Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

விஸ்ணு பாடல் வரிகளுக்கு நன்றி.. நல்ல பாடல் வரிகள்.

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் வரிகளுக்கு நன்றி விஸ்ணு ... :P

இந்த பாடலை download பண்ற மாதிரி இணைப்பு இருக்கா? :roll:

பாடலை கேட்பதற்கான இணைப்பை போட்டேன் தானே அனிதா... தரையிறக்கம் செய்யகூடிய இணைப்புகள் தெரியவில்லை. இருந்தால் தருகிறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மனம் கவர்ந்த ஒரு பக்திப்பாடல் ஒன்று.. சற்று மனம் சொர்ந்த வேளைகளில் இந்த பாடலை கேட்டால்.. நிட்சயம் மனதில்... இதயத்தில் ஒரு வலி தோன்றும். மன்னிக்கவும் ஒரு பக்திப்பாடலை சினிமாபாடலுடன் கலந்து எழுதுவதற்கு. இந்த பாடலும் கேட்டதில் பிடித்தது தானே.. அது தான் இங்கே பதிக்கிறேன்.

அல்பம் - சங்கீர்த்தனம்

பாடியவர் - பாலசுப்ரமணியம்

பாடலை கேட்க - http://www.tamilsongs.net/page/build/pickup/174140

பரம் பொருள் நீயானாய்.... :roll:

எனக்குள்ளே உயிரானாய்...

என் விழி ஒளியானாய்...

நமச்சிவாய...

ஒவ்வொரு தினமும் நான்...

ஒவ்வொரு கணமும் நான்...

உன்னை பாடி மகிழ்வேன் நான்..

நமச்சிவாய...

புவி எனும் மேடையிலே...

தினம் ஒரு வேடம் தந்து...

என்னை நீ வாழ வைத்தாய்..:roll:

என்னை நீ வாழ வைத்தாய்.. :roll:

(பரம் பொருள் நீயானாய்....)

உன் வழி நான் நடந்தேன்...

உன் நிழல் போல் கிடந்தேன்..

உன் முகம் காண்பதற்கே... :)

இறைவா.. உன் முகம் காண்பதற்கே...

கருவிலே நான் அறிந்தேன்...

கவலைகள் நான் மறந்தேன்... :cry:

கண்டதும் நான் நிறைந்தேன்..

உன்னை கண்டதும் நான் நிறைந்தேன்..

நான் என்ற சொல்லை.. நா சொன்னதில்லை...

நீ இன்றி எதுவும் உருப்பெற்றதில்லை...

அணுவிலும் நீயே இருப்பாய்..

அன்பெனும் வேதம் சொல்வாய்...

(பரம் பொருள் நீயானாய்....)

நாவினில் வார்த்தை தந்தாய்...

நாசியில் உயிரை தந்தாய்...

வாழ்வையும் நீயே தந்தாய்...

தேவா.. வாழ்வையும் நீயே தந்தாய்...

விழிகளில் ஒளியை தந்தாய்...

எனக்கான வழியை தந்தாய்...

உணர்வையும் நீயே தந்தாய்...

தேவா... உணர்வையும் நீயே தந்தாய்...

வாழ்க்கையில் அருளும் தந்தாய்...

வாழ்விலும் இன்பம் தந்தாய்...

எனக்கான தேவை என்ன??

நீ செய்ய புரிந்து கொண்டேன்...

உனக்கென என்ன செய்தேன்?? :roll: :roll:

இறைவா.. உனக்கென என்ன செய்தேன்??

(பரம் பொருள் நீயானாய்....)

பாடல் வரிகளுக்கு நன்றி விஸ்ணு... :P

படம்-காதல் சுகமானது

பாடியவர்-சித்ரா

normalsneha1smk2mt.jpg

சொல்லத்தான் நினைக்கிறேன்...

சொல்லாமல் தவிக்கிறேன்..

காதல் சுகமானது..

வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..

தேடல் சுகமானது..

அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..

வெக்கங்கள் வர வைக்குறாய்..

வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..

தனியே அழ வைக்குறாய்..

இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..

காதல் சுகமானது..!

(சொல்லத்தான்)

சின்ன பூவொன்று பார்வையை தாங்குமா..

உன்னை சிறகு எண்ணி தூங்குமா..

தனிமை உயிரை வதைக்கின்றது..

கண்ணில் தீவைத்து போனது ஞாயமா..

என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..

கொழுசும் உன் பெயர் சபிக்கின்றது..

தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..

துயரங்கள் கூட அட சுவையாகுது..

இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..

ரொம்ப ருசிக்கின்றது..!

(சொல்லத்தான்)

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..

