Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதயநிலா இத்தோடுவிடுவமே

நுதனும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு

அதற்கேற்ப நடந்து கொண்டல் சரி பாருங்க

அப்ப நான் மலையேறுகிறன் .......வர்டா

  • Replies 55
  • Views 8k
  • Created
  • Last Reply

இதயநிலா இத்தோடுவிடுவமே

நுதனும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு

அதற்கேற்ப நடந்து கொண்டல் சரி பாருங்க

அப்ப நான் மலையேறுகிறன் .......வர்டா

முணிவர் உங்கள் கருத்தாடல்களுக்கு நன்றி. அதென்ன பாதியில் விட்டுவிட்டு மலையேறுவது. அதுசரி...! நீங்கள் மலையேறினால் என்ன மதிலேறினால் என்ன என்ன. எனது கருத்தில் மாற்றம் இல்லை. :(

"சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரதனார்க் ஏது குலம்...?

சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அறவே இரந்துண்டு வாழ்வதில்லை"

நெற்றிக்கண் திறப்பிலும் குற்றம் குற்றமே...! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பொழுது இதில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கு, இரசித்தவை என்பன அடங்கியிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

^_^:D:(:D எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

:(:D:(:o எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா....?

இனிய பொழுது இதில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கு, இரசித்தவை என்பன அடங்கியிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

சுப்பண்ணை இதுவும் ஒரு பொழுதுபோக்குத்தான், மகிழ்வூட்டல்தான் கொஞ்சம் இந்த விடையத்தை யார் பக்கமும் சாயாமல் தூரத்தில் நின்று பாருங்கோ...! உங்களுக்கே புரியும்...! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

தம்பி????? சரி அண்ணா . இப் பிரச்சனையில் என்னையும் விவாதிக்கவைத்துவிட்டீர்கள் . நீங்கள் ஒரு கடைக்கு போகி்றீர்கள் அங்கு புட்டு இடியப்பம் என்பன இருக்கின்றன நீங்கள் இடியப்பம் வேண்டும் என்று கேட்கிறீர்கள் ஆனால் கடைக்காரன் கேட்கிறான் தம்பி புட்டும் இருக்கு அதை கேட்கலாம்தானே என்று இதுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் :( ? மற்றவர்கள் இதைதான் பார்க்கவேணும் இதைத்தான் செய்யவேணும் என்று சொல்லி அவர்களின் சுதந்திரத்தை பறிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :wub: . இப்படி சிங்களவன் எமது உரிமைகளை பறித்தபோதுதான் நாங்கள் ஆயுதம் ஏந்தி போரடபுறப்பட்டோம் என்பதையும் மறக்காதீர்கள் :lol: .

நீங்கள் தென்னங்கீற்று என்ற பகுதிக்கு சென்றதே இல்லையா? முதல் எல்லா பகுதிக்கும் சென்று வாசியுங்கோ அப்புறம் நாங்கள் கருத்தெழுதுவோம். ஆடு அறுக்கிறதுக்கு முதல் எதையோ அறுத்த மாதிரி கருத்து எழுத வராதேங்கோ ஏதாவது எழுதவேணும் போல இருந்தால் ஒரு கடதாசியில எழுதிட்டு உங்கட அறை சுவரில ஓட்டுங்கோ :D . களத்தின் விதிமுறைகளையும் ஒருமுறை வாசித்துவிட்டு வாங்கோ அண்ணை.

தமிழ் படங்களில் உடுப்பு இல்லாமல் ஆடுகிறார்களா எனக்கு தெரியாதே :wub: ? ஒ ஒ நீங்கள் அதைஎல்லாம் கண்டுகளித்துவிட்டீர்களா நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு :lol: , உங்களது குடும்பத்தில் உள்ள யாராவது தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது இல்லையா பாட்டுக்கள் கேட்பது இல்லையா ? எல்லாரும் ஆ ஊ என்றவுடனே கதைக்கவந்திடுங்கோ . :D

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் யாருடைய சுதந்திரத்திலும் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

நியாயமான கருத்து

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா....?

சுப்பண்ணை இதுவும் ஒரு பொழுதுபோக்குத்தான், மகிழ்வூட்டல்தான் கொஞ்சம் இந்த விடையத்தை யார் பக்கமும் சாயாமல் தூரத்தில் நின்று பாருங்கோ...! உங்களுக்கே புரியும்...!

