Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரிசனத்தின் இம்சைகள்

Featured Replies

தரிசனம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி கூட இப்ப இல்லை..

மத்தியானம் செய்தி இரவு செய்தி 10 நிமிசத்துக்கு இணயத்தில

வந்த செய்திகளை வாசிக்கிறது.. இடையில மக்கள் தொ.கா செய்தியை

போடுறது அவ்வளவும் தான். :lol:

போட்ட நிகழ்ச்சிகளையே திரும்ப திரும்ப திரும்ம்ம்பபபபப போட்டு

அறுக்கினம். விரும்பின நேரமெல்லாம் சினிமா பாட்டு போடுவினம்.

பின்னேரம் காற்றில் வரும் கீதம் பரவாயில்லை... ஆனாலும் அதிலும்

நேயர்கள் கேட்கும் பாடல்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. :wub:

இரவு செய்தி முடிந்தவுடன் ஒரு அறிவித்தல் போடுவினம் (ஒவ்வொரு நாளும்)

நிகழ்சி நிரலில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தால்

ஒளிபரப்பபட மாட்டாது என்று... ஒரு நாள் ரெண்டுநாள் என்றா சரி இப்படி

ஒரு மாதமா வருது........ அது என்ன தவிர்க்க முடியாத காரணம்?? :lol:

இன்னும் இருக்கு...... பிறகு வாறன் :huh:

Edited by vasisutha

  • Replies 52
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி கூட இப்ப இல்லை..

மத்தியானம் செய்தி இல்லை இரவு 10 நிமிசத்துக்கு இணயத்தில

வந்த செய்திகளை வாசிக்கிறது.. இடையில மக்கள் தொ.கா செய்தியை

போடுறது அவ்வளவும் தான். :lol:

போட்ட நிகழ்ச்சிகளையே திரும்ப திரும்ப திரும்ம்ம்பபபபப போட்டு

அறுக்கினம். விரும்பின நேரமெல்லாம் சினிமா பாட்டு போடுவினம்.

பின்னேரம் காற்றில் வரும் கீதம் பரவாயில்லை... ஆனாலும் அதிலும்

நேயர்கள் கேட்கும் பாடல்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. :wub:

இரவு செய்தி முடிந்தவுடன் ஒரு அறிவித்தல் போடுவினம் (ஒவ்வொரு நாளும்)

நிகழ்சி நிரலில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தால்

ஒளிபரப்பபட மாட்டாது என்று... ஒரு நாள் ரெண்டுநாள் என்றா சரி இப்படி

ஒரு மாதமா வருது........ அது என்ன தவிர்க்க முடியாத காரணம்?? :lol:

இன்னும் இருக்கு...... பிறகு வாறன் :huh:

நீங்க பிறகு வாறதுக்குள்ள இந்த தலைப்பு இருக்குமா .

  • தொடங்கியவர்

நீங்க பிறகு வாறதுக்குள்ள இந்த தலைப்பு இருக்குமா .

நான் உண்மையை தானே எழுதினான். :lol:

ஏன் உங்களிட்ட சன் ரீவீ, ஜெயா ரீவி இல்லையோ? அதிக்கு போனா விதம் விதமா பாக்கலாமே?

  • தொடங்கியவர்

ஏன் உங்களிட்ட சன் ரீவீ, ஜெயா ரீவி இல்லையோ?

இல்லை கலைஞன்; :lol:

அதிக்கு போனா விதம் விதமா பாக்கலாமே?

இவைகளில் விதவிதமா சினிமாவும் தொடர்களும் பார்க்ககலாம் தான்.

தரிசனத்திடம் மக்கள் இதை எதிர்பார்த்து சந்தாதாரர் ஆகவில்லை.

செய்திகள் தாயக நிகழ்வுகள் போன்றவை அறிவதற்காகத் தான்

பெரும்பாலான மக்கள் எம்மவர் தொலைக்காட்சிக்கு ஆதரவு.

வெறும் சினிமாவும் நாடகமும் என்றால் நீங்கள் குறிப்பிட்ட

தொலைக்காட்சிளே போதும்.

எங்களைப் போல சிலர் இணையத்தில் மேய்வதால் செய்திகள் அறிவது

பெரிய காரியம் இல்லை.

