Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவு விவகாரம் குறித்து மஹிந்தவுடன பேசுவதை தவிர்த்து விட்ட மன்மோகன் சிங்

Featured Replies

மன்மோகன் சிங்கிற்கும் மஹிந்தவுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது சாhச்சைக்குரிய கச்சதீவு விவிகாரத்தை மன்மோகன்சிங் தவிர்த்துக் கொண்டுள்ளர்.

கடந்த வெள்ளியன்று மன்மோகன் சிங் கொழும்புக்கு வருகை தந்தவுடனேயே மஹிந்தவுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தையை மேற்கொண்டார்.

இந்தச் சந்திபிபின் போது கச்சதீவு விவகாரம் பற்றிப் பேசப்பட்டதா என்று கேட்கப்பட்ட போது இல்லை அந்த விவகாரம் பேசப்படவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்ததது, அத்துடன், கடந்த வியாழனன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைசருக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் போதும் முகர்ஜி கச்சதீவு விவகாரத்தை எழுப்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்க்ள தொடர்ந்து தாக்கப்படும் விடயங்கள் குறித்தும் கச்சதீவு விவகாரம் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்தியப் பிரதமைரக் கேட்டிருந்தார். :unsure:

நன்றி : தினக்குரல்

http://img503.imageshack.us/img503/6179/04...08002005aj2.jpg (வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த கார்டூன்)

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: தமிழக மீனவரைக் கொல்லும் சிங்கள அரசின் நடவடிக்கை இந்திய ஆசிர்வாதத்துடந்தானே நடந்து வருகிறது, பிறகு கச்சைதீவைப் பற்றிக் கதைத்து ஏன் அதைக் குழப்புவான். கொல்லப்படுவது தமிழனாக இருக்கும்வரை எதுபற்றியுமே பேசத் தேவையில்லை.

விருந்துக்கு வந்தமா, சாப்பிட்டமா, போனமா என்று இருக்க வேணும். பிறகு அதை, இதைப் பற்றியெல்லாம் கதைக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கச்சதீவுக்கு மன்மோகன் கச்சை கட்ட வெளிக்கிட்டிருந்தால் மகிந்த நாலு சாத்து சாத்தி அனுப்பிப்போடுவான் என்று பயம் போல (படிப்பறிவு இல்லாத மகிந்த நாலுசாத்து சாத்திட்டு ரஜீவ் பிரச்சனையில் சொன்னதுபோல சொல்லலாம் தானே ஆனால் எல்லோருக்கும் முதலே தெரியும் மகிந்தவுக்கு மூளை சுகமில்லை என்று )

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தா கச்சதீவை மீட்கிறன் என்று ஒருத்தர் காவியும் போர்த்துக் கொண்டு கறுப்புக் கண்ணாடியும் போட்டுக் கொண்டு தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு ஓடினாரே.. என்னாச்சு. மகளுக்கு அமைச்சர் பதவி வாங்கிட்டாரோ..??! :lol::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்தா கச்சதீவை மீட்கிறன் என்று ஒருத்தர் காவியும் போர்த்துக் கொண்டு கறுப்புக் கண்ணாடியும் போட்டுக் கொண்டு தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு ஓடினாரே.. என்னாச்சு. மகளுக்கு அமைச்சர் பதவி வாங்கிட்டாரோ..??! :o:unsure:

காவியை கழட்டிட்டு அதில இருந்து கோவணத்துண்டு ஒன்று கிழித்துக்கொடுத்திருக்கிறா

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து திருப்பித்தாக்க வேண்டாம்

தமிழ்நாட்டுத்தமிழ் தலைவர்களின் வேண்டுகோள்கள் .........................

உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதா?????????

இல்லையா??????????

தயவு செய்து திருப்பித்தாக்க வேண்டாம்

தமிழ்நாட்டுத்தமிழ் தலைவர்களின் வேண்டுகோள்கள் .........................

உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதா?????????

இல்லையா??????????

ஏன் அது இண்டைக்கு நேற்றோ நடக்குது/?

