Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இப்பாடல் இடம்பெற்றபடம் "தேன்கிண்ணம்"

உங்களுக்கு தேவையானபாட்டை இங்கு இலவசமாஎடுக்கலாம்.

http://music.cooltoad.com/music/ முயற்சியுங்கள்.

Naththikan,

It's from Velli Vizha, I know for sure.. :rolleyes:

  • Replies 754
  • Views 132.1k
  • Created
  • Last Reply

ஓம் நீங்கள் சொல்வது சரிதான். :rolleyes:

படம் : வெள்ளி விழா

இசை : குமார்.V

பாடல் : வாலி

பாடியவர் : L.R. ஈஸ்வரி

ஆண்டு 1970'

வசம்பு இதில் விரைவாக தரவேற்றம் தரவிறக்கம் செய்ய முடியும். என்பதால் இதை பாவிக்கின்றேன்.

நான் வழங்கிய இணைப்பை அழுத்துங்கள் நீங்கள் அந்த தளத்திற்கு செல்வீர்கள். அங்கு பிரிமியம் இலவசம் என்று இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. அதில் இலவசத்தை அழுத்துங்கள் ஒரு சில நொடித்துளிகள் காண்பிக்கும் அது 0 ஆக வந்தவுடன் நான் எழுத்துங்கள் தோன்றும் அந்த எழுத்துக்களை அதற்குரிய பெட்டியில் எழுதி டவுண்லோட் என்றதை அழுத்தினால் தரவிறக்கம் ஆகும்

நன்றி நடா

ஆரம்பத்தில் நீங்கள் இணைத்ததை எப்படித் தரவிறக்கம் செய்வது என்று தெரியாமல் இருந்ததினாலேயே சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது உங்கள் விளக்கத்திற்குப் பின் இலகுவாகச் செய்ய முடிகின்றது. மீண்டும் நன்றிகள்.

Edited by Vasampu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசம்பு உங்கள் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் மகிழ்ச்சி ^_^:D :D

நன்றி நடா,

அணங்கன் அங்கதன் என்றும்

மணங்கன் மன்மதன் என்றும்

வணங்கும் என் உயிர் மன்னவா!

இந்தப் பாடலை நான் எழுதியதில் பிழையிருக்கிறதோ தெரியாது. பாடல் இருந்தால் இணைத்து விடவும். அல்லது டங்குவார் அவரது பக்கத்தில் இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதோ டங்குவாரின் காதல் கண்மணி பாடல்

http://rapidshare.com/files/87733986/Nada-...hal_Kanmani.mp3

ஆகா.. ஆகா.. பல மாதங்கள் தேடினேன். யாழில் கேட்காமல் விட்டுவிட்டேனே.. :D நன்றி நடா.. ^_^

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓகோ

பொண்ணை தொட்ட உள்ளம்

இங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்க்கம்.

இந்தப்பாடல் எனக்கு வேணும், டங்குவார்.

இறைவன்,

நீங்கள் அதிகம் கேளாத இனிய பாடல்கள் திரியில் கேட்டிருந்த பாடல் இங்கே..

நடா

எனக்கு இரு பாடல்கள் தேவை. விபரங்களை இணைக்கின்றேன். முடிந்தால் உதவுங்கள். நன்றி.

1) படம் - தர்மராஜா , பாடல்- கீக்கீ கீக்கீ கிளியக்கோய்

பாடியவர்கள் - S.P. பாலா - வாணிஜெயராம்

2) படம் - மனோரஞ்சிதம், பாடல் - ஒரு பார்வை நூறுகவிதை

பாடியவர்கள் - T.M.S - வாணிஜெயராம்

மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி

நீ ஒரு மேதை, நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும், போதும்

ஜேசுதாஸ் பாடியது, படம் தெரியவில்லை. ஆனால் 1984-86க்குள் வந்த படம் என்று நினைக்கிறேன். படத்தின் பெயரை யாராவது அறியத் தருவீர்களா? நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி

நீ ஒரு மேதை, நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும், போதும்

ஜேசுதாஸ் பாடியது, படம் தெரியவில்லை. ஆனால் 1984-86க்குள் வந்த படம் என்று நினைக்கிறேன். படத்தின் பெயரை யாராவது அறியத் தருவீர்களா? நன்றி

தமிழச்சி,

நீங்கள் கேட்ட பாடல் இங்கே..

மிக்க நன்றி டங்குவார். இந்தப் பாடல் ஏற்கனவே என்னிடமிருந்தது. ஆனால் என்ன படம் என்றுதான் தெரியாமல் இருந்தது. நீங்கள் தந்த லிங் மூலம் படத்தை அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நடா,

எங்க பாப்பா படத்தில் ஏ. எல். ராகவன் பாடிய பாப்பா பாப்பா கதை கேளு என்ற பாடலைத் தருவீர்களா?

^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு பழைய பாடல் தேவைப்படுகின்றது. தருவீர்களா? பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு....... பாடியவர்கள்: சௌந்தரராஜன், சுசீலா. படம்: தங்க வளையல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு..... பாடியவர்கள் சௌந்தரராஜன் சுசிலா, படம் தங்கவளையல். இருந்தால் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி நடா!! . ^_^:D

நாடு அதை நாடு அதைநாடாவிட்டால் ஏது வீடு

பாடும் அபாழுதெல்லாம் அதையேபாடு.

இந்தப் பாடலை ஒட்டி விடுங்கோ.

அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே,

இளையராஜாவுடன் ...... இந்தப்பாடலையும் ,

நடா, அந்த இரு பாடல்களையும் கேட்கவும் முடியவில்லை. Download செய்யவும் முடியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா, அந்த இரு பாடல்களையும் கேட்கவும் முடியவில்லை. Download செய்யவும் முடியவில்லை

இதில் விரைவாக தரவேற்றம் தரவிறக்கம் செய்ய முடியும். என்பதால் இதை பாவிக்கின்றேன்.

நான் வழங்கிய இணைப்பை அழுத்துங்கள் நீங்கள் அந்த தளத்திற்கு செல்வீர்கள். அங்கு பிரிமியம் இலவசம் என்று இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. அதில் இலவசத்தை அழுத்துங்கள் ஒரு சில நொடித்துளிகள் காண்பிக்கும் அது 0 ஆக வந்தவுடன் நான் எழுத்துங்கள் தோன்றும் அந்த எழுத்துக்களை அதற்குரிய பெட்டியில் எழுதி டவுண்லோட் என்றதை அழுத்தினால் தரவிறக்கம் ஆகும்

Edited by Nada

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ மெ.தமிழனின் விருப்பம்

http://rapidshare.com/files/88378485/Nada-..._Solladduma.mp3

பாடல் நான் உள்ளதை சொல்லட்டுமா?

படம் வசந்தராகம்

உங்கள் அடுத்த தேர்வு

http://rapidshare.com/files/88376606/Nada-...Oru_Mohana_.mp3

பாடல் அவள் ஒரு மோகனராகம்

படம் தணியாத தாகம்

டங்குவாரின தோவு

http://rapidshare.com/files/88376115/Nada-...appa_Paappa.mp3

பாடல் பாப்பா பாப்பா கதை கேளு

படம் எங்க பாப்பா

வசம்பின் தேர்வு

http://rapidshare.com/files/88380715/Nada-..._Kiliyakko_.mp3

பாடல் கிக்கீ கிக்கீ கிளியக்கோ

படம் தர்மராஜா

Edited by Nada

மிக்கககககககககக நன்றிகள் நடா

நடா, எனக்கும் ஓர் உதவி

"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

அதை

உள்ளமெங்கும் அள்ளி ..."

எஸ்.ஜானகியின் அன்றைய தேனிலும் இனிய குரலுக்கு மெல்லிசை மன்னரின் இசைக்கோர்வை!! எத்தனை தரம் கேட்டாலும் ....

ஓர் கசற்றில் பதிந்து வைத்திருந்தேன்!! இன்றோ??

இயலுமானால் இணைத்து விடுங்கள்!!! ந..ன்..றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் முடிந்தவற்றை இணைத்துக்கொண்டிருக்கின்றேன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யக்கா யக்கா கிளியக்கா, உன் பேரு என்ன சொல்லு கிளியக்கா..." - என்று நினைக்கிறேன், இந்த பாடல் இருந்தால் தயவுசெய்து இதையும் இணைத்துவிடுங்கள்.

பி.கு.

பாடல்காட்சியில் ஒரு சிருமியும், யானை, குரங்கு, கிளி மற்றும் குதிரைகள் தோன்றுகின்றன.

நடா எல்லா இடமும் தேடினேன் கிடைக்க இல்லை. நீங்கள் தருகிறீர்களா பார்ப்போம்.

"எங்கள் தமிழினம் தூங்குவதோ?

சொந்த மண்ணின் வாழ்வுக்காய் ஏங்குவதோ? ...."

இந்தப் பாடலையும் பாடல் இடம்பெற்ற திபை;படத்தையும் தர முடியுமா எனப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா, பாடல்களை கச்சிதமாக கவ்வுகிரீர் போம். ரொம்ப நன்றி.

வருடக்கணக்கில் தேடி அலைந்த பாடல்கள் இவை.

ரொம்ப நன்றி :huh:

நன்றி நடா,

அணங்கன் அங்கதன் என்றும்

மணங்கன் மன்மதன் என்றும்

வணங்கும் என் உயிர் மன்னவா!

இந்தப் பாடலை நான் எழுதியதில் பிழையிருக்கிறதோ தெரியாது. பாடல் இருந்தால் இணைத்து விடவும். அல்லது டங்குவார் அவரது பக்கத்தில் இணைத்து விடுங்கள்.

இந்தப் பாடல் கிடைக்கவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.