Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய இனஅழிப்பினை வெளிக் கொண்டுவர தயாராகுவோம்.

Featured Replies

ஈராக்கின் அரசை நிர்மூலமாக்க பயன்படுத்திய shock & awe திட்டத்தை நகல் செய்து சிறீலங்காவினாலும் (அவர்களிற்கு மறைமுக ஆலோசனை வழங்குபவர்களாலும்) புலிகளின் நடை முறை அரசை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஒரு திட்டத்தை பெயரிட்டு சிறீலங்கா விவகாரங்களில் ஆர்வமுள்ள நாடுகளிற்கு (இணைத்தலமை நாடுகள் மற்றும் இந்தியா) பிரேரித்திருந்தது சில ஆண்டுகளிற்கு முன்னர்.

இந்த திட்டம் எந்தளவிற்கு அந்த நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது பங்களிக்க ஓத்துழைக்க முன்வந்தார்கள் என்பது தெரியாது.

shock & awe என்பது 2ஆம் உலகமாயுத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட strategic bombing உம் blitz ஒன்றிணைத்த தற்கால தொழிநுட்பத்தை மய்யப்படுத்திய பேரியல் வசதிகளிற்கு ஏற்ற அணுகு முறையாகப் பார்க்கப்படுகிறது.

strategic bombing என்பது நாசி யேர்மனி மீது இலக்குகள் நோக்கிய துல்லியமான தாக்குதல் என்றில்லாது குத்துமதிப்பாக தாக்குதலை நடத்தும் night high altitude bombing முறையாக அறிமுகமானது. இலக்கு வைக்காது நடத்தப்படும் தாக்குதல் ஐநா பேரியல் விதிப்படி போர்குற்றமாகப் பார்க்கப்படுகிறது. 2ஆம் உலக யுத்தத்தில் இதில் கிடைத்த வெற்றி (இராணுவ இலக்குகள் என்று இனங்காணப்பட்டவற்றின் அழிவுகளில்) 10வீதத்தை விட குறைவு என்று யுத்தம் முடிந்த பின்னர் நடந்த ஆய்வுகளின் முடிவாக இருந்தாலும் அது ஒரு பயனுள்ள தேவையான ஒரு அணுகுமுறையாக பார்க்கப்பட்டது பார்க்கப்படுகிறது.

all weather high altitude guidence தொழில்நுட்ப அபிவிருத்தியினால் strategic bombing என்பது தற்பொழுது துல்லியம் அதிகரித்தாக கருதப்படுகிறது. இதன் பிரதிபலிப்புகளை ஈராக் யுத்தம் 1, சேர்பியா யுத்தம், ஆப்கானிஸ்தான், ஈராக் யுத்தம் 2 போன்றவற்றில் காணலாம்.

சிறீலங்கா விமானப்படை கடந்த 1 வருடத்திற்கு மேலாக நடத்தி வந்ததை ஓரளவு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய strategic bombing ஆக பார்க்கலாம்.

கிழக்கின் ஆக்கிரமிப்பு என்பது தமிழர் தாயகக் கோட்பாடு மற்றும் புலிகளின் நடைமுறை அரசு பற்றிய உரிமைகோரல்களை சிதைக்க உதவியதாக பார்க்கப்பட்டாலும் புலிகளின் பலம் பின் தளமான வன்னியில் குவிவதற்கு உதவியிருக்கிறது. இந்தப் பலக்குவியல் என்பது சிறீலங்காவின் புலிகளின் நடைமுறை அரசை நிர்மூலமாக்கும் இறுதி இலக்கிற்கு உதவியதாக கருத முடியாது.

கிழக்கின் ஆக்கிரமிப்பு என்பது தாயகக் கோட்பாட்டை இராணுவரீதியில் சிதைத்ததோடு இறுதி இலக்கிற்கான இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான உளவியல்ரீதியான மென்மைப்படுத்தலிற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கலா

  • கருத்துக்கள உறவுகள்

இது யுத்தத்தின் ஒரு பழைய தந்திரம்தான் விமானதாக்குதலில் வீரர்கள் என்று நினைத்த இஸ்ரவேலே ஒருமாதம் கிஸ்புல்லாக்களிற்:கு எதிராக ஒரு மாதமளவில் நடாத்திய தாக்குதலில் இறுதியில் என்ன நடந்தது. அதே போல இந்திய இராணுவம் மணலாறுகாட்டினுள் எறிந்த குண்டுகள் அந்தக் காட்டையே புரட்டிப்போட்டது. ஆனாலும் அந்த அனுபவங்கள் அடுத்த நடவடிக்கைகளின் உத்திகளாகவே மாறுவது வரலாறு;

கட்டிடங்கள் நிறைந்த நகர்புறம் ஒண்றி நடக்கும் குண்டு வீச்சு... கிட்ட தட்ட ஒரு பூகம்பத்துக்குரிய தாக்கத்தை கொடுக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிடங்கள் நிறைந்த நகர்புறம் ஒண்றி நடக்கும் குண்டு வீச்சு... கிட்ட தட்ட ஒரு பூகம்பத்துக்குரிய தாக்கத்தை கொடுக்கிறார்கள்...