Edited by வடிவேலு

இது என்னுடைய தனிப்பட்ட கேள்வி யாராவது தெரிந்தால் விளக்கம் தரவும்

கச்சதீவு இந்தியா திரும்ப பெற்றுக்கொண்டால் எமது ஈழ போராட்டத்துக்கு நன்மையா தீமையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்னுடைய தனிப்பட்ட கேள்வி யாராவது தெரிந்தால் விளக்கம் தரவும்

கச்சதீவு இந்தியா திரும்ப பெற்றுக்கொண்டால் எமது ஈழ போராட்டத்துக்கு நன்மையா தீமையா?

எனது தனிப்பட்ட கருத்து

கச்சதீவை இந்தியாவிற்கு வழங்குவதால் எமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை ஆனால் நிறைய தீமை உண்டு .கச்சதீவை இந்தியவிற்கு வழங்கினால் எமது மீனவர்கள் பாதிக்கபடலாம் அத்தோடு இந்தியமீனவர்களை கண்காணிக்கவோ அல்லது அவர்களின் பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு இந்திய கடற்படை அங்கு முகாம் அமைக்குமானால் அது இன்னும் பெரிய தலையிடியை தரும் என்பதும் உண்மை. ஆக மொத்தத்தில் இப்படியே இருப்பது நல்லது.

என் கருத்தும் அதுவே

யாருக்கோ பயந்து விதானைவீட்டில ஒளிந்தமாதிரித்தான் இதுவும்??????????

நானும் இதை தான் நினைத்திருந்தேன்.ஆனால் இவை தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.இந்தி காரர்கள் எந்தளவு மதிப்பு கொடுக்கின்றார்கள் என்று.

நான் ஒரு சில தமிழ் நாட்டுகாரர்களுடன் கதைத்தேன்.அவர்களுடன் பேசியதிலிருந்து நான் இதை சொல்கின்றேன்.அவர்கள் புலிகளுக்கும் ஈழ மக்களுக்கும் சார்பாக கதைக்கின்றார்கள்.ஆனால் இந்தியா என்பதில் இருந்து மாறுபடுகின்றார்கள் இல்லை.இந்தியா ஈழத்தில் செய்தவற்றை முடிந்தவரை தெரியப்படுத்தினேன்.அவர்களை நாம் பிழை சொல்ல முடியாது ஏன் என்றால் அந்த நாட்டில் அந்த இனத்தில் பிறந்தவர்கள் எப்பவும் தன்னுடைய இனம் நாட்டுக்காகவே பேசுவார்கள்.ஆனால் நாம் தான் பிரிந்து கிடக்கின்றோம்.

நானும் என் அனுபவத்தை பதியலாம் என்று நினைக்கின்றேன்

தமிழ்நாட்டின் முக்கிய நபர் ஒருவர்....பெயர் வேண்டாம்

பிரான்சிற்கு சந்திருந்த போது

சந்திப்பொன்று நடைபெற்றது

அதில் கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில்

உணர்வால் நான் தமிழன்

ஆனால் நாடு என்று வந்துவிட்டால்

நான் இந்தியன்

எனவே தயவுசெய்து எங்களை நம்பி உங்கள் போராட்டத்தை முன் எடுக்காதீர்கள்...........

பொறுத்தநேரத்தில் நாங்கள் உங்களை கைவிட்டுவிடுவோம் என்றார்.....????

மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றிருந்த..........?????

ஏமாற்றமும் உண்மையும் கிடைத்தது..........

சொன்னவர்???? வேண்டாமே...........

குகா நான் இன்னும் ஒரு கேள்வியும் கேட்டேன் விகடன் கருத்துக்கணிப்பை வைத்து தலைவரை கைது செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள் இந்தியா 100 வீதம் ஜனனாயக நாடு என்று சொல்கின்றீர்கள் ஆனால் ஈழத்தில் செய்த கொடுமைகளுக்கு யாராவது இந்தியாவில் தண்டிக்கப்பட்டார்களா? ஆதாரம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள் என்று?

ஆனால் இந்த கேள்விக்கு பதில் இல்லை அவர்களிடம்

ஆனால் நம்முடைய ஆட்கள் இன்னும் இந்தியா,இலங்கை மட்டைப்பந்து அணிகளுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.இதிலும் வேடிக்கை என்னவென்றால் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்கும் ஆட்கள் சொல்லும் காரணம் 1 தமிழன் அணியில் விளையாடுகின்றாராம்.

