  • Replies 977
  • Views 26.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்

ABANDONED

5th Match (D/N), Colombo (RPS), October 04, 2025, ICC Women's World Cup

Sri Lanka Women FlagSri Lanka Women

Australia Women FlagAustralia Women

Match abandoned without a ball bowled

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ABANDONED

5th Match (D/N), Colombo (RPS), October 04, 2025, ICC Women's World Cup

Sri Lanka Women FlagSri Lanka Women

Australia Women FlagAustralia Women

Match abandoned without a ball bowled

இந்தியா மற்றும் இல‌ங்கையில் இப்ப‌டியான‌ மாத‌ங்க‌ளில் ம‌ழை பெய்வ‌து உண்டு

எப்ப‌டி தான் உல‌க‌ கோப்பையை வ‌ருட‌ க‌ட‌சியில் வைக்கின‌ம் , ச‌ம‌ர் கால‌ங்க‌ளில் முன்னைய‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை ந‌ட‌த்தின‌வை..................

ம‌ழையால் ப‌ல‌ விளையாட்டுக்க‌ள் த‌டைப் ப‌ட‌க் கூடும் அண்ணா☹️..........................

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் பாக்கிஸ்தானுக்காகத்தான் இலங்கையில் போட்டிகள் வைத்தார்கள்.

மழைகாலம் இன்னும் முழுதாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்னமோ தெரியேல, போட்டி வைக்கிற அன்று சரியாகப் பெய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

நான் நினைத்தேன் பாக்கிஸ்தானுக்காகத்தான் இலங்கையில் போட்டிகள் வைத்தார்கள்.

மழைகாலம் இன்னும் முழுதாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்னமோ தெரியேல, போட்டி வைக்கிற அன்று சரியாகப் பெய்யும்.

முத‌ல் விளையாட்டில் கூட‌ ம‌ழை பெய்து இல‌ங்கை இந்தியா போட்டி சில‌ ம‌னி நேர‌ம் பாதிக்க‌ப் ப‌ட்டு சில‌ ஓவ‌ர்க‌ள் தான் குறைக்க‌ப் ப‌ட்ட‌து..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 6)

மழை காரணமாக அவுஸ்திரேலியா இலங்கைக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் போட்டியாளர்கள் அனைவருக்கும் தலா 2 புள்ளிகள் கிடைக்கிறது

1)ஏராளன் - 13 புள்ளிகள்

2)கிருபன் - 13 புள்ளிகள்

3)அகஸ்தியன் - 13 புள்ளிகள்

4)ஆல்வாயன் - 11 புள்ளிகள்

5)வாதவூரான் - 11 புள்ளிகள்

6) ரசோதரன் - 11 புள்ளிகள்

7) வீரப்பையன் - 11 புள்ளிகள்

8)சுவி - 10 புள்ளிகள்

9)புலவர் - 9 புள்ளிகள்

10)செம்பாட்டன் - 9 புள்ளிகள்

11) நியூபலன்ஸ் - 9 புள்ளிகள்

12)வாத்தியார் - 7 புள்ளிகள்

13) வசி - 7 புள்ளிகள்

14)கறுப்பி - 7 புள்ளிகள்

15)ஈழப்பிரியன் - 7 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 6, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2025 at 01:05, செம்பாட்டான் said:

அதுசரி. எங்க உங்கட பெயரைக் காணவில்லை. நீங்களும் பங்குபற்றி இருக்கவேணும். நடத்துகின்றேன் என்று உங்கள் நேரத்தை தியாகம் பண்ணத் தேவையில்லையே.

இப்போட்டிக்கு முன்பு என்னால் நடாத்திய இலங்கை, இந்தியா தேர்தல் போட்டிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டையான் இந்தியா பாக்கிஸ்தான் விளையாட்டு சூடு பிடிக்காது

இந்தியா சிம்பிலா வென்று விடும்............................

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மைதான‌த்தில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்

நேற்று மழை பெய்த‌தால் பிச் மாறுப‌ட்டு இருக்கும்.................இந்தியா 300ஓட்ட‌ங்ள் அடிப்பின‌ம் போல் தெரிகிற‌து🙏👍............................

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

என்ர‌ த‌லைவ‌ரின் ப‌திவு ஒன்றையும் இந்த‌ திரியில் காண‌ முடிய‌ வில்லை

ம‌க‌ளிர் என்ர‌ ப‌டியால் காமெடி ப‌திவுக‌ள் இட‌ல‌ போல் தெரிகிற‌து😁.............................

