Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீமான் பக்கம் என கூறாதீர்கள். உண்மையின் பக்கம் என கூறுங்கள்.😎

என்ன பிரக்கடித்து விட்டதா?

தண்ணியை குடித்து விட்டு மீண்டும் கூறுங்கள்😂

  • Replies 93
  • Views 4.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி

  • நிழலி
    நிழலி

    தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.

  • goshan_che
    goshan_che

    இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்க

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

அவரது உண்மையீன விருப்பம் தமிபிமாரை உசுப்பேற்றி அரசியலில் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதே. அந்த நோக்கத்தில் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்.

பணம் சம்பாதிப்பதற்கு அரசியலை விடவும் சினிமா சிறப்பான இடம். அரசியலில் சம்பாதிக்க பல சுத்துமாத்துகள் ஏமாற்றுவேலைகள் செய்யவேண்டும். சினிமா அப்படியல்ல கோடி கோடியாக அனைவரும் பார்த்திருக்க சம்பாதிக்கலாம். அத்தகைய சினிமாவை விட்டுவந்த சீமான் பணம் சம்பாதிக்க வந்தார் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அவர்மீது மக்களைக் காழ்ப்புணர்ச்சி கொள்ள வைப்பதற்கு இன்று அரசியல் செய்வோரிடம் வேறு காரணங்கள் இருக்கவேண்டும். அதனை அறிந்து தெரிவிப்பதே சாலச்சிறந்தது.🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சீமான் பக்கம் என கூறாதீர்கள். உண்மையின் பக்கம் என கூறுங்கள்.😎

இன்றைக்கு. தேசியத். தலைவரின். திருமணநாள். மற்றும். பாலச்சந்திரனின். பிறந்த. நாள். 29. அல்லது. 39. ஆவது. தமையன் மகன். கார்த்திக். பதிவு. செய்துள்ளார். அது. சரி. இந்த. சீமானை. நீங்கள். நம்புவது. எனக்கு. மிகுந்ந. கவலையளிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

பணம் சம்பாதிப்பதற்கு அரசியலை விடவும் சினிமா சிறப்பான இடம். அரசியலில் சம்பாதிக்க பல சுத்துமாத்துகள் ஏமாற்றுவேலைகள் செய்யவேண்டும். சினிமா அப்படியல்ல கோடி கோடியாக அனைவரும் பார்த்திருக்க சம்பாதிக்கலாம். அத்தகைய சினிமாவை விட்டுவந்த சீமான் பணம் சம்பாதிக்க வந்தார் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அவர்மீது மக்களைக் காழ்ப்புணர்ச்சி கொள்ள வைப்பதற்கு இன்று அரசியல் செய்வோரிடம் வேறு காரணங்கள் இருக்கவேண்டும். அதனை அறிந்து தெரிவிப்பதே சாலச்சிறந்தது.🤔

சினிமாவில். தொடர்து. கோடி. கோடியாக. சாம்பதிக்க முடியாது. பலர். கோடி. கோடியாக. நட்டமடைந்து. எழும்ப. முடியமால். இருக்கிறார்கள். அது. ஒரு. உறுதியான வருமானம். தராது. ஒருமுறை வரும். மறுமுறை. ஏமாற்றி விடும். இதனை. சீமான். நன்கு. அறிவார். இந்த. புலம்பெயர். பணம். உறுதியான. வருமானம். சீமான். மீது. எனக்கு. எந்த வித. காழ்புணர்ச்சியுமில்லை. நீங்கள். அவரை. இந்தியா. பிரதம். தமிழ்நாட்டு முதல்வர். ஆக. தெரிவு. செய்யலாம். நானும். வாழ்த்துவேன். ஆனால். இலங்கை. தமிழர். பிரச்சனையை. ஊறுகாய். மாதிரி. பயன்படுத்துவதற்க்கு. எப்பவும். எதிர்பபேன். நன்றி வணக்கம். நீங்கள். ஒரு நாள். என் பக்கம். வாருவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, Kandiah57 said:

இன்றைக்கு. தேசியத். தலைவரின். திருமணநாள். மற்றும். பாலச்சந்திரனின். பிறந்த. நாள். 29. அல்லது. 39. ஆவது. தமையன் மகன். கார்த்திக். பதிவு. செய்துள்ளார். அது. சரி. இந்த. சீமானை. நீங்கள். நம்புவது. எனக்கு. மிகுந்ந. கவலையளிக்கிறது.

