Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள குழந்தை ஒன்று அண்மையில் வயசுக்கு வந்துபெரிய பையனாகி விட்டது?

14 members have voted

  1. 1. வயசுக்கு வந்த பையங்களுக்கு சாமத்தியவீடு கொண்டாடலாமா?

    • ஆம் தாராளமாக
      8
    • கொஞ்சம் யோசிக்க வேணும்
      3
    • இல்லை கூடவேகூடாது
      1
    • தெரியவில்லை
      0
    • வேறு ஏதாவது பதில்
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் இனிய சாமத்தியவீட்டு வணக்கங்கள்,

அனைவரும் அறிந்த யாழ்கள குழந்தை ஒன்று அண்மையில் வயசுக்கு வந்துபெரிய பையனாகி விட்டது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...

இப்போதைய கேள்வி: வயசுக்கு வந்த பையங்களுக்கு சாமத்தியவீடு கொண்டாடலாமா?

முரளி..! உங்கட கையொப்ப பகுதியில் இருக்கும் படத்தில் இருப்பது என்னவோ உங்களில் பரிணாம வளர்ச்சியோ (வீழ்ச்சி..?) என்று சந்தேகிக்க தோன்றுகிறது..!

சாமத்திய வீடா, ? அப்படி ஒரு வீடு இருக்கா?

Edited by லீ

  • தொடங்கியவர்

லீயுக்கு சாமத்திய வீடு எண்டால் என்ன எண்டு தெரியாதா? அப்ப லீயும் இன்னும் வயசுக்கு வர இல்லப்போல இருக்கிது. :rolleyes:

சரிங்கண்ணா..! கலாய்க்கிறதுனே முடிவு பண்ணிட்டிங்க..! ஆரம்பிங்க..

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவீடு கேள்விப்பட்டிருக்கேன்.

சாமாத்திய வீடு எண்டும் ஒரு வீடு இருக்கோ

என்னமோ போங்க..

சமர்த்தானவங்க வீடு சாமத்திய வீடு ஆகிட்டுதோ?! :lol:

ம்ம்... முரளி பூப்புனித நீராட்டு விழாவைச் சொல்லுறார்....

அது சரி யார் அந்த பெடியன்??? :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டையள் வயசுக்கு வந்ததை Monthly flow வை வைச்சு கண்டுபிடிக்கிறாங்க. பொடியங்கள் வயசுக்கு வந்ததை.. எப்படி கண்டு பிடிக்கிறது... மீசை தாடி முளைச்சதுகள் சிலதுக்கு.. முக்கியமான உறுப்பு வேலை செய்யாமல் இருக்கிறதும் இருக்கே..! :D:lol:

அது சரி யார் அந்த பெடியன்??? :unsure::lol:

வேற யாரு நம்ம ஜம்மு பேப்பாத்தான் இருப்பான். அவன் தான் இங்க இப்ப கொஞ்சக்காலமா முத்தின கதையள் கதைச்சுக் கொண்டு திரிஞ்சவன். :D:lol:

வேற யாரு நம்ம ஜம்மு பேப்பாத்தான் இருப்பான். அவன் தான் இங்க இப்ப கொஞ்சக்காலமா முத்தின கதையள் கதைச்சுக் கொண்டு திரிஞ்சவன். :unsure::lol:

நானும் அப்படி தான் நினைக்கிறன்..... கிகீகிகீ.... எது எப்படியோ நடக்கட்டும்..ம்..ம்... நடக்கட்டும். :lol:

அட ஜம்மு சொல்லவே இல்லையே. ஜம்முவுக்கென்றால் சாமத்தியவீடு வைக்கலாம்.

முதலில ஜம்முவுக்கு கலியாணம் செஞ்சு வைச்சார் முரளி.. இப்ப இந்தக் கூத்து வேறயா..? ஜம்மு கொஞ்ச நாள் களப் பக்கம் வராட்டால் ஆளுக்காள் கிளம்பிடுவியளே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாத்தான் கிளப்புறாங்கப்பா பீதியை..............

முதலில ஜம்முவுக்கு கலியாணம் செஞ்சு வைச்சார் முரளி.. இப்ப இந்தக் கூத்து வேறயா..?

