Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

நான் பாக்கிஸ்தானை அதிக‌ம் ந‌ம்பி தான் போட்டி ப‌திவை ப‌திஞ்சேன்

அவ‌ர்க‌ள் இனி வ‌ரும் விளையாட்டை எல்லாம் வெல்ல‌னும் இல்லையேன் நான் 100புள்ளிய‌ தான்ட‌ மாட்டேன்..................

பாக்கிஸ்தான் சிமி பின‌ல் வ‌ரை வ‌ந்தால் கூட‌ ம‌கிழ்ச்சி.....................

பரவாயில்லையே.

எனக்கு ஒரு பாட்னர் இருக்கிறாரே.

  • Replies 1.5k
  • Views 46.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா ஓமான் போட்டி நடந்த அதெ ஆடுகளத்திலேயே இங்கிலாந்து இலங்கை போட்டி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக இரண்டு நாடுகளும் மோதிய ரி 20 போட்டித்தொடரில் 3 போட்டிகளும் இதே மைதானத்தில் நடைபெற்றது, இங்கிலாந்து 3:0 என போட்டித்தொடரினை வெள்ளை அடித்திருந்தது இலங்கைக்கு எதிராக, இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு இங்கிலாந்திற்கே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியில் ஓவர்ட்டனிற்கு பதிலாக லூக் விளையாடுகிறார், பிக்பாஸ் போட்டிகளில் ஓவர்டன் லூக்கினை விட சிறப்பாக செயற்பட்டதாக நினைவுள்ளது, ஓவர்டன் சரியான அளவு பந்துகளை 150 கி.மி வேகம் வரை வீசக்கூடிய நிலையில் இருந்தார், லூக்கின் பந்து ஸ்கிடியாக 140 கி.மி வfரை வீசக்கூடியவர், இடது கை வேகப்பந்து வீச்சாளர், இவர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதுசங்க போல வலது கை துடுப்பாட்டக்காரர்களுக்கு பந்தினை உள்நோக்கி வருமாறு வீசக்கூடியவர் (Over the stump).

இலங்கை அணி வளமை போல சமீர ஆரம்ப ஓவர்களை வீசுவதற்கு பதிலாக மதுசங்கவிற்கு ஆரம்ப ஓவரினை வழங்குவது சாதகமாக இருக்கும் என கருதுகிறேன், சிம்ப்பாவே போட்டியிலும் சிறப்பாக வீசியிருந்தார்.

இரண்டாவது போட்டி, அதிக ஓட்டங்களை வழங்கும் மோடி மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியாவிடையே நடைபெறவுள்ளது, இந்த போட்டியும் 200 ஓட்டங்களுக்கு அதிகமான ஓட்டங்களை கொண்ட போட்டியாகவிருக்கும்,

முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிவாய்ப்பு நிகழ்தகவு மிக அதிகமாக உள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு நிகழ்தகவு தென்னாபிரிக்காவின் வெற்றிவாய்ப்பு மிக நெருக்கமாக உள்ளதாக கூறுகிறார்கள்.

இலங்கை ஆடுகளத்தில் முதல் 6 ஓவர்களில் அதிக ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலை காணப்படுகிறது, இரண்டாவது போட்டியில், மோடி ஆடுகளம் முதல் 6 ஓவர்கள் பந்து அதிக சிரமம் கொடுக்கும், விக்கெட்டுக்களை தக்க வைக்கவேண்டிய தேவை அதிகம் உள்ள நிலையில்; அதிக பட்சம் 1 விக்கட் இழப்பிற்கு 40 - 45 ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் இரண்டு அணிகளும் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து கொஞ்சம் கஷ்டப்படுகிறது போல இருக்குது. 6.4 ஓவரில் 43-2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


LIVE

ENG FlagENG

(7.5/20 ov) 49/3

SL FlagSL

Sri Lanka chose to field.

CRR: 6.25

 • Last 5 ov (RR): 34/3 (6.80)

  • கருத்துக்கள உறவுகள்

ENG 51 / 3 ......8.3 ஓவர் .....!

  • கருத்துக்கள உறவுகள்

ENG 68 / 4 ......= 10 ஓவர் ....... !