">

Edited by nedukkalapoovan

இது யுத்தத்தின் ஒரு பழைய தந்திரம்தான் விமானதாக்குதலில் வீரர்கள் என்று நினைத்த இஸ்ரவேலே ஒருமாதம் கிஸ்புல்லாக்களிற்:கு எதிராக ஒரு மாதமளவில் நடாத்திய தாக்குதலில் இறுதியில் என்ன நடந்தது. அதே போல இந்திய இராணுவம் மணலாறுகாட்டினுள் எறிந்த குண்டுகள் அந்தக் காட்டையே புரட்டிப்போட்டது. ஆனாலும் அந்த அனுபவங்கள் அடுத்த நடவடிக்கைகளின் உத்திகளாகவே மாறுவது வரலாறு;

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் நடத்த கூடிய உத்தியை குறுக்கண்னை வன்னி பரந்த காட்டு பிரதேசத்துக்கை செயல்படுத்துவது வெற்றி அளிக்கும் எண்டு அரசாங்கம் நம்புகிறது எண்டுறார்... உண்மையா அப்பிடி ஒரு திட்டம் இருந்தால் அதை வெளி கொண்டு வாறது நல்லது...

ஆனா வன்னி காட்டுக்கை இப்பிடி ஒரு போர் உத்தியை அரசாங்கம் செய்கிறது எண்டு சொல்ல போக உண்மை தன்மை தெரிந்த சர்வதேச போரியளர்கள் சுட்டி காட்டாமல் இருக்க மாட்டினம்...

எப்பவுமே தமிழர் இப்படித்தான் எதையும் உண்மைக்கு அதிகமாக விபரிப்பார்கள் எனும் அவச்சொல் வேணுமா...?? உண்மையானதை சொன்னாலும் யாரும் நம்பாத நிலையைதான் கொடுக்கும்..

நிர்வாகம் என்பது காடுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றல்ல. யாழ்பாணம் மட்டும் தான் நகரமும் அல்ல. இவ்வாறான தாக்குதல்களுக்கு அடர்த்தியாக கட்டடங்கள் இருக்கவேண்டும் என்ற தேவையும் இல்லை. மக்கள் அதிகமாக வாழும் தேவைகளுக்காக நடமாடும் இடங்களே இலக்குகள் ஆக இருக்கும்.

இந்திய ராணுவம் மணலாற்றில் நடத்திய தாக்குதல் காலம் அக்காலத்தின் நிர்வாக விரிவாக்கம் என்பதை இப்போது ஒப்பிட முடியாது. அதே செறிவான தாக்குதல் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகரங்களில் நடத்தி நிர்வாகச் சீர்குலைவை ஏற்படுத்துவதே அரசின் நோக்காக இன்றைய காலகட்டத்தில் கருத இடமுண்டு.

ஆழ ஊடுருவும் அணிகளின் பல தாக்குதல்கள் நிர்வாக முடக்கத்தையும் குறிவைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டது.

வாகரையில் எவ்வாறு மக்கள் பிரித்தெடுக்கப்பட்டார்கள்? சர்வதேச போரியலாளர்கள் என்னத்தை சுட்டி காட்டி கிழிச்சவை? கண்காணிப்புக்குழுவும் இலங்கையிலேயே இருந்ததே. அட்லெறியாலும் பல்குழலாலும் விமானத்தாக்குதலாலும் மக்களை சின்னாபின்னமாக்கி எஞ்சிய மக்களை தம்பக்கம் வரவைக்கவில்லையா? இதே ஒரு பாணி வன்னியில் ஒரு தாக்குதல் அரசால் முன்னெடுக்கப்படுமாயின் ஆட்லெறி பல்குழல் வீச்சுக்கு எட்டாத தூரங்களில் விமான தாக்குதல்களும் ஆழ ஊடுருவும் அணித்தாக்குதல்களும் அரசுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

ஏனைய பிரதேசங்களில் இருந்து புலிகளை வன்னிக்கு நகர்த்தி விட்டோம் என்ற அரசின் பிரச்சராமும் நடவடிக்கைகளும் அது மேற்கொள்ள போகும் நாச வேலைகளுக்கு சாதகமாகவே இருக்கின்றது. இன்றைக்கு பல மாதங்களாக வன்னியை சுற்றி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட அரசு தோல்வியை சந்தித்த நிலையிலும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி யுத்த முனைப்பு காட்டுகின்றது என்றால் அதன் அடுத்த கட்ட நகர்வு வாகரை போன்றதொரு பாணியிலானது எனக் கருத இடமுண்டு.

