Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இங்க போகலாமோ!!

விபராசா விடுதிக்கு என் நண்பன் சென்றது சரியா?? 19 members have voted

  1. 1. உங்கள் கருத்து என்ன??

    • சரியா??
      5
    • பிழையா??
      14
  2. 2. திருமணதிற்கு முன் நீங்கள் சென்று உள்ளீர்களா??

    • ஆம்!!
      5
    • இல்லை!!
      14

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இங்க போகலாமோ!!

400pxamsterdamredlightdum2.jpg

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் பணிவான வந்தனங்கள் :( ..(என்ன பார்க்கிறியள்)...வந்துட்டோமல என்ன தான் கருத்தை வெட்டினாலும் நாமளும் எழுதுறதை எழுதி கொண்டு தான் இருப்போமல..(இது இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்)..சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..(இன்றைய மாட்டர் ஒரு மாதிரியான மாட்டர் தான் ஒருத்தரும் ஜம்மு பேபியை கோவித்துபோடாதையுங்கோ)லோகத்த??ல நடக்கிறதை பற்றி தான் எழுத போறன் ஒகேயா.. :unsure:

ம்ம்..அன்னைக்கு ஜம்மு பேபி வழமையா போற மாதிரி மொண்டசூரிக்கு போயிட்டேன்..(ம்ம்..உள்ளுகுள்ள போய் படிக்கிறனோ இல்லையோ ஆனா கரக்டா போயிடுவன் சைட் அடிக்க என்றா பாருங்கோவேன் :lol: )..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(இது எல்லாம் சகஜமப்பா எனி நான் சொல்ல போற மாட்டரை விட என்றா நீங்களே யோசியுங்கோ எப்படி மாட்டர் இருக்க போது என்று)..

இப்படி நான் பிரண்ஸ் கூட லொள்ளு பண்ணி கொண்டு இருக்கும் போது ஜம்மு பேபியின் பிரண்ட்..(மொண்டசூரியில ஒன்றா படிக்கிறோம்)..பெயர் வந்து நிமலன் பட் தானே தனக்கு வைத்து கொண்ட பெயர்..(ஜொனதன்)..ரொம்ப கொடுமை என்ன.. :D (எல்லாம் காலம் தான் பாருங்கோ)..வந்தவன் பக்கத்தில ஒரு சூப்பரான தமிழ் பிகர் போறதை கண்டு போட்டு ஓவரா இங்கிலிசில பிலிம் காட்ட தொடங்கிட்டான்..(ம்ம்..அவா அங்கால போன பிறகு தான் கொஞ்சம் அடங்கினான் என்றா பாருங்கோவேன்)...

அவ்வளவு நேரம் நாம அவனின்ட கண்களுக்கு தெரியவே இல்ல உடனே "காய் காய்ஸ் வஸ் அப்" என்று தொடங்க வழமை போலவே நான் சொன்னேன் பிகர் தானே போச்சே பிறகென்ன பில்டப் அது சரி எங்க நேற்று உந்த பக்கம் ஆள காணல்ல என்று கேட்க..(ஒரு நக்கல் சிரிப்பு அவரிட்ட இருந்து :) )..

உடன ஜம்மு பேபியின்ட மற்ற பிரண்ட் என்னடா மச்சி சொல்லாம கொள்ளமா நேற்று கட்டா என்று கேட்க..ம்ம் "காயிஸ்" நேற்று நான் லைவ்வை ரொம்பவே எஞ்ஜோய் பண்ணிணான் என்று சொல்லி போட்டு..(கையை,காலை வைத்து கொண்டு ஒரு இடத்தில நிற்க ஏலாம டான்ஸ் என்று என்னவோ ஆடினான் சகிக்க ஏலாம இருந்தது பட் சகித்தனான் அது வேற விசயம் என்றா பாருங்கோ :unsure: )..

ம்ம்..உடன நான் கேட்டன் என்ன அப்படி எஞ்ஜோயிமன்ட் என்று கேட்க..(ம்ம்..நான் வந்து ஒரு இடத்தை போனனான் என்று சொல்லி வாயை மூடினான்)..டேய் என்னடா இடம் சொல்லு என்று சொல்ல ம்ம்ம்...என்று இழுத்து கொண்டு சொல்ல தொடங்கினான்.."ஜஸ் வோ $120 பக்ஸ் ஜ ரியலி எஞ் ஜோய் மை லைவ் என்றான்"...அட இவன் என்ன குழப்புறான் என்று கேட்டா..(சொன்னான் நான் ரெட் லைட் ஏரியா பக்கம் போனனான் என்று :lol: )...

என்னடா மச்சி இப்படி சொல்லுறாய் என்று கேட்க..(இதில என்ன பிழை என்று கேட்டான் எனக்கு பிடித்திருக்கு நான் போனன் என்றான்)..ம்ம்..இது உன்ட உரிமை போறது எல்லாம் சரி உனக்கு தப்பா தெரியலைய என்று கேட்க சொன்னான் எதுடா தப்பு??நீங்க எல்லாம் கல்யாணம் கட்டி போட்டு செய்ய போறதை நான் இப்ப செய்தனான் என்றான்..உதுக்கு என்ன ஆன்சர் பண்ணுறது என்று நேக்கு தெரியல ஒரே குழப்பமா இருந்தது..

ம்ம்..எல்லாம் சரிடா உனக்கு வாறவா இப்படி வந்தா உனக்கு எப்படி இருக்கும் என்று நான் திருப்பி கேட்க..அவன் சொல்லுறான்..(உனக்கு வாறவா எப்படி வாறா என்று உனக்கு எப்படி தெரியும் என்று)...அட வழமையா நான் தான் எல்லாரையும் குழப்புவன் உவன் என்ன ரொம்பவே குழப்பி போட்டான் என்றா பாருங்கோ.. :lol:

உதில வேற அவர் சொல்லுறார்..(மச்சி வாழ்க்கை என்பது வாழ தான் இன்னைக்கு இருக்கிறோம் நாளைக்கு இருப்போமா என்று யாருக்கு தெரியும்)..இருக்கும் போது அநுபவிக்க வேண்டுமடா என்று..(ஆமாம் ரொம்ப முக்கியம் என்ற மாதிரி இருந்தது நேக்கு..

