Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: வசம்பு :

நீங்கள் உப்படி நினைக்கின்றீர்கள். நான் யோசித்தேன் தப்பித்தவறி மாப்பிள்ளையின் நண்பர்கள் யாராவது பென்ஸ் ஸ்போர்ட்ஸ் மொடல்க் காரில் மாப்பிளை வீட்டை வருவதாயிருந்தால் என்ன நடந்திருக்குமென்று!!!

மாப்பிளை உடனே தாமதியாது கார் வைத்திருக்கும் நண்பர்களை களட்டிப்போட்டு சைக்கிள் வைத்திருக்கும் நண்பர்களை பிடிக்கவும்.

நடக்கிறதைத்தானே சொன்னனான் யமுனா. இப்பிடி நிறையப்பேரை எனக்குத் தெரியும். பிராண்ட் நேம் கார் வைச்சிருந்தால் அவையிட்டை நிறையக் காசு இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு கடனில் இருப்பார்கள் அல்லது சுத்துமாத்துச் செய்திருப்பார்கள் என்று நினைப்பதில்லை. நான் இதுக்கெல்லாம் மயங்கிற ஆள் இல்லை. அதுக்காக பிஎம்டபிள்யூவோ அல்லது பென்ஸ் கார் இல்லாதவரைத்தான் செய்வன் எண்டு நினைக்கறதில்லை.

எனக்கு அவர்களின் படிப்பு, குணம், மற்றும் அண்டர்ஸ்ராண்டிங் தான் மிகவும் முக்கியம். சின்ன வயதிலை இருந்தே எனக்குப் படிப்பும் குணமும் மிகவும் முக்கியமாகப் பட்டது. வெளிநாட்டுக்கு வந்தாப்பிறகு அண்டர்ஸ்ராண்டிங்கும் முக்கியம் எண்டு விளங்கிச்சுது. ஒருவரை நன்றாக அறிந்தபின்னர்தான் நான் கல்யாணம் செய்து கொள்ளுவன். அப்பதான் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கலாம். வாழ்க்கை சந்தோசமாக இருப்பதற்கே தவிரப் பிரச்சனைகளோடு வாழ்வதற்கல்ல.

ம்ம்ம்..வேர்ல்ட் ரொம்பவே கெட்டு போச்சு...(என்னால முடியல :( )..ம்ம்ம் பிராண்ட் நேம் கார் வைத்திருக்கிறவர் எல்லாம்...(கார் லோனில காரை எடுத்து போட்டு :wub: )...கலர்ஸ் காட்டுறது பிறகு கொஞ்ச நாளாள..(அதை வேற சொல்லவா வேண்டும் :) )...பிறகு கிரடிட் டிவோல்ட்..(5 வருசதிற்கு அண்ணண்மார்கள் ஒன்றுமே பண்ணாம அச்சா பிள்ளைகளாட்டம் இருப்பீனம் :D ஏன் என்றா ஒன்றுமே பண்ண ஏலாது :wub: )...சில புத்திசாலிகள் பெயரை மாற்றி போடுவீனம்..(சிட்னியில ஒரு ஆளிற்கு எத்தனை பேர் தான் இருக்கும் உண்மையான பெயர் அவருக்கு தான் வெளிச்சம் :D )...ம்ம்ம் விளங்குது தமிழச்சி அக்கா..

அண்டர்ஸாண்டிங் ரொம்ப முக்கியம் தான் நீங்க சொல்லுறது சரி தான் :o ...பட் படிப்பு எவ்வளவு தூரம் கல்யாணத்தில இன்வுலன்ஸ் ஆகும் என்பது நேக்கு விளங்கவில்லை <_< ...(நானேன்றா அதை எல்லாம் பார்க்கவே மாட்டேன் :wub: )...ஏனேன்றா நினைத்தா கல்யாணதிற்கு பிறகும் உங்கள் துணையை படிக்க பண்ணலா :D ம்...வாழ்க்கை சந்தோசமா இருக்க தான் பட் அப்பப்ப பிரச்சினை வந்தா தான் லைவ்வே இன்ரஸா இருக்கும்..எப்பவும் என்னை பொறுத்த வரை லைவ்வில ஒரு திரிலிங் இருக்க வேண்டும்...

அப்ப நான் வரட்டா!!

விடுமுறை. அது தான்.

பிளாஸ் பாக்கா.... ஜயையோ போற போக்க பார்த்தால் யாழ் கள முதியோர் அரங்கில் என்னையும் சேர்கிறதா நோக்கம். :D எப்படி சொல்வது ஒன்றா இரண்டா இருக்கு சொல்வதற்கு :D

முதல் முத்தம் 8 அல்லது 9ம் வகுப்பில் என்று நினைக்கின்றேன்

அட விடுமுறையா.. :D (எப்படி விடுமுறை எல்லாம் நல்ல எஞ்ஜோய் பண்ணிணீங்களா <_< )...அட உங்களை போய் யாழ்கள முதியோர் அரங்கில சேர்பனா என்ன... :wub: (ஏற்கனவே நீங்க லைவ் டைம் மெம்பர் தானே யாழ்கள முதொயோர் அரங்கில :wub: )..அட ஒன்றா..இரண்டா..(என்னால முடியல எனக்கு ஒன்று கூட இல்லை :o )...

