Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள எக்சாமினேசன்!!

Featured Replies

ஹிஹி நீங்கள் சொன்னது போல் இந்த படத்தில் இருக்கு, இப்படியோ எண்டு கேட்டன் .... நீங்கள் புள்ளி பெற்றதால் கட்டாயம் சரியாயிருக்கும். :wub:

Edited by அனிதா

  • Replies 120
  • Views 14k
  • Created
  • Last Reply

ஆ... மானம் போகிது. சும்மா எண்ட வாய வச்சுக்கொண்டு இருந்து இருக்கலாம் போல இருக்கிது. அனி, நீங்கள் வேற நெட்டில பிட் அடிக்கிறீங்கள். உது கூடாத பழக்கம்.

இதுகல பாக்கிற சனம் இனி எப்பிடி எங்கள நம்பி நாங்கள் யாழில எழுதுறதுகள வாசிக்குங்கள்?

சும்மா ஒரு ஜுஜூப்பீ சோதீனயில யாழ் களத்திண்ட மானமே போகிது.. (இருந்தால் தானே போகிறதுக்கு எண்டு யாரோ கேட்கிறமாதிரி இருக்கு..)

Draw three lines inside a rectangle எண்டு விளங்குறமாதிரி சொல்லலாமே.

கண்டறியாத சோதின. கடவுள் காக்க..

அப்ப தெரிஞ்சாக்கள் டக்கெண்டு வந்து செய்திருக்கலாமே ஹிஹி ..... சரி ஒரு மாதிரி கண்டுபிடிசாச்சு ... இதுல 25 Points 'சும்மா ' வுக்கு

Edited by அனிதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ... மானம் போகிது. சும்மா எண்ட வாய வச்சுக்கொண்டு இருந்து இருக்கலாம் போல இருக்கிது. அனி, நீங்கள் வேற நெட்டில பிட் அடிக்கிறீங்கள். உது கூடாத பழக்கம்.

இதுகல பாக்கிற சனம் இனி எப்பிடி எங்கள நம்பி நாங்கள் யாழில எழுதுறதுகள வாசிக்குங்கள்?

சும்மா ஒரு ஜுஜூப்பீ சோதீனயில யாழ் களத்திண்ட மானமே போகிது.. (இருந்தால் தானே போகிறதுக்கு எண்டு யாரோ கேட்கிறமாதிரி இருக்கு..)

Draw three lines inside a rectangle எண்டு விளங்குறமாதிரி சொல்லலாமே.

கண்டறியாத சோதின. கடவுள் காக்க..

இப்படி மானம் போகுது கடவுள் காக்க என்று கொண்டு இருப்பதை விடுத்து கொஞ்சம் யோசிக்கலாமே எப்படி வேறு மாதிரியான பதில்களை கொடுக்கலாம் என்று?

சும்மா இருந்து யோசிக்க நீங்கள் இருக்கிறீங்கள் தானே. பிறகு ஏன் நாங்கள் யோசிப்பான். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருந்து யோசிக்க நீங்கள் இருக்கிறீங்கள் தானே. பிறகு ஏன் நாங்கள் யோசிப்பான். :wub:

அப்போ இன்றிலிருந்துது சாப்பிடாதீர்கள்... நானே அதையும் செய்து கொள்கின்றேன்....

ஆ அப்பிடியா விசயம். யோசிக்கிறதுக்கு சாப்பிடவேணுமா? யோசிக்காத ஆக்களுக்கு சாப்பாடு தேவை இல்லையா? இது என்ன புதிய ஒரு தத்துவமா இருக்கிது. இந்த தத்துவத்த எந்த சோதினயில போய் எழுதினீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

cariu9zz9kl.jpg

இப்படியோ ?

நெட்ல தேடினதில் கிடைச்சுது

இதிலும் வினா 4க்கான பதில் தவறுதானே. அதில் வரையப்பட்டுள்ளது rectangle அல்ல square..! அதுமட்டுமில்ல அவங்க straight line வரையனும் என்றும் சொல்லேல்ல..! :(

நெடுக்கு என்ன மூண்டு கோட வச்சுத்தானே ரெக்டாக்ங்கில் கீறச்சொல்லி கேட்டு இருக்கிது. நீங்கள் விடைத்தாளையும் ஒரு கோடா பாவிச்சு இருக்கிறீங்கள். போறபோக்கை பாத்தால் எக்ஷாமினரிண்ட மூஞ்சையிலயே ரெக்டாக்ங்கில் ஒண்டு கீறி விடுவீங்கள் போல இருக்கிது.