புலிகளின் எதிர்ப்பு எப்படி இருக்கும் எவ்வாறு நடவடிக்கை அமையும் என்பது எமக்கு தெரியாத விடயங்கள் ஆனால் அவலங்களை சர்வதேசத்துக்கு எடுத்துச்சொல்ல புலம்பெயர்ந்த மக்கள் என்றும் தயாரான நிலையில் இருப்பது அவசியமானது. குறுக்கால போவான் சுட்டிக்காட்டும் விடயத்தை விட அதிகப்படியாகவும் எது வேண்டுமானாலும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறானதொரு ஆரம்பங்களில் உரத்த குரல் கொடுக்க தயாராக இருக்கவே வேண்டும்.

  • தொடங்கியவர்

போராட்டம் ஆரம்பித்தது முதல் இன்று வரை வெல்ல முடியும் இப்படித்தான் வெல்லப் போறம் என்று ஒவ்வொரு சவால்களும் எதிர்கொள்ளப்படவில்லை. போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று தான் ஆரம்பித்தது இன்றும் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் சவால்களை எதிர்கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை என்று தான் போராட்டம் நகர்கிறது.

சந்தேகம் ஏதும் இருந்தால் விட்டுட்டு ஓடுவம் என்றால் பூச்சியமாக ஆரம்பிக்கும் போராட்டங்கள் இழப்புகளினூடான அனுபவங்களின் அடிப்படையில் பலமிக்க பல்பரிமாண தேசிய கட்டமைப்பாக வழர முடியாது.

எனவே புலிகள் இறுதிவரை போராடுவார்கள் வெல்வார்கள் என்று வாதிட்டுப் பயனில்லை. ஒன்றுமில்லாது நிற்கும் தமிழர்களிற்கு அதைவிட வேறு வழியில்லை.

இதற்காகத்தான் முன்னையகாலங்களில் புலிகள் போராட்டத்தை முன்னெடுக்க தமிழர்களை முடிந்தளவு உதவி செய்யுங்கள் என்றார்கள்.

இன்று போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர உங்கள் அதிகரித்த பங்களிப்பை செய்யுங்கள்; என்கிறார்கள். இதன் அர்த்தம் பாதி வழிக்குமேல் கடந்து விட்டோம் என்பது தானே அன்றி 80, 90, 95, 99 வீதம் கடந்துவிட்டோமோ இதோ அதோ என்ற அங்கலாய்ப்புகளிற்கான உசாத்துணை அல்ல.

இந்த பாதி வழிக்கு மேல் கடந்துவிட்ட நிலையை சிங்களம் உட்பட ஏனைய ஆர்வமுள்ள எதிர்த் தரப்புகள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். அதனால் தான் அவர்களும் என்ன விலை கொடுத்தாகுதல் தடுப்பதற்கான இறுதி சந்தர்ப்பமாக பார்க்கிறார்கள். எமது போராட்டத்திற்கான எதிர்ச் சக்த்திகள் இந்த மனநிலையுடன் ஒருபோது நின்றதில்லை. எனவே கடந்த கால ஒப்பீடுகளூடான ஆறுதல்படுத்தல்களும் புலிகள் இறுதிவரை போராடுவார்கள் வெல்வார்கள் என்ற எதிர்வு கூறல்களும் அர்த்தமற்றவை.

இழப்புகளை எப்படிக் குறைக்கலாம் போராட்டத்தின் வெற்றிகரமான முடிவை எப்படி விரைவு படுத்தலாம் என்ற மனநிலையில் இருந்து சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். இன்றும் முன்னைய மனநிலையில் இருந்தவாறு எப்படியும் இறுதிப் புலி வீரனின் இறுதி மூச்சு வரை போராடுவார்கள் முந்தி அப்பிடிச் செய்தவர்கள் இப்பிடிச் செய்தவர்கள் என்பது பொருத்தமற்றது.

நிர்வாக நகரங்கள் எண்று இதுதான் என்பது இப்போதைக்கு இல்லை.. பேச்சுவார்த்தைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து இருப்பதால் கிளிநொச்சியை சொல்லி விடவும் முடியாது...