அட...அட எட்டாம் வகுப்பியிலையா..(என்னால முடியல :( )...நான் எட்டாம் வகுபில முத்தம் வாங்கினது என்ட மம்மியிட்ட தான்.. :) (ஸ்கூலிற்கு போகும் போது ஒவ்வொரு நாளும் மம்மி கிஸ் பண்ணுறவா அதை சொன்னனான் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் முதல் முத்தம்!!!!

மழைநேரம் காவோலையை குடையாக பாவித்த அந்த நல்லநேரம்

என் முதல் கார்!!!!

மாட்டு வண்டில்

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம்.. கார் இரண்டையும் விட்டுத்தள்ளுங்க... சுத்த வேஸ்டு..!

எனது மூளையெனும் ஞாபக்குறிப்பில் (அதுதாங்க டயறியில்) இருப்பது... முதன் முதலில் பரீட்சையில் 100% எடுத்து ஆசிரியரிடம் கைலாகு (கைகுலுக்கிக் கொண்டது) பெற்ற அந்த நினைவுகள் மட்டுமே..! அதைப் போல இனிமையான பொழுது எனக்கு கிடைக்கவே இல்லை..! <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி

என் முதல் முத்தம்!!!!

மழைநேரம் காவோலையை குடையாக பாவித்த அந்த நல்லநேரம்

என் முதல் கார்!!!!

மாட்டு வண்டில்

குமாரசாமி

என் முதல் முத்தம்!!!!

மழைநேரம் காவோலையை குடையாக பாவித்த அந்த நல்லநேரம்

என் முதல் கார்!!!!

மாட்டு வண்டில்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அது கூட............................ ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தம்.. கார் இரண்டையும் விட்டுத்தள்ளுங்க... சுத்த வேஸ்டு..!

எனது மூளையெனும் ஞாபக்குறிப்பில் (அதுதாங்க டயறியில்) இருப்பது... முதன் முதலில் பரீட்சையில் 100% எடுத்து ஆசிரியரிடம் கைலாகு (கைகுலுக்கிக் கொண்டது) பெற்ற அந்த நினைவுகள் மட்டுமே..! அதைப் போல இனிமையான பொழுது எனக்கு கிடைக்கவே இல்லை..! :lol:

நெடுக்ஸ் வேஸ்டிங் லைவ். ஜ ஆம் ரைட் யமுனா :unsure:

வாழ்கையில் படிப்பு மட்டும் போதாது. அந்தந்த வயதில் எல்லாம் அனுபவிக்க வேண்டும்.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் வேஸ்டிங் லைவ். ஜ ஆம் ரைட் யமுனா :unsure:

வாழ்கையில் படிப்பு மட்டும் போதாது. அந்தந்த வயதில் எல்லாம் அனுபவிக்க வேண்டும்.

எந்தெந்த வயதில்.. எதை அனுபவிக்க வேணும்.. உதைத்தான் காலம்பூரா சொல்லுறாங்க.. அனுபவிச்சு என்னத்தைக் கண்டியள்.. சனத்தொகையைப் பெருக்கினதும்.. பூமியைக் கெடுத்ததும் தான் மிச்சம்..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வம்பன்னா ஒரு பென்ஸ்ஸ வாங்கி ஒட்டி பாக்கிறத தானே? :unsure::lol:

அட நான் கார சொன்னனான்.. :D:D

என் முதல் முத்தம்!!!!

மழைநேரம் காவோலையை குடையாக பாவித்த அந்த நல்லநேரம்

என் முதல் கார்!!!!

மாட்டு வண்டில்

தாத்தா...காவோலையை குடையாக பாவித்த அந்த நேரதிற்கும் "கிஸ்சிற்கும்" என்னல் லிங் நேக்கு விளங்கவில்லை.. :unsure: (தெளிவா சொல்லுங்கோ தாத்தா :lol: )..அட மாட்டுவண்டியா என்ன ஒரு வெயிகில்.. :D (அதை மாதிரி ஒரு கொம்வோட்டிபிளான வெயிகில் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் தான் தாத்தா)..இப்ப ஜேர்மனியிலையும் இந்த வெயிகிலையா யூஸ் பண்ணுறனியள்... :D

அப்ப நான் வரட்டா!!

முத்தம்.. கார் இரண்டையும் விட்டுத்தள்ளுங்க... சுத்த வேஸ்டு..!

