Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுக்கோத்தின் மகிமை

Featured Replies

IMG4930-1225522939.jpg

bars.jpeg

வணக்கம், விசுக்கோத்து எண்ட உடன பலருக்கு பல நினைப்பு வந்து இருக்கும். நான் இதில கதைக்கிறது தங்கவிசுக்கோத்து பற்றினது:

இப்ப உலகில பெரிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கிது. இப்படியான இக்கட்டான நேரங்களில - தெரிந்த, தெரியாத, நீண்ட பொருளாதார நெருக்கடிகளில இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கையாளுற வழிமுறைகளில ஒண்டு என்ன எண்டால் தங்கவிசுக்கோத்துகள் வாங்கி சேமிக்கிறது. தங்க விசுக்கோத்துகளுக்கும் தங்க ஆபரணங்கள் - நகைகளுக்கும் இடையில - நிறைய வித்தியாசங்கள் இருக்கிது சேமிப்பு எண்ட வகையில. அதாவது..

முக்கியமாக நீங்கள் சேமிப்பு எண்டுற ரீதியில தங்கம் வாங்கினால் அத விசுக்கோத்துகளாகவோ இல்லாட்டிக்கு நாணயங்களாகவோ வாங்கிறது நல்லது. எங்கட ஆக்கள் எப்பவும் நகைகளாக வாங்கிறது. நீண்ட காலமா பார்க்கேக்க இது சிறப்பான ஒரு முறை இல்லை. கீழ இருக்கிற படத்தை கிளிக்கினால் இதுபற்றிய ஒரு சிறிய காணொளியை காணலாம். யாராவது கொஞ்சம் பொருளாதாரம் பற்றின அறிவு இருக்கிற ஆக்கள் இதுபற்றி கொஞசம் விளக்கமாக அலசி ஆராய்ஞ்சால் நல்லது.

Why-Invest-In-Gold.gif

  • கருத்துக்கள உறவுகள்

தங்க விசுக்கோத்து மாதிரி சில்வர் விசுக்கோத்தும் இருக்கா?

எனக்கு சில்வர் நகைகள் தான் பிடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தங்க விசுக்கோத்து மாதிரி சில்வர் விசுக்கோத்தும் இருக்கா?

எனக்கு சில்வர் நகைகள் தான் பிடிக்கும்

ஆம் வெள்ளி பிஸ்கட்டுக்களும் இருக்கின்றன. :icon_mrgreen:

உங்கள் கணவரிடம் சொல்லி வைரம் பதித்த பிளாட்டினம் நகைகள் வாங்கிப் போடுங்கள். உங்கள் நிறத்துக்கு அழகாக இருக்கும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ பிளாட்டினம் என்ன விலை வரும் .

மெலமினாக்கும் எண்டு வந்தனான். ஏமாத்தி போட்டீர் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் வெள்ளி பிஸ்கட்டுக்களும் இருக்கின்றன. :lol:

உங்கள் கணவரிடம் சொல்லி வைரம் பதித்த பிளாட்டினம் நகைகள் வாங்கிப் போடுங்கள். உங்கள் நிறத்துக்கு அழகாக இருக்கும். :D

ஜயா நெடுக்கு கப்பி அக்காவுக்கு கல்யாணம் ஆச்சா சொல்லவே இல்லை? :icon_mrgreen::D

தமிழ் சிறி Posted இன்று, 03:46 PM

ஒரு கிலோ பிளாட்டினம் என்ன விலை வரும்

தமிழ் சிறி கேட்கிறதை பார்த்தால் யாருக்கோ கொடுக்கப்போற மாதிரி தெரியுது ...ம்ம்ம் நடக்கட்டும் ..நடக்கட்டும் :lol::):D

  • தொடங்கியவர்

ஓம் கறுப்பி அக்கா நெடுக்காலபோவான் சொன்னமாதிரி வெள்ளி விசுக்கோத்தும் இருக்கிது. இதுமாதிரி வெள்ளை நிறமான தங்கமும் இருக்கிது. அதிலையும் ஆக்கள் ஆபரணங்கள் போடுறது.

