Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

நடா

இன்னொன்று

பாடல் : அன்பே வா ( சோகமாக )

பாடியவர்: ஏ.எம்.ராஜா

படம்: அவன்

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

இன்னுமொரு பாடல்,

என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே - நீ

இளையவளா? மூத்தவளா? வெண்ணிலாவே,

முன்பு கேட்டபாடல்களைத் தந்த நடாவிற்கும் டங்குவாருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

டங்குவாரின தோவு

http://rapidshare.com/files/88376115/Nada-...appa_Paappa.mp3

பாடல் பாப்பா பாப்பா கதை கேளு

படம் எங்க பாப்பா

நன்றி நடா.. :huh:

Link to comment
Share on other sites

உன் கட்டும் சேலையில் மயங்கி போனேனே" என்ற பாடலை தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் சில தரவேற்றங்களுடன் நான்

ஆரவல்லி உங்கள் பாடலை என்னால் தரமுடியவில்லை. ஆனாலும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

ஈஸ் உங்கள் பாடலை தருவதில் ஒரு சிறி சிக்கல் எனது கணனி எடுத்துச்செல்லும் காட்டிஸ்க்கை சில நாட்களாக கண்டுபிடிக்க மறுக்கின்றது. அதற்கு ஒரு வழி செய்தவுடன்

உங்கள் என் தலைவன் வருகிறான்.............. நிச்சயமாக வருவான்

இப்போது இறைவனின் தேவை

http://rapidshare.com/files/88509555/Nada-...an_Angathan.mp3

பாடல் அனங்கன் அங்கதன்

படம் கண்காட்சி

அடுத்த உங்கள் பாடல்

http://rapidshare.com/files/88512779/Nada-...Kaathalikku.mp3

பாடல் என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே

படம் எல்லோரும் இன்நாட்டு மன்னர்கள்

வசம்பின் தேவை

http://rapidshare.com/files/88509750/Nada-...Oru_Paarvai.mp3

பாடல் ஒரு பார்வை நூறு கவிதை (அருமையான பாடல்)

படம் மனோரஞ்சிதம்

http://rapidshare.com/files/88512362/Nada-Ravi-Anbe_Vaa.mp3

பாடல் அன்போ வா

படம் அவன்

அடுத்ததாக யாழ்ரவியின் தேர்வு (உங்கள் தோற்றத்திற்கும் பாடலுக்கும்

ம் ம்ம் நல்லா இல்லை)

http://rapidshare.com/files/88512633/Nada-...addum_Selai.mp3

பாடல் நீ கட்டும் சேலை மடிப்பலை நான் மயங்கி

படம் புதிய மன்னர்கள்

தயவு செய்து பாடல்களை கேட்பவர்கள் படங்களின் பெயர்களையும் முடிந்தவரை தாருங்கள்

Link to comment
Share on other sites

நன்றி நடா பிரச்சனை என்னவென்றால் நான் கேட்ட பாடல்கள் என்ன படங்களில் வந்தது எனத் தெரியாமல்தான் கேட்டேன் தேடித்தந்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

யாராவது வாணி ஜெயராம் அவர்கள் பாடிய

"மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ " என்ற பாடலைத் தரமுடியுமா..

Link to comment
Share on other sites

நடா

உண்மையிலேயே அசத்துறீங்க . உங்கள் வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் இப்படி உதவுவதற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

அடுத்ததாக யாழ்ரவியின் தேர்வு (உங்கள் தோற்றத்திற்கும் பாடலுக்கும்

ம் ம்ம் நல்லா இல்லை)

நடா, நான் பிறக்கும் போது இப்படி இருக்கவில்லை.. நானும் சைக்கிளில் சள் அடித்து மனோகரா தியட்டரில் தம்மும் அடித்து கலரில இருந்து விசில் அடித்த மைனர் தான். ஏதோ பொல்லாத காலம் "அப்படி இருந்தா நான் இப்படி ஆகிட்டேன்." பட் யூ ரி மைன்ட் மை ஸ்கூள் டெய்ஸ் யு நோ, தாங்ஸ்.

Link to comment
Share on other sites

நெல்லையன் உங்கள் பாடல்.

http://rapidshare.com/files/89055182/SJ_Av...dathil.mp3.html%20" target="_blank"> http://rapidshare.com/files/89055182/SJ_Av...dathil.mp3.html

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி நீங்கள் விரும்பும் மல்லிகை

http://rapidshare.com/files/88873205/Nada-...i_En_Mannan.mp3

பாடல் மல்லிகை என் மன்னன் மயங்கும்

படம் தீர்க்க சுமங்கலி

இதோ ஈஸ் விரும்பும் தலைவன் வருகிறான்

பாடல் என் தலைவன் வருகிறான்

படம் தெரியாது (தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

http://rapidshare.com/files/89064609/Nada-...n_Thalaivan.mp3

இதோ புலிகேசியின் பொல்லாத சிரிப்பு

http://rapidshare.com/files/89064221/Nada-..._Un_Sirippu.mp3

பாடல் பொல்லாத உன் சிரிப்பு போதும்

படம் பெண்ணே நீ வாழ்க

ஈஸ் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலை தரவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நடா. மிகவும் கஷ்டப்பட்டுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யக்கா யக்கா கிளியக்கா, உன் பேரு என்ன சொல்லு கிளியக்கா..." - என்று நினைக்கிறேன், இந்த பாடல் இருந்தால் தயவுசெய்து இதையும் இணைத்துவிடுங்கள்.