இதயநிலா நான் யார்பக்கமும் சாயவேண்டிய அவசியமில்லை .யாழ் களத்தில் இருப்பவர்களில் எமது விடுதலைப்போருக்கு எதிராக இருப்பவர்கள் என்று பெயர் சொல்லும் படியாக யாரும் இல்லை ஆகவே அங்கத்தவர்கள் எல்லோரும் விடுதலைப்போருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியானவிடயமே. அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனை எதுக்காக? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:):lol::lol::lol: தம்பி சுப்பு நீங்கள்

ஆடி வெள்ளி அல்லது அவிச்ச வெள்ளி கேளுங்கள் அதுஅவரவர் சுதந்திரம்

அதை ஏன் உங்கள் வீடுகளில் தனிரூமில் போட்டுகேளுன்ங்கள்

ஜந்து விரல்களும் ஒன்றாக இருக்குமா

ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது இதை தெரிவிக்விரும்புகிர்றேன்

ஆடு அறுக்க முதல் அது எங்களுக்கும் தெரியும்

ஆனால் கத்தி எடுத்து முதல் யோசிங்கள்

கழுத்தை வெட்டுவதா அல்லது வேறு எதையும் வெட்டுவதா

முதல் சிந்தியுங்கங்கள் பிறகு செயற்படுங்கள்

எங்கள் உறவினர்கள் பார்கிறார்களோ இல்லையோ

ஆனால் கருத்துகளத்துக்கு கொண்டுவந்து எங்களுக்கு அதை கூறுங்கள்

இதை கூறுங்கள் என்று நாங்கள் கயிறு இழுக்கவில்லை

கடைக்கு செல்லுங்கள் ஆனால் அவன் சொல்வதையா

சாப்பிடுவது நீங்கள் விரும்பமாட்டீர்களோ?

அறையில் ஆடிய பின்பே அம்பலத்துக்கு ஆட வரவேண்டும்

சொன்னாலும் குற்றம் சொல்லாவிட்டாலும் குற்றம்................

நல்லதே நடக்கட்டும்...முனிவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சுப்பு நீங்கள்

முனிவர் இனியபொழுது இதன் அர்த்தம் தெரியுமா :) ? அதாவது எங்களது பொழுதை இனிமையாக மற்றவர்களுடன் மென்மையான கருத்தாடல்களை செய்வதற்கான இடம் இங்கு இப்படியான உதவிகளை கேட்கமுடியும் (முன்னைய கருத்தாடல்களை ஒருமுறையாவது வாசிக்கவும் :) ) . உதவி செய்ய முடிந்தவர் செய்யலாம் செய்யமுடியாதவர் விலகிக்கொள்ளலாம் . உங்களுக்கு பிடிக்கலையா அந்த திரியைவிட்டு விலகிக்கொள்ளுங்கள் யாராவது அறிவித்தல் கொடுத்தார்களா ?முனிவர் நீங்கள் கட்டாயம் இதில் கருத்து எழுத வேண்டும் என்று முடியலையா சும்மா இருங்கள் . நிலாமதி கேட்டாவா முனிவர் அண்ணா முனிவர் அண்ணா நீங்கள்தான் எனக்கு இந்த பாட்டு தரவேணும் என்று :lol::lol: சும்மா போங்கையா .

முனிவரின் முன்னைய கருத்துக்கள்

ஈழத்தில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் மரணஒலங்களும்

சொந்த இடத்தை பறிகொடுத்து சொல்லோண்ணா

துயரத்தை அனுபவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் குரல்கள்

எங்கள் காதுகளில் கேட்கின்றன. ............ஆனால் உங்களுக்கு

ஆடி வெள்ளி கேட்கிறது..............

என்ன கொடுமை இது.........

ஓரு நாற்காலி எடுத்துபோட்டு சிந்தியுங்கள் ...

இரத்தம் சிந்தும் உறவுகளைப் பற்றி

இமையில் நீர் சொட்டும்........................ம்ம்ம்ம்ம்

எம்மவரின் படம் எங்கே தமிழ் திரைப்படம் எங்கே என்றீர்கள் இப்ப கடைசியா எங்கள் வீட்டில பார்க்கிறது இருக்கட்டும் என்கிறீர்கள் :lol: , நீங்கள் 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே" இந்த வகையை சேர்ந்தவர் போலிருக்குது, :lol: முனிவர் நாங்கள் அறையிலையும் ஆடியாச்சு அம்பலத்திலையும் ஆடியாச்சு நீங்கள் இப்பத்தான் அறையில ஆட வெளிக்கிட்டிருக்கிறிங்கள் ஆடுங்கோ உங்களால எல்லாம் அறையில்தானே ஆட முடியும் :lol: .

