Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூய தமிழ் போட்டி

Featured Replies

நகல், பிரதி அல்லது அதே உருவ அமைப்புடைய இன்னொன்று Clone

Graphic

  • Replies 312
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 07:36 AM

Cup - கோப்பை

Mug - குவளை

Tumler -??....................வெள்ளிக்கிண்ணம் ...........

நான் கேட்டதுக்கு எங்க போச்சுது பதில்?

மன்னிக்கனும்...

Graphics - வரைகலை என்று இங்க பார்த்தேன்..."http://www.tamildict.com/display.php?action=search&alphabet=search&category=6&word=graphics"

Tumler -??....................வெள்ளிக்கிண்ணம் ...........

நீங்கள் சொன்னதுபோல் தினமும் வெள்ளிக்கிண்ணத்தில் தேநீர் கேட்டால் என் மனைவி முறைக்கிறாள்... வேறு ஏதாவது சொல்லுங்களேன்... தயவிட்டு...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Brown என்ற நிறத்திற்கு என்ன தமிழ்?

  • கருத்துக்கள உறவுகள்

Brown -- காவி நிறம், பழுப்பு

pink --

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுனாவிலானிற்கு சாம வணக்கம். Brown என்றால் காவி என்பது சரியல்ல. காவிஎன்பது கோவில்சுவர்களில் அல்லது பண்டாரங்களின் வேட்டியிலுள்ள நிறம்.(சிலரது பற்களும் காவிபடிந்திருக்கும்) பழுப்பு என்றுதான் எல்லோரும் குறிப்பிடுகிறார்கள்.ஆனால்அத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Brown என்ற நிறத்திற்கு என்ன தமிழ்?

ஊதா நிறம்

  • கருத்துக்கள உறவுகள்

.brown...........என்பதற்கு மண் நிறம் என்று சொல்லலாமே

coffee brown ........Chocolate brown,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அவர்களே ஊதா என்றால்violet - நிலாமதியவர்களே மண்நிறம் பழுப்பு நிறம் என்று கூறுவது blackஎன்றால்கறுப்பு என்று நேரடியாகக்கூறாமல் காகத்தின் நிறம் என்பதுபோலுள்ளது:

குமாரசாமி அவர்களே ஊதா என்றால்violet - நிலாமதியவர்களே மண்நிறம் பழுப்பு நிறம் என்று கூறுவது blackஎன்றால்கறுப்பு என்று நேரடியாகக்கூறாமல் காகத்தின் நிறம் என்பதுபோலுள்ளது:

பழுப்பு என்றால் நிறம் தானே? இதிலென்ன தவறு...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Brown -- காவி நிறம், பழுப்பு

pink --

அரசி,

நுணாவிலான் சொன்ன பழுப்பு சரியான பதில். அன்புசிவமும் அதைத்தான் பரிந்துரைத்தார். அண்மையில் இராமகி வளவில் 'ஒரு சில கவலை நிறங்கள்' என்ற தலைப்பில் நிறங்கள் பற்றி எழுதியிருந்தார். அவற்றுள் ஈழத்தில் வழங்கப்படும் நிறங்களின் பெயர்களிற்கு போதுமான விளக்கம் தரப்படவில்லை.

இருந்தாலும் இராமகி ஐயா பல நிறங்களிற்குத் தமிழ்ப் பெயர்கள் தந்துள்ளது போற்றத்தக்க விடயமாகும்.

BROWN - பழுத்தது brown. பழுப்பு / பழுவம் இருவடிவங்களும் அந்தச் சொல்லையே உணர்த்துகின்றன. அடர் பழுப்பு, கரும் பழுப்பு = dark brown, இது போகப் புகர், புற்கு, கபிலம், குரால் என்ற சொற்களும் உண்டு. கபிலம் என்பது சற்று செம்மை கலந்த பழுப்பு. குரால் என்பது அடர்ந்த செம்பழுப்பு

இது போக, அடிப்படையான நிறங்களைச் சற்று ஞாவகப் படுத்திக் கொள்ளுவோம்.

black = கருப்பு

grey = சாம்பல்

violet = ஊதா, செங்கருநீலம், (நாவற் பழம் செங்கரு நீலத்தில் தான் காட்சியளிக்கிறது.) ஊதா என்ற பெயரே இன்றையப் பேச்சு வழக்கில் violet ற்கு இணையாக ஆழ்ந்து பரவிவிட்டது. எனவே அதையே வைத்துக் கொள்ளலாம்.)

violet

c.1330, small plant with purplish-blue flowers, from O.Fr. violette, dim. of viole "violet," from L. viola, cognate with Gk. ion (see iodine), probably from a pre-I.E. Mediterranean language. The color sense (1370) developed from the flower.

iodine

1814, formed by British chemist Sir Humphry Davy from Fr. iode "iodine," coined 1812 by Fr. chemist Joseph Louis Gay-Lussac from Gk. ioeides "violet-colored," from ion "violet" + eidos "appearance" (see -oid). So called from the color of the vapor given off when the crystals are heated.