உந்த ஆன்சர்களுக்கு எல்லாம் என்ன ரீபிளை கொடுக்கிறது என்று எனக்கு தெரியல நான் குழம்பி போயிட்டன்..(அதே நேரம் மொண்டசூரி பிரேக்கும் முடிந்து போச்சு)..நானும் போய் லெக்சர்ஸை அட்டன் பண்ணிணாலும் நேக்கு ஒரே குழப்பமாகவே இருந்தது..(நேக்கு இருந்த டவுட்டை கிளியர் பண்ண)..பக்கத்தில இருந்த ஜம்மு பேபியின் பிரண்ட் ஆர்த்தியை கூப்பிட்டு கேட்டன்..(உங்களை கல்யாணம் பண்ண போறவர் ஏற்கனவே இன்னொருவா கூட செக்ஸ் வைத்திருந்தா என்ன செய்வியள் என்று கேட்க)...ரொம்ப முக்கியம் இது இப்ப லெக்சர்ஸை பாருடா என்று சொல்ல நேக்கு கெட்ட கோபம்..(சொல்லடி இல்லாட்டி என்னால லெக்சர்சில கவனம் செலுத்த ஏலாது என்று சொல்ல)...

என்னடா...அவன் செக்ஸ் வைத்திட்டு வாறானோ இல்லையோ எனக்கு எப்படி தெரியும்..(அப்படி தெரிந்தா நிசமா அவரை வெறுப்பன் இல்லாட்டி அவரோட வாழ தானே வேண்டும் என்று சொல்ல)...ம்ம்..இப்படியும் மாட்டரா என்று நேக்கு அதே யோசனை தான்..(பிறகு அந்த யோசனை எல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்து போட்டு)..லெக்சர்சை கவனித்தேன்..ம்ம் ஒரு மாதிரி லெக்சர்சும் முடிந்து போச்சு..(ஆனா ஜம்மு பேபியின் டவுட்ஸ் வந்து தொடர்ந்து கொண்டே இருந்தது என்றா பாருங்கோ)... :(

இது ஒன்னும் பெரிய இசு இல்ல தான் இப்ப இருந்தாலும்..(நேக்கு ஒரு மாதிரி இருந்தது)...அது தான் யாழ்கள மெம்பர்சிட்ட கேட்காலம் என்று யோசித்தனான் என்றா பாருங்கோ..(பிறகு பேபியை ஒருத்தரும் ஏச கூடாது டவுட்ஸை உங்ககிட்ட தானே கேட்க ஏலும்)..பாருங்கோ.

அதுக்காக ஜம்மு பேபி அப்படியான இடங்களுக்கு எல்லாம் போகும் என்று நினைத்துபோடாதையுங்கோ..(போனால

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னன்டு சொன்னா ஜம்மு நமக்கும் முடிவுசொல்ல கஸ்ரமாத்தான் கிடக்கு பாருங்கோ ஆனா ஒண்டு பாருங்கோ அவன் (ரெட் லைட்) தன்னோட ஆசையத்தான் செய்தவன் பாருங்கோ. முறையின்படி அதுபிழை பாரும் வாறவலுக்கு இது துரோகம் பாரும் ஆனா ஒண்டு பாரும் இப்ப யாரையுமே நம்பவே ஏலாமக்கிடக்கு பாரும். அவன் லவ் என்ட கறுமத்தை பண்னுறானோ அவனுக்கு எத்தன வயசு? ஆனா ஜம்மு நேக்கு டவுட் பாரும் நீர் போட்டு உம்மட ப்ரட் என்னு கதையளக்கிறிர் பாரும் ஜம்மு ரேக்கிட் ஈசி வாழ்க்கையில இனிச் செய்யாத இந்த கறுமத்த (என்னோட அட்வையிஸ்) அப்ப வாறன் நான்

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன விளக்கம் கேக்கக் கிடக்குது? இது அவரிட தனியுரிமை, யாரும் தலையிட ஏலாது. ஆனா, ஒரு மாதத்தில இருந்து பத்து வருஷத்துக்குட் பட்ட காலத்துக்குள்ள இந்தச் சிறப்புரிமையினுடைய விலைய கிரெடிட் காட் பில் மாதிரி வட்டியோட கட்ட வேண்டி வரும். சாத்திரமோ சாபமோ எண்டு நினைக்க வேணாம், தூய விஞ்ஞானம் தான் நான் சொல்லுறது. ஒரு மாதம் எண்டது கொனொரியா மாதிரியான வியாதியள் வெளிக்காட்ட ஆரம்பிக்கிற காலப் பகுதி. பத்து வருஷம் எயிட்ஸ் நோய்க் குணங்குறி வெளிக்காட்ட வெளிக்கிடிற அதிக பட்ச கால அளவு. உரிமை தெரிஞ்ச நண்பனுக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்குப் போல. ஆணுறையில 100 வீதம் பாதுகாப்பு இல்லை, அதுவும் தவறுகள் நேரக்கூடிய ஒரு உற்பத்திப் பொருள் தான். எயிட்ஸ் மட்டுமில்லாம வேற பால் வினை வியாதியளும் இந்த உரிமையிண்ட இலவச இணைப்பா வரும். என்ன வித்தியாசம் எண்டா இந்த வியாதிக் கிருமியள் நேரடியான பாலுறவு இல்லாமல் முத்தம் போன்ற வழிகளால கூடத் தொற்றிக் கொள்ளும். 120 டொலர் சீப்பான கட்டணம். நிச்சயம் சிபிலிஸோ கொனோரியாவோ அல்லது வேறேதும் கோதாரியோ இருந்திருக்கும்.(உண்மையைச் சொல்ல இது கடைசி வாய்ப்பு ஜம்மு, உடன ஒரு VD நிபுணரைத் தேட வெளிக்கிடுங்கோ, டிரெக்டரி பக்கத்திலயா இருக்கு? :unsure::lol: )