நானும் எத்தினை நாளைக்குத்தான் தொண்டை கிழிய கிழிய கத்துறதெண்டு தெரியேல்லை?😂

சீமான் அரசியலை நான் வரவேற்பது ஈழ அரசியலுக்காக இல்லை என்பதை பல இடங்களில் பலதடவைகள் எழுதி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வெற்றிப்பட இயக்குனர் அல்ல. அவரது படங்கள் எதுவுமே வெற்றிப்படங்கள் அல்ல. அதனால் அவரால் சினிமாவில் பணம் சேர்கக முடியாது.

சரி அதை விடுங்கள், எனது முதலாவது கேள்விக்கு நீங்கள் ஏன் பதிலளிக்க முயற்சிக்கக்கூடாது. சீமானின் விருப்பம் தனி தமிழ் நாடு என்று கூறினீர்கள். அதற்கான போராட்டதை வெளிப்படையாக கூறி இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரியும் போராட்டதை ஏன் அவர் ஆரம்பிக்கவில்லை? அப்படி ஆரம்பித்தால் கைது செய்து விடுவார்கள் என்ற பயமா?

52 minutes ago, Paanch said:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

பணம் சம்பாதிப்பதற்கு அரசியலை விடவும் சினிமா சிறப்பான இடம். அரசியலில் சம்பாதிக்க பல சுத்துமாத்துகள் ஏமாற்றுவேலைகள் செய்யவேண்டும். சினிமா அப்படியல்ல கோடி கோடியாக அனைவரும் பார்த்திருக்க சம்பாதிக்கலாம். அத்தகைய சினிமாவை விட்டுவந்த சீமான் பணம் சம்பாதிக்க வந்தார் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அவர்மீது மக்களைக் காழ்ப்புணர்ச்சி கொள்ள வைப்பதற்கு இன்று அரசியல் செய்வோரிடம் வேறு காரணங்கள் இருக்கவேண்டும். அதனை அறிந்து தெரிவிப்பதே சாலச்சிறந்தது.🤔

சினிமாவில் சீமான் எத்தனை தசாப்தங்கள் இருந்தார்?

தம்பி, பாஞ்சாலங்குறிச்சி தவிர அவர் இயக்கி சுமாராகவேனும் ஓடிய படங்கள் யாவை?

அரசியலுக்கு வரும் முன் சீமான் சொந்தமாக கார் வைத்திருந்தாரா?

நீலாங்கரையில் 6 கோடி பங்களா?

மலைநாட்டில் பல ஏக்கரா காணி?

சினிமாவில் சிங்கிள் டீ க்கு சிங்கி அடித்தபடி, திராவிட, கம்யூனிச மேடைகளில் ஏறி வாயை வாடகைக்கு விட்டு வாழ்க்கைபாட்டை ஓட்டியவருக்கு, முள்ளிவாய்க்கால் ஒரு வரப்பிரசாதமாக வந்தது.

மட்டகளப்பில் தங்க-சுனாமி என்பார்கள்.

அத்தனை அழிவிலும் கூட தப்பிய பலர் வெளிநாட்டு உதவிகளை பகிர்கிறோம் என அளவுக்கு அதிகம் சொத்து குவித்தார்கள்.

சீமானுக்கு தங்க முள்ளிவாய்க்கால்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நானும் எத்தினை நாளைக்குத்தான் தொண்டை கிழிய கிழிய கத்துறதெண்டு தெரியேல்லை?😂

சீமான் அரசியலை நான் வரவேற்பது ஈழ அரசியலுக்காக இல்லை என்பதை பல இடங்களில் பலதடவைகள் எழுதி விட்டேன்.

சரி. எற்றுக்கொள்கிறேன். இந்த. விஐயலட்சிமி. விடயத்தில்்். தமிழ்நாட்டு. தமிழர்கள். விரும்பி. வருபவளைவை. எல்லோருக்கும்். சைமன். இன்பம். கொடுப்பராம்். என்று. பேசி. நிறையவே. பின்னுட்டமிடுகிறார்கள். நீங்கள். அதை. சரி என்கிறீர்களா. .????????

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

அவரது உண்மையீன விருப்பம் தமிபிமாரை உசுப்பேற்றி அரசியலில் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதே. அந்த நோக்கத்தில் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்.

என்ன அவர் அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவாரா!

