Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தொலைக்காட்சி ஜரோப்வில்

Featured Replies

வசம்பு இந்தப்பக்கம் நான் ஒரு விபரமும் இணைக்கவில்லை.

ஆ.....ஆ......ஆ.......ஆ.......ஆ.......... நான் தமிழ் சிறியைக் குறித்துத் தான் அப்படி எழுதினேன். :) நல்லவேளை மானநட்ட வழக்கொன்றும் போடாமல் சுட்டிக் காட்டியதற்கு நன்றியுங்கோ. :D:) இப்போ சரியாக மாற்றி விட்டேன். :D

ஆ.....ஆ......ஆ.......ஆ.......ஆ.......... நான் தமிழ் சிறியைக் குறித்துத் தான் அப்படி எழுதினேன். :wub: நல்லவேளை மானநட்ட வழக்கொன்றும் போடாமல் சுட்டிக் காட்டியதற்கு நன்றியுங்கோ. :) :) இப்போ சரியாக மாற்றி விட்டேன். :D

அப்படியாயின் நான் என்ன சிங்கள சிறியா,

யாழ் இணையத்தில் நீங்கள் இணைந்த பின் தான் நான் இங்கு இணைந்திருந்தாலும் உங்களை வரவேற்கும்போது ஏறுமாறாக உங்களை வரவேற்றேன். அப்பொழுதே உங்களுடன் தமிழில் தான் எழுதினேன். நான் என்றைக்கும் தமிழன் சிறி தான்.

நான் முன்பு இங்கு கருத்தாடல்கள் செய்தாலும் கடந்த இரண்டுவருடங்களாக இங்கு பலபெயர்களில் இருக்கும் ஓரிரு அதிகபிரசங்கிகளின் செயாலால் நானும் கருத்துகளத்தினுள் வருவதில்லை. ஆனால் எல்லோர் கருத்துகளையும் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

இன்று மீண்டும் சில பகுதிகளில் உள்நுளைந்துள்ளேன் காரணம் வலையில் இன்று தூயாவின் செவ்வியினை கேட்டேன். உண்மையில் என்னை கணணியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு பழக்கியதே இந்த யாழ் கருத்துகளமேதான். இனிவரும்காலங்களில் நானும் மீண்டும் கருத்தாட வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி இணைத்த அலைவரிசை விபரம் தான் GTV முதலில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது சிங்கள SRI TV வந்து கொணர்டிருக்கின்றது. தற்போது சூரியன் இணைத்த அலைவரிசையின் விபரத்தை GTV கடைசி நேரத்தில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது தீபம் தொலைக்காட்சி வருகின்றது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகின்றது இது வரை எந்த அலைவரிசையையும் இவர்கள் உறுதி செய்யவில்லையென்பது. வரும் திங்களிலிருந்து ஒளிபரப்பாவதென்றால் இன்று சிக்னலாவது வரத் தொடங்கியிருக்கும். அதனால் நிச்சயமாக திங்கட்கிழமை வருவதற்கு சந்தர்ப்பமேயில்லை. வரும் போது கண்டு கொள்ள வேண்டியது தான்.

இந்த டிவி யும் கடைசியல அம்போதானா?

புதிய அலைவரிசையில் சர்வதேச தமிழ் தொலைக்காட்சி வரவுள்ளது. அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது...

GTV ON NEW FREQUENCY FROM MONDAY

GTV Television will be aired from Monday Afternoon in Hotbird 13 as usual with high quality and new programs.

Frequency: 10,723

Polarity : Horizontal

Symbol Rate : 29,900

FEC : 3/4

மேலதிக விபரங்களுக்கு: 0208 920 2111

http://www.tamilseythi.com/tamilar/global-...2008-12-20.html

செய்தி:tamilmediagroup

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கேள்வியை பாக்கேக்கை விடியவிடிய ராமர் கதை விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்னமுறை எண்டது போலை கிடக்கு. :wub:

கிட்டத்தட்ட இப்ப யாழ்களத்திலை எல்லா இடத்திலையும் அதுதானே நடக்குது. :)

GTV Tamil is back on Hotbird (13 degree East) on their new frequency: 10723, Horizontal, SR 29900 and fec 3/4 - free-to-air. The channel is currently testing without audio. Everything expected to be normal in the coming hours.

  • கருத்துக்கள உறவுகள்

GTV தற்போது வேலை செய்கின்றது .