  • கருத்துக்கள உறவுகள்

யம்முக்கு என்ன நடந்தது போடுற தலைப்பு எல்லாம் ஒரு தினுசா இருக்கு

நேக்கும் முடியல முடியல இப்படி தலைப்பை படிக்க முடியல

  • தொடங்கியவர்

என்னன்டு சொன்னா ஜம்மு நமக்கும் முடிவுசொல்ல கஸ்ரமாத்தான் கிடக்கு பாருங்கோ ஆனா ஒண்டு பாருங்கோ அவன் (ரெட் லைட்) தன்னோட ஆசையத்தான் செய்தவன் பாருங்கோ. முறையின்படி அதுபிழை பாரும் வாறவலுக்கு இது துரோகம் பாரும் ஆனா ஒண்டு பாரும் இப்ப யாரையுமே நம்பவே ஏலாமக்கிடக்கு பாரும். அவன் லவ் என்ட கறுமத்தை பண்னுறானோ அவனுக்கு எத்தன வயசு? ஆனா ஜம்மு நேக்கு டவுட் பாரும் நீர் போட்டு உம்மட ப்ரட் என்னு கதையளக்கிறிர் பாரும் ஜம்மு ரேக்கிட் ஈசி வாழ்க்கையில இனிச் செய்யாத இந்த கறுமத்த (என்னோட அட்வையிஸ்) அப்ப வாறன் நான்

ம்ம்ம்..கஷ்டமா இருக்கோ..(அப்ப நீங்களும் அந்த பக்கம் போனனியளே :lol: )..நிசமா முடியல்ல..ம்ம் சரியா சொன்னியள் யாரையும் நம்ம ஏலாம தான் இருக்கு.. :) (லோகம் சரியா கெட்டு போச்சு என்னை மாதிரியும் என்ட குரு மாதிரியும் சில பேர் தான் இருக்கீனம் பாருங்கோ :unsure: )..

ம்ம்ம்..பேஷா லவ்வும் பண்ணுறான் அவன் அண்ணா..(அக்சுவலா இது வந்து எத்தனையாவது பெட்டை என்று அவனுக்கே தெரியுமோ என்பது தான் டவுட் ஆக்கும் :lol: )..

அட...அட...(கடசியா எனக்கே போட்டாச்சா :( )...நான் அங்க போறது பிரச்சினை இல்ல அங்க போய் என்ன செய்ய வேண்டும் என்று நேக்கு தெரியாது பாருங்கோ :unsure: ..(நான் பேபியாக்கும்)..அச்சோ நான் அந்த பக்கம் எல்லாம் போகவே மாட்டன் மம்மி அடிப்பா..உது தெரியாதே..அட கறுமம் என்று சொல்லிட்டு அண்ணன் போறார் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் போல அண்ணணுக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இதில என்ன விளக்கம் கேக்கக் கிடக்குது? இது அவரிட தனியுரிமை, யாரும் தலையிட ஏலாது. ஆனா, ஒரு மாதத்தில இருந்து பத்து வருஷத்துக்குட் பட்ட காலத்துக்குள்ள இந்தச் சிறப்புரிமையினுடைய விலைய கிரெடிட் காட் பில் மாதிரி வட்டியோட கட்ட வேண்டி வரும். சாத்திரமோ சாபமோ எண்டு நினைக்க வேணாம், தூய விஞ்ஞானம் தான் நான் சொல்லுறது. ஒரு மாதம் எண்டது கொனொரியா மாதிரியான வியாதியள் வெளிக்காட்ட ஆரம்பிக்கிற காலப் பகுதி. பத்து வருஷம் எயிட்ஸ் நோய்க் குணங்குறி வெளிக்காட்ட வெளிக்கிடிற அதிக பட்ச கால அளவு. உரிமை தெரிஞ்ச நண்பனுக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்குப் போல. ஆணுறையில 100 வீதம் பாதுகாப்பு இல்லை, அதுவும் தவறுகள் நேரக்கூடிய ஒரு உற்பத்திப் பொருள் தான். எயிட்ஸ் மட்டுமில்லாம வேற பால் வினை வியாதியளும் இந்த உரிமையிண்ட இலவச இணைப்பா வரும். என்ன வித்தியாசம் எண்டா இந்த வியாதிக் கிருமியள் நேரடியான பாலுறவு இல்லாமல் முத்தம் போன்ற வழிகளால கூடத் தொற்றிக் கொள்ளும். 120 டொலர் சீப்பான கட்டணம். நிச்சயம் சிபிலிஸோ கொனோரியாவோ அல்லது வேறேதும் கோதாரியோ இருந்திருக்கும்.(உண்மையைச் சொல்ல இது கடைசி வாய்ப்பு ஜம்மு, உடன ஒரு VD நிபுணரைத் தேட வெளிக்கிடுங்கோ, டிரெக்டரி பக்கத்திலயா இருக்கு?

ம்ம்ம்..அவரின்ட தனி உரிமை தான் அண்ணா..(நாம தலையிட ஏலாது)..ஆனாலும் நேக்கு டவுட் ஆக்கும் அவர் செய்தது சரியோ,பிழையொ என்று சோ அது தான் டவுட்டை கிளியர் பண்ணிணான் பாருங்கோ :unsure: ..ம்ம்..சரியா சொன்னியள் இதன் விலையை அவர் அநுபவிக்க வேண்டி வரும்..(ஆனா என்ன பிரச்சினை என்றா பாருங்கோ உவருக்கு வாறவா பாவம் தான் தேவையில்லாம அவாவிற்கும் அல்லோ வியாதிகள் வரும் :lol: )..

சோ..இதை பற்றி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது அல்லோ..(நீங்க என்ன நினைக்கிறியள் பாருங்கோ)...அவரால மேலும் பிரச்சினைகள் கூடுகிறது அல்லோ..(அப்படி பார்க்கும் போது இது ஒரு தனிபட்ட மனிதரின் விருப்பம் என்று சொல்ல ஏலாது அல்லோ :unsure: )..