பேப்பரில கட்டத்தை கோட்டால போடாம எதால போட்டு கேள்விகளைப் பிரிச்சிருக்கினம்..??! அவை பாவிச்ச ஒரு கோட்டை நான் பயன்படுத்திக் கொண்டன். என்ன தப்பு.. ஆஆஆஆஆஆ...! :)<_<

Edited by nedukkalapoovan

square is a special case of rectangle.

ஏன் நெடுக்காலபோவான் ரெக்டாங்கிலில ஸ்குயாரும் அடக்கம் தானே.. எல்லா ரெக்டாங்குலும் ஸ்குயார் இல்ல. ஆனா எல்லா ஸ்குயாரும் ரெக்டாங்கில் தானே? இப்பிடி எங்கையோ கேள்விப்பட்டதாய் நினைக்கிறன். பிறகு இதப்பாத்துபோட்டு கணக்கில நான் சரியானவீக் எண்டு நினைச்சுபோடாதிங்கோ. நான் ஆக்களுக்கு கணக்கு விடுறது இல்ல. ஆனா கணக்குக்கு ஓ எல் இல சீ வந்திச்சிது.

  • கருத்துக்கள உறவுகள்

square is a special case of rectangle.

but not rectangle..! :(<_<

Edited by nedukkalapoovan

square is a special case of rectangle.

பாராட்டுக்கள்! உங்களுக்கு எனும் சந்திரமுகி.. மன்னிக்கவும் சதுரமுகி எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கின்றோம்.

சும்மா இருந்த யமுனா ஏதோ நினைப்பில என்னமோ எழுதிவிட... கடைசியில இது யாழில ஒரு பெரிய மானப்பிரச்சனையா போச்சிது..

நல்லகாலம் யாழ் களத்தின் அறிவாளி, தத்துவஞானி.. பத்மபூசன் கிருபன் அண்ணாவ இப்ப காண இல்ல..

A square (regular quadrilateral) is a special case of a rectangle as it has four right angles and parallel sides. Likewise it is also a special case of a rhombus, kite, parallelogram, and trapezoid

In geometry, a rectangle is defined as a quadrilateral where all four of its angles are right angles.

உபயம்:

http://en.wikipedia.org/wiki/Rectangle

http://en.wikipedia.org/wiki/Square_%28geometry%29

என்ன செய்யுறது. நிலமை அப்பிடியாப் போச்சிது. முகத்தில காறித்துப்பிப் போடாதிங்கோ இதுக்கெல்லாம் போய் விக்கிபீடியாவ பாப்பங்களோ எண்டு

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

A square (regular quadrilateral) is a special case of a rectangle as it has four right angles and parallel sides. Likewise it is also a special case of a rhombus, kite, parallelogram, and trapezoid

In geometry, a rectangle is defined as a quadrilateral where all four of its angles are right angles.

உபயம்:

http://en.wikipedia.org/wiki/Rectangle

http://en.wikipedia.org/wiki/Square_%28geometry%29

என்ன செய்யுறது. நிலமை அப்பிடியாப் போச்சிது. முகத்தில காறித்துப்பிப் போடாதிங்கோ இதுக்கெல்லாம் போய் விக்கிபீடியாவ பாப்பங்களோ எண்டு

சதுரம் (Square), செவ்வகம் (Rectangle), சாய்சதுரம் (Rhombus), இணைகரம் (Parallelogram), சரிவகம் (Trapezium) எல்லாம் நாற்பக்கல்கள் (Quadrilateral). ஆனால் சதுரம் = செவ்வகம் அல்ல..! :(<_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தள விடையின் படி கேள்வி இவ்வாறு அமைய வேண்டும்..

Draw a rectangle with 3 lines in?

ஆனால் வினா Draw a rectangle with 3 lines? என்றுதான் இருக்குது. சோ.. கேள்விப் பேப்பரில உள்ள லைனையும் சேர்த்து 3 லைங்களை வரைஞ்சு.. செவ்வகம் உருவாக்கிறது எந்த வகையில தப்பு..??! அந்த மூன்று லைங்களும் செவ்வகத்தை மட்டும் ஆக்கல்ல.. செவ்வகத்துடன் 3 லைங்கள் என்பதையும் தருகுது..!

Draw a recatangle and 3 lines என்பதுதான் செவ்வகம் ஒன்று வரைஞ்சு 3 மேலதிக கோடுகளும் வரைதல் என்றாகும் எல்லோ..??!

and = with ஆ...???! :(<_<

Edited by nedukkalapoovan

உதுதான் அப்பவே சொன்னவங்கள் ஒண்டில தமிழில படி. இல்லாட்டி இங்கிலிசில படி எண்டு...