வயசுக்கு வரமுன்னமே கல்யாணமா? பார்த்து. முரளியை பிடிச்சு உள்ள போடப்போறாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளும் வளரணும். அறிவும் வளரணும், அது தான்டா வளர்ச்சி....

ஆண்களுக்குச் சமாத்தியவீடு என்றது கலியாணவீட்டின் போது செய்வார்கள். பால் அறுகு, வைச்சு, மணமேடையில் முதல் நடக்குமே ஒரு சடங்கு. அது தான் ஆண்களுக்கான சமாத்தியவீட. வெளியில் சொன்னால் விடமாட்டீர்கள் என்றதற்காக கலியாணத்தோடு வைச்சுச் செய்வார்கள்.

பெண்களுக்கும் சமாத்தியவீடு செய்யாட்டில், கலியாணத்துக்கு முதல் சின்தாக சம்பிர்தாயச் சடங்கு செய்வார்கள்.

முதலில ஜம்முவுக்கு கலியாணம் செஞ்சு வைச்சார் முரளி.. இப்ப இந்தக் கூத்து வேறயா..? ஜம்மு கொஞ்ச நாள் களப் பக்கம் வராட்டால் ஆளுக்காள் கிளம்பிடுவியளே?

**********************

தனி நபர் விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது - யாழ்பாடி

Edited by yarlpaadi

  • தொடங்கியவர்

பிந்திய தகவல்: வயசுக்கு வந்தது குறிப்பிட்ட அந்த குழந்தை இல்லை என்றும் அவனது பக்கத்துவீட்டு நண்பன் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தவறுக்கு வருந்துகின்றோம். நம்மண்ட குழந்தை இன்னும் வயசுக்கு வரவில்லை என அறிவித்து உள்ளார்கள். :lol:

பி/கு: கருத்துக்களை வாசிக்கும்போது யாழிலுள்ள பல ஆண்களின் மனக்குமுறல்கள் விளங்குகின்றது. என்ன செய்வது? இதுதாண்டா உலகம். :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளுக்கு ....

வயசுக்கு வந்த குழ்ந்தை .......எல்லாம் ..... சேர்த்து ...பதினெட்டு ஆண்டு

பிறந்த நாள் கொண்டாடலாமோ ????

நன்றியுடன் நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வயசுக்கு வந்த பையங்களுக்கு சாமத்தியவீடு கொண்டாடலாமா?

என்ற கேள்விக்கு இதுவரை அறுபது வீதமானோர் தாராளமாகக் கொண்டாடலாம் என்று கூறியுள்ளனர்.

அப்படியென்றால் , சாமத்திய சடங்கு நடக்கும் நாளில் பையனுக்கு என்ன உடை போடுவது.

பட்டு வேட்டி ,சால்வையா அல்லது ஜீன்ஸ் காற்சட்டையும் , ரீ சேட்டும் போடலாமா ?

  • தொடங்கியவர்

கீழ கொஞ்ச மாதிரி படங்கள் (கெட் அப்புக்கள்) இருக்கிது. அவரவர் பொருளாதார வசதி, வாழும் நாடு, விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ளலாம் தமிழ்சிறி.

நீங்களும் வேற யோசனைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ.

venkataraman.jpg

tamil-dance.jpg

NYHETER-13s10miniarafat.jpg

Arai-En-305il-Kadavul-film-photos-prakashraj.jpg

i2482_assassinscreed3.preview.jpg

prioraug.jpg

அட...நிசமா நானில்லை அது..(இன்னும் பாப்பா போத்தலில தான் பாப்பா குடிக்கிறன் நான்) :D ...நேக்கு ஒராளிள தான் சந்தேகம் பாருங்கோ..யாரெண்டு பார்கிறியளோ வேற யார் நம்ம குரு தான் வயசிற்கு வந்து போட்டு வெட்கத்தில சொல்லாம நிற்கிறார்.. :o

