Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் காயமடைந்தது உண்மையா? இந்தியாவிற்கு தகவல் இல்லையாம்.

Featured Replies

விடுதலைப்புலிகளின் தலைவர் நவம்பர் மாதம் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சில் காயமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் இந்திய அரசிற்கு கிடைகவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரபாகரன் காயமடைந்துள்ளார். வெளிநாட்டில் அவர் மருத்துவ சிகிச்சை பெறலாம் என வெளியான தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான உளவியல் நடவடிக்கையென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.

விடுதலைப்புலிகளின் தலைவரின் 116 மெய்பாதுகாவலர்கள் கொல்லப்பட்டாத வெளியான செய்தியை (வேடிக்கையென) இந்தியா பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரித்தன.

இலங்கை மோதலை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியப்பாதுகாப்பு வட்டாரங்களுக்கு பிரபாகரன் காயமடைந்திருந்தால் தற்போதைக்குத் தெரியவந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் விமானத் தாக்குதலில் காயமடைந்துள்ளார் என்பதற்கான நம்பகத் தன்மை மிக்க புலனாய்வுத் தகவல்கள் எதுவுமில்லை, எதனையும் நாம் முற்றாக நிராகரிக்காத அதே வேளை இலங்கையிலிருந்து வெளியான இந்தத் தகவல்களை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. என இந்திய அதிகாரிகள் குறிப்பட்டுள்ளனர்.

நன்றி சுடா ஒளி

இதற்கெல்லாம் விடைசொல்ல களத்தின் யதார்த்த வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பின்னிற்பார்கள். ஏனென்றால் விடுதலைப்புலிகள் மறுப்பை ஏற்காமல், கள நண்பர்கள் மறுப்பை அங்கலாய்ப்பெனக் கூறுபவர்கள், இந்தியாவின் ஈழத்தமிழ் உணர்வு கொண்டவர்களைக் கொச்சைப்படுத்துபவர்கள், அவர்களிடமிருந்து விலகி நிற்கும்படி ஊக்கப்படுத்துதல் போன்று ஒரு இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் எல்லோரும் இப்போ கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தவர்கள்தான். :D:D:rolleyes::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கெல்லாம் விடைசொல்ல களத்தின் யதார்த்த வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பின்னிற்பார்கள். ஏனென்றால் விடுதலைப்புலிகள் மறுப்பை ஏற்காமல், கள நண்பர்கள் மறுப்பை அங்கலாய்ப்பெனக் கூறுபவர்கள், இந்தியாவின் ஈழத்தமிழ் உணர்வு கொண்டவர்களைக் கொச்சைப்படுத்துபவர்கள், அவர்களிடமிருந்து விலகி நிற்கும்படி ஊக்கப்படுத்துதல் போன்று ஒரு இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் எல்லோரும் இப்போ கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தவர்கள்தான். :D:D:rolleyes::D

இந்தியாவில் ஈழத்தமிழ் உணர்வு கொண்டவர்கள் இருப்பதால் ஏதும் பாரிய நன்மையுள்ளதா ஈழத்தமிழருக்கு??

தீமை இல்லைத்தானே.

நலனின் அடிப்படையில் இயங்கும் உலக ஒழுங்கில் உணர்வாளர்கள் என்பது நீண்டகால (நிரந்தர) முதலீடு. அதை மற்ற நாடுகள் திட்டமிட்ட குடிவரவு குடிப்பெயர்வு மூலம் சாதிக்கிறார்கள். எமக்கு இயற்கையா இருக்கும் பிணைப்பை அபிவிருத்தி செய்யாது அதிக எதிர்பார்ப்புகளோடு கதைத்து வம்பை வழர்க்கிறோம்.