சின்னனில எனக்கு படிப்பிச்ச எண்ட கணக்கு வாத்தியார் இந்தியாவில இருக்கிறார். அவரிட்டதான் மிச்சம் கேக்கவேணும்.

செண்பகம் எண்டு ஏதோ சொல்லிறீங்கள்.. விளங்க இல்ல.

முதலில உங்கட மொழிபெயர்ப்பு எல்லாம் சரியா இருக்கிதோ?

அப்பிடி எண்டால் இதுக்கு என்ன அர்த்தம்..

A square (regular quadrilateral) is a special case of a rectangle as it has four right angles and parallel sides

நாங்கள் ஒரு புது திரி துவங்கி பகிரங்க வாதம் ஒண்டு செய்வமோ?

இதுக்கு மேல என்னால தாங்க ஏலாது, மிச்சம் கதைக்க நாளைக்கு வாறன்..

  • கருத்துக்கள உறவுகள்

A square (regular quadrilateral) is a special case of a rectangle as it has four right angles and parallel sides. Likewise it is also a special case of a rhombus, kite, parallelogram, and trapezoid. :(<_<

Square is not only special case of rectangle but also special case of a rhombus, kite, parallelogram, and trapezoid. therefore... square is not equal to rectangle. :)

Edited by nedukkalapoovan

இதில என்ன குழம்ப இருக்கு கலைஞன்

Both rectangle and square are special cases of quadrilateral. Further, square is also a special case of rectangle. I.e both square & rectangle are quadrilaterial and square is a rectangle.

In other words, quadrilateral is the super set & square is the sub-most set.

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன குழம்ப இருக்கு கலைஞன்

Both rectangle and square are special cases of quadrilateral. Further, square is also a special case of rectangle. I.e both square & rectangle are quadrilaterial and square is a rectangle.

In other words, quadrilateral is the super set & square is the sub-most set.

square is not a rectangle. square is special case of rectangle... there is a clear difference. :(<_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

In geometry, a rectangle is defined as a quadrilateral where all four of its angles are right angles.

From this definition, it follows that a rectangle has two pairs of parallel sides; that is, a rectangle is a parallelogram. A square is a special kind of rectangle where all four sides have equal length; that is, a square is both a rectangle and a rhombus. A rectangle that is not a square is colloquially known as an oblong.

Normally, of the two opposite pairs of sides in a rectangle, the length of the longer side is called the length of the rectangle, and the length of the shorter side is called the width.

http://en.wikipedia.org/wiki/Rectangle

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் தாத்தா அப்ப இரண்டாவது தொகுதி தான் உங்களுடைய விடைகளா.. (தாத்தா பயந்து போயிட்டார் போல நான் மைனஸ் பண்ணிடுவன் என்று அப்படி எல்லாம் செய்ய மாட்டேனல ).

இரண்டாவது தொகுதியைத்தான் முதலில எழுதினன். பட் சிரிக்க ஒன்றுமில்ல.. சீரியஸா இருக்கே என்றிட்டுத்தான்.. முதலாவதை இணைச்சன்..! மைனசுக்கு பயந்தில்ல...! :(<_<

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன சிரிப்பு என்று தொடங்கி சீரியசாக கணக்கு போய்க்கொண்டிருக்கு.

சதுரம் எப்போ தொடக்கம் செவ்வகமானது?

  • தொடங்கியவர்

அட...இங்கே என்ன நடக்குது... :( (எக்சாம் கோலா இல்லாட்டி மார்கேட்டா என்ன கொடுமை இது :( )....நான் நேற்று இரவு பார்த்து போட்டு இன்றைக்கு லெக்சரும் அட்டண்ட் பண்ணிட்டு வந்து பார்த்திட்டு பயந்து போயிட்டேன் என்னால முடியல :( ...எல்லா மாணவர்களும் நன்னா தான் டெஸ்ட் செய்யீனம் போல இருக்கு.. :D (எக்சாமினருக்கு தான் பயமா இருக்கு எல்லாரும் சேர்ந்து என்னை சாத்தி போடுவீனமோ என்று :) )...எங்கே இந்த குரு இங்கே ஒருக்கா வாங்கோ... <_<

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜயோ :) . ஜம்மு சன்டிவி அசத்த போவது யாரை விட மோசமா இருக்கு.

அதில் வந்த ஒரு நகைச்சுவை

ஒரு தகப்பனார் மகனை பார்த்து இப்படி படிக்காமல் இருந்தால் நடுத் தெருவில் தான் வந்து நிற்பாய் என்று சொல்ல...மகன் உடனே கேட்டானாம் இந்த ரவிக் பொலிஸ்காரர் எல்லாம் படிக்கலையா என்று

ம்ம்ம்....எல்லா உங்க ஆசிர்வாதம் தான் அண்ணா... :( (அட நீங்களும் அசத்த போவது யார் பார்கிறனியளோ நானும் பார்கிறனான் பட் நேக்கு கலக்க போவது யார் தான் ரொம்ப பிடிக்கும் <_< அசத்த போவது யாரில விசர்தனமான காமெடிகள் எல்லாம் இடம்பெறும் நேக்கு பிடிகாது :( )...