ஆனால் தாயக செய்திகளுக்கு தரிசனம் போன்ற தொலைக்காட்சிகளை

எதிர்பார்ப்பவர்களுக்கு தற்போதைய நிலை ஏமாற்றம்தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகள் தாயக நிகழ்வுகள் போன்றவை அறிவதற்காகத் தான்

பெரும்பாலான மக்கள் எம்மவர் தொலைக்காட்சிக்கு ஆதரவு.

வெறும் சினிமாவும் நாடகமும் என்றால் நீங்கள் குறிப்பிட்ட

தொலைக்காட்சிளே போதும்.

தாயகம் தொடர்பான செய்திகள் தாங்கிய தொலைக்காட்சி மிக விரைவில் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கெடுத்தாலும் எங்களது தொலைக்காட்சிகளைக் குறைசொல்லுவது எம்மவர்களின் வழக்கமாக இருக்கிறது. எமது தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் தமிழ் தமிழ் என்றும் ஈழம், ஈழம் என்றும் கதைத்துக் கொண்டு சன், ஜெயா தொலைக்காட்சிக்கு அதரவு தருகிறார்கள். இங்கு பலர் ரி.ரி.என் தொலைக்காட்சி இருந்த காலத்தையும் தரிசனம் இருந்த காலத்தையும் யோசிக்காமல் கதைக்கிறார்கள். ரி.ரி.என் இருந்தகாலத்தில் யுத்த நிறுத்தம் ஒரளவு அமுல் படுத்தப்பட்ட காலம். அப்பொழுது தாயகத்தில் இருந்து உடனுக்குடன் காணொலிகளுடன் செய்திகளை ஈழத்தமிழர்களின் தொலைக்காட்சியில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமைகளில் உடனுக்குடன் காணொளிகளுடன் செய்திகள் உடனுக்குடனாக கிடைக்க முடியாமல் இருக்கிறது. அத்துடன் தரிசனம் தொலைக்காட்சி அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. எடுத்தவுடன் தென்னிந்தியத்தொலைக்காட்சிக

  • தொடங்கியவர்

யார் சொன்னது நாங்க தரிசனம் தொ.காவுக்கு எதிர்ப்பு என்று.

எம்மவர் தொ.கா என்றபடியால் தானே இந்திய தொ(ல்)லை காட்சி

எடுக்காமல் தரிசனம் எடுத்திருக்கிறோம்??

குறை நிறைகளை சொன்னால் தானே அவர்களுக்கும் விளங்கும்.

ஒரு தொலைக்காட்சி பற்றியோ வானொலி பற்றியோ இங்கு விமர்சனம்

செய்தால் அதை நாம் எதிர்க்கிறோம் என்று அர்த்தமாகாது. தாய் தந்தையர்

பிள்ளைகளை கண்டிப்பது நல்லபடியாக வளரவேண்டும் என்பதற்காகத்தான்..

தரிசனம் தொலைக்காட்சி தாயக நிகழ்வுகள் உடன் போடுவது

சிரமம் தான். அதை விடுத்து மற்றய நிகழ்ச்சிகளை பார்ப்போம்....

மண்ணிசை என்று ஒரு நாட்டுப்புற பாடல் இசை நிகழ்ச்சி மக்கள்

தொ.காவில் இருந்து எடுத்து போடுகிறார்கள்.

நல்லதொரு நிகழ்ச்சி ஆனால் ஒரே ஒரு குறிப்பிட்ட அங்கத்தை

மட்டுமே திரும்ப திரும்ப ஒவ்வொரு முறையும் தரிசனம் ஒளிபரப்புகிறது.

பார்த்து கேட்டு சலித்து விட்டது.

அது போலத்தான் அநேகமான நிகழ்ச்சிகள் மறுபடி மறுபடி போடுகிறார்கள்.

சில தடவை அல்ல பலமுறை. ஏலேங்கடி ஏலேலோ, சொல்லுங்கள் வெல்லுங்கள்,

இன்றைய நேயர், இது உங்கள் விருப்பம் (விழாக்களில் மக்களிடம் பாடல் கேட்டு போடுவது) திரைப்படங்கள், நடனநிகழ்ச்சிகள் இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் திரும்ப திரும்ப

மறு ஒளிபரப்பு செய்கிறார்கள்.மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழுங்காக

பதிவு செய்து போடுவதும் சிரமாக உள்ளது போல.

