Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எயார் திராவிடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதையே அண்டை நாடான நோர்வேயில் பாருங்கள்.. வெளிநாட்டு மாணவர்களுக்கு உள்நாட்டு மாணவர்களைப் போல கடன்வசதி அளிக்கின்றனர். வேலை வாய்ப்பு அளிக்கின்றனர். கூடிய அளவுக்கு சமனான வாய்ப்பை அளிக்கின்றனர்.

அமெரிக்காவில் கூட அப்படித்தான். வெளிநாட்டு மாணவர்களை இரண்டாம் நிலையாக நோக்குவதை இயன்றளவு தவிர்க்கின்றனர்.

பிரித்தானியா.. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே மாணவர்களை பிராந்திய ரீதியாக வகைப்படுத்தி.. பிரிவினை காட்டி வருகின்றனர். ஆனால் ஒன்றுக்கு 5 மடங்காக பணத்தைப் புடுங்கிக் கொள்கின்றனர்..! :icon_mrgreen:

இல்லை நெடுக்கண்ணா....

இங்கே அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள்(foriegn student) கிட்டத்தட்ட இரட்டிப்பாகத்தான் பல்கலைகளகங்களில் காசு கட்ட வேண்டும். ஆனால் அதே போல்.... அமெரிக்க பிள்ளைகளும் வேறு மாகாணங்களில் போய் படிப்தென்றால் முதல் வருடத்திற்கு இரட்டிப்பாகத்தான் கட்டவேண்டும். பின்பு அந்த மாகாண பிரஜாஉரிமைபெற்று(recidency) அதை நீக்கிவிடலாம.;... வெளிநாட்டவருக்கு அந்த வசதியில்லை.

Edited by Maruthankerny

  • Replies 61
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

FOB= fresh off the board அய் fresh on board எண்டு விளக்கம் கொடுக்கிற விழக்கெண்ணையளில ஒரு இது இருக்கிறதில தப்பே இல்லை.

குறுக்கு அண்ணை, தவறை சுட்டிக் காட்டியதுக்கு நன்றி. :) என்ன பொறுத்தவரையில ஆங்கிலம் படிக்கிறதுக்கும், வேலைவாய்ப்புக்கும் தான். மற்றும்படி எல்லாமே தமிழ்ல என்றதால கவலையில்லை. :)

இங்கும் மருதங்கேணி அண்ணா சொன்ன மாதிரி இரண்டு மடங்கு பணம் கட்டவேண்டும். அது சாதாரணமான துறைகளுக்கும், சாதாரணமான பல்கலைகலகங்களுக்கும் தான். பிரபல பல்கலைக்கலகங்களுக்கும் விசேட துறைகளுக்கும் எண்டால் இரண்டு மூண்டு மடங்கு வாங்குவார்கள். பலபல்கலைகலகங்கள் வெளிநாட்டு மாணவர்களின் நிதி இல்லாதுவிட்டால் பெரிய சவால்களை சந்திக்கும்

FOB= fresh off the board அய் fresh on board எண்டு விளக்கம் கொடுக்கிற விழக்கெண்ணையளில ஒரு இது இருக்கிறதில தப்பே இல்லை.

FOB= fresh off the board இல்ல அது Fresh off the Boat.

என்ன இழவோ எங்கபோனாலும் தேங்காயயும், விளக்கெண்னையையும் விடமாட்டீங்கள் போல இருக்கிது. உடம்பில கொலஸ்துரோல் கூடி பம்பி வெடிக்காமால் பாத்துக்கொண்டால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

5 மடங்காக புடுங்குகின்றார்கள் என்றால்...புடுங்காத இடத்திற்கு போக வேண்டியது தானே.... 5 மடங்காக புடுங்குகின்றார்கள் என்றால.. நீங்கள் 5 மடங்கு அவர்களை பாவிக்க வேண்டியது தானே...

