Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது காதல்??

காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..?? 36 members have voted

  1. 1.

    • அன்பு
      23
    • அறிவு
      2
    • அழகு
      3
    • அந்தஸ்த்து
      2
    • அறிமுகம்
      4
    • ஏனையவை
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kopfverdreht_en.jpg

KURUVEES..

Please do not take it wrong

  • Replies 272
  • Views 18.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க தங்கைச்சி அந்தப்பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா..?? காய்த்திருக்கிற ஒருமரத்தில இருக்கிற காய்களை கல்லால் எறிந்து விழுத்துவார்களாம்.. அப்ப அந்த கல்லடி எதுக்கு படும்.. மரத்திற்கு தானே.. காய்யில்லாத கண்ட கண்ட மரங்களிற்கு எல்லாம் கல்லெறிய உங்களுக்கு வேலையில்லையா..????? வேறை என்னத்தை கல்லால் அடிப்பினம்..??? அது உங்களது இரக்கமற்ற தன்மையாகத்தான் இருக்கும்.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பாருங்க நடிகரே...இரண்டு தங்கைகளுக்கும் உங்களப்பற்றிய உண்மை தெரிஞ்சு அவங்க தங்க சப்போட்ட வெளிப்படையாக் காட்டி இருக்காங்க...! அதிலும் நம்ம சுட்டித் தங்கையோ....பாட்டும் நல்லது எண்டிட்டா...இதுக்கு மேல பகிஸ்கரிப்பு வீண்...! நடிகரின் வேசம் கலைச்சாச்சு...எனி குருவி... அண்ணி... படம் என்று பிதட்டிப் பிரயோசனம் இல்ல....ஏதோ தலையில ஒரு முக்கால் முழத்துக்கு முகத்தை மறைக்கத் துணிபோட்டுகிறது நல்லம்...! :wink: :lol:

தங்கைகளோ உங்களின் பகிரங்க அறிவுப்புக்களுக்கு நன்றி...! :P :wink:

அன்பின் அண்ணா குருவிகள்..! :P

சரி தங்கைகளை வைத்து தாலாட்டுங்கோ... அவை அப்படி தான் கட்சி மாறுகிற ஆக்கள்.... நாம எப்பவும் எங்கள் சொந்த கால் தான்... அவர்களை எல்லாம் எப்பவும் நம்பி கெடுறது இல்லை.. நாளைக்கு உங்க பக்கத்தில் இருந்து நமக்கு ஆதரவா பேசுவினம்..... அப்ப சொல்லுறன் தங்கைகளை பற்றி... :lol: சரி அப்படியே நீங்கள் படம் தயாரித்தாலும் இப்ப பாட்டை ரீமேக் பண்ணிய மாதிரி.. மெட்டி ஒலி மெஹா சீரியலை ரீமேக் பண்ணி சோட் ஆக்கிடாதைங்கோ.... சனத்துக்கு தெரியும் நல்லா.. மெட்டி ஒலி எது என்று.... கவனம்.... :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kopfverdreht_en.jpg

KURUVEES..

Please do not take it wrong

குருவிகளிம் தொல்லை தாங்கலைப்பா.. .. :lol:

ஒரு பாட்டுக்கு ஜடியா...........

இது கவிதான் கவிதா திருமண ஆயத்தமாகும் போது.........

இந்த மெடடுக்கு இயகுனர் பொருத்தமான வசனம் போடலாம்....

காக்கா குஞ்சுககு கலியாணம்...........

காரில வருகுது பணியாரம்...............

எப்பிடி;;;;;..................... :wink:

:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது குருவிக்கு பாடுற பாட்டு என்ன ஆள் நீங்கள்... கொஞ்சமும் ...

குருவிக்குஞ்சுக்கு கலியாணம்

யாழிலை வருகுது பணியாரம்..... :lol:

இது குருவிக்கு பாடுற பாட்டு என்ன ஆள் நீங்கள்... கொஞ்சமும் ...

குருவிக்குஞ்சுக்கு கலியாணம்

யாழிலை வருகுது பணியாரம்..... :lol:

:lol:

வனக்கம்,

என்ன இங்கயும் கள்ள ஓட்டு போடலாமோ?

அன்புடன்

மதுரன்

வனக்கம்,

என்ன இங்கயும் கள்ள ஓட்டு போடலாமோ?

அன்புடன்

மதுரன்

தாராளமாக...... ஆனா யாருக்கு என்பதை தமிழினி அக்காவிடம் கேட்டு விட்டு

வணக்கம்,

அவாவைத்தானே தேடிக்கொண்டு இருக்கிறம். அப்புறம் அவாவிடம் என்னத்த கேட்பது. தம்பி ஏதாவது ஐடியா சொல்லுங்க.

அன்புடன்

மதுரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி எதுக்குப்போடப்பாறியள்..?? :wink:

என்ன தம்பி எதுக்குப்போடப்பாறியள்..?? :wink:

வணக்கம்,

அக்கா எங்க போனநீங்க? இங்க அவரவர் அளவல்லொ தொடங்கீடினம். என்னக்க சொல்லாம கொள்ளாம எங்க போனனீங்க? என்ன சுகமா இருக்குறீங்களோ? சரி சுகமா இருக்க வேணும்.

சரி விடயத்துக்கு வாறான். கள்ள ஓட்டு போடலாமோ?

அன்புடன்

மதுரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

அக்கா எங்க போனநீங்க? இங்க அவரவர் அளவல்லொ தொடங்கீடினம். என்னக்க சொல்லாம கொள்ளாம எங்க போனனீங்க? என்ன சுகமா இருக்குறீங்களோ? சரி சுகமா இருக்க வேணும்.