indigo = அவுரி = கருநீலம் (அவுரிச் செடி என்பது அவிரிச் செடி என்பதன் திரிவு. அது indigo செடியையே குறிக்கும்.

blue = நீலம்

green = பச்சை

yellow = மஞ்சள்

orange = கிச்சிலி, காவி [கிச்சிலிப் பழம் என்பது orange பழம். orange என்பது நம்மூர் நாரங்காயில் (=நார்த்தங்காயில்) சொற்பிறப்பு கொண்டிருந்தாலும் இன்று நம்மூரில் நாரங்காயை orange யைக் குறிப்பதில்லை. எனவே கிச்சிலி என்பதைக் கொள்ளலாம். காவி நிறம் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் துல்லியம் பார்த்தால் காவி orange brown யைக் குறிக்கும். பழங் காலத்தில் காவிச் சாயம் பெரிதும் செய்யப் பட்ட காரணத்தால் காசி என்ற பெயர் எழுந்ததாக தருமானந்த கோசாம்பி சொல்லுவார்.]

red = அரத்தம்

white = வெள்ளை

இது போக சிவப்பும் பழுப்பும் சேர்ந்த நிறத்தை அருணம் என்று தமிழில் சொல்லுவார்கள் திரு அருண மலை > திரு அண்ணாமலையின்

சொற்பிறப்பு இப்படித்தான். = reddish brown

அன்புடன்,

இராம.கி.

http://valavu.blogspot.com/2009/01/blog-post_16.html

ஈழத்தில் பள்ளிக்கூடங்களில் செவ்விளநீர் நிறத்தை ஒரேஞ்சிற்குப்(orange) பதிலாகப் பாவிப்பார்கள். நாவல் என்று பேர்ப்பிளை(purple) ஈழத்தில் குறிப்பார்கள். நாவல் பழத்தின் நிறம் அதுதான்.

மேலும் நுணாவிலான், பிங்(pink) நிறத்தை பூஞ்சை என்று இராமகி பரிந்துரைத்திருந்தார். பூஞ்செய் (=பூஞ்சை), பூங்கை, என்பன வெகு எளிதில் pink யைக் குறிக்கும். ஒருசமயம் ஒரு ஆங்கிலக் கவிதையை இராமகி ஐயா தமிழில் பெயர்த்தபோது பல நிறங்களிற்குத் தமிழ் பெயரைத் தந்திருந்தார் நான் தேடிப்பார்த்து சொல்றேன்.

கரும் பழுப்பு (black brown)

குரால் என்பது அடர்ந்த செம்பழுப்பு

மாநிறம் - கருப்பு, புகர், குரால், சிவப்பு, மஞ்சள் எல்லாம் கொஞ்சமாய்க் கலந்த நிறம்.

சேல் என்ற வேருக்கு சிவப்பு என்ற பொருளும், தொலைவு என்ற பொருளும் இருப்பதால், சேயோன் என்ற சொல்லை இரண்டு வகையிலும் ஆளலாம்.

சேய்மை = தொலைவு (எதிர்ச்சொல்: அண்மை = நெருக்கம்)

சேல் என்பதை 'infrared' இற்குப் பதிலாகப் பாவிக்கலாம் எனக் கருதுகிறேன். சேல் நிறத்தின் விளக்கம் தந்தவர் இராமகி

Edited by vengaayam

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வெங்காயம் ஐயா உங்க தகவலுக்கும் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஓரேஞ் பழம்.. orange - தோடம்பழம்

Ball point பேனை -

குமுழ் முனை பேனா

mist:

  • கருத்துக்கள உறவுகள்

குமுழ் முனை பேனா

mist:

மூடுபனி

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

niece and nephew

  • கருத்துக்கள உறவுகள்

niece and nephew...............மருமக்கள்

Edited by நிலாமதி

niece and nephew

பெறாமகள்

பெறாமகன்

(சகோதர/ சகோதரியின் பிள்ளைகள்)

  • கருத்துக்கள உறவுகள்

மருமகன்/ள் பெறாமகன் /ள்

ஆங்கிலத்தில் இந்த இரண்டு உறவு முறைகளையும் ஒரு மாதிரியே அழைப்பார்கள் .

தமிழிலும் அது போல் இரண்டுக்கும் பொதுவான ஒரு சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும் .

அப்படித்தானே நுணாவிலான்

வாத்தியார்

********

  • கருத்துக்கள உறவுகள்

தமது மகனி(ளி)ன் கணவரை/மனைவியை மருமகன்(ள்) என்று தானே சொல்வார்கள்.

பெறாமகன்/ள் சரியான சொற்பதம் என நினக்கிறேன்.என்ன நினைக்கிறீர்கள்??

பெறாமகன்/ள் மகன்/ள் போன்றவர், அனால் மருமகன்(ள்) அப்படி இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

Propaganda

  • கருத்துக்கள உறவுகள்

பரப்புரை

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யுரை

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.