கிளிநொச்சி (போல மற்றவையும்) என்பது பரந்த பிரதேசம்... நெருக்க மான வீடுகள் கிடையாது.. கண்மூடி தனமானதாக்குதலுக்கு முகம் கொடுத்து ஆண்டுக்கணக்காக பழகிய மக்கள்,

நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதுக்காக குண்டு வீசுகிறார்கள் எண்றால், மருத்துவ தேவைகளை அதிகரித்து இடம்பெயர வைத்து , தேவைகளை அதிகரிக்க வேண்டும்... அதுக்கு தொடர்ச்சியாக குற்றைந்தது 24 மணிநேரம் குண்டு வீச வேண்டும் ... மன்னாரில் மக்கள் இடம் பெயருகிறார்கள் பூநகரியில் இடம் பெயருகிறார்கள்.. கிழக்கில் கூட இடம்பெயர்ந்தார்கள்.. காரணம் எறிகுண்டுகளே தவிர விமான குண்டு வீச்சு இல்லை என்பது யதார்தம்..

shock & awe ஒண்றை அதற்கு உரிய தாக்கம் கொடுக்க கூடிய அளவுக்கு தாக்குதல் நடத்தும் carpet bombing வசதி இலங்கை படைகளிடம் தற்போதைக்கு கிடையாது...

அதுக்காக அப்படியான வசதி வரும் வரை பொறுத்து இருந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது அல்ல எனது வேண்டு கோள்.... சாதாரணமான மக்களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை பாழாக்கும் கண்மூடி தனமான விமான தாக்குதலை வெளிக்கொண்டு வர வேண்டும்... அதோடு நிக்காமல் தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஆதாரம் சேர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு மேலதிக சர்வதேச தடையை எதிர் கொள்ளாமல் இருக்க ஆதரவும் தொடுக்க வேண்டும்... நிதியும் கொடுக்க வேண்டும்....

ஆழ ஊடுருவும் அணிகளின் பல தாக்குதல்கள் நிர்வாக முடக்கத்தையும் குறிவைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டது.

உண்மை...

இஸ்ரேலிய போரியல் மேதை களில் ஒருவர் "மோசே தயான் " சொன்னதும் அதுதான் ... சண்டையை உங்களின் வீட்டுக்குள் வைத்து இருக்காமல் எதிரியின் வீட்டுக்குள் கொண்டு செல் என்பதுதான் அது... அப்போதான் எதிரி நிர்வாக சிக்கலை எதிர் கொள்வான்.... பாரிய அளிவுக்குள் செல்வான்...

அப்படியான செயல் பாடுகளில் தமிழர்களோடு ஒப்பிடும்போது இலங்கை படைகள் இன்னும் பயிற்சி நிலையில்தான் இருக்கிறார்கள்.... முழுமையான தாக்குதல் நிலைக்கு வரும் போது விளைவுகள் விபரீதமாக இருக்கும்..

இதை தடுக்கும் அல்லது ஏதிர்கொள்ளும் திறன் புலநாய்வு புலிகளால்தான் முடியும்... அவர்களின் அர்பணிப்பு மாட்டும்தான் இந்த ஆள ஊடுருவும் படைகளுக்கு முடிவை கொண்டுவரும்... இதைப்பற்றி நானோ நீங்களே பேசி எந்த பனும் இல்லை

வாகரையில் எவ்வாறு மக்கள் பிரித்தெடுக்கப்பட்டார்கள்? சர்வதேச போரியலாளர்கள் என்னத்தை சுட்டி காட்டி கிழிச்சவை? கண்காணிப்புக்குழுவும் இலங்கையிலேயே இருந்ததே. அட்லெறியாலும் பல்குழலாலும் விமானத்தாக்குதலாலும் மக்களை சின்னாபின்னமாக்கி எஞ்சிய மக்களை தம்பக்கம் வரவைக்கவில்லையா? இதே ஒரு பாணி வன்னியில் ஒரு தாக்குதல் அரசால் முன்னெடுக்கப்படுமாயின் ஆட்லெறி பல்குழல் வீச்சுக்கு எட்டாத தூரங்களில் விமான தாக்குதல்களும் ஆழ ஊடுருவும் அணித்தாக்குதல்களும் அரசுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

வாகரை ஒரு ஒடுக்கமான தரை பிரதேசம் ் மூண்று பக்கங்களால் இராணுவமும் ஒரூ பக்கம் கடலும் இருந்த ஒரு பிரதேசம்... முதலை கள் இருந்த வெருகல் ஆறு கூட சாதகமாக இருந்ததில்லை... பல்குழல் , சாதாரண எறிகணைகலை shock & awe என்னும் அளவுக்கு வீசும் தூரத்தில் இராணுவம் நிலை எடுத்து இருந்தாமையால் மக்கள் இடம்பெயர வேண்டிய தேவை...