சுப்பண்ணை கருத்தாடல் களத்தில யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்டுவிட்டுப்போகட்டும் ஆனா நன்றியுடன் நிலாமதி...! அக்கா தனக்கு பாட்டு வேணுமெண்டா " ஒரு உதவி செய்யுங்கள்" அல்லது "யாராவது உதவ முடியுமா? " என்று கேட்டு எழுதியிருக்கலாம் அப்படி எழுதாமல் "கள உறவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..." என எழுதியமை களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் விடையத்தை சென்று பார்த்த பின் ஏமாற்றுவது போல் இருந்தது. ஆக நிலாமதி கொடுத்த தலைப்புக்கு ஏற்ப அவர் கேட்ட விடையம் பெறுமதி அற்றது என்பதே எங்கள் வாதம் அதற்காக சில உதாரணங்களை எடுத்தாள வேண்டி ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி வேற ஒரு பிரச்சினையும் நாங்க இங்க செய்ய வரவில்லை. :)

[முக்கியமாக இங்கு பிரசன்னமான கள உறவுகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பாடல் கேட்டதிற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? ஒரு சின்ன விடயத்தை ஊதி பெரிதாக்கின கதையாக ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை கருத்தாடல் களத்தில யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்டுவிட்டுப்போகட்டும் ஆனா நன்றியுடன் நிலாமதி...! அக்கா தனக்கு பாட்டு வேணுமெண்டா " ஒரு உதவி செய்யுங்கள்" அல்லது "யாராவது உதவ முடியுமா? " என்று கேட்டு எழுதியிருக்கலாம் அப்படி எழுதாமல் "கள உறவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..." என எழுதியமை களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் விடையத்தை சென்று பார்த்த பின் ஏமாற்றுவது போல் இருந்தது. ஆக நிலாமதி கொடுத்த தலைப்புக்கு ஏற்ப அவர் கேட்ட விடையம் பெறுமதி அற்றது என்பதே எங்கள் வாதம் அதற்காக சில உதாரணங்களை எடுத்தாள வேண்டி ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி வேற ஒரு பிரச்சினையும் நாங்க இங்க செய்ய வரவில்லை. :)

[முக்கியமாக இங்கு பிரசன்னமான கள உறவுகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.]

இதயநிலா இது உங்களின் கருத்து

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு

இதன் அர்த்தம் என்ன? இந்த களத்திலே உள்ள பெரும்பாலான உறவுகள் தமிழீழ உணர்வுள்ளவர்களும் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களாகவும் உள்ளனர் என்று புரிந்துகொள்ளுங்கள். :lol:

இதயநிலாவின் கருத்து

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா

நீங்கள் கவிதை பூங்காடு என்ற பகுதியில் ஒரு திரியை தொடங்கியிருக்கிறீர்கள் "கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள்." இப்படி என்று இதை பற்றி யாராவது கதைத்தார்களா இது பிழை என்று வாதாடினார்களா . ஏன் நீங்கள் தலைவரின் படத்தையோ அல்லது பசியால் வாடும் குழந்தையின் படத்தையோ போட்டிருக்கலாமே? அதை பற்றி ஏன் எவரும் கதைக்கவில்லை காரணம் அது உங்களுடைய விருப்பம் உங்களுடைய சுதந்திரம் அதைபற்றி கதைக்க எமக்கு உரிமையில்லை. ஆனால் நீங்கள் தேவையில்லாதவற்றை பிரச்சனையாக எடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் அவற்றை பெரிதுபடுத்திக்கொண்டிருக்க

Edited by suppannai

சுப்பண்ணை நீங்கள் எவ்வளவுதான் கொத்துக்கொத்தாக எழுதி சிலர் தவறுகளுக்கு நியாயம் கற்பிக் முற்பட்டாலும் நாம் மாறுவதாக இல்லை. :lol:

களத்தில் அதன் விதிமுறைகளுக்கு நாங்களும் கட்டுப்பட்டவர்கள் தான் மற்றவரின் சுதந்திரத்தை நாங்கள் என்றும் நேசிப்பவர்கள் தான் ஆனால் அதே சமயம் நீங்கள் சொல்வது போல் நாங்களும் நிலாமதிக்கு "நிலாமதி உங்கள் தலைப்பும் விடையமும் நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்களை இப்படியே தொடருங்கள் எனது பாராட்டுக்கள்...." என்றும் எழுத முடியும் ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் இல்லை எங்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்வம் எது பிழையோ அதைத்தான் சுட்டிக்காட்டுவோம். இதுக்குள்ள ஈழப்பிரச்சினைகளை நீங்கள் இழுத்தடிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடையிடையே கூறப்பட்ட வார்த்தைகளை உங்கள் பதிலில் கையாண்டிருந்தீர்கள். அது சரி கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவை அவ்வப்பொழுது சிலரால் பேசப்பட்ட விடையங்களுக்கு பதில் கூறுவதற்காகவே சொல்லப்பட்டவை அவற்றை எல்லாம் ஒன்றாக திரட்டிவந்து நியாயம் கற்பிப்பது சற்றும் சரியானது அன்று. :)

எனது இணையம் தொடர்பாக நான் யாருக்கும் இவ்விடத்தில் பதில் கூறுவதாக இல்லை.....! எனது இணையம் தொடடர்பான அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஒரு மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள் அதன் பிறகு உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் தருவதற்கு நான் ஆவலாய் உள்ளேன்.

அடிக்கடி முன்னைய கருத்தாடல்களை வாசிக்கச் சொல்லுவதை கொஞ்சம் நிறுத்துங்கள் அது நீங்கள் இக் கருத்தாடல் தளத்தில் கொண்டுள்ள புலமையின் அகங்காரமாகப் படுகிறது. நாங்கள் யாழ் கருத்தாடல் களத்துக்கு புதியவர்கள் தான் ஆனால் இணைய நன்பர்களுக்கோ அல்லது இணைய உறவுகளுக்கோ புதியவர்கள் இல்லை....!

Edited by ithayanila

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

நியாயங்களையும் தவறுகளையும் ஏற்றுக்கொள்பவர்களோடுதான் கதைக்க முடியும் நீங்கள் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்கிறீர்கள் ,முயலுக்கு ஒரு காலை வெட்டிவிட்டு மூன்று காலாக வைத்துக்கொள்ளுங்கள் :lol: . உங்களை யாரும் பாராட்ட சொல்லவில்லை ஆனால் அதேநேரம் பிடிக்கவில்லை என்றால் விலகியிருக்கவே சொல்கிறோம்.நீங்கள் சில தேவையற்ற கருத்துக்களை கூற முயன்றதலேயே நானும் சில கருத்துக்களை முன்வைக்கவேண்டி வந்தது, உங்களது முதல் கூறப்பட்ட கருத்துக்கும் பின்பு கூறப்பட்ட கருத்துக்கும் வித்தியாசம் இருப்பதாலேயே அவற்றை சுட்டிக்கட்டவேண்டிவந்தது .உங்களது கருத்துக்களுக்கு இடையில் ஒற்றுமையில்லை .நான் உங்களது இணையம் பற்றி ஒருபொழுதும் கதைக்க முற்படவில்லை :lol: நீங்கள் யாழ்களத்தில் தொடங்கிய திரியை பற்றியே கதைத்தேன் உங்களது இணையம் பற்றி கதைக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை ஏனேன்றால் அது உங்களுடைய இணையம் அது உங்கள் சுதந்திரம், நீங்கள் இங்கு நடக்கும் கருத்தாடல்களைபற்றிய போதிய விளக்கமில்லாமல் கதைப்பது போல் கதைத்ததாலேயே உங்களுக்கு நான் முன்னைய கருத்தாடல்களை வாசிக்கவும் என்று கூறவேண்டி வந்தது. நம் புதியவர்களை மிதிப்பவர்கள் அல்ல எங்களுக்கு அகங்காரமும் இல்லை ஆனால் சொல்லப்படும் கருத்து பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்று விரும்புபவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

மிக்க நன்றி கு.சா . இங்கு விவாதப்படுபவர்கள் கு.சாவின் இணைப்பை பார்க்கவும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :lol::):lol: .