இது சண்டித்தனமா எல்லோ இருக்குது. எனக்குத் தெரியும் பல மாணவர்கள்.. 4000/5000 பவுனைக் கட்டிட்டு.. வேலை விசா எடுத்து.. செற்றிலாகி விட்டார்கள். அந்த நன்றிக் கடனில் நீங்கள் இப்படி பேசக் கூடும். ஆனால் உண்மையில் வெளிநாட்டு மாணவர்களின் நிலைக்காக வருந்தும் உள்நாட்டு மாணவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். வெளிநாட்டு மாணவனாக இருந்தும் பக்கச்சார்பாக பிரித்தானிய அரசின் அணுகுமுறை ஆதரரிக்கும் உங்கள் போக்குத் தவறானது..! :)

Edited by nedukkalapoovan

நன்றி முரளி ..off the boat தான்.

புலம்பெயர்ந்த நாடு கோயில்களில உடைக்கிற தேங்காய்களை செக்கு மாடுகளை வைச்சு அரைச்சு தேங்காய் எண்ணை செய்து உடம்பில பூசினா புண்ணியம் அருள் இன்னமும் அதிகமாக கிடைக்கு. எல்லாத்தையும் ஒரு பொசிர்ரிவ் எக்ஸ்பொனென்ரா பாக்கிற பழக்கம் பகுத்தறிவு பேசிற நாதாரிகளுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்கண்ணா....

இங்கே அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள்(foriegn student) கிட்டத்தட்ட இரட்டிப்பாகத்தான் பல்கலைகளகங்களில் காசு கட்ட வேண்டும். ஆனால் அதே போல்.... அமெரிக்க பிள்ளைகளும் வேறு மாகாணங்களில் போய் படிப்தென்றால் முதல் வருடத்திற்கு இரட்டிப்பாகத்தான் கட்டவேண்டும். பின்பு அந்த மாகாண பிரஜாஉரிமைபெற்று(recidency) அதை நீக்கிவிடலாம.;... வெளிநாட்டவருக்கு அந்த வசதியில்லை.

இரண்டு மடங்குதானே. இங்கிலாந்தில் அது 6 ,7 மடங்கு..!

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு உள்நாட்டு மாணவர்களுக்கு இணையாக படிக்கும் காலத்திலும் படித்த பின்னும் வேலை தேட வசதி உண்டு. பிரித்தானியாவில் அதற்கும் கட்டுப்பாடு. 20 மணித்தியால வேலை. அதற்கு பல்கலைக்கழகங்கள் பொறுப்பாவதில்லை. அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களிலேயே பல மாணவர்கள் படிக்கும் காலத்தில் வேலை தேட முடிகிறது. இங்கிலாந்தில் சமீப ஆண்டுகளாகத்தான் படித்த பின் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் திரும்பிப் போக (வேலை கிடைக்காத பட்சத்தில்) வேண்டும் என்ற ரீதியில் வேலை தேட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் Non-EU ஆக்களை வேலைக்கு எடுக்காத என்று பலதுறைகளுக்கு புதிய சட்டங்கள் கொண்டு உத்தரவு பறந்த பின் தான்.

குறிப்பாக ஐரோப்பிய மாணவர்கள் படிக்க கஸ்டப்படும்.. கணிதம்.. விஞ்ஞானம்.. சில பொறியியல் பாடங்கள்..அணுக்கருவியல்.. மற்றும் சில மருத்துவத்துறை சார் படிப்புக்களில் மட்டும் வேலை வாங்க Non-EU ஆக்கள் தேவைப்படுகிறார்கள்..! :)

FOB= fresh off the board அய் fresh on board எண்டு விளக்கம் கொடுக்கிற விழக்கெண்ணையளில ஒரு இது இருக்கிறதில தப்பே இல்லை.