இதை விட ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு வழங்கலாம்.அதிகமான நாடுகள் புலிகளை தடைசெய்தாலும் ஆஸ்திரேலியா தடை செய்யாமல் இருப்பதற்காக

பேசும் விடயத்துக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் நான் எழுதிய விடயம் உண்மையானது.

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி நானும் முன்பு ஒருமுறை எழுதியிருந்தேன்

அதாவது

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடக்கும்போது

எமது ஊரில் இந்திய ராணுவத்திற்கு ஆளெடுக்கவிரும்பினால் வரிசை பெரிதாக இருக்குமென்று...........

இது கொஞ்சம் அதிஉதாரணம் என்றாலும் ...............

இந்தியாமீதான எம்மவர்களின் பற்றைக்குறிக்கவே எழுதினேன்...........

இன்றும் நிலமை அதுதான்?????????

தலைவர் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில்

அண்ணன் தம்பி அதிகாரம்தான்..........

என்ன இருந்தாலும் நீ தம்பிதானே என்பதுபோல்...........

என் தம்பி அடிக்கடி சொல்வான்

...........??? பிறந்தாலும் இளையவனாய்ப்பிறக்கக்கூடாது என்று????????

தொடரட்டும்.....

ஆரோக்கியமான கேள்விகளும்....

ஈழத்தமிழர்களின் சிந்தனைகளில் நல்ல மாற்றங்களில் ஏற்படக்கூடிய பதில்களும்....

ஓன்று மட்டும் நிச்சயம் எம் இனவிடுதலை எம்மினமக்களால் வென்று எடுக்கப்படவேண்டும்...

இதன் வெற்றியில் தான் எந்த நாட்டு மக்களின் ஆதரவும் தொடரும்......

தாயக விடுதலையடைந்தால் கச்சதீவு என்ன?........

உலகத்தில் தலை சிறந்த நாட்டை உருவாக்க முடியும்.....

தயக விடுதலைக்கு தடையானவற்றை களைந்து எறிவதில் களம்,புலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட

செயல்பாடுகள் கலதாமதமில்லாமல் மேற்கொண்டு எம்மண், மக்கள், விடுதலையமைப்பு

தொடர்சியான ஆதரவுயளிக்கப்படவேண்டும்....

வெளினாடுகளிலிருந்து தொண்டர்களாக போவதற்கு எமவர்கள் தயாரக வேண்டும்

இது 4ஆம் ஈழ யுத்தம்...கடைசி யுத்தம்....சிஙலளவ்ர்களில் 160,000 படையில் உள்ளனர்....

எம்மக்கள் நிலம் காப்பற்றப்பட பர்ர்வையாளர்கள் மட்டும் போதாது...

உங்கள் முழு சக்தியையும் தாயக விடுதலை போரில் பயன் படுத்த வேண்டிய காலM இது...

என்ன நான் சொல்வது சரிதானே... எமக்கு ஒற்றுமையன கருத்தும் செய் அல்லது செத்து மடி என்கிற

முக்கியமான காலம் இது.....

இன்னும் ஒன்று சொல்கின்றேன்.எனது உறவினர் கனடாவில் இருக்கின்றார்.அவர் எனது வீட்டுக்கு பணம் அனுப்பிவிட்டு சொன்னார் முகாமில் இருப்பவ்களுக்கு பொருட்களை வேண்டி கொடுக்கச் சொல்லி.அதன் படியே நானும் எனது நண்பனும் சேர்ந்து சீனி பால்மா அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற முக்கியமான பொருட்களை வேண்டி பொதி செய்து மட்டக்களப்பு முகாம் ஒன்றுக்கு 45 குடும்பங்களுக்கு கொடுத்தோம்.இதே மாதிரி இங்கு வந்து கருத்தெழுதுபவர் முடிந்தால் செய்யலாம்.குறைந்தது 1 நாள் 1 குடும்பத்தினுடைய தேவையை பூர்த்தி செய்தால் கூட அது நல்ல விடயமே

இந்தியா கேக்காது

கேட்டாலும் இலங்கை குடுக்காது கேட்டும் கிடைக்காட்டா மானக்கேடு

இப்ப இருக்கிற நிலமையில இலங்கையோட பகைக்கிறளவில இந்தியா இல்லை

இது இலங்கைகும் தெரியும்... அதுதான் உந்த கோமண விளையாட்டு...