ஆம் வெள்ளி பிஸ்கட்டுக்களும் இருக்கின்றன. :icon_mrgreen:

உங்கள் கணவரிடம் சொல்லி வைரம் பதித்த பிளாட்டினம் நகைகள் வாங்கிப் போடுங்கள். உங்கள் நிறத்துக்கு அழகாக இருக்கும். :lol:

நீங்கள் உங்கட மனுசிக்கு பிளாட்டினத்தில நகைவாங்கிக்குடுக்க ஆயத்தமா இருக்கிறீங்களா நெடுக்காலபோவான்? மற்றவன்களுக்கு காதலையும், பெண்களையும் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி வெறுப்பேற்படுத்தி சாமியாராக்கி போட்டு நீங்கள் நல்லா அனுபவியுங்கோ. சரி பரவாயில்ல. தமிழ்சிறீ தண்ட மனுசிக்கும் உப்பிடி வாங்கிக்குடுக்க பிளாட்டினம் ஒரு கிலோ எத்தின ரூவா எண்டு கேட்கிறார். உங்களுக்குத்தான் விலைகள் தெரிஞ்சு இருக்கும். அவருக்கும் கொஞ்சம் உதவி செய்யுங்கோ.

ஐயா.. நான் விரும்பினா நானே வாங்கி அணிவனே தவிர.. இந்த வாங்கிக் கொடுத்து.. பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. அதுபோல.. நகை.. சேலை.. கொஞ்சல் கதை.. கதைச்சு.. பெண்கள வசியம் பண்ணுற பப்பா விளையாட்டெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராத விடயம். நான் எதிலும் நேரடியா யதார்த்தைச் சொல்லுவன். பிடிச்சா செய்யுங்கோ.. இல்ல விடுங்கோ என்றிட்டுப் போய்க்கிட்டிருப்பன்..!

பொதுவா பொண்டுகள்.. தங்கட காதலன் அல்லது கணவனிடம் லஞ்சத்தை எதிர்பார்க்கிறவை தானே. அதுதான் கறுப்பி அக்காவுக்கும் சொல்லி வைச்சன். ஆனால்.. எனக்கு பெண்களுக்கு லஞ்சம் கொடுத்து வாழனும் என்ற விதிப்பு இல்லை. கொடுக்கவும் மாட்டன்... என்னதான் உருகி வழிஞ்சாலும்.. கொடுக்கன். :D

ஜயா நெடுக்கு கப்பி அக்காவுக்கு கல்யாணம் ஆச்சா சொல்லவே இல்லை? :):D

தமிழ் சிறி கேட்கிறதை பார்த்தால் யாருக்கோ கொடுக்கப்போற மாதிரி தெரியுது ...ம்ம்ம் நடக்கட்டும் ..நடக்கட்டும் :D:D:)

ஆகாமல் இருக்குமா.

இப்ப எல்லாம் பெண்கள் கலியாணம்.. ஆனாலும் அல்லது காதலிச்சாலும் வெளில காட்டிக்கிறதில்ல. அப்பதானே இன்னொன்று வசதியா மாட்டிக்கிட்டா.. தொத்திக்கலாம்..! அதால எதையும் தெளிவாச் சொல்ல ஏலாது. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

PlatinumPrices92-06.gif

பிளாட்டினத்தின் விலை.. விபரம். (அவுண்சுக்கு) (1 kilogram = 35.2739619 ounces )

38536_resized_plat_model_1.jpg

கறுப்பி அக்கா பார்த்துக்கோங்க.. கறுப்பு கலருக்கு பிளாட்டினம்.. என்ன அழகு என்று. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா.. நான் விரும்பினா நானே வாங்கி அணிவனே தவிர.. இந்த வாங்கிக் கொடுத்து.. பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. அதுபோல.. நகை.. சேலை.. கொஞ்சல் கதை.. கதைச்சு.. பெண்கள வசியம் பண்ணுற பப்பா விளையாட்டெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராத விடயம். நான் எதிலும் நேரடியா யதார்த்தைச் சொல்லுவன். பிடிச்சா செய்யுங்கோ.. இல்ல விடுங்கோ என்றிட்டுப் போய்க்கிட்டிருப்பன்..!

ம்..........நல்ல விடயம்.

ஆனாலும் பிளாட்டினத்தின் விலை.. விபரம். எல்லாத்தையும் அறிந்து தெரிவித்த விதம் ஆஹா அழகு அழகு. படமும் அழகு.