இந்த இம்சை எப்போது தீரும்? தரிசனம் இதை கவனத்தில் எடுக்குமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எமது தொலைக்காட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற உணர்வுக்கு நன்றிகள் வசிசுதா. நீங்கள் தரிசனம் தொலைக்காட்சி நிற்வாகிகளுக்கு முறைப்பாடு செய்யுங்கள். அவர்கள் இதனை நிச்சயம் கவனத்தில் எடுப்பார்கள்.

  • தொடங்கியவர்

கந்தப்பு... சொல்லி சொல்லி அலுத்துபோய்தான் வேறு

வழியில்லாமல் இங்கு எழுதினேன்.

கவனத்தில் எடுப்பார்கள் என்று நினைக்கிறன்

எக்ஸ்குயூஸ்மீ..

உங்கள கொஞ்சம் நம்ப ஏலாம இருக்கு.

நீங்கள் தரிசனம் பற்றி விமர்சனம் செய்யுறீங்களோ இல்லாட்டி தரிசனத்துக்கு விளம்பரம் செய்யுறீங்களோ?

இப்படி எல்லாம் பிரச்சினை வரும் என்று தெரிந்து தான் நான் வந்து டிஸ்கவரி சனல் பார்கிறனான் அந்த மாதிரி இருக்கும்!!அதில பிழை எல்லாம் கண்டுபிடிக்கவே ஏலாது......... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எக்ஸ்குயூஸ்மீ..

உங்கள கொஞ்சம் நம்ப ஏலாம இருக்கு.

நீங்கள் தரிசனம் பற்றி விமர்சனம் செய்யுறீங்களோ இல்லாட்டி தரிசனத்துக்கு விளம்பரம் செய்யுறீங்களோ?

:lol:

இப்படி எல்லாம் பிரச்சினை வரும் என்று தெரிந்து தான் நான் வந்து டிஸ்கவரி சனல் பார்கிறனான் அந்த மாதிரி இருக்கும்!!அதில பிழை எல்லாம் கண்டுபிடிக்கவே ஏலாது......... :D

பேசாம கள்ள விசிடி பார்க்கலாமே.. ஒரு பிரச்சினையும் இல்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனத்தைத் திட்டித் தீர்க்கிறதிலும்.. உங்க விமர்சனங்களை ஆக்கங்களை அவங்களுக்கு வழங்கி அவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பையும் வழங்கலாமே.

அவங்க உதாசீனப்படுத்தினா பேசாம தீபம் அது இதென்று இருக்குதுதானே பலதும் பத்தும். :rolleyes:

வசிசுதா எழுதிய தரிசனம்பற்றிய கருத்துக்கள் உண்மைதான். தாயக நிகழ்ச்சிகள் யாழ்லயே உடன ஊடன வருது.. தரரிசனத்தால இயலாதா? புதினத்தையும் பதிவையும் வாசிக்க முடியாதவங்களுக்கு வேண்டுமானால் தரிசனம் செய்தி பிரயோசனமாக இருக்கலாம். நம்மவர் என்ற பதத்தை வைத்து, எதையும் செய்யலாம் என்பது வேறு.. முயற்சி செய்து உருப்படியாக முன்னேறுவது வேறு.. எனக்கென்னவோ தரிசனம் ஆரம்ப காலத்திலிருந்து பின்னோக்ககி செல்வதாகவே தோன்றுகிறது...

சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்.. யேர்மனீல ஒரு டெக்கோடர் விக்குறாங்க.. (என்ன டெக்கோடர்னு சொல்லமாட்டன்).. வாங்கினேனன்னா ஒரு கணனியோட எல்லாச் சனலையும் பார்த்துடுவேன்.. :rolleyes:

  • தொடங்கியவர்

சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்.. யேர்மனீல ஒரு டெக்கோடர் விக்குறாங்க.. (என்ன டெக்கோடர்னு சொல்லமாட்டன்).. வாங்கினேனன்னா ஒரு கணனியோட எல்லாச் சனலையும் பார்த்துடுவேன்.. :wub:

அவ்வ்வ்..... :lol: எனக்கும் சொல்லுங்கோ சோழியன் அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

வசிசுதா எழுதிய தரிசனம்பற்றிய கருத்துக்கள் உண்மைதான். தாயக நிகழ்ச்சிகள் யாழ்லயே உடன ஊடன வருது.. தரரிசனத்தால இயலாதா? புதினத்தையும் பதிவையும் வாசிக்க முடியாதவங்களுக்கு வேண்டுமானால் தரிசனம் செய்தி பிரயோசனமாக இருக்கலாம். நம்மவர் என்ற பதத்தை வைத்து, எதையும் செய்யலாம் என்பது வேறு.. முயற்சி செய்து உருப்படியாக முன்னேறுவது வேறு.. எனக்கென்னவோ தரிசனம் ஆரம்ப காலத்திலிருந்து பின்னோக்ககி செல்வதாகவே தோன்றுகிறது...

சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்.. யேர்மனீல ஒரு டெக்கோடர் விக்குறாங்க.. (என்ன டெக்கோடர்னு சொல்லமாட்டன்).. வாங்கினேனன்னா ஒரு கணனியோட எல்லாச் சனலையும் பார்த்துடுவேன்.. :wub:

அதை வாங்கி லண்டனில்ல இருக்கிற கறுப்பிக்கும் அனுப்பிடுங்கோ சோழியன் :lol: உங்களுக்கு புண்ணியமா போகும்

வசிசுதா எழுதிய தரிசனம்பற்றிய கருத்துக்கள் உண்மைதான். தாயக நிகழ்ச்சிகள் யாழ்லயே உடன ஊடன வருது.. தரரிசனத்தால இயலாதா? புதினத்தையும் பதிவையும் வாசிக்க முடியாதவங்களுக்கு வேண்டுமானால் தரிசனம் செய்தி பிரயோசனமாக இருக்கலாம். நம்மவர் என்ற பதத்தை வைத்து, எதையும் செய்யலாம் என்பது வேறு.. முயற்சி செய்து உருப்படியாக முன்னேறுவது வேறு.. எனக்கென்னவோ தரிசனம் ஆரம்ப காலத்திலிருந்து பின்னோக்ககி செல்வதாகவே தோன்றுகிறது...

சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்.. யேர்மனீல ஒரு டெக்கோடர் விக்குறாங்க.. (என்ன டெக்கோடர்னு சொல்லமாட்டன்).. வாங்கினேனன்னா ஒரு கணனியோட எல்லாச் சனலையும் பார்த்துடுவேன்.. :wub:

உது கள்ள டெக்கோடர் எல்லோ பிடிபட்டா உங்க உடம்பு தாங்குமா? :lol::):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசிசுதா எழுதிய தரிசனம்பற்றிய கருத்துக்கள் உண்மைதான். தாயக நிகழ்ச்சிகள் யாழ்லயே உடன ஊடன வருது.. தரரிசனத்தால இயலாதா? புதினத்தையும் பதிவையும் வாசிக்க முடியாதவங்களுக்கு வேண்டுமானால் தரிசனம் செய்தி பிரயோசனமாக இருக்கலாம். நம்மவர் என்ற பதத்தை வைத்து, எதையும் செய்யலாம் என்பது வேறு.. முயற்சி செய்து உருப்படியாக முன்னேறுவது வேறு.. எனக்கென்னவோ தரிசனம் ஆரம்ப காலத்திலிருந்து பின்னோக்ககி செல்வதாகவே தோன்றுகிறது...

சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்.. யேர்மனீல ஒரு டெக்கோடர் விக்குறாங்க.. (என்ன டெக்கோடர்னு சொல்லமாட்டன்).. வாங்கினேனன்னா ஒரு கணனியோட எல்லாச் சனலையும் பார்த்துடுவேன்.. :wub:

சோழியர்..............உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

ஷ்ஷ்ஷ் :lol::):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த வீட்டில் களவாடுவது தமிழனுக்கு அழகல்லப் பாருங்கோ. தரிசனம் பல தடங்கல்களைத் தாண்டி வருகுது. இருப்பினும் தரத்தினை கொஞ்சமாவது கூட்டலாம். அதுக்கு அவங்க கிட்ட வசதிகள் இல்லை. அதனாலதான் இந்தச் சிக்கல். தரிசனம் ஐரோப்பாவும் தரிசனம் ஒளஸ்ரேலியவும் இரு இந்திய ரிவியை நம்பி இருக்கினம். ஒன்டு மக்கள் ஐரோப்பாவுக்கும், மற்றது ஜெயா ரிவி ஒளஸ்ரேலியவும். தரிசனத்தில சொந்தத் தயாரிப்பு என்டால் செய்தி என்டுதான் சொல்லலாம். அதனால அவங்களுக்கு கொஞ்சம் நெரம் கொடுங்கோ. சில காலத்தில அவங்களும் ஒரு தரமான தொலைக்காட்சியாக வளரக்கூடும்.