எனது மூளையெனும் ஞாபக்குறிப்பில் (அதுதாங்க டயறியில்) இருப்பது... முதன் முதலில் பரீட்சையில் 100% எடுத்து ஆசிரியரிடம் கைலாகு (கைகுலுக்கிக் கொண்டது) பெற்ற அந்த நினைவுகள் மட்டுமே..! அதைப் போல இனிமையான பொழுது எனக்கு கிடைக்கவே இல்லை..!

நெடுக்ஸ் வேஸ்டிங் லைவ். ஜ ஆம் ரைட் யமுனா

வாழ்கையில் படிப்பு மட்டும் போதாது. அந்தந்த வயதில் எல்லாம் அனுபவிக்க வேண்டும்.

யா...யா....யூ ஆர் 100 % ரைட் :( ...ஆமாம் அந்தந்த வயதில எல்லாம் அநுபவிக்க வேண்டும்.. :D (பட் எல்லாதிற்கு ஒரு லிமிட் இருக்கு அதையும் கீபப் பண்ணிணா சரி :D நேக்கு இதை தான் டாடி சொல்லுறவள் அதை தான் உங்களுக்கும் சொன்னனான் :D )...

ஆனாலும் நெடுக்ஸ் தாத்தா ரொம்பவே ஓவர் தான்...(ஆசிரியரிட்ட கைகுலுக்கல் வாங்கினது எல்லாம் பெரியா மாட்டரா மறக்காம இருக்க.. ) ...வேண்டும் என்றா ஆசிரியருக்கே "ரொக்கட்" விட்டதே வேண்டும் என்றா மறக்காம இருக்கலாம்.. :D (என்ன தமிழ்நக்ஸ் அண்ணா நான் சொல்லுறது சரி தானே :D )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • 2 weeks later...

வம்பன்னா ஒரு பென்ஸ்ஸ வாங்கி ஒட்டி பாக்கிறத தானே? :unsure::)

அட நான் கார சொன்னனான்.. :wub::wub:

எல்லாம் ஓட்டி அலுத்துப் போச்சுங்க. :( அட நானும் காரைத் தான் சொன்னனான். :wub:

ம்ம்ம்..வேர்ல்ட் ரொம்பவே கெட்டு போச்சு...(என்னால முடியல :( )..ம்ம்ம் பிராண்ட் நேம் கார் வைத்திருக்கிறவர் எல்லாம்...(கார் லோனில காரை எடுத்து போட்டு :D )...கலர்ஸ் காட்டுறது பிறகு கொஞ்ச நாளாள..(அதை வேற சொல்லவா வேண்டும் :lol: )...பிறகு கிரடிட் டிவோல்ட்..(5 வருசதிற்கு அண்ணண்மார்கள் ஒன்றுமே பண்ணாம அச்சா பிள்ளைகளாட்டம் இருப்பீனம் :o ஏன் என்றா ஒன்றுமே பண்ண ஏலாது :lol: )...சில புத்திசாலிகள் பெயரை மாற்றி போடுவீனம்..(சிட்னியில ஒரு ஆளிற்கு எத்தனை பேர் தான் இருக்கும் உண்மையான பெயர் அவருக்கு தான் வெளிச்சம் :( )...ம்ம்ம் விளங்குது தமிழச்சி அக்கா..

அண்டர்ஸாண்டிங் ரொம்ப முக்கியம் தான் நீங்க சொல்லுறது சரி தான் :) ...பட் படிப்பு எவ்வளவு தூரம் கல்யாணத்தில இன்வுலன்ஸ் ஆகும் என்பது நேக்கு விளங்கவில்லை :rolleyes: ...(நானேன்றா அதை எல்லாம் பார்க்கவே மாட்டேன் :( )...ஏனேன்றா நினைத்தா கல்யாணதிற்கு பிறகும் உங்கள் துணையை படிக்க பண்ணலா :D ம்...வாழ்க்கை சந்தோசமா இருக்க தான் பட் அப்பப்ப பிரச்சினை வந்தா தான் லைவ்வே இன்ரஸா இருக்கும்..எப்பவும் என்னை பொறுத்த வரை லைவ்வில ஒரு திரிலிங் இருக்க வேண்டும்...

அப்ப நான் வரட்டா!!