நன்றி

ஆம் வெள்ளி பிஸ்கட்டுக்களும் இருக்கின்றன. :)

உங்கள் கணவரிடம் சொல்லி வைரம் பதித்த பிளாட்டினம் நகைகள் வாங்கிப் போடுங்கள். உங்கள் நிறத்துக்கு அழகாக இருக்கும். :D

என்ன நெடுக்கு வெள்ளி எப்போ பிளாட்டினம் ஆனது. பிளாட்டினம் தங்கத்தை விட விலை அதிகமானது. அதைத நீங்கள் வெள்ளி ஆக்கி விட்டீர்களே!!

:D கறுப்பி வேண்டுமானால் தனது மனைவிக்குத் தான் நகை போட்டு அழகு பார்க்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு வெள்ளி எப்போ பிளாட்டினம் ஆனது. பிளாட்டினம் தங்கத்தை விட விலை அதிகமானது. அதைத நீங்கள் வெள்ளி ஆக்கி விட்டீர்களே!!

:) கறுப்பி வேண்டுமானால் தனது மனைவிக்குத் தான் நகை போட்டு அழகு பார்க்கலாம். :D

பொன்.. வெள்ளி.. பிளாட்னம் எல்லாமே வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன. வெள்ளையாக இருப்பவையெல்லாம் வெள்ளி அல்ல வசம்பண்ணன்.

அதுமட்டுமல்ல.. மேலே காட்டிய விலை விபரிப்படி.. ஒரு அவுன்ஸ் பிளாட்னம் (2006) இல் 950 அமெரிக்க டாலர்கள். ஒரு கிலோ பிளாட்னம் 33500 அமெரிக்க டொலருக்கும் மேற்பட்டது. அது மலிவாகவா உங்களுக்கு தெரிகிறது. :D

img.227718_t.jpg

பிளாட்டினம்.. விசுக்கோத்து.

29459135.jpg

ஆண்களுக்கான பிளாட்டினம் மோதிரம். (இதன் பெறுமதி 1146 பவுன்கள்)

Edited by nedukkalapoovan

பொன்.. வெள்ளி.. பிளாட்னம் எல்லாமே வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன. வெள்ளையாக இருப்பவையெல்லாம் வெள்ளி அல்ல வசம்பண்ணன்.

அதுமட்டுமல்ல.. மேலே காட்டிய விலை விபரிப்படி.. ஒரு அவுன்ஸ் பிளாட்னம் (2006) இல் 950 அமெரிக்க டாலர்கள். ஒரு கிலோ பிளாட்னம் 33500 அமெரிக்க டொலருக்கும் மேற்பட்டது. அது மலிவாகவா உங்களுக்கு தெரிகிறது. :D

கேட்கப்பட்ட கேள்வி

தங்க விசுக்கோத்து மாதிரி சில்வர் விசுக்கோத்தும் இருக்கா?

எனக்கு சில்வர் நகைகள் தான் பிடிக்கும்.

ஆம் வெள்ளி பிஸ்கட்டுக்களும் இருக்கின்றன. :)

உங்கள் கணவரிடம் சொல்லி வைரம் பதித்த பிளாட்டினம் நகைகள் வாங்கிப் போடுங்கள். உங்கள் நிறத்துக்கு அழகாக இருக்கும். :D

இது நீங்கள் அளித்த பதில். இதை வைத்து பார்ப்பவர்கள் ஏதோ வெள்ளி தான் பிளாட்டினமாக்கும் என்றல்லவா நினைப்பார்கள். அதனால்த் தான் அப்படிக் கேட்டேன். மேலும் வெள்ளைப் பொன் என்று பிளாட்டினத்தைத் தான் குறிப்பிடுவார்கள்.

Edited by Vasampu

என்ன கொடுமையப்பா நானும் தேனீரை எடுத்துக்கொண்டு வந்தன் விசுக்கோத்து வாங்கி தொட்டு தொட்டு சாப்பிடலாம் என்று ம்

என்ன கொடுமையப்பா நானும் தேனீரை எடுத்துக்கொண்டு வந்தன் விசுக்கோத்து வாங்கி தொட்டு தொட்டு சாப்பிடலாம் என்று ம்

:)பறுவாயில்லை உங்கள் பற்கள் கெட்டியாக இருந்தால் இதையும் கடித்துச் சாப்பிடலாம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க இப்ப உந்த தங்கம் நல்ல மலிவு ஒரு கிராம் 24 கரட தங்கத்தின் விலை 88 dhs. மிக நீண்ட காலத்திற்கு அப்புறம் இந்த விலைக்கு வந்திருக்கு. நகை கடையெல்லாம் ஒரே சனம் அதுவும் மீன் சந்தை மாதிரி நிக்குது. கொஞ்சம் விட்டால் கூறி வாங்குவாங்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் வெள்ளைப் பொன் என்று பிளாட்டினத்தைத் தான் குறிப்பிடுவார்கள்.

