Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்

Featured Replies

pathivu:

3 தளத்தில் இருந்து வந்திருக்கு....அதுவும் குறிதப்பாம தளத்துக்குள்ள விழுந்துட்டாம்

  • Replies 96
  • Views 21k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

pathivu:

3 தளத்தில் இருந்து வந்திருக்கு....அதுவும் குறிதப்பாம தளத்துக்குள்ள விழுந்துட்டாம்

அப்ப தளம் ஒருக்கா அதிர்திருக்கும்

களமாடி, வீரச்சாவைத் தழுவிய வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.

அப்ப தளம் ஒருக்கா அதிர்திருக்கும்

ஒருதரம் இல்லை. முழுநேரமும் அதிர்ந்திருக்கும்.

இந்த அடி, சிறீலங்காவிற்குக் கொடுத்த அடி அல்ல. இந்தியா, மற்றும் சிறீலங்காவிற்கு ஆயுத, இராணுவ உதவிகள் செய்யும் நாடுகளுக்குக் கொடுத்த அடி. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலி மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளால் இப் படைத் தளத்தினுள் 124 ஆட்டிலறி எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன. இப்பகுதியில் தரித்து நிறுத்தப்பட்ட இரு வானூர்திகள் சேதமடைந்துள்ளாகவும் இப்படைத் தளத்தினுள் மூன்று பிரிகேடியர் தர உயர் அதிகாரிகளும்இ கேணல் தர அதிகாரி ஒருவரும் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவங்களுக்கு என்னாச்சு?????கைலாசமா?

இவங்களுக்கு எல்லாம் கைலாசத்திலை இடம் கிடையாது . நேரடியாகவே நரகம் தான் . :lol:

வீர வணக்கங்கள்

  • தொடங்கியவர்

இந்த அடி, சிறீலங்காவிற்குக் கொடுத்த அடி அல்ல. இந்தியா, மற்றும் சிறீலங்காவிற்கு ஆயுத, இராணுவ உதவிகள் செய்யும் நாடுகளுக்குக் கொடுத்த அடி. :lol:

எதை வைத்து நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வான்தாக்குதலின்போது வவுனியா படைத்தளத்தில் திருட்டுத்தனமாக ஒளிந்திருந்து சிங்களவனின் செருப்பைத் துடைத்துக்கொண்டிருந்தபோது அடிவாங்கிய இரு அந்நியர்களின் விபரங்கள் வெளிவந்துள்ளன. இவர்கள் பாரத் மின்னணுவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.கே. தக்கூர் மற்றும் சிந்தாமணி ரௌட் என அறியப்பட்டுள்ளனர். இந்திய ராடார் திரையை உற்று உற்று நோக்கிக்கொண்டிருந்த இவர்களில் தாக்கூரின் இடது கண் தாக்குதலினால் சேதமாகிவிட்டதாம். இனிமேல் இவர் ராடார் என்ன.. தொலைக்காட்சித் திரையைப் பார்ப்பது கூட சந்தேகமே..! :lol:

தகவல்: ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

சொல்லுறன் எண்டு குறை நினைக்கததையுங்கோ பாருங்கோ

1. முதன் முதலில் புலிகள் கட்டுநாயக்கா மீது தாக்குதல் நடந்ததும் அட்டமி தான் பாருங்கோ

2. நேற்று வவுனியாவில சங்கு ஊதும் போதும் அட்டமி தான் பாருங்கோ

மொத்தத்pல் சிங்களவனுக்கு அட்டதம்துச் சனியன் பிடிச்சு .....

கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்

சொல்லுறன் எண்டு குறை நினைக்கததையுங்கோ பாருங்கோ

1. முதன் முதலில் புலிகள் கட்டுநாயக்கா மீது தாக்குதல் நடந்ததும் அட்டமி தான் பாருங்கோ

2. நேற்று வவுனியாவில சங்கு ஊதும் போதும் அட்டமி தான் பாருங்கோ

மொத்தத்pல் சிங்களவனுக்கு அட்டதம்துச் சனியன் பிடிச்சு .....

