Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

ஒரு சந்தேகம்.

இவ்வாறு சிந்திக்க தொடங்கியபின் இவர்கள் காதலன்காதலி என்பதற்குள் அடங்குவார்களா

  • Replies 293
  • Views 36.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

ஒரு சந்தேகம்.

இவ்வாறு சிந்திக்க தொடங்கியபின் இவர்கள் காதலன்காதலி என்பதற்குள் அடங்குவார்களா

நிலா முற்றத்தில் இருட்டு நேரம் காந்தர்வ முன்னேற்பட்டுக்கு போயிருப்பினம், அப்படிப்பட்டவர்களை கள்ள காம காதலர்கள், என்று சொல்லாம், விடித்தபின் அவரவர் வேலைகள் அவரவர்க்கு

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் எங்கையோ போயிட்டீங்க.

அந்நியோன்னியமான காதலர்கள் என்றால் இப்படி ஒருவரை மற்றவர் சும்மா சீண்டிப்பார்க்கிற பகிடிகள் விடத்தான் செய்வினம். அதன் பால் செல்லக் கோபங்கள் வர.. இழுத்தணைப்புக்கள் விடையாகும். இதெல்லாம்.. தெரியாம... நீங்க எல்லாம் எப்படி குடும்பம் நடத்துறீங்களோ..??! (சொந்த அனுபவம் இல்லாத நானே கண்டதை கேட்டதை வைச்சு சொல்லுறன்..! :lol::D )

இப்படியாக.. பகிடிவிடும் சந்தர்ப்பங்களில்.. அவர்கள் ஒருவரை மற்றவர் வெல்ல.. என்று தீவிரமா யோசிப்பினம். (கணவன் மனைவியரிடையே கூட இப்படி நிகழ்வதை நான் கண்டிருக்கிறேன். எங்க வீட்ட எங்கட அம்மா அப்பாவை வேணும் என்று மட்டம் தட்டுவா.. அதற்கு அப்பா பதிலுக்கு.. ஆனால் அதை சண்டையில் முடிக்கமாட்டினம். சண்டையில் வேற விதமான மட்டம் தட்டல்கள் வரும். அப்போது தெரியும்.. இரண்டு பேரின் கடந்த காலங்களும். நான் மெளனமா இருந்து கதை மட்டும் கேட்பன். :lol: ) இதெல்லாம் அவர்களிற்கிடையே உள்ள நல்ல புரிந்துணர்வின் பால் நிகழ்வது. இதெல்லாம் காதலர்களிடையே சகஜம். இவை இல்லை என்றால் தான் சந்தேகிக்கனும்.. அவை உண்மையான காதலர்களா என்று. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி வாரீங்களா :wub: .

அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது ... :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது ... :D :D :D

நான் இந்தச் சொற் தொடரை அண்மையில் தான் கேள்விப்பட்டிருந்தேன். அதைச் சொன்ன பெரியவரிடமே விளக்கத்தையும் கேட்டிருந்தேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது. அந்த வகையில் இதை இங்கு எழுதிய நீங்களே அதன் பின்னணிக் கதையையும் சொன்னால் நல்லா இருக்குமே.

ஆம்.... இந்தக் கதையில்.. அந்தக் காதலி.. காதலன் இருவருமே கிட்டத்தட்ட இந்த நிலையில் தான்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?

கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்

  • தொடங்கியவர்

பசங்க எந்த தைரியத்திலை காதலிக்கிறாங்க தெரியுமா...friends இருக்காங்க சேர்த்து வைப்பாங்க என்னுதான் .....

பொண்ணுங்க எந்த தைரியத்திலை luv பண்றாங்க தெரியுமா......பெத்தவங்க இருக்காங்க பிரிச்சி வைச்சிடுவாங்க என்ற தைரியத்திலை தான்........."

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பரமானந்த சீடர்களின் ஆற்றை கடந்த கதை

A: B,C,D,E,F ???

A: ஓ மை கோட், ஒருவனை காணவில்லை

புதிய பரமானந்த சீடர்களின் ஆற்றை கடந்த கதை

A: நான், A,B,C,D,E,F ???