மக்களை இடம்பெயர வைத்து துன்புறுத்து விட்டு மக்கள் இல்லாத இடத்தை கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டியதில்லை.... மக்கள் இருக்கும் இடம் எப்போதும் புலிகளின் பிரதேசம்தான்...

ஏனைய பிரதேசங்களில் இருந்து புலிகளை வன்னிக்கு நகர்த்தி விட்டோம் என்ற அரசின் பிரச்சராமும் நடவடிக்கைகளும் அது மேற்கொள்ள போகும் நாச வேலைகளுக்கு சாதகமாகவே இருக்கின்றது. இன்றைக்கு பல மாதங்களாக வன்னியை சுற்றி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட அரசு தோல்வியை சந்தித்த நிலையிலும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி யுத்த முனைப்பு காட்டுகின்றது என்றால் அதன் அடுத்த கட்ட நகர்வு வாகரை போன்றதொரு பாணியிலானது எனக் கருத இடமுண்டு.

புலிகளின் எதிர்ப்பு எப்படி இருக்கும் எவ்வாறு நடவடிக்கை அமையும் என்பது எமக்கு தெரியாத விடயங்கள் ஆனால் அவலங்களை சர்வதேசத்துக்கு எடுத்துச்சொல்ல புலம்பெயர்ந்த மக்கள் என்றும் தயாரான நிலையில் இருப்பது அவசியமானது. குறுக்கால போவான் சுட்டிக்காட்டும் விடயத்தை விட அதிகப்படியாகவும் எது வேண்டுமானாலும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறானதொரு ஆரம்பங்களில் உரத்த குரல் கொடுக்க தயாராக இருக்கவே வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் தங்களது கடமைகளை தொடர்ந்தும் ஆற்றுங்கள் எண்று அண்மையில் அரசியல் துறை தலைவர் வேண்டுகோள் விடுத்தார்....

மதிப்புக்குரிய கஜேந்திரகுமார் நாடாளு மண்ற உறுப்பினர் தமிழ் மக்கள் படுகொலையை திட்டமிட்டே அரசு மனிதவுரிமை சாட்ச்சியாளர்களாக இருந்த SLMM ஐ வெளியேற்றுகிறது என்கிறார்... அவரின் கூற்றை பல சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களுன் சொல்கிறார்கள்... ஆதலல் மனித பட்டு கொலைகள் பற்றிய பிராச்சாரம் என்பது கடினமான பாதையில் இல்லை... ஆதாரங்களும் குறிப்புகளையும் சரவ்வதேச ஊடகங்களுக்கு கொடுக்க கூடிய நிலையில்தான் தமிழீழ ஊடக்க துறையும் இருக்கிறது... ஆகவே அங்கு உங்களது பங்கு குறைவாகவே தேவை படுகிறது...

ஆனால் தமிழீழ அரசியல் தலைவரின் வேண்டுகோளை முக்கியமாக கவனியுங்கள்... அங்கு பெரிய அளவில் மனித அவலம் நிகள்கிறது அல்லது நிகளப்போகிறது அதை போரியல் ரீதியில் மக்களை காக்கும் பணியில் புலிகாளால் முடியும் ஆனால் அந்த மக்களில் பொருளாதாரத்தை யார் மீட்டு தருவார்....?? நான் நிச்சயமாக சொல்கிறேன் எதையும் எதிர்கொள்ளும் பலம் இருக்கும் புலிகள் இதை எதிர் கொள்ள உங்களிடம்தான் கையேந்த வேண்டும்.... அதுதான் நீங்கள் செய்ய வேண்டியதும்...

அதில்.....

  • தமிழீழ நிர்வாக கட்டுமானங்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தலாம்... ( மறை முகமாக கூட செய்யலாம்) மக்களை வறுமையில் இருந்து மீட்டல் என்பது அவர்களுக்கான தன் நம்பிக்கையை அதீகரிக்கும்...
  • தமிழீழ தொண்டு நிறுவனங்கள்தான் மக்களுக்கு தொண்டாற்ற முடியும் எனும் போது (NGO கள் செயல் இளந்த நிலையில்) அவறுக்கான தாமீக ஆதரவை பிரச்சார படுத்துங்கள்.....
  • தொடர்ந்தும் பல தொண்டு நிறுவனங்கள் தடை செய்ய படாமல் இருக்க பிரச்சாரம் செய்ய வேண்டும்...

இதற்காக பிரச்சாரம் என்பது புலிகளால் அல்லது புலிமுத்திரை குத்தப்பட்டவர்களால் செய்ய முடியாதது... தேவை எது, அதன் முக்கியத்துவம் என்ன அறிந்து செயல்ப்படலாம்....

