Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா நாட்டின் மதிப்புக்குரிய பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளையும், மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் இன்றே 13ம் திகதியிட்டு புதுவருடவாழ்த்துக்களைக் கனடாவின் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றிகள்.

stephenharpercaxu3.jpg

stephen_harper_13_04.jpg

நன்றி: tamilnet

Edited by yarlpriya
படம் சிறியதாக்கி இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கு நன்றி பிரதமரே..! கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழ் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! :wub:

(தூயவன் படத்தை அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு சிறிதாக்கிப் போட்டால் அழகாக நேர்த்தியா இருக்குமே..!)

Edited by nedukkalapoovan

தூயவன் உவன் வெள்ளைக்காறன் சொன்னாச் சரியாத் தான் இருக்கும். படிச்சவங்கள் இல்லையா. கீழயும் ஒருத்தர் மணியடிச்சு சங்கு ஊதுறார். கட்டாயம் சரியாத்தான் இருக்கும். அதுசரி கீழ இணைச்சிருக்கிற செய்தியை உவையளுக்கு காட்டீனீங்களோ. (இதைப் போல கன செய்திகள் இருக்கு. இது உதாரணத்திற்கு மட்டும்தான்). இப்படிச் சின்னப்பிள்ளையளைக் கொல்லுறாங்கள். இதை ஏன் கண்டிக்கேல்ல எண்டு யாராச்சும் கேட்டீங்களா?

25ss3.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24736

எங்க புக்கையும், வாழைப்பழமும் ஓசியில தின்னலாம் எண்டு பாருங்க. அதுக்கு ஓடுப்பட்டுத் திரியுங்க. அதுக்குள்ள தமிழீழ ஆதரவளார் எண்டு ஏதோ கனக்கா எழுதி பில்டாப் வேற காட்டுங்க. செய்ய வேண்டியதுகளை விடுங்க.

Edited by yarlpriya
படம் கறுப்பு வெள்ளையாக்கி இணைக்கப்பட்டுள்ளது.

மதிப்புக்குரிய ஸ்ரீபன் காப்பரின் வாழ்த்துக்கும் மகிந்த ராஜபக்ஷ விடுற வாழ்த்துக்கும் இடையில என்ன வித்தியாசம் இருக்கிது?

நம்மட ஓட்டு எப்பவும் லிபரலுக்கு தானுங்கோ. போனமாதமும் லிபரலுக்குத்தான் குத்தினனாங்கள்.

மகிந்தாவும் விட்டுட்டாரா. தூயவன் அதையும் இங்க இணைச்சு விடுவீங்களா? பிளீஸ்

மதிப்புக்குரிய ஸ்ரீபன் காப்பரின் வாழ்த்துக்கும் மகிந்த ராஜபக்ஷ விடுற வாழ்த்துக்கும் இடையில என்ன வித்தியாசம் இருக்கிது?

நம்மட ஓட்டு எப்பவும் லிபரலுக்கு தானுங்கோ. போனமாதமும் லிபரலுக்குத்தான் குத்தினனாங்கள்.

அப்ப நீங்க Rosedale தொகுதியிலயா இருக்கிறீங்க!

-----

இண்டைக்கு ஏப்ரல் 12

Edited by சுடர்

  • கருத்துக்கள உறவுகள்

Prime Minister of Canada greets Tamil New Year

[TamilNet, Saturday, 12 April 2008, 01:59 GMT]

In a warm greeting message, the Prime Minister of Canada, Stephen Harper, wished the Canadian Tamil community on the occasion of the Tamil New Year falling on 13th April 2008. "This New Year celebration affords us the opportunity to reflect upon the notable contributions members of the Canadian Tamil community are making to our great nation," he noted. The Solar cum Stellar New Year is calculated astronomically to mark the entry of the Sun in the first degree of the fixed zodiac. It is a Dravidian legacy, especially observed in the extreme peninsular India and Sri Lanka, by the Tamils, Malayalis and Sinhalese, while most of the Indians observe another New Year called Yugadi (Lunar New Year).