யாழ்களத்தில சாத்திரி எண்டு ஒருத்தர் இருக்கிறார், அவரிட்டையா கேட்டனிங்கள்?

நேற்றைய தாக்குதல்; ஒரு முழுமையான பார்வை

வவுனியா படைத்தலைமையகம் மீது புலிகள் 3 வழி அதிரடித் தாக்குதல்கள்!

[10 செப்டம்பர் 2008, புதன்கிழமை 6:45 மு.ப இலங்கை]

வவுனியாவில் உள்ள வன்னிப் பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் மீது நேற்று அதிகாலை மூன்று வழிகளில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதல்களில் அந்தத் தளத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருகின்றது

தமது விமானங்கள் மூலம் குண்டு வீசியும், ஆட்லறிகள் மூலம் ஷெல் குண்டுகளை ஏவியும், கரும்புலிப் படை அணி மூலம் ஊடுருவியும் புலிகள் இந்தத் தாக்குதல்களை நேற்று விடியும்வேளை நடத்தியிருக்கிறார்கள்.

வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் ஒன்றிலிருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு சற்றுப் பின்னாக புறப்பட்ட புலிகளின் இரண்டு மர்ம விமானங்கள் வன்னிப் படைத்தலையகத்துடன் இருந்த விமானத்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடர் கட்டமைப்பை இலக்குவைத்து அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசின.

புலிகளின் திடீர் விமானத் தாக்குதலை அடுத்து வவுனியா நகரம் அதிரடியாக உஷார்படுத்தப்பட்டது. நகரை அண்டிய பகுதிகளில் உள்ள முகாம்களில் இருந்து வானத்தை நோக்கி விமான எதிர்ப்பு வேட்டுகள் தொடர்ந்து தீர்க்கப்பட்டன. வானத்தில் சீறிப்பாய்ந்த அந்த வேட்டுக்களால், அப்பகுதியில் வானம் ஒளிர்ந்து வாணவேடிக்கை போன்ற காட்சி தென்பட்டது.

புலிகளின் இரண்டு விமானங்களும் நான்கு குண்டுகளைத் வவுனியா ராடர் தளத்தை இலக்கு வைத்து வீசிவிட்டுச் சென்றதும், சற்று நேரத்துக்குத் தொடர்ந்து முழங்கிய படையினரின் விமான எதிர்ப்பு வேட்டுகளால் வவுனியா நகரமே அதிர்ந்தது.

அது ஓய்வுக்கு வரும் சமயத்தில் காலை 3.45 மணி முதல் தொடர்ந்து 6.30 மணி வரை தமது ஓமந்தைத் தளத்துக்கு அப்பால் இருந்து புலிகள், தங்கள் ஆட்லறிகளை இயங்கவைத்து, வவுனியா படைத்தளபதியின் கட்டளைத் தலைமையகப் பிரதேசத்தை இலக்கு வைத்துத் தாக்கத் தொடங்கினர்.

இதேசமயம், கரும் புலிகளின் அணி ஒன்றும் படையினரின் வன்னித் தலைமையகப் பிரதேசத்திற்குள் தன்னை உருமறைப்புச் செய்து லாகவமாக நுழைந்து, அதிரடியாகத் தாக்குதலை ஆரம்பித்தது. கரும்புலிகள் அணி உட்புகுந்தது விடியும் வேளையில் புலிகளின் திடீர் பீரங்கித் தாக்குதல்களினால் குண்டுகள் படைத் தலைமையகத்துக்குள் விழுந்து வெடிக்கத் தொடங்கியதும் அங்கிருந்த படையினர் பதுங்குகுழிகளுக்குள் பாதுகாப்புத் தேட, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி கரும்புலிகள் அணி படைத்தலைமையகத்துக்குள் தான் விரும்பிய இடங்கள் வரை முன்னேறித் தனது கைவரிசையைக் காட்டியது என்றும் தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் கரும்புலி கொமாண்டோ அணி, முன்னர் திட்டமிட்டபடி, தலைமையகத்துக்குள் முக்கிய வசதிகள், கேந்திர நிலைகள் போன்றவற்றை அழித்து நாசமாக்கியது என்றும் இறுதியில் தலைமையகத்துக்குள் நடந்த சமரில் கரும்புலி கொமாண்டோ அணியினர் களப்பலியாகினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நேற்றுக்காலை 6.30 மணியளவில் இருள் நீங்கி, விடியும் சமயம் புலிகளின் கரும்புலி கொமாண்டோ வீரர்கள் களப்பலியாக நேற்றைய தாக்குதல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.