படிப்பும் கல்யாணத்திற்கு மிகவும் முக்கியம். படித்திருப்பவர்களுக்கு ஓர் பண்பு இருக்கும். அதுக்காக படித்தவர்கள் எல்லோரும் பண்பானவர்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் பண்பற்றவர்கள் என்றோ அர்த்தம் இல்லை. படித்திருந்தால் அவர்கள் ஏற்கனவே செட்டிலாகி இருப்பார்கள். அல்லது விரையில் செட்டிலாக முடியும். ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் படித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையை எப்படி என்ஜாய் பண்ணுவது? திருமணத்திற்கு முன்னர் படிக்க முடியாதவரால் அதன் பின்னர் படித்து என்ன பிரியோசனம்? என்னைப் பொறுத்தவரை படிப்பு என்பது மற்றவர் சொல்லி வரக்கூடாது. அவரவருக்கே அந்த எண்ணம் இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பின்னர் நாம் சொல்லிப் படிப்பவருக்கு சொந்த மூளை இல்லை என்றுதான் அர்த்தம். இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே கைப்பொம்மையாகத் தான் இருப்பார்கள். தங்களுக்கு வேண்டியதைத் தாங்களே தீர்மானிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். (பொறுப்புகள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் படிக்க முடியாதவர்கள் வேறு கதை.)

சில விடயங்கள் எம் கையில் இல்லை. ஆனால் திருமணம் முழுக்க முழுக்க எங்கள் கைகளிலேயே உள்ளது. இருக்கப் போகிற வாழ்நாள் முழுவதும் வாழப் போகிற திருமண வாழ்க்கையின் முடிவை நாம் சிந்தித்துத்தான் எடுக்க வேண்டும். தமது வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு அல்லது விருப்பம் இருக்கும். அதற்கேற்ப வாழும்போதுதான் அவர்களது வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பார்கள். எமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப, எமக்கு ஒத்த ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்து வாழும்போது நாமும் சந்தோசமாக இருப்போம். மற்றவரும் சந்தோசமாக இருப்பார். பிரச்சனைகளும் குறைவாக இருக்கும்.

இதுதான் பெண்களின் மென்ராலிற்றி..! தான் வாழும் போது தன்ர வாழ்க்கையை மட்டும் பற்றி யோசிக்கிறது. தன்னோட வாழப் போறவன் பற்றி யோசிக்கிறதில்ல.

சப்போஸ் என்னைப் போல ஒரு படிக்காதவன்.. மனிசி வந்தாவது படிப்பிக்கும் என்று இருக்கிறவன் எல்லாம்.. அப்ப.. வாழ்க்கையில படிக்கவே முடியாதா..??! (என் கதையை விடுங்க எனக்கு 96 வயசில தான் யாழ் கள யுனிப் பட்டமே கிடைச்சது. இது ஒரு 50 60 வருசத்துக்கு முன்னாடி கிடைச்சிருந்தா...)

நான் கண்டிருக்கிறேன்.. எத்தனையோ ஆண்கள் கஸ்டப்பட்டு வேலை செய்து தங்க படிக்காத மனிசிமாரை படிக்க அனுப்பிறதை..! அதுதான் உலகுக்கு நல்லது.

படிப்பு இந்த வயதோட முற்றிப்பெற்றிற ஒரு விசயம் அல்ல. அது வாழ்க்கை பூரா செய்ய வேண்டியதை. அதுக்கெல்லாம் எல்லை போடுறவை வாழ்க்கையில எப்படி சந்தோசத்துக்கு எல்லை போடாம இருப்பினம்.

தமிழிச்சி போல பெட்டையளக் கட்டிறவன்.. செக்கைச் சுத்திற மாடு தான் போங்க..! :lol::rolleyes:

ம்ம்ம் தமிழச்சி அக்கா படிப்பு முக்கியம் ஒத்து கொள்கிறேன் ஆனால் படிக்காதவர்களும் சந்தோசமா தானே இருக்கிறார்கள் திருமணத்தின் பின் ஆனா பாருங்கோ படித்தவர்களின் வாழ்க்கை படிக்காதவர்களை விட இலகுவில் முறிவடைந்து செல்வதை காணகூடியதாக இருக்கிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீங்க. :rolleyes:

படித்திருப்பவர்களுக்கு பண்பு இருக்கும் என்பது எவ்வளவு தூரம் என்று எனக்கு தெரியவில்லை ஏனேனில்..(படித்தவர்கள் மிகவும் கீழ்தரமான செய்கைகளிள் கூட ஈடுபட்ட சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கிறது நீங்களும் கேள்விபட்டு இருப்பீங்க என்று நினைக்கிறன் :D )..

தமிழச்சி அக்கா படித்தவர்கள் எல்லாம் செட்டிலாகி இருப்பார்களா இது என்ன வெளிநாட்டில் படிக்காதவர்கள் கூட தான் ஒரு தொழில் தகமையை கற்று அதில் நிபுணத்துவம் பெற்று அவர்கள் இவர்களை விட ஒரு படி மேலாக வாழ்க்கையில் செட்டில் ஆகி இருப்பார்கள்.. :lol: (இது நான் அவுஸ்ரெலியாவில் கவனித்த விடயம்).