ஆளுக்கள் கண்ணைப்பொத்திக்கொண்டு மத்தவயன்ர கோமணத்தை உருவ வேண்டியான்

இதுதான் இந்த கச்சதீவு கதையின் சாராம்சம்...

உண்மையென்னவெண்டா இந்த பிரச்சனைக்கும் ஈழம் தான் முடிவு...

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது கருத்தை முன் வைக்கிறேன்

என்னதான் குகதாசன் நீங்கள் எவ்வளவு கருத்துக்களை முன்வைத்தாலும் புலத்தில் இருப்பவர்கள்

வர நினைப்பது குறைவுதான் ஏனென்றால் அண்மையில் ரைகர் விளேட் நடத்தினார்

ஒரு கருத்து கணிப்பு ஒன்று அதிலே தெரிந்து இருக்குமே எல்லோரும் நாற்காலியின்

முன்பே புலிகள் ஆனால் வாய் நிறைய பேசிவினும் ஆனால் யாரும் வர மாட்டார்கள்

கேட்டால் பழைய புராணம் பாடுவினும்

முனிவர்

அப்படி சொல்ல வேண்டாம் ஏதோ ஒருவழியில் இங்கு இருப்பவர்களும் உதவி செய்து கொண்டுதான் இருப்பார்கள் இருக்கின்றார்கள்.சிலர் எதுவும் வேண்டாம் என்று சொல்பவர்களை மாற்ற முயற்சிக்கலாம்.எங்கோ ஒரு மூலையில் எப்பவும் ஒரு நாட்டுபற்றோ அல்லது இன பற்றோ ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓடிக்கொண்டுதான் இருக்கும் அதை பல முறை சொல்ல சொல்ல தானாகவே வெளியல் வந்து விடும்.வேண்டாம் அது கடினம் என்று விட்டு விட்டால் இப்போது மட்டும் நிலைத்து நிற்கவைக்கும் இந்த போராட்டமும் 1987 லேயே முடிந்திருக்கும்.ஆனால் நானும் நீங்களும் சிங்கள மொழியில் கதைத்து கொண்டிருப்போம் நமக்கு ஆயுள் கூட இருந்நிருந்தால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒன்று சொல்கின்றேன்.எனது உறவினர் கனடாவில் இருக்கின்றார்.அவர் எனது வீட்டுக்கு பணம் அனுப்பிவிட்டு சொன்னார் முகாமில் இருப்பவ்களுக்கு பொருட்களை வேண்டி கொடுக்கச் சொல்லி.அதன் படியே நானும் எனது நண்பனும் சேர்ந்து சீனி பால்மா அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற முக்கியமான பொருட்களை வேண்டி பொதி செய்து மட்டக்களப்பு முகாம் ஒன்றுக்கு 45 குடும்பங்களுக்கு கொடுத்தோம்.இதே மாதிரி இங்கு வந்து கருத்தெழுதுபவர் முடிந்தால் செய்யலாம்.குறைந்தது 1 நாள் 1 குடும்பத்தினுடைய தேவையை பூர்த்தி செய்தால் கூட அது நல்ல விடயமே

நீங்கள் தற்போது ஈழத்திலா இருக்கின்றீர்கள்? அப்படி இருந்து உதவிசெய்யமுடியுமாயின் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

மன்னித்து விடுங்கள் நான் தற்போது புலத்தில்.தை மாதம் தான் ஈழம் திரும்புவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்

அப்படி சொல்ல வேண்டாம் ஏதோ ஒருவழியில் இங்கு இருப்பவர்களும் உதவி செய்து கொண்டுதான் இருப்பார்கள் இருக்கின்றார்கள்.சிலர் எதுவும் வேண்டாம் என்று சொல்பவர்களை மாற்ற முயற்சிக்கலாம்.எங்கோ ஒரு மூலையில் எப்பவும் ஒரு நாட்டுபற்றோ அல்லது இன பற்றோ ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓடிக்கொண்டுதான் இருக்கும் அதை பல முறை சொல்ல சொல்ல தானாகவே வெளியல் வந்து விடும்.வேண்டாம் அது கடினம் என்று விட்டு விட்டால் இப்போது மட்டும் நிலைத்து நிற்கவைக்கும் இந்த போராட்டமும் 1987 லேயே முடிந்திருக்கும்.ஆனால் நானும் நீங்களும் சிங்கள மொழியில் கதைத்து கொண்டிருப்போம் நமக்கு ஆயுள் கூட இருந்நிருந்தால்

