Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது

Featured Replies

தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது

fashion20pic1jv0.jpg

- இராணுவ தளபதி

தமிழ்நாட்டு “அரசியல் ஜோக்கர்கள்” இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை காங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் அரச செய்திதாளான சண்டே ஒப்சேவருக்கு செவ்வியளித்துள்ள அவர், இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான அக்கறையை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்தில் நெடுமாறன் மற்றும் வை கோ போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கிடைக்கும் வருமானங்கள் குறைந்து விடும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கைப்பிரச்சினையில் கவனமான செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. .இதன் காரணமாகவே அது வன்னியில் உள்ள பொதுமக்களுக்கு தமது நிவாரணங்கள் சென்று சேரவேண்டும் என்பதில் கவனமாக இருந்தது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வின்

`New Delhi won’t listen to political jokers in Tamil Nadu’ - IANS

December 7th, 2008 · No Comments

http://im.sify.com/sifycmsimg/apr2008/News...runanidhi_B.jpg

Colombo, Dec 7 (IANS) The Sri Lankan Army chief has said that the Congress-led Indian government would not listen to ‘the political jokers’ in Tamil Nadu and insist that Colombo go for a ceasefire with the Tamil Tiger rebels.

Army Chief Lt.Gen. Sarath Fonseka, in an interview with the state-run Sunday Observer, expressed confidence that the Indian government ‘is not interested in a ceasefire in Sri Lanka’ as it has listed the LTTE as a terrorist organization and handed the rebel chief a death sentence for his links with the assassination of former prime minister Rajiv Gandhi.

‘The Indian government has already expressed its view on the Sri Lankan issue and Prime Minister Singh has enough problems after the Mumbai terrorist attack. They are against the LTTE and nothing in favour of the LTTE would happen,’ the Sunday Observer has quoted the army chief as saying.

General Fonseka, whose term of office has been extended by one more year, has said that India ‘cannot just look the other side when it comes to Tamil sentiments’ and was keen to ensure that innocent civilians were not harmed during military operation.

‘That is why India is sending food and other relief to make sure that innocent Tamils are not suffering. That is their concern and Sri Lanka gives our fullest co-operation to ensure that innocent Tamils are not harmed…. That is what India expects from us,’ Fonseka said.

The Sri Lankan Army chief’s remarks have come at a time when New Delhi is increasingly under pressure from its coalition partners in Tamil Nadu led by ruling Dravida Munnetra Kazhagam (DMK) and its allies in the state assembly for an immediate truce in Sri Lanka.

On Dec 4, Tamil Nadu Chief Minister M. Karunanidhi held a special meeting in New Delhi with Indian Prime Minister Manmohan Singh and Congress President Sonia Gandhi to reiterate his call for an immediate truce in Sri Lanka.

Immediately after the meeting in New Delhi he announced that Manmohan Singh would send Foreign Minister Pranab Mukherjee to Colombo ’soon’ to persuade peace talks with the LTTE after declaring a truce. The Prime Minister’s office neither confirmed nor denied the statement of Karunanidhi.

Despite bad weather and heavy LTTE resistance, Sri Lankan troops advancing in several directions were said to be within the striking distance of LTTE’s one time political power centre - Kilinochchi town, lying 350 km north of here.

Claiming that the advancing troops ‘will definitely capture’ Kilinochchi and Mullaitivu from the LTTE, the army chief has said that the ‘only option that will be left for the LTTE (thereafter) is just to jump to the sea or to bite cyanide capsules’.

Responding to a question on the charges that Sri Lankan security forces do not have concerns about civilians when attacking the LTTE, General Fonseka has said that ‘these allegations are made only by the corrupt politicians in Tamil Nadu who have been bribed by the LTTE’.

‘Though they are very much aware that the civilians are not getting killed in any of these military operations they try to utter some words on behalf of the LTTE as their survival depends on the LTTE,’ Fonseka said.