நீயும் ஆனந்த பைரவி ரகமா..

இதயம் அலை மேல் சருகானதே..

ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..

வந்து மோதிய இரும்பு மேகமே..

தேகம் தேயும் நிலவானதே..

காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட

கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..

சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..

ஏன் குடை சாய்ந்தது..

காதல் சுகமானது..!

(சொல்லத்தான்)

:P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பாடல் அனிதா.. பாடல் வரிகளுக்கு நன்றி.

ஒரு பாடல் நான் கேட்டேன்..

உன் பாசம் அதில் பார்த்தேன்...

அப்படியே தொடர்ந்து செல்லும் ஒரு இனிய பாடல்.. பாடல் இடம் பெற்ற படம் ஓசை. இந்த பாடல் உள்ளவர்கள்... அல்லது பாடலை எங்கு பெறலாம் என்று இணைப்பை தெரிந்தவர்கள்.. அல்லது பாடல் வரிகள் தெரிந்தவர்கள்.. தந்து உதவுமாறு கேட்கிறேன் நன்றி.

இந்த பாடல் இடம் பெற்ற படம் ஓசை... திங்கள் சன் கே டிவியில் ஒளிபரப்பாகிறது.

newpgmanmadha358pk.jpg

மன்மதனே நீ கலைஞன் தான்

மன்மதனே நீ கவிஞன் தான்

மன்மதனே நீ காதலன் தான்

மன்மதனே நீ காவலன் தான்

என்னை உனக்குள்ளே தொலைத்தேன்

ஏனோ தெரியல

உன்னைக்கண்ட நொடி ஏனோ

இன்னும் மறக்கல

உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களைக்கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை

இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன் தான்

மன்மதனே நீ கவிஞன் தான்

மன்மதனே நீ காதலன் தான்

மன்மதனே நீ காவலன் தான்

நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்

உன்னை நான் பார்த்ததும் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறாய்

எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் ஆடுகிறேன்

அறிவாய் நானும் பேசுகிறேன்

சுகமாய் நானும் மலருகிறேன்

உனக்கேதும் தெரிகிறதா

ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ

நண்பனே எனக்குக்காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ

மன்மதனே உனை பார்க்கிறேன்

மன்மதனே உனை ரசிக்கிறேன்

மன்மதனே உனை ருசிக்கிறேன்

மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ

உந்தன் முன்னாடி மட்டும் வெக்கம் மறக்கவோ

எந்தன் படத்திற்கு உந்தன் பெயரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதிததருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ள

ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்ப் பார்த்துக்கொள்ள

:P :P :wink:

ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ

நண்பனே எனக்குக்காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ

மன்மதனே உனை பார்க்கிறேன்

மன்மதனே உனை ரசிக்கிறேன்

மன்மதனே உனை ருசிக்கிறேன்

மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

நல்லாக இருக்கு பாட்டு. நன்றி சகி :P

நல்லாக இருக்கு பாட்டு. நன்றி சகி :P

யப்பா என்ன அநுபவமடா சாமி :shock:

ம்ம் பாட்டுக்கு நன்றி ப்ரியசகி :lol:

யப்பா என்ன அநுபவமடா சாமி :shock:

ம்ம் பாட்டுக்கு நன்றி ப்ரியசகி :lol:

:P :P

ஹையோ அப்பிடி இல்லக்கா..இந்தப்பாட்டில அப்பிடி ஏதோ ஒண்டிருக்கு..என்னனு தெரியல..எந்த கவலைன்னாலும் இந்தப்பாட்டிலா போயிடும்.. :lol::lol: அதுவும் ஜோ(படத்து ஜோ) சூப்பர்...அதுதான்..உண்மையில் ரொம்ப பிடிச்ச பாட்டு... :lol:

ஹையோ அப்பிடி இல்லக்கா..இந்தப்பாட்டில அப்பிடி ஏதோ ஒண்டிருக்கு..என்னனு தெரியல..எந்த கவலைன்னாலும் இந்தப்பாட்டிலா போயிடும்.. :lol::lol: அதுவும் ஜோ(படத்து ஜோ) சூப்பர்...அதுதான்..உண்மையில் ரொம்ப பிடிச்ச பாட்டு... :lol:

ம்ம் ஜோ நன்னா இருக்கா.. பாடல் வரிகளுக்கு நன்றியுங்கோ ப்ரியசகி ... :P :lol:

அப்பிடியே அந்தபடத்தில வாற என் ஆசை மைதிலியே பாட்டையும் எழுதிவிடுங்கோ பிரியசகி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="ப்ரியசகி"]ஹையோ அப்பிடி இல்லக்கா..இந்தப்பாட்டில அப்பிடி ஏதோ ஒண்டிருக்கு..என்னனு தெரியல..எந்த கவலைன்னாலும் இந்தப்பாட்டிலா போயிடும்.. :lol::lol: அதுவும் ஜோ(படத்து ஜோ) சூப்பர்...அதுதான்..உண்மையில் ரொம்ப பிடிச்ச பாட்டு... :lol:[/quote

நன்றியுங்கோ அக்கா

என்னை உனக்குள்ளே தொலைத்தேன்

ஏனோ தெரியல

உன்னைக்கண்ட நொடி ஏனோ

இன்னும் மறக்கல

உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களைக்கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை

இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை

நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்

உன்னை நான் பார்த்ததும் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறாய்

எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் ஆடுகிறேன்

அறிவாய் நானும் பேசுகிறேன்

சுகமாய் நானும் மலருகிறேன்

உனக்கேதும் தெரிகிறதா

ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ

நண்பனே எனக்குக்காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ

உந்தன் முன்னாடி மட்டும் வெக்கம் மறக்கவோ

எந்தன் படத்திற்கு உந்தன் பெயரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதிததருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ள

ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்ப் பார்த்துக்கொள்ள

எனக்கு பிடிச்ச பாட்டுக்களில் ஒன்று. பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி. இந்த பாட்டை கேட்டு கொண்டு போகும் போது கண் முன்னே நின்று ஒருவர் பாடுவது போலிருக்கும்,

முதல் முதல் பார்த்தேன் உன்னை.. முழுவதும் இழந்தேன் என்...னை

எனக்குள்ளே இன்று புதுவித மோதல்..இதன் பெயர்தானா..உலகத்தில் கா..தல்

நான் சுவசித்த காற்றினை நேசித்து நீயதை..சுவாசிக்க வேண்டுமடி...

எனது பெயருக்கே.. உன்னை எழுதி தந்திடு..எனது மார்பினில்..தினமும் தூங்க வந்திடு...!

இந்த பாடலும் மிகவும் பிடித்தது ... பாடல் வரிகளை இன்றுதான் கவனித்தேன். மிக்க நன்றி. மற்றய பாடல் வரிகளை தந்தவர்களுக்கும் நன்றிகள். பல பிடித்த பாடல்களை கேட்டு வரிகளை எழுத வேண்டும் என்று நினைப்பேன். சிலவற்றை எழுதியும் இருக்கேன். இப்போது பலரும் இங்கு நல்ல புதிய பாடல் வரிகளை போடுவதால் எழுத தேவையில்லாமல் கொப்பி அடிக்க கூடியதா இருக்கு 8)

priyasahi8rp.jpg

படம்-ப்ரியசகி

சின்ன மகராணியே ..மகளாக வந்தாய்..

சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்..

கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை..

வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை..

எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்..

இனி உந்தன் பின்னால் உந்தன்

அன்பால் எங்கள் உலகம் சுற்றும்....!

( சின்ன மகராணியே .. )

பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..

விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா..

அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா..

ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா..

அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா..

அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா..

ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..

( சின்ன மகராணியே .. )

உன் தாயும் கேட்டாளே விண்மீன் வேண்டுமென்று..

விண்மீங்கள் நான் தருவேன் விடியலை தருவாளா..

ஊஞ்சலுக்கு கேட்டாளே வானவில் வேண்டுமென்று..

வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா..

உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி..

உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி...

எந்தன் தாயே.. என் முகம் பாரு.. உந்தன் தாய்க்கும்.. நல்வழி கூறு..

( சின்ன மகராணியே .. )

அட அந்த படத்தில் இருக்கும் அடுத்த பாட்டும் போட்டாச்சா நன்றி நன்றி.

அட அந்த படத்தில் இருக்கும் அடுத்த பாட்டும் போட்டாச்சா நன்றி நன்றி.

ம்ம்ம் இந்த படத்தில் இந்த 2 பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்கள்... நன்றிக்கு நன்றி... :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் அனி நன்றிகள்...

ம்ம்ம் இந்த படத்தில் இந்த 2 பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்கள்... நன்றிக்கு நன்றி... :wink: :P

:wink: :P :P :P எனக்கும் சகோதரம்

எனக்கு பிடித்த 2 பாடலும் சககோதரத்துக்கும் பிடித்திருக்கா... சந்தோசம்.. :P :P

எனக்கு பிடித்தா பாடல்களை தந்தமைக்கு நன்றி அனித்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் வரிகளுக்கு நன்றிகள் நன்றிகள் அனிதா.. :P :P

நன்றி அனித்தா. எல்லோருக்கும் பிடித்த பாடல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.