அட என்னங்கடாப்பா தொலைக்காட்சி தொடங்குவது இவ்வளவு சுலபமா?

10723 இல் GTV போய் கொண்டிருக்கின்றது.

10851 இல் Global tv உலகத் தமிழர் தொலைக்காட்சி விரைவில் ஆரம்பம் என்று போய்க் கொண்டிருக்கின்றது. அதில் நிகழ்ச்சிகள்இல்லை புதிதாக ஆரம்பிக்கப் போவதாக சொல்கின்றார்கள்.

முயன்று பாருங்கள்

10851

H

27500

3/4

என்னமோ நடக்குது மர்மாய் இருக்குது. ஒண்ணுமே புரியலை உலகத்திலை. :(:(:(:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

அட என்னங்கடாப்பா தொலைக்காட்சி தொடங்குவது இவ்வளவு சுலபமா?

10723 இல் GTV போய் கொண்டிருக்கின்றது.

10851 இல் Global tv உலகத் தமிழர் தொலைக்காட்சி விரைவில் ஆரம்பம் என்று போய்க் கொண்டிருக்கின்றது. அதில் நிகழ்ச்சிகள்இல்லை புதிதாக ஆரம்பிக்கப் போவதாக சொல்கின்றார்கள்.

முயன்று பாருங்கள்

10851

H

27500

3/4

என்னமோ நடக்குது மர்மாய் இருக்குது. ஒண்ணுமே புரியலை உலகத்திலை. :(:(:(:(:(:(

ஆ...........இன்னும் ஒரு தொலைக்காட்சியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதில் புதிய தொலைகாட்சியொன்றும் வரவில்லை. GTVவியின் பரீட்சாத்த வேலைகளுக்காக திரக்கப்பட்டுல்லது.

GTV TV is on aired From NOW on channel

Satellite : Eutelsat Hotbirds - 13°(degrees)

Frequency : 10,723 MHz

Symbol rate : 29,900

Polarity : H

FEC : 3/4

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா எனக்கு உந்தச் சோலிகள் ஒன்றும் இல்லை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா எனக்கு உந்தச் சோலிகள் ஒன்றும் இல்லை :wub:

ஏன் சஜீவன் ?

உங்கள் வீட்டில் சட்டி பூட்ட அனுமதி இல்லையா ?

"தென்றல்" மாத்திரமல்ல "GTV"யும் வேலை செய்கிறது!!!

"தென்றல்" மாத்திரமல்ல "GTV"யும் வேலை செய்கிறது!!!

இரண்டும் ஒன்று தான் என்று தெரியாமலா இதுவரை தொலைக்காட்சியைப் பார்க்கின்றீர்கள்

"தென்றல்" மாத்திரமல்ல "GTV"யும் வேலை செய்கிறது!!!

இரண்டும் ஒன்று தான் என்று தெரியாமலா இதுவரை தொலைக்காட்சியைப் பார்க்கின்றீர்கள்

வசம்பண்ணா அவை இரண்டு அலைவரிசையில் போகின்றன. நீங்கள் பார்க்கவில்லையா இரண்டும் வேறு வேறு வேறாக இருக்கின்றன.

வசம்பண்ணா அவை இரண்டு அலைவரிசையில் போகின்றன. நீங்கள் பார்க்கவில்லையா இரண்டும் வேறு வேறு வேறாக இருக்கின்றன.

என்ன அலைவரிசை?

இதுதான் இரண்டாவது அலைவரிசை

10851

H

27500

3/4

வசம்பண்ணா அவை இரண்டு அலைவரிசையில் போகின்றன. நீங்கள் பார்க்கவில்லையா இரண்டும் வேறு வேறு வேறாக இருக்கின்றன.

ஆம் இரண்டு அலைவரிசை தான். அதற்காக இரண்டும் வெவ்வேறு தொலைக்காட்சி என்று தப்பாக புரிந்து கொள்வதா?? ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சிகள் போகின்றன. மற்றைய அலைவரிசையில் விரைவில் ஆரம்பம் என்று காட்டுகின்றார்கள். தென்றல் தொலைக்காட்சி தான் GTV யாக பெயர் மாற்றம் பெற்றதை நீங்கள் மறந்து விட்டீர்களா??

ஐயா *** வசம்பார்!!

தற்போது "தென்றல், GTV Global" இரண்டு வெவ்வேறு அலைவரிசைகளில், இரண்டு தொலைக்காட்சிகளாக வருவதைத்தான் குறிப்பிட்டேன்!!!

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.