ம்ம்ம்..அவருக்கு தெரிய வேண்டிய விசயங்கள் பெரிசா தெரியல்ல போல..(அது தான் பின் விளைவுகள் பற்றி அண்ணா)...ம்ம்..ஏன் ஆணுறையில் 100% பாதுகாப்பு இல்லை என்று சொல்லுறியள்..(உண்மையா எனக்கு தெரியாது அது தான் கேட்கிறன் :lol: )..ஆனா எல்லா அட்டிலும்..(விளம்பரத்திலும்)100% பாதுகாப்பு என்று சொல்லுவீனம் அல்லோ..(என்ன எல்லாரும் பார்க்கிறியள் டவுட் இருந்தா கிளியர் பண்ணிட வேண்டும் உதுக்கு எல்லாம் வெட்கபட கூடாது என்று என்ட குரு சொல்லி தந்தவர் அது தான் பாருங்கோ :)

ம்ம்ம்..எனி யாருக்கும் முத்தம் கொடுக்கும் போது வாங்கும் போதும் கவனமா இருக்க வேண்டும் என்ன..(பிறகு தப்பா நினைத்திடாதையுங்கோ கவனமா இருக்க வேண்டும் என்று சொன்னனான் பாருங்கோ :lol: )..அட $120 சிப்பா என்ன எல்லாருக்கும் பிரைஸில இருந்து எல்லாம் தெரியுது..(எனக்கு தான் ஒன்னுமே தெரியல குரு வேற இப்படியா எல்லாம் நேக்கும் சொல்லியும் தரவில்லை :( )...அட பாவிங்களா கடசியா மாட்டரை கேட்டு எழுதின ஒரு பேபியை வருத்தம் வரை கொண்டு போயிட்டீங்களா..(நிசமா முடியல :D )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

யம்முக்கு என்ன நடந்தது போடுற தலைப்பு எல்லாம் ஒரு தினுசா இருக்கு

நேக்கும் முடியல முடியல இப்படி தலைப்பை படிக்க முடியல

அட..நேக்கு ஓன்னும் நடக்கல்ல கறுப்பி அக்கா.. :unsure: (லோகத்தில இப்ப இப்படி தான் நடக்குது கறுப்பி அக்கா :unsure: )...ம்ம்..நான் என்ன செய்ய லோகமே ஒரு திணுசா இருக்கும் போது நான் போடும் தலைப்பு மட்டும்.. :) (முடியல என்னால)..அச்சோ..கறுப்பி அக்காவிற்கு பிடிகலையா சரி..சரி எனி இப்படி எல்லாம் போடல்ல என்ன கறுப்பி அக்கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் பாலுணர்வு ஜாஸ்தி. அவங்க என்ன செய்யுறது இப்படி ஏதாச்சும் இடங்களுக்குப் போய்த்தான் தங்க தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வேணும். இல்ல ஊரில ரேப் அதிகமாயிடுமில்ல..

இதில பகிடி என்னான்னா.. கலியாணம் முடிச்சவங்க.. பணம் படைச்சவங்க (இவை கொஞ்சம் கை லெவலா இறங்குவினம்.. ஆடம்பர கோட்டல்களில செய்துக்குவினம்) தான் அதிகமாக விபச்சாரிகளை நாடுறாங்க. கலியாணம் முடிச்ச பெண்கள் அல்லது லவ் பண்ணி பண்ணி விட்டிட்டு மாறி மாறி தொத்திக்கிற பெண்களும் (நம்ம சினிமா நடிகைகள் போல) இக் "கலைச் சேவையில்" துணிஞ்சு இறங்கிடுறாங்க. அதுமட்டுமன்றி.. போதைவஸ்துக்கு அடிமையாகி உள்ள பெண்கள் மிக அதிகமாக இதில் ஈடுபடுறாங்க வருமானம் வேண்டி.

கிட்டத்தட்ட மேற்குலகத்தில எல்லா யுனி வழியையும் விபச்சாரியள் படிக்கிறாளவ. சோ.. யம்மு பேபியை வோச் பண்ணச் சொல்லனும் அவங்க பேரன்ஸ் கிட்ட. நண்பனைச் சாட்டி யம்மு பேபி...???! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். :lol:

அப்புறம் எச் ஐ வி + குறூப்பில இலவச இடம் கிடைக்கேக்க... கொஞ்சம் வொறி பண்ண வேண்டி வரும். :unsure:

ஆனா ஒன்னு.. எந்த விபச்சாரியும் உங்களை வற்புறுத்தி அழைச்சிட்டுப் போகாள்.. போகவும் முடியாது. நீங்களா போய்.. அழியப் போறியள் என்றதை நினைச்சிட்டுப் போகலாம்..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ்! உங்களது முதலாவது வோட்டிங்கில் சரி, பிழையுடன் தெரியவில்லை என்பதையும் சேர்த்திருக்கலாம்.

ஆயினும் ஒரு மாணவன் பிஞ்சிலே பழுக்க முற்படுதல் தப்புத்தான். :unsure::lol:

தலைப்பை பார்த்துவிட்டு என்னமோ ரூறிஸ்ட் பிளேஸ் என நினைச்சு வந்தேன். வந்தபின் தான் தெரிஞ்சது இடம் மாறி வந்துட்டேன் னு. :lol: திரும்பி போக நினைச்சேன். ஆனால் நம்ம ஜம்முதம்பி இன்வோல்வ் ஆகி இருக்கிறானே னு நினைச்சு அவன் இருக்கிற தைரியத்தில் வந்து வாசித்தேன். :unsure:

ஜம்மு இவனை உங்கள் பிரண்ட் என சொல்லாதீங்க. உங்க கூட படிக்கிற உங்களுக்கு தெரிந்த ஒருவன் என சொல்லுங்கள்.

ரெட் ஏரியா போறது தப்பில்லை. ஆனால் வாழ்வில் இன்னொரு பெண்ணோடு முறைப்படி வாழ்க்கை நடத்தும் போது அவளும் இப்படி போயிருப்பாளா திருமணத்தின் முன் என நினைச்சு அவளை சித்திரவதைபப்டுத்தக்கூடாது பாருங்க.

ஆனால் இபப்டி சிலர் வாழ்க்கையில் நடக்குதுங்க. இதெல்லாம் சகஜம் ஜம்முபேபி.

.அட வழமையா நான் தான் எல்லாரையும் குழப்புவன் உவன் என்ன ரொம்பவே குழப்பி போட்டான் என்றா பாருங்கோ..

