Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனும் இப்படி இருந்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இளையோரின் உண்ணாநோன்பு பற்றித் தேடியபோது இப்படி அதிர்ச்சியான படங்கள் தட்டுப்பட்டன. தமிழனும் ஒரு காலத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பசிக் கொடுமையில் சோமாலியாவை விடக் கேவலமாக இருந்தான். 1876-1878 வரை காலப்பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் இவை.. ஒட்டிய வயிறும், எலும்புகள் பிரதானமான மேனியுமாக... குழந்தைகளைப் பார்த்தால் தாங்க முடியவில்லை.

S0002009.jpg

S0002007.jpg

S0002006.jpg

S0002005.jpg

S0002005.jpg

S0002004.jpg

S0002003.jpg

S0002002.jpg

S0002001.jpg

http://images.rgs.org/search_.aspx?eventID=55

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

1876-1978

என்ற காலப்பகுதி பிழையென நினைக்கிறேன்.

தவறாயின் திருத்தவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். 1876-1878 வரை என வந்திருக்க வேண்டும். மாற்றம் செய்கின்றேன்

இந்தக் காலப்பகுதி குறித்து சில தகவல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகப் பண்பாட்டு வரலாறு - ஒரு அறிமுகம்

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்த பத்தொன்பதாம் நூற்றாண்டை இந்தியாவின் பஞ்ச நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் இந்த நூற்றாண்டில் முன்பாதியில் ஏழு பஞ்சங்கள் ஏற்பட்டு 15 லட்சம் பேர் மடிந்தார்கள். பின்பாதியில் 24 பஞ்சங்கள் ஏற்பட்டு இரண்டு கோடி மக்கள் மடிந்தார்கள். (1851 முதல் 1875 வரை ஆறு பஞ்சங்கள், 1876 முதல் 1900 வரை 18 பஞ்சங்கள்) கால் நடைகள் பற்றிய புள்ளிவிபரம் இல்லை. இப்பஞ்சங்களில் மாண்டவர்கள் இந்திய சாதிய சமூக அமைப்பில் எந்தப் பிரிவினரை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதை அறிய பெரிய ஆராய்ச்சிகள் எவையும் தேவைப்படா.

பஞ்சங்களும் தொற்று நோய்களும், அவற்றால் கிராமங்களில் எளிய உழைக்கும் சாதி மக்கள் புல் பூண்டு இல்லாமல் அழிந்து ஒழிந்ததும் இந்திய வரலாற்றில் நிரந்தரமான நிகழ்வுதான். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நிலைநாட்டப்பட்ட பிறகு இந்த அழிமதிகள் அதிகரித்தன. அவை பற்றிய புள்ளிவிபரக்கணக்கு எழுதப்பட்டு பராமரிக்கப்பட்டன! பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி 1600 ல் 70 ஆயிரம் பவுண்டு மூலதனத்தில் தொடங்கப்பட்டது. 1687 ல் மதராசில் செயின்ண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியது. 1687 ல் பம்பாயை விலைக்கு வாங்கியது. 1700 ல் கல்கத்தாவில் தலமயகத்தை தொடங்கியது. 1799 ல் தெற்கே பாளையக்காரர் கட்ட பொம்மனை கம்பெனி ஆட்சி தூக்கில் இட்டது. 1806ல் வேலூர் கிழர்ச்சி முறியடிக்கப்பட்டது. 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய் கலவரத்துக்கு பிறகு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நேரடி ஆட்சியன் கீழ் இந்திய உபகண்டம் வந்தது. (மா. பா.கு.)

(கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக, ராஜ் கொளத்தமன், பக்கம் 1)

  • கருத்துக்கள உறவுகள்

அட ......கொடுமையே .........

நான் இந்த படங்களை முதலில் பார்த்து நம்பவில்லை . ஏதோ நகைச்சுவைக்காக இணைக்கப்பட்ட படங்கள் என்று நினைத்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், காலம் காலமாக நாங்கள் அகதிகள் தானா.............