அவர் தனது நோக்கத்தில் வெற்றி பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருகின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

சரி. எற்றுக்கொள்கிறேன். இந்த. விஐயலட்சிமி. விடயத்தில்்். தமிழ்நாட்டு. தமிழர்கள். விரும்பி. வருபவளைவை. எல்லோருக்கும்். சைமன். இன்பம். கொடுப்பராம்். என்று. பேசி. நிறையவே. பின்னுட்டமிடுகிறார்கள். நீங்கள். அதை. சரி என்கிறீர்களா. .????????

இந்திய அரசியலில்,தமிழ்நாட்டு அரசியலில் சுத்த பத்தமான ஒரு அரசியல்வாதியை சொல்லுங்கள் பார்க்கலாம்? அதாவது பெண்வாடையே இல்லாத உத்தமர் ஒருவராவது?????

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இந்திய அரசியலில்,தமிழ்நாட்டு அரசியலில் சுத்த பத்தமான ஒரு அரசியல்வாதியை சொல்லுங்கள் பார்க்கலாம்? அதாவது பெண்வாடையே இல்லாத உத்தமர் ஒருவராவது?????

இல்லை தான் உண்மை. தான். நம்ம. தலைவரைப்போல். ஒரு. பயல். கிடையாது. இந்த. பயலுகள். நம்ம. தலைவரை. விடுதலைப்புலிகளின். தலைவரை. மேதகுவை. பிரபாகரனை. தங்களின். தலைவர். என்று எப்படி. கூறலாம். ?.அவரை. பின்பற்றுகிறேன். அவர். தான். விட்ட. போராட்டத்தை. தொடரச் சொன்னார். அவரின். வாரிசு. நான். தான். என். அண்ணன். பிரபாகரன். என்று சொல்ல. இந்தியாவில். தமிழ்நாட்டில். எவனுக்கும். உரிமையும். அருகதையும். கிடையாது. பெண்பிள்ளை. பொறுக்கியாள். சுத்த. மோசம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

என். அண்ணன். பிரபாகரன். என்று சொல்ல. இந்தியாவில். தமிழ்நாட்டில். எவனுக்கும். உரிமையும். அருகதையும். கிடையாது.

ஆமாம் நீங்கள் சொன்னால் அது சரிதான். ஆனால் அண்ணனுக்காக தீக்குளிக்கமட்டும் தமிழ்நாட்டில் தமிழன் இருப்பதை வரவேற்று நாங்கள் சுவிற்சலாந்துவரை சென்று கூடி அங்கு தீக்குளித்தவர்களுக்கு அஞ்சலி செய்வதை வரவேற்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kandiah57 said:

இல்லை தான் உண்மை. தான். நம்ம. தலைவரைப்போல். ஒரு. பயல். கிடையாது. இந்த. பயலுகள். நம்ம. தலைவரை. விடுதலைப்புலிகளின். தலைவரை. மேதகுவை. பிரபாகரனை. தங்களின். தலைவர். என்று எப்படி. கூறலாம். ?.அவரை. பின்பற்றுகிறேன். அவர். தான். விட்ட. போராட்டத்தை. தொடரச் சொன்னார். அவரின். வாரிசு. நான். தான். என். அண்ணன். பிரபாகரன். என்று சொல்ல. இந்தியாவில். தமிழ்நாட்டில். எவனுக்கும். உரிமையும். அருகதையும். கிடையாது. பெண்பிள்ளை. பொறுக்கியாள். சுத்த. மோசம்

தலைவர் எமக்கு மட்டும்தான் சொந்தமென முற்றுப்புள்ளிகள் வைத்து எழுதவும் முடியாது.சொல்லவும் முடியாது.

தலைவரை இன்று தமிழினத்தின் தலைவர் என்றே சொல்கின்றனர்.அது தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம்.

கடவுளை வணங்குவதற்கு/நேசிப்பதற்கு யாருடைய அனுமதியும் உத்தரவுகளும் யாருக்கும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

ஆமாம் நீங்கள் சொன்னால் அது சரிதான். ஆனால் அண்ணனுக்காக தீக்குளிக்கமட்டும் தமிழ்நாட்டில் தமிழன் இருப்பதை வரவேற்று நாங்கள் சுவிற்சலாந்துவரை சென்று கூடி அங்கு தீக்குளித்தவர்களுக்கு அஞ்சலி செய்வதை வரவேற்போம்.

அது. நேற்று. இது இன்று. நான். எழுதியது. இன்றைய. நிலமையை. ்்்்்்மேலும்.

