Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவு

Featured Replies

போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவு

[புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவடைந்துள்ளார்.

புலிகளின் குரல் நிறுவனத்துடன் இணைந்து கலைப்பங்கு உள்ளிட்ட செயற்பாடுகளை முனைப்பாக மேற்கொண்டவர் லெப். நிலவன்.

சிறிலங்காப் படையினருக்கு எதிரான களங்களில் எதிரிக்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை இவர் நடத்தியிருந்தார்.

படையினரின் வலிந்த தாக்குதல்களுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்களில் இவர் முனைப்பான பங்கை ஆற்றியிருந்தார்.

புதினம்

மாவீரன் லெப். நிலவன் க்கு வீரவணக்கம்.

அவருடைய குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள்.

தாயகத்தில் உறவுகள் மிகப்பாரிய மனித அவலத்திலும் சகேதரர்கள் இரத்தம் சிந்தி உயிரை கொடுத்தும் களத்தில்

போராடும் இந்த இக்கட்டான நிலையில் புலத்தில் உள்ள உறவுகள் வாதப் பிரதி வாதங்களை விட்டு எமது

போராட்டம் என்ற நினைவுடன் எம் உறவுகளுக்கு கைகொடுங்கள்.35 வருட போராட்ட அனுபவத்தில் தலைவருக்கும் போராளிகளுக்கும் தெரியும் போர் ஆரம்பிக்கும் காலம் இடம் என்பவையும் எமது பலமும்.ஆகவே இன்னமும்

சிறிது காலம் பொறுமையாக இருந்து தாயக மக்களுக்கும் எமது புலி வீரர்களுக்கும் கைகொடுப்பேம்.

மாவீரன் லெப். நிலவன்க்கு வீரவணக்கம்.

அவருடைய குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள்

போராளிக் கலைஞர் லெப். நிலவனுக்கு எனது வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீழ்ந்த மாவீரனுக்கு வீரவணக்கங்கள்.

மாவீரன் லெப். நிலவன் க்கு வீரவணக்கம்.

விடுதலைக்காய் வித்தான லெப்,நிலவனுக்கு எமது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீழ்ந்த மாவீரனுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரருக்கு வீரவணக்கங்கள்

வீழ்ந்த மாவீரனை வணங்கிக் கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கங்கள் மாவீரனே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.