நிச்சயமாக

எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு உண்டு

கொஞ்சம் கூடலாம்

குறையலாம்

ஆனால் ஒவ்வொருத்தருடைய உணர்வுகளும் உணர்வுகள்தான்

அவை மதிக்கப்படவேணும்

நான்கூடக்கொடுத்தேன்

நான்கூடச்செய்தேன் என்பதல்ல முக்கியம்

நீ உன்னால் ஆனதை செய்தாயா என்பதே முக்கியம்

சிறுதுளியும்................பெருவெள்ள

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும்.....

ஆரோக்கியமான கேள்விகளும்....

ஈழத்தமிழர்களின் சிந்தனைகளில் நல்ல மாற்றங்களில் ஏற்படக்கூடிய பதில்களும்....

ஓன்று மட்டும் நிச்சயம் எம் இனவிடுதலை எம்மினமக்களால் வென்று எடுக்கப்படவேண்டும்...

இதன் வெற்றியில் தான் எந்த நாட்டு மக்களின் ஆதரவும் தொடரும்......

தாயக விடுதலையடைந்தால் கச்சதீவு என்ன?........

உலகத்தில் தலை சிறந்த நாட்டை உருவாக்க முடியும்.....

தயக விடுதலைக்கு தடையானவற்றை களைந்து எறிவதில் களம்,புலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட

செயல்பாடுகள் கலதாமதமில்லாமல் மேற்கொண்டு எம்மண், மக்கள், விடுதலையமைப்பு

தொடர்சியான ஆதரவுயளிக்கப்படவேண்டும்....

வெளினாடுகளிலிருந்து தொண்டர்களாக போவதற்கு எமவர்கள் தயாரக வேண்டும்

இது 4ஆம் ஈழ யுத்தம்...கடைசி யுத்தம்....சிஙலளவ்ர்களில் 160,000 படையில் உள்ளனர்....

எம்மக்கள் நிலம் காப்பற்றப்பட பர்ர்வையாளர்கள் மட்டும் போதாது...

உங்கள் முழு சக்தியையும் தாயக விடுதலை போரில் பயன் படுத்த வேண்டிய காலM இது...

என்ன நான் சொல்வது சரிதானே... எமக்கு ஒற்றுமையன கருத்தும் செய் அல்லது செத்து மடி என்கிற

முக்கியமான காலம் இது.....

செத்து மடி என்கிற

முக்கியமான காலம் இது.....

ஆம் இது பற்றியும் நான் ஒன்று சொல்லவேண்டும்

2003 இல் நாட்டுக்கு சென்றிருந்தபோது

திருகோணமலைக்கு சென்றிருந்தேன்

அங்கு ஒரு உறவினரின் வீட்டுக்கு சென்றேன்

அவர்களது வீட்டுக்கு 3 பக்கத்தாலும் வழியுண்டு

3 பக்கமும் 50 மீற்றர் அளவுக்கு குறைவான இராணுவம் காவல் இருக்கின்றார்கள்

அதாவது எந்த வழியால் இவர்களது வீட்டுக்கு வந்தாலும் அவர்களைத்தாண்டியே செல்லவேண்டும்

அவர்களது வீட்டில் 5 பிள்ளைகள்

ஐந்தும் ஆண்கள்

3 பேர் பல்கலைக்கழகமாணவர்கள்

அவர்களது கணணியை நான் திறந்தேன்

முதல் வசனம் செய் அல்லது செத்து மடி

பயமில்லையா என்றேன்

கணணிக்கு பின்னால் பாருங்கள் என்றனர்

சிரித்தபடி தலைவர்

இது அல்லவா துணிச்சல் என்பது

இது அல்லவா தேசப்பற்று என்பது

ஆனால் வெளிநாடுகளிலிருந்து கொண்டுகூட தொடைநடுங்கிகளாய் எம்மில் சிலர்..........................

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

நிட்சயம் குகதாசன்

நம்பிக்கையே வாழ்கை தமிழீழத்தில் தலை நிமிர்ந்து வாழ்வோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.