Jump to content

பருத்து நிமிர்ந்த மார்புகளும், கட்டுடலும்:ஆய்வுக்களமாகும் நவீனப் பெண்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணை, வளர்க்கிறதுக்கு இது என்ன கோழியே? :rolleyes:

கோழியே தான்.

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்கள்.. சொல்வார்கள்.. மச்சான் வெடக்கோழி வருகுதடா என்று. அப்பாவித்தனமா எங்கையடா கோழி.. யுனி வளவுக்க என்று கேட்டு.. அவமானப்பட்டு...! :lol:

பெண்களின் மார்பகத்தை.. குழூக்குறியாக "கோழி" என்றும் அழைக்கிறார்கள் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்..! ஆனால் அப்படியெல்லாம் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது எனது உணர்வுகளுக்கு அருவருக்கத்தக்கதாக இருந்தது. நான் எப்போதும் அப்படியான வார்த்தைகளைப் பேசியதில்லை.

நீங்கள் இரட்டை அர்த்தத்தில் கேட்ட படியாலும்.. பெண்களும் தங்களை ஆண்கள் எவ்வாறெல்லாம் மறைமுக வார்த்தைகளால் வர்ணித்து சிற்றின்பம் காண்கிறார்கள் என்றும் அறிய இதை எழுதுகிறேன்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களும் தங்களை ஆண்கள் எவ்வாறெல்லாம் மறைமுக வார்த்தைகளால் வர்ணித்து சிற்றின்பம் காண்கிறார்கள் என்றும் அறிய இதை எழுதுகிறேன்..!

வரலாற்றில் முதற்தடவையாக பெண்கள் சார்பில் பேசியுள்ள நெடுக் அவர்களின் இந்த வார்த்தைகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் முதற்தடவையாக பெண்கள் சார்பில் பேசியுள்ள நெடுக் அவர்களின் இந்த வார்த்தைகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குக்குக்குக்குக்குக்குக்........

...................

சோழிக்குள் என்ன இருக்கு சோழிக்குள் என்ன?

சோழிக்குள் என்ன இருக்கு சோழிக்குள் என்ன?

மாறாப்பில் என்ன இருக்கு மாறாப்பில் என்ன?

ஓஒ சோழிக்குள் தேகம் இருக்கு

மாறாப்பில் மனசு இருக்கு

சோழிக்குள் தேகம் இருக்கு

மாறாப்பில் மனசு இருக்கு

ரெண்டுக்கும் உரியவன் எந்தன் காதலன் காதலன்

ஆ குக்குக்குக்குக்குக்குக்........

....

ஓஒ மூக்கின்மேல் காதல் கொண்டு முத்தமிடும் ஆளும் உண்டு

லட்சம் பேர் ரசிகர் உண்டு லட்சம் தரும் பேர்வழி உண்டு

ஓஒ ஆசைக்கு குறைவே இல்லை ஒருபயலும் ஆண்மகன் இல்லை

யாருக்கு தருவேன் எந்தன் பெண்மையை பெண்மையை

ஆஹா குக்குக்குக்குக்குக்குக்........

.....

ஏ பாவாடை காற்றில் பறந்தால் நீ என்ன செய்வாய்?

பலபேரின் கண்கள் முறைக்கும் நீ என்ன செய்வாய்?

ஒ பாவாடை காற்றில் பறந்தால் பலபேரின் கண்கள் விழுந்தால்

பாவாடை கொண்டு முகத்தை மூடுவேன் மூடுவேன்

அட கள்ளி குக்குக்குக்குக்குக்குக்........

.............

கன்னிப்பெண் கன்னத்தின்மேல் அழகான மச்சம்

அங்கங்கே இன்னும் உண்டு அதிஸ்ரத்தின் உச்சம்

ஓஒ காணாதமச்சம் ஒன்று கன்னிபெண் உடலில் உண்டு

கண்ணாளன் கண்ணுக்குதான் காட்டுவேன் காட்டுவேன்

ஹாய்ய் குக்குக்குக்குக்குக்க.................

........

அஆ தள்ளாடும் கிழவன் கண்ணும் தடுமாறும் எங்கே?

தவம்செய்யும் முனிவன் கண்ணும் அலைபாயும் எங்கே?

ஓஒ கலசத்தை மேகம் மறைத்தால் காற்றுவந்து மேகம் இழுத்தால்

தள்ளாத கிழவன் கண்ணும் தேடுமே வாடுமே

அடி போடி குக்குக்குக்குக்குக்குக்........

.......................

அரும்புக்கு ஆசை வந்தால் பூவாகிபோகும்

அழகுக்கே ஆசை வந்தால் என்னாகுமம்மா?