A: ஓ மை கோட், நித்தியானந்த ரஞ்சிதாவுக்கு பயந்து எங்களுடன் சேர்ந்துவிட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

வெளவால் ஏன் பகலில் பறப்பதில்லை

எல்லாம் தலை கீழா தெரிவதால்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்: உயரம் கூடக் கூட புவியீர்ப்பு விசை கீழ் நோக்கி இருக்கு என்பதை விளங்கப்படுத்து

மாணவன்: எங்கட வகுப்பு கமலாவிற்கு பாட்டிக்கும் உள்ள வித்தியாசம்

Edited by உடையார்

  • தொடங்கியவர்

பஸ் போயிட்டா பஸ் ஸ்டான்ட் அங்கயேதான் இருக்கும்

ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டான்ட் கூடவே போகும்.

  • தொடங்கியவர்

குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?

நாம கேட்டா கொடுப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் என் பையன் பத்து ஈரோ தாளை கிழித்து விழுங்கிட்டான் என்று சொல்லுறன், நீங்க என்னண்டால் பிசினை ஸ்பூனில விட்டுப் பருக்கிறீங்கள்!

அப்பத்தான் கிழிந்த தாள் ஓட்டுப்பட்டு முழுசாய் வெளிய வரும்!

3 G A P A 6 =?

யோசிங்க...

எடிசனுக்குப் போட்டியா யோசிப்பீங்களே...??

இது கூடவா தெரியாது?

விடை: மூஞ்சிய பாரு!

  • தொடங்கியவர்

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!

அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

  • தொடங்கியவர்

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

தெரியலையா?

அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

என்னதான் aeroplane மேல பறந்தாலும் Petrol போட கீழதான் வரணும்

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் மனைவிக்கு அனுப்பிய தகவலில் ஒரு "E" யை விட்டால் கருத்து எப்படி விபரீதமாக இருக்கும்

I am having such a wonderful time! Wish you were her

-email-

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

WIFE இன்னா என்ன அர்த்தம்.. Waste is full,eliminate. :):lol:

--------------------------------------------

GIRLS are danger.. why..?! They are the weapons called Globally Integrated Rocket Launchers. :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புவி ஈர்ப்புக்கும்.. காதலுக்கும் என்ன ஒற்றுமை.. சேதாரம் தான்..! :):lol:

---------------------------------------------

பறவை ஏன் wind இல பறக்குது... தீவிரமா யோசிச்சு சொல்லுங்க பார்ப்பம்.. :)

ஆ.. ஆ... விடை சிம்பிள்.. அதுக்குத் தான் Wing இருக்கே..! :lol:

-------------------------------------------------

ஜீவராசிகளில்.. மனிதன் மட்டும் ஏன் சிரிக்கிறான்... கடுமையா யோசிச்சு சொல்லுங்க பார்ப்பம்.. :)

சிம்பிள்.. அவன் மட்டும் தான் Colgate அட் பார்க்கிறான். :lol:

(இவை எல்லாம் எங்கட கலப்படமற்ற உற்பத்திகள்.) :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஏன் UNI க்குப் போறம்..

(U)ட்கார்ந்து.. நி(N)ன்னு.. (I)ளிக்கத்தான். :lol::D

பெண்கள் ஏன் அழகா இருக்காங்க..

அசிங்கத்தை மறைக்கத்தான்..! :):lol:

காதலிக்கும் போது ஏன் I Love U சொல்லுறம்..

ஏன்னா.. நாங்க U மேல பாசம் வைச்சிருக்கிறதால..! :lol::D

எது ஸ்பீட்டா போகுது.. லைட்டா.. நேரமா...

நேரம்.

ஏனுன்னு கேட்கிறீங்களா.. அது ஸ்பீட்டா போற படியாத்தானே லைட்டுக்கு முன்னாடி ஸ்பீட்டா போய் லைட்டு என்ன ஸ்பீட்டில போகுதுன்னு அளந்து சொல்லுது. :):lol:

(சரி சரி.. நீங்க நினைக்கிறது புரியுது.. இவன் சும்மா வந்து அறுக்கிறான்னு.. நான் இப்ப போயிட்டு.. அப்புறம்......................

வரவே மாட்டேன்னு சொல்ல வந்தன்..!) :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடித்து போட்டார்களாமே?

யாருங்க தமிழ் வாத்தியார் என்று கேட்க, "அடியேன்" என்று பதில் அழித்தாராம், சாத்து சாத்து என்று சாத்தி போட்டாங்கள்.

  • தொடங்கியவர்

தனக்குள் சிரிப்பவன் ஞானி.

தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.

தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.

தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.

பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.

பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.

பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.

பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.

சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.

வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.