உங்களை அன்போடு அழைக்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மட்டத்தில் எம் பிரச்சாரங்களைக் கொண்டு செல்கின்றபோது, நடுநிலமையளராக எம்மைக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது. எம்மைத் தமிழீழத்திற்கு ஆதரவாளராக சர்வதேசம் எண்ணினால், ஒரு பக்கச்சார்பானவன் என்ற முத்திரை குத்தப்பட்டு, எம் கருத்திற்கு வலிதில்லாமல் போய் விடும்.

அப்படியொரு நிலமை வராத மாதிரிக் காட்ட வேண்டும்.

அமெரிக்கர்களின் பார்வையில் ஈராக் போர்... ( shock & awe முறைமை தாக்குதல் படங்களும்)... ஒரு ஏகாதிபத்தியத்தின் நிலையில் இருந்து இந்த படம்... தங்களை அலசுகிறார்கள்..

  • 8 months later...
  • தொடங்கியவர்

Sri Lanka - Time for International public protests

by Brian Senewiratne, Brisbane, Australia

http://www.sangam.org/2008/09/TimeforInter...st.php?uid=3101

Sri Lankan airstrike targets civil administration in Vanni

[TamilNet, Wedensday, 01 October 2008, 18:41 GMT]

Sri Lanka Air Force fighter jets Wednesday evening attacked the Secretariat of Tamileelam Civil Administration, located in Paarathipuram south of Ki'linochchi. The officials atttached to the Tamileelam civil administration, which coordinates the administration in Liberation Tigers of Tamileelam controlled areas in almost all civil activities, ranging from ensuring the availability of drinking water to the maintanance civilian infrastructure, told TamilNet that noone was wounded in the attack as they had taken necessary precautions. The attack, which destroyed the building complex took place at 2:40 p.m.

The air-strike on the complex, which was clearly identified as a civil installation, signalled that the Sri Lankan armed forces were instructed to target key civil administration facilities, the officials said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27081

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் ஆரம்பித்தது முதல் இன்று வரை வெல்ல முடியும் இப்படித்தான் வெல்லப் போறம் என்று ஒவ்வொரு சவால்களும் எதிர்கொள்ளப்படவில்லை. போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று தான் ஆரம்பித்தது இன்றும் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் சவால்களை எதிர்கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை என்று தான் போராட்டம் நகர்கிறது.

சந்தேகம் ஏதும் இருந்தால் விட்டுட்டு ஓடுவம் என்றால் பூச்சியமாக ஆரம்பிக்கும் போராட்டங்கள் இழப்புகளினூடான அனுபவங்களின் அடிப்படையில் பலமிக்க பல்பரிமாண தேசிய கட்டமைப்பாக வழர முடியாது.

எனவே புலிகள் இறுதிவரை போராடுவார்கள் வெல்வார்கள் என்று வாதிட்டுப் பயனில்லை. ஒன்றுமில்லாது நிற்கும் தமிழர்களிற்கு அதைவிட வேறு வழியில்லை.

இதற்காகத்தான் முன்னையகாலங்களில் புலிகள் போராட்டத்தை முன்னெடுக்க தமிழர்களை முடிந்தளவு உதவி செய்யுங்கள் என்றார்கள்.

இன்று போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர உங்கள் அதிகரித்த பங்களிப்பை செய்யுங்கள்; என்கிறார்கள். இதன் அர்த்தம் பாதி வழிக்குமேல் கடந்து விட்டோம் என்பது தானே அன்றி 80, 90, 95, 99 வீதம் கடந்துவிட்டோமோ இதோ அதோ என்ற அங்கலாய்ப்புகளிற்கான உசாத்துணை அல்ல.

இந்த பாதி வழிக்கு மேல் கடந்துவிட்ட நிலையை சிங்களம் உட்பட ஏனைய ஆர்வமுள்ள எதிர்த் தரப்புகள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். அதனால் தான் அவர்களும் என்ன விலை கொடுத்தாகுதல் தடுப்பதற்கான இறுதி சந்தர்ப்பமாக பார்க்கிறார்கள். எமது போராட்டத்திற்கான எதிர்ச் சக்த்திகள் இந்த மனநிலையுடன் ஒருபோது நின்றதில்லை. எனவே கடந்த கால ஒப்பீடுகளூடான ஆறுதல்படுத்தல்களும் புலிகள் இறுதிவரை போராடுவார்கள் வெல்வார்கள் என்ற எதிர்வு கூறல்களும் அர்த்தமற்றவை.