13 hours ago, குமாரசாமி said:

இந்திய அரசியலில்,தமிழ்நாட்டு அரசியலில் சுத்த பத்தமான ஒரு அரசியல்வாதியை சொல்லுங்கள் பார்க்கலாம்? அதாவது பெண்வாடையே இல்லாத உத்தமர் ஒருவராவது?????

இந்த கேள்விக்கான. பதில். மற்றும். அரசியல்வாதிகளை. நேரடியாக. நேர்மையாக. விவாதியுங்கள். உத்தம்மான. ஒழுக்கமான. ஒரு தலைவனின். போராட்டத்தை. பிரபாகரன். நடத்திய. விடுதலைப் போராட்டத்தை. ஒழுக்கம். கெட்ட. விரும்பி வந்தாய். பல ஆண்டுகளாய் படுத்துக். கொண்டேன். என்று. சொல்லும். சீமான். தொடர முடியுமா. ? அவள். போடும். வழக்குகளை. விசாரிக்க விடமால்். தடைகளை. ஏன். நீதிமன்றத்தில். கோர வேண்டும். ?

1 hour ago, குமாரசாமி said:

தலைவர் எமக்கு மட்டும்தான் சொந்தமென முற்றுப்புள்ளிகள் வைத்து எழுதவும் முடியாது.சொல்லவும் முடியாது.

தலைவரை இன்று தமிழினத்தின் தலைவர் என்றே சொல்கின்றனர்.அது தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம்.

கடவுளை வணங்குவதற்கு/நேசிப்பதற்கு யாருடைய அனுமதியும் உத்தரவுகளும் யாருக்கும் தேவையில்லை.

அதை. சீமானின். பலியல். வல்லுறவு. சரி. என்பவர்கள். கூறக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

சினிமாவில். தொடர்து. கோடி. கோடியாக. சாம்பதிக்க முடியாது.

  • வி.ஜி.பி. கோவிந்தசாமி: கோல்டன் ஏரி மின்சாரம் என்ற பெயரில் பிலிம் ஸ்டுடியோவை உருவாக்கியவர், மற்றும் கோடீஸ்வரர் ஆனார்.

  • ராஜாதி ராஜா: கோடீஸ்வரர் ஆனார்.

சினிமா தொழில் நுட்பத்தில் கோடீஸ்வரர்கள்: 

  • ஆர்.ஆர். ரம்யா:

    பிரபல சினிமா இசையமைப்பாளர், தற்போதைய கோடீஸ்வரர்.

  • கலாநிதி மாறன் (Kalanithi Maran):

    சன் குழுமத்தின் தலைவர், வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், மேலும் கோடீஸ்வரர் ஆனார்.

சினிமாத் துறை, பணம் சம்பாதிக்க மற்றும் கோடீஸ்வரர் ஆக பல வாய்ப்புகளைத் தருகிறது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் போன்றோர் அடங்குவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kandiah57 said:

இந்த கேள்விக்கான. பதில். மற்றும். அரசியல்வாதிகளை. நேரடியாக. நேர்மையாக. விவாதியுங்கள். உத்தம்மான. ஒழுக்கமான. ஒரு தலைவனின். போராட்டத்தை. பிரபாகரன். நடத்திய. விடுதலைப் போராட்டத்தை. ஒழுக்கம். கெட்ட. விரும்பி வந்தாய். பல ஆண்டுகளாய் படுத்துக். கொண்டேன். என்று. சொல்லும். சீமான். தொடர முடியுமா. ? அவள். போடும். வழக்குகளை. விசாரிக்க விடமால்். தடைகளை. ஏன். நீதிமன்றத்தில். கோர வேண்டும். ?

சீமானுக்கும் விஜயலச்சுமிக்கும் இடையிலான குடும்ப வாழ்க்கை பல வருடங்களாக இருந்துள்ளது. இங்கே பாலியல் குற்றம் ஏதுமில்லை.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதான் குடும்பம் நடத்தியுள்ளனர். இங்கே சீமான் அசிங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

பொதுவான மனிதர்கள் வாழ்க்கையில் இது சர்வ சாதாரணம். ஆணும் பெண்ணும் திருமணத்தை நோக்கியே பல வருடங்கள் கூடி வாழ்வார்கள். இடையில் மன முறிவுகள் ஏற்பட்டால் பிரிந்து செல்வது இயல்பான நடவடிக்கையே.