தூயவன், காலம் காலமாக நாங்கள் அகதிகள் தானா.............

இனிமேல் இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், காலம் காலமாக நாங்கள் அகதிகள் தானா.............

காக்கவன்னியன்.. எட்டப்பன் கூட்டத்தைத் தவிர...! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகதி வாழ்க்கை காரணமல்ல, எமக்குள் ஒற்றுமை, பலம் இல்லாமல் போனமையால் ஏற்பட்ட அந்நியர் ஆட்சியும் ஒரு காரணம்..

நமக்குள் சாதி அட்டைகளையும்... ஏன் தமிழ்மொழில் கூட பிரதேசரீதியான மொழியில் அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலமையும் காரணம். சமீபத்தில் ஒரு இந்தியத் தமிழ் தளத்தில் நெல்லைத் தமிழா, மதுரைத் தமிழா சிறந்தது என்று சண்டை பிடித்ததைப் பார்த்தேன்... அதுவும் ஆங்கிலத்தில்..

இவ்வாறு சிதறுண்டு போகும்போது அந்நியன் எம் தோள்களில் சவாரி செய்வதில் அவனுக்கு என்ன கடினம் இருக்கப் போகின்றது?

Edited by தூயவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஏற்பட்ட பட்டினிகள்: http://en.wikipedia.org/wiki/Famine_in_India

இக்காலப்பகுதி தொடர்பாக: http://en.wikipedia.org/wiki/Great_Famine_of_1876%E2%80%9378

இதுவரை பார்த்திராத படங்கள்... ஆமாம், சோமாலியாவில் இப்போது உள்ள நிலைமை போலல்லவா அன்று இருந்திருக்கிறது...

இணைப்புக்கு நன்றி தூயவன்

அட அட அம்மணகட்டையாக இருந்த தமிழன் இப்ப I Miss You Da எண்டு யாழ்களத்தில OD இல பாட்டு கேக்கிற அளவுக்கு வழந்திட்டான் எண்டால் சும்மாவா :huh:

பாடல்: I Miss You Da

படம்: சக்கரைக்கட்டி

வரிகள்: நா. முத்துக்குமாரு

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடியவர்கள்: சின்மயி, இன்டை காஸா(Indai Haza)

பாடலை எம்.பி 3 யில் கேட்க,தரவிறக்கம் செய்ய

I Miss You Da

தமிழன் இப்படியும் இருந்தான் மட்டும் இல்லை இப்படியும் இருக்கான்....!!

anantahsangariht2.jpg

தமிழன் இப்படியும் இருந்தான் மட்டும் இல்லை இப்படியும் இருக்கான்....!!

anantahsangariht2.jpg

தலை அது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தலை அது :o

என்னத்துக்கு தலை அது ?

மேலையா .... அல்லது ...... கீழையா ....? :rolleyes:

என்னத்துக்கு தலை அது ?

மேலையா .... அல்லது ...... கீழையா ....? :rolleyes:

புரிகின்றவர்க்கு புரியும் :o

  • கருத்துக்கள உறவுகள்

நக்கினாலும் இப்பிடிப் பொஷ்ஷா இருக்கலமோ? அட ஆச்சரியமா இருக்கே!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இப்படியும் இருந்தான் மட்டும் இல்லை இப்படியும் இருக்கான்....!!

anantahsangariht2.jpg

சங்கரி ஐயா கடுப்பில் இருக்கின்றார் தெரியுமா? 30, 40 வருடமாகச் சிங்கள எஜமான்களுக்கு நக்கி, அதிகபட்ச அனுபவத்தோடு இருக்கின்ற தன்னை விட்டுப் போட்டு, நேற்று நக்க வந்த கருணாவிற்கு பதவி கொடுக்கின்றாங்களே என்று..

அவரின் மனதை நீங்கள் வேற துன்பப்டுத்துறீங்களே!

  • 3 weeks later...

தமிழன் எப்படியும் வாழலாம் .,ஆனால் தமிழன் வயசுக்கு மரியாதை கொடுக்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.