‘If the LTTE is wiped out, those political jokers like Nadumaran, Vaiko and whoever who sympathizes with the LTTE will most probably lose their income from the LTTE,’ the army chief has been quoted as saying.

Pointing out that the LTTE activities had caused much problems in Tamil Nadu, he warned that the LTTE’s ideology for a separate state could endanger the sovereignty of India.

‘If you consider the overall thing, the LTTE’s separate state ideology is a threat to India, because this ideology will spread in Tamil Nadu too. It is now proved by Tamil Nadu by staging protests against the Indian government and seeking help to take the side of the LTTE,’ the Sri Lankan Army chief has said.

http://www.orunews.com/?p=2899#more-2899

தர்மசங்கடமான நிலையில் தமிழக தலைவர்கள்!!! ஏறக்குறைய நாலுமுழத்தையும், சேலையும் கழட்டி எடுத்த நிலை!!

ஆனால் நாளை விழுந்தாலும் மீசையில் மண் முட்டாத கணக்காக தமிழ்நாட்டிலிருந்து அறிக்கைகள் சூடாக வரும்!!! அதுக்கு மட்டும் பஞ்சமில்லை!!!

உண்மையும் அது தானே!

Edited by வினித்

இலங்கை பல முனைகளில் இந்தியாவிற்கு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. தமிழிநாட்டை இந்திய அரசுக்கு எதிராகத் தூண்டுகின்றது. அதுபோன்ற கருத்துக்கள் அண்மைக் காலமாக சிங்கள அரசியல் வாதிகளினாலும் சிங்கள ஊடகங்களினாலும் தற்போது இராணுவத் தளபதியாலும் வெளியிடப்பட்டுவிட்டது.

மும்பைக் குண்டுத்தாக்குதலினால் சந்தோஷப்பட்ட சிங்களப் பேரினம், இந்தியாவை சங்கடத்திற்குள்ளாக்கும் சக்திகளின் பின்னால் நின்று செயற்படுகின்றது என்பதாகத்தான் நான் எண்ணுகின்றேன்.

என்னத்தை சொல்லி?

என்னத்தை சொல்லி?

இந்தியாவிற்கு இது புரியாத பாஷையல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது எமக்கு சாதகமானது

இவர் வெற்றிக்களிப்பில்

வீணாக 7கோடி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்

நல்லது

தொடர்ந்து தீண்டட்டும்

தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது

இது அவர்கள் அனைவரையும் சீண்டி ஒற்றுமைப்பட வைக்கும்

இதற்கு நாங்கள் சொல்லும் பதில்கள் எடுபடாது...

சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு சரியான பதில் கொடுக்கவேண்டும்.

கொடுப்பார்களா ? இல்லை அறிக்கையளவில் விட்டுவிடுவார்களா தெரியாது...

குகதாசன் நீங்கள் சொல்வது சரி... இவர் சொன்ன இந்த விடையத்தால் அரசியல்வாதிகளுடன் மட்டுமல்ல மக்களின் உணர்வுகளோடும் விளையாடுகிறார்தான்.

தவளை தன் வாயால் கெடும் ! என்பார்கள்... இப்போ பொன்சேகா தவளை... இதன் பின்விளைவுகள்............

Edited by யசி

  • கருத்துக்கள உறவுகள்

யானையும் பன்றிக்குட்டியும் என்ற கதை தெரியுமா?

அதுதான் இது.

யானையும் பன்றிக்குட்டியும் என்ற கதை தெரியுமா?