விஜயலச்சுமி அவர்கள் வேறு அமைப்புகளின் உந்துதலால் பொது வெளியில் அசிங்கமாக பேசுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் உங்களை போன்றவர்களுக்கு சரி என்றால்......சீமான் உங்கள் மதிப்பிற்குரிய விஜயலச்சுமியை விட்டு விலகியதும் சரியே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:
  • வி.ஜி.பி. கோவிந்தசாமி: கோல்டன் ஏரி மின்சாரம் என்ற பெயரில் பிலிம் ஸ்டுடியோவை உருவாக்கியவர், மற்றும் கோடீஸ்வரர் ஆனார்.

  • ராஜாதி ராஜா: கோடீஸ்வரர் ஆனார்.

சினிமா தொழில் நுட்பத்தில் கோடீஸ்வரர்கள்: 

  • ஆர்.ஆர். ரம்யா:

    பிரபல சினிமா இசையமைப்பாளர், தற்போதைய கோடீஸ்வரர்.

  • கலாநிதி மாறன் (Kalanithi Maran):

    சன் குழுமத்தின் தலைவர், வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், மேலும் கோடீஸ்வரர் ஆனார்.

சினிமாத் துறை, பணம் சம்பாதிக்க மற்றும் கோடீஸ்வரர் ஆக பல வாய்ப்புகளைத் தருகிறது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் போன்றோர் அடங்குவர்.

ஆம். யார் இல்லை. என்றது. சினிமா. மூலம். அழிந்தவர்களுமுண்டு. அது. தான. அதிகம். நீங்கள். சொன்னவர்கள. பெரிய. பணம். படைத்தவர்கள். சரி. அண்ணை. சீமான். தமிழ் ஈழம். எடுத்து. தந்ததான். பிற்பாடு. கதைப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2025 at 23:46, குமாரசாமி said:

சீமானுக்கும் விஜயலச்சுமிக்கும் இடையிலான குடும்ப வாழ்க்கை பல வருடங்களாக இருந்துள்ளது. இங்கே பாலியல் குற்றம் ஏதுமில்லை.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதான் குடும்பம் நடத்தியுள்ளனர். இங்கே சீமான் அசிங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

பொதுவான மனிதர்கள் வாழ்க்கையில் இது சர்வ சாதாரணம். ஆணும் பெண்ணும் திருமணத்தை நோக்கியே பல வருடங்கள் கூடி வாழ்வார்கள். இடையில் மன முறிவுகள் ஏற்பட்டால் பிரிந்து செல்வது இயல்பான நடவடிக்கையே.

விஜயலச்சுமி அவர்கள் வேறு அமைப்புகளின் உந்துதலால் பொது வெளியில் அசிங்கமாக பேசுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் உங்களை போன்றவர்களுக்கு சரி என்றால்......சீமான் உங்கள் மதிப்பிற்குரிய விஜயலச்சுமியை விட்டு விலகியதும் சரியே.

ஓவ்வொரு. ஆண்மகனும். அகப்படும். பெண்களுக்கு எல்லாம். இப்படி. செய்யலாம். என்று. வழி. மொழிகிறீர்களா. ? சீமானின். மகளுக்கு. ஒருவன். இப்படி. செய்வான். என்றால்். வரவேற்ப்பீர்களா. !…?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Kandiah57 said:

ஓவ்வொரு. ஆண்மகனும். அகப்படும். பெண்களுக்கு எல்லாம். இப்படி. செய்யலாம். என்று. வழி. மொழிகிறீர்களா. ? சீமானின். மகளுக்கு. ஒருவன். இப்படி. செய்வான். என்றால்். வரவேற்ப்பீர்களா. !…?

கந்தையரே! இப்போதெல்லாம் ஆண்பெண் என்ற சமாச்சாரமே இல்லாத உலகம் இது.உனக்கும் மூளை இருக்கு எனக்கும் மூளை இருக்கு எனும் கலாச்சாரமே ஓடுகின்றது.😉

இவர் வாக்குறுதி தந்தார் அவர் வாக்குறுதி தந்தார். அதனால் கட்டிலை பகிர்ந்து கொண்டேன் என்ற கதைகளெல்லாம் எடுபடாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.😎

அன்றைய சமூகம் போல் இன்று வாழமுடியாது.கண்ணகி மாதவி கதைகள் சிந்தனைகள் கருத்துக்கள் எல்லாம் இக்காலத்திற்கு ஒவ்வாதவை...

கருத்து வெற்றிக்காக....

விருப்பமில்லாதவர்களிடம் மட்டும் புனிதத்தை தேடாதீர்கள்..இக் கருத்து தேவையானவர்கள் தொப்பியை அணிந்து கொள்ள மட்டும்.👁🗨

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.