Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் இசையருவி ! மிக்க நன்றி.

கேடக் கேட்க திகட்டாத " எங்கள் தலைவன் பிரபாகரன் " என்ற பாடலைத் தந்து உதவியதற்காக.

மீண்டும் எனது நன்றிகள்.

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிராமத்தானுக்காக ஒரு இனிய பாடல் உங்களுக்கு பிடிக்குமென நம்புகின்றேன்.

இந்த பாடல் இந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமென நம்புகின்றேன்.

பாடல் இடம் பெற்றபடம் செந்தூரப்பூவே

http://rapidshare.com/files/98376092/Nada-...aaru_Adicha.mp3

Edited by Nada

நன்றி நடா.. கன காலம் கேட்காத பாடல்.. நல்ல பாடலும் கூட..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பித்துக்குளி முருகதாசின் பஜனைப்பாடல்கள் இருந்தால் யாராவது இணைத்து விடுங்களேன்.

இந்தப் பாடல்,

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

என்னங்கண்ணா!

ஒண்ணையுங் காணல்ல.

எனக்கு "வானிலவே.. வானிலவே வழியில் ஒரு மேகம் இல்லை" பாடல் தரமுடியுமா? (படம்: பருவம் ஒரு பாடம்)

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே, எனக்கு பின்வரும் பாடல்கள் தேவை, இருந்தால் தரமுடியுமா ?

1 )காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா, காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்கள்?

2) எங்கள் தோழர்களின் புதை குழியில் மண்போட்டுச் செல்கின்றோம்.

நன்றி.

Enjoy........

1 )காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா, காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்கள்?

Kakangale

2) எங்கள் தோழர்களின் புதை குழியில் மண்போட்டுச் செல்கின்றோம்.

Engal

Edited by NIZHALI

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கண்ணா!

ஒண்ணையுங் காணல்ல.

http://rapidshare.com/files/99312337/Nada-...Isai_Kettal.mp3

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "வானிலவே.. வானிலவே வழியில் ஒரு மேகம் இல்லை" பாடல் தரமுடியுமா? (படம்: பருவம் ஒரு பாடம்)

படம்: பஞ்சாமிர்தம்

பாடியவர்கள்: ஜேசுதாஸ்,சுசிலா

இரண்டு தடவை கேட்டேன். கிடைக்கவில்லை. :unsure:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ரகு நாதன் "காகங்களே காகங்களே" பாடல்

http://www.esnips.com/doc/938cb55f-fc16-40...ங்களே

என்னிடம் இருக்கும் ஓரே ஒரு பாட்டு

இளையராஜாவின் அற்புதமான குரலில்

எனக்கொரு அன்னை வளர்த்தனல் என்னை

அவள் பெயர் மூகாம்பாள்

நான் அவள் பிள்ளை

துயர் எனக்கில்லை

காப்பாள் ஜெகதாம்பாள்...

http://rapidshare.com/files/99446385/Ennakoru_Annai.MP3.html ://http://rapidshare.com/files/9944638...Annai.MP3.html ://http://rapidshare.com/files/9944638...Annai.MP3.html

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: மிக்க நன்றிகள் நிழல், நுனாவிலான்.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "வானிலவே.. வானிலவே வழியில் ஒரு மேகம் இல்லை" பாடல் தரமுடியுமா? (படம்: பருவம் ஒரு பாடம்)

படம்: பஞ்சாமிர்தம்

பாடியவர்கள்: ஜேசுதாஸ்,சுசிலா

http://www.jolytamil.com/mp3/Download/Mult...28KJJ%29%20.MP3

அச்சம் தவிர் நையப்புடை

மானம் போற்று ரௌத்திரம் பழகு

சிறந்த பாடல் எந்தப் படத்தில் என்று தெரியவில்லை

யாராவது எடுத்து வாருங்கள் நன்றி

விவிசிவா,

"அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு" பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஒரு புதிய திரைபடம். பெயர்: "அஞ்சாதே".. அண்மைகாலங்களில் வந்த படங்களில் சிறந்த படம். முடிந்தால் பார்க்கவும்

இதோ பாடல் :

Acham Thivi

Edited by NIZHALI

நுணா,

நன்றி... இந்தப் பாடல் 'வானம் எனும் தேரினிலே.." எனும் பாடல்... நானும் நீங்களும் முதலில் கேட்டது... "வானிலவே வானில்வே வழியிலொரு மேகம் இல்லை" இப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பருவம் ஒரு பாடம்" என நினைக்கின்றேன்

நிழலி,

நானும் அதக் கவனிச்சனான்.. வீக்கெண்ட் நுணா நல்ல தண்ணி போலை எண்டு விட்டிட்டன்..! :)

quote name='NIZHALI' date='Mar 16 2008, 08:44 AM' post='391986']

விவிசிவா,

"அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு" பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஒரு புதிய திரைபடம். பெயர்: "அஞ்சாதே".. அண்மைகாலங்களில் வந்த படங்களில் சிறந்த படம். முடிந்தால் பார்க்கவும்

இதோ பாடல் :

Acham Thivi

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது கீழ்வரும் பாடல் இருக்கிறதா?

ச ரி க ம ப.. பாட்டுப் பாடுங்க.. என்று தொடங்கும். மனோரமா ஆச்சி பாடியது என்று நினைக்கிறேன். :lol:

[ச ரி க ம ப.. பாட்டுப் பாடுங்க..[/cஒலொர்] என்று தொடங்கும். மனோரமா ஆச்சி பாடியது என்று நினைக்கிறேன். :ரொல்லெயெச்:

]

டங்கு, என்ன படம் என்று நினைவிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

நானும் அதக் கவனிச்சனான்.. வீக்கெண்ட் நுணா நல்ல தண்ணி போலை எண்டு விட்டிட்டன்..! :lol:

யாழுக்கு வந்தாலே ஒரு கிக்தானே. பிறகு ஒரு கிக் வேறை ஏத்தணுமா?. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

[ச ரி க ம ப.. பாட்டுப் பாடுங்க..[/cஒலொர்] என்று தொடங்கும். மனோரமா ஆச்சி பாடியது என்று நினைக்கிறேன். :ரொல்லெயெச்:

]

டங்கு, என்ன படம் என்று நினைவிருக்கிறதா?

நிழலி,

படம் தெரியவில்லை. ஆனால் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம். படம் என்னவென்று தெரிந்தவர்கள் கொடுத்து உதவுங்கள்.. :wub:

நடா,

1. நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை

காதலென்னும் ஆசையில்லா பொம்மையுமில்லை.

2. சித்திரம் பேசுதடி எந்தன் சிந்நை மயங்குதடி.

முத்துச் சரங்களைப்போல் மோகனப் புன்னகை மின்னுதடி.

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்,

சித்திரமே நில்லடி, முத்தமிட்டால் என்னடி

நித்தம் நித்தம் தென்றலுன்னை தொட்தில்லையோ?

இறைவன்,

உங்கள் பாடல் இதோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.