Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுமுறிப்பு நோக்கிய இருமுனை முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 75 பேர் காயம்; 12 உடலங்கள் மீட்பு

Featured Replies

கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 9:00 மணிக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கிககள் ஆகியனவற்றின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர்.

இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிகே எல்எம்ஜி - 02

ஆர்பிஜி - 02

ஏகேஎல்எம்ஜி - 04

ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 11

இரவு பார்வை காட்டி - 01

லோ - 01

உள்ளிட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, முறிகண்டிக்கு வடமேற்கில் புதுக்குளம் பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

source:www.puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறீலங்கா சிங்கள பயங்கரவாதப் படையினரின் இரண்டு புதிய முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தியும் உள்ளனர், நடத்திக் கொண்டும் உள்ளனர்.

இரண்டு சமர்களின் போதும் சுமார் 90 வரையான படையினர் கொல்லப்பட்டு 180 பேர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு பக்கபலமாக.. செறிவான எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை செலுத்தித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சிறீலங்கா வான் படையின் ஜெட் போர் விமானங்களும் குண்டு மாரி பொழிந்துள்ளன. இவற்றுக்கு மத்தியில் போராளிகள் தீரமுடன் போராடி எதிரியின் ஒரு முனை நகர்வுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதேவேளை அறிவியல்நகர் பகுதியில் குறைந்தளவிலான மோதல்கள் இன்னும் தொடர்கின்றன..!

90 SLA killed in two fronts of Ki'linochchi - LTTE

[TamilNet, Wednesday, 10 December 2008, 15:12 GMT]

More than 60 SLA soldiers were killed and 12 SLA bodies recovered by the Liberation Tigers of Tamileelam (LTTE) defensive units, 5 km west of Ki'linochchi Wednesday after defeating the SLA formations that attempted to advance from Oottuppu'lam to Puthumu'rippu, Tiger officials said. At the same time, a heavy fighting broke out at A'riviyal Nakar, south of Ki'linochchi, where 29 SLA soldiers were killed in the clashes. The Tigers have seized four AK-LMGs, two PK-LMGs and eleven T-56 assault rifles with ammunitions in the clearing mission at Puthumu'rippu Wednesday afternoon.

More than 180 SLA soldiers were wounded in both the clashes, according to the LTTE officials, who did not release any details of their casualties. 120 SLA soldiers were wounded in Puthumu'rippu, where the fighting was intense till the SLA was pushed back, they said.

Heavy shelling was reported in Ki'linochchi town and its suburbs Wednesday. Sri Lanka Air Force (SLAF) fighter bombers were also engaged in bombing Forward Defence localities of the Tigers.

A low-intensity fighting was continuing at Ariviyal Nakar.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27709

Edited by nedukkalapoovan

இருமுனை முன்நகர்வு முறியடிப்பு - 90 படையினர் பலி - 300 பேர் படுகாயம்; - 12 உடலங்கள் புலிகள் வசம்

படங்கள் இணைப்பு

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

வன்னியில் இரு களமுனையில் இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படையினர் 90 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 12 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப்பார்க்கும்போது

எமக்கே பாவமாக இருக்கிறது

இரங்காதா சிங்களம்

நிறுத்தாதா இந்த இரத்தக்களரியை.........???

கிளிநொச்சி மேற்கு நோக்கிய படையினரின் இருமுனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 120 பேர் காயம்; 12 உடலங்கள் மீட்பு

கிளிநொச்சிக்கு 5 கிலோமீற்றர் மேற்கேயுள்ள ஊற்றுப்புலம், புதுமுறிப்பு ஆகிய இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஊற்றுப்புலம், புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 9:00 மணிக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கிகள் ஆகியனவற்றின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல்களை நடத்தினர். இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிகே எல்எம்ஜி - 02

ஆர்பிஜி - 02

ஏகேஎல்எம்ஜி - 04

ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 11

இரவு பார்வை காட்டி - 01

லோ-01 உள்ளிட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

http://www.tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

10_12_08_23.jpg

தமிழீழ நாயின் வீரத்தைப் பாருங்கள். ஒரு சீன வெடிக்க ஓடிப் பதுங்கிற நாய்கள் உலகில் அதிகம்.