இதற்கெல்லாம் விடைசொல்ல களத்தின் யதார்த்த வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பின்னிற்பார்கள். ஏனென்றால் விடுதலைப்புலிகள் மறுப்பை ஏற்காமல், கள நண்பர்கள் மறுப்பை அங்கலாய்ப்பெனக் கூறுபவர்கள், இந்தியாவின் ஈழத்தமிழ் உணர்வு கொண்டவர்களைக் கொச்சைப்படுத்துபவர்கள், அவர்களிடமிருந்து விலகி நிற்கும்படி ஊக்கப்படுத்துதல் போன்று ஒரு இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் எல்லோரும் இப்போ கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தவர்கள்தான். :D:D:D:D

ஓம் ஓம் கன மறுப்புகளை பந்தி பந்தியா கற்பனைகளை பக்கம் பக்கமா கடந்த 2 வருடமாக பாத்தனாங்கள் :rolleyes:<_<:

அப்பிடியே இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லிற மிச்ச விசையங்களிற்கும்... :D

இந்தியா எதைச் சொல்கிறது, அதன் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதானா போராட்டம் நகர்கின்றது. அதன் நகர்வுப் பாதையில் இவைகளெல்லாம் தடைக்கற்கள்தானே. அப்படி ஏதோ ஒரு இடத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு யாராவது வந்து விடுதலை பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்க்கிறவர்களுக்கும் தோல்வியின் போது துவள்கின்றவர்களுக்கும் அமைதியாக இருக்கும்போது ஒன்றும் நடக்கவில்லையே என்று புலம்புகின்றவர்களுக்கும் இந்தச் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தும். அந்த நேரங்களில் களத்தில் சிலர் விளக்கமளிப்பதையும் சிலர் விதண்டாவாதம் செய்வதையும் நானும் பார்த்திருக்கிறேன். புலிகள் தோற்றுவிட்டார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்த விதண்டாவாதம் செய்பவர்களின் நோக்கம். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. அவர்களை அறியாமலே அவர்களது கைகள் தமிழர்களின் குரல்வளையை நெரிப்பதற்குப் பயன்படுகிறது .

தீமை இல்லைத்தானே.

நலனின் அடிப்படையில் இயங்கும் உலக ஒழுங்கில் உணர்வாளர்கள் என்பது நீண்டகால (நிரந்தர) முதலீடு. அதை மற்ற நாடுகள் திட்டமிட்ட குடிவரவு குடிப்பெயர்வு மூலம் சாதிக்கிறார்கள். எமக்கு இயற்கையா இருக்கும் பிணைப்பை அபிவிருத்தி செய்யாது அதிக எதிர்பார்ப்புகளோடு கதைத்து வம்பை வழர்க்கிறோம்.

என்ன குறுக்கால போனவர் நீங்கள் சொல்லலையோ? கோவணங்கள் இரவல் கொடுத்தவனாலே களவாடப்படுகிறது என்று? :rolleyes:

புலிகளையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றமாதிரி பலதையும் பத்தையும் எழுதிறம். எப்ப என்ன எழுதினனாங்கள் எண்டு ஞாபகம் வைச்சிருக்க முடியுமே அதுவும் வேறை வேறை பெயருகளிலையும் எழுதேக்கை. சரி உப்ப உதுக்கு என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவன் & குறுக்ஸ்

சில நேரங்களில் உண்மைகள் மறைக்கபடுவதுண்டு காரணத்தோடு. ஆனால் தொடர்ந்து அதை மேற்கொள்ள முடியாது. இப்போ நவீன யுகம் செய்திகள் பரிமாறப்படுவது ஒரு சில வினாடிகளில். நாம் தான் திறமைசாலிகள் எமக்கு தான் எல்லாம் தெரியும் என்றிருப்பது எமது மடமைத்தனம்.

இங்கே 14 வயது சிறுவர்களுக்கே உலக நடப்புகள் எல்லாம் தெரியும். சில வேளைகளில் அவர்கள் உங்களுக்கு இவை பற்றி தெரியாதா என்று எம்மையே கேள்வி கேட்கும் நிலையில் உள்ளார்கள்.