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வீரப் பையன்26 said:

@suvy

என்ர‌ த‌லைவ‌ரின் ப‌திவு ஒன்றையும் இந்த‌ திரியில் காண‌ முடிய‌ வில்லை

ம‌க‌ளிர் என்ர‌ ப‌டியால் காமெடி ப‌திவுக‌ள் இட‌ல‌ போல் தெரிகிற‌து😁.............................

எனது பெறாமகன் ஒருவர் கொஞ்சம் கடுமையான சுவீனத்தால் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அங்கும் இங்கும் ஓடித்திரியவே நேரம் போய் விடுகின்றது பையா .......அதுதான் அதிகம் இங்கு மினக்கட முடியவில்லை . ....... பார்க்கலாம் .......! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, suvy said:

எனது பெறாமகன் ஒருவர் கொஞ்சம் கடுமையான சுவீனத்தால் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அங்கும் இங்கும் ஓடித்திரியவே நேரம் போய் விடுகின்றது பையா .......அதுதான் அதிகம் இங்கு மினக்கட முடியவில்லை . ....... பார்க்கலாம் .......! 🙂

உங்க‌ட‌ பெறாம‌கள் கூடிய‌ சீக்கிர‌ம் குன‌மாக‌ க‌ட‌வுளை வேண்டுகிறேன்🙏🙏🙏...................

  • கருத்துக்கள உறவுகள்

இன்றையான் விளையாட்டிலும் ம‌ழை.............ம‌ழை உட‌ன‌ விட்டால் ந‌ல்ல‌ம் , இல்லையேன் ஓவ‌ர் குறைக்க‌ப் ப‌டும்.............இந்தியா ம‌க‌ளிரின் அதிர‌டி தொட‌க்க‌ம் சூப்ப‌ர் இடையில் 4விக்கேட்ட‌ இழ‌ந்து விட்டின‌ம் , 50 ஓவ‌ர் விளையாடின் 250 அல்ல‌து 280 அடிக்க‌ கூடும்.........................

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயாவின் பெறாமகன் சீக்கிம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

@vasee வ‌சி இந்த‌ திரி ப‌க்க‌மும் வ‌ந்து போங்கோ

ர‌சோத‌ர‌ன் அண்ணா சொன்ன‌ மாதிரி , நீங்க‌ள் தான் மைதான‌ பிச்சுக‌ள் ப‌ற்றி அதிக‌ம் எழுதுவ‌து.................................

  • கருத்துக்கள உறவுகள்

247 ந‌ல்ல‌ ஸ்கோர்

பாக்கிஸ்தான்.......................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு பெரும்பாலும் என‌க்கு முட்டை😁

தென் ஆபிரிக்காவை நியுசிலாந் வெல்ல‌ அதிக‌ வாய்பு இருக்கு

நியுசிலாந் அணி அவுஸ்ரேலியா வெல்லா விட்டாலும் நியுசிலாந் அணி ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி விளையாடின‌வை.........................................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

@vasee வ‌சி இந்த‌ திரி ப‌க்க‌மும் வ‌ந்து போங்கோ

ர‌சோத‌ர‌ன் அண்ணா சொன்ன‌ மாதிரி , நீங்க‌ள் தான் மைதான‌ பிச்சுக‌ள் ப‌ற்றி அதிக‌ம் எழுதுவ‌து.................................

போட்டிகளை பார்க்கவேண்டும் என நினைப்பதுண்டு (அமேசன் பிரைமில் இங்கு ஒளிபரப்புகிறார்கள்), ஆனால் ஏதோவொரு காரணத்தினால் போட்டிகளை பார்க்க முடியவில்லை, உண்மையினை கூறினால் பெரிதாக ஆர்வம் காட்டமுடியவில்லை என கருதுகிறேன், போட்டி இறுதி நிலையில் பார்ப்பேன் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, vasee said:

போட்டிகளை பார்க்கவேண்டும் என நினைப்பதுண்டு (அமேசன் பிரைமில் இங்கு ஒளிபரப்புகிறார்கள்), ஆனால் ஏதோவொரு காரணத்தினால் போட்டிகளை பார்க்க முடியவில்லை, உண்மையினை கூறினால் பெரிதாக ஆர்வம் காட்டமுடியவில்லை என கருதுகிறேன், போட்டி இறுதி நிலையில் பார்ப்பேன் என கருதுகிறேன்.

பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டதால் நேரமின்மை அதிகரித்துள்ளதனால் சில நாளில் யாழினை கூட பார்க்க முடிவதில்லை, நேரமின்மை ஒரு முக்கிய காரணமாகவும் இருக்கலாம்.