ஹாஹா ஜம்முவையும் ஒருவன் குழப்பிட்டான் பா. பாவம் ஜம்மு படிப்பில் கூட கவனம் செலுத்த முடியாமல் ஆர்த்தி கிட்டேயும் ஏச்சு வாங்கிட்டுது

Edited by வெண்ணிலா

ஒருக்கா இந்தப்பகுதியையும் படியுங்கோ, உங்கட நன்மைக்குத் தான்

http://en.wikipedia.org/wiki/HIV

http://www.health.vic.gov.au/ideas/disease...i_hiv_questions

http://www.hivaids.webcentral.com.au/

  • தொடங்கியவர்

சில ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் பாலுணர்வு ஜாஸ்தி. அவங்க என்ன செய்யுறது இப்படி ஏதாச்சும் இடங்களுக்குப் போய்த்தான் தங்க தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வேணும். இல்ல ஊரில ரேப் அதிகமாயிடுமில்ல..

இதில பகிடி என்னான்னா.. கலியாணம் முடிச்சவங்க.. பணம் படைச்சவங்க (இவை கொஞ்சம் கை லெவலா இறங்குவினம்.. ஆடம்பர கோட்டல்களில செய்துக்குவினம்) தான் அதிகமாக விபச்சாரிகளை நாடுறாங்க. கலியாணம் முடிச்ச பெண்கள் அல்லது லவ் பண்ணி பண்ணி விட்டிட்டு மாறி மாறி தொத்திக்கிற பெண்களும் (நம்ம சினிமா நடிகைகள் போல) இக் "கலைச் சேவையில்" துணிஞ்சு இறங்கிடுறாங்க. அதுமட்டுமன்றி.. போதைவஸ்துக்கு அடிமையாகி உள்ள பெண்கள் மிக அதிகமாக இதில் ஈடுபடுறாங்க வருமானம் வேண்டி.

கிட்டத்தட்ட மேற்குலகத்தில எல்லா யுனி வழியையும் விபச்சாரியள் படிக்கிறாளவ. சோ.. யம்மு பேபியை வோச் பண்ணச் சொல்லனும் அவங்க பேரன்ஸ் கிட்ட. நண்பனைச் சாட்டி யம்மு பேபி...???! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

அப்புறம் எச் ஐ வி + குறூப்பில இலவச இடம் கிடைக்கேக்க... கொஞ்சம் வொறி பண்ண வேண்டி வரும்.

ஆனா ஒன்னு.. எந்த விபச்சாரியும் உங்களை வற்புறுத்தி அழைச்சிட்டுப் போகாள்.. போகவும் முடியாது. நீங்களா போய்.. அழியப் போறியள் என்றதை நினைச்சிட்டுப் போகலாம்..!

ம்ம்..தாத்தா சொல்லுறதிலையும் ஒரு நியாயம் இருக்கு தான்..(பாலுணர்வு கூடின ஆட்கள் இப்படியான இடங்களுக்கு போறது நல்லது தான் :lol: )..இல்லாட்டி ரோட்டில என்ன மாதிரி நல்ல பிள்ளைகள் எப்படி நடமாடுறது :D ..(முடியல என்னால)..அங்க போய் அவைய வினையை தேடி கொள்ளீனம் என்பது தான் கவலை தாத்தா..!! :D

ம்ம்..தாத்தா சில பெண்களை இப்படியான தொழில்களிற்கு அவர்களை ஏமாற்றியும் ஈடுபட செய்கிறார்கள் என்பது தான் மிகவும் கவலைகுரிய விடயம் பாருங்கோ..(கால போக்கில் அவர்களுக்கு இதுவே தொழிலாக அமைந்து விடுகிறது :icon_mrgreen: )..

ஒமோம் தாத்தா...யூனி வீஸ் கட்டுவதிற்காக இதனை பார்ட் டைம் வேர்க்கா செய்கிறார்கள் இங்க..(கூடுதலாக சீனாவில் இருந்து உங்க படிக்க வருபவர்களின் அதிகமானோரின் பார்ட் டைம் தொழில் உதுவா தான் இருக்கு என்றா பாருங்கோ :o )..பிறகு ஜம்மு பேபிக்கு உது எல்லாம் எப்படி தெரியும் என்று ஆராயபடாது..(அட எல்லாம் ஒரு ஜென்ரல் நொலேஜ் தான்)..இது எப்படி இருக்கு.. :D

அட.....தாத்தா நான் நல்ல பிள்ளையப்பா...(அட பேரன்சிட்ட எல்லாம் மாட்டி கொடுக்க போறியளா)...நிசமா நான் ஒன்னுமே செய்யல :lol: ..(அப்படி செய்திருந்தா அத பற்றியும் எழுதி இருப்பன் தானே..(அச்சோ..அச்சோ)..மம்மி அடிப்பா அல்லோ சோ ஜம்மு பேபி இப்படி எல்லாம் செய்யாது தாத்தா.. :D

ம்ம்..தாத்தா விபசாரி அழைத்து கொண்டு போக மாட்டா தான் சரியா சொன்னியள் பாருங்கோ..(ஆனா பாருங்கோ சில பேர் லவ் பண்ணுறதே இதற்காக தான் சிட்னியில நிசமா :D )...அப்படியான ஆட்கள் கொட்டல் போட்டு அழைப்பீனம் அல்லோ..(பிறகு கேட்க கூடாது நேக்கு எக்ஸ்பீரியன்ஸோ என்று நான் நல்ல பிள்ளை)...ஆனா நம்ம தோஸ்த்மார் எல்லாம் போயிட்டு வந்தவை அல்லோ..(அப்ப உவைய எந்த கட்டகரிகுள்ள அடக்குறது தாத்தா :lol: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தோஸ்த்மார் எல்லாம் போயிட்டு வந்தவை அல்லோ..(அப்ப உவைய எந்த கட்டகரிகுள்ள அடக்குறது தாத்தா)

வந்திட்டுத்து உண்மை வந்திட்டுது. தோஸ்துமார் போனவையாம்.. இவர்... இப்ப நீங்க எந்த கட்டகரின்னுதான் எனக்கு யோசனையா இருக்கு பேராண்டி..! :lol::icon_mrgreen:

  • தொடங்கியவர்

வந்திட்டுத்து உண்மை வந்திட்டுது. தோஸ்துமார் போனவையாம்.. இவர்... இப்ப நீங்க எந்த கட்டகரின்னுதான் எனக்கு யோசனையா இருக்கு பேராண்டி..!