பி.கு.

பாடல்காட்சியில் ஒரு சிருமியும், யானை, குரங்கு, கிளி மற்றும் குதிரைகள் தோன்றுகின்றன.

யாரிடனும் இருந்தால் தயவுசெய்து இணைத்துவிடவும்.

Link to comment
Share on other sites

நடா, தேனும் பாலும் படத்திலிருந்து "மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்" பாடல் உள்ளதா? ஜானகியும் ஜிக்கியும் பாடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா, தேனும் பாலும் படத்திலிருந்து "மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்" பாடல் உள்ளதா? ஜானகியும் ஜிக்கியும் பாடியது.

இருக்கிறது ஈஸ் ஆனால் தரம் நன்றாக இல்லை தரமான பாடலை இணைக்க முயல்கின்றேன் கிடைக்காதுவிடின் இருக்கின்ற பாடலை இணைத்துவிடுகிறேன். எதற்கும் ஒரு சில தினங்கள்.................... :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

நடா,

காசி படத்திலிருந்து நாம் காணும் உலகங்கள் என்ற பாட்டு தருவீர்களா? :lol:

Link to comment
Share on other sites

போடா உலகத்தபுரிஞ்சுக்க புத்தி இருந்தா தெரிஞ்சுக்க

மாடா உழைக்கிறவன் மண்ணோடு தவ்வுறான்

மக்களை ஏய்க்கிறவன் கொடி கட்டி வாழுறான்

யாராவது இந்தப்பாடலை தரமுடியுமா? படம் எதுவென்று தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா,

காசி படத்திலிருந்து நாம் காணும் உலகங்கள் என்ற பாட்டு தருவீர்களா? :rolleyes:

இதோ டங்குவார் உங்களின் விருப்பு

http://rapidshare.com/files/89265567/Nada-...Naan_Kaanum.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா, தேனும் பாலும் படத்திலிருந்து "மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்" பாடல் உள்ளதா? ஜானகியும் ஜிக்கியும் பாடியது.

இந்தாருங்கள் ஈஸ் உங்கள் மஞ்சளும் தந்தாள்

http://rapidshare.com/files/89270428/Nada-...um_Thandhal.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவாலே சமாளி படத்தில் 'நிலவைப் பாத்து வானம் சென்னது" கிடைத்தால் தரவும். நன்றி நடா. :rolleyes::huh:

Link to comment
Share on other sites

புன்னகை மன்னன் படத்தில் முதல்பாதியில் அவர்கள் தற்கொலை செய்யமுன் பாடும் பாட்டு கிடைக்குமா? இப்போதே நன்றி சொல்லிவைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ சுவையின்

பாடல் நிலவை பார்த்த வானம்

படம் சவாலே சமாளி

http://rapidshare.com/files/89309929/Nada-...vai_Paarthu.mp3

ஆதிபனின்

பாடல் என்ன சத்தம் இந்த நேரம்

படம் புன்னகை மன்னன்

http://rapidshare.com/files/89309292/Nada-...na_Saththam.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பாடல் என் தெரிவு

பாடல் ஐம்பதிலும் ஆசை வரும்

படம் ரிஷிமூலம்

பாடியவர் சௌந்தரராஜன்

http://rapidshare.com/files/87266245/Nada-...Aasai_Varum.mp3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் . தொடர்ந்து இணைந்திருங்கள் . உங்கள் பெயரின் அர்த்தம் என்னவோ?
    • இந்த கற்பனை கலந்த ஆக்கத்தை வாசித்த  போது மீண்டும் பின்வரும் பழைய பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.   
    • இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1    
    • அப்பு இப்ப சரியே...நீங்கள் அரசியலில் பி.ஹெச்.டி என்ற காரணத்தால்  எங்களுக்கு இப்படி கஸ்டமான கேள்விகளை கேட்க கூடாது கண்டியளோ😅
    • கஜேந்திரகுமார், சுமந்திரன் இருவரும் மீண்டும் கொழும்பு சென்று தமது சட்டதரணி தொழிலுக்கு திரும்பலாம். மணிவண்ணன் மீண்டும் யாழ் மாநகரசபை மேயராகி நகரை அபிவிருத்தி செய்யலாம். செலவம், சுரேஷ் ஓய்வெடுக்கலாம், சுகாஷ் “நான் லோயர்” என்று கத்திக்கொண்டு அடுத்த பைத்தியமான குதிரை கஜோட சேர்ந்து   தெரு தெருவா அலையலாம்.  மற்றயவர்கள் ஏதோ தெரிந்த தொழிலைச் செய்து பிழைக்கலாம். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.