இழப்புகளை எப்படிக் குறைக்கலாம் போராட்டத்தின் வெற்றிகரமான முடிவை எப்படி விரைவு படுத்தலாம் என்ற மனநிலையில் இருந்து சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். இன்றும் முன்னைய மனநிலையில் இருந்தவாறு எப்படியும் இறுதிப் புலி வீரனின் இறுதி மூச்சு வரை போராடுவார்கள் முந்தி அப்பிடிச் செய்தவர்கள் இப்பிடிச் செய்தவர்கள் என்பது பொருத்தமற்றது.

முக்கியமான ஒரு காலகட்டத்தில்

மிகமுக்கியமான ஒரு எழுத்து

நன்றி

யதார்த்தமான கருத்து.இன்றுள்ள நிலையை அப்பட்டமாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.

கண்மூடித்தனமான எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் விட சாதுரியத்துடன் போராட்டம் நகர வேண்டுமென்பதையும், கள நிலைகளுக்கு ஏற்ப காய் நகர்த்தப்பட வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறீர்கள். எம்மில் பலருக்கு இதை ஏற்கச் சற்றுக் கடிணமாக இருந்தாலும் கூட இதுதான் நடந்து வருகிறது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் ஆரம்பித்தது முதல் இன்று வரை வெல்ல முடியும் இப்படித்தான் வெல்லப் போறம் என்று ஒவ்வொரு சவால்களும் எதிர்கொள்ளப்படவில்லை. போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று தான் ஆரம்பித்தது இன்றும் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் சவால்களை எதிர்கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை என்று தான் போராட்டம் நகர்கிறது.

ஆம்

போராடுவதை தவிர வேறு வழியில்லை

போராடுவதை தவிர வேறு வழி எதையும் பேரினவாதம் எமக்கு எதையும் விட்டுவைக்கவில்லை

இப்பவும் எங்களில் பலபேர் பத்தாண்டுகளிற்கு முன்பு நடந்ததையும் நிகழ்வுகளையும் தான் கதைத்துக் கொண்டிருக்கின்றோமே தவிர ! புலம்பெயாந்த நாடுகளில் இருந்து எந்த விதமான இராஐதந்திர முறையில் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கவதாக இல்லை அல்லது உருவாக்குவதில் உள்ள குறை நீக்கப்படவில்லை . வெறுமனமே புலிகள் அடிச்சால் தான் முடிவு வரும் அதுக்கப்பிறகு பார்க்காலம் என்ற நிலையை விட்டு புலிகள் அடிப்பதற்கு முன்'பு செய்து முடிக்கப்பட வேண்டிய அல்லது சம நேரத்தில் செய்ய வேண்டிய நகர்வகள் குறித்து ஆக்க புர்வமான நகர்வுகளை மேற் கொள்வது சிறந்தது.

அதை விடுத்து வன்னியும் போகப் போகுது என்ன செய்யுறது என்று புலம்புவதை நிறுத்தி வன்னியில் மக்கள் படுகின்ற அவலங்களை எவ்வாறு சர்வதேசத்திற்கும் ஏன் நாடுகளை தனித்தனியாகவும் புரியவைக்கின்ற முயற்சிகளை மேற் கொள்ள கூடாது ?

வெறுமனே ஆர்பாட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் தெளிவான தீர்வையும் முடிவையும் தந்தாக சரித்திரம் இல்லை அவ்வாறு கிடைக்கவும் இல்லை எனவே சட்ட ரீதியாக செய்ய வேண்டிய வேலைகள் குறித்'து எமது புலம் பெயாந்த அறிவுயிவிகள் சிந்தித்து செயற்படுவது காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

நாம் இன்னும் எமக்குள்தான் இந்தப் போராட்டங்களைச் செய்து வருகிறோம். மக்களை விழிப்பாக வைத்திருப்பது அவசியம்தான். அதைவிட, சர்வதேசமட்டத்தில் இதனைச் செய்வது மிகவும் அவசியமானது. அதற்கு கூட்டு முயற்சி மிகவும் முக்கியமானது. எழுத்துத்துறையில், கணனித்துறையில் உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து பல படைப்புகளைச் சர்வதேச மொழிகளில் உருவாக்கி அரச உயர் மட்டங்களிற்கு அனுப்பி வைக்கலாம். இங்குள்ளவர்களே இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கலாமே??? முன்னரும் இப்படியானதொரு திட்டம் இங்கு முன்னெடுக்கப்பட்டது என நினைக்கிறேன். பந்தி, பந்தியாகக் கருத்தெழுதச் செலவிடும் நேரத்தை இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்குச் செலவிடலாமே??? உங்கள் திறமைகளை, கல்வியை இதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைச் சிந்தித்து செயற்படுங்கள்.