திருமணதிற்கு பின் படிப்பு என்பது கடினம் தான் ஆனாலும் இப்ப எனக்கு வாறவா படிக்க ஆசைபட்டா நான் அதை என்கரேஜ் தான் பண்ணுவேன் :lol: ஏனென்றா படித்து கொண்டு எஞ்ஜோய் பண்ணலாம் என்று தான் நினைக்கிறன்..(அரைவாசி பேர் அப்படி தான் வாழ்கிறார்கள்)...ஆனா அ வில இருந்து படிக்க தொடங்கினா தான் கடினம் என்பது என்னுடைய பார்வையாக்கும்.ம்ம் படிப்பு தானாகவே வரும் இந்த கூற்றுடன் நான் ஒத்து போகின்றேன்.. :)

நாம் படிக்க சொல்லி வற்புறுத்த ஏலாது ஆனாலும் அவர்களை என்கரேஜ் பண்ணலாம் தானே அது ஒன்றும் அவர்கள் கைபொம்மைகளாக இருப்பது போன்று அல்ல தானே..(ஏனேன்றா எத்தனையோ பேரின்ட தலன்ட் அவைக்கே தெரியாம இருக்கு அதனை நாம் வெளிகொணர்ந்து வரலாம் தானே இதை பற்றி என்ன நினைக்கிறீங்க).. :o

ம்ம்ம்..தங்களுக்கு வேண்டியவற்றை தாமாக தீர்மானிக்க வேண்டியவர்களாக இருந்தாலும் இப்போது தனியாக வீதியில் போறீங்க எப்படி வீட்டிற்கு போவது என்று தெரியாது அதே நேரம் இன்னொருவா அதே மாதிரி வாறா நீங்கள் இருவரும் இப்பொழுது ஒருவருக்கு ஒருவர் வழிதுணையாக மாறுகின்றீங்க இந்த சமயத்தில் இருவரும் சேர்ந்து தான் முடிவெடுப்பீங்க வழிதுணையோட சேர்ந்து முடிவெடுத்த நாம் வாழ்க்கை துணையோடும் சேர்ந்து ஏன் வாழ்க்கை துணையோடு சேர்ந்து முடிவெடுக்க கூடாது.. :( (என்ன பொறுத்தவரை வாழ்க்கை துணையாக ஒருவா வந்தா பிறகு அவா கூட சேர்ந்து தான் தீர்மானம் எடுப்பதில் தப்பில்ல என்று நினைக்கிறேன்)...ஆனாலும் சில விசயங்களிள் ஆலோசனையை மட்டும் பெறுவன் இறுதி தீர்மானம் எடுப்பது நானாகவே இருக்கும். :( .(இப்பவும் அப்படி தான் பாருங்கோ)..

ம்ம் வாழ போற வாழ் நாள் முழுவதும் நறுமணம் வீசுவதா அமைய வேண்டுமா (இல்லை அதை வேற நான் சொல்ல வேண்டும்மா)...என்பது எம் கையில் தான் ஏற்று கொள்கிறேன்..சரியா சொன்னீங்க எமது விருப்பு,வெறுப்புகளை ஒத்தவர்களாக ஒருவரை தேர்தெடுக்கும் போது தான் வாழ்வில் நறுமணம் வீசும் இல்லாட்டி..(எல்லாம் கொடுமையாக்கும்).. :D

ஆனாலும் பிரச்சினைகள் வராம இருக்காது என்று சொல்ல முடியாது தமிழச்சி அக்கா வாற பிரச்சினைகளையும் சமாளிக்கவும் வேண்டும் அதில் தான் வெற்றியே இருக்கு.. :(

தாத்தா என்னைக் கட்டிறவர் செக்காக இருக்கக்கூடாது எண்டதுதான் என்னுடைய நோக்கம். நான் சொன்னது எனக்கு ஏற்றவராக வரும்போது, நானும் அவருக்கு ஏற்றவராகத்தான் இருக்க முடியும். அப்பிடி இல்லாமல் இருக்கேக்கை எப்பிடி சந்தோசமா இருக்கேலும்? படிப்பு எண்டிறது எந்த வயதிலையும் வரலாம். இப்ப நீங்கள் யாழ். யூனியிலை 96 வயதிலை பட்டம் பெறலையா? மற்றவை சொல்லியா (அதுவும் பெண்கள் யாராவது) நீங்கள் படிச்சீங்கள்? நீங்களாத்தானே படிச்சீங்கள். அதே மாதிரித்தான் நானும் சொன்னனான். படிப்பு எண்டிறது மற்றவை சொல்லிச் செய்யக் கூடாது. தாங்களாச் செய்யவேணும் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது எனக்கு ஏற்றவராக வரும்போது, நானும் அவருக்கு ஏற்றவராகத்தான் இருக்க முடியும்.