ஓஒ பொண்ணுக்கு காதல் பொறந்தா ஜாமத்தில் ஆசை எழுந்தா

பொண்ணுக்கு காதல் பொறந்தா ஜாமத்தில் ஆசை எழுந்தா

கண்ணாளா உன்னைத்தானே தேடுவேன் பாடுவேன்

ஹாய்ய்ய் குக்குக்குக்குக்குக்குக்........

...................

சோழிக்குள் என்ன இருக்கு சோழிக்குள் என்ன?

மாறாப்பில் என்ன இருக்கு மாறாப்பில் என்ன?

ஓ சோழிக்குள் தேகம் இருக்கு

மாறாப்பில் மனசு இருக்கு

சோழிக்குள் தேகம் இருக்கு

மாறாப்பில் மனசு இருக்கு

ரெண்டுக்கும் உரியவன் எந்தன் காதலன் காதலன்

பாடலை தரவிறக்கம் செய்ய: http://music.cooltoad.com/music/song.php?id=378607

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பரினாம வளர்ச்சியில் பாலூட்டிகளே கூர்ப்பில் முன்னேறிய நிலையில் இருக்கின்றன..! ஆனால் பூமியின் காலமாற்றங்கள்.. கூர்ப்பின் விளைவைத் தீர்மானிக்கும் போது.. மனிதனும் வேறொரு இனப்பெருக்க வடிவத்துக்குள் தன்னை கொண்டு செல்லலாம். அல்லது மனித இனம் முற்றாக பூமியில் இழக்கப்படலாம்.

நெடுக்ஸ்சிற்கு ,

பாத்து ....... பாத்து ....... விதை ,

முத்தப்போகுது ........ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சிற்கு ,

பாத்து ....... பாத்து ....... விதை ,

முத்தப்போகுது ........ :rolleyes:

அப்படிப் பார்த்தா.. இப்ப முத்தி வெடிச்சுப் பறந்திருக்கனுமே. ஆனால்....??! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தா.. இப்ப முத்தி வெடிச்சுப் பறந்திருக்கனுமே. ஆனால்....??! :rolleyes:

ஆனால் ........ என்றால் ,

என்ன , மிச்சத்தையும் சொல்லுங்கோ ...... :rolleyes:

Link to comment
Share on other sites

ஆனால் ........ என்றால் ,

என்ன , மிச்சத்தையும் சொல்லுங்கோ ...... :rolleyes:

என்ன சிறி

ஊரிலே இளனியையும் தேங்காயையையும் பார்த்திருப்பீர்கள் தானே. இளனியாக இருக்கும் போது என்ன மதமதப்பு பருமன். அதுவே தேங்காயாக வரும்போது சுருங்கிப்போய் ஒடுங்குவது ஞாபகம் வருதே...... ஞாபகம் வருதே........ என்று பாடத் தோணலையா???

Link to comment
Share on other sites

ஆனால் ........ என்றால் ,

என்ன , மிச்சத்தையும் சொல்லுங்கோ ......

நெடுக்ஸ்சிற்கு ,

பாத்து ....... பாத்து ....... விதை ,

முத்தப்போகுது ........

நெடுக்ஸ், பழமும் திண்டு கொட்டையும் போட்ட மனிதன். சும்மா கழத்தில் குட்டையை குழப்புவார். வீட்டுக்கு போனால் நல்ல சமத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறி

ஊரிலே இளனியையும் தேங்காயையையும் பார்த்திருப்பீர்கள் தானே. இளனியாக இருக்கும் போது என்ன மதமதப்பு பருமன். அதுவே தேங்காயாக வரும்போது சுருங்கிப்போய் ஒடுங்குவது ஞாபகம் வருதே...... ஞாபகம் வருதே........ என்று பாடத் தோணலையா???

நெடுக்சை , நினைக்க அதுவும் தோணுதே ....... வசம்பு . :rolleyes:

ஓ நெடுக்ஸ்க்கு பெண்களை பிடிக்காததற்கு இதுவும் ஒரு காரணமோ!

இல்லை இதுதான் காரணமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், பழமும் திண்டு கொட்டையும் போட்ட மனிதன். சும்மா கழத்தில் குட்டையை குழப்புவார். வீட்டுக்கு போனால் நல்ல சமத்து.

பொன்னி அண்ணா உந்த விசயத்தில நான் ஒரு பழம் தின்று ஒரு கொட்டையும் போட்டிருந்தால்.. உலகத்தில மற்றவங்க 100 பழமும் தின்று 100 கொட்டையும் போட்டிருப்பாங்க. அந்த வகையில... உங்களோட.. மற்றவங்களோட ஒப்பிடேக்க.. நான் சமத்துதான்...! :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நெடுக்ஸ்க்கு பெண்களை பிடிக்காததற்கு இதுவும் ஒரு காரணமோ!