ஒரு சிறுவன் எமது ஈழப் பிரச்சனை தொடர்பான ஒரு கட்டுரையை பாடசாலையில் எழுதியிருந்தான் அதில் இயக்கங்களின் ஆரம்ப காலத்தை பற்றி விரிவாக எழுதியிருந்தது. உனக்கு எப்படி இவை பற்றி தெரியும் என்று கேட்டதற்கு பதில். இணையத் தளங்கள்

காலத்திற்கேற்ப நாமும் மாற தான் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
:D குறுக்காலபோவான், நீங்கள் விரும்பினாலும் கூட உங்களால் தமிழ்த் தேசியத்திற்கெதிராக எழுதமுடியாது என்பது தெரிந்த விடயம். உங்களை அறியாமலேயே நீங்கள் தேசியத்திற்கு ஆதரவானவர் என்று காட்டிவிடுகிறீர்கள். பிறகு ஏனிந்த தேசியத்திற்கு எதிரானவன் என்கிற முகமூடி ?!!!! :rolleyes:

எனக்கு கிடைக்கிற எலும்புத்துண்டுகளிற்கு ஆப்பு வைக்கிறன் எண்டு முடிவுகட்டிவிட்டியள் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::D எங்கள் பக்கம் வாருங்கள், எலும்புத் துண்டென்ன, முழுக் கோழியே தருவம் !!!!!

:D குறுக்காலபோவான், நீங்கள் விரும்பினாலும் கூட உங்களால் தமிழ்த் தேசியத்திற்கெதிராக எழுதமுடியாது என்பது தெரிந்த விடயம். உங்களை அறியாமலேயே நீங்கள் தேசியத்திற்கு ஆதரவானவர் என்று காட்டிவிடுகிறீர்கள். பிறகு ஏனிந்த தேசியத்திற்கு எதிரானவன் என்கிற முகமூடி ?!!!! :rolleyes:

குறுக்காலபோவானை தழித்தேசியத்திற்கெதிரான கருத்துடையவராக நானும் பார்க்கவில்லை. அவரின் கருத்து முன்வைக்கும் தன்மை மற்றவர்களை தேசியம் சார்பாக எழுதத் தூண்டுகின்றது. இதே போக்கு தமிழ்லினுக்ஸிடமும் காணப்படுகிறது. நாமனைவரும் முகம் தெரியாத நண்பர்களே. இப்படி வாதிடுவதனால் சொந்தக் கருத்துக்களும் மறுப்புக்களும் வெளிவருவது நல்லதுதான். நாம் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டு எழுதுவதில்லை. இப்படியான கருத்தாடலின் மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்கிறேம். கிடைக்கும் செய்திகளில் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டால் சரி. குறுக்காலபோவோன் பாஷையில் சொல்வதென்றால், "உதுக்கு இப்ப என்ன? " ஆள் தோண்டியெடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: இறைவன், சரியாகச் சொன்னீர்கள். நானும் ஆரம்பத்தில் அவரை தவறாக எடைபோட்டுள்ளேன் என்றுதான் நினைக்கிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் தனிநபர்கள் யாரை கருத்துக்களின் அடிப்படையில் முழுமையாக எடை போட முடியாது. வாற கருத்துக்கள் தமிழ் தேசிய விரோதமன்றி இருப்பது நல்லது..! எதிர் நேர் கருத்துக்களை எழுதிறது.. எழுதத் தூண்டிறது என்ற பாணியில் சந்தேகங்களை வலுப்படுத்துவதையும் செய்யலாம்..! விடயம் தொடர்பாக விழிப்புணர்வோடு அணுகவும் செய்யலாம்..!