நீங்கள் இந்த உலகுக்கு வரும் போது எல்லாமே உங்களுக்கு ஏற்றதாவா இருந்தது. நிச்சயம் இல்ல. ஆனால் நீங்கள் இந்த உலகுக்கு ஏற்றாப் போல உங்களை மாத்திக்கிட்டு சந்தோசத்தை வாங்கிக் கிட்டீங்க. அதுதானே உண்மை..!

அப்படித்தான் வாழ்க்கையிலும்.. ஆரம்பத்தில பல விடயங்களில் ஏற்றுக்கிறாப் போல வாறவர் அப்புறம் ஏற்காமல் முரண்டு பிடிச்சா என்ன செய்வீங்க.. விவாகரத்தில போய் நிப்பேளா..???!

இதுதான் இன்றைய நிலை.

நாங்க நினைக்கிறதில்ல ஏற்றுக்கிறாப் போல எங்களை மாற்றிக்கிற உள்ள சந்தர்ப்பத்தை நாங்க அளிச்சமா என்று..! நாங்க ஏற்றுக்கிறாப் போல மற்றவன் வாழனும் என்று நினைக்கிறமே தவிர மற்றவனுக்கும் எங்கூட வாழ நான் அவனுக்கு ஏற்றாப் போல வாழ்கிறனா என்று நினைக்கிறதில்ல. அதுக்கு இதுதான் காரணம். எனக்கு ஏற்றவரா வரனும் என்ற வாதம். உலகில எவனும் 100% உங்களுக்கு ஏற்றவனா மட்டும் இருக்க முடியாது..! அப்படி இருந்திட்டா அவன் ஒரு இயங்காப் பயலாத்தா இருப்பா..! :rolleyes:

Edited by nedukkalapoovan

ம்ம்ம் தமிழச்சி அக்கா படிப்பு முக்கியம் ஒத்து கொள்கிறேன் ஆனால் படிக்காதவர்களும் சந்தோசமா தானே இருக்கிறார்கள் திருமணத்தின் பின் ஆனா பாருங்கோ படித்தவர்களின் வாழ்க்கை படிக்காதவர்களை விட இலகுவில் முறிவடைந்து செல்வதை காணகூடியதாக இருக்கிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீங்க. :rolleyes:

படித்திருப்பவர்களுக்கு பண்பு இருக்கும் என்பது எவ்வளவு தூரம் என்று எனக்கு தெரியவில்லை ஏனேனில்..(படித்தவர்கள் மிகவும் கீழ்தரமான செய்கைகளிள் கூட ஈடுபட்ட சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கிறது நீங்களும் கேள்விபட்டு இருப்பீங்க என்று நினைக்கிறன் :D )..

தமிழச்சி அக்கா படித்தவர்கள் எல்லாம் செட்டிலாகி இருப்பார்களா இது என்ன வெளிநாட்டில் படிக்காதவர்கள் கூட தான் ஒரு தொழில் தகமையை கற்று அதில் நிபுணத்துவம் பெற்று அவர்கள் இவர்களை விட ஒரு படி மேலாக வாழ்க்கையில் செட்டில் ஆகி இருப்பார்கள்.. :lol: (இது நான் அவுஸ்ரெலியாவில் கவனித்த விடயம்).

திருமணதிற்கு பின் படிப்பு என்பது கடினம் தான் ஆனாலும் இப்ப எனக்கு வாறவா படிக்க ஆசைபட்டா நான் அதை என்கரேஜ் தான் பண்ணுவேன் :lol: ஏனென்றா படித்து கொண்டு எஞ்ஜோய் பண்ணலாம் என்று தான் நினைக்கிறன்..(அரைவாசி பேர் அப்படி தான் வாழ்கிறார்கள்)...ஆனா அ வில இருந்து படிக்க தொடங்கினா தான் கடினம் என்பது என்னுடைய பார்வையாக்கும்.ம்ம் படிப்பு தானாகவே வரும் இந்த கூற்றுடன் நான் ஒத்து போகின்றேன்.. :)

நாம் படிக்க சொல்லி வற்புறுத்த ஏலாது ஆனாலும் அவர்களை என்கரேஜ் பண்ணலாம் தானே அது ஒன்றும் அவர்கள் கைபொம்மைகளாக இருப்பது போன்று அல்ல தானே..(ஏனேன்றா எத்தனையோ பேரின்ட தலன்ட் அவைக்கே தெரியாம இருக்கு அதனை நாம் வெளிகொணர்ந்து வரலாம் தானே இதை பற்றி என்ன நினைக்கிறீங்க).. :o

