Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

குண்டு,

இதோ நீங்கள் கேட்ட பாடல்..!

வாறான் வாறான் பூச்சாண்டி

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு உய்வு இல்லை

செய்நன்றி கொன்ற மற்கு. :)

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டன், ஈஸ், மிக்க நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆத்தாடி பாஆஆஆ வாஆஆடை காத்தாட எண்ட பாட்டை நடா எனக்கு நேரடியாகவே அனுப்பியிருந்தார்.நன்றி.

எண்டாலும் மனுசன் உந்தவயதிலை உனக்கு பாவாடைப்பாட்டெல்லாம் கேக்குதோ எண்டு கேட்டு ஒரு வாங்கு வாங்கீட்டுது :)

ஆத்தாடி பாஆஆஆ வாஆஆடை காத்தாட எண்ட பாட்டை நடா எனக்கு நேரடியாகவே அனுப்பியிருந்தார்.நன்றி.

எண்டாலும் மனுசன் உந்தவயதிலை உனக்கு பாவாடைப்பாட்டெல்லாம் கேக்குதோ எண்டு கேட்டு ஒரு வாங்கு வாங்கீட்டுது :lol:

கு.சா

:) உள்ளதைச் சொல்லுங்கோ நேரடியாக பாட்டு வந்ததா?? பாவாடை வந்ததா?? :lol:

கு.சா

:) உள்ளதைச் சொல்லுங்கோ நேரடியாக பாட்டு வந்ததா?? பாவாடை வந்ததா?? :lol:

ஏதோ பாவாடை கிடைச்சிருக்குதானே? கு.சா காத்து (ஒற்றைக் காலில) ஆட, பா(வாடை) இரகசியமா போயிருக்கு.. அப்படி என்ன ரகசியம் அதில சார்?

ஏதோ பாவாடை கிடைச்சிருக்குதானே? கு.சா காத்து (ஒற்றைக் காலில) ஆட, பா(வாடை) இரகசியமா போயிருக்கு.. அப்படி என்ன ரகசியம் அதில சார்?

:icon_mrgreen:அப்ப கு.சாவிற்கு பா"வாடை" ரொம்பத்தான் பிடிக்கும் என்கிறீங்க :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், எனக்க தாயகத்து பாடல் ஒன்று: "கட்டுமரம்...." என்ற பாடல்.

எனக்க தரவிறக்கம் செய்கினஇற மாதிரி தரமுடியுமா...?

வணக்கம், எனக்க தாயகத்து பாடல் ஒன்று: "கட்டுமரம்...." என்ற பாடல்.

எனக்க தரவிறக்கம் செய்கினஇற மாதிரி தரமுடியுமா...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறறும் "தாய்மண்ணே உமக்கு எங்கள் வணக்கம்", தாயகப்பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா? அதாவது நீங்கள் பாவிக்கும் அந்த தாடியுடன் உள்ள படம் என்னை மாதிரி உள்ளதே, அது எப்படி உங்களுக்கு கிடைத்தது?

வசம்பு உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா? அதாவது நீங்கள் பாவிக்கும் அந்த தாடியுடன் உள்ள படம் என்னை மாதிரி உள்ளதே, அது எப்படி உங்களுக்கு கிடைத்தது?

:icon_mrgreen: அட என்னைப் போல் ஒருவரா நீங்களும். :D அப்படம் எனக்குப் பொருந்தியதாலேயே நான் அதனைத் தெரிவு செய்தேன். முன்பு களத்தில் எம்மை பதியும் போது எமக்கு விருப்பமான படத்தை தெரிவு செய்வதற்காக பல படங்களை இணைத்திருந்தார்கள். அதிலிருந்து தான் இதனைத் தெரிவு செய்தேன். ஆனால் தற்போது அவ்வசதி உள்ளதா என்பது எனக்குத் தெரியாது. :lol:

"யாதும் ஊரே" சங்கர் மகாதேவன் பாடியது. யாராவது இணைத்து விடுங்கள்.

எனக்கு "காதல் என்பது மலராகும், அது கண்களிலே உருவாகும்" எனும் இடைக்கால பாடல் கிடைக்குமா? பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது என தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வேலையை இடையில் நிறுத்திவிட்டீர்களா...? :o

எனக்கு, M.S.ராஜேஸ்வரி பாடிய, "துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா?" பாடல் இருந்தால் தருவீர்களா?

பாடல் ஒன்று தேடுகின்றேன்..உங்களுக்கு தெரியுமா?

பாடலின் சில வரிகள் தான் எனக்கு தெரியும். இதன் முழுமையான வரிகளோ/பாடலோ தெரிந்தால் பகிர்ந்து கொள்வீர்களா?

எனக்கு நினைவிலிருக்கும் வரிகள்:

துன்ப புடத்தில் இட்டு தூயவன் ஆகி வைத்தாய்

தொடர்ந்த உன் மாயை நீக்கு பிறந்த பயனை தந்தாய்

அன்பை புகட்டி உந்தன் ஆடலை காண செய்தாய்

அகிலமே நீயே அம்மா, அகிலாண்டேஸ்வரி

மிக்க நன்றி உறவுகளே..

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் ஒன்று தேடுகின்றேன்..உங்களுக்கு தெரியுமா?

பாடலின் சில வரிகள் தான் எனக்கு தெரியும். இதன் முழுமையான வரிகளோ/பாடலோ தெரிந்தால் பகிர்ந்து கொள்வீர்களா?

எனக்கு நினைவிலிருக்கும் வரிகள்:

துன்ப புடத்தில் இட்டு தூயவன் ஆகி வைத்தாய்

தொடர்ந்த உன் மாயை நீக்கு பிறந்த பயனை தந்தாய்

அன்பை புகட்டி உந்தன் ஆடலை காண செய்தாய்

அகிலமே நீயே அம்மா, அகிலாண்டேஸ்வரி

மிக்க நன்றி உறவுகளே..

ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாஸனேஷ்வரி --- அகஸ்தியர் பாடல்

ராகம் --- ராகமாலிகை (பல ராகதில் பாடப்பட்டது.சென்சுருட்டி, புன்னகவரளி, நாடாநாமாக்ரியா,சிந்துபைரவி).

அகஸ்தியர் முனிவரால் இயற்றப்பட்டது என்று நம்பப்படுகிறது.

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வா

ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வா

ஆகம வேத கலாமய ரூபிணி

அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோஹா

ஞான வித்யேஷ்வா ராஜராஜேஸ்வா

(ஸ்ரீசக்ர)

[புன்னாகவராளி]

பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்

பாடிக் கொன்டாடும் அன்பர் பத மலர் சூடவும்

உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்

ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வா

(ஸ்ரீசக்ர)

[நாதநாமக்யை]

உழன்று திந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்

உயாய பொயோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்

நிழலெனத் தொடர்ந்த முன்னாள் கொடுமையை நீங்கச் செய்தாய்

நித்ய கல்யாணி பவானி பத்மேஷ்வா

(ஸ்ரீசக்ர)

[சிந்து பைரவி]

துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்

தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்

அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்

அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வா

(ஸ்ரீசக்ர)

http://nadopasana.blogspot.com/2005/07/blog-post_11.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அட.. நம்ம நுணா கிண்டி எடுக்கிறதில விண்ணரப்பா..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, M.S.ராஜேஸ்வரி பாடிய, "துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா?" பாடல் இருந்தால் தருவீர்களா?

ஒம் Eas , எனக்கும் பிடித்த பாட்டு . கனநாட்களாக கேட்கவில்லை . இந்தபாடலை இணைப்பவர்கள் , எனக்கும் சேர்த்து இணைக்கவும் . :huh:

அட.. நம்ம நுணா கிண்டி எடுக்கிறதில விண்ணரப்பா..! :lol:

டங்குவார் , உங்கள் கதைக்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை . :lol:

நுணாவிலான் , மன்னிக்கவும் . :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் Eas , எனக்கும் பிடித்த பாட்டு . கனநாட்களாக கேட்கவில்லை . இந்தபாடலை இணைப்பவர்கள் , எனக்கும் சேர்த்து இணைக்கவும் . :wub:

தமிழசிறி மற்றும் ஈஸ்..

தரவிறக்க ஏலாட்டிலும் காணொளியில் கண்டாவது பழைய அரிப்பை சரி செய்யவும்..! :lol:

துன்பம் நேர்கையில்

டங்குவார் , உங்கள் கதைக்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை . :wub:

நுணாவிலான் , மன்னிக்கவும் . :lol:

இதெல்லாம் சும்மா குடுத்து வாங்கிறதுதானே..! நுணா கோவிக்கமாட்டார்..! என்ன நுணா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழசிறி மற்றும் ஈஸ்..

தரவிறக்க ஏலாட்டிலும் காணொளியில் கண்டாவது பழைய அரிப்பை சரி செய்யவும்..! :D

துன்பம் நேர்கையில்

இதெல்லாம் சும்மா குடுத்து வாங்கிறதுதானே..! நுணா கோவிக்கமாட்டார்..! என்ன நுணா? :rolleyes:

அப்பாடா .......... இப்ப தான் பழைய அரிப்பு எடுபட்டுது . :o

குடுத்து வாங்குறதும் ஒரு சந்தோசம் தானே ,

குடுத்து வாங்காட்டி சும்மா சப்பெண்டெல்லோ இருக்கும் டங்குவார் . :D

Edited by தமிழ் சிறி

அப்படியே எனக்கும் நான் கேட்ட பாடலை ("காதல் என்பது மலராகும், அது கண்களிலே உருவாகும்") கிண்டி எடுத்து தந்தால், சந்தோசமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே எனக்கும் நான் கேட்ட பாடலை ("காதல் என்பது மலராகும், அது கண்களிலே உருவாகும்") கிண்டி எடுத்து தந்தால், சந்தோசமாக இருக்கும்

நிழலி, யார் பாடினது எண்டாவது தெரியுமா? புதுசா பழசா? இது தெரியாட்டி பெரிய கிடங்குதான் வெட்டவேண்டி வரும்..! :rolleyes:

திரைப்படத்தின் பெயர், பாடியவர் யாரென தெரியாது. ஒரு பெண் குரல் பாடும் பாடல் இது. இடைக்கால பாடல் (83/84 களில் வந்தது) பாடல் காட்சியில், நடிகை பேரூந்து ஒன்றில் பாடுவா...(பயண வழிகாட்டி).

"காதல் என்பது மலராகும், அது கண்களிலே உருவாகும் ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அழியாத தெய்வீக மலராகும்"

எனத் தொடங்கும் (சில வார்தைகள் பிழையாக இருக்கலாம்)... அதன் சரணத்தில்

"மலையில் இருந்தே அருவி வரும்... அருவி நடந்தால் நதி ஆகும்... நதியுடன் காதல் கரைக்கு வரும்.. அலையாய் கரைகளை அணைத்து செல்லும்"

என தொடரும்...

Edited by NIZHALI

துன்பம் நேர்கையில் - காணொளிக்கு நன்றி டங்கு.. நடா அண்ணை வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பித்துக்குளி முருகதாசின் பஜனைப்பாடல்கள் இருந்தால் யாராவது இணைத்து விடுங்களேன்.

நான் , ஆறு மாதங்களிற்கு முன் கேட்ட பாடல்கள் ஒருவரிடமே இல்லையா ............ ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.