இல்லை இதுதான் காரணமோ? :rolleyes:

நெடுக்சை , நினைக்க அதுவும் தோணுதே ....... வசம்பு . :rolleyes:

குரும்பை.. இளநீயாகி.. இளசாகி.. தேங்காய் ஆகி.. செத்தலாகி.. கொப்பரா ஆகத்தான் செய்யும் அதுதான் இயற்கை.

முட்டை.. குஞ்சாகி.. கோழியாகி.. இறுதியில் தூங்கி விழத்தான் செய்யும்.. அதுதான் இயற்கை..!

அதேபோல்.. மொட்டு.. பூவாகி.. பழமாகி.. கொட்டையாகி.. விதையாகி.. முளையாகத்தான் செய்யும். அதுவும் இயற்கை..!

இதில நீங்கள் ஒவ்வொருவரும் எங்க நிக்கிறீங்க என்று பாருங்கோ. உதில கருத்தெழுதின பலர்.. கொட்டை.. விதையாகி முளைவிட்ட செடிகளோட இருந்து கொண்டு.. நெடுக்ஸைப் பார்த்து...???! ம்ம் காலமடா சாமி..! :lol:

Link to comment
Share on other sites

குரும்பை.. இளநீயாகி.. இளசாகி.. தேங்காய் ஆகி.. செத்தலாகி.. கொப்பரா ஆகத்தான் செய்யும் அதுதான் இயற்கை.

முட்டை.. குஞ்சாகி.. கோழியாகி.. இறுதியில் தூங்கி விழத்தான் செய்யும்.. அதுதான் இயற்கை..!

அதேபோல்.. மொட்டு.. பூவாகி.. பழமாகி.. கொட்டையாகி.. விதையாகி.. முளையாகத்தான் செய்யும். அதுவும் இயற்கை..!

இதில நீங்கள் ஒவ்வொருவரும் எங்க நிக்கிறீங்க என்று பாருங்கோ. உதில கருத்தெழுதின பலர்.. கொட்டை.. விதையாகி முளைவிட்ட செடிகளோட இருந்து கொண்டு.. நெடுக்ஸைப் பார்த்து...???! ம்ம் காலமடா சாமி..! :rolleyes:

குளப்பீட்டீங்க நெடுஸ் :lol:

இப்ப நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்று எப்படி கண்டுபிடிப்பது? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்

:rolleyes: உங்களுக்கு போட்டியாக சுவி ஆச்சிரமம் தொடங்கிற நோக்கம் போல கிடக்கு. :rolleyes: எதற்கும் உங்க ஆச்சிரமத்து சிஷ்யைகள் பத்திரம். :lol: ஏனெனில் சுவி வந்து அவையை ஆராய்ச்சிக்கென்று அழைத்துச் செல்ல முயற்சிக்கலாம்:. :D

அதில் நான் உசாராக இருப்பேன் வசம்பண்ணே முனிவரா கொக்கா :D:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்! நன்பரே நீங்கள் ஒன்டுக்கும் யோசிக்கவும் வேண்டாம், குழம்பவும் வேண்டாம். சில ஆயிரம் வருஷத்துக்குப்பின் நடப்பதைப் பற்றி முன்யோசனையாக ஒரு நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இதற்கு ச்சும்மா எழுந்தமானமாகப் பதில் சொல்ல முடியாது. நன்றாக ஆராய்ந்துதான் முடிவுகூற வேண்டும்.நான் இப்பவே இந்த ஆராச்சியைத் தொடங்கப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபனையில்லையெனில் தயவு செய்து ஒரு நூறு வருடம் பொறுத்திருங்கள்!!!

கிளம்பீட்டாங்கைய்யா கிளம்பீட்டாங்க, நூறு வருடமா? எனக்கு அவ்வளவு காலம் பொறுக்க முடியாது, தேவை எண்டால் முனிவரின் உதவியை நாடுங்கள், அவர்தான் முக்காலமும் உணர்ந்த ஞானி ஆச்சே.. :(

கோழியே தான்.