சரி விடயத்துக்கு வாறான். கள்ள ஓட்டு போடலாமோ?

ம் நல் சுகம் தம்பி.. கணணி காலை வாரிப்போட்டுது அது தான் வர முடியல.. கள்ள ஓட்டுப்பற்றி எல்லாம் நமக்கு தெரியாது.. நாங்க.. நாங்க பொட்டால் நல்ல ஓட்டு இல்லாட்டால்.. இல்லை.. :wink:

ம் நல் சுகம் தம்பி.. கணணி காலை வாரிப்போட்டுது அது தான் வர முடியல.. கள்ள ஓட்டுப்பற்றி எல்லாம் நமக்கு தெரியாது.. நாங்க.. நாங்க பொட்டால் நல்ல ஓட்டு இல்லாட்டால்.. இல்லை.. :wink:

அப்பிடீங்கிறீங்க.......... :?:

  • 2 years later...

இப்பிடியெல்லாம் நடந்ததா யாழ்ல....நல்லா இருக்கு வாசிக்க :-)

இப்பிடியெல்லாம் நடந்ததா யாழ்ல....நல்லா இருக்கு வாசிக்க :-)

ஆடிக்கொருக்க அமாவாசைக்கொருக்கா வந்தா அப்ப்டிதான் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அட இங்க பார்டா முன்னனி (அப்படி அநியாயத்துக்கு கள உறுப்பினர் சிலரால் அழைக்கப்படும்) மூத்த உறுப்பினர்களின் கருத்தை சாறி முக்கியமான கருத்தை களத்துக்கு தேவையான கருத்தை இப்பதான் பார்க்கிறேன். (அட 2 வருடத்துக்கு முதல் பார்த்திருந்தனோ தெரியல்லை, இதை வாசித்து நினைவில் வைத்திருக்க இது ஒன்றும் பெரிய விடயம் இல்லைத்தானே).

டொக்டர் மாப்பிளை இப்ப புரிகிறதா எப்படி சிலர் முன்னனி வீரர்கள் ஆகினார்கள் என்று? மேலே கருத்து தலைப்பிற்கும், கீழே எழுத்ப்பட்டுள்ள 250க்க்கு மேற்பட்ட பதில் கருத்துக்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? எம்.எஸ்.என் மசேஞ்சரி புலம்ப வேண்டியவற்றை களத்திலே புலம்பி இருக்கிறார்கள் யாழ்கள தப்பியோடிய வீரர்கள்!

இருந்தாலும் மோகனை பாராட்டத்தான் வேண்டும், பல வருடங்களாக இப்படிப்பட்ட பொக்கிசங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளமைக்காக.

தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது!!!! :)

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி முடிவு என்னமாதிரி போச்சுதெண்டு பழைய உறுப்பினர்களுக்கு யாராவது தெரியுமா?? மீண்டும் அவர்களை கூப்பிட்டு தொடரச்சொல்லுவமா?

புதிய உறுப்பினர்களே! நீங்களும் முன்னனி உறுப்பினர்கள் ஆக விரும்புகிறீர்களா? இத்தலைப்பில் உங்களுக்கு பயன் படகூடிய பல விடயங்கள் இருக்கின்றது, நன்றாக ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்து பயன் பெறுவீர்களாக! :):D

பழைய உறுப்பினர்கள் எப்படி வாக்கெடுப்பை அணுகினார்களோ தெரியாது. ஆனால் சற்று முன் காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..?? எது காதல்?? என்ற கேள்விக்கு "அழகு என்ற கட்சிக்கு" ஓட்டுப் போட்டுள்ளேன். வாக்களித்த 33 பேரில் ஆக இரண்டு பேரே இக்கட்சிக்கு ஓட்டுப்போட்டுள்ளார்கள். நான் அதில் ஒருவன், மற்றவர் யாரென அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். இவர் யார் என்பதை கண்டுபிடித்து தருமாறு யாழ் கள புலனாயிடம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். ஏனென்றால் இவர் ஒருத்தர் தான் என்னைத் தவிர்ந்த ஓட்டுப்போட்ட மற்றைய 31 பேரில் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்கவில்லை.

இருந்தாலும் மோகனை பாராட்டத்தான் வேண்டும், பல வருடங்களாக இப்படிப்பட்ட பொக்கிசங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளமைக்காக.தப்பியோடிய

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

காதலிப்பதற்கு தேவை அன்பா அறிவா அழகா அந்தஸ்தா என்று கேட்டு இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட ஆண் காதலிப்பதற்கு ஒரு பெண் தேவை. பெண் காதலிப்பதற்கு ஒரு அண் தேவை. சில இடங்களில் ஆண் ஆணையும் காதலிக்கிறார். பெண் பெண்ணையும் காதலிக்கிறார்

காதலிப்பதற்கு தேவை அன்பா அறிவா அழகா அந்தஸ்தா என்று கேட்டு இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட ஆண் காதலிப்பதற்கு ஒரு பெண் தேவை. பெண் காதலிப்பதற்கு ஒரு அண் தேவை. சில இடங்களில் ஆண் ஆணையும் காதலிக்கிறார். பெண் பெண்ணையும் காதலிக்கிறார்

:mellow::mellow::lol::lol::lol::lol::lol::lol:

ஒரு அழகான பெண்ணையோ ஆணையோ யாராவது விட்டுவைப்பார்களா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.