அச்சோ..தாத்தா என்னை மாட்டி விடுறதில இருக்கிறார்..(நிசமா நான் போகல்ல :o )...நல்ல பிள்ள என்றா நம்புறீங்க இல்ல..அச்சோ நான் அந்த மாதிரி கட்டகரி எல்லாம் இல்ல தாத்தா..(இது என்ன கொடுமையா போச் :lol: சு)..ஒரு நல்ல பேபியை இப்படி சொல்லி போட்டியள் பாருங்கோ.. :icon_mrgreen:

சரி உண்மையை சொல்லுறது என்றா இது வரை 4 பேர் கூப்பிட்டவை..(தமிழ் பெட்டைகள் தான்)...ஆனா நான் போகல்ல இப்ப டவுட் கிளியர் ஆச்சா.. :lol: (மம்மிக்கு துரோகம் செய்ய கூடாது அல்லோ :lol: )...சோ நான் போக மாட்டன் தாத்தா..போனா மறைக்காம சொல்லுவனல.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தோஸ்த்மார் எல்லாம் போயிட்டு வந்தவை அல்லோ..(அப்ப உவைய எந்த கட்டகரிகுள்ள அடக்குறது தாத்தா)

பன்றியோடை சேர்ந்த கன்றும் ........................என்று ஒரு பழமொழி உண்டு. ஏதோ கவனமாக இருந்தால் சரி. :icon_mrgreen:

  • தொடங்கியவர்

பன்றியோடை சேர்ந்த கன்றும் ........................என்று ஒரு பழமொழி உண்டு. ஏதோ கவனமாக இருந்தால் சரி. :lol:

நுணா அண்ணா நீங்களுமா...நான் நல்ல பிள்ளை அல்லோ.. :icon_mrgreen: (உது உங்களுக்கு தெரியும் தானே என்ன)..நான் கவனமா தான் இருக்கிறனான் அண்ணா..(அட பேபியை எல்லாருமே தப்பா நினைத்து போட்டியள் போல இருக்கு :o )..எங்க கறுப்பி அக்கா அவாவிட்ட தான் சொல்ல வேண்டும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்ஸ்! உங்களது முதலாவது வோட்டிங்கில் சரி, பிழையுடன் தெரியவில்லை என்பதையும் சேர்த்திருக்கலாம்.

ஆயினும் ஒரு மாணவன் பிஞ்சிலே பழுக்க முற்படுதல் தப்புத்தான்.

காய் சுவி பெரியப்பா...(கரக்டா வந்துட்டியள் :o )..இல்ல இங்க வந்துட்டியள் என்று சொன்னனான் பாருங்கோ..இல்ல பெரியப்பா தெரியல..தெரியல என்று சொல்லி சொல்லியே தப்ப செய்து கொண்டு போகீனம் அல்லோ..(சோ பெரியப்பா தெரியாது வேண்டாம்)... :D

எப்பவுமே சரியா அல்லது பிழையா இருந்தா தான் நல்லது இடையில தெரியாது வந்தா..(பிறகு எல்லாமே தெரியாமல் போயிடும் அல்லோ :lol: )..

பெரியப்பா சொல்லுறியள் பிஞ்சில பழுக்க முற்பட்டது தான் தப்பு என்று..(ஆனா போறது தப்பு இல்ல என்று சொல்லுறியளோ :icon_mrgreen: )...அப்படி பார்த்தா பெரியப்பா சிட்னியில பத்தாம் வகுப்பு படிக்கிறதும் நல்ல பழுத்த கேஸா தான் இருக்கும்..(அதுவும் பெண்கள் :lol: )..

பிகோஸ் டாடியும்,மம்மியும் வேலைக்கு போயிடுவீனம் அல்லோ..(உவையள் ஸ்கூலை கட் பண்ணிட்டு வீட்ட பெடியன்களோட ஆடுற ஆட்டம் இருக்கே :lol: )..முடியல என்னால சொல்ல.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தலைப்பை பார்த்துவிட்டு என்னமோ ரூறிஸ்ட் பிளேஸ் என நினைச்சு வந்தேன். வந்தபின் தான் தெரிஞ்சது இடம் மாறி வந்துட்டேன் னு. திரும்பி போக நினைச்சேன். ஆனால் நம்ம ஜம்முதம்பி இன்வோல்வ் ஆகி இருக்கிறானே னு நினைச்சு அவன் இருக்கிற தைரியத்தில் வந்து வாசித்தேன்.

ஜம்மு இவனை உங்கள் பிரண்ட் என சொல்லாதீங்க. உங்க கூட படிக்கிற உங்களுக்கு தெரிந்த ஒருவன் என சொல்லுங்கள்.

ரெட் ஏரியா போறது தப்பில்லை. ஆனால் வாழ்வில் இன்னொரு பெண்ணோடு முறைப்படி வாழ்க்கை நடத்தும் போது அவளும் இப்படி போயிருப்பாளா திருமணத்தின் முன் என நினைச்சு அவளை சித்திரவதைபப்டுத்தக்கூடாது பாருங்க.

ஆனால் இபப்டி சிலர் வாழ்க்கையில் நடக்குதுங்க. இதெல்லாம் சகஜம் ஜம்முபேபி.

அட..நிலா அக்கா..(ரூறிஸ்ட் பிளேஸ் என்று நினைத்து வந்தனியளோ)...ஸ்றிஸ்ட் பிளேசிலையும் இப்படியான இடங்கள் கூட இருக்கு அல்லோ நிலா அக்கா :o ..(பிகோஸ் கூட ரூறிஸ்ட் இதுக்காகவும் வாறவை அல்லோ)..இது எப்படி இருக்கு..அட போக நினைத்தியளோ..இது என்னடப்பா கொடுமை.. :D (உங்க வாங்கோ அங்க போகாதையுங்கோ உது எப்படி இருக்கு)..சரி..சரி கோவித்து போடாதையுங்கோ என்ன.. :D

ம்ம்..ஜம்மு தம்பி இருக்கிறான் என்று பார்த்து போட்டு..(தம்பி என்னாச்சு செய்திருந்தா ஏசலாம் என்று வந்தாவா அக்கா இது நேக்கு நல்லா தெரியும் :D )..பட் ஜம்மு பேபி நைஸ் பேபி அல்லோ அக்கா.. :lol:

இல்ல அக்கா அவனை பிரண்ட் என்று சொல்லுறதில்ல பிழை இல்லை..(ஏனேன்றா லோகத்தில கூடுதலான ஆட்கள் எல்லாம் செய்து போட்டு நல்லவை மாதிரி இருக்கும் போது)..அவன் ஒளிவு மறைவு இன்றி சொன்னானே அதில அவன் கிரேட் தான்..(நினைத்திருந்தா அதை சொல்லாம தவிர்த்திருக்கலாம் அதை அவன் செய்யல பாருங்கோ)..என்ன அக்கா நான் சொல்லுறது சரி தானே.. :D

என்னது ரெட் ஏறியா பக்கம் போறது தப்பில்லையா..(நிசமாவோ அப்ப நானும் போகட்டே :icon_mrgreen: )..இது எப்படி இருக்கு..அட இன்னொரு பெண்ணோடு முறைபடி வாழ்க்கை நடத்தும் போது தன்னை போலவே அவளையும் சந்தேகிப்பது தவறு தான் அக்கா..(பட் என்ன குற்றமுள்ள நெஞ்சு ஆச்சே).. :lol:

ம்ம்ம்..அது சரி நிலா அக்கா உங்களுக்கு வாறவர் இப்படியான இடதிற்கு சென்றவர் என்று வைத்து கொள்ளுங்கோ உங்களுக்கு தெரியாது..(தெரிய வரும் போது இதனை எவ்வாறு எடுத்து கொள்ளுவீங்க அக்கா?? :lol: )..

ஹாஹா ஜம்முவையும் ஒருவன் குழப்பிட்டான் பா. பாவம் ஜம்மு படிப்பில் கூட கவனம் செலுத்த முடியாமல் ஆர்த்தி கிட்டேயும் ஏச்சு வாங்கிட்டுது

ம்ம்..நிலா அக்கா ரொம்பவே குழப்பி போட்டான் அல்லோ..(இப்ப எல்லாரும் சேர்ந்து ஜம்மு பேபியின் டவுட்டை கிளியர் பண்ண் விட்டீங்க ரொம்ப தாங்ஸ்)...அட...ஆர்த்தி கிட்ட ஏச்சு எல்லாம் வாங்கல்ல...(அது வழமையா நடக்கிறது தானே அக்கா)..முடியல என்னால.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஒருக்கா இந்தப்பகுதியையும் படியுங்கோ, உங்கட நன்மைக்குத் தான்

http://en.wikipedia.org/wiki/HIV

http://www.health.vic.gov.au/ideas/disease...i_hiv_questions

http://www.hivaids.webcentral.com.au/

ம்ம்..சிவகுமரன் அண்ணா..(நான் என்னவோ இப்படியான இடங்களின்ட அட்ரஸ் தந்திருக்கிறியள் என்று நினைத்து போட்டன் அல்லோ :icon_mrgreen: )...சும்மா பகிட்டிக்கு கோவித்திடாதையுங்கோ என்ன :o ..ரொம்ப தாங்ஸ் அண்ணா..(ஆறுதலா வாசிக்கிறன் என்ன :lol: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சரி உண்மையை சொல்லுறது என்றா இது வரை 4 பேர் கூப்பிட்டவை..(தமிழ் பெட்டைகள் தான்)...ஆனா நான் போகல்ல இப்ப டவுட் கிளியர் ஆச்சா.. (மம்மிக்கு துரோகம் செய்ய கூடாது அல்லோ )...சோ நான் போக மாட்டன் தாத்தா..போனா மறைக்காம சொல்லுவனல..

உண்மை வருகுது கொஞ்சம் கொஞ்சமா... புலம்பெயர் நாடுகளில உள்ள தமிழ் பெட்டையள்.. அநேகம் ஒரு மாதிரியானதுகள் தான். அண்மைல ஒரு இந்திய மாணவன் சொன்னான்.. தான் சட் பண்ணுற பெட்டையளில 75% மும் வெளிநாடுகளில உள்ள சிறீலங்கன் தமிழ் பெட்டையள் என்று..! அவனோ சரியான.. ஒரு முள்ளமாரி.. முடிச்சவக்கி. அவன் வாடைக்கு இருக்கிற வீட்டை படம் பிடிச்சு.. ரோட்டில நிக்கிற காரை படம் பிடிச்சு.. தன்ரை என்று காட்டினா.. அதுவளும் அடுத்த நாள் சொன்ன நேரத்துக்கு நிக்குங்களாம் ஒன் லைனில.. லைனில.. இப்ப அவன் சுவிஸில இருந்து வாற ஒண்டோட நெருங்கி.. சுவிஸுக்கு அந்தப் பெட்டை கூப்பிட்டு.. போகப் போறான் என்றால் பாருங்கோவன்.. தமிழ் பெட்டையளின்ர இணைய.. பாலுணர்வு வேட்கையை..!

இணையம் மட்டுமல்ல.. நேரிலையும்.. அவை அந்த விசயத்தில.. பெரும் அனுபவத்தை பெற துடிக்கினம்..! பட் பையங்கள் (ஒரு சின்னத் தொகுதியை விட) இதற்கு எதிர்மாறு. :lol::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

ஓ இப்படி எல்லாம் இருக்குதா லோகத்துல. எனக்கு என்ன தெரியும் சொல்லுங்கோ. உங்கை தான் பப்ளீக் ஆக எல்லாம் இருக்கு என்று சொல்லுறேள். இங்கை அந்த ஏரியா எங்கை இருக்கு என்றே எனக்கு தெரியாது. எனக்கு ஒரு சின்ன விருப்பம் பா. அப்படியா கேர்ள்ஸ் எப்படி இருப்பினம் அவையை எப்படி ஆண்கள் கலக்ட் பண்ணுவினம் னு :lol: ஜம்மு எல்லாம் தெரிஞ்ச ஐ மீன் உங்களுக்கு தான் நிறைய ஜென்ரல் நொலேஜ் எல்லாம் தெரியும் ல. உதுக்கு விளக்கம் சொல்லுங்கோ.