தமிழீழத்தில் பிறந்ததற்காய் உலக நாடுகள் அனைத்தும் வீசும் குண்டுகளையும் தாங்கி.. சுற்றுக்காவல் வருகிறது. எதிரியின் வீழ்ந்து கிடக்கும் உடலங்கள் நடுவே..!

pic: tamilnet.com

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
<_< படம் எல்லாம் போட்டிருக்கிறியள் ?! குறுக்கருக்கெல்லோ கோவம் வரப்போகுது ?! " மந்தைகளுக்கு போதைவஸ்த்துக் குடுக்கிறதுக்கு ஊடகங்களெல்லாம் வெளிக்கிட்டுது " எண்டு பொறியப் போறார். இவ்வளவு காலமும் மனுசன் பேசாமல் கிடந்தவர், ஒருத்தரும் படம் போடேல்ல எண்டு, இப்ப திரும்ப ஏறப்போறார் ?! ஏதோ பாத்துச் செய்யுங்கோ !!!!!
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச ஒன்றும் குறுக்காலபோறவை போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கல்ல.

தேசிய தலைவரின் வழிநடத்தலில தான் போராட்டம் நடந்து கொண்டிருக்குது.

இப்படங்கள் எல்லாம் தமிழீழ விடுதலைப்புலிகளால் தான் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களுக்கு தெரியும் எதை எங்க எப்ப வெளியிடனும் என்றது.

சும்மா.. குந்தி இருந்து குதர்க்கம் பேசுறது போன்றதல்ல.. போராட்டம் என்பது.

புலிகள் ஒன்றும் விபரமறியாத பாப்பாக்கள் அல்ல.. புத்திபுகட்ட..!

உது கொஞ்சப்பேர்... தாங்கள் தங்களை பெரிசா காட்டிக்கிறதற்காக.. அடுத்தவையைத் திட்டிக் கொள்ளுறது. அப்பதானே தாங்கள்.. ஏதோ வெட்டி விழுத்திறதா..??!

உவை திட்டி... காகம் திட்டி.. மாடு சாகுமா.. போல..! <_<

களமாடி வீழ்ந்த போராளிகளுக்கு வீரவணக்கம்

யாராவது வரைபடத்தையும் போட்டால் உதவியா இருக்குமே. உந்தச் சாக்கில நாங்களும் இடங்கள் எங்கை இருக்குது எண்டு அறிஞ்சு கொள்ளுவமே.

இஞ்ச ஒன்றும் குறுக்காலபோறவை போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கல்ல.

தேசிய தலைவரின் வழிநடத்தலில தான் போராட்டம் நடந்து கொண்டிருக்குது.

இப்படங்கள் எல்லாம் தமிழீழ விடுதலைப்புலிகளால் தான் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களுக்கு தெரியும் எதை எங்க எப்ப வெளியிடனும் என்றது.

உண்மை... லாடம் கட்டின குதிரை போல சிலர் யோசிப்பதை நாங்கள் கவனித்தில் கொள்ள வேண்டியதில்லை...

போரில் யாரும் புலிகளை வெல்ல முடியாது என்பதுக்கான புரிதலை சர்வதேசம் பெற இவை உதவும்... புலிகளை அழித்து தீர்வு எனும் சர்வதேச நிலைப்பாட்டுக்கும் அதுக்காக இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளும் குறைக்க பட வேண்டிய தேவை எனும் நிலைக்கு தள்ளுதல் எல்லாம் நிகழவேண்டும்...

அதுக்கு இதவிட நல்ல வளி இல்லை...

Tamil Tigers say killed 90 Sri Lankan troops

2 hours ago

COLOMBO (AFP) — Sri Lanka's Tamil Tigers say they have killed at least 90 government soldiers while beating back an army advance towards their northern political capital, a pro-rebel website said Thursday.

Heavy fighting outside the town of Kilinochchi, the political headquarters of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), left more than 60 soldiers killed and scores wounded, Tamilnet.com quoted the rebels as saying following this week's clashes.

"More than 60 soldiers were killed and 12 army bodies recovered by the LTTE defensive units... 120 soldiers were wounded," Tamilnet said. "The fighting was intense till the army was pushed back."

The rebels also fought heavy battles on another front south of Kilinochchi on Wednesday, killing 29 soldiers and injuring at least 60, the website said. The LTTE did not release its own casualty figures.

It is virtually impossible to verify casualty claims by either side as independent reporters and aid workers are banned from the north.

There was no immediate comment from Sri Lanka's defence ministry on the Tiger claims, but the military confirmed that troops were keeping up an offensive in Kilinochchi.