அண்ணா எனக்கு கொஞ்சம் விளக்கமுடியுமா ? நான் கேள்விப்படவில்லை... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எனக்கு கொஞ்சம் விளக்கமுடியுமா ? நான் கேள்விப்படவில்லை... :wub:

ஒரு யானையும் ஒரு பன்றிக்குட்டியும் ஒரு வரம்பில் எதிர்எதிரே வந்தனவாம்

யானை குளித்துவிட்டு சுத்தமாகவும்

பன்றி உடல் முளுக்க சேறுடனும் வந்தனவாம்

பன்றிக்குட்டியை கண்ட யானை

பன்றி தன்னை அசிங்கப்படுத்திவிடும் என்பதனால் இறங்கி வழிவிட்டதாம்

இதைப்பார்த்த பன்றிக்குட்டி தன்னைக்கண்டு பயத்தில்

யானை வழிவிட்டதாக துள்ளிக்குதித்தபடி சென்றதாம்

இது எப்படி இருக்கு..............

  • கருத்துக்கள உறவுகள்

படம் வேற காட்டுகினமோ :wub:

ஆக மொத்தத்தில சிங்களவன் எல்லாத்தமிழர்களையும் விடமாட்டான் போலகிடக்கு.

வட்டியோட குடுத்தாத்தான் உதுக்கு உறைக்கும்.

ஒரு பின்னிணைப்பு:

சில நேரங்களில யானையும் சேற்றில் குளிப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில சிங்களவன் எல்லாத்தமிழர்களையும் விடமாட்டான் போலகிடக்கு.

வட்டியோட குடுத்தாத்தான் உதுக்கு உறைக்கும்.

ஒரு பின்னிணைப்பு:

சில நேரங்களில யானையும் சேற்றில் குளிப்பதுண்டு.

சேற்றில் குளித்தாலும்

யானை எங்கே

பன்றி எங்கே

தோற்றத்தில்...???

இந்த உபமானத்திற்கு தோற்றம்தான் உபமானம்

யானை யானைதான்

பன்றி பன்றிதான்

யானை இருந்தாலும் ஆயிரம்பொன்

செத்தாலும் ஆயிரம் பொன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

அதைவிட நான் பிடித்தமுயலுக்கு 3கால்கள் என்று நீங்கள் விவாதிக்க முயற்சிப்பீர்களானால்....................

.

மன்னிக்கவும்

நேரமில்லை

எனக்கு வேறு பல வேலைகள் இருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது

fashion20pic1jv0.jpg

- இராணுவ தளபதி

தமிழ்நாட்டு “அரசியல் ஜோக்கர்கள்” இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை காங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் அரச செய்திதாளான சண்டே ஒப்சேவருக்கு செவ்வியளித்துள்ள அவர், இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான அக்கறையை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்தில் நெடுமாறன் மற்றும் வை கோ போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கிடைக்கும் வருமானங்கள் குறைந்து விடும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கைப்பிரச்சினையில் கவனமான செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. .இதன் காரணமாகவே அது வன்னியில் உள்ள பொதுமக்களுக்கு தமது நிவாரணங்கள் சென்று சேரவேண்டும் என்பதில் கவனமாக இருந்தது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வின்

ஏன் இந்தப்படத்துடன் இவர் குடும்பமாய் தரிசனம் தருகிறார்

இதைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஐhனகப்பெரேரா அவரது புது மனைவியுடன்

கண்ணுக்குள் வந்துவந்து போறார்

தயவு செய்து படத்தை எடுத்துவிடுங்கள்

நன்றி

ஒரு யானையும் ஒரு பன்றிக்குட்டியும் ஒரு வரம்பில் எதிர்எதிரே வந்தனவாம்

யானை குளித்துவிட்டு சுத்தமாகவும்

பன்றி உடல் முளுக்க சேறுடனும் வந்தனவாம்

பன்றிக்குட்டியை கண்ட யானை

பன்றி தன்னை அசிங்கப்படுத்திவிடும் என்பதனால் இறங்கி வழிவிட்டதாம்

இதைப்பார்த்த பன்றிக்குட்டி தன்னைக்கண்டு பயத்தில்

யானை வழிவிட்டதாக துள்ளிக்குதித்தபடி சென்றதாம்

இது எப்படி இருக்கு..............