பிளாட்டினம் வேறு வெள்ளி வேறு.. (அவை இரு வேறு உலோகங்கள்) வெள்ளைப் பொன் வேறு. வெள்ளைப் பொன் என்பது பொன்னுடன் நிக்கல் அல்லது பலேடியம் அல்லது வேறு சில உலோகங்கள் கலந்த கலப்புலோகம். எவ்வாறு மஞ்சள் பொன்னில் கலப்புலோகமாக செம்பு, நாகம் இடப்படுகின்றனவோ.. அதன்படி பொன்னின் அளவுக்கு ஏற்ப "கரட்" தீர்மானிக்கப்படுகிறதோ அதேபோல் வெள்ளைப் பொன்னிலும் தீர்மானிக்கப்படுகிறது.

800px-White-gold--rhodium-plated.jpg

வெள்ளைப் பொன் மோதிரம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்! பிளட்டினமும் தங்கம்போல் நேரடியாக மண்ணிலிருந்து எடுக்கப் படுகின்றதா அல்லது வெண்கலம்போல் செயற்கையாக உலோகங்கள் கலந்து உருவாக்கப் படுகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்! பிளட்டினமும் தங்கம்போல் நேரடியாக மண்ணிலிருந்து எடுக்கப் படுகின்றதா அல்லது வெண்கலம்போல் செயற்கையாக உலோகங்கள் கலந்து உருவாக்கப் படுகின்றதா?

பிளாட்டினம் தாக்கவீதத் தொடரில் தாக்க திறன் மிகக் குறைந்த உலோகங்களில் ஒன்று. அதனாலேயே அது பளிச்சென்று கவர்ச்சிகரமாகத் தெரிகிறது. பொன் போல. பிளாட்டினம் பூமியில் இருக்கும் அதன் ore (பிளாட்டினத்தையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பாறைகளில்) இருந்து பெறப்படுகின்றன.

பொன் உலோகத்தைப் போன்று ஆபரணங்களை ஆக்கும் போது கலப்புலோகமாகவே (alloy) பாவிக்கின்றனர். கலப்புலகங்கள் தூய உலோகத்தை விட பெளதீக இயல்பில் மாறுபட்டவை என்பதால் அப்படிச் செய்கின்றனர். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்க இப்ப உந்த தங்கம் நல்ல மலிவு ஒரு கிராம் 24 கரட தங்கத்தின் விலை 88 dhs. மிக நீண்ட காலத்திற்கு அப்புறம் இந்த விலைக்கு வந்திருக்கு. நகை கடையெல்லாம் ஒரே சனம் அதுவும் மீன் சந்தை மாதிரி நிக்குது. கொஞ்சம் விட்டால் கூறி வாங்குவாங்கள் :(

சுப்பண்ணை , அப்ப அறுநாக்கொடி ஒண்டை வாங்கி இடுப்பில கட்டுறது . :D

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை , அப்ப அறுநாக்கொடி ஒண்டை வாங்கி இடுப்பில கட்டுறது . :D

ஆஆஆஆஆஆ........இடுப்பில கட்டுறதுக்கும் தங்கமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை , அப்ப அறுநாக்கொடி ஒண்டை வாங்கி இடுப்பில கட்டுறது . :lol:

நான் கட்டுறதுக்கு ஆயத்தம் ஆனால் யாருடைய இடுப்பில கட்டுறது :D:(:unsure: ?

ஆஆஆஆஆஆ........இடுப்பில கட்டுறதுக்கும் தங்கமா?

ஒ ஒ ஒ ஒ ஒ நீங்கள்தானே ஒட்டியாணம் தங்கத்தில செய்துதரசொல்லி கேட்கிறிங்கள் காணததுக்கு இப்ப கால்சங்கிலி வேற தங்கத்தில வேணுமாம் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒ ஒ ஒ ஒ ஒ நீங்கள்தானே ஒட்டியாணம் தங்கத்தில செய்துதரசொல்லி கேட்கிறிங்கள் காணததுக்கு இப்ப கால்சங்கிலி வேற தங்கத்தில வேணுமாம் :(

எதுக்கு ராத்திரியில கறுப்பியக்காவை கட்டிப்போடுவதற்க்கா?? :(:unsure:

கறுப்பி அக்கா அந்த வியாதி வேற இருக்கா?? மாட்ட போறவன் பட்டான் எங்கெங்கல்லாம் நடக்கப்போறாவோ :lol::(:D:(

ம்ம்..குருவே..வே.. :D

கனகாலதிற்கு பெறகு விசுகோத்தோட வந்திருக்கிற மாதிரி தெரியுது..து..(சரி கோவித்திடாதையுங்கோ)..என்ன தான் நீங்க சொன்னாலும் விசுகோத்தை வாங்கி வைத்தா..த கோவில்,குளம் எண்டு போகக்க மற்ற ஆட்களுக்கு காட்ட ஏலாது அது ஒரு பெரச்சினை..னை.. :)

சரி அதை விட்டிட்டு..டு விசயதிற்கு வாறன்..ன்..

நீங்க சொல்லுற மாதிரி..ரி தங்க விசுகோத்து இல்லாட்டிக்கு தங்க நாணயமா வாங்கிறது நீண்டகால நோக்கில் நன்மை அளிக்கும்..ம் ஆனா உப்படி வாங்கிற நேரம் எங்கண்ட காசை வேறேதிலும் முதலீட்டா என்ன..ன..??..உதாரணதிற்கு இது சேமிப்பு..பு..

இதில கொண்டு போய் காச போட்டா..டா நீண்டகால நோக்கில எமக்கு ஆதாயங்கள் ஏற்பட்டாலும்..ம் இடைபட்ட காலபகுதியில இதனால என்ன ஆதாயம்..ம்.. :( (எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிந்தா அறிய தாருங்கள்)..அதை விட காச கொண்டு போய்..ய்

Investment property யில போடுறதை பத்தி என்ன நெனைக்கிறீங்கள்..ள்..??..இப்ப கனபேர் உதில தான் இங்க அக்கறை காட்டீனம் உங்கண்ட நாட்டில எப்படி..டி..??. :)

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா..ணா தங்கமா இருந்தா விசுகோத்துக்கு கூட மதிப்பு தான்..ன்.." :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

முதலீடு எண்டுறது ஒரு கலை. இதில நீண்டகாலமாக ஈடுபட்டு சுகபோகமா வாழுற ஆக்களுக்குத்தான் தெரியும் எதுக்கால போய் எதுக்கால வரவேணும் எண்டு. நான் கூறிய அறிவுரை பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்போது அவற்றை கையாளுறதுக்கு வழமையாக கையாளப்படுற ஒரு உத்தியே.

Investment பற்றி எங்கட ஆக்கள் கவனம் செலுத்துவது குறைவு, மற்றும் எம்மவருக்கு இருக்கிற அறிவு குறைவு எண்டு நினைக்கிறன். எங்கட ஆக்களுக்கு தெரிஞ்சது எல்லாம் மற்றவனை பாத்து கொப்பி அடிக்கிறதுதான். அடுத்தவன் வீடு வாங்கினால் தாங்களூம் வீடு வாங்கிறது. அடுத்தவன் கார் வாங்கினால் தாங்களும் கார் வாங்கிறது. அடுத்தவன் RRSP வாங்கினால் தாங்களும் வாங்கிறது. இப்பிடி ஈயடிச்சான் கொப்பி எண்டு Invest பண்ணுறது. இதனால பெரிய லாபம் வந்து நாங்கள் முன்னேறக்கூடியதாக இருக்காது.

Finance, Stock Market, investment opportunities பற்றி நாங்கள் நிறையப்படிக்க வேண்டி ஆராயவேண்டி இருக்கிது. இந்த அறிவு இல்லாமல் வெளிநாட்டில பேசப்படக்கூடிய ஒரு செல்வந்தனாக வர ஏலாது. இது கொஞ்சம் போரிங்கான பகுதி. ஆனால் ஆர்வத்தை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞசமாக இந்தக்கலையை நாங்கள் பயின்றால் சுகபோகமாக வாழலாம்.

முக்கியமான விசயம் என்ன எண்டால் சுகபோகமாக வாழுறவன் பெரும்பாலும் காசு எதுக்கால வருகிது எதுக்கால போகிது எங்க எதை எப்பிடி தட்டவேணும் எண்டு சொல்லித்தர மாட்டான். நாங்கள் அவனிண்ட வாயப்பாத்து வீணி வடிச்சுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.