"Troops were able to chase them (Tigers) away.... It is believed several Tigers suffered injuries or death during those confrontations," the military said.

The Sri Lankan government pulled out of a Norwegian-brokered truce in January, and its troops are now locked in fierce combat around Kilinochchi, 330 kilometres (206 miles) north of Colombo.

The rebels are fighting for a separate state for ethnic minority Tamils from the majority Sinhalese community.

http://www.google.com/hostednews/afp/artic...m-0RjS6cFeEg1sA

  • கருத்துக்கள உறவுகள்

செம அடிதான் போல இருக்குது. படங்களைப் பார்க்க பாவமாக இருக்குது. யார் பெற்ற பிள்ளைகளோ? அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கைக்கு பலிக்கடாக்கள் ஆகியிருக்கிறார்கள் ஆனால் இப்படித்தானே எங்கள் மக்களும் என்று நினைக்கும் போது..........இந்த அடி போதாது ......சிங்கள அப்பாவி மக்களுக்கு ஒரு மனமாற்றம் வராதா?அரசியல்வாதிகளுக்கு எதிராக ஒரு புரட்சி வெடிக்காதா?நாங்கள் எங்களுக்காக மட்டுமல்ல அவர்களுக்காகவும் போராட வேண்டியுள்ளது. மாபெரும் யுத்த அழிவைப் பார்த்த பின்னர் தான் அசோகர் புத்த மதத்துக்கு மாறியதாகச் சொல்கிறார்கள். இங்கு புத்த மதமே மதம் பிடித்தாடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இத இணைச்சு என்ன சொல்லவாரார்.

உதெல்லாம் ஓர்மமாய் புறப்பட்டுவிட்ட சிங்களப் படைகளினருக்கு ஒரு தூசு. பாருங்கள் பாலமோட்டையிலும் இப்படித்தான் அடிச்சியள்.. இப்ப அவன்.. கிளிநொச்சி வாசலில வந்து நின்று கொண்டு அடிக்கவும்.. இப்படித்தான் சொல்லுறியள்.. என்றாரோ அல்லது.. உந்தப் படங்கள் எல்லாம் உல்டா பண்ணினது.. உதெல்லாம் சோமாலியா.. கிஸ்புல்லாவை கொப்பி பண்ணி.. நடக்கும் பயங்கரவாதம்.. என்றாரோ..!

நல்லாத்தான்.. யாழ் களத்திலும் விருதுக்கு பேசும் ஆனந்த சங்கரி அம்மானுக்கு விசுவாசமாக செயற்படினம். இதற்கும் எம்மவர்களுள் சிலர்.. விளக்கம் சொல்லி.. அது நயமும் எழுதுவார்கள் பாருங்களேன்..!

போர்க்களச் செய்தி.. போராளிகளால் வழங்கப்பட்டது. அதை கொச்சைப்படுத்தும் தகுதி எவருக்கும் இல்லை..! யாழ் களம் தொடர்ந்தும் இவ்வாறான மறைமுக கொச்சைப்படுத்தல்களுக்கு இடமளிக்கக் கூடாது..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் ஓர்மமாய் புறப்பட்டுவிட்ட சிங்களப் படைகளினருக்கு ஒரு தூசு. பாருங்கள் பாலமோட்டையிலும் இப்படித்தான் அடிச்சியள்.. இப்ப அவன்.. கிளிநொச்சி வாசலில வந்து நின்று கொண்டு அடிக்கவும்.. இப்படித்தான் சொல்லுறியள்.. என்றாரோ அல்லது.. உந்தப் படங்கள் எல்லாம் உல்டா பண்ணினது.. உதெல்லாம் சோமாலியா.. கிஸ்புல்லாவை கொப்பி பண்ணி.. நடக்கும் பயங்கரவாதம்.. என்றாரோ..!

அத்தனையும் உண்மை

போர்க்களச் செய்தி.. போராளிகளால் வழங்கப்பட்டது. அதை கொச்சைப்படுத்தும் தகுதி எவருக்கும் இல்லை..! யாழ் களம் தொடர்ந்தும் இவ்வாறான மறைமுக கொச்சைப்படுத்தல்களுக்கு இடமளிக்கக் கூடாது..!

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர் என்ன படம் காட்டுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடு போடு ஆமின்ட மன்டை மேல ஏக் கேயாலா தூக்கி போடு..

படங்களை பாக்க நல்லா தான் இருக்கு..

வாழ்க தமிழ் வெள்க ஈழம் :(

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.