ஆஹா !!! இப்ப விளங்குது. உது உவருக்கு நல்லாத்தான் பொருந்தூது... :wub:

ரொம்பத்தான் துள்ளுறார் சிங்கன் :blink:

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா... எண்டு சும்மாவா எழுதியிருக்காங்கள்... :unsure:

நன்றி குகதாசன் அண்ணா உங்கள் விளக்கத்திற்கு. :blink:

ரொம்ப நல்லாவே இருக்குது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலில் இதெல்லாம் சகசமப்பா!!!

சேற்றில் குளித்தாலும்

யானை எங்கே

பன்றி எங்கே

தோற்றத்தில்...???

இந்த உபமானத்திற்கு தோற்றம்தான் உபமானம்

யானை யானைதான்

பன்றி பன்றிதான்

யானை இருந்தாலும் ஆயிரம்பொன்

செத்தாலும் ஆயிரம் பொன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

அதைவிட நான் பிடித்தமுயலுக்கு 3கால்கள் என்று நீங்கள் விவாதிக்க முயற்சிப்பீர்களானால்....................

.

மன்னிக்கவும்

நேரமில்லை

எனக்கு வேறு பல வேலைகள் இருக்கின்றன

அட! நீங்க சொன்னதுக்கு நான் பிழைபிடிப்பதுக்காக சொல்வில்லை... ஒரு நகச்சுவை சேர்ப்பாக்கலாமெண்தான் சொன்னேன்.

இந்த விசயத்தில விவாதிப்பதால் என்ன பயன்? நான் சொல்லவந்த கருத்து வேறு... சத்தியமா உந்த யானைக்கு எதிரா எழுதவில்லை.

அதுசரி கேக்கிறனெண்டு குறையா நினையாதெங்கோ.... யானை, பண்டி முயலெண்டு ஒரே மிருகவாடையா இருக்கு.

வேறு என்ன செய்வது

வேறு பெயர்களைப்பாவிக்க விளைந்தால்.....

மோகன் அண்ணாவின் கத்தியல்லவா பதில் சொல்கிறது

அதுதான் வாயில்லா இந்த ........???

போகிறது எமது கோபங்கள்

இதுதானையா இண்டைக்கு எங்களின் நிலை....

மோகனெண்டாலும் பறவாயில்லை எழுத்திலைதானே கத்திவைகிறார்.... சிலைடத்தில களுத்தில இல்லோவைகிறங்கள்...

எதுக்கும் பயமெண்துமாத்திரம் வேண்டாம்.... வைக்கிறதைவைக்கட்டும். வைச்சுட்டு சானைபிடிக்க எங்க போவினம்... வரத்தானேவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Sooravali Posted இன்று, 05:32 PM

எதுக்கும் பயமெண்துமாத்திரம் வேண்டாம்.... வைக்கிறதைவைக்கட்டும். வைச்சுட்டு சானைபிடிக்க எங்க போவினம்... வரத்தானேவேண்டும்

.

அட உங்கட கழுத்து என்ன சாணைக்கல்லோ சுறாவளி :blink::blink:

சரத் பொன்சேகாவுக்கு :wub::unsure:

.

அட உங்கட கழுத்து என்ன சாணைக்கல்லோ சுறாவளி :blink::blink:

சரத் பொன்சேகாவுக்கு :wub::unsure:

அவருக்குமாத்திரம்மா?....?????

அதுவும் என்ரகளுத்துமாத்திரம்மா?

தமிழனுக்கு அடிச்சுத்தானே சண்டினா வாறங்கள்.... ஒரு கிழமொழி இருக்கல்லோ?... தீட்டுகொட்டனிலதான் வெட்டிப்பழகிறதெண்டு.

அட! நீங்கள் முனிவராகி எத்தினைக்காலமோ இதெல்லாம் தெரிஞ்சிருக்குமோ? காலம் கெட்டிருக்கு முனிவர்சார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.