நேற்றைய போட்டியில் இந்தியா பாகிஸ்தானினை வென்றுள்ளது, இந்தியா அவுஸ்ரேலியா போட்டி சுவாரசியமாக இருக்கலாம், வார இறுதியில் நிகழும் போட்டி வேலை நாள் பார்க்க முடியுமா என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

IND-W vs PAK-W: இந்திய கேப்டனை ஏமாற்றிய ரெப்ரீ.. பாகிஸ்தான் டாஸ் ஜெயிக்கவே இல்லை.. நடந்தது என்ன? By Aravinthan Updated: Monday, October 6, 2025, 7:46 [IST] கொழும்பு: கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியில், முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது. போட்டியின் டாஸ் நிகழ்வின்போது, போட்டி நடுவர் (Match Referee) செய்த ஒரு பெரிய தவறால், பாகிஸ்தான் அணிக்குத் தவறாக டாஸ் வழங்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நாணயத்தைச் சுண்டினார். அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, தெளிவாக "Tails" (பூ) என்று கேட்டது பதிவானது. ஆனால், நாணயம் தரையில் விழுந்ததும், வர்ணனையாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் மெல் ஜோன்ஸ், அது "Heads" (தலை) என்று அறிவித்தார்.

Read more at: https://tamil.mykhel.com/cricket/ind-w-vs-pak-w-toss-controversy-pakistan-captain-given-wrong-advantage-due-to-refree-s-blunder-100595.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இப் போட்டிகள் பார்க்கும் லிங்கை இணைத்து விடுவீர்களா ....... இதுவரை நான் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை ..........! 😀

  • கருத்துக்கள உறவுகள்

557626034_1410890963733625_3591030683139

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 7)

88 ஓட்டங்களினால் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.

எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1)ஏராளன் - 15புள்ளிகள்

2)கிருபன் - 15புள்ளிகள்

3)அகஸ்தியன் - 15புள்ளிகள்

4)ஆல்வாயன் - 13 புள்ளிகள்

5)வாதவூரான் - 13 புள்ளிகள்

6) ரசோதரன் - 13 புள்ளிகள்

7) வீரப்பையன் - 13 புள்ளிகள்

8)சுவி - 12 புள்ளிகள்

9)புலவர் - 11 புள்ளிகள்

10)செம்பாட்டன் - 11 புள்ளிகள்

11) நியூபலன்ஸ் - 11 புள்ளிகள்

12)வாத்தியார் - 9 புள்ளிகள்

13) வசி - 9 புள்ளிகள்

14)கறுப்பி - 9 புள்ளிகள்

15)ஈழப்பிரியன் - 9 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 7, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

யாராவது இப் போட்டிகள் பார்க்கும் லிங்கை இணைத்து விடுவீர்களா ....... இதுவரை நான் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை ..........! 😀

www.freehit.eu

இதுக்கை போனால் பார்க்க‌லாம் த‌லைவ‌ரே.....................

நான் கைபேசியில் இருந்து வேறு ஆப் மூல‌ம் பார்க்கிர‌ நான்...............இணைய‌த்தில் பார்ப்ப‌து மிக‌ குறைவு............

நான் த‌ந்த‌ லிங்கை அம‌த்துங்கோ வேலை செய்யும்.........................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

போட்டிகளை பார்க்கவேண்டும் என நினைப்பதுண்டு (அமேசன் பிரைமில் இங்கு ஒளிபரப்புகிறார்கள்), ஆனால் ஏதோவொரு காரணத்தினால் போட்டிகளை பார்க்க முடியவில்லை, உண்மையினை கூறினால் பெரிதாக ஆர்வம் காட்டமுடியவில்லை என கருதுகிறேன், போட்டி இறுதி நிலையில் பார்ப்பேன் என கருதுகிறேன்.

மீண்டும் உங்க‌ளை இந்த‌ திரியில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி வ‌சி அண்ணா..............நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ விளையாட்டுக்க‌ளை பார்க்க‌ நேர‌ம் இல்லை போல் தெரியுது...............நானும் அவுஸ்ரேலியா இந்தியா விளையாட்டை பார்க்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்...................நான் அந்த‌க் கால‌ம் தொட்டு ம‌க‌ளிர் கிரிக்கேட் பார்க்கிறேன் அத‌னால் அந்த‌ ஆர்வ‌ம் இப்ப‌வும் என்னை விட்டு போக‌ல‌ அண்ணா......................என்ன‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ ம‌ழை ம‌ற்ற‌ம் ப‌டி விளையாட்டுக்க‌ள் பார்த்து ர‌சிக்கும் ப‌டி இருக்கு.......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.