தரிசனம் வளர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதனால்தான் அவங்களுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே அவங்க குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். ஆதரவு கொடுப்பவர்களை வெறுப்பின் நிலைக்கு தள்ளாமல், அந்த ஆதரவுக்கு அர்த்தம் சேர்க்கும் நிலைப்பாடு அவர்களுக்கு இருந்தால்தான்.. தரிசனம் தொடர்ந்து பயணிக்க முடியும்...

அதேவேளையில் தற்போதும் தரிசனத்தை மட்டுமல்ல.. சகல தமிழ் மற்றும் ஐரோப்பிய சனல்களை ஒரேயொரு காட்டுடன் இலவசமாகப் பார்ப்பவர்களும் உள்ளார்கள் என்பதை தெரிந்தும் வைத்திருக்க வேண்டும்தானே.. ஒருவர் பார்த்தால் பரவாயில்லை.. ஒரு டெக்கோடர், ஒரு இன்டர்நெற், ஏதோ ஒரு சனல் காட்... இவ்வளவுடன் நண்பர்களுக்குள் சனல்களை இலவசமாக தொடுத்து பார்க்கிறார்கள். பாவிக்கப்படும் டெக்கோடர் கள்ள டெக்கோடரும் இல்லை.. அதிலே எந்தவிதத மாற்றமும் செய்யவேண்டிய அவசியமும் இல்லை. (நான் பாவிக்கலை.. கண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..) :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனத்துக்கு ஆதரவு குடுங்கள். எடுத்த வீச்சில் ரி.ரி.என் போல தரிசனம் வர முடியாது. ஆதரவு குடுக்கக் குடுக்க அவர்கள் நிச்சயம் ரி.ரி.என் போல வருவார்கள். தற்காலத்தில் ஐரோப்பா,அவுஸ்திரெலியா பசுபிக் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தாயக செய்திகளைத்தரும் தொலைக்காட்சி தரிசனம் மட்டுமே. தமிழை வளர்க்க வேண்டும், ஈழத்துக்கு ஆதரவு குடுக்க வேண்டும் என்று கதைக்கிற பலரது வீடுகளில் சன் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் தான் இருக்கிறது. உண்மையில் நீங்கள் ஈழத்துக்கு அதரவு என்றால் தரிசனம் தொலைக்காட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

காலையில் நாங்கள் இணையத்தளங்களில் பார்க்கின்ற செய்திகளை மாலையில் அவர்கள் வாசிக்கின்றார்கள். அதுகளை திருத்தி ஒளி வடிவத்தில் தரலாம்தானே, இங்கு ஒளிபரப்பாகும் மற்றைய தொலைக்காட்சிகள் போல் சர்வதேசதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகளின் ஒளிப்படங்களையோ, தங்களிடம் உள்ள ஆவணங்களிலோ, அல்லது நேரடியாகவோ பெறப்படும் ஒளிபடசெய்திகளையோ கலந்து செய்தி தரலாம் தானே. அதைவிடுத்து வானொலிகளில் செய்தி வாசிப்பது போல் தொலைக்காட்சியிலும் வாசிப்பதானால் அதற்கு பெயர் தொலைக்காட்சியல்ல.

இந்திய சனல்களை விடுத்து எம்மவர்கள் வெளிவர வேண்டும் என்றால், தரிசனம் கொஞ்சம் கவனம் எடுப்பது தான் நல்லது. அவர்கள் ஒன்றும் சும்மா தரவில்லையே. எனக்கு தெரிந்து பலர் சன்னிற்கு மாறியுள்ளனர். காரணம் தரிசனத்தின் போக்கு தான். இதற்கு முன்னாடி இருந்த சிகரம் 100% நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் ஆரம்பித்து இப்பொழுது ஒருவருடம் கூட முடியவில்லை. அதற்குள் உடனடியாக பெரிதாக வரமுடியாது. அவர்களுக்கு நிதி தேவை. ஆதரவாளர்களின் எண்ணிக்கை கூட வேண்டும். மாவீரர் நிகழ்வுகளை புலம் பெயர்ந்தவர்கள் பார்க்க உதவி செய்யப்போவது தரிசனம் மட்டுமே. நான் எந்தத்தொலைக்காட்சி வந்தாலும் தரிசனத்துக்கு தான் ஆதரவு. முன்பு ரி.ரி.என், சிகரத்துக்கு ஆதரவு குடுத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.