என்று கூறும் நீங்கள், இவை சம்பந்தப்பட்ட செய்திகள் உங்களின் இணையத்தளத்தில் உள்ளனவா? இல்லை! இருப்பதெல்லாம் நாத்தம் பிடித்த தமிழக திரையுலகச் செய்திகளும் மற்றும் உலக இந்தியச்செய்திகளும் தான்.

தமிழீழம் சார்ந்த எந்தச் செய்திகளையும் காணவில்லை!

"சினிமாச் செய்திகள்", "Love poems", "Tamilmp3" etc. இவைகள் ரொம்ப முக்கியமா என்று எவராவது உங்களை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? உங்களின் தளம் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் இங்கே தான் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆதனால் உங்களின் கருத்தை இங்கையே வையுங்கள் (ஏன் என்று அனைவரும் அறிந்துகொள்வோம்). எதற்கு தனிமடல் என்று ...? :lol:

Edited by Tigerblade

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகள் .............

silence please ...என்று கூறி இதை இதோடு விட்டு விடுங்கப்பா

.நன்றியுடன் நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

ஆ..ஹா..... மனுசன் போட்டுக் குடுத்துட்டான்யா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol::):lol: ஜால்ரா அடிக்கும் கூட்டங்களும்

விதன்டா வாத பேச்சுறவியளுயமெ அதிகம்

வேண்டாமடா சாமீ.................

என்று கூறும் நீங்கள், இவை சம்பந்தப்பட்ட செய்திகள் உங்களின் இணையத்தளத்தில் உள்ளனவா? இல்லை! இருப்பதெல்லாம் நாத்தம் பிடித்த தமிழக திரையுலகச் செய்திகளும் மற்றும் உலக இந்தியச்செய்திகளும் தான்.

தமிழீழம் சார்ந்த எந்தச் செய்திகளையும் காணவில்லை!

"சினிமாச் செய்திகள்", "Love poems", "Tamilmp3" etc. இவைகள் ரொம்ப முக்கியமா என்று எவராவது உங்களை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? உங்களின் தளம் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் இங்கே தான் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆதனால் உங்களின் கருத்தை இங்கையே வையுங்கள் (ஏன் என்று அனைவரும் அறிந்துகொள்வோம்). எதற்கு தனிமடல் என்று ...? :)

அன்னை Tigerblade....! இதயநிலா இணையம் என்டு பெயரை வைத்துவிட்டு அதில் அடிதடி குத்து சண்டை எண்டு போட்டா நல்லாவா இருக்கும். இதயநிலா இணையம் காதலின் உள்ளங்களின் இதயங்கள் பேசும் பகுதியாக வடிவமைக்கப்பட்டது அங்கு போய் எழுக தமிழ் சிதறட்டும் பகை என்று எழுதினால் சரியாவ இருக்கும்...?

என்னங்க சேர் நீங்களுமா....? ஐயோ....! ஐயோ...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியான பதிலிற்கு நன்றிகள். நல்லதாகவோ அல்லது இல்லாமல் இருப்பதோ அது உங்கள் தளத்தின் வாசகர்ளில் தங்கியுள்ளது. ஏன் தான் தாங்கள் இப்படி உணர்ச்சிவசப் படுகிறீர்களோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச்செய்திகளை இணைக்கும் தாங்கள், ஏன் தாயகச் செய்திகளை இணைக்கவில்லை? இதுதான் என்னுடைய கேள்வி.

இப்பகுதி "அரும்பாலை (இளைப்பாறுங்களம்) - இனிய பொழுது" என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

Edited by Tigerblade

ஒன்றும் புரியவில்லை...

நிலாமதி அக்காவுக்கு என்ர பணிவான வணக்கம். நான் தொடங்கிவைத்தது இப்படியா தொடர்ந்து போகுது எண்டு நினைக்கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு....(முறைக்கிறது விளங்குது) நான் தலைப்பை பார்த்திட்டு உள்ளே வந்தா பாடல் பற்றி தகவல் வேண்டியிருந்தியள். அதுதான் என்ர கருத்தை எழுதிட்டு போயிட்டன். திரும்ப வந்து பார்க்கேக்க தான் விபரீதம் விளங்கிச்சு... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :wub::mellow::wub: .

உங்கள் ஆதங்கம் புரிகின்றது.இங்கு யாழ்களத்தில் நேசக்கரம் என்றொரு பகுதியிருக்கின்றது.அங்கே போயும் உங்கள் உதவிகளை செய்யலாம் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.