Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது!

உதாரணமா பார்த்தீங்க என்றால்,

* ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால்

* டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால்

* எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால்

* கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால்

* கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால்

*யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால்

தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால்

*செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா

* அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா

என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !!

இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!!

ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!!

#அழகியதொருவாழ்வு

முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் . .....இதை பார்க்கும்போது எனக்கு இருப்பதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது . ......! 🥲

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது!

உதாரணமா பார்த்தீங்க என்றால்,

* ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால்

* டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால்

* எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால்

* கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால்

* கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால்

*யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால்

தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால்

*செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா

* அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா

என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !!

இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!!

ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!!

#அழகியதொருவாழ்வு

முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....

இதை தொகுத்து எழுதியவர் பாவம்.குறுப்பாக இயங்குபவர்களின் பேச்சுகளிலிருந்து தப்பித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.😀

  • கருத்துக்கள உறவுகள்

மிக குறைந்த செலவில் ஒரு வருமானத்தை ஈட்ட முயற்சி எடுப்பது பாராட்டப்பட வேண்டும்.

(இவர்களுக்கு எளிநாட்டில் இருந்து பணம் அவர்களின் உறவுகளால் கொடுக்கப்பாவிட்டால் அல்லது அப்படி உறவுகள் இல்லாவிட்டால் இன்னும் நன்று)

யூடுபே அல்லது க்ஸ் (X) போன்றவற்றில், இலாசமாக இருக்கும் காட்ச்ச்சிகளை , விடயங்களை அல்லாது சிந்தனைகளால் உருவாகும் காட்சிகளை, தமது creative சிந்தனைகளால் இயன்றஅளவு தத்தரூபமாக காட்சிப்படுத்தி, மற்றவர்களை சுண்டி இழுத்து, கட்டி வைத்து குறிப்பிட்ட நேரம் பார்வையாளரை அதில் லயிக்க செய்வதுனு தனித்திறமை.

இந்த திறமை, நிறுவன நிர்வாக தலமை இயக்குனரிடம்(CEOs ) எதிர்பார்க்கப்டும் ஒரு முக்கிய திறமை. (capturing and holding the audience எனும் அடிப்படை திறமை)

அவர்கள் செய்வது சமூகத்துக்கு பங்கம் விளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உலகில் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட இந்த வருமானத்துக்கு சோதனை செய்கிறாரக்ள்

(உ.ம். திபெத்தில் குளிர் காலத்தில் இப்படி வருமானம் யாரும் என்றால் அவரக்ளுக்கு உதய் தானே)

விடயம் அறியாமல் நனறாக உழைக்கும் ஒருவர் அல்லது பலரை பார்த்து விடும் ஏக்க மூச்சே இந்த முகநூல் பதிவு.

அனால், அவருக்கு கூட இடம் இருக்கிறது. சொல்லி இருக்கு கருத்தை ஆர் வர்ணித்த காட்சிகளை செயட்றக்கை அறிவு மென்பொருளை பாவித்து என்ற்றாலும் உருவாக்கி காட்சி படுத்தி இருக்கலாம்.

இப்பொது socialfi (wealth generation by social engagement) செல்வத்தின் ஒரு வடிவம்

எப்படி செல்வத்தின் தன்மை , போக்குகள் மாறுகிறது என்பதை அறியாத, அறியாமல் மனம் புழங்கும் சிறுபிள்ளைத்தனத்திலும் கீழானது.

மற்றது இன்னொருவரின் (தலைமை அல்லது முகாமையாளர்) கட்டாய அறிவுறுத்தல் நிமித்தம் சிரமங்களை எதிர்கொள்ளாமல், அதில் இருக்கும் சிரமங்களை தனது விரும்பிய உழைப்புக்கு இரும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் வருமானம் ஈட்டும் வழி இருப்பதும், இயலுமானவரை வேலை செய்யும் நேரம் தெரிவு செய்யும் நெகிழ தன்மை இருப்பதும்.

(இப்போது இருக்கும் ஊன்றிய தலைமுறைக்கு எரிச்சலாக இருக்கலாம்)

குறிப்பு: எனக்கு தனிப்பட்ட முறையில் இப்படியானவற்றில் பங்கோ, ஈடுபாடோ இல்லை.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

கூடுதலானவர்கள் தலைப்புக்கும் உள்ளே இருப்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் போடுவார்கள்.

நாங்க ஒருக்கா தட்டினால் அவர்களுக்கு பணம் போயிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, alvayan said:

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது!

எல்லாம் ஒரு கொஞ்ச நாளைக்குத்தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நமக்கு நல்லாய் பொழுதுபோகுது. பல விடயங்களையும் அறியக்கூடியதாய் உள்ளது. அதற்கொரு பெரிய நன்றி இலங்கை யூரியூப்பர்களுக்கு சொல்லத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, alvayan said:

ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!!

யூடியூப் பேஸ்புக் இரண்டுமே பின் தொடர்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பகிர்பவர்களுக்கும் அலையும் கோஷ்தான், அடுத்தவனின் தனிப்பட்ட விஷயங்களில் நுழைந்து விமர்சனம், ஆய்வு வாய்வு செய்யும் அசிங்கம் பேஸ்புக்கிலேயே அதிகம். அதனால் பக்கங்கள் முடக்கப்படுவதும் பேஸ்புக்கில்தான் அதிகம்.

இந்த செய்தியை பகிர்ந்த பேஸ்புக்காரர் சமுதாயத்துக்கு ஆற்றிய அறிவுபூர்வமான தொண்டுதான் என்ன?

ஒவ்வொருவரும் உங்கள் ஆதாயத்திற்காக ஏதோஒன்று பண்ணுகிறீர்கள் , உங்களின் அதே தொழிலை செய்யும் இன்னொருவரை விமர்சிக்க அதிகாரம் எங்கிருந்து பெற்றீர்கள்?

பேஸ்புக் காரருக்கும் யூடியூப் காரருக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம் பேஸ்புக் காரர் அதனையே முழுநேர தொழிலாக செய்வதில்லை, யூடியூப் காரர் அதுவே தொழிலாக வைத்திருக்கிறார்கள், அது வருத்ததுக்குரிய விஷயம் மட்டுமல்ல எதிர்காலம் குறித்த அச்சம் தரும் தொழிலும்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.