ம்ம்ம்..தங்களுக்கு வேண்டியவற்றை தாமாக தீர்மானிக்க வேண்டியவர்களாக இருந்தாலும் இப்போது தனியாக வீதியில் போறீங்க எப்படி வீட்டிற்கு போவது என்று தெரியாது அதே நேரம் இன்னொருவா அதே மாதிரி வாறா நீங்கள் இருவரும் இப்பொழுது ஒருவருக்கு ஒருவர் வழிதுணையாக மாறுகின்றீங்க இந்த சமயத்தில் இருவரும் சேர்ந்து தான் முடிவெடுப்பீங்க வழிதுணையோட சேர்ந்து முடிவெடுத்த நாம் வாழ்க்கை துணையோடும் சேர்ந்து ஏன் வாழ்க்கை துணையோடு சேர்ந்து முடிவெடுக்க கூடாது.. :( (என்ன பொறுத்தவரை வாழ்க்கை துணையாக ஒருவா வந்தா பிறகு அவா கூட சேர்ந்து தான் தீர்மானம் எடுப்பதில் தப்பில்ல என்று நினைக்கிறேன்)...ஆனாலும் சில விசயங்களிள் ஆலோசனையை மட்டும் பெறுவன் இறுதி தீர்மானம் எடுப்பது நானாகவே இருக்கும். :( .(இப்பவும் அப்படி தான் பாருங்கோ)..

ம்ம் வாழ போற வாழ் நாள் முழுவதும் நறுமணம் வீசுவதா அமைய வேண்டுமா (இல்லை அதை வேற நான் சொல்ல வேண்டும்மா)...என்பது எம் கையில் தான் ஏற்று கொள்கிறேன்..சரியா சொன்னீங்க எமது விருப்பு,வெறுப்புகளை ஒத்தவர்களாக ஒருவரை தேர்தெடுக்கும் போது தான் வாழ்வில் நறுமணம் வீசும் இல்லாட்டி..(எல்லாம் கொடுமையாக்கும்).. :D

ஆனாலும் பிரச்சினைகள் வராம இருக்காது என்று சொல்ல முடியாது தமிழச்சி அக்கா வாற பிரச்சினைகளையும் சமாளிக்கவும் வேண்டும் அதில் தான் வெற்றியே இருக்கு.. :(

அப்ப நான் வரட்டா!!

யம்மு, பல பேர் பொருத்தம் பார்த்து, விருப்பமாகத்தான் திருமணம் செய்கிறார்கள். ஆனால், எத்தினை பேர் அவர்களுக்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள

Edited by Thamilachchi

நீங்கள் இந்த உலகுக்கு வரும் போது எல்லாமே உங்களுக்கு ஏற்றதாவா இருந்தது. நிச்சயம் இல்ல. ஆனால் நீங்கள் இந்த உலகுக்கு ஏற்றாப் போல உங்களை மாத்திக்கிட்டு சந்தோசத்தை வாங்கிக் கிட்டீங்க. அதுதானே உண்மை..!

அப்படித்தான் வாழ்க்கையிலும்.. ஆரம்பத்தில பல விடயங்களில் ஏற்றுக்கிறாப் போல வாறவர் அப்புறம் ஏற்காமல் முரண்டு பிடிச்சா என்ன செய்வீங்க.. விவாகரத்தில போய் நிப்பேளா..???!

இதுதான் இன்றைய நிலை.

நாங்க நினைக்கிறதில்ல ஏற்றுக்கிறாப் போல எங்களை மாற்றிக்கிற உள்ள சந்தர்ப்பத்தை நாங்க அளிச்சமா என்று..! நாங்க ஏற்றுக்கிறாப் போல மற்றவன் வாழனும் என்று நினைக்கிறமே தவிர மற்றவனுக்கும் எங்கூட வாழ நான் அவனுக்கு ஏற்றாப் போல வாழ்கிறனா என்று நினைக்கிறதில்ல. அதுக்கு இதுதான் காரணம். எனக்கு ஏற்றவரா வரனும் என்ற வாதம். உலகில எவனும் 100% உங்களுக்கு ஏற்றவனா மட்டும் இருக்க முடியாது..! அப்படி இருந்திட்டா அவன் ஒரு இயங்காப் பயலாத்தா இருப்பா..! :rolleyes:

100% பொருத்தமானவர் யாரும் இருக்கமுடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் 90 வீதம் பொருத்தமானவர்கள், 80 வீதம் பொருத்தமானவர்கள் இருக்கலாம்தானே? தெரியாமல் 40, 50 வீதம் பொருத்தமானவர்களைச் செய்வதை விட 80, 90 வீதம் பொருத்தமானவர்களைச் செய்யலாம்தானே? இப்ப அவசரப்பட்டு செய்திட்டு, விவாகரத்து வரைக்கும் போறதை விட்டிட்டு ஓரளவேனும் எங்களோடு ஒத்து வரக்கூடியவர்களைச் செய்து கடைசி வரை சந்தோசமாக இருக்கலாம்தானே? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவருக்கொருவர் சந்தோசப்படுத்தி வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் எமக்கேற்றவர் அமையாதபோது, யாரோ ஒருவர் மட்டும் மற்றவருக்காக விட்டுக் கொடுத்து வாழவேண்டி வரும். அப்போது ஒருவர் மட்டுமே சந்தோசமாகவும் மற்றவர் சந்தோசமின்றி வாழ்வதாகவே முடியும். ஏன் வந்தோம், எதற்கு வந்தோமென்றால்லாம் நாம் அறியோம். வந்து பிறந்து விட்டடோம். வாழும்போது சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவேமே.