அட உதுக்கு எல்லாம் போய் வெட்கபட்டு கொண்டு குருவே..(அச்சோ அறையை விட்டு வெளியாள வர கூடாது சொல்லிட்டன்)..அத்தோட யாழ்கள பக்கமும் வர கூடாது ஏணேண்டா உங்க நிறைய பொம்பிளை பிள்ளைகள் வாறவை அல்லோ அவையின்ட கண்ணிலை பட கூடாது பாருங்கோ.. :D

ஓ..உத பற்றி கதைக்க தான் நேக்கு பழைய ஞாபகம் ஒண்டு வருது..(அது தான் பாருங்கோ கொஞ்ச காலதிற்கு முதல்).. :o நேக்கு சாமர்த்திய வீடு எண்டா என்னவெண்டு நிசமாவே தெரியாது எண்ட அம்மா வேற கூட்டி கொண்டு போகமாட்டா சொல்லுவா அங்க எல்லாம் "நீ" வர கூடாது எண்டு...

எனக்கு வேற அங்க என்ன நடக்கும் எண்டு தெரியாது அல்லோ...(அம்மாட்டா கேட்கிறது "சாமர்த்திய வீடு" எண்டா என்னது எண்டு)..அவா உது உனக்கு முக்கியம் எண்டு ஏசுறவா அல்லோ :( ..பிறகு போக போக நம்ம பசங்க சொல்லி தான் தெரிந்துச்சு உது தான் விசயம் எண்டு..

அட உத சொல்லுறதிற்கு ஏன் தான் எண்ட அம்மா ஏசினாவோ தெரியல்ல..(சரி அத விடுவோம்)..இப்படி எல்லாம் பார்க்கும் போது "வயசு வந்த பையன்களுக்கும்" சாமர்த்திய வீடு கொண்டாடுறது தான் நன்ன யோசனை போல இருக்கு குருவே.. :D

அப்ப தான் "முட்டையும்,பாலும்" எண்டு ஆட்கள் கொண்டு வந்து நன்னா தருவீனம் சாப்பிட்டு நன்னா கொழுபேற்றி கொள்ளளாம் பாருங்கோ..(எல்லாத்தையும் நன்னா சாப்பிட்டு போட்டு பிறகு சொல்லுறது எங்களை அடக்கி வைத்தீட்டீனம் எண்டு). :D .

ஆனபடியா..

கட்டாயமாக வயசிற்கு வந்த பையன்களுக்கு "சாமர்த்திய வீடு" கொண்டாடபட வேண்டும் நான் இதை வரவேற்கிறேன் ஆனால் நாங்கள் "சாமர்த்திய வீடு" எண்ட பெயரில் இல்லாம வேற பெயரில கொண்டாடினா தான் நன்னா இருக்கும் சொல்லிட்டன்..

மற்றது நம்ம பொன்னையா மாமா சொல்லி இருக்கிறார் "கல்யாண வீட்டில" ஆண்களுக்கு சாமர்த்திய வீடு செய்யிறவை எண்டு நம்மளிற்கு அது வேண்டாம் எங்களுக்கும் மண்டபம் எடுத்து..அதில மணவறை வைத்து எல்லாரும் கன்னத்தில மஞ்சள் பூசி அப்படி தான் செய்யனும்.. :D

ஓ..எனக்கு இன்னொரு சந்தேகம் அதாவது "சாமர்த்திய வீட்டில" பலகாரத்தை எல்லாம் ஒவ்வொரு மூளைக்கு எறிவீனம் பார்த்திருக்கிறீங்களோ..(ஏன் அப்படி செய்யிறவை)..ஏதாவது காரணம் இருக்கோ இருந்தா ஒருக்கா சொல்லுங்கோ கேட்போம்.. :o

ஆனபடியா ஆண்களின் உரிமையை காப்பாத்துவதிற்காக..(நாமளும் "சாமர்த்திய" வீடு கொண்டாடுவோம்)..முதன் முதலா வயசிற்கு வந்திருக்கும் எங்கன்ட குருவிற்கு கொண்டாடினா போச்சு...எப்ப கொண்டாடுவோம் எண்டு யாழ்கள மெம்பர்ஸ் நீங்களே சொல்லுங்கோ பார்போம்..