நாம் இங்கு களநிலைமைகளைப் பற்றி அலசி ஆராய்வதால் அங்கு மாற்றங்கள் ஒன்றும் வரப்போவதில்லை. சரி, பிழைகளைப் பற்றிப் பின்னர் விவாதிப்போம். இப்போது எமது கடமையைச் செய்வோம். எமது செயற்பாடுகளே இப்போதைய முக்கியத்தேவை.

உண்மைதான்

இப்படியான ஒரு நிலை புலம்பெயர்ந்தவர்களிடம் ஏற்படாததால்தான் களத்தில் தாமதங்கள் ஏற்படுவதாகக்கூட நினைக்கத்:தோன்றுகிறது???

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.....வெளினாட்

டு தமிழ்மக்கள் ஒருவரில் ஒருவர் குறைகண்டு பிடித்து நேரத்தை வீணாக்கமல் உடன் அவசர திட்டங்களை மேற்கொள்ளவேண்டும்..

வெளினாடுகளில் எவ்வளவோ திறமையான சட்டத்தரணிகள் உள்ளனர் அவர்கள் சமூக சேவைமனப்பாண்மையில் இணைந்து ஒவ்வொரு நாடுகளிலும் மக்களை இணைந்து அவலங்ளை தொடர்போரட்டங்களை கவன ஈர்ப்புக்கள், மனிதவுரிமை மீறல்வழக்குகள் நாட்டு மக்களுக்கு கட்சிகளுக்கு சர்வதேச ,உள்ளுர் செய்தி நிறுவனங்களை ஈர்க்கும் விளக்கங்கள் தொடர்ச்சியாகவும் அத்துடன் உண்ணா விரதப்போரட்டங்கள்....ஒளிப்பட, கண்காட்சிகள் போன்ற தொடர்ச்சியான ஓன்றுபட்ட கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்...

இதன் சரியான பலன் கிடைக்கும் வரை ஓயக்கூடாது... முடியுமா? ஏன் முடியாது...உதாரணத்திற்கு

திரு அன்டன் பாலசிங்கம் மரண நிகழ்விற்கு இலண்டணில் ஒரு இலட்சம் ம்க்கள் வந்தார்கள் என்றால்?

பொங்கு தமிழ் நிகழ்விற்கு நாற்பதினாயிரம் மக்கள் வரமுடியுமானால் ஏன் முடியாது? எல்லாம் மனம்

தான் நாம் நினைத்தால் தன்னம்பிக்கையுடன் எதுவும் சாதிக்கலாம்...தொடங்குங்கள் தொடருங்கள்

இலங்கையில் எங்கிருந்து ஆயுதங்கள் தாக்க வருகிறதோ மில்லர் பாணியில் அழித்தால் தான், அதாவது தொடக்க மூலங்கள் அழிக்கப்படுவரை எதிரி அடங்க மாட்டன்...இது வல்லரசுகளின் ஆசீர்வாதஙளுடன்

பயஙரவாத மூலம் பூசப்பட்டு நடக்கிறது... எமது பலம் அல்லது எதிரியின் பாரிய இழப்புகளே முடிவிற்கு கொண்டு வரும் களத்தில் இருப்பவர்களே கையாள்வார்கள்...

புலப்போரட்டங்களில் எமது முழு கவனமும் எதிரியையே நோக்கியாதாக இருக்கவேண்டும் புகழ்,பெருமை விட்டு காரியம் சாதிக்கும் வண்ணம் எமது கவனம் இருக்கவேண்டும் நிச்சயம் வெல்லும்..

வரும் திங்கள் இலண்டன் பாரளுமன்ற முன்னும் மறியல் போரட்டம் நிகழ்த்தப்படவுள்ளது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிடிகளையும் நக்கல்களையும் விடுத்து ஒரு முன்னேற்றப் பாதையில் யாழ்களம் முன்னேறுகிறது. இது வரவேற்கப் படவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் திட்டமிட்ட முறையில் கிளிநொச்சியும் அதன் சுTற்றுப்புறங்களும் சிங்கள அரசால் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. இது, புலிகள் மீளவும் கிளிநொச்சியை அரசியல் மைய்யமாக இயங்க வைக்கும் தமது நோக்கத்தை இல்லாமல் தடுக்கவே நடப்பது போலத் தெரிகிறது. மேலும் இவ்வளவு காலமும் தமிழர் தரப்பின் தலைமைப் பணியகம் என்று சர்வதேசத்தால் கருதப்பட்ட பகுதியின் அடையாளத்தையே இல்லாமல்ச் செய்வதன் மூலம் எமது தாயகத்துக்கான கருத்தியலைச் சிதைப்பதும், எமது தரப்பை பலமிழந்தது போலக் காட்டுவதும் சிங்களத்தின் நோக்கமகாத் தெரிகிறது.

இதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் சிங்களத்துக்கு தீவிரமாக விளக்கப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.