அதே இது இந்த விளக்கெண்ணையிலும் இருப்பது தவறே இல்லை. முந்தி அடிச்சு.. தானே தவறான விளக்கம் கொடுத்த விளக்கெண்ணை..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சண்டித்தனமா எல்லோ இருக்குது. எனக்குத் தெரியும் பல மாணவர்கள்.. 4000/5000 பவுனைக் கட்டிட்டு.. வேலை விசா எடுத்து.. செற்றிலாகி விட்டார்கள். அந்த நன்றிக் கடனில் நீங்கள் இப்படி பேசக் கூடும். ஆனால் உண்மையில் வெளிநாட்டு மாணவர்களின் நிலைக்காக வருந்தும் உள்நாட்டு மாணவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். வெளிநாட்டு மாணவனாக இருந்தும் பக்கச்சார்பாக பிரித்தானிய அரசின் அணுகுமுறை ஆதரரிக்கும் உங்கள் போக்குத் தவறானது..! :)

நெடுக்ஸ் சும்மா சும்மா உங்கள் வாதத்தினை சரிப்படுத்த கண்ட படி பேசக்கூடாது....

நான் முதல் பட்டப்படிப்பு படிக்கும் போது முதல் வருடம் இலவசமாக படித்தேன்.. பின்னர் வருடத்திற்கு 14600, 14900 பவுண்ஸ் கட்டினேன்...(வருடத்திறுகு 300 பவுண்ஸ் படி கட்டணம் அதிகரிப்பது தெரியும் தானே?)

4000/5000 கட்டி பட்டம் வாங்கும் கல்லூரிகள் எனது நாட்டில் இல்லையப்பா.. அது எல்லாம் உங்கள் நாட்டில் தான்..

முது நிலைப்பட்டப்படிப்பிற்கு வருடத்திற்கு 22000 பவுண்ஸ் கட்டிப்படித்தேன்...என்கூட படித்த பிரித்தானிய மாணவரும் 22000 பவுண்ஸ் கட்டித்தான் படித்தார்... அமெரிக்கரும் 22000 பவுண்ஸ் கட்டித்தான் படித்தார்.... பிரென்சுக்காரரும் 22000 ம் கட்டித்தான் படித்தார் இந்தியரும் 22000 பவுண்ஸ் கட்டித்தான் படித்தார்... முது நிலைப்பட்டப்படிப்பிற்கு எல்லோரும் சம அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

22000 பவுண்ஸ் ம் கடன் தான்.. இனும் 16000 கடன் கட்டி முடியவில்லை..... நீங்கள் வேற மனிசன டென்சன் பண்ணுறீங்கள்..

நெடுக்காலபோவான்... நான் ஆதரிக்கவில்லை.. அதே நேரம் எதிர்க்கவும் இல்லை.....

Edited by chumma....

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சும்மா சும்மா உங்கள் வாதத்தினை சரிப்படுத்த கண்ட படி பேசக்கூடாது....

நான் முதல் பட்டப்படிப்பு படிக்கும் போது முதல் வருடம் இலவசமாக படித்தேன்.. பின்னர் வருடத்திற்கு 14600, 14900 பவுண்ஸ் கட்டினேன்...(வருடத்திறுகு 300 பவுண்ஸ் படி கட்டணம் அதிகரிப்பது தெரியும் தானே?)

4000/5000 கட்டி பட்டம் வாங்கும் கல்லூரிகள் எனது நாட்டில் இல்லையப்பா.. அது எல்லாம் உங்கள் நாட்டில் தான்..

முது நிலைப்பட்டப்படிப்பிற்கு வருடத்திற்கு 22000 பவுண்ஸ் கட்டிப்படித்தேன்...என்கூட படித்த பிரித்தானிய மாணவரும் 22000 பவுண்ஸ் கட்டித்தான் படித்தார்... அமெரிக்கரும் 22000 பவுண்ஸ் கட்டித்தான் படித்தார்.... பிரென்சுக்காரரும் 22000 ம் கட்டித்தான் படித்தார் இந்தியரும் 22000 பவுண்ஸ் கட்டித்தான் படித்தார்... முது நிலைப்பட்டப்படிப்பிற்கு எல்லோரும் சம அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? 22000 பவுண்ஸ் ம் கடன் தான்.. இனும் 16000 கடன் கட்டி முடியவில்லை..... நீங்கள் வேற மனிசன டென்சன் பண்ணுறீங்கள்..

