Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாலியில் படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 16 படையினர் பலி- 100 பேர் படுகாயம்- டாங்கி கடும் சேதம்

Featured Replies

யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை பாரியளவில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

வடபோர்முனையில் படையினரின் முன்னகர்வு முறியடிப்பு - படையினருக்கு பலத்த இழப்பு

[ த.இன்பன் ] - [ நவம்பர் 07, 2007 - 04:47 AM - GMT ]

வடபோர் முனையில் இன்று அதிகாலை சிறிலங்கா படைகள் மேற்கொண்ட நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. (2வது இணைப்பு)

ஆட்டிலறிகள் மற்றும் பல்குழல் வெடிகணை செலுத்திகள் செறிவான கூட்டாதரவை வழங்க இன்று அதிகாலை 5.20 மணியளவில் படையினர் நகர்வு முயற்சியை தொடக்கினர். படையினரின் நகர்வு முயற்சிக்கு ஆதரவாக சிறிலங்கா வான்படையின் தாக்குதல் உலங்குவானுர்திகள் கடுமையான தாக்குதலை நடத்தின.

எனினும் படையினரின் இந்த நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை நடாத்தி காலை 7.30 மணியளவில் படையினரின் நகர்வு முயற்சியை முற்றாக முறியடித்துள்ளனர்.

இதன்போது படைத்தரப்பிற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த படையினர் ஏழிற்கும் மேற்பட்ட தடவைகள் வான்படையின் உலங்கு வானூர்திகள் மூலம் பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நகர்வின் போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ள போர் கருவிகளின் விபரங்கள் தேடுதல் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் அறிவிக்கப்படுமெனவும் இந்திரையன் தெரிவித்துள்ளார்.

http://www.eelatamil.net/index.php?option=...2&Itemid=67

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதன் 07-11-2007 14:06 மணி தமிழீழம் ஜசிறீதரன்ஸவடக்கு முன்னரங்க நிலைகளில் இராணுவ முன்னகர்வு முயற்சி முறியடிப்பு:6 படையினர் பலி : 20 படையினர் காயம்புதன்கிழமை காலை கிளாளிஇ முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து சிறீலங்கா படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவுப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.காலை 5.20 மணிமுதல் 7.30 மணிவரை கடுமையான எறிகணைகள்இ பல்குழல் எறிகணை மற்றும் விமானப்படையினரது உலங்கு வானூர்தியினதும் சூட்டாதரவுடன் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை இருமணிநேர கடும் சமரின்பின் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இதன்போது சிறீலங்கா படையினருக்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களை ஏழுதடவைகளுக்கு மேல் உலங்கு வானூர்திமூலம் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இம்மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.இதன்போது கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள் சிலமணிநேர இடைவேளையின் பின் அறியத்தரப்படும் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார். இதன்போது 6 படையினர் கொல்லப்பட்டும் 20 படையினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்காவின் இராணுவப்பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். « முன்னைய பக்கம்http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&நன்றி புதினம்

புதன் 07-11-2007 14:06 மணி தமிழீழம் [சிறீதரன்]

வடக்கு முன்னரங்க நிலைகளில் இராணுவ முன்னகர்வு முயற்சி முறியடிப்பு:18 படையினர் பலி : 100 படையினர் காயம்

புதன்கிழமை காலை கிளாளி, முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து சிறீலங்கா படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவுப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

காலை 5.20 மணிமுதல் 7.30 மணிவரை கடுமையான எறிகணைகள், பல்குழல் எறிகணை மற்றும் விமானப்படையினரது உலங்கு வானூர்தியினதும் சூட்டாதரவுடன் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை இருமணிநேர கடும் சமரின்பின் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது சிறீலங்கா படையினருக்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களை ஏழுதடவைகளுக்கு மேல் உலங்கு வானூர்திமூலம் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

இம்மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்போது கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள் சிலமணிநேர இடைவேளையின் பின் அறியத்தரப்படும் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலில் 18 படையினர் கொல்லப்பட்டும் 100 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

18 படையினரது உடலங்கள் ஜெயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவு

  • கருத்துக்கள உறவுகள்

Tigers thwart offensive in Jaffna, SLA suffers heavy casualties

[TamilNet, Wednesday, 07 November 2007, 02:38 GMT]

Liberation Tigers have repulsed a Sri Lanka Army (SLA) ground operation towards the Northern Forward Defence Line (FDL) positions between Ki'laali and Mukamaalai in the early hours of Wednesday, Irasiah Ilanthirayan, the military spokesman of the Liberation Tigers told TamilNet. The ground operation, launched by the SLA with heavy artillery, Multi Barrel Rocket Fire and with the support of Sri Lanka Air Force (SLAF) helicopter gunships at 5:20 a.m. was thwarted around 7:30 a.m., after intense fighting, he said claiming that more than 100 SLA troops were wounded and at least 16 killed in the attack. A military source in Jaffna confirmed that at least 70 SLA troops have been wounded.

A Main Battle Tank (MBT) of the SLA had sustained heavy damage together with a number of other tanks in the attack, the Tigers said.

The military source in Jaffna confirmed that at least 10 soldiers were killed.

14 of the wounded soldiers in Mukamaalai battle were flown to Jaffna from Palaali military hospital.

The Tigers said that the SLA casualties were airlifted in seven sorties by the SLAF helicopters. Jaffna - Chaavakachcheari Road was blocked for public traffic from 6:00 a.m. Wednesday.

One LTTE fighter was killed in action, according to the LTTE military spokesman.

The details of the weapons and ammunitions seized from the SLA troops who advanced into LTTE territory in tanks, would be released once the clearing mission has completed, the Tigers said.

  • தொடங்கியவர்

யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை பாரியளவில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 16 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100 படையினர் காயடைந்துள்ளனர். ரி-55 ரக டாங்கி ஒன்றும் கடும் சேதத்துக்குள்ளாக்கப்பட்டுள

amey-1.jpg

amey-2.jpg

amey-3.jpg

amey-4.jpg

amey-5.jpg

amey-6.jpg

amey-7.jpg

amey-8.jpg

இப்படி எங்க அண்ணாக்களுக்கும் சேர்த்து ஆயுதம் வாங்க வேணுமெண்டால்... 166.4 பில்லியன் ரூபாஒதுக்கீடு காணாதெண்டு நினைக்கிறன் நிதியமைச்சர்.. மகிந்தா

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களத்தில் உள்ள போராளிகளை நேரடியாக காண்பிப்பது அவர்களுக்கு எத்துணை உற்சாகம் பார்த்தீர்களா..??!

உழைப்பால் சோர்ந்து போயிடாமல்.. தாய் நாட்டுக்காக உழைக்கும் இந்த வீரர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோமாக..! மேலும் வெற்றிகளால் மகிழட்டும் அவர்கள். போராளிகளை போர்க்களத்தில் சந்தித்து அவர்கள் களத்தில் எதிரியை எதிர்கொள்ளும் பாங்கினை வெளியிடுதல் போர்க்களத்துக்கு அப்பால் குந்தி இருந்து குதர்க்கம் பேசுபவர்களுக்கும் கொஞ்சம் போர்க்களத்தைக் காண்பித்து சிந்திக்க வைப்பது போலாக அமையும். போராளிகளுக்கும் போராடும் மக்களுக்கும் உற்சாகமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவச்செய்திகளை மேற்கோள் காட்டி தமிழ் நெற் இணையத்தளம் 23 படையினர் பலி என்றும் 150 படையினர் காயம் என்றும் செய்திகள் வெளியிட்டு இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.