ம்ம்..அது மட்டும் குருவே அறையை விட்டு வெளியாள வர கூடாது சொல்லிட்டன்..(இரவில விளக்கு வைத்தா பிறகு கண்டதையும் பார்க்க கூடாது என்ன)..நான் இப்ப போயிற்று வரக்க முட்டை வாங்கி கொண்டு வாரேன் என்ன நன்னா சாப்பிடனும் என்ன..

சா..என்ட கண்ணே பட்டிடும் போல இருக்கு குருவை பார்க்க..(என்ன அழகு எத்தனை அழகு)... :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வயசிற்கு வாறது முக்கியமல்ல அதுக்கு பிறகு வாற பிரச்சினைகளை சமாளிக்கிறது தான் முக்கியம்"

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

வேற யாரு நம்ம ஜம்மு பேப்பாத்தான் இருப்பான். அவன் தான் இங்க இப்ப கொஞ்சக்காலமா முத்தின கதையள் கதைச்சுக் கொண்டு திரிஞ்சவன். :o:o

அட...தாத்தா நான் இல்லப்பா.. :D (அது சரி முத்திய கதை எண்டா என்ன பாருங்கோ)..சில மரகறிகள் கூட முத்தினா தான் ருசியா இருக்கும் பாருங்கோ.. :o:D

அப்ப நான் வரட்டா!!

நானும் அப்படி தான் நினைக்கிறன்..... கிகீகிகீ.... எது எப்படியோ நடக்கட்டும்..ம்..ம்... நடக்கட்டும்.

என்னடா செல்லம் சொன்னியள்..(போங்கோ நேக்கு வெட்கமா இருக்கு) :o ..எனக்கு இன்னும் வயசு இருக்கு அல்லோ அது சரி தம்பி வயசிற்கு வந்தாச்சோ.. :o

அப்ப நான் வரட்டா!!

அட ஜம்மு சொல்லவே இல்லையே. ஜம்முவுக்கென்றால் சாமத்தியவீடு வைக்கலாம்.

அச்சோ அண்ணா நான் என்னும் வயசிற்க் வரல்லப்பா :D வந்தா கட்டாயம் உங்களுக்கு சொல்லுவன் தானே..(பேஷா ஒரு மண்டபம் எடுத்து செய்திட்டா போச்சு :D )..உந்த யாழ்பிரியா மாமியை எனக்கு ஆலாத்தி எடுக்க வைக்கனும் சொல்லிட்டன் இல்லாட்டி அழுவன்.. :D

ஓ..ஜம்முகென்டா வைக்கலாமோ அடடா என் மேல எல்லாருக்கும் எவ்வளவு தான் பாசம் :D ஆனா கட்டாயம் சாமர்த்திய வீட்டிற்கு வரக்க நேக்கு விளையாட்டு சாமான் வாங்கி கொண்டு வரணும் என்ன.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

என்ன தோசைய மற்றப்பக்கம் புரட்டி போடுறீங்கள் போல இருக்கிது. :o

ஓம் நான் வயசுக்கு வந்தது உண்மைதான். இப்ப இல்ல. அது கனகாலம் ஆச்சிது. எண்டாலும் உங்களுக்கு விருப்பம் எண்டால் சொல்லுங்கோ ரெண்டு பேருக்கும் ஒண்டாகவே சாமத்தியவீடு வைப்பம்.

ஆனா... அதுக்கு முதலில நீங்கள் வயசுக்கு வரவேணும். :o

அப்ப நீங்கள் வயசுக்கு வந்தாப்பிறகு ஒருக்கால் அறிவியுங்கோ என...

மற்றது...

சாமத்தியவீட்டுக்கு நான் கீழ இருக்கிற உடுப்புத்தான் போடுவன். ரெண்டுபேரும் ஒரேமாதிரிப் போடுறதுதான் நல்லம்.

உங்களுக்கு சம்மதம் தானே? ரெண்டுபேருக்கும் சேர்த்து வைத்தால் யாழ் கள உறுப்பினர்களுக்கும் இலகுவா இருக்கும். வாற மொய்பணத்த பிறகு 50:50 பிரிக்கலாம். :D பிறகு இதவச்சு ஒரு யாவாரம் துவங்கலாம். :o

i2482_assassinscreed3.preview.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.