http://www.uthayan.com/pages/news_full.php?nid=51

கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் அதசெய்திட்டாங்கள் இதசெய்திட்டாங்கள் என்டுதான் கதைக்கறமே தவிர கரும்புலிகளின் தியாகத்தை நினைத்து பார்க்க சிலபேர்தனா ஒரு சின்ன ஊசி விரலில பட்டாலே அம்மாாா என்டு கத்திறமே இந்த கரும்புலிகள் உடலிலே எத்தனையாயிரம் ஊசிபோல் குத்தியிருக்கும் அந்தகனத்தில அவர்களுடைய தியாகம் தான் இங்கே பேசப்படவேண்டும் அதற்கடுத்தபடிதான் இந்தவெற்றிகள் எல்லாம் அவர்கள் போட்ட பிச்சை என்டுதான் சொல்ல வேண்டும். ஒருநிமிடமாாவது இந்த கந்தகவெடிகளை நினைத்துபாருங்கள் அதற்குபின் அவர்கள் தந்த வெற்றிகளை என்னி பெரிமிதம் கொள்ளுங்கள்

இது ஈழத்தமிழனின் வேண்டுகை

Edited by puspaviji

வீரச்சாவை தழுவிக்கொண்ட கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதலில் சந்தோசப்படுவதா அல்லது எமது கரும்புலிகளை நினைத்து கவலைப்படுவதா???

இன்றும் ஒரு உயிரைக்கொடுத்து கரும்புலித்தாக்குதல் செய்யவேண்டிய நிலையில் எம்தலைவன் இருப்பதையிட்டு

புலம்பெயர்தமிழர்கள் வெட்கப்படவேண்டும்.......

மனமிருந்தால் இடமுண்டு

எல்லாரும் அதசெய்திட்டாங்கள் இதசெய்திட்டாங்கள் என்டுதான் கதைக்கறமே தவிர கரும்புலிகளின் தியாகத்தை நினைத்து பார்க்க சிலபேர்தனா ஒரு சின்ன ஊசி விரலில பட்டாலே அம்மாாா என்டு கத்திறமே இந்த கரும்புலிகள் உடலிலே எத்தனையாயிரம் ஊசிபோல் குத்தியிருக்கும் அந்தகனத்தில அவர்களுடைய தியாகம் தான் இங்கே பேசப்படவேண்டும் அதற்கடுத்தபடிதான் இந்தவெற்றிகள் எல்லாம் அவர்கள் போட்ட பிச்சை என்டுதான் சொல்ல வேண்டும். ஒருநிமிடமாாவது இந்த கந்தகவெடிகளை நினைத்துபாருங்கள் அதற்குபின் அவர்கள் தந்த வெற்றிகளை என்னி பெரிமிதம் கொள்ளுங்கள்

இது ஈழத்தமிழனின் வேண்டுகை

வீரச்சாவை தழுவிக்கொண்ட அந்த கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீர வேங்கைகளுக்கு அஞ்சலிகள்.

யாழ்களத்தில சாத்திரி எண்டு ஒருத்தர் இருக்கிறார், அவரிட்டையா கேட்டனிங்கள்?

:lol::rolleyes::(

இலடலை பாருங்கோ நான் ஓரு சாத்திரகடை போடலாம் எண்டு யோசிக்கிறன் ,,,,,,

இலடலை பாருங்கோ நான் ஓரு சாத்திரகடை போடலாம் எண்டு யோசிக்கிறன் ,,,,,,

விடுதலைக்காய் வித்தான கரும்புலிமாவீரர்களுக்;கு எமது வீரவணக்கங்கள்

:lol::rolleyes::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.