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25285

----------

ஆளவந்தான் நீங்கள் இணைச்சுல்ல படத்தை.. கறுப்பு வெள்ளையில போடலாமே. அதுமட்டுமன்றி.. இவ்வளவு படுகொலைகள் நடக்கும் போதுதானே பிரான்சில தைப்பொங்கலை கிராண்டாக் கொண்டாடினீங்கள். அப்ப எங்க போனது.. உந்தக் கொதிப்பு..???! தைப்பொங்கலுக்கும் மகிந்த வாழ்த்தினவர் கண்டியளோ.. அதற்காகக் கொண்டாடாமல் விட்டனீங்களோ..???! :wub::D:lol:

Edited by nedukkalapoovan

நாங்கள் டொரண்டோ சென்டர்.

போனமாதம் கென்சவர்டீவ் ஒரு குலுங்கு குலுங்கிச்சிது நாலு தொகுதிகளில ஒண்டு மட்டும் தான் வெற்றி பெற்றது எண்டு நினைக்கிறன். அதுக்கு பிறகு அவேக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது இன்னொரு எலக்சென் வச்சால் லிபரல் வரும் எண்டு. எல்லாம் ஓட்டுப்பறிக்கும் ராசதந்திரமாய் இருக்கலாம்.

லிபரலும் ஏதோ எங்களுக்கு பெரிசா ஏதாவது செய்வாங்கள் எண்டு இல்ல. ஆனால் கொன்சர்வேட்டீவ் மாதிரி மோசமா நடக்க மாட்டாங்கள் எண்டு நினைக்கலாம்.

எங்களுக்கு வாழ்த்து சொல்லி என்னத்த செய்யுறது. நாங்கள் ஊரவிட்டு வெளிக்கிட்டாப்பிறகு ஒரு கொண்டாட்டமும் இல்ல.

ஆளவந்தான் நீங்கள் இணைச்சுல்ல படத்தை.. கறுப்பு வெள்ளையில போடலாமே. அதுமட்டுமன்றி.. இவ்வளவு படுகொலைகள் நடக்கும் போதுதானே பிரான்சில தைப்பொங்கலை கிராண்டாக் கொண்டாடினீங்கள். அப்ப எங்க போனது.. உந்தக் கொதிப்பு..???! தைப்பொங்கலுக்கும் மகிந்த வாழ்த்தினவர் கண்டியளோ.. அதற்காகக் கொண்டாடாமல் விட்டனீங்களோ..???! :D:lol::lol:

ஏன் நெடுக்காலபோவானுக்கு படத்த பார்க்க பயமா இருக்கிதோ? :lol: அட ஒரு ஆம்பளைப்பிள்ளை இதப்பாத்து பயப்படலாமா? :D நாங்கள் உங்கள நம்பி எவ்வளவோ எலலாம் நினைச்சுக்கொண்டு இருக்கிறம். நீங்கள் என்னடாவென்டால்... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்காலபோவானுக்கு படத்த பார்க்க பயமா இருக்கிதோ? :D அட ஒரு ஆம்பளைப்பிள்ளை இதப்பாத்து பயப்படலாமா? :lol: நாங்கள் உங்கள நம்பி எவ்வளவோ எலலாம் நினைச்சுக்கொண்டு இருக்கிறம். நீங்கள் என்னடாவென்டால்... :wub:

நாங்க உதுகளை எல்லாம் நேரில போதிய அளவுக்கு தரிசிச்சிட்டம். ஆனால் இங்க பலர் பார்வையிட வருகிறார்கள். அவர்கள் வீணான சிரமங்களுக்கு ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது கள உறுப்பினர்களின் கடமை. அதைத்தான் செய்யக் கேட்டுக் கொண்டேன்.

நீங்கள் என்னை நம்பிப் பிரயோசனமில்ல. உங்களை நம்புங்க முதலில.. அதுதான் உங்களை செயற்படுத்தும்..!

ஆளவந்தானின் இப்படம் இந்த இடத்துக்கு பொருத்தமில்ல. இது அவர் வேண்டுமென்றே இணைத்ததாகக் கருதுகின்றேன். எம்முறவுகளின் மரணத்தில் இப்படி ஒரு விளையாட்டு அவசியமா..??! :lol::lol:

ஏன் நெடுக்காலபோவானுக்கு படத்த பார்க்க பயமா இருக்கிதோ? :lol: அட ஒரு ஆம்பளைப்பிள்ளை இதப்பாத்து பயப்படலாமா? :lol: நாங்கள் உங்கள நம்பி எவ்வளவோ எலலாம் நினைச்சுக்கொண்டு இருக்கிறம். நீங்கள் என்னடாவென்டால்... :wub:

நாங்க எவ்வளவுதான் வாய்கிழியக் கத்தினாலும் கொடியளும் பதாதைகளும் பிடிச்சிட்டு திரிஞ்சாலும் அதைவிட துண்டுப்பிரசுரங்களும் விநியோகிச்சாலும் இந்த விசயத்தில மட்டும் கோட்டை விட்டிருவம். இப்பிடி கொடூரமான படங்கள கலர் கலரா அடிச்சு விட்டா ஒருத்தனும் திரும்பிப்பார்க்க மாட்டாங்கள். நாங்க கூட எங்கட சகோதரங்களுக்கு உறவுகளுக்கு இப்பிடி நடக்குதே எண்டுதான் பாத்து துடிக்்கிறம். ஆனா இப்பிடிப் போடுற மற்ற நாட்டுக்காரன்ர பிரச்சாரம் எங்கட மனசில எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏதோ என்ரபாட்டில போறநேரம் என்ன கஷ்டப்படுத்துற மாதிரி இப்பிடி ஒண்டக் காட்டிட்டுப் போறாங்கள் எண்டுதான் நினைப்பம். இப்பிடித்தான் சாதாரண ஒரு மனுசன் நினைப்பான். இந்த பிரச்சார உத்திகளை நாங்க எங்களுக்கையும் கடைப்பிடிச்சம் எண்டா நிச்சயமா ஒரு மாற்றத்தக் காணலாம்..... :lol::D

Edited by சுடர்

Prime Minister of Canada greets Tamil New Year

[TamilNet, Saturday, 12 April 2008, 01:59 GMT]

....

ஆளவந்தான் நீங்கள் இணைச்சுல்ல படத்தை.. கறுப்பு வெள்ளையில போடலாமே. அதுமட்டுமன்றி.. இவ்வளவு படுகொலைகள் நடக்கும் போதுதானே பிரான்சில தைப்பொங்கலை கிராண்டாக் கொண்டாடினீங்கள். அப்ப எங்க போனது.. உந்தக் கொதிப்பு..???! தைப்பொங்கலுக்கும் மகிந்த வாழ்த்தினவர் கண்டியளோ.. அதற்காகக் கொண்டாடாமல் விட்டனீங்களோ..???! :wub::D:lol:

நெடுக்காலபோவான், ஏன் அந்தப் படத்தப் பார்த்து பயப்பிடுகின்றீர்கள். அதுதான் எங்கள் மக்களின் வாழ்க்கை. நாங்கள் படத்தை மட்டும் தான் பார்க்கின்றோம் எம்மவர்கள் அதற்குள்தான் வாழ்கின்றார்கள். நான் கேட்டது என்ன? ஒண்டுமில்லாப் புத்தாண்டுக்கு அறிக்கை வாங்கி விடுறீங்கள். பொதுமக்கள் மீதான படுகொலையை ஏன் இவர்களிடம் சொல்லி கண்டிக்கக் கேட்கவில்லை?

இந்தப் பள்ளி மாணவர்கள் மீதான தாக்குதலை நீங்கள் எங்காவது சொன்னீர்களா?

http://www.yarl.com/videoclips/view_video....242f40fb7d7f338

நல்ல வடிவான பிரதமர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளவந்தான்.

நாங்கள் புக்கைக்கும் வாழைப்பழத்து;ககும் தான் புலத்துக்கு ஓடிவந்தனாங்கள். எங்களின் சனம் சாகுது என்றால் நீங்கள் தாயகத்திற்குப் போய் எதிரியை எதிர்த்துப் போராடுவது தானே? வாறது எல்லாம் வெளிநாடு தப்பி ஓடவேணும் என்ற சிந்தனையில். பிறகு அங்கே கேட்டனியா, இங்கே கேட்டனியா என்று கதை வேறு.

நீங்கள் தமிழீழ ஆதரவாளர் என்றால் ஈழத்தில் நின்று எதிரியோடு போராடுங்கோ? ***

ஸ்ரீபன் காபர் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னது தான் உங்களுக்குப் பிரச்சனை. அதுக்குத் தான் இப்படிக் வருத்தங்களோடு கொண்டு கருத்தெழுதுகின்றீர்கள்.

இந்தக் குழந்தைகளின் மரணத்திற்காக நீங்களும் ஏதும் செய்யவில்லை. நானும் ஏதும் செய்யவில்லை. அது தப்புத் தான். ஆனால் நீ செய்தனியா என்று கேட்கின்ற யோக்கிதம் உங்களுக்குக் கிடையாது.