இங்கிலாந்தை தெரிவு செய்தவர்களுக்கு கஞ்சி காச்சப்படுகின்றது .......!

stirring-spurtle.gif

  • கருத்துக்கள உறவுகள்

ENG 94 / 5 ......... 13.2

சம்கரன் அவுட் .....!

  • கருத்துக்கள உறவுகள்

ENG 106 / 6 ........14.2 .....!

ஸ்ரீலங்கா போலிங் & பீல்டிங்கில் giphy.gif

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை பொருத்து வெற்றி தோல்வி.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

இங்லாந் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை பொருத்து வெற்றி தோல்வி.......................

எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ENG 146 / 9 /..........20 ஓவர் ......! 😂

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா 22-4

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்டியில் கூட‌ இங்லாந் குறைந்த‌ ர‌ன்ஸ் அடிச்சு இல‌ங்கையை வென்ற‌வை இதே மைதான‌த்தில்

அதே நிலை இன்றும்......................

40 minutes ago, கிருபன் said:

எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் வேண்டும்!

இல‌ங்கையின் முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட்

நான் நினைக்க‌ல‌ இல‌ங்கை அணி வெல்லும் என்று..........................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, suvy said:

ENG 146 / 9 /..........20 ஓவர் ......! 😂

SL 35/5

நானும் இங்கு சுகமே…

நீ(ங்கள்) அங்கு சுகமா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் வேண்டும்!

இல‌ங்கையின் முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட்

நான் நினைக்க‌ல‌ இல‌ங்கை அணி வெல்லும் என்று..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

SL 35/5

நானும் இங்கு சுகமே…

நீ(ங்கள்) அங்கு சுகமா? 😂

அடப்பாவி ....... நான் இன்னும் இதைப் பார்க்கவில்லை .........ஹா ....ஹா ......! 😂

SL 52 / 6 ...... 8.4 ஓவர் . .......!

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை க‌ப்ட‌னும் அவுட் ஆகினால் இங்லாந் அமோக‌ வெற்றி........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ENG 68 / 4 ......= 10 ஓவர் ....... !

இங்கிலாந்தை தெரிவு செய்தவர்களுக்கு கஞ்சி காச்சப்படுகின்றது .......!

stirring-spurtle.gif

ஆனாலும் கஞ்சி வீணாகாது அப்படியே ஸ்ரீலங்காவுக்கு ஊத்திட வேண்டியதுதான் .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கப்டன் இதுவரை ஒழுங்காக விளையாடவில்லை. .ந்த விளையாட்டில் அவர் கையில்தான் வெற்றி தோல்வி இருக்கிறது.

இலங்கை படுதோல்வியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

இலங்கை கப்டன் இதுவரை ஒழுங்காக விளையாடவில்லை. .ந்த விளையாட்டில் அவர் கையில்தான் வெற்றி தோல்வி இருக்கிறது.

இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்

க‌மில் மிஸ்ஹாரா

இந்த‌ உல‌க‌ கோப்பை முழுவ‌தும் ப‌டு சுத‌ப்ப‌ல்.............இவ‌ர் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு த‌குந்த‌ வீர‌ர் கிடையாது

ஒரு நாள் தொட‌ருக்கு த‌குதியான‌ வீர‌ர்............................

  • கருத்துக்கள உறவுகள்

1995 பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் கோப்பையில் தர்மசேன, சந்தன, வாஸ் இப்படி ஒரு நிலையில் இருந்து அணியை வெல்ல வைத்தார்கள்.

அதே போல் ஒரு rear guard action கடந்த 15 வருடத்தில் கூட இலங்கை அணி நடத்தி இருந்தது.

இந்த அணியில் இப்படியான நெஞ்சுரம் மிக்க வீரர்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியா 97 தான் குறைந்த ஓட்டம். சிறிலங்கா 94-9

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கந்தப்பு said:

நமீபியா 97 தான் குறைந்த ஓட்டம். சிறிலங்கா 94-9

இல‌ங்கை 95 ஹா ஹா😄...............

  • கருத்துக்கள உறவுகள்

தொடரில் குறைந்த ஓட்டம் ஸ்ரீலங்கா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.