என்னது 4 பேர் ஸ்ரீலங்கா பொண்ணுக கேட்டவையோ. ஜம்மு என்ன உது ஆ? இப்ப ஜம்முவை எங்கை மாமா ஆளைக் கொஞ்சம் கவனியுங்கோ. ஹேய் சுண்டல் ஜம்முவை கொஞ்சம் கவனியும் சரியா :icon_mrgreen:

இருப்பினும் ஜம்முவே தனக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைச்சு அதுக்கு ஏற்றாற்போல தான் வாழுறான் என நன்கு தெரியும். இருந்தாலும் பொண்ணுகளை நம்ப முடியடஹுப்பா.

நெடுக் தாத்தா சொல்வது போல பொண்ணுகள் தாங்களாக கூப்பிடமாட்டாளுகள் ஆனாலும் ஆண்களை வரவைச்சுடுவாளுகள். ஜம்முபேபி கவனப்பு :o

பெண்கள்தான் உடல் இச்சையோடு அதிகமாக அலைகிறார்கள் என்ற கருத்து ஏமாற்றத்தால் உருவான மனநோய் பாதிப்பில் வருகின்ற ஒரு கருத்தே.

உடல் இச்சை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதே வேளை உடல் இச்சையை கட்டுப்படுத்த முடியாதவர்கள் என்று எந்த பாலினரையும் சுட்டிக் காட்ட முடியாது. இரு பாலினராலும் அது முடியும்.

பாலியல் தொழிலாளிகளிடம் செல்வது தவறா என்ற கேள்விக்கு வருகிறேன். அது தவறு அல்ல. ஆனால் எமது சுயத்திற்கு அது பெரும் இழுக்கு.

செக்ஸ் என்பது இனிமையான ஒரு அனுபவம். அதை ஆணும் பெண்ணும் இணைந்து அனுபவிக்க வேண்டும். பணம் கொடுத்து ஒரு தரப்பு மட்டும் பெறுவது என்பது நல்ல அனுபவம் அல்ல.

பணம் கொடுத்து ஒரு பெண்ணை ஒரு ஆண் அடைகின்ற பொழுது அங்கே அவன் தன்னை தரம் தாழ்த்திக் கொள்கிறான். சுய கௌரவம் உள்ளவன் பாலியல் தொழிலாளியிடம் செல்ல மாட்டான் என்பது என்னுடைய கருத்து.

இங்க போகலாமோ!!

400pxamsterdamredlightdum2.jpg

ஜம்மு சிட்னியிலா? படத்தைபாத்தா அம்சடாம் மாதிரிஇருக்கு :icon_mrgreen:

உந்தப்படம் எந்த நாடு என்று ஜம்முக்கு தெரியுமோ யரௌக்கு தெரியும்? ஆனால் ஜம்மு ரெட் லைட் எரியுற படத்தை போட்டிருக்கும் என்று எனக்கெல்லோ தெரியும்

  • தொடங்கியவர்

உண்மை வருகுது கொஞ்சம் கொஞ்சமா... புலம்பெயர் நாடுகளில உள்ள தமிழ் பெட்டையள்.. அநேகம் ஒரு மாதிரியானதுகள் தான். அண்மைல ஒரு இந்திய மாணவன் சொன்னான்.. தான் சட் பண்ணுற பெட்டையளில 75% மும் வெளிநாடுகளில உள்ள சிறீலங்கன் தமிழ் பெட்டையள் என்று..! அவனோ சரியான.. ஒரு முள்ளமாரி.. முடிச்சவக்கி. அவன் வாடைக்கு இருக்கிற வீட்டை படம் பிடிச்சு.. ரோட்டில நிக்கிற காரை படம் பிடிச்சு.. தன்ரை என்று காட்டினா.. அதுவளும் அடுத்த நாள் சொன்ன நேரத்துக்கு நிக்குங்களாம் ஒன் லைனில.. லைனில.. இப்ப அவன் சுவிஸில இருந்து வாற ஒண்டோட நெருங்கி.. சுவிஸுக்கு அந்தப் பெட்டை கூப்பிட்டு.. போகப் போறான் என்றால் பாருங்கோவன்.. தமிழ் பெட்டையளின்ர இணைய.. பாலுணர்வு வேட்கையை..!

இணையம் மட்டுமல்ல.. நேரிலையும்.. அவை அந்த விசயத்தில.. பெரும் அனுபவத்தை பெற துடிக்கினம்..! பட் பையங்கள் (ஒரு சின்னத் தொகுதியை விட) இதற்கு எதிர்மாறு

அச்சோ..தாத்தா நான் குட் போய் அல்லோ..(அட ஜம்மு பேபி தானே குட் போய் என்று சொல்ல வேண்டிய நிலையில இருக்கு முடியல என்னால :( )..ஆமாம் தாத்தா புலம்பெயர் நாட்டில இருக்கிற தமிழ் பெட்டைகள் எல்லாம் நீங்கள் சொல்லுற மாதிரியே தான் பாருங்கோ..(நல்ல நடிப்பீனம் பாருங்கோ பத்தினி மாதிரி புருசன் பாவம் :lol: )...

அட..தாத்தா நம்ம சுண்டல் அண்ணா எம்.எஸ்.னில் கடலை போடுற 95% இலங்கை தமிழ் தானாம் என்றா பாருங்கோ :lol: ..(அங்கால கொஞ்சம் சிங்கபூர் தமிழ்,மலேசியா தமிழ் என்று போது)...என்னால முடியல எப்படி தான் சுண்டல் அண்ணா எல்லாரையும் சமாளிக்கிறார் என்று தான் :lol: ..(அது தான் கடலை போடுறார் என்று தான் பாருங்கோ :lol: )...

அட அந்த இந்தியன் பெடியன் சரியான கெட்டிகாரன் தான்..(பின்னா ரோட்டில இருக்கிற காரை படம் பிடித்து தன்ட கார் என்று சொல்லுறான் என்றா)..முடியல என்னால..எப்படி இப்படி எல்லாம்..ம்ம் தாத்தா அவன் சரியான தலண்டான ஆள் தான் போல இருக்கு.. :D

ம்ம்..தாத்தா ரொம்ப மோசம் உவையள் என்ன மாதிரி நல்ல பேபிகள் எல்லாம் சரியான பாவம் பாருங்கோ..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் நம்பமாட்டியளே ஜம்மு பேபி நல்ல பேபி என்றா :lol: )..அது சரி தாத்தாவிற்கும் ஏதாச்சும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கோ :lol: ..

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.