ஒரு விடயத்தின் நேர் எதிர் பக்கங்களில் உள்ள கருத்துக்களை அலசி ஆராய்வது நல்லது. ஆனால் அப்படிச் செய்யாமல்.. நக்கல் தனமான பதில்களும் கருத்துக்களும் மற்றவர்களை மடையர் என்ற எண்ணத்தோடு முன் வைக்கும் கருத்துக்களும் ஒரு விடயம் தொடர்பில் அலசி ஆராய என்று உதவாது..! மாறாக.. சலிப்புணர்வையே ஏற்படுத்தும். அதுகூட ஒரு வகையில் தமிழ் தேசிய விரோத எண்ணத்தின் வெளிப்பாடகவும் இருக்கலாம். மக்கள் சிந்திக்கவே அப்படி எழுதிறம் என்றதாகவும் இருக்கலாம். எனவே வரும் கருத்துக்கள் எவர் வாயால் வரினும் அலசி ஆராய்ந்து மெய்ப்பொருள் காண்பதே நமக்குச் சிறப்பு..! அதற்கேற்ப கருத்துக்களை வைப்பதும் தவிர்ப்பதும் நல்லது. சமகாலச் சூழலில் எதிரியும் உளவாளிகளும் துரோகிகளும் பல தோற்றங்களில் எம்மை அணுகிக் கொண்டிருப்பர். அதில் ஒன்று தமிழ் தேசியத்துக்கே தன்னை அர்ப்பணித்தது போன்று நடத்தலும் கூட அமையலாம்..!

விழிப்புடன் இருந்து அறிவுக் கண்ணால் அலசி ஆராய்வதே சிறப்பு. அதைவிடுத்து விடயங்களை மறைச்சு வைக்கிறதால சந்தேகங்களே அதிகரிக்கும்..! :lol:

Edited by nedukkalapoovan

உலகே மாயம், வாழ்வே மாயம்.

நாம் செய்யலாம்

பிறர் செய்தலாகாது!

- இதுவே இன்றைத் தத்துவம்.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
:lol: நெடுக்காலபோவான், உங்கள் கருத்துக்களை முழுச் சம்மத்தத்துடன் உள்வாங்கிக் கொள்கிறேன். நன்றிகள்.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கிடைக்கிற எலும்புத்துண்டுகளிற்கு ஆப்பு வைக்கிறன் எண்டு முடிவுகட்டிவிட்டியள் போல கிடக்கு.

அப்பு ராசா எலும்பெல்லாம் உனக்கெதுக்கு என்ரை பக்கம் வா அப்பு நான் ஆடடிச்சு சோறு போடுறன் தவபாலனுக்கு வேறை மண்டை காயப்போகுது

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க (இந்தியா) விரும்பினா (குறித்த விடயம் பொய் என்றாலும்) நாங்க விரும்பினவங்கள (இந்தியா விரும்பினவை சொல்லி இருந்தால்) வாழ்த்துவம்.

நமக்குப் (இந்தியாவுக்கு) பிடிக்கல்லைன்னா நாங்க (இந்தியா) தூற்றுவம் துரத்துவம்..!

அதுதான் அன்றும் இன்றும் நிலை..! ( அன்று தலைவரைக் கொன்றதும் இந்தியா தான். இப்ப மறுப்பதும் இந்தியாதான்..!) :D:lol:

*********

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by nedukkalapoovan

குறுகாலபோவானின் கருத்துக்கள் சிலசமயங்களில் எரிச்சல் அடயவைப்பவை.

உதரணமாக... ஒருதரப்பின் இரானுவ அழிவை மறுதரப்பு கொண்டாடுவது மரபு.... எரித்திரயா தொடக்கம் ஸ்ரீ லன்கா தொட்டு அமெரிக்கா அல் கையீடா சோமாலியா பிறிட்டன்... என்று நீள்கிறது...

இப்படித்தான் நாமும் முகாமலையில் நடந்த 150 சொச்சம் ஆமி செத்த தாக்குதலை புளுகிக்கொண்டுதிரிந்தபோது அந்த பக்கத்தை நாசமடித்து பார்ப்பவர்களின் டெஸ்டோஸ்டரோன் லெவலை இறக்கியவர் இந்த குருக்ஸ்தான்..

எல்லம் இறைவனுக்கெ வெளிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.