நீங்கள் பவுண்சில் பேசுவதால் நான் நினைக்கிறேன்.. இங்கிலாந்து அல்லது ஸ்கொட்லாந்து அல்லது வட அயர்லாந்தில் படித்திருப்பீர்கள் என்று.

முதுநிலைப்படிப்புக்கு எல்லோரும் சம அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தவறான கருத்து. அங்கும் Non-EU மாணவர்கள் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகமாகவே செலுத்துகின்றனர். சில பாடப்பரப்புக்களில் நீங்கள் சொல்வது போல இருக்கலாம்.. ஆனால் ஆய்வுகூடம் சார்ந்த பாடப்பரப்புகளில் நான் குறிப்பிடும் நிலையே இருக்கிறது. ஆனால் வர்த்தக முகாமைத்துவக் கல்வி சார்ந்தவற்றில் ஒரே கட்டணம் செலுத்தும் நடைமுறையை சில பல்கலைக்கழகங்கள் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

நான் எனது முதல் பட்டத்தை சிறீலங்காவில் அரச கலாசாலையில் இலவசமாக எடுத்துக் கொண்டேன். இரண்டாவது முதுநிலைக் கல்வியை இங்கு 9500 பவுண் கட்டிப் படித்தேன். உள்ளூர் மாணவர்கள் 2700 பவுண்களே கட்டினர். மூன்றாவதும் எனது முதுநிலைக் கல்வியுடன் தொடர்புடையதுமான மருத்துவத்துறை சார் கல்வியை பயன்று கொண்டிருக்கிறேன். அதிலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எனக்கு முழுமையான விலக்கு அளித்துத் தந்தார்கள். அதனால் எனக்கு செலவு ஒப்பீட்டளவில் குறைவு. இருந்தாலும் Hospital Placement ஐ இழுத்தடிப்பதுதான் எனது ஆட்சேபனைகளுக்கு முக்கியமான காரணமா உள்ளது. குறிப்பாக இந்த நடைமுறை சமீபத்தில் கோடன் பிரவுன் அரசால் திணிக்கப்பட்டிருக்கிறது. :)

நெடுக்கு..இதென்ன.. இப்படி இரண்டு வருடம் விலக்கு கொடுத்தார்கள் என்கின்றீர்கள்.. அத்ற்கும் பிறகும் இப்படி பேசுவது.. நன்றி கெட்டதனம்..... மன்னிக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு..இதென்ன.. இப்படி இரண்டு வருடம் விலக்கு கொடுத்தார்கள் என்கின்றீர்கள்.. அத்ற்கும் பிறகும் இப்படி பேசுவது.. நன்றி கெட்டதனம்..... மன்னிக்க வேண்டும்...

அவர்கள் எனக்கு நன்கொடையாகத் தரவில்லை.. முன்னர் படித்தவற்றுக்காக தந்தார்கள்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் எனக்கு நன்கொடையாகத் தரவில்லை.. முன்னர் படித்தவற்றுக்காக தந்தார்கள்..! :)

விழுந்தாலும் மீசையில மண் படல.... மீசை இல்லை என்று சொன்னாலும் சொல்லூவீங்கள்....

நீங்கள் சொல்லுறத பார்த்தால்... உங்களுக்கு கல்வி தருவதால்.. உங்களுக்கு ஒரு பிரியோசனமும் இல்லை.. எல்லாம் பிரித்தானிய அரசுக்கு என்பீர்கள் போல இருக்கின்றதே...

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்பிரச்சனையை வைத்து புலம்பெயர்நாடுகளில் எங்கள் வாழ்க்கையை பலம்பெறச்செய்வதில் எமக்கு நாமே நிகர் :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.