அட நல்ல பகிடி...(ம்ம்ம்..அப்ப டிரவிக் பொலிஸ் எல்லாம் படிகல தான் போல பாவம் :D ...பிறகு என்னொரு அசத்த போவது புரோகிரமில டிரவிக் பொலிஸ் காலையில் இருந்து மாலை வரை அவையின்ட கை எப்படி டீயூட்டி பார்க்கும் என்று ஒரு கான்செப்ட் நல்லா இருந்தது பார்த்தனியளோ :( )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இது என்ன நையாண்டி செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்ட கருத்தாடல் போல இருக்கிது. தலையிடியும் காச்சலும் தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும்..

நான் பைனல் எக்ஷாமுக்கு மாத்திரம்தான் எதையாவது எழுதவேணும் எண்டுறதுக்காக மூண்டு மணித்தியாலத்துல விடைத்தாளில எதையாவது எழுதி நிரப்பிவிடுறது. அட சோதின முடிஞ்சாப்பிறகு ரிசால்ட் வரும் வரைக்குமாவது கடைசி மனமாவது அமைதியா இருக்கட்டுமே எண்டு. பைனல் எக்ஷாமுக்கு சரியோ பிழையோ விடைத்தாளில ஏதாவது எழுதி நிரப்பிவிட்டால் தான் எனது மனம் சாந்தி அடையும்.

ஆனா மிட் டேர்ம் எக்ஷாம் எண்டால் விடை தெரியாவிட்டால் ஒண்டும் எழுதிறது இல்லை. ஏன் எண்டால் பிறகு கண்டதையும் விடையாக எழுத அதப்பாத்துபோட்டு புரபசர்மார் பிறகு கிளாசில "கூஸ் திஸ் கை" எண்டு கேட்டு எங்கட பெயர ஆக்களுக்கு முன்னால கூப்பிட்டு மூஞ்சையில காறித்துப்பிப் போடுவாங்கள். ஆனா பைனல் எக்ஷாம் எண்டால் பிரச்சனை இல்லை. ஏன் எண்டால் அதுக்கு பிறகு எக்ஷாம் முடிஞ்சதும் அந்த புரபசிரிண்ட முகத்தில நாங்கள் முழிக்க மாட்டம் தானே. எண்டபடியால் பைனல் எக்ஷாமுக்கு எத எழுதினாலும் புரபசரிட்ட நேரடியா திட்டு ஒண்டும் வாங்கத்தேவையில்லை.

ஏதோ எல்லாரும் இந்த எக்ஷாமிலையாவது உருப்பட்டால் சரி.

அட..குருவே உங்க எக்சாமினேசன் கோலிற்கு போகாம இங்கே மாறி வந்திட்டியள் போல இருக்கு.. :( (ஒருக்கா மேக்சுகர் பண்ணுங்கோ நித்தா சோம்பேறியில இப்படி செய்தாலும் செய்வியள் பாருங்கோ <_< )...அது சரி எக்சாம் கோலிற்குள்ள வந்து எல்லாரும் ஆன்சர் சொல்லி கொடுக்கிறியள் நல்லாவே இல்லை சொல்லிட்டன் பாருங்கோ.. :D (வந்து எக்சாம் செய்வோம் என்று இல்லை ஆன்சர் சொல்லி கொடுக்கிறியள்)...அப்ப எப்படி இந்த முறை யாழ்கள யூனியில பாஸ் ஆகிறது..(குருவிற்கே இந்த நிலை என்றா என்னால முடியல :D )...

அட பாவமே மூன்று மணித்தியாலமும் எக்சாம் பேப்பரில விடை தெரியாட்டியும் எழுதுவீங்களோ...(நானேன்றா அப்படி இல்லை வீணா என்ட எனர்ஜியை வீணாக்க மாட்டேன் :( அப்படியே வைத்து போட்டு நித்தாவா போயிடுவேன் :( ...சில பேர் இருக்கீனம் பக்கம் பக்கமா எழுதுவீனம் ரிசல் வரும் போது தான் தெரியும் பாருங்கோ அவையின்ட வண்டவாளம்... :)

ம்ம்ம்...முதலில இந்த எக்சாமை நீங்க செய்யுங்கோ குருவே...

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.