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்கள்.. சொல்வார்கள்.. மச்சான் வெடக்கோழி வருகுதடா என்று. அப்பாவித்தனமா எங்கையடா கோழி.. யுனி வளவுக்க என்று கேட்டு.. அவமானப்பட்டு...! :(

அப்ப உங்களுக்கும் விஷயம் தெரியும் போல.. :D

பெண்களின் மார்பகத்தை.. குழூக்குறியாக "கோழி" என்றும் அழைக்கிறார்கள் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்..! நீங்கள் இரட்டை அர்த்தத்தில் கேட்ட படியாலும்.. பெண்களும் தங்களை ஆண்கள் எவ்வாறெல்லாம் மறைமுக வார்த்தைகளால் வர்ணித்து சிற்றின்பம் காண்கிறார்கள் என்றும் அறிய இதை எழுதுகிறேன்..! :)

நெடுக்கண்ணை, என்னால உண்மையா முடியல. போட்டு பின்னீட்டீங்க போங்க.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளம்பீட்டாங்கைய்யா கிளம்பீட்டாங்க, நூறு வருடமா? எனக்கு அவ்வளவு காலம் பொறுக்க முடியாது, தேவை எண்டால் முனிவரின் உதவியை நாடுங்கள், அவர்தான் முக்காலமும் உணர்ந்த ஞானி ஆச்சே.. :(

தாங்களுக்குதானே சந்தேகம் நீங்களே வாங்கள் நன்கு விளக்கப்படும் :icon_mrgreen::):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி! நான் ஏற்கனவே ஒரு ஆச்சிரமத்தில் கடைநிலைச் சிஸ்யனாக இருக்கிறேன். எங்களின்ட குருஜி இப்போது பாத யாத்திரையில் தேச சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். சிஸ்ய, சிஸ்யைகளும் ஆங்காங்கே சஞ்சாரம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். நம்ம ஆச்சிரமம் மகாசிரமத்தில இருந்து இப்ப மரத்தடிக்கு வந்திட்டுது.

ஆகவே நீங்கள் உந்த ஆச்சிரமத்தை இவ்வளவுக்கு கொண்டு நடத்துவதே பெரிய காரியம். மேலும் நான் எனது ஆராச்சிக்கு ஏலியன்களைப் பயன்புடுத்தத் தீர்மானித்திருக்கின்றேன். காரணம் அவர்கள்தான் இப்ப ஆடிக்கடி பூமிக்கு வந்து போகின்றார்கள்தானே! அப்படி ஒரு ஏலியன் மாமி பூமிக்கு வரேக்க ஒரு வெள்ளை வானில கடத்திட்டாப் போச்சு. உங்களிடம் ஏதேனும் வான் இருந்தால் ரகசியமாகச் சொல்லவும்.

:):rolleyes::huh:

அப்படியா சுவி ஜீ மரத்தடிக்கு வந்தால் மக்கள் கூட்டம் தான் அலைமோதும் ஆனால் மிச்சம் கவனம் துண்டை உருவி விடுவார்கள் :):rolleyes:

என்னது ஏலியனா?? :huh::wub:

வான் இல்லை மாட்டு வண்டிதான் இருக்கிறது எப்படி வசதி அப்பதான் புதையாது :lol::)

இதுக்குள்ள அவருக்கு சிரிப்பு வேறு[தமிழ் சிறி] :D:D

Link to comment
Share on other sites

வான் இல்லை மாட்டு வண்டிதான் இருக்கிறது எப்படி வசதி அப்பதான் புதையாது :wub::lol:

:)எது புதையாது??? :rolleyes::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:)எது புதையாது??? :rolleyes::huh:

மாட்டு வண்டிலின் சில்லை சொன்னேன் நீங்க வேறு :lol::):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களுக்குதானே சந்தேகம் நீங்களே வாங்கள் நன்கு விளக்கப்படும் :):rolleyes::wub:

எனக்கு உங்க பாலைவனப்பக்கம் வரேலாது பாருங்கோ முனி அண்ணா, நீங்கள் பேசாமல் ஒரு நல்ல ஒட்டகத்தைப் பிடிச்சுக் கொண்டு அவுஸ் பக்கம் வாங்கோ. இங்கயும் நடுவுக்குல ஒரே பாலைவனம் தான்... :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்க பாலைவனப்பக்கம் வரேலாது பாருங்கோ முனி அண்ணா, நீங்கள் பேசாமல் ஒரு நல்ல ஒட்டகத்தைப் பிடிச்சுக் கொண்டு அவுஸ் பக்கம் வாங்கோ. இங்கயும் நடுவுக்குல ஒரே பாலைவனம் தான்... :)

ஏய் தும்ஸ் ஒட்டகத்தை புடிச்சு எப்ப நான் வந்து சேர்வது அவுஸ்சுக்கு அதனால கங்காரு ஒன்றை அனுப்பும் பாய்ந்தாவது வந்திருவன் அங்க வந்தால் நல்ல நல்ல எல்லாம் பார்க்கலாமாமே உன்மையோ? :rolleyes::huh:

ஆனால் செய்யும் சில்மிசங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு [அடி உதை வேண்ட வேணும்] சரியோ :lol::wub:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி இந்தச்சமாச்சாரம் முடிவுக்கு வந்திட்டுது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.