நீங்கள் சொல்லுறபடி உங்க கூட ஒத்துப் போற 80% ஆள் உங்க கூட கடைசி வரை 80% ஒத்துப் போவான்னு என்ன உத்தரவாதம் வைச்சிருக்கிறீங்க. அதேவேளை உங்களில 40% ஒத்துப் போறவன்.. உங்களை இன்னும் இன்னும் புரிஞ்சுக்கேக்க.. அவன் உங்க கூட 80% போறவனா ஏன் மாற முடியாதுன்னு நினைக்கிறீங்க.

பள்ளிக்குப் போறீங்க. போன உடன நண்பர்கள் கிடைக்கிறதில்ல. அப்படிக் கிடைச்சாலும் எல்லாம் நிலைக்கிறதில்ல. பல வேளையில நெருங்கிப் பழகினவன்.. எதிரியாகிட்டுப் போயிடுறான். தூர உள்ளவன் நெருங்கி நண்பனாகிடுறான். ஏன்னா.. நெருங்கி வாறவனுக்கு உங்க மேல இன்ரஸ்ரட் நிலைக்காது. தூர நிக்கிறவனுக்குத்தான் உங்களை நெருங்கனும் என்ற நிலை இருக்கும். அதிலதான் வாழ்க்கை இருக்கு..!

தாய் என்ற நிலையில் ஒரு பெண் தன் குழந்தைகளுக்காக்க எவ்வளவை விட்டுக் கொடுக்கிறாள். உங்களைப் போல அவளும் நினைச்சிட்டா. நான் தான் பெத்துப் போட்டுட்டன. என்ர வேளை முடிஞ்சுது. என் வாழ்க்கைதான் சந்தோசமா இருக்கனும். பெற்றதுகள் இருந்தால் என்ன விட்டால் என்ன என்று அவள் வாழப் போவாளாக இருந்தாள்... உங்கள் கதி..???!

என்னைப் பொறுத்தவரை இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவரையும் நாங்க நெருங்க முடியும் என்ற சிந்தனையுள்ளவன். அதால இப்படி யோசிக்க முடியுது. அப்படி சிந்திக்க முடியாதவங்க.. ஒரே கோட்டில நிற்க விரும்பிறது அவங்க தப்பில்ல. அவங்க சிந்தனை அப்படி.

விட்டுக்கொடுக்கிறதிலும் ஒரு சந்தோசம் இருக்குது. தராசு சமனிலைல இருந்தா அதுக்கு மதிப்பில்ல. சமனில்லா நிலையில இருந்து சமனாகும் போதுதான் அதுக்கு தராசுன்னு மதிப்பு..!

எந்த மனிதன்.. வந்தன் வாழுறன் போறன் என்று வாழ முனைகிறானோ.. அவனால வாழ்க்கையில் தன்னை மட்டுமல்ல அவன் சார்ந்த எவரையும் சந்தோசப்படுத்தவே முடியாது..!

எவன் கொள்கையோட வாழ முனைகிறானோ அவன் தான் அடுத்தவனை பார்த்து சந்தோசப்பட்டிருக்கிறான்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

யாழில் இப்படி ஒரு தலைப்பு தொடங்கி 2 பக்கத்தை தாண்டிவிட்டதே சரி நானும்போ நானும் போய் என்னுடைய கணவனை கேட்டுபார்ப்பம் என்று கேட்டன் ,நீங்க முதல் வச்சிருந்த கார் என்ன எப்ப வச்சிருந்திங்க என்று அவர் யோசிக்கவே இல்லை உடனேயே பதிலை சொல்லிட்டார், நீங்க முதல் குடுத்த முத்தம் ஞாபகம் இருக்கா என்று கேட்டன் அவர் கொஞ்சம் யோசித்திட்டு கேட்டார் யாருக்கு குடுத்ததை கேட்க்கிறாய் என்று அவ்வளவு தான் எனக்கு வந்திச்சுதே கோவம் உடனேயே சண்டை பிடிக்க தொடங்கிட்டன் .பிறகு கொஞ்சத்தில் சொன்னார் உன்னை வெருப்பேத்த தான் அப்படி சொன்னான் என்று .அதுக்கு அப்புறம் தான் சமாதனம் ஆனன். :rolleyes:

காரோ பெண்ணோ சரியான திறமையான ஓட்டுனரிடம் சேர வேண்டும், இல்லாவிடில் இரண்டுமே பாழாபோகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.