யார் என்று தெரியாத ஒரு வெள்ளையன் தமிழினின் அடையாளங்களை நினைவில் வைத்து வாழ்த்துச் சொல்லுறான். அதைச் சொன்னால், உடனே என்னத்து;ககு மண்டை கழரவேண்டும்?? இப்போது நடேசன் அண்ணாவும் வாழ்த்துச் சொல்லியிருக்கின்றார். ....

நெடுக்காலபோவான், ஏன் அந்தப் படத்தப் பார்த்து பயப்பிடுகின்றீர்கள். அதுதான் எங்கள் மக்களின் வாழ்க்கை. நாங்கள் படத்தை மட்டும் தான் பார்க்கின்றோம் எம்மவர்கள் அதற்குள்தான் வாழ்கின்றார்கள். நான் கேட்டது என்ன? ஒண்டுமில்லாப் புத்தாண்டுக்கு அறிக்கை வாங்கி விடுறீங்கள். பொதுமக்கள் மீதான படுகொலையை ஏன் இவர்களிடம் சொல்லி கண்டிக்கக் கேட்கவில்லை?

இந்தப் பள்ளி மாணவர்கள் மீதான தாக்குதலை நீங்கள் எங்காவது சொன்னீர்களா?

ஓமண்ணை

இந்த்த தலைப்புப் போட்ட பின்பு தான் நீங்களும் கண்டிபீர்கள் என்று நாங்கள் அறிஞ்சனாங்கள். அது தான் நீங்கள் கண்டிக்கட்டுமே என்று தலைப்புப் போட்டனாங்கள். இவ்வளவு நாளும் உங்களுக்கும், இது பற்றிக் கண்டிக்க நேரம் கிடைக்கவில்லை பாருங்கோ...

Edited by இணையவன்
*** பண்பற்ற முறையில் எழுதப்பட்டவை நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

ஆளவந்தான்.

நாங்கள் புக்கைக்கும் வாழைப்பழத்து;ககும் தான் புலத்துக்கு ஓடிவந்தனாங்கள். எங்களின் சனம் சாகுது என்றால் நீங்கள் தாயகத்திற்குப் போய் எதிரியை எதிர்த்துப் போராடுவது தானே? வாறது எல்லாம் வெளிநாடு தப்பி ஓடவேணும் என்ற சிந்தனையில். பிறகு அங்கே கேட்டனியா, இங்கே கேட்டனியா என்று கதை வேறு.

நீங்கள் தமிழீழ ஆதரவாளர் என்றால் ஈழத்தில் நின்று எதிரியோடு போராடுங்கோ? ***

ஸ்ரீபன் காபர் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னது தான் உங்களுக்குப் பிரச்சனை. அதுக்குத் தான் இப்படிக் வருத்தங்களோடு கொண்டு கருத்தெழுதுகின்றீர்கள்.

இந்தக் குழந்தைகளின் மரணத்திற்காக நீங்களும் ஏதும் செய்யவில்லை. நானும் ஏதும் செய்யவில்லை. அது தப்புத் தான். ஆனால் நீ செய்தனியா என்று கேட்கின்ற யோக்கிதம் உங்களுக்குக் கிடையாது.

யார் என்று தெரியாத ஒரு வெள்ளையன் தமிழினின் அடையாளங்களை நினைவில் வைத்து வாழ்த்துச் சொல்லுறான். அதைச் சொன்னால், உடனே என்னத்து;ககு மண்டை கழரவேண்டும்?? இப்போது நடேசன் அண்ணாவும் வாழ்த்துச் சொல்லியிருக்கின்றார். ....

ஓமண்ணை

இந்த்த தலைப்புப் போட்ட பின்பு தான் நீங்களும் கண்டிபீர்கள் என்று நாங்கள் அறிஞ்சனாங்கள். அது தான் நீங்கள் கண்டிக்கட்டுமே என்று தலைப்புப் போட்டனாங்கள். இவ்வளவு நாளும் உங்களுக்கும், இது பற்றிக் கண்டிக்க நேரம் கிடைக்கவில்லை பாருங்கோ...

என்ன கருத்து எழுதினனான் எண்டு வாசித்தீர்களா? விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கின்றது போல் தெரிகின்றது.

நான் இங்கு சுகமான வாழ்வுதான் வாழ்கின்றேன். இல்லையென்று சொன்னேனா? 3 வேளை வயிறு முட்டச் சாப்பிடுறன். சொந்த வீடு, கார் கல்யாணம் கட்டி பிள்ளைகள் எல்லாம் இருக்கு. சரி ஓடி வந்திட்டம், புலத்தில் இருந்தும் கணிசமான பணிகள் இருக்கு. தனியாக பணம் கொடுப்பது மட்டும் இல்லை. அதனையும் தாண்டி நிறைய இருக்கு. அவைகளிலும் கணிசமான அளவு செய்யிறன். சரி அது என்ர பணியள். அதுகள் இருக்கட்டும். நீங்கள் என்ன செய்யிறியள். ஒரு வெள்ளை வாழ்த்துச் சொன்னது எண்டு தூக்கிக் கொண்டோடுறீங்க. நான் கேட்டது எங்கட சனம் தினசரி சாகுது. உதைப் பற்றி ஏதாவது உந்த வெள்ளைக்கு சொல்லி அதுக்கு எதாவது அறிக்கை விட வைச்சீங்களா எண்டு.

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்டு கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

As you gather with family and friends to visit the Temple, you may contemplate and pray that peace and harmony will prevail in the new year through a negotiated settlement to the ongoing ethnic conflict in Sri Lanka.

பசி, பட்டினி, இராணுவத்தின் குண்டுகளுக்கு மத்தியில் வாழும் தமிழ் மக்களுக்கு காப்பரின் வாழ்த்துக்கள் அவசியமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதை;த தான் உங்களிடம் கேட்கின்றேன். ஒரு வெள்ளை வாழ்த்துச் சொன்னதைப் போடுகின்றபோது மட்டும் உங்களுக்கு ஏன் இந்தக் குழந்தைகளின் ஞாபகம் வருகின்றது. இக்குழந்தைகள் அநியாயமாகக் கொல்லப்பட்டது மாசி 23ம் திகதி. கிட்டத்த்டட ஒரு மாதங்களும் 20 நாட்களும். இவ்வளவு நாளும் எங்கே போனீங்கள்?

நான் இந்தச் செய்தி மட்டுமல்ல, வேறு செய்திகளையும் யாழில் இணைத்துக் கொண்டு தான் இருக்கின்றேன். அல்லது இத்தனை பிரச்சனைக்குள்ளும் யாழ்களத்தில் அரட்டை நடந்து கொண்டு தான் இருக்கின்றது, நீங்களும் உங்களது வேறு பெயரில் பங்கெடுத்துக் கொண்டு தான் இருந்திருக்கலாம்.

உங்களு;ககுள்ள பிரச்சனை புத்தாண்டு கொண்டாடுவது குறித்த ஸ்பீனின் வாழ்த்து. அதனால் உடனே இதை இடையில் செருகி உங்களின் ஈழப்பற்றைக் காட்ட முனைகின்றீர்கள். இவ்வளவு நாளும் யாழில் வராத உங்களின் பற்றி, ஸ்பீனின் வாழ்;ததில் வந்ததை இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெள்ளை வாழ்த்துச் சொன்னது எண்டு தூக்கிக் கொண்டோடுறீங்க. நான் கேட்டது எங்கட சனம் தினசரி சாகுது.

அதே வெள்ளை போட்ட அகதிப் பிச்சையிலதான்.. சொந்த வீடு கார் கலியாணம்.. பிள்ளை இருக்குது மூன்று வேளை சாப்பிட முடியுது என்று சொல்லிக்க முடியுது. ஆனால்.. களத்தில வாழுற சொந்தங்களுக்கு.. என்ன ஆறுதல்.. இப்படியான செய்திகள் தான் ஆறுதல். தாய் மண்ணை நேசிச்ச ஒரே குற்றத்துக்காக.. சொந்த வீடிழந்து.. காரிழந்து.. கலியாணம் இழந்து.. சந்ததி இழந்து.. கரும்புலியாப் போகிறானே... அவனின் உணர்வுகளில்.. எத்தனை சார் உங்களிட்ட இருக்குது. அவனே தான் நேசிச்ச மக்களைப் பார்த்துக் கேட்காத கேள்வியை.. நீங்க கேட்க முதல்.. நீங்கள் ஒரு வழிகாட்டியா இருக்கலாமே என்பதுதான் என் ஆதங்கம்..! உங்களிட்ட வீடு இருக்கிறதும்.. மனிசி இருக்கிறதும் அல்ல.. நாட்டின் விடிவுக்குத் தேவையானது. நாலு போஸ்ரரால விடுதலை வாங்க முடியும் என்றால்.. அதை தமிழனை ரயரில போட்டு எரிக்கையே செய்திருப்பாங்க.. ஏன் முடியல்ல..???! உங்களைப் போல.. வீடு வாங்கவும்.. மனிசிமாரை கூட்டிப் போக கார் வாங்கவும்.. புறப்பட்ட ஆங்களாலதான் சார்..! ***

Edited by இணையவன்
சக உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பிரதமர் அவர்களே , நீங்கள் தமிழரை நினைத்து வாழ்த்தியது எமக்கு பெருமையாக இருக்கின்றது.தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்திய முதலாவது வெள்ளைக்கார பிரதமர் என்ற முறையில் மிக்க, மிக்க நன்றி பிரதமர் அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கூறிய கனடிய பிரதமருக்கு நன்றிகள் கனடா வாழ் தமிழ் மக்களே அவருக்கு சொல்லுங்கோ தைப்பொங்கல் தான் எங்களுடைய புதுவருடம் என்று.ஆனால் நான் சித்திரை வருச பிறப்பை தான் கொண்டாடுவன்.இவன் வெள்ளையனுக்கு என்ன விளங்க போது நாங்க எத்தனை பரம்பரையை கண்டனாங்கள் 2000 ம் ஆண்டுகளுக்கு முன்னமே அரசாண்டு ஏனையை அரசுகளிற்கு வாழ்த்து கூறிய பரம்பரை 500 வருசங்களுக்கு முன் வந்த இவைக்கு எங்களுக்கு வாழ்த்த என்ன தகுதி இருக்கு.என்ன நான் சொல்லுறதில ஏதாச்சும் தப்பு இருக்கோ. :lol:

உவையள் எல்லாம் எங்கன்ட நாட்டில கொள்ளையடித்த காசில தானே சொகுசா வாழீனம்.. :):D:unsure::unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் . வெண்ணிலா நல்ல வடிவான பிரதமர், ஆனால் சிறீல்ங்கா பிரதமரின் வடிவுக்கு என்ன குறைச்சல்.

உங்களிடம் றட்ணசிறியின் படம் இருந்தால் இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

ஓம் . வெண்ணிலா நல்ல வடிவான பிரதமர், ஆனால் சிறீல்ங்கா பிரதமரின் வடிவுக்கு என்ன குறைச்சல்.

உங்களிடம் றட்ணசிறியின் படம் இருந்தால் இணைத்து விடுங்கள்.

:D ஹீஹீ ஸ்ரீலங்கா பிரதமோ, ஹீஹீஹீ

ஏன் பா உங்க கிட்ட ரட்ணஸ்ரீ இன் படம் இல்லையோ :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக சிறீலங்கா பிரதமர் றட்ணசிறீயின் படம் இல்லை வெண்ணிலா. வேறு யாராவது றட்ணசிறீயின் படம் இணைத்து உதவி செய்வீர்களா.அவசரம்.

உண்மையாக சிறீலங்கா பிரதமர் றட்ணசிறீயின் படம் இல்லை வெண்ணிலா. வேறு யாராவது றட்ணசிறீயின் படம் இணைத்து உதவி செய்வீர்களா.அவசரம்.

ஓ கூகிளிள் தேடிப்பார்த்தியளோ.

உண்மையிலேயே அந்தாளை எனக்கு தெரியடஹு. இவரோ என்று ஒருக்கா பார்த்து சொல்லுங்கோ :)

44435929ph8.jpg

ratnasri-wickramanayake.jpg

Edited by வெண்ணிலா

நீங்கள் என்னை நம்பிப் பிரயோசனமில்ல. உங்களை நம்புங்க முதலில.. அதுதான் உங்களை செயற்படுத்தும்..!

நைனா என்ன இப்பிடி சொல்லிப்புட்டீங்கள்? :wub:

உங்கள நம்பித்தான் நான் இருக்கிறன். என்னக் கைவிட்டு போடாதிங்கோ. எனது ஞானக்கண்ணை திறந்துவிட்ட குருஜியை குறைத்து மதிப்பிடமுடியுமா? ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.