Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

என்னால் http://www.cmr.fm/ இத்தளத்தில் சென்று வானொலி கேட்க முடியல்லை. முயலும் போதெல்லாம் இப்படி வருது. ஆனால் பாடுதில்லை ஏனுங்க? :cry: :cry: :cry:

என்னால் கேட்க முடிகிறது. மீண்டும் முயற்சி செய்யுங்கள் முடியாவிட்டால் உங்கள் Internetbrowser ல் கீழ்வரும் முகவரியை எழுதி முயற்சி செய்து பாருங்கள்.

http://www.cmr.fm/Client/Live.aspx

radio8cp.jpg

  • Replies 550
  • Views 150.5k
  • Created
  • Last Reply

இதனை முயற்சி செய்து பாருங்கள். iPod Video Converter

உதவிக்கு மிக்க நன்றி

என்னால் கேட்க முடிகிறது. மீண்டும் முயற்சி செய்யுங்கள் முடியாவிட்டால் உங்கள் Internetbrowser ல் கீழ்வரும் முகவரியை எழுதி முயற்சி செய்து பாருங்கள்.

http://www.cmr.fm/Client/Live.aspx

ஆமா உங்களுக்கு வேலை செய்யுதே.

ம்ஹூம் எனக்கு வேலை செய்யுதில்லை. வட் கான் ஐ டூ? :cry: :cry: :cry: :cry:

ஆமா உங்களுக்கு வேலை செய்யுதே.

ம்ஹூம் எனக்கு வேலை செய்யுதில்லை. வட் கான் ஐ டூ? :cry: :cry: :cry: :cry:

Realplayer Browserல் முயற்சி செய்யுங்கள்.

radio12wi.jpg

radio22bc.jpg

இன்னமும் வேலைசெய்யாவிட்டால் புதிய windows media player ஏதாவது ஒன்றை இறக்கி தரவிறக்கி பதிந்த பின் முயற்சிசெய்யுங்கள்.

WMP 10

http://www.microsoft.com/windows/windowsme...10/default.aspx

WMP 11

http://www.microsoft.com/windows/windowsme...de/default.aspx

நான் bittorent இருந்து தறவிறக்கம் செய்யும்போது ஒன்று முழுமையாக தறவிறக்கியதும் அடுத்தது தொடங்கிகுறது. எப்படி ஒரே நேரத்தில் பல மென்பொருளை தறவிறக்கலாம்

எந்த மென்போருளில் இருந்து விரைவாக மென்போருள்களை தறவிறக்கலாம். நான் தறவிறக்கும் மென்பொருள் bittorrent, emule

Bitcomet அல்லது Bitlord**

இது போன்ற மென்பொருட்கள் மூலம் ஒரே நேரத்தில் பல Torrentஐ தரவிறக்கலாம்.

மேலதிக விபரம்.

http://www.bitcomet.com/

http://www.bitlord.com/

தரவிறக்கும் முகவரி.

http://www.bitcomet.com/doc/download.htm

http://www.bitlord.com/download.php

எந்த மென்போருளில் இருந்து விரைவாக மென்போருள்களை தறவிறக்கலாம். நான் தறவிறக்கும் மென்பொருள் bittorrent, emule

emule: நீங்கள் சரியாக TCP,UDP Port nummerஐ config பண்ணி இருந்தீர்களானால் வேகமாக வேலை செய்யக்கூடியது.

Torrent; நீங்கள் தரவிறக்கும் இணையத்தினதும், மென்பொருளினதும் பிரபல்யத்தையும் பொறுத்தது. பெரும்பாலும் வேகம்குறைந்ததுதான்.

உங்கள் உதவிக்கு நன்றி.

இன்னமும் வேலைசெய்யாவிட்டால் புதிய windows media player ஏதாவது ஒன்றை இறக்கி தரவிறக்கி பதிந்த பின் முயற்சிசெய்யுங்கள்.

WMP 10

http://www.microsoft.com/windows/windowsme...10/default.aspx

WMP 11

http://www.microsoft.com/windows/windowsme...de/default.aspx

நன்றி சுபித்திரன் :P

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே hotkey என்பது எது(கீபோட்டில்) தயவு செய்து யாராவது எழுதுங்கள்

Hotkey

or Hotkey Combination

A hotkey is a combination of keyboard strokes used by software programs to save the user some time. The hotkey combination "Ctrl+S" is commonly used to save a file. Hotkeys can also be used to access programs running on your computer, for example, in Windows the hotkey combination "Alt+Tab" will allow the user to switch to another program running in Windows.

http://www.angelfire.com/bc/nursinginforma.../glossary2.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளவந்தான் நன்றி என்னுடைய பிரச்சனை என்ன வென்றால் நான் ஒரு KVM Switch

வாங்கினேன் ( இரண்டு கணனிகளுக்கு ஒரு மொனிற்றர் ஒரு ஒரு கீபோட் மூலம் இயக்குவதற்கு) அதில் வேறு எந்த விளக்கமும் இல்லை) hotkey பாவிக்க சொல்லியிருக்கின்றார்கள். அதனால் மேலதிக உதவி செய்யமுடியுமா?

ஆளவந்தான் நன்றி என்னுடைய பிரச்சனை என்ன வென்றால் நான் ஒரு KVM Switch

வாங்கினேன் ( இரண்டு கணனிகளுக்கு ஒரு மொனிற்றர் ஒரு ஒரு கீபோட் மூலம் இயக்குவதற்கு) அதில் வேறு எந்த விளக்கமும் இல்லை) hotkey பாவிக்க சொல்லியிருக்கின்றார்கள். அதனால் மேலதிக உதவி செய்யமுடியுமா?

spacebar 1 spacebar 2 அழுத்தி உபயோகியுங்கள்.. சில சிப்ற 1.. சிப்ற் 2.. அழுத்தினால் வேலைசெய்யும்..

வியாசன்

நீங்கள் வாங்கியது போன்று நானும் பாவிக்கின்றேன். அதில் பெரிதாக சிரமம் ஒன்றுமில்லை. அதனுடன் அது சம்பந்தமான 3 காபிள்கள் தந்துள்ளார்களா??

முதலிரண்டும் கணனியிருந்து KVM Switch இற்கு இணைப்பது. 3வது KVM Switch இருந்து மொனிற்றருக்கும் கீபோட் மௌஸ் இணைப்பிநற்கு. காபிள் இணைப்புக்கள் சரியாக இணைத்துவிட்டு இலுள்ள 1 , 2 என அல்லது A , B என இலக்கமமிடப்பட்ட அழுத்திகளை அழுத்தும் போது கணனிற்குரிய இணைப்புக்கள் மாறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் ஆளவந்தான் மதிவதனன் வசம்பு இப்போது சரியாகிவிட்டது. ஒவ்வொரு நிறுவத்தினரும் வித்தியாசமான கீ க்களை பயன்படுத்துகின்றனர். நான் வாங்கிய KVM Switch க்கு Scorl lock key யை இரண்ட தடவைகள் அழுத்திவிட்டு பின் அம்புக்குறி கீயை ஒரு தடவை அழுத்தினால் மாறிவிடுகின்றது.

இதை பாவிப்பதனால் இரண்டு மொனிற்றர் பாவிக்க தேவையில்லை ஒரு கீபோட் மெளஸ் போதும். ஒலிக்கு ஒரு ஸ்பீக்கர் போதும்

இடம் மீதப்படுத்தப்படுகின்றது. நீங்கள் வாங்கி பாவியுங்கள்

மீண்டும் அனைவர்களின் உதவிக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள். :):lol::lol:

புதிதாக தரவிறக்கம் செய்த விண்டோஸ் விஸ்ராவை அழிக்கமுடியவில்லை என எனது நன்பர் கூறுகிறார், அவர் எம்மை போன்று விண்டோஸ் சிடிகள் பாவிப்பதில்லையாம், கணணியிலேயே பதிந்து வைத்திருக்கிறார்களாம், ஒருதடவை விண்டோஸை அழித்துவிட்டால் சிடி போடாமல் மீண்டும் இன்சரல் செய்து கொள்கிறதாம், ஆனால் விஸ்ராவை அழிக்க முடியவில்லை என்கிறார், தெரிந்தவர்கள் உதவி செய்யுங்ககளேன். அவர் கனடாவில் இருக்கிறார் கனடாவில் இந்தமுறைதான் பயன்படுத்தப்படுகிறதாம்.

பிருந்தன்

CD இல்லாமலேயே இன்ஸ்ரல் செய்யும் முறை இப்போது பல நிறுவனங்கள் ஐரோப்பாவிலும் பாவிக்கின்றன. CD யிலுள்ள முழுமென்பொருளும் ஏற்கனவே Harddiskஇல் பதிந்திருக்கும். உமது நண்பரை கணனியை Restart செய்து F10 பட்டினை தொடர்ந்து விட்டுவிட்டு அழுத்தச் சொல்லுங்கள் அப்போது விண்டோஸ் விஸ்ரா அழிந்து ஏற்கனவே அவர் கணனியிலுள்ள விண்டோஸ் புதிதாக திரும்பவும் இன்ஸ்ரல் செய்யும். சிலவேளை சரிவரலாம். முயற்சித்துப் பார்க்கச் சொல்லுங்கள். இம்முயற்சி பலனளிக்காவிட்டால் அவர் கணனி வாங்கிய இடத்தை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒரு Recovery CD பெற்றுக் கொள்ள முடியும். பின் அதை வைத்து அவர் புதிதாக திரும்பவும் இன்ஸ்ரல் செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் விஸ்தா பாவித்துவிட்டு அழித்துவிட்டேன். எப்படி அழிப்பது என்று ஒரு உதவி பைல் இருக்கின்றது. ஒரு வருடம்தான் பீற்றா பதிப்பின் காலம் அதற்கு முன்னர் அழித்துவிடும்படி இருந்ததாக ஞாபகம் .

கடைசி வழி இருக்கவே இருக்கின்றது xp cd யை cd rom போட்டுவிட்டு கணனியை ஆரம்பித்து அழிக்கலாம் தேவைப்படும்போது கேளுங்கள்

பிருந்தன் உங்கள் நண்பர் கணனியின் .`ஹார்ட் டிஸ்க்கை ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக பிரித்து அதன் ஒரு பிரிவில் விஸ்தாவை தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு அதிலிருந்து install செய்திருப்பார் . அவர் முதலில் விஸ்தாவை( தரவிறக்கம் செய்து வைத்திருப்பதை )அழித்துவிட்டு பின் விஸ்தாவை அழிக்க சொல்லுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் வியாசன் கூறியதுபோல் format தான் கடைசிவழி :):lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

MEDION Multimedia Design Notebook MD 97400 புதிதாக வாங்கியது vilan எல்லாம் டவுண்லோட் பண்ணியிருக்கிறதாம். எப்படி இன்டனெட் தொடர்புகொடுப்பது

arcor dsl vilan modem100 router இருக்கன்றது. வேறு ஏதும் வாங்கனுமா

MEDION Multimedia Design Notebook MD 97400 புதிதாக வாங்கியது vilan எல்லாம் டவுண்லோட் பண்ணியிருக்கிறதாம். எப்படி இன்டனெட் தொடர்புகொடுப்பது

arcor dsl vilan modem100 router இருக்கன்றது. வேறு ஏதும் வாங்கனுமா

ராதை நீங்கள் புதிதாக எதுவும் வாங்கத் தேவையில்லை. உங்கள் கணணியிலும்,Routerஇலும் WLAN உள்ளபடியால் சரியாக configuration செய்தால் சரி என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

configuration செய்தும் பார்த்தன் வரவில்லை. திரும்ப முயற்சி செய்து பார்க்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சிலவேளை வயர்கள் சரியாக இணைக்காமல் இருந்திருக்கலாம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் கணனியில் Eathernet Driver பதிவு செய்யாமல் இருக்கலாம்

எதற்கும் நீங்கள்

Contorl Panal-----System-------Hardware manager திறுந்து பாருங்கள் Netzwork Adapter இயங்குகின்றதா என்று இயங்காவிட்டால் மஞ்சள் கலரில் ஒரு வட்டமாக இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.