Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலின் mp3 யாரிடமாவது இருக்கா?

http://www.mediafire.com/file/h3c28zyqau6sjvy/KelaiMaganeKelOrVaarthai.mp3

http://www.mediafire.com/?h3c28zyqau6sjvy

  • கருத்துக்கள உறவுகள்

சேது மாதவா உன்னை சேர்த்து அழைக்கவா

ஒரு சூதுவாது தெரியாத சின்னப்பிள்ளையல்லவா

இந்தப்பாடல் mp3 யாரிடமாவது இருக்கிறதா

  • கருத்துக்கள உறவுகள்

சேது மாதவா உன்னை சேர்த்து அழைக்கவா

ஒரு சூதுவாது தெரியாத சின்னப்பிள்ளையல்லவா

இந்தப்பாடல் mp3 யாரிடமாவது இருக்கிறதா

வாதவூரான் என்ன படத்தில் மேற்படி பாடல் என தெரியுமா?

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன படம் எண்டு தெரியேலை ஆனால் அனுராதா ஸ்ரீராம் பாடினது எண்டு நினைக்கிறன்

என்ன படம் எண்டு தெரியேலை ஆனால் அனுராதா ஸ்ரீராம் பாடினது எண்டு நினைக்கிறன்

இதோ உங்கள் பாடல்

சந்தோசம் எனும் திரைப்படத்தில் இடம்பெற்றபாடல்

Edited by r.raja

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜா அண்ணை.மிக நீண்டகாலமாக நான் தேடிய பாடல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நடா அண்ணா ....

நானும் பாடல் சேகரிப்பவன் தான்

என்னிடமும் நிறைய சேகரிப்புகள் உள்ளன .. .

எனக்கு இந்த பாடல் கிடைத்தால் தந்து உதவுங்கள் .

.

ஏ காத்து வீசுரப்போ கை விளக்கு அணைந்சிடுமா

வீசும் காத்தில தான் வெண்ணிலவு கரைந்சிடுமா

காதலுக்கு தோல்வி கதைகளிலும் இல்லை என போகின்றது அந்த பாடல் ..

படம் தெரியவில்லை அண்ணா , பாடியவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை

இருந்தால் தாருங்கள் ..

நன்றி

சின்ன பெடியன்

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய் முகங்கள் திரைப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய இங்கு நாம் காணும் பாசம் என்ற பாடல் தந்து உதவ முடியுமா ?

பொய் முகங்கள் திரைப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய இங்கு நாம் காணும் பாசம் என்ற பாடல் தந்து உதவ முடியுமா ?

சின்னபெடியன், இப்பாடல் இறுவட்டில் இருக்கு தேடி எடுத்து இணைக்கிறேன்... அதுவரை இதை கேளுங்கள்.இது இணையத்தளத்தில் உருவியது. அதனால்தான் தெளிவின்மையாய் இருக்கு.மற்றும் எனது புதுவருட வாழ்த்துக்கள் சின்னபெடியன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னபெடியன், இப்பாடல் இறுவட்டில் இருக்கு தேடி எடுத்து இணைக்கிறேன்... அதுவரை இதை கேளுங்கள்.இது இணையத்தளத்தில் உருவியது. அதனால்தான் தெளிவின்மையாய் இருக்கு.மற்றும் எனது புதுவருட வாழ்த்துக்கள் சின்னபெடியன்.

நன்றி ராஜா அண்ணா ..அப்படியே எனது புத்தாண்டு வாழ்த்துக்களும் ...அண்ணா விரைவில் இறுவட்டிலிருந்து பதிவிடுங்கள் ...

மற்றது இன்னுமொரு பாடல் கேட்டிருந்தேன் ..ஏ காத்து வீசுரப்போ என்ற பாடல் ..

இந்த YOUTUBE இணைப்பில் அந்த பாடலின் ஆரம்ப வரிகள் பதிவிட்டு இருக்கிறேன் ..முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..

இந்தப் பாடல் முழுமையாக இல்லை .ஒலி நாடாவில் இருந்து மாற்றியது .

Edited by sinnapediyan

சின்னபெடியன், படத்தின் பெயர் தெரியுமா?

Edited by r.raja

.

படத்தின் பெயர் தெரியவில்லை. மோகன் ரயில் தண்டவாளத்தின் மீது கைகளால் வலித்து வலித்து ஓடும் சிறிய ரிபெயார் வண்டியை வலித்தபடி பாடும் பாட்டு. பாடல் வரியும் ஞாபகம் இல்லை. பாட்டின் தொடக்கத்தில் சுரம் இழுப்பதாக ஞாபகம்.

யாருக்காவது தெரிந்தால் இணைத்துவிடவும். இந்த வருடம் உங்களுக்கு நன்றாக அமையும். :)

சலங்கையில் ஒரு சங்கீதம்?? :)

இந்தப்பாடலா??

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Salangayil Oru Sangeetham 1985 - Yaar Azhaiththathu Kanavu Raa - TamilWire.com.mp3

அல்லது இந்தப்பாடலா??

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Salangayil Oru Sangeetham 1985 - Kanavaa Idhu - TamilWire.com.mp3

Edited by nunavilan

.

நன்றி இசை and நுணா. இரண்டுபேருக்கும் இந்தவருசம் நல்லாவே இருக்கும். :D

தேடும் பாடல் இது தான்.

ஆஆஆஆஆ நிஸநிஸநிஸநிஸநிஸநிஸ தநிஸதநிஸ தநிஸ தபநி

ஸரிகஸரிகஸரி

ஸாஸஸாஸஸாஸஸாஸ

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இளையவளே

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இனியவளே

உன் மெளனம் கூட

ராகங்கள் தானா?

தேவி என் தேவி சொல்வாயோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

மலை மீட்டும் வீணை நீர்வீழ்ச்சி தானே

நான் மீட்டும் வீணை உன் மேனி மானே

உனக்காகத் தானே ஆலாபனை

என் பாடல் உந்தன் ஆராதனை

மலர்கள் பிறந்த போது - அதில்

பிறந்து வளர்ந்த மாது

பருவம் அடைந்த கனவு

இவள் சலங்கை அணிந்த நிலவு

இதய வீட்டின் தீபம் இவளன்றோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இளையவளே

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மயிலாடக் கண்டு மழை வந்ததென்ன

ரயில் பாதையெல்லாம் ரதம் வந்ததென்ன

பூக்காடு எல்லாம் உந்தன் நிழல்

மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல்

உறங்கிக் கிடந்த ராகம் - இன்று

உன்னை நினைந்து பாடும்

கலைந்து போன மேகம் - இன்று

வானில் வந்து கூடும்

பழகும் இதயம் உன்னைப்

பிரியுமோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இனியவளே

உன் மெளனம் கூட

ராகங்கள் தானா?

தேவி என் தேவி சொல்வாயோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

-----------------------------------------------------------

படமும் பாட்டும் தெரிந்துவிட்டது. இனித் தேடிக்கண்டுபிடிக்கலாம். :)

Edited by esan

ஜனனி படத்திலிருந்து ஜேசுதாசின் மன்னிக்கமாட்டாயா என்ற பாடலைத் தரமுடியுமா? அதோடு அந்தப் படம் உள்ள வெப்சைட்டைத் தந்துதவமுடியுமா? நன்றிகள்.

ஜனனி படத்திலிருந்து ஜேசுதாசின் மன்னிக்கமாட்டாயா என்ற பாடலைத் தரமுடியுமா? அதோடு அந்தப் படம் உள்ள வெப்சைட்டைத் தந்துதவமுடியுமா? நன்றிகள்.

தமிழச்சி, பாடல் இங்கு இருக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

தமிழச்சி, பாடல் இங்கு இருக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

இணைப்பிற்கு மிகவும் நன்றி ராஜா.

நன்றி ராஜா அண்ணா ..அப்படியே எனது புத்தாண்டு வாழ்த்துக்களும் ...அண்ணா விரைவில் இறுவட்டிலிருந்து பதிவிடுங்கள் ...

மற்றது இன்னுமொரு பாடல் கேட்டிருந்தேன் ..ஏ காத்து வீசுரப்போ என்ற பாடல் ..

இந்த YOUTUBE இணைப்பில் அந்த பாடலின் ஆரம்ப வரிகள் பதிவிட்டு இருக்கிறேன் ..முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..

இந்தப் பாடல் முழுமையாக இல்லை .ஒலி நாடாவில் இருந்து மாற்றியது .

சின்னபெடியன்,

இதோ இங்கே நீங்கள் கேட்டமுதல்பாடல் . அடுத்தபாடலின் தேடலில் இருக்கிறேன்... கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

ஈசன் நீங்கள் கேட்ட "யாரோடு யாரோ"

யாரோடு yaro

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னபெடியன்,

இதோ இங்கே நீங்கள் கேட்டமுதல்பாடல் . அடுத்தபாடலின் தேடலில் இருக்கிறேன்... கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

நன்றி ராஜா அண்ணா ...பாடல் தரமான ஒலிப் பதிவாக இருக்கின்றது ..அடுத்த பாடலையும் தேடித்தருவீர்கள் என நம்புகின்றேன் ....

சின்னப் பெடியன்

  • கருத்துக்கள உறவுகள்

திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்து விடு ...காதலா என் காதலா?........

.....என்ற பாடல் தேவை , கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்து விடு ...காதலா என் காதலா?........

.....என்ற பாடல் தேவை , கிடைக்குமா?